Це відео не доступне.
Перепрошуємо.

தனுசு ராசி ஏன் எப்போவுமே கெத்து!! | Why Sagittarius always great and Special!!! | AstroViz

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2020
  • LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    தனுசு ராசி ஏன் எப்போவுமே கெத்து!! | Why Sagittarius always great and Special!!! | AstroViz
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

КОМЕНТАРІ • 1 тис.

  • @bala786krishnan
    @bala786krishnan 4 роки тому +279

    கேட்கவே இனிமையா இருக்கு சகோதரா. கஷ்டம் நிறைய இருக்கு But நீங்க சொன்னமாதிரியே என்னிடம் மறுக்க முடியாத, அசைக்க முடியாத எதிர்கால நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா நான் ஒருநாள் இவ்வையம் ஆள்வேன் இறைவன் பெயரால்.
    எனக்குள் இருக்கும் நம்பிக்கை மேலும் துளிர் விடுகிறது.
    இதுபோன்ற உந்துதல் போதும் எமக்கு. நன்றி சகோதரரே....

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 роки тому +4

      அருமை சகோ... வாழ்க வளமுடன்

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 роки тому

      @@ASTROVIZTAMIL ithu lagnathir-ku porunthuma anna

    • @REYJAZ
      @REYJAZ 4 роки тому +10

      9×1=9
      9×2=18(1+8=9)
      9×3=27(2+7=9)
      9×4=36(3+6=9)
      9×5=45(4+5=9)
      9×6=54(5+4=9)
      9×7=63(6+3=9)
      9×8=72(7+2=9)
      9×9=81(8+1=9)

    • @SelvaKumar-oz3bh
      @SelvaKumar-oz3bh 4 роки тому +2

      ARNOLD

    • @malligag9457
      @malligag9457 4 роки тому +1

      L
      Qq1qQ1

  • @starktoni5681
    @starktoni5681 4 роки тому +68

    சுயநலம் இல்லாமல் வாழும் அனைத்து தனுசு ராசியினரும் அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இது நான் கண்ட உண்மை

    • @suttrumboomi256
      @suttrumboomi256 4 роки тому

      நீங்கள் சொன்னது உண்மை...

    • @lathagovindaraj4564
      @lathagovindaraj4564 2 роки тому

      நன்றி நன்றி
      🙏🙏🙏💐💐💐💐💐

    • @murugankprosi6969
      @murugankprosi6969 2 роки тому

      @@suttrumboomi256 true sir

  • @ylmusicentertainment1016
    @ylmusicentertainment1016 4 роки тому +180

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்குபோம் அது தான் தனுசு

  • @mlrmannan39
    @mlrmannan39 4 роки тому +20

    உண்மை அண்ணா. தனுசு நாலே தனி கெத்து தான். எப்பவுமே கூட்டத்தின் நடுவில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கும் மனப்பான்மை

  • @dheeranprasanth
    @dheeranprasanth 4 роки тому +81

    ஆமா நா அப்படிதானு சொல்லிட்டு போறதுல தனுசு ராசினாலே கெத்து தா சார்
    விக்ரம் வேதா bgm🎶🎶 ட ட ட ட டான்

