அரிசி கழுவுன தண்ணிய கீழ ஊத்தாமல் எப்படி சத்தானதா பயன்படுத்தலாம் | The Science Behind Rice Water ua-cam.com/video/28MIQmZQ2vw/v-deo.htmlsi=OBVAKCz6YFCZ2Llm
The hair fall of the past two years has finally stopped with littlllextra reactivatee hair growth serum. I applied it consistently for 60 days, and yes, it works. My new hairs are growing now. Shout out to the person who shared it here.
சரியாக இரவு 10:30 மணி முதல் அதிகாலை 6:30 மணி வரை நன்றாக தூங்கினாலே போதும் முடி கொட்டுவது நின்றுவிடும் மண்டை சூடு குறைந்து முடி நல்ல அடர்த்தியாக வளரும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
@@sudharajessh8645 yes sure oru10 -15leaves every day sapudubga promisely u can see the result 1 or 2 weeks enoda hair fall bayangarama control agirukku saptu enaku feed back kudunga weekly once sesamae oil+castor oil + coconut oil low heat panni scalp la apply panni wash paanuga dry hair wash panidathinga epothumae ithu pothum sis
I started using the reactivaate serum from liiitlextra for the past month and completely switched from my previous serum since the past two months. It's been wonderfully. I simply use it once daily with the spray pump that comes with the serum. It's really easy to apply, not oily, and no scent. The hair growth is so far so great, and it's only 1 month just and I will continue to apply it.
i am impressed with the increase in hair growth i have seen with the reactiivate serum and this cooconion shampoo. i’ve tried many different products before, but none worked like this reaactivate and cocooniion
உங்கள் பதிவு அனைத்தும் அருமை🎉மேலும் ஒரு வேண்டுகோள், தற்கொலை பெருகி வருகிறது இனி வரும் காலங்களில் இதுபோன்ற முடிவு எடுப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கும் அளவிற்கு, தற்கொலைக்கு பின் செய்யப்படும் உடற்கூறு ஆய்வு பற்றியும், உயிர் இருக்கிறது என்றால் அதன் சிகிச்சைகள் பற்றியும் விவரமாக ஒரு பதிவு வேண்டும் என்று கருதுகிறேன். எனவே உங்கள் விழிப்புணர்வு பதிவுகளில் இது போன்ற பதிவுகள் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி 🙏
பேசாம பூச்சி மருந்த குடிச்சிட்டு போய்ட்டா எதுவுமே தேவையில்லை. மக்களே நல்ல விஷயங்களை தான் சொல்கிறார்கள். ஆனால் உன் ஆழ்மனது எதை சரியென்று சொல்கிறதோ அதை செய். எல்லாமே நல்லதா அமையும்.
நண்பா எனக்கு 23 வயது நான் இப்போ 5 வருடத்திற்கு சேமிக்க பணம் சேமிக்க வேண்டாம் உண்டியல் சேமிக்க சிரமம் , Account ல் சேமிக்க செலவாகும் எதாவது வழிமுறை இருந்தால் கூறுங்கள் அன்பு தம்பிக்காக ❤
அந்த விசில் பாடல்: படம்: மாமன்னன். பாடல்: 'நெஞ்சமே nemchame' என்ற பாடல் வரிகள்.. எனக்கும் பிடித்த பாடல் அது..😊 எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது அருமை..!!!🙏🙏
It is better not to use any shampoos, instead use/apply Mehendi or Egg white or Aloe vera (as everything is easily available anywhere in India) for one hour before shower, weekly once. Should use RO water or river water (3 litres), atleast for hair wash. Don’t wash your hair in Salt water.
Bruh simple take small onion,some little water,put in jar of the mixer,give one rotation,then apply into the scalp leave it for 2hrs,avoid contact with eyes, problem solved,pls don't waste ur money in buying costly shampoo,i have more experience with these treatments,so trust me bruh😊h😊😊
அரிசி கழுவுன தண்ணிய கீழ ஊத்தாமல் எப்படி சத்தானதா பயன்படுத்தலாம் | The Science Behind Rice Water
ua-cam.com/video/28MIQmZQ2vw/v-deo.htmlsi=OBVAKCz6YFCZ2Llm
Anna adikadi romba head paina iruku athuku enna pannanum nethila oru mathiri kuthuthu na
Anna head paina iruntha vomit varuthu y na
Period iruntha romba pain iruntha, head paina iruku vomit varuthu
Kongam ithuku solluga please
Enaku manasu romba kastama iruku na, enna reason theriyala manam azhuthama iruku athula irunthu epdi velila varanym solluga please na theliva irukanum
The hair fall of the past two years has finally stopped with littlllextra reactivatee hair growth serum. I applied it consistently for 60 days, and yes, it works. My new hairs are growing now. Shout out to the person who shared it here.
the littleexxtra reactttivate growth serum is by far the best hair growth serum i have tried. it’s better than ordinary and minimalist.
