😂மாயக்குமாரை வச்சு செஞ்ச

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 145

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  13 годин тому +32

    MaayaM Studios-ன் 4-ஆம் ஆண்டு நிறைவு தினத்தோடு பொங்கல் தினத்தையும் கொண்டாடுவோம்...!
    அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    • @gamingwithactff
      @gamingwithactff 12 годин тому

      Vallthukkal sir

    • @VinovVinov
      @VinovVinov 12 годин тому +1

      மியூசிக்,தாளம் சூப்பரோ சூப்பர்

    • @SakthiVel-h6d
      @SakthiVel-h6d 11 годин тому +1

      Bro unka kooda sernthu work pannanum bro

    • @SakthiVel-h6d
      @SakthiVel-h6d 11 годин тому

      Pls reply bro

    • @arunkumar-zo6yr
      @arunkumar-zo6yr 11 годин тому

      Bastar junction youtube social activist died today atha pathi one video podunga

  • @NoorMohamed-v9x
    @NoorMohamed-v9x 10 годин тому +34

    படிக்காதவங்களுக்கும் புரியுர மாதிரி அழகா தெளிவா பேச கூடிய கார்த்தீக் வாழ்த்துக்கள் மாயம் ஸ்டோடியோ

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 6 годин тому +1

      வானவில் நண்பர்களே, நம்ம கார்த்திக் க்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனி கார்த்தி வானவில் நண்பர்களுக்கு தான் சொந்தம் ,லவ் அம்புகளை கார்த்தி மீது வீசுங்கள்... யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம்😂 கடைசில நம்ம கார்த்தி நமக்கு தான்...❤

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 5 годин тому

      ​​@@ArunArun-dp1jn don't build up more

  • @VinovVinov
    @VinovVinov 12 годин тому +11

    இசையை உண்டு இசையை குடித்து இசையாலே வாழ்ந்தோம் யாம்!!super super 👌 😢😢

  • @krishnamurthyA-y3c
    @krishnamurthyA-y3c 12 годин тому +12

    மாயம் நண்பரே இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர எனது கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝🤝

  • @isabellawiseyakumar5168
    @isabellawiseyakumar5168 8 годин тому +4

    மாயம் செய்திகளும் இசையும் நல்லாயிருக்கிறது நீண்ட நாள் பயணிக்க எங்களுடைய வாழ்த்துகள் 👌🏻👌🏻👌🏻👌🏻🇨🇵

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 11 годин тому +4

    ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 இன்னும் மேன் மேலும் வளர்ந்து விரிட்சமாக உயர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BaviBavi-y9v
    @BaviBavi-y9v 12 годин тому +6

    கார்திக் அண்ணா பொங்கல் வாழ்த்துகள் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்👍👍👍👍👍👍👍👍

  • @VinovVinov
    @VinovVinov 12 годин тому +9

    1000 வருடங்கள் தாண்டி சிறப்பாக வாழ வேண்டும் ஐயா

  • @saravananmani6717
    @saravananmani6717 55 хвилин тому

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு.ஆசிரமங்களுகன்கு நாமும் உதவுவோம் ....பிறந்தநாள் திருமணநாள்..அவர்கள் ஒருவேளை உணவிற்கு நாம் உதவ வேண்டும்...இதில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் நினைத்தால் இது சாத்தியம்.வாழ்த்துகள் திரு.கார்த்திக்மாயக்குமார் டிம்.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @abdulsalam417
    @abdulsalam417 11 годин тому +8

    திருமாயக்குமார் அவர்களே உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் பல

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 6 годин тому

      வானவில் நண்பர்களே, நம்ம கார்த்திக் க்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனி கார்த்தி வானவில் நண்பர்களுக்கு தான் சொந்தம் ,லவ் அம்புகளை கார்த்தி மீது வீசுங்கள்... யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம்😂 கடைசில நம்ம கார்த்தி நமக்கு தான்...❤