  • @sureshbalaji9644
    @sureshbalaji9644 4 роки тому +18

    அற்புதமான கணிப்பு இது சித்தர் வாக்கு நிச்சயம் பலிக்கும் நன்றி நீங்கள் குறிப்பிடும் சாதனையாளர் அர்னால்டு நாம் தனுசு ராசியில் பிறந்ததே கடவுளின் அருள் என்பதை உணர்ந்து செயல்படுகிறேன் ஏனெனில் ஆஞ்சநேயர் கர்ணன் பீஷ்மர் போன்ற தெய்வீகப் பிறவிகள் ராசி தனுசு கடந்த சில ஆண்டுகளாக கடும் மன அழுத்தம் காரணமாக கஷ்டம் எதுவுமே போராடாமல் கிடைக்கவில்லை அது என் பலம் என்பதை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறேன் காரணம் பலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன் நான் ஆன் அழகன் போட்டியிலும் வென்றுள்ளேன் அதற்கு காரணம் என் முயற்சி வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டது முயற்சி அது நம்மை மேம்படுத்தும் ஆனால் கடந்த நான்கு வருடங்கள் நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை காதல் தோல்வி மது பழக்கம் என் கோபம் என் வாழ்க்கையில் தோல்வியின் விளிம்பில் நிற்கிறேன் ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு சதாசிவகோனே புத்தூர் அருகே உள்ள சிவன் தரிசனம் இப்போது மீண்டும் என் வாழ்க்கையில் பல நன்மைகள்தருகின்றது காரணம் சித்தர்கள் உபதேசம் பெறும் வாய்ப்பு பெற்றேன் என் உடன் 7 நன்பர்கள் கோயிலுக்கு வந்தனர் ஆனால் சிவராத்திரி இரவு 2 மனி உரங்கிவிட்டனர் நான் தூங்கவிரும்பவில்லை காடுகளில் சுற்றி திரிந்தேன் அப்போது தான் எனக்கு அவர்களை காணும் பாக்கியம் கிடைத்தது அப்போது முதல் இன்று வரை மது பழக்கம் மறந்து தினமும் பச்சைத் தண்ணி குளித்து முதலில் கடவுளை வழிபடும் முறை பழக்கத்தில் கொண்டுவந்தேன் அவர்கள் கூறியதை போல தினமும் காலை காகத்திற்கு உணவளிப்பேன் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குரங்குகள் பழம் தருவேன் நான் செய்த தர்மமும் புண்ணியமும் என் வாழ்கையை மாற்றிவிட்டது நான் பனிபரியும் நிறுவனம் மூலம் என் பணக்கஷ்டம் நீங்கி இப்போது நான் சிவபெருமான் அருளால் நன்றாக இருக்கிறேன் ஆனால் திருமணம் ஆகவில்லை வயது 31 இதனால் பல அவமானம் இருந்தாலும் இந்த கொரானா காலத்திலும் என் வேலை பாதித்தாலும் அதன் வருவாயில் நான் தொடங்கிய சிறு தொழில் பல மடங்கு லாபம் தருகின்றது மக்கள் சென்னை செல்ல முடியாமல் உள்ளூரில் பொருட்களை வாங்குவதால் நான் மலிவான விலையில் தரமான பொருள் விற்பனை செய்கிறேன் கடன் தர மாட்டேன் அடுத்தவன் பனத்திற்கும் ஆசைபடமாட்டேன் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதம் அன்னதானம் செய்கிறேன் கோயில் அல்ல என்ன தேடிவரும் இல்லை என்று கூறாமல் என்னால் முடிந்த உணவு பொட்டலம் வாங்கிதருவேன் தினமும் காகம் குரங்கு நாய்களுக்கு உணவளிக்கிறேன் இதை பல இடங்களில் வேடிக்கை பார்பவர்கள் என் கடையை தேடிவந்து பொருள் வாங்குகிறார்கள் என் தொழில் வளர்ச்சி அடைந்து லாபம் கிடைக்கும் நான் தினமும் 5 மனிதர் பல பறவைகள் பல குரங்குகள் உணவளிக்கிறேன் என் தனுசு ராசியில் பிறந்த நன்பர்களே தர்மர் செய்யுங்கள் அது உங்களை காப்பாற்றும் கஷ்டத்தை போக்கும் வரும் 2020 செப்டம்பர் ராகு கேது பெயர்ச்சி இதன் மூலம் பல நன்மைகள் நமக்கு உண்டு இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இப்போது நான் மீண்டும் உடற்பயிற்சி அதிக கவனம் செலுத்தி வருகிறேன் டிசம்பர் மாதம் நடைபெறும்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.இது உறுதி மேலும் வாழ்வில் பல சாதனைகளை படைப்பேன் என் திருமணம் தான் எட்டா கனியாக உள்ளது கடவுள் சரியான நேரத்தில் சரியான துனையை தருவார் என்ற நம்பிக்கையில் தினமும் காலை மற்றும் மாலை குளித்து கடவுளை வழிபடுவேன். என் வெற்றி தோல்வியை உங்களிடம் பகிர்ந்துகோண்டேன் காரணம் நாம் தர்மத்தை காக்க பிறந்தவர்கள் நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயம் அன்பே சிவம்

    • @suttrumboomi256
      @suttrumboomi256 4 роки тому

      அண்ணா உங்கள் மனதுக்கு நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும்... இறைவன் என்றும் நம் கூடவே தான் உள்ளார்

  • @balakrishnan2124
    @balakrishnan2124 4 роки тому +31

    இந்தப் பதிவைப் பார்த்தவுடன் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது நன்றி ஐயா

  • @biravarvarahi2612
    @biravarvarahi2612 4 роки тому +119

    தனுசு ராசியில் பிறந்த அனைவரும் கேட்கின்ற ஒரே கேள்வி என்று எங்களுக்கு விடிவு காலம் வரும் என்று.. தயவு செய்து அதை கூறுங்கள் ஐயா ... தினந்தோறும் அவமானங்கள் பட்டு கொண்டே இருப்பது தான் எங்களின் வாழ்க்கை நிலையார... சாப்பாடு கிடைக்காத நாட்களும் உண்டு இதில்

    • @kousalyasrinivasan6673
      @kousalyasrinivasan6673 4 роки тому +9

      அவமானங்களை படிக்கட்டாகக் கரு தி முன்னேறுங்கள்.உட்கார்ந்து விடாதீர்கள்

    • @sekarnami2523
      @sekarnami2523 4 роки тому +1

      @@kousalyasrinivasan6673 சார் வணக்கம் நாம் அனுபவிக்கும் எந்த கஷ்டத்திற்கும் காரணமே இல்லையே சார்......
      கொடுமை சார்