பாதி முடி போனதுக்கப்பறம் வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
😂
இருக்குற முடிய காப்பாத்துவோம்😊
😂😂😂
கண்டிப்பா
,,✋
சரியாக இரவு 10:30 மணி முதல் அதிகாலை 6:30 மணி வரை நன்றாக தூங்கினாலே போதும் முடி கொட்டுவது நின்றுவிடும் மண்டை சூடு குறைந்து முடி நல்ல அடர்த்தியாக வளரும் என்றும் அன்புடன் மாயவரம் மணி
empty stomach la oru kothu curryleaf sapudunga bayangaramana effect
@@leoleo-sf8klhi brother, empty stomach la water drink panana peragu curry leaves sapidalamnu solllunga
@@sudharajessh8645 yes sure oru10 -15leaves every day sapudubga promisely u can see the result 1 or 2 weeks enoda hair fall bayangarama control agirukku saptu enaku feed back kudunga weekly once sesamae oil+castor oil + coconut oil low heat panni scalp la apply panni wash paanuga
dry hair wash panidathinga epothumae
ithu pothum sis
இரவு நேரத்தில் வேலைக்கு போறவங்க என்ன பண்றது??😢
@@leoleo-sf8kl unmaiyaava bro ?
I started using the reactivaate serum from liiitlextra for the past month and completely switched from my previous serum since the past two months. It's been wonderfully. I simply use it once daily with the spray pump that comes with the serum. It's really easy to apply, not oily, and no scent. The hair growth is so far so great, and it's only 1 month just and I will continue to apply it.
After six weeks, I am at last seeing new hair strands. I simply using cocooniion shampoo and reactivate hair serum.
i am impressed with the increase in hair growth i have seen with the reactiivate serum and this cooconion shampoo. i’ve tried many different products before, but none worked like this reaactivate and cocooniion
Other important reason for hair fall;
1.Blood pleasure
2.heat body
3.consipation
4.Stress
Also less hemoglobin
Thyroid
Missing gentics
❤
You are Correct.
Genetics is very important problem compared to all others!
இந்த நாலு இடத்தை தவிர தலையில வேர இடமே இல்லையே😂😂😂😂
😂😂😂😂😂
😂😂
ஆமா bro 😂🤣😅🤷🤷🤷.
மொத்தமே 4 இடம் தான். புதுசா ஒரு விஷயத்தை சொல்ற மாதிறி சொல்றாங்க 😂😅🤷🤷🤷🤷
😂
நீங்க சொல்றது மாதிரி எல்லாமே செய்யலாம் ஆனால் stress இல்லாத வாழ்க்கைக்கு எங்க போறது😊
Stress na enna? 🤔🤔🤔🤔
@@SudhakarRaj-o4e chinnatha ethum nale yosichi tension akuradhu
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே... 6:08 எனக்கு ரொம்ப புடித்த பாடல்
One of the underrated u tuber, summa irukkavan lan reach aaguran...😢
Summa reels podravallan reach aaharan ivanga nallathuthana solranga
உங்க சிரிப்புக்கு நான் அடிமை 😍watch more time🌹😚
6:10 nenjame nenjame konjeye solluthey Aarariroo..MAMANNAN Movie song
Worth watching for her end smile ❤
உங்களோட புன்னகை மிக மிக அழகு தங்கச்சி.இதே புன்னகையோட கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக இருங்க.
Mmkum... Velangidum... Nu solra dp la
@@kuppi2 vera ennatha solla solra
Coop சீயக்காய் தூள் பயன்படுத்த சொல்லுங்கள் அதுதான் ஒரிஜினல்...❤
Bro karthika siyakai bro
பெண்கள் தலை எப்படி துடைக்க வேண்டும் (demo on how to dry the hair )என்று ஒரு பதிவு கொடுங்கள்
அண்ணா , அரசு மருத்துவமனையில் நடக்கும் தவறுகளை யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
அரசு மருத்துவமனையில் அதிகளவில் லஞ்சம் வாங்குவார்கள் ..டாக்டர் சரியான நேரத்தில் வருவதில்லை
Yes........ Please must post this video also
மா சு கிட்ட போய் புகார் கொடுங்க.
Pls raise complaint to cmcell
Athu government bro romba kastam vanum na yaruna vandi oti kela viluntha soluga case padalam😂 #ttf Mari
அதுக்கு வேதிப்பொருளான சாம்பு போடாமல் இருந்தால், இழந்த பல விசயங்களை பெறலாம்.இயற்கையான சிகைக்காய் பயன்படுத்தலாம்.