    • @BthalifAbuthalif
      @BthalifAbuthalif 16 хвилин тому

      Ada peiyila povane😅

  • @rajamassrajaraja7862
    @rajamassrajaraja7862 7 годин тому +2

    இந்த நிகழ்ச்சி பயனுள்ள கருத்தான ஈவண்ட்🎉🎉🎉 வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @snacks_in_59sec
    @snacks_in_59sec 6 годин тому +2

    வாழ்க வாழ்க அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 7 годин тому +2

    கார்த்திக் வாழ்த்துக்கள்.... வாழ்க.... வாழ்க...🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @little.rimaz.king.3170
    @little.rimaz.king.3170 12 годин тому +6

    வாழ்த்துக்கள் அண்ணா ஆனால் இந்த இடத்தை பெறுவதற்கு எத்தனையோ சோதனைகள் வந்திருக்கலாம்

  • @MochchandranKandappan
    @MochchandranKandappan 47 хвилин тому

    வணக்கம் கார்த்திக் Brother 🙏
    Super 👍❤️👍❤️👍❤️👍❤️
    எல்லாமே மிக அருமையாகஇருந்தது
    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல ❤️💐
    Thanks to you 🙏
    அன்புடன்
    KM ( Chandran )

  • @Abdulkareem123-u1c
    @Abdulkareem123-u1c 11 годин тому +6

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ANIMA_EDITZ_501
    @ANIMA_EDITZ_501 8 годин тому +5

    கார்த்திக் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @gmstamizha
    @gmstamizha 2 години тому +1

    இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன்

  • @JK724UP
    @JK724UP 3 години тому +1

    கண்மணி அன்புடன் பாடல் இசை சூப்பர் கார்த்திக்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinovVinov
    @VinovVinov 11 годин тому +8

    ஐயா நீங்களும் மற்றவர்களைபோல சாதாரண கொண்டாட்டம் நடத்துவீங்கன்னு நினைத்தோம்.இவ்வளவு அர்த்தமுள்ள ஒரு கொண்டாட்டம் தகுதி வாய்ந்தது.இந்த உலகில் மற்றவர்கள் உங்களை வாழ்த்தவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.படைத்தவரின் ஆசீர்வாதம் மழைபோல் உங்கள்மேல் கொட்டும் .அதை எந்த கையும் தடுக்கவே முடியாது.உங்களை வாழ்த்த மனதிருக்கு வயதிருக்கு.ஆனா தகுதி கேள்விக்குறிதான்.படைத்தவர் ஆசீர்வதிக்கட்டும்.

    • @VinovVinov
      @VinovVinov 11 годин тому

      எடுத்த இடத்தில் கொஞ்சம் வைப்பவனே கடவுள் பார்வையில் சிறந்த மாமனிதன்

  • @JaiSa-dd2zz
    @JaiSa-dd2zz 6 годин тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 wish you a happy Pongal brother.ireiwan ongalike nalla Iman kudukatum.

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm 9 годин тому +2

    வாழ்த்துக்கள் சகோ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பாராட்டுக்கள்❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 8 годин тому

    வணக்கம் சகோ........ தமிழ் திரு நாள்......இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்....... மிகவும் சிறப்பு.,...... பழைய கலைகள்......சிறப்பித்தது..... அனைவருக்கும்.... இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...... மேலும் உங்கள் சேவை தொடரட்டும்..... வாழ்த்துக்கள்....

  • @kjaganathankjnathan3231
    @kjaganathankjnathan3231 10 годин тому +1

    You are a gem of Tamil community. I am your great fan. Karthik you are super man

  • @umaselvam7864
    @umaselvam7864 3 години тому +1

    Sha bro ur speech is amazing.karthi bro pls get married soon.Iam expecting son inlaw like sha.