    • @starktoni5681
      @starktoni5681 4 роки тому

      உங்கள் பெயர் சத்யா என்று நினைக்கின்றேன் சத்யா என்பதன் பொருள் நீதிமான் என்று அர்த்தம் தாங்கள் நீதி தவறு இருந்தால் தாங்களுக்கு இந்த கொடுமை ஏற்படும் அனைவரையும் அனுசரித்து தலைமையேற்று செல்லுங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி வெற்றி

    • @biravarvarahi2612
      @biravarvarahi2612 4 роки тому

      @@starktoni5681 எப்பொழுது வெற்றி கிடைக்கும்

  • @aravinddharma7780
    @aravinddharma7780 4 роки тому +27

    தனுசு ராசி ல பொறந்த் து பெருமை படுறோம்

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 4 роки тому +14

    Boss unga speech get very high confident. Thank you so much. Still I am not happy. But normal life poguthu. 2017, 2018, romba kasta kalam. But I start my own business. Low investment. Just now stop for korona issues. But definitely I success one day . Because I am very confident person. All dhanusu rasi viewers don't worry our life definitely changed one day. Be confident. Thanks sir for your astrology

  • @mithranhema207
    @mithranhema207 4 роки тому +145

    தனிமை தான் நிரந்தரமாக உள்ளது.. தனுசு எப்பொழுதும் தனி கெத்து தான்...

    • @eaglesview
      @eaglesview 4 роки тому +5

      Absolutely 👍

    • @avinashabi7409
      @avinashabi7409 4 роки тому +6

      Sss thanimai long help ku yaarume illa manasu veruthu aludhu apram thanna thane thairiye paduthikittu ve valromnu theriyama vaalndhukittu iruken by jaya

    • @eaglesview
      @eaglesview 4 роки тому +5

      @@avinashabi7409 athu than positive, namakku Nama than support yaraiyum nambi illa

    • @SureshSuresh-er3lu
      @SureshSuresh-er3lu 4 роки тому

      Really

    • @jananisj2916
      @jananisj2916 4 роки тому +4

      Ippothaikku thanusu raasiya thoondi vidra sakthi neengatha pola

  • @bavanirathan3980
    @bavanirathan3980 4 роки тому +26

    100% true kovam vandha opposite la erukan sethan..... But true friends illa ye ... Nall natphu, Seetha bharam total ha 0

  • @ulaganathanulaganathan3937
    @ulaganathanulaganathan3937 4 роки тому +21

    நீங்க சொல்றது எல்லாம் எனக்கு கேட்க மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கிறது நண்பா ஆனா கஷ்டம் தான் இருக்கு

  • @vehilan
    @vehilan 4 роки тому +67

    Arnold Schwarzenegger, Actor and Former Governor of California.

  • @balusundaram7091
    @balusundaram7091 4 роки тому +7

    Super மிக மிக நன்றாக சிறப்பாக கூறியுள்ளீர்கள்.நன்றி பாராட்டுகள்.தலைமிகவும் காலை பூமி போலவே சுற்றுகிறது.நீங்கள் கூறியது அனைவருக்கும் பொருந்துவது.இல்லையே.அவரவர் கர்மவினைகள் பொருத்ததே மாறுபடுகிறது.நானும் தனுசு ராசிதான்.நன்றி

  • @TamilSelvi-pp1ly
    @TamilSelvi-pp1ly 4 роки тому +139

    தனுசு ராசியில் பிறந்தது
    சரியா, தவறா
    சொல்லுங்க சார்.
    ரொம்ப கஷ்டப்படுறோம்.
    நல்ல காலமே வராதா.

    • @anbuyoga6693
      @anbuyoga6693 4 роки тому +6

      good time come soon

    • @karthit6636
      @karthit6636 4 роки тому +3

      Thavaru nu sonna, Setthuttu thirumba porakka poringalaa...?

    • @aravindkumarvenugopal5686
      @aravindkumarvenugopal5686 4 роки тому +3

      Ungalukkum isku isku enra ketkudhu.. engalukkum appadi than ketkuthu... 😂

    • @starktoni5681
      @starktoni5681 4 роки тому +2

      பொது நலத்துடன் வாழ்ந்து அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க

    • @raneeofficial8939
      @raneeofficial8939 4 роки тому +1

      Tale elutu 😩😭

  • @rangarajan1412
    @rangarajan1412 4 роки тому +24

    என் நட்சத்திரம் மூலம்.ஆனால் எதையும் போராடி பெற வேண்டிய நிலை

  • @venkateshv5057
    @venkateshv5057 4 роки тому +14

    Mr. Arnold - Former Body building champion and Governor of California.

