What happens in your subconscious mind? I Dreams I Parallel Reality I Energy Field l Quantum Physics
Вставка
- Опубліковано 9 лют 2025
- நம் ஆழ்மனம் ஒரு புதையல். சக்தி களத்துடன் (universal energy field) நேரடி தொடர்புடையதால் நமக்கு வேண்டியவற்றை கொடுக்கும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு. கனவுகள் மூலமாக ஆழ்மனம் நம் இணை உலங்கங்களை நமக்குக் காட்டிக்கொடுக்கும். #paralleluniverses #dreams #subconsciousmind #quantummechanics
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Reference Books:
Parallel Universes of Self by Frederick Dodson
Reality Transurfing by Vadim Zealand
Moving through Parallel Worlds by Kevin Michel
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Related Videos:
இணை பிரபஞ்சம் என்றால் என்ன?
• What is Parallel Unive...
எந்த விழிப்புணர்வு நிலையில் உள்ளீர்கள்?
• What is your Level of ...
பணம் சேர்க்க ஈர்ப்பு விதியை? ஜாக்கிரதை!
• How not to misuse the ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#levelsofenergy #5dawakening #5dreality #5thdimension #lawofattraction #paralleluniverses #parallelreality #paralleldimensions #realitytransurfing #realityshift #frederickdodson #paralleluniversesofself #dreams #subconsciousmind #subconscious #consciousness #consciousmind #energyfield #universalenergy #unifiedfield #quantum #quantumphysics #quantummechanics #quantumjumping #quantumjump #quantumsuperposition
"இயற்கையைத் தேடி" தலைப்பிற்கேற்ற தேடுதலும் கற்பித்தலும், தங்களின் பயணத்தில் எங்களையும் இணைத்தமைக்கு இயற்கைக்கு நன்றிகல் கோடி. வாழ்க தங்களின் சிறந்த பனி.
பெரும் மகிழ்ச்சி, சார். தொடர்ந்து நம் அனைவரும் பயணிப்போம். உங்கள் வாழ்வில் எல்லாம் இனிதாக அமையட்டும்.
நன்றி.. அழகான ஆக்கிரமிப்பு மிக்க குரல் வளம். வாழ்க.. நன்றி சகோ..
@@tamilponnu5183 மகிழ்ச்சி மா. அழகான handle பெயர்! தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Excellent. Mam....புதுமையான பிரபஞ்ச கருத்துக்கள் தங்கள் முயற்சி அபாரமானது. மேலும் அறிய ஆவலாக உள்ளேன் ...நன்றி
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சார். இக்கருத்துக்களைக் படித்து உணரும் போது வியப்பாக இருந்தது. பயிற்சிகள் எதுவும் இல்லமால் புரிதல் மட்டுமே என் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. மேலும் நிறைய வர உள்ளது. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Thanks a lot mam🎉🎉🎉
Valzhga valamudan sister
Mind blowing.... Very good video... Try to write book on this in future ...
@professor6671 thank you, sir. There's a truth in what you are saying. I originally started researching these books as references for the book I had planned to write. But owing to the stupendous realizations I encountered on the way, I began this UA-cam channel to decode these information for the benefit of the Tamil community. I hope to one day get back to my book. Thanks for your time. Please continue your visits here. May all be safe and well on your path.
What a explaintion !!!!Mind blowing... Kindly continue the good work. People in spiritual awakening must listen ...
@balachandar2034 thank you, sir! May everything flower beautifully on your path ✨️
❤ i searching not in typing..in thoughts for this types of videos my frequency attract this videos ..great video tq ma
Wonderful! Thank you. May all be beautiful on your path ✨️
വളരെ വ്യക്തമായി മനസിലാക്കിയിരിക്കുന്നു.❤
@@selfwitnessing I am glad, thank you. May everything flower beautifully on your path ✨️
கொஞ்ச நாளாக எனக்கு நிறைய கனவு
ஏனு யோசிப்பேன்.
தூக்கம் புடிக்காம போச்சு,
உங்க காணொளி youtube suggest panuthu😮, 1st pakala, again suggest panuchi, unga channel ah இப்போ தான் முதல்ல பாக்குறேன்.