  • @TharsananThars
    @TharsananThars 12 годин тому +12

    இதில குபீர் சிரிப்பை மட்டும் தனியா edit பண்ணி வீடியோ போடுங்க

  • @Suthasabesan-l2h
    @Suthasabesan-l2h 2 години тому

    Super Karthik. Best wishes in all your Countries.Thankyou for your Internationals News 🙏🏾

  • @iniyaamala4920
    @iniyaamala4920 12 годин тому +1

    Congratulations Karthik, Happy to see your tremendous growth 🎊🎊🎊

  • @VENOM-18K
    @VENOM-18K 12 годин тому +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 5 годин тому

    வாழ்த்துக்கள் 👍 வாழ்த்துக்கள் 👍
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @mythilirethi8896
    @mythilirethi8896 12 годин тому +1

    Namaskaram Thambi
    Happy Shankarathi🙏🙋

  • @SheikAbdullah-k2r
    @SheikAbdullah-k2r 9 годин тому +1

    கார்த்திக் குமார் சூப்பர் சூப்பர் நிகழ்ச்சி அருமை உன்னுடைய திறமையை காமிச்ச ரொம்ப நன்றி அழகா வாசிப்பை அழகான பேச்சு அழகான ஒரு மீடியா உன்ன உண்மையில உரக்க சொல்லு

  • @Rayofthemoon1608
    @Rayofthemoon1608 33 хвилини тому

    Happy Pongal Karthick 🎉

  • @IndiraIndira-b6h
    @IndiraIndira-b6h 5 годин тому

    கார்த்திக் சார் வணக்கம்.
    உங்க குழுவில் உள்ள அனைவருக்கும்.பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 6 годин тому

    Wish you happy pongal bro... Nejamaa unga uzhaippukku kedacha vetri... Unga valarchikki neenga kudukra food dhaan unga videos... Neenga meelum melum melum valarga... Naanga ellorum unga kooda irukom bro... Naan en pasanga, en hus ellorum unga intra ku voaoao nu kathitom... Nejama neranja manasodu solren... நல்லா இருக்க வேண்டும்... Neenda aayulodum kadavul arulodum sandhoshamaa irunga bro... Neenga en bro maadhri irukeenga... En maama voice ungalukku... God bless u bro... Happy pongal...

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 6 годин тому

      வானவில் நண்பர்களே, நம்ம கார்த்திக் க்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனி கார்த்தி வானவில் நண்பர்களுக்கு தான் சொந்தம் ,லவ் அம்புகளை கார்த்தி மீது வீசுங்கள்... யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம்😂 கடைசில நம்ம கார்த்தி நமக்கு தான்...❤

  • @SangariM-l9u
    @SangariM-l9u 7 годин тому

    வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் வளர வேண்டும்.... எங்கள் துணை எப்போதும் உண்டு 🙏 அண்ணா என்னால் வர முடியவில்லை, முதலில் என்னை மன்னிக்கவும்... இதுக்கு அப்புரம் எப்போதும் நடக்கவிருக்கும் என்பது தெரியவில்லை... அடுத்த முறை கண்டிப்பாக தவர விடமாட்டேன் கண்டிப்பாக வந்து விடுவேன் 😢😢😢... 🫂🙏🫶🫴🤝👏❤❤❤❤❤

  • @f.sjoyce646
    @f.sjoyce646 6 годин тому

    Happy Sankranti Maayam Sir 🎉

  • @prasathsignature
    @prasathsignature 5 годин тому +1

    Vallthukkal sir

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 години тому

    வாழ்த்துக்கள் 💐💐💐😊😊😊🤝🤝🤝

  • @deivas1425
    @deivas1425 9 годин тому

    Vera level video bro - Mayam Karthi Bro & RJ Sha bro..