  • @prakashjr6020
    @prakashjr6020 4 роки тому +59

    எவலோ அடிச்சாலும் தாங்குராண்ட இவன் ரொம்ப நல்லவன் இருக்கான் டா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +13

    மிக மிக சிறப்பு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
    நான் ஈழதமிழன் மிக கடுமையான யுத்த காலத்தில்
    உயிர் ஆபத்துக்களில் இருந்து எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பி இருக்கிறேன்.
    (நீங்கள் சொன்ன மனிதர் ஆர்நோல்ற் சுவாஸ்னேக்கர் அவர்கள்)

  • @starktoni5681
    @starktoni5681 4 роки тому +5

    தனுசு ராசியினருக்கு ஒரு வேண்டுகோள் நாம் குருபகவானின் வாரிசுகள் ஆகவே நாம் சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் மற்றும் தலைமை ஏற்று நடந்து வந்தாள் நமக்கும் சிறப்பு நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சிறப்பு இது எண் 41 வயதில் நான் கண்ட உண்மை

  • @preethiselvaraj6815
    @preethiselvaraj6815 4 роки тому +6

    Feel very comforting and motivated to listen .... as you said we don’t realise our own strength ... I expect lot more mysteries abt dhansu raasi ... keep up the good work

  • @kasthurie2230
    @kasthurie2230 4 роки тому +2

    சூப்பர் அண்ணா எங்களுக்கு பெரிய ஆறுதலே உங்களுடைய நேர்மறையான பதிவுகள் தான் எங்களுக்கு பெரிய ஊக்குவிப்பாளரே நீங்க மட்டும் தான் அண்ணா மிக்க நன்றி மற்ற எல்லோரும் எங்களுக்கு எதிரிகளாதான் இருக்காங்க.

  • @starktoni5681
    @starktoni5681 4 роки тому +1

    மிகச் சிறப்பு நான் தனுசு ராசி மற்றும் 27 தை அமாவாசையில் பிறந்தவன் நான் 27/1/1979 அனைத்தும் 9ம் எண்ணில் எனக்கு ஆரம்பமும் முடிவும் அமைகிறது தாங்கள் கூறியது போல் சவால்களில் வெற்றி பெற்று வாழ்ந்து வருகிறேன் இறைவனின் கருணையால் மிகவும் சிறப்பாக இருக்கிறேன் நன்றி

  • @vijayavanichandrasekaran9059
    @vijayavanichandrasekaran9059 4 роки тому +13

    7:45 Arnold dhana bro.... and about the video... 100% true...

    • @ItsmeLordofking
      @ItsmeLordofking 3 роки тому +1

      Arnold na yaru antha predattor movie la nadichavara

  • @anandhari4562
    @anandhari4562 4 роки тому +4

    Ur rite. I face alot in my life even divorce still am still smiling. In my 30 age. 1000 rite.. Life vechi senjalum still am smiling forever. I trust Shivan.

  • @rajaraja63
    @rajaraja63 4 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு....உங்கள் பனி மெம்மேலும் சிறக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.!!!.

  • @sarasara-sy2ks
    @sarasara-sy2ks 4 роки тому +4

    💯 True info 🙏
    Yap, Thanusu raasi in my opinion...
    Kobanggal miga athigamagave irukkum. Kudambathinarai eppoluthum vittu kodukka maataanga.
    Thavuru endral athu thavuruthaan.
    Theiva bakti miga athigamagave irukkum... 😊

  • @murugeshwaris942
    @murugeshwaris942 4 роки тому +5

    Arummai perumai every video makes me surprise my dear son every word is true n ur prediction is such a perfect I can't explain in words may God bless you with long life with good health and happiness 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +27

    😊👍👌ஆமா பட்டை தீட்டப்படாத வைரம் நாங்க. யாராவது அதை தீட்டுனாதான் ஜொலிக்கும். நாங்க நினைச்சா........ அதான் நினைச்சானு சொல்லிட்டேனே. வின்னர் பட கைப்புள்ளதான் நாங்க. 🤔நீங்க என்ன தனுசு ராசி specialist oh🤗🤗😇😎😎😂😂😂

  • @satheeshxaviera1200
    @satheeshxaviera1200 4 роки тому +34

    நண்பா...அனைத்தையும் இழந்து எனக்கு இன்னும் தன்னம்பிக்கை மட்டும் தான் இருக்கு.😭

    • @jamuna184
      @jamuna184 4 роки тому +1

      Me too

    • @user-tv4xv6se5f
      @user-tv4xv6se5f 4 роки тому +1

      Same blood

    • @ganeshmoorthi96
      @ganeshmoorthi96 4 роки тому +1

      Satheesh never give up ✌️✌️💪💪

    • @gopinathn5658
      @gopinathn5658 4 роки тому +2

      Xavier ஆகிய பிறகும் ஜோதிடம் தேவையா

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 4 роки тому +2

      நீர் வெல்வாய் ,நண்பா

  • @kameswarisrihari1855
    @kameswarisrihari1855 4 роки тому +3

    Your voice is melodious and the way you give messages is soothening. Thanks a lot for your great service. God bless you!