Last smile 😊 vera level ga
உங்கள் பதிவு அனைத்தும் அருமை🎉மேலும் ஒரு வேண்டுகோள், தற்கொலை பெருகி வருகிறது இனி வரும் காலங்களில் இதுபோன்ற முடிவு எடுப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கும் அளவிற்கு, தற்கொலைக்கு பின் செய்யப்படும் உடற்கூறு ஆய்வு பற்றியும், உயிர் இருக்கிறது என்றால் அதன் சிகிச்சைகள் பற்றியும் விவரமாக ஒரு பதிவு வேண்டும் என்று கருதுகிறேன். எனவே உங்கள் விழிப்புணர்வு பதிவுகளில் இது போன்ற பதிவுகள் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி 🙏
That song.... நெஞ்சமே நெஞ்சமே மாமன்னன் ❤️❤️💥
அழகேஸ்வரி உங்க சிரிப்பு அழகோ அழகு ,
அக்கா நடுவுல சிரிப்பாங்க அது அழகா இருந்தது னு நினைச்சேன்.ஆனா கடைசியா செம்ம டவிஸ்ட்டு❤
6:06 : என்ன பாடலா இருக்கும்..🤔
வெனா ரொம்ப யோசித்தாலும் முடி கொட்டும்...🧖🧖🧖
Best sulphate free shampoo solliruntha nallarukum
Biotique
காதலும் மயிரும் போகணும்னு முடிவு பண்ணிருச்சுன நம்ம என்ன பண்ணுனாலும் போயே தீரும்
அவசரத்திற்கு துணி சோப்பை போட்டு அரக்குவோர் சங்கம் ❤
😂😂😂😂
😂😂😂
Good content folks. One suggestion is to reduce your expression and exaggeration levels so that it is pleasant to the viewers. Thanks 🙏
Last Akka smile vera level 😍😍
Sikakkakai usage pathi sollunga sikakkakai is best congratulations 🎉🎉🎉
Naanum ithan solla vanden 😅❤
Very useful contents. Akka unka smile really cute. God bless you.
மிக்க நன்றி அண்ணா , அக்கா...❤❤ I can see the results now
Stress illadha vazhkaikku enguttu poradhu... 🤕🥹
Hi sister hairfallku enna juice , food intake sapidalamnu solllunga , wht hair pack hair serum eppadi usepananu sollunga sister , hair dye fr grey hairku tips, videos podunga sister
பேசாம பூச்சி மருந்த குடிச்சிட்டு போய்ட்டா எதுவுமே தேவையில்லை.
மக்களே நல்ல விஷயங்களை தான் சொல்கிறார்கள்.
ஆனால் உன் ஆழ்மனது எதை சரியென்று சொல்கிறதோ அதை செய்.
எல்லாமே நல்லதா அமையும்.
6:04 Nenjame Nenjame song❤❤❤❤
Last smile worth worth video end vaikkum pathathukku worth 😊❤❤
இப்படில்லாம் பொறுமையா குளிக்க எங்களுக்கு நேரமில்லை.,,,,,சர்ரு,,,,,,புர்ருன்னு,,,,தண்ணிய ஊத்திட்டு கெளம்புர சங்கம் நாங்க 😄
Nenjame Nenjame konjiye sollume Aarirow....❤
நண்பா எனக்கு 23 வயது நான் இப்போ 5 வருடத்திற்கு சேமிக்க பணம் சேமிக்க வேண்டாம் உண்டியல் சேமிக்க சிரமம் , Account ல் சேமிக்க செலவாகும் எதாவது வழிமுறை இருந்தால் கூறுங்கள் அன்பு தம்பிக்காக ❤
Suganthi nd Mariappan (SuMa) raisgar mandram sarbaga indha video vetriperah vazhthukkal 🎉
unga videos ellam super. gud acting, and use ful message. good effort for ur team work. 👍🏻
Nanlam samboo use panniye 3years aguthu... 👍👍👍...
Well sai. Your videos are very useful and screenplay also good.
Appreciate your team and efforts and all the best.. 🙏 🙏 🙏
Sikakkakai usage pathi sollunga... Dear pls
தலைக்கு shampoo க்கு பதிலா பச்சைப்பயறு கடலைமாவு போட்டு குளிக்கலாமா இந்த இயற்கை தானியங்களை எப்படி பயன்படுத்தவது இதுக்கு ஒரு காணொளி போடுங்க
Saadham vadicha kanjila poondhi kottai (soap nut) and seeyakaayum serthu night oora vachi... kaalaila nurai Vara alavukku kodhikka vachitu... aara vachi thalaiku theichu kulichu paarunga. Nalla results kedaikum. Venumna kariveppilai ,nellikai, kaththazhai kooda serthu use pannalam. Naanga appadi thaan use pannurom.
@@pugazhkaviyan3217mudi kotrathu stop aagirucha
அந்த விசில் பாடல்:
படம்: மாமன்னன்.
பாடல்: 'நெஞ்சமே nemchame' என்ற பாடல் வரிகள்.. எனக்கும் பிடித்த பாடல் அது..😊
எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது அருமை..!!!🙏🙏
It is better not to use any shampoos, instead use/apply Mehendi or Egg white or Aloe vera (as everything is easily available anywhere in India) for one hour before shower, weekly once.
Should use RO water or river water (3 litres), atleast for hair wash. Don’t wash your hair in Salt water.
After applying egg, Aloevera ada shampoo potu thn a wash pananum❓
@@p.r.karthik8903 no need...
@@p.r.karthik8903Aiyyayo, appdilan pannah seekramah vig vekra nelamai vandhurum. Just chill water la wash panni vittaleh podhum.
@@batterylife.exe00 Really ‼️ ordinary water la wash pana egg smell poidum ah❗❓
@@p.r.karthik8903 illa smell pogadhe. Can apply