  • @chandredeviretnasamy2930
    @chandredeviretnasamy2930 12 годин тому

    I was eagerly waiting for this get together
    Congrats son for your endeavors success
    I'm your ardent fan from Malaysia
    I have been following from the time you started i will never go to bed without watching your informative video keep up the good job
    You know something your voice is very soothing ❤

  • @thenmozhiarunkumar5298
    @thenmozhiarunkumar5298 9 годин тому

    Congratulations bro and happy Pongal ❤❤❤❤❤❤❤❤

  • @vetiver360
    @vetiver360 8 годин тому +2

    வணக்கம் அண்ணா முதலில் வாழ்த்துக்கள் அண்ணா .
    நான் சில நாட்களாக ஒரு சிறிய கைவினை தொழில் செய்து வருகிறேன் அதில் எனக்கு மாதம் 3000 முதல் 3500 வரை வருமானம் வருகிறது அதிலிருந்து 500 ரூபாய் வரை என்னால் இதுபோல் உதவ முடியும் வருமானம் அதிகமாகும்போது இன்னும் அதிகமாக என்னால் உதவ முடியும் அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது அண்ணா

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 6 годин тому

    மிகச் சரியாக பேசினார் ஆர்ஜே ஷா

  • @nagendrann27
    @nagendrann27 10 годин тому +1

    *Happy Pongal To All.*

  • @JSR_vlogs26
    @JSR_vlogs26 11 годин тому

    Congratulations bro ❤🎉😊
    Happy Pongal

  • @saramari6612
    @saramari6612 6 годин тому

    Congratulations karthick anna ❤🎉🥳🥳💪💪🤙

  • @kasthuribair682
    @kasthuribair682 9 годин тому

    Vazhga valamudan 🎉

  • @Sharmi-g1f
    @Sharmi-g1f 8 годин тому

    Congratulations karthik bro happy pongal🎉🎉🎉

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 9 годин тому +1

    பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @mriskar2068
    @mriskar2068 10 годин тому

    Super bro wonderful we wish u to lead a great success in your whole life Insha Allah 🎉

  • @DR-ih1zc
    @DR-ih1zc 5 годин тому

    Congratulations... u deserve better n more subscribers then this 2M

  • @mushfiquahshiraz3539
    @mushfiquahshiraz3539 10 годин тому +1

    Mashaallah 👏👏🎉

  • @Vw-whk1228
    @Vw-whk1228 10 годин тому

    I really love your channel bro valga valamudan

  • @arunjan9
    @arunjan9 8 годин тому +1

    Marriage panni than ippo nimathi illama iruken.......Nee veetula comfortable ah iruntha...ellarum athu pola amayathu....so yaaraiyum influence pannadhinga....

  • @Rigger-od4zi
    @Rigger-od4zi 6 годин тому

    I'm always watch you are channel bro , every day 3 to 4 videos I watched , congratulations bro

  • @nagendrann27
    @nagendrann27 10 годин тому

    *Good To Watch It Bro, Congratulations...*

  • @ArunArun-dp1jn
    @ArunArun-dp1jn 6 годин тому

    வானவில் நண்பர்களே, நம்ம கார்த்திக் க்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனி கார்த்தி வானவில் நண்பர்களுக்கு தான் சொந்தம் ,லவ் அம்புகளை கார்த்தி மீது வீசுங்கள்... யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம்😂 கடைசில நம்ம கார்த்தி நமக்கு தான்...❤

  • @IrunagBhai
    @IrunagBhai 2 години тому

    Rj Sha speak super 😄❤️🤩

  • @gowthamgowtham2628
    @gowthamgowtham2628 10 годин тому

    Happy Pongal 🤙🎉

  • @gokilavani1559
    @gokilavani1559 9 годин тому

    Happy Pongal Anna

  • @ponvtrivelSankaran.a
    @ponvtrivelSankaran.a 10 годин тому

    Congratulations Mayam sir and team all.

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 6 годин тому

    Karthik ningal melum Pala vetrikal Pera valthukal 👋♥️

  • @saravananmani6717
    @saravananmani6717 59 хвилин тому

    Part2 எப்போ வரும் சகோ...