  • @YOHISIVA
    @YOHISIVA 4 роки тому +14

    நீங்கள் அடிக்கடி இப்படி வீடியோ போட்டு எங்களை தூண்டி வீடுங்கள் எப்பொழுது…

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 4 роки тому +8

    கேட்கவே சந்தோஷமாக உள்ளது என் தாய் அகிலாண்டேஸ்வரி தான் துனை

    • @pramodinit3103
      @pramodinit3103 4 роки тому

      Super very correctly you told thank you ,I am danusu rasi sir

  • @stephen7219
    @stephen7219 4 роки тому +2

    சொந்த வீடு போச்சு.சொந்த நிலம் போச்சு.நகைகள் போச்சு.இப்போ MBA படிச்சிட்டு 6000rs ku வேலைக்கு போய்கிட்டு இருக்கேன்.வாழ்க்கை ல இனிமேலாவது ஏதாவது நல்லது நடக்குமானு யோடிசிக்கிட்டு இருக்கேன்.தனுசு ராசி மூலம் நட்சத்திரம்

  • @amisociopath411
    @amisociopath411 4 роки тому +3

    Neenga mattum tha eppavumae engala motivation panringa , unga vaarthaigal anaithum unmayae , migavum nandri 😎😍🎆

  • @anushahnaanu
    @anushahnaanu 4 роки тому +4

    Thank u so much bro sonadhu ellam sari I am dhansu rasi pooradam nakshatram romba kovam Varum poi sonna but I will control becaz I am a girl thanks for ur kind speech

  • @psundari1396
    @psundari1396 4 роки тому +6

    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளாலும், நம்பிக்கை விதைக்கிறீர்கள். மிகவும் நன்றி.

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 3 роки тому +2

    He is arnold . my god.
    bro எனக்கொரு டவுட்டு இந்த கம்மேண்ட் படிச்சா, முடிஞ்சா ரிப்ளை பண்ண ட்ரை பண்ணுங்க,
    நா ஒரு பாடிபில்டர் gym கு போகாம இருக்க முடியாது.
    அடுத்து என்னால படிக்காம இருக்க முடியாது 5 mints கெடச்சா கூட எதாவது புதுசா தெரிஞ்சிக்கணும்னு தேடிடுவேன்.
    எதாவது ஒரு துறைய பாத்தா அந்த துறைலயே வல்லமை ஆகணும்னு தோணிடுது, அதுக்கு காரணம் எதாவது ஒண்ண பத்தி தெரிஞ்சிருந்தா கம்முணு இருக்கலாம், ஆனா எல்லாமே தெரிஞ்சிருக்கதால அப்டி தோணுது,
    இந்த மாரி எல்லாத்துலயுமே திறமையா இருக்குறது ஒரு வகைல நல்லதா இருந்தாலும் பலர் நா இந்த உலகத்தையே கையகப்படுத்தணும்னு சொல்லும்போது, பைத்தியக்காரன்னு சொல்வாங்க, சில சமயம் எனக்கே அப்டி தோணும் அவங்க சொல்ரதுதா உண்மையோணு,
    இப்டி எல்லா திறமையும் சேர்ந்து இருக்குறது .... நல்லதா கெட்டதா,, ஒரு சாதாரண மூல நட்சத்ர காரன் உலகை ஆள முடியுமா,
    அப்டி ஆள முடிவதாக இருந்தால்.
    நான் ஒரே ஒரு வாட்டி ஜாதகம் பாத்ருக்கேன் அப்போ அவரு"அந்த ஜாதகத்த பாத்து வியந்திருப்பார் இல்லயா, அப்டி ஏதும் நடக்கல,.,.,
    அப்ப உண்மையாவே வெறும் பைத்தியம்தானா நான்,,

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  3 роки тому +1

      கற்றது கை அளவு கல்லாதது உலகளவு சகோ...

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 4 роки тому +1

    உங்கள் மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி
    உண்மையிலே நானும் எனது கணவரும் தனுசு ராசி தான்
    எவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும் நாங்கள் கெத்தா தான் இருந்தோம் இப்பவும் அப்படித்தான் இருக்கிறோம்
    எல்லாவற்றிற்க்கும் எம்பெருமான் ஈசனும் சக்தி தாயாரும் தான்

  • @babuvigneshm4947
    @babuvigneshm4947 4 роки тому +35

    Dhanush pooradam natchathiram students ku solllalam

  • @Booves23
    @Booves23 4 роки тому +21

    Arnold
    Yes, No. 9 is special like Dhanusu.
    No. 9 is like a mirror, if you add any number with No. 9,then the answer is same number added, as well Dhanusu will reflect what you show (whether good or bad?) with it.

    • @parthiban00779
      @parthiban00779 4 роки тому

      How

    • @Booves23
      @Booves23 4 роки тому +3

      @@parthiban00779 for example if add No. 6 with with No. 9, answer is 15. Add each number in 15 ( that is 1+5= 6), This is speciality of No. 9.

    • @boopalanst9373
      @boopalanst9373 4 роки тому

      @@Booves23 how

    • @vadiveloovelu6591
      @vadiveloovelu6591 4 роки тому

      Nannum thanusu rasi poradam, pernta enn 9

  • @rsuresh6904
    @rsuresh6904 4 роки тому +1

    Yes, number 9 denotes Navagrahas, 18steps on Sabarimala, 27 stars, 108 Gayathri japas....

  • @suresh-rm2kc
    @suresh-rm2kc 4 роки тому +8

    number 9 : fulfillment,
    theivegam,neyanam,
    leadership,responsibility,
    navagraham,navaratri,
    navaratnam,pregnancy months,
    football,soccer,china giving more importance for no:9,
    etc........

  • @Kumar-qw3yp
    @Kumar-qw3yp 4 роки тому +7

    நல்ல எதிர்காலம் எப்ப சார் வரும்.மத்தவங்களை மாதிரி எப்ப சார் வாழ முடியும்😢😢😢😢😢😢

  • @jayasaibaba4708
    @jayasaibaba4708 4 роки тому +19

    Nanga ena solrathu..... You tube dhanusu rasiku pathy poluthu oduthu.... Enganala ellarum nallarkanga, but nanga theruvuku vanthuttom

  • @shanthigopi3928
    @shanthigopi3928 Рік тому +2

    He is none other than Arnold Schwarzenegger Governor of California

  • @santhinibalasupiramaniyan482
    @santhinibalasupiramaniyan482 4 роки тому +1

    ரொம்ப சரியா சொல்றிங்க, sir. தனுசு ராசி க்கு நீங்க சொன்ன பலன்கள் எல்லாமே அருமையான உண்மை.

  • @veljack3233
    @veljack3233 4 роки тому +6

    Ji I had question why are you more concern about thanusu rasi any specific reason behind this.... number 9 is prime number which everything under 9

  • @sarasuganya5772
    @sarasuganya5772 4 роки тому +57

    Sir நீங்க எப்பவும் தனுசு ராசி பற்றி சொல்கிறீர். நீங்க தனுசு ராசியா

  • @RajKumar-mq6oq
    @RajKumar-mq6oq 4 роки тому +2

    உண்மையிலேயே நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @PradeepPradeep-bm1sg
    @PradeepPradeep-bm1sg 4 роки тому +2

    Anna dhanush rasi pooradam natchathiram paithi solluga anna.

  • @sindu9721
    @sindu9721 4 роки тому +4

    Self belief and positivity is our power

  • @gworld7602
    @gworld7602 4 роки тому +3

    Sir ,thank you very much for ur vedios which gives confidence for dhanusu,i can say 100 percent u are saving many peoples life by giving confidencewith ur words,because of painful incidents people of dhanusu rase feel hate towards life but ur words defenitely becomes a hand towards them,and also i can say ur words are truth,and i got a result from 21 days of early morng brahmamuhoortham prayer by lighting lamp,and i really wondering my prayer was the thing which i feel i never could get,but i got it,any way still i have some issues but iam sure i can overcome all this,thank you sir

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 4 роки тому +1

    Thanks sir I enjoyed listening you . I feel happy about your comments .Best wishes

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 4 роки тому +3

    Arnold born in Austria,, the one you said, of course, 9 gives life to all numbers,,,ect.,ect.,it penetrates directly,,,, and more vg

  • @arulhamilton1552
    @arulhamilton1552 4 роки тому +3

    தனுசின் பலவீனம் புகழ்ச்சிக்கு அடிபணிவது சார் அத நீங்க பக்கவா பயன் படுத்திரீங்க "வில்லாளனை சொல்லால் வளைக்கமுடியும்" உங்க பெயர் தெரிஞ்சிக்க ஆவல் முடிந்தால் தெரிவிக்கவும் என்றும் அன்(ம்)புடன் அருள் வாழ்க வளமுடன்

  • @VinothKumar-lx2py
    @VinothKumar-lx2py 4 роки тому +8

    1+8=9
    2+7=9
    3+6=9
    4+5=9
    5+4=9
    6+3=9
    7+2=9
    8+1=9

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 роки тому +1

      Great

    • @VinothKumar-lx2py
      @VinothKumar-lx2py 4 роки тому

      @@ASTROVIZTAMIL its special number...of the number system

    • @sruthibaskar1750
      @sruthibaskar1750 4 роки тому

      @Vinoth Kumar Super bro.. Enaku ithuvaraikum intha number ku ipdi oru speciality irukarathu theriathu

  • @baluperiyakaruppan2528
    @baluperiyakaruppan2528 4 роки тому +1

    Super தனுசு ராசி பலன்கள் தொடர்ந்து போட.‌உம் நன்றி

  • @muruganmurugan7825
    @muruganmurugan7825 4 роки тому +2

    Thank you sir, your words gives positive thoughts in my mind to lead a life.

  • @servicetonation7983
    @servicetonation7983 4 роки тому +3

    Annan Onbatham numberla Onbathu Navagragangalum Sernthu irukura idam Pillayarpatti Pillayarpattila Valipatta Vetri . 9 numberku Thani thiramaiye irukku . Nalla Rasiya irukkum Annan 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 4 роки тому +3

    மனதிர்க்கு நம்பிக்கையும் புத்துணர்வும் ஏர்படுகறது நன்றி

  • @kmayadevika8387
    @kmayadevika8387 4 роки тому +1

    What you say is correct Sirji... some power somewhere..no doubt in that.. still unable to cross the track... stuck.. Thank you for your nice vedio.

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations 4 роки тому +2

    Ur workout for danusu rasi is toooo gud sir.🙏

  • @jaideep5613
    @jaideep5613 4 роки тому +3

    நவராத்ரி நவரத்தினம் நவதான்யம் , நவபாஷாணம்... 3.6.9.12 என்ற இடங்களில் ராகு இருந்தால் பல நன்மைகள்.. வெளி நாட்டவரான நிகோலா டெஸ்லா இதன் பெருமையை அறிந்ததால் தான் 3,6,9 பிரபஞ்ச என் என கூறினார்...

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 4 роки тому +3

    Graphics super ah irukku anna👌👌👌👌👌, நெருப்பு அழகா போகுது அண்ணா👌👌

  • @suresh-rm2kc
    @suresh-rm2kc 4 роки тому +2

    ama brother recently with my family 1 man asking everyone's zodiac sign
    i'm said sagittarius he said its very special and amazing sign and what ever it always ready to fight ..he is also astrologer ..

  • @ranjithzzzful
    @ranjithzzzful 4 роки тому +12

    Ipdi usupethi usupethiye udambu rana galam akkitangale boss...
    Jokes apart.. really Some good things are happening around me
    Answers
    That person is Arnold
    Speciality of No 9 is it's no of Bramma.

  • @deminerm1041
    @deminerm1041 4 роки тому +3

    Arumai.

  • @lakshmidarwin8779
    @lakshmidarwin8779 4 роки тому +1

    Thank you so much i am also dhanusu radi but i am 50 yrs old lsdy sure one day ill prove it very nice to hesr 9 standd for 9 navagrsham

  • @kalaichelviguendaraju8506
    @kalaichelviguendaraju8506 4 роки тому +2

    Thank you for your positive motivation for dhanusu

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 4 роки тому +6

    Bro Ninga Soldrathu Ellame Erkanave Ninha Sonnathu Than...
    engaluku neram ipo epti iruku.. aduthu ena nadakum... Epti nanga parigaram pannanum Atha Sollunga Bro,..
    ninga soldrathellam nallathan iruku inga adiyum idiyum sernthu vilunthutu iruku...
    athunala ethavathu vera sollunga vro...

  • @babuvigneshm4947
    @babuvigneshm4947 4 роки тому +14

    Arnold Schwarzenegger

  • @subasuba1977
    @subasuba1977 4 роки тому +2

    Thanks😊🙏i am waiting good life

  • @jeyamurugan9623
    @jeyamurugan9623 4 роки тому +2

    Nalla tha impression pannuringa intha dhanushu rasiya!!!

  • @lavacooler3552
    @lavacooler3552 4 роки тому +16

    Theivamae... Naama pesama frnds aayiduvoma....
    Dhanusu rasi ku romba aadarva irikeenga...
    Na social media twitter mattum thaan iruken, neenga twitter la iruntha id thaanga illana unga email id ethavathu thaanga.... atleast oru positive attitude oda irukira orutharu ennaku frnd nu irukkatumae...
    Illana telegram ethavathu open pannunga....
    Dhanusu rasi ellorum frnds aa iruppom

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 роки тому +6

      Will be share telegram id

    • @lavacooler3552
      @lavacooler3552 4 роки тому +1

      👍🙏

    • @bhuvanababu899
      @bhuvanababu899 4 роки тому +1

      😂😂idhuvum nalla irke

    • @johnsr1203
      @johnsr1203 4 роки тому

      @@ASTROVIZTAMIL S, need One person to motivate us to do more and more. Create some media id r what's app no, mail, insta... Thank u anna. Really timing video for us.

    • @saramazhai5473
      @saramazhai5473 4 роки тому

      Telegrame I'd Nengale solunga

  • @sruthibaskar1750
    @sruthibaskar1750 4 роки тому +12

    Sir neenga poorva jenmam puniyam iruntha thaan thanusu raasi la porapanga nu solrengale sir.. Romba kastapadaren.. En siripe pochu sir.. Romba kastama iruku

  • @balakumar-rw3xl
    @balakumar-rw3xl 4 роки тому +1

    Enakula evolo power eruka.... Great bro neega sola sola enuku goosebumps varutu

  • @annachrishanthi9486
    @annachrishanthi9486 4 роки тому +1

    I am Dhnusu lagnam. Most of the things you matched me. Thanks

  • @selvambriyanka1254
    @selvambriyanka1254 4 роки тому +6

    Although we have special qualities ,we haven't achieved anything sir

  • @aayishariyaz9043
    @aayishariyaz9043 4 роки тому +2

    100% true. Neenga sonnadhu romba happyyyyyyyyyyy tqqqqqqqq

  • @Dela249
    @Dela249 4 роки тому +2

    Thank you bringing positive energy on us. God bless you.

  • @1981LION
    @1981LION 4 роки тому +3

    100%True sir 👍👍👍👍👍🏹

  • @ganeshmanchi8499
    @ganeshmanchi8499 4 роки тому +3

    நண்பரே... மிகவும் அருமையான பதிவு... நான் என்னுடைய ஜாதகத்தை அனுப்பவேண்டுமானால் வாட்ஸப் செய்யலாமா... Please advise...

  • @vinodhasakthidasan9553
    @vinodhasakthidasan9553 4 роки тому +1

    Correct a solringa sandhosam

  • @sivavanam9337
    @sivavanam9337 4 роки тому

    உங்கள் விடா முயற்சியை பார்த்தால் உங்களுக்கும் தனுசு ராசி தான் போல சகோதரரே

    • @sivavanam9337
      @sivavanam9337 4 роки тому

      சிம்ம லக்கினம், மூல நட்சத்திரம் வருங்காலம் எப்படி இருக்கு,,, ?

  • @Yogesh_war
    @Yogesh_war 4 роки тому +5

    Super bro 🔥🔥🔥
    I want show my horoscope bro pls bro who much we want to pay??

  • @thayarathansivakumaran5171
    @thayarathansivakumaran5171 4 роки тому +7

    Supper master

  • @pavithramadiazhagan2350
    @pavithramadiazhagan2350 4 роки тому +1

    Dhanusu rasi puradam mudhal padamil pirandhavargal yaar yaru??

  • @Boysjourney4154
    @Boysjourney4154 4 роки тому +2

    Your speech l feel very good thank you so much sir

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +3

    S ji 💯 true 🙏 Nantri TQ very

  • @BalaMurugan-wz7ib
    @BalaMurugan-wz7ib 4 роки тому +3

    Date of birth 11-06-1968
    Time 5.20 pm
    Day Tuesday
    Place Chennai
    Star moolam
    Rasi Dhanushu
    When will I get employment left my previous job in 2016 on my own still now not employed whether will I get employment

    • @BalaMurugan-wz7ib
      @BalaMurugan-wz7ib 4 роки тому

      Every time I am sending SMS and email for predictions and advise.for the 6th time you have acknowledged without any notice. Every time you are confirming reply will be sent. I have not received any response /prediction or advice, why?

  • @shakthidharani3267
    @shakthidharani3267 4 роки тому +1

    Exactly...u r ryt sir....dhanusu raasi ppl can achieve watever they wish for n dreamt of....obviously everyone can .. Am eagerly waiting for my great great achievement....

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 роки тому

      Good luck

    • @shakthidharani3267
      @shakthidharani3267 4 роки тому

      Sir,ur contact details plz...I have already mailed u but didn't get reply yet....so any other source to reach u?..kindly tel me

  • @jayarajmahendran473
    @jayarajmahendran473 4 роки тому +1

    Thanks a lot I am Very much happy to hear this things at present situation friend

  • @theanonymoushands1183
    @theanonymoushands1183 4 роки тому +3

    1 lakh mah battery backup , really backup is brain

  • @thanu3956
    @thanu3956 4 роки тому +11

    வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
    10.. 04.1977

  • @umamaheshwari5256
    @umamaheshwari5256 4 роки тому +1

    Sir nengal solvathu unmai en lifela mattrangal nadakkerthu sir.. Thank you sir...

  • @bhuvananazim1787
    @bhuvananazim1787 4 роки тому +1

    Lovely information bro.. me also dhanusu rasi moolam natchatthiram.😉

  • @nspurushoth4598
    @nspurushoth4598 4 роки тому +7

    நீங்களும் தனுசு ராசியை பற்றி கரெக்டா சொல்லுறீங்க.... நன்றி ப்ரோ...

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 4 роки тому +5

    ஓம் சிவாயநம சிவாயநம ஓம்