- 47
- 124 553
இயற்கையைத் தேடி
United States
Приєднався 25 сер 2024
இயற்கையைத் தேடி நம் பயணங்கள் இனிதாய் அமையட்டும்.
- நந்தினி
eyarkaiyaithedi@gmail.com
- நந்தினி
eyarkaiyaithedi@gmail.com
How does our reality change in 5D? II 3D Vs 5D II Spiritual Awakening II Law of Manifestation
3D யிலிருந்து 5D க்கு மாற்றம் அடைவது எது - உடலா, மனமா, புத்தியா, சிந்தனைகளா? மாற்றங்களை எவ்வாறு உணரலாம்?
----------------------------------------------------------------------------------------------------------------
Other videos to explore:
7 Densities of Consciousness
ua-cam.com/video/xQ3CVwX8kEA/v-deo.html
How to Connect with your Higher Self?
ua-cam.com/video/Bbu3qTDTF0A/v-deo.html
----------------------------------------------------------------------------------------------------------------
Timestamp
0:00 Intro
4:08 Examples of moments we get a glimpse of higher dimensions
8:05 Linear thinking in 3D
10:25 New reality in 4D & 5D
12:48 Health - Fear-based Consciousness in 3D
15:20 Health - Love-based Consciousness in 5D
16:08 Pancha koshas intro
16:47 Changes in the physical body
18:56 Changes in the astral body
21:32 How changes in the astral body manifest in the physical body - example
25:00 Life happens to me in 3D
27:02 Practical 3-step process to step out of 3D
29:05 Life happens by me in higher 3D/4D
30:35 Life happens through me in 5D
34:37 Influenced by the past in 3D
35:03 Planning for the future in higher 3D/4D
35:27 Living in the present in 5D
36:16 Having/doing in 3D Vs Being in 5D
37:00 Surrender in 5D
38:18 Bakthi yoga, Jnana yoga, Karma yoga, Raja yoga
39:54 Manifestation intro
40:27 Manifestation in 3D
41:50 Manifestation in 5D (to be continued in the next video)
42:02 Outro
#5d #reality #manifestation #3dto5d #tamil #ascension
----------------------------------------------------------------------------------------------------------------
Other videos to explore:
7 Densities of Consciousness
ua-cam.com/video/xQ3CVwX8kEA/v-deo.html
How to Connect with your Higher Self?
ua-cam.com/video/Bbu3qTDTF0A/v-deo.html
----------------------------------------------------------------------------------------------------------------
Timestamp
0:00 Intro
4:08 Examples of moments we get a glimpse of higher dimensions
8:05 Linear thinking in 3D
10:25 New reality in 4D & 5D
12:48 Health - Fear-based Consciousness in 3D
15:20 Health - Love-based Consciousness in 5D
16:08 Pancha koshas intro
16:47 Changes in the physical body
18:56 Changes in the astral body
21:32 How changes in the astral body manifest in the physical body - example
25:00 Life happens to me in 3D
27:02 Practical 3-step process to step out of 3D
29:05 Life happens by me in higher 3D/4D
30:35 Life happens through me in 5D
34:37 Influenced by the past in 3D
35:03 Planning for the future in higher 3D/4D
35:27 Living in the present in 5D
36:16 Having/doing in 3D Vs Being in 5D
37:00 Surrender in 5D
38:18 Bakthi yoga, Jnana yoga, Karma yoga, Raja yoga
39:54 Manifestation intro
40:27 Manifestation in 3D
41:50 Manifestation in 5D (to be continued in the next video)
42:02 Outro
#5d #reality #manifestation #3dto5d #tamil #ascension
Переглядів: 2 123
Відео
What happens after Death? II In Between Lives II Q&As from the Law of One
Переглядів 2,5 тис.19 годин тому
இறந்தப்பின் நம் ஆன்மாவின் பயணம் எவ்வாறு தொடர்கிறது? நமக்கு 4த் டென்சிட்டி காட்டப்படும் தருணம். நெகடிவ் போலாரிட்டி ஆபத்தில்லையா? மற்றும் சில கேள்விகளுக்கு Law of One நிலிருந்து பதில்கள். Other videos to explore: 7 Densities of Consciousness ua-cam.com/video/xQ3CVwX8kEA/v-deo.html How to Connect with your Higher Self? ua-cam.com/video/Bbu3qTDTF0A/v-deo.html Reference Book The Ra Contact: Teaching...