@@devikanna2334 தங்கள் வருகைக்கு நன்றி. பொதுவாக, பகலில் ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது பலதைப் பற்றியோ சிந்தனை செய்து கொண்டே இருக்கும் போது, அது தொடர்பா ஆழ்மனமும் பிசி ஆகிவிடும். அதன் பிரதிபலிப்பு கனவுகள் அதிகமாவதாக இருக்கலாம். அனைத்தும் போல இதுவும் கடந்து போகும். உங்கள் நிறைவான தூக்கத்திற்கு கடவுளிடம் வேண் டுகிறேன். தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்ல நெறியே உலகம் எங்கும் ஓங்குக
நன்றி அம்மா
🙏 நன்றி சார். தொடர் வாழ்த்துக்களுக்கு நன்றி.
Thank you madam.. Wonderful information🎉
I am glad. Thanks for your time here. May all flower beautifully on your path.
🙌🙌🙌🙌🙌
அருமை நன்றி
@@sudha3105 நன்றி மேடம். தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Guru (Iyarkai) Vazhga Guruvey (Iyarkaiye) Thunai 🌸✨. Superb mam ✨
நன்றிகள் பல! எல்லாம் இனிதாக அமையட்டும்.
Wow... Woww.. wow... Angel 💕 mam thank u 7777🌺🌺💝🌺🦋
@sweethad753 thank you very much, ma'am! Please continue your visits here. May everything flower beautifully on your path ✨️
Thank you ...for this excellent video...🎉🎉 God bless...❤
@@nalinic6484 thank you! May all be well on your path.
Law of assumption.. By nevellie goddard pathi video podunga maam...
@professor6671 thanks for the suggestion, sir. I am currently reading one of his books. Hope to soon make a video from the inputs. Thanks again, sir. May all be beautiful on your path.
நன்றி நன்றி
@@kannagikannagi-yf1cm தொடர் வருகைக்கு நன்றி சார். உங்கள் பாதையில் அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Thanks a lot mam
@@vinothperiyasamy9055 thank you for your continued support. God bless!
Your tamil accent is superb...😊
@@nalinic6484 நன்றி அம்மா 🙏
Thank you
@@jancyjose6692 God bless! Thank you for your continued support 🙏
Super and thank you so much ma'am I just encountered you're channel,gave lot of informations which I were looking for
@gayadria5342 happy to hear this ma'am. Let's all evolve together. May everything flower beautifully on your path.
13:54
Interesting 🧐
thank you. Please continue watching. May everything flower beautifully on your path.
Super mam... good explanation 👍👌
thank you, ma'am! All your comments are encouraging. God bless you!
Well explained. Expecting vedio about 'naan' soon.
@@chandrasekaranm6757 Thank you. Will try to post it soon. May all be well on your path.
supper mam thankyou .
@prabhakaranr734 thank you, sir. Please continue your visits here. May all be wonderful in your life.
Amazing....
*Is the collective subconscious is called Aakashik Record❓*
@AMRB-999 these terms are used in different philosophies, but I guess they refer to the same thing. Thanks for your time here. Please continue your visits. May all be beautiful on your path.
கனவுகள் collective subconscious லிருந்து மட்டும் தான் வரும் என்று இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. உதாரணத்திற்கு நான் நேற்று இரவு நேரத்தில் வேலை நிமித்தமாக பொது இடங்களில் இருந்த போது சில மனிதர்களுடன் சர்ச்சை ஏற்பட்டு பிறகு தீர்வானது. பின்னர் சாலை வழியாக வந்த போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று என்னை நோக்கி உலைத்து கொண்டு வந்தது. அன்று இரவு கனவில் பல நாய்கள் என்னை நோக்கி தாக்க வருவது போல் இருந்தது. அப்போது நான் விழித்துகொண்டேன். பல முறை புற நிகழ்வுகள் பற்றியவை கோர்க்கப பட்டு கனவுகள் வருகிறது.
தங்கள் பணி மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நன்றி 🙏
🙏🏻🙏🏻
@@thilagaraj8316 நன்றி சார். தொடர்ந்து. அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Enakum dream vandhadhu reality la nadandruku.... Some places nerla pathade ila aana dreams la pathen.. Rmba mnths aprm adhae places real la pathe... How is this possible???? 💛
@professor6671 this is a clear evidence that you have time travelled in your dream. What you saw in your dream is either another reality to which you later shifted, or the future of your present reality. Thank you for sharing this info. God bless!
Mam sillathu munnadiye partha mathri theriyuthu silla place ellam
தற்போது நாம் பார்க்கும் காட்சிகள் ஏற்கெனவே ஆழ்மனதில் பதிவுகளாய் இருக்கும் பொழுது நமக்கு அவ்வாறு உணர்வு வரும். உங்கள் கேள்விக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
Please forgive me for asking this queation? R u consuming milk or any other animal product? After coming to certain level od consciousness i felt terribly bad about consuming milk and ghee... But i cant help myself to stop... Feeling guilty
@@lp4136 I understand. I generally don't take milk or any animal products. But occasionally, if I like to have a cake that has egg or a sweet made of ghee, I have it happily without guilt. Here's how I see it:
Listening to what my body/mind feels is the only criteria. There was a time I realized that my body could not digest non-veg food, and I no longer had craving or attraction towards it. So I stopped taking it. Then there came a time when I didn't feel like having milk. The sight of milk gave me a feeling of something undigestible. So I stopped having it. Then there came a time, I couldn't have 2 meals a day. I have only a breakfast meal now.
There is no food that I forcibly self-impose on myself to have or not have because of some 'belief' of others that I read or heard. Then it becomes a 'belief.' I see spirituality as getting rid of all external beliefs and tuning to what's inside. If my body/mind has a craving for something and if I try to control it without addressing the underlying desire, then I am messing with my own system by resisting the natural flow of life.
I see spirituality as being in the present and going with the flow. So if I feel like having a piece of chicken now, I can have it without any guilt. It may sound confusing if we are tangled within a lot of external beliefs.
In short, I don't see consuming animal products as an act of sin or adharma. Rather, a choice that your body/mind is naturally inclined to.
Hope it helps. May all be wonderful on your path ✨️
Yeah akka i could undearstand bit.. I wish i go through this msg again and again get clear...
In my dream , I watching a flow of my thoughts until I wake up ,and I remembering everything after 6 month also , while I sleeping its like not sleeping but I am sleeping ,sometimes I feel tired when I wake up ,some dreams will come true. Most of the time I going some places it look like other dimension, it is happening after I started meditation and following arutperumjothi ,is this councious in sleeping .kindly clear the doubt mam ,ty
@dudeslifestyle9522 thank you for sharing your question. If I try to answer these questions, it will be my subjective interpretation from my mind, which might not be helpful to you. Only a self-realized master can intuitively know what's happening in other's subconsciousness.
Have you heard about lucid dreaming? It is being awake while you are still dreaming. Maybe if you search about it, you may get some hints. Also, mentally ask your questions to Arutperumjothi andavar. You will get your answer in some way. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏
@InPursuitToEvolve ok ,ty for your kind reply .
என்னுடைய கனவில் மிருகங்கள் தான் அடிக்கடி வரும். 😊❤🎉
@@Forest2763 சுவாரசியமாக இருக்கிறது கேட்பதற்கு. வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
❤🎉👌👏👏🎉🙏🙏
@@muthulekshmi3540 உங்கள் அன்பிற்கு நன்றி மா. உங்கள் பாதையில் அனைத்தும் இனிதாக அமையட்டும்.
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@@AAUDAYARUBAN நன்றி. எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
❤
@@AnanthaRani-nf7il thank you for your continued support. May your days be filled with good health and cheer.
தங்களது காணொளிகளை நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது .ஒரு சந்தேகம், இப்பொழுது நமது Sub- Conscious mind எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதாவது நாம் தூங்கும்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கும் என்று. உடல் மரணித்து விட்டால் சப்கான்சியஸ் மைண்ட் விழித்த நிலையில் இருக்குமா? மேலும் இது நம் உடலில் இருந்து செயல்படுகிறதா? அல்லது அந்த Energy Field ல் இருந்து செயல்படுகிறதா?
@kumar-pv2rh சிறப்பான கேள்விகள்! ஆழ்மனம் energy filed டில்லிருந்து தன் செயல்பாட்டை தொடங்குகிறது. பின்பு மூளையின் சில பகுதிகள் மூலமாக தன் செயல்பாட்டை நிறைவேற்றுகிறது. "The key parts of the subconscious brain are the hippocampus, the amygdala, the thalamus, the nucleus acumbens, and the basal ganglia. The conscious mind is primarily comprised of the prefrontal cortex and parts of the cerebral cortex." - From 'Moving through parallel worlds' by Kevin Mitchel. ஆதலால் அதன் செயல்பாடு உடலிலும், ஸ்தூல உடலிலும் (energy body) பின்னி பிணைந்த அமைப்பில் உள்ளது.
முதல் கேள்விக்கு என் புரிதல்: மரணம் நம் உடலுக்கு மட்டும் தான். ஆழ்மன பதிவுகளை நாம் மரணத்திற்குப் பிறகு எடுத்து செல்கிரொம். அதை, ஆழ்மனம் விழிப்பு நிலையில் தொடர்ந்து இருக்கும் என்று கூறுவதா, இல்லை பதிவுகளை மட்டும் இறக்குமதி செய்யும் என்று கூறுவதா என்பதில் எனக்கு தெளிவு இல்லை.
வருகைக்கும், இந்த உரையாடலுக்கும் நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
இறந்த பிறகு ஆழ்மனம் உறக்கத்திற்கு செல்லும் சில நொடிகளுக்கு பிறகு விழிக்கும் வெளி மனம் இல்லாமல் போய் விடுகிறது
@@kayambuduraiarasu5655 உங்கள் பதிலுக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி .உங்கள் அடுத்த காணொளியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி.🙏
@@kumar-pv2rh இந்த ஊகத்திற்கு நன்றி சார். கடவுள் உங்கள் ரூபத்தில் எழுதினதாய் எடுத்துக்கொள்கிறேன். அடுத்த பதிவு வெளி வந்துள்ளது. தொடர்ந்து இணையவும். உங்கள் பாதையில் அனைத்தும் அழகாக மலரட்டும் ✨️
Mam one doubt same name, same rasi,same Star irukkuravanga la marriage pannalama?
@tamilselvi7004 சாரி மா, இது என் அறிவு எல்லைக்குள் இல்லாத ஒன்று. மணப்பொருத்தம் இருந்தால் வேறு எந்த பொருத்தமும் பார்க்க தேவை இல்லை என்பது என் புரிதல். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
@InPursuitToEvolve ok mam thank you mam ❤️
1, இரண்டு நிலா கனவில் வந்தா என்ன அறிகுறி 🌕 🌕)
2,கனவில் 24 நிலா ஒரே வானில் வந்தால் என்ன அறிகுறி 🌕🌕🌕🌕🌕🌕
@@DreamteamHacking3312 உங்கள் கேள்விகளுக்கு நன்றி. கனவுகளுக்கு பொதுவாக இதுதான் அர்த்தம் என்று கூற முடியுமா என்று தெரியவில்லை. கனவுகளை தனித்துவம் வாய்ந்ததாக நான் பார்கிறேன். மன்னிக்கவும், கேள்விகளுக்கு பதில் அளிக்க விடை ஒன்றும் தோன்றவில்லை. சமீபத்தில் எனக்கும் கனவில் இரண்டு நிலா வந்துள்ளது. வருகைக்கு நன்றி. எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Alagana topic ❤
Sister unga WhatsApp no kudukka mudiyuma.
@@abdhullaharshad4779 நன்றி சார். தொடர்ந்து பயணிக்கவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Ennudaya daughter ku oru viththiyasama adikadi dream
Adhu patri ungalidam clarity
Therinjakunum .
Ungalukku WhatsApp group irukudha..
@abdhullaharshad4779 கனவுகளை பற்றி ஆழமான ஞானம் எனக்கு இல்லை சார். மகளுக்கு நான் உதவி செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்.
Thank you sister