  • @jeym6638
    @jeym6638 6 годин тому

    கார்த்திக் and சாய் பிரியா இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🌷👍

  • @pasupathirajan181
    @pasupathirajan181 12 годин тому +1

    Happy Pongal

  • @user-Marvel-Tattoo-Studio
    @user-Marvel-Tattoo-Studio 11 годин тому

    ரொம்ப மிஸ் பண்றேன் ப்ரோ நான் கண்டிப்பா வந்திருக்கணும்😢

  • @srinivasan7204
    @srinivasan7204 13 годин тому

    Super naaa❤❤❤❤❤❤❤

  • @KumarKumar-lo8pn
    @KumarKumar-lo8pn 8 годин тому

    கார்த்திக் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw 6 годин тому

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏🌸🪸🪸🌺🌺🌾🌾🌾🌼🌻🪷🌹❤️🤲

  • @திருமணிதிருமணி

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @umaumahram6778
    @umaumahram6778 7 годин тому

    Happy pongal❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 13 годин тому +1

    Valthukal Karthik.

  • @malathigovi3545
    @malathigovi3545 7 годин тому

    Wish you happy pongal Mr.karthik mayakumar

  • @thangaduraijeevitha2030
    @thangaduraijeevitha2030 5 годин тому

    congrats bro🎉

  • @rameeram5805
    @rameeram5805 12 годин тому

    வாழ்த்துக்கள் bro🤝

  • @bhoobalanmohan586
    @bhoobalanmohan586 11 годин тому

    Congratulations.superb bro

  • @elumalaim7856
    @elumalaim7856 10 годин тому

    Congratulations Karthik bro 🎉👏👍

  • @chrisarun123
    @chrisarun123 Годину тому

    Need extra focus light 🕯️🫣 for MAAYAM😜

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 39 хвилин тому

    I am the subscriber both maayam and shaboo

  • @iam_poorni
    @iam_poorni 12 годин тому

    Na miss panta sir ungala pakka. Mudiyama pochi 😢😢😢

  • @sheelarajan2150
    @sheelarajan2150 9 годин тому

    Congratulations bro❤

  • @Ketheesparanketheesparan
    @Ketheesparanketheesparan 2 години тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeyakumar2320
    @jeyakumar2320 7 годин тому +1

    Jai Shree Ram Jai Hanuman

  • @sheelarajan2150
    @sheelarajan2150 9 годин тому

    Bro i missed this wonderful event I was waiting for ur call or msg but i recd the watsapp msg 1 day before anyhow just watching this video

  • @MukeshKumar.A-eq2nv
    @MukeshKumar.A-eq2nv 11 годин тому

    Bro Come to Bangalore bro,
    Evn u have many Fans here ❤❤❤

  • @IndiraIndira-b6h
    @IndiraIndira-b6h 9 годин тому

    கார்த்திக் சார் வணக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @j.pradeepkumar9533
    @j.pradeepkumar9533 8 годин тому

    Best wishes brother you will reach hights

  • @vishnurascal2654
    @vishnurascal2654 2 години тому

    வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @sangilikaruppu568
    @sangilikaruppu568 13 годин тому

    Vaalthukkal Anna

  • @skygirl1861
    @skygirl1861 5 годин тому

    Congrats ❤

  • @jigyasa76
    @jigyasa76 3 години тому

    Cauvery News sub editor aa irundu Editor aagi Digital Head aana Kaarthick Maaaaayaaakumaarrrr

  • @maryrani.a8992
    @maryrani.a8992 12 годин тому

    Happy pongal.

  • @IrunagBhai
    @IrunagBhai 3 години тому

    Bro இது எல்லாம் stalin பாத்து குவார் அவருக்கு ஒரு information மட்டும் கொடுங்க stalin உடனடியாக உதவுவார்

  • @premsspl4681
    @premsspl4681 12 хвилин тому

    Congrats karthik

  • @NaimeshShankarling
    @NaimeshShankarling 13 годин тому +1

    ❤❤❤❤❤

  • @mmmmosesjohn1106
    @mmmmosesjohn1106 9 годин тому

    Congratulation for u

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 6 годин тому

    Super KMK and team

  • @PGanapathi-g3n
    @PGanapathi-g3n 8 годин тому +1

    😂😂😂❤❤

  • @jillaramesh4966
    @jillaramesh4966 9 годин тому

    Super karthik kumar sir