How to Connect with your Higher Self? II Law of One II Dreams II Meditation II Intuition
Переглядів 8 тис.День тому
Higher self என்றால் என்ன? குழப்பமான நேரங்களில் தெளிவு பெற உங்கள் Higher self பிடம் உதவி கேளுங்கள். இதை எப்படி செய்வதென்பதை இக்காணொலியில் பார்க்கலாம். Reference Book The Ra Contact: Teaching the Law of One Link to read the English version of the Law of One sessions: www.llresearch.org/channeling/ra-contact Google-translated version in Tamil: (தமிழில் படிக்க) www-llresearch-org.translate.goog/cha...
7 Densities of Consciousness II Higher Self II Law of One II Ra II 3rd to 4th Density Shift
Переглядів 9 тис.14 днів тому
16:18 3rd to 4th density (do not skip) பூமி 2012 டில் 3rd டென்சிட்டியிலிருந்து 4th டென்சிட்டிக்குள் நுழையத் தொடங்கியது. இதில் நம் பங்கேற்பும் பொறுப்பும் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? ரா என்கிற வேற்று கிரக வாசி 'லா ஒப் ஒன்' புத்தகத்தில் விளக்குவதை இக்காணொளியில் தெரிந்து கொள்ளலாம். சுருக்கமாக, நாம் அனைவருக்கும் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் கொடுக்கப்பட்டிருக்கு. ஒன்று, பிறர் நல சிந்தனையோடு , விட...
3D to 5D Consciousness I Difference Between Density and Dimensions
Переглядів 3,4 тис.21 день тому
3D to 5D Consciousness I Difference Between Density and Dimensions
Evolution of Mind I Spiral Dynamics I Psychology I Personal Growth & Transformation
Переглядів 3,4 тис.28 днів тому
Evolution of Mind I Spiral Dynamics I Psychology I Personal Growth & Transformation
Guided Practice to Strengthen Energy Flow I Signs of High/Low Energy I Reality Transurfing
Переглядів 4,1 тис.Місяць тому
Guided Practice to Strengthen Energy Flow I Signs of High/Low Energy I Reality Transurfing
How to Deal with Negative People? I Understanding Energy Transaction between Two People
Переглядів 3,8 тис.Місяць тому
How to Deal with Negative People? I Understanding Energy Transaction between Two People
How to Prevent Energy Leak? Increase Consciousness Level I Real-life Exp I Pendulums I Matrix Escape
Переглядів 4,8 тис.Місяць тому
How to Prevent Energy Leak? Increase Consciousness Level I Real-life Exp I Pendulums I Matrix Escape
How to watch the mind? Practical exercise I Increase consciousness level I Levels of Responsibility
Переглядів 22 тис.2 місяці тому
How to watch the mind? Practical exercise I Increase consciousness level I Levels of Responsibility
What happens in your subconscious mind? I Dreams I Parallel Reality I Energy Field l Quantum Physics
Переглядів 12 тис.2 місяці тому
What happens in your subconscious mind? I Dreams I Parallel Reality I Energy Field l Quantum Physics
What is Parallel Universe? I How does our Subconscious Mind communicate with our Conscious Mind?
Переглядів 6 тис.2 місяці тому
What is Parallel Universe? I How does our Subconscious Mind communicate with our Conscious Mind?
What is your Level of Consciousness? I Stages 0-1000 Full Explanation I Levels of Energy
Переглядів 19 тис.2 місяці тому
What is your Level of Consciousness? I Stages 0-1000 Full Explanation I Levels of Energy
How do we attract life situations? I வாழ்க்கை சூழல்களை எவ்வாறு ஈர்க்கிறோம்? I
Переглядів 3,1 тис.3 місяці тому
How do we attract life situations? I வாழ்க்கை சூழல்களை எவ்வாறு ஈர்க்கிறோம்? I
How not to misuse the Law of Attraction I Wealth & Energy Levels I சக்தி நிலைகளும் செல்வமும்
Переглядів 6 тис.3 місяці тому
How not to misuse the Law of Attraction I Wealth & Energy Levels I சக்தி நிலைகளும் செல்வமும்
What is Cosmic Energy? I Law of Attraction I பிரபஞ்ச சக்தி என்றால் என்ன? I ஈர்ப்பு விதி
Переглядів 4,6 тис.3 місяці тому
What is Cosmic Energy? I Law of Attraction I பிரபஞ்ச சக்தி என்றால் என்ன? I ஈர்ப்பு விதி
Scale of Levels of Energy (Short) I சக்தி நிலைகள் அளவுக்கோல் (சுருக்கமாக)
Переглядів 5223 місяці тому
Scale of Levels of Energy (Short) I சக்தி நிலைகள் அளவுக்கோல் (சுருக்கமாக)
The Scale of the Levels of Energy 0 to 1000 I சக்தி நிலைகளின் அளவுக்கோல் I Frederick Dodson's Book
Переглядів 1,1 тис.3 місяці тому
The Scale of the Levels of Energy 0 to 1000 I சக்தி நிலைகளின் அளவுக்கோல் I Frederick Dodson's Book
Ways to read the book, Levels of Energy
Переглядів 4603 місяці тому
Ways to read the book, Levels of Energy
Points to note before beginning to understand the Stages of Evolution I கருத்தில் கொள்ள வேண்டியவை
Переглядів 6673 місяці тому
Points to note before beginning to understand the Stages of Evolution I கருத்தில் கொள்ள வேண்டியவை
Televisional Powers in Humans I Scientific Proof I Autobiography of a Yogi I Paramahansa Yogananda
Переглядів 7214 місяці тому
Televisional Powers in Humans I Scientific Proof I Autobiography of a Yogi I Paramahansa Yogananda
The Power of Words: Yogananda and the Boil Incident with Sister Roma I Autobiography of a Yogi
Переглядів 5565 місяців тому
The Power of Words: Yogananda and the Boil Incident with Sister Roma I Autobiography of a Yogi
ஒரு யோகியின் சுயசரிதம் I பரமஹம்ச யோகானந்தா I அறிவியல் விளக்கங்கள்
Переглядів 4955 місяців тому
ஒரு யோகியின் சுயசரிதம் I பரமஹம்ச யோகானந்தா I அறிவியல் விளக்கங்கள்
அன்புள்ள சகோதரிக்கு வணக்கம் நீங்கள் கூறும் சுயநலம் என்பதும் self love என்பதும் ஒன்றா? நன்றி
வாழ்க்கையை சுய பரிசோதனை பண்ண உதவியது. 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐3d யை கடந்து விட்டேன்.
I remember my self realization of current Dimension level , thank for your videos and channelling msgs
Its really amazing great effort sister. We always show love, compassion,wisdom and intelligence ❤to all beings
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
பல்லி கத்துவது higher self காட்டும் அறிகுறிகளா sis ?
❤❤அற்புதம் 🙏🙏
வாழ்க வளமுடன் நான் 2nd டைமென்ஷன் la இருந்து பேசுறேன்
குமரிகண்டம் பற்றி சொல்லுங்க sis 9:09
❤🎉🎉👏👏👏🙏👌🙏🙏🙏
Yes sister very very impressive your all videos thank you very much
நீங்க ஒரு whatsapp group ஆரம்பிங்க ...இணைந்து பல கருத்துகள் பகிரனும்❤
Wonderful channel for you
Sound increase pannugae sistet
Sister nan sapatukae kashtapadaren. Money varanumnae enna pannanum sollungae
@@Vithyashreedeena இந்த வினாவிற்கு பதில் தர வேண்டிக் கொண்டிருந்தேன். என் கண்ணில் பட்ட முதல் தலைப்பு: சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டவர் கோடீஸ்வர் ஆனா சம்பவம். உங்கள் எதிர்கால கதை! எப்படி என்று யோசிக்காமல் நம்புங்கள். வசதி ஆனவர் போல் சிந்தியுங்கள், உணருங்கள் (feel you have money), பேசுங்கள். Feeling is the secret. Plan what you will do with a lot of money. Make a list. அனைத்தும் கைகூடி வருகிறது. வருகைக்கு நன்றி. எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
❤
அன்பே கடவுள் ❤நன்றி சகோதரி 🙏🏻 18:25👌👍
❤
இந்த டாப்பிக்கல நிறைய வீடியோக்கள் பார்திருக்கிறேன். ஆனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மனசுல எப்பவுமே இதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்ககிறேன். உங்கள் வீடியோ கேட்க கேட்க மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. எளிமையான நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ❤
Chakra blockages and balancing Practical sprituality Thank you so much for your time and effort to elevate our souls journey to a higher level..thrilled to know you have your own experience witnessing messages from Sri paramahamsa yoganandhar. I would like to learn to QHHT, and also inquired the Quantum Healing Hypnosis Academy they informed me that the course is 22.5 hours long Video contents and costs ₹86,163. Could you please suggest whether it would be enough to learn with this short video course? Is it approved to practice this QHHT in India? I hold a bachelor's degree in physiotherapy and currently work in Abu Dhabi. Kindly guide me at your convenience. Thanks again.
Payatha eppadi pokuvathu..
@@kv.kv1990 பயம் எப்பொழுது எதற்காக தோன்றியதோ அது சரி செய்யப்பட வேண்டும். ஏதோ ஒரு சம்பவத்தில் நீரினால் ஆபத்து வந்திருந்தால், நீரின் மீது பயம் உண்டாகலாம். நீரை பார்த்து பயந்து ஓடாமல் இதை விட்டு வெளியே வர வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். வழியை தேட வேண்டும். உதவியை நாட வேண்டும். சிந்தனையில் நீரின் மீது அன்பும் நம்பிக்கையும் நினைத்து பார்க்க வேண்டும். உறுதி, முயற்சி, நம்பிக்கை! வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@InPursuitToEvolve 👍
பதிவுக்கு நன்றிங்க ❤ மிக சிறப்பான விளக்கம்❤
@@priyamayilsamy8533 நன்றி மேடம். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
❤❤❤
@@suryaaselvaraj thank you, God bless!
Rompa simplea Bakthi, Karma, Gnana yogam differentitae paninga👌✨❤️
@@eziopets3656 thank you! May all be wonderful every moment in your life ✨️
,,❤❤❤❤
@@ChitraChitra-z7i thank you, God bless!
Life happens by me 3D to Life happens through me 5D, is real transition 👌, Blessed by the Divine Mam
@@eziopets3656 Yes, certainly! I am yet to find out from where this originated, but I so deeply love this. Thank you for your continued support. God bless!
🙏🌈💅🌄💓💝🌼🔯🔱🙏🌈💯
@@kanniyalalvaishnav5961 thank you, God bless ✨️
Woww wonderfull book master.. And do lots of meditation also.. I start 21 days meditation challenge 0ua-cam.com/video/dZYjNwTKeEU/v-deo.htmlsi=FsFAeOmOtje3NrwF any one intrest join
❤ நான் தேடிய பதிவுகளை நினைத்த உடன் பதிவிட்ட உங்களுக்கு எனது பணிவான நன்றிகள் சகோதரி.தெளிவு பிறந்தது அனைத்தும் இறைவன் செயல்
@@sivagarden5521 அனைத்தும் இறைவன் செயல் 🙏 வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
🙌🙌🙌🙌🙌
@@sivaayyappanayyappan7886 thank you, God bless!
வணக்கம் 🙏🏻நன்றி மா 🙏🏻❤️❤️
@@thilagaraj8316 நன்றி சார். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
Thank you ✨
@@karunakaran346 Thank you, God bless!
Always roaming in mind what ever u have said.. even just a few mins ago🎉
@@vaanavan Thank you for sharing this. That says how focused you are on your path subconsciously. Wonderful, may all be well ✨️
Waiting ma..
@@DharaniSanthosh-ob9yr thank you, Madam. God bless.
Thank you so much sister . Grateful for discovering you ..God bless you abundantly sis
@@RamyaThirunavukkarasu-g2i thank you 🙏 May all be beautiful on your path ✨️
பதிவிற்கு மிக்க நன்றிங்க ❤ தெளிவான அற்புதமான பதிவு❤ Please recommend some other books regarding tis... if it is...
@@priyamayilsamy8533 நன்றி. I am creating a book list. Will soon share it. God bless ✨️
மிக்க நன்றிங்க ❤ Thank yo for spending time to reply❤ @@InPursuitToEvolve
இந்த புத்தகத்தை காகித வடிவில் வாங்க முடியுமா? அமேசான் கிண்டலில் உள்ளது ஆனால் எனக்கு திரையில் பார்த்து படிக்க விருப்பமில்லை
www.amazon.in/Levels-Energy-Introduction-Spectral-Consciousness/dp/1450569323/ புத்தகத்தை வாங்க அமேசான் லிங்க். நன்றி, தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
Thx akkaa🙏🙏🙏✨
@@Thangapandi2024 நன்றி, எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
Mam kulanthai valarpu patri video podunga mam.. avangaluku epadi puriyaramathiri namaku kovam varama, thittama, epdi solli puriyavaikarathu.. pls sollunga mam..
@@சரவணவிஷ்ணுர கண்டிப்பாக பார்க்கலாம். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
அருமையான பதிவு நன்றி சகோ 🙏
@@ayyamadasamyayyamadasamy4535 நன்றி ஐயா. அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
❤
@@arulbharathi9842 thank you, God bless!
🎉🎉❤🙏
Sis i want to talk with you for my personal issue.
@@JOYTHEMAGICTamil I am not sure how I can be of help to you. Please email me. Thank you, God bless!
Amazing sis❤ vazhga valamudan
இவை அனைத்தும் உண்மையா
இதற்கு பதில் அவரவர் விழிப்புணர்வு நிலை (consciousness level) பொருத்து மாறுபடும். Absolute Truth யை நம் (என்) தற்போதய நிலையிலிருந்து அறிய இயலாது. தொடர்ந்து பயணிக்கலாம். உண்மையை கண்டிப்பாக உணரலாம். நன்றி. எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
மிகவும் நன்றி... Some times i got struck in somewhere especially when i take noon nap.. I could hear so many things around that time in Present moment meanwhile am also in some deep state... After a long struggles i back to normal... இது என்னவென்று புரியவில்லை...
I understand what you mean. I've experienced it too when I rarely doze off in the day time. I am not sure if I have the right answer, but here's what comes to my mind now: When we sleep at night, our body and mind need complete rest because of the long day. So, we are able to go to the superconscious state where there is only silence, with intermittent going into the subconscious state (Non-REM and REM sleep, respectively). However, when we take a midday nap, we normally do not go to the superconscious state. We remain in a light sleep state, with partial consciousness of the surrounding sounds, lights, and thoughts of the waking state. Our brain remains active though our consciousness might be in the astral planes. That's why we feel a lot happening during the nap, and sometimes we might feel heavy-headed or disoriented when we wake up which would remain for the rest of the day. I usually tend to avoid day naps for this reason. Hope it gives you some outline. God bless!
Really heartful thanks sis... S i could understand bit, but next time i will be more precise and tell you exact what i feel through🙏🏻
Vanakkam ma'am, I started watching your videos only from early this week. All the information that you have provided is invaluable to humanity. Especially this video is pure gold. This is definitely going to be life changing for whomever practices it. No words to express my appreciation and gratitude to your service of lifting others level of Consciousness. May Arutperum Jothi Andavar shower the choicest of blessings on you. May you receive all the help and guidance you need in this divine journey of yours🙏🙏🙏
@@coolhermy Heartfelt thanks, Madam! May we all continue to evolve together. அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை 🙏
தற்போதைய வாழ்க்கைக்கு மிக அவசியமான பதிவு. மிக்க நன்றி சகோ🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@@ayyamadasamyayyamadasamy4535 நன்றி ஐயா. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள். அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை 🙏
மிக அருமையான பதிவு❤ நன்றிங்க 🙏🙏🙏
@@priyamayilsamy8533 நன்றி மேடம். தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
Thanks you mam🙏
Thank you dear ❤
@@bethechange38 thank you, God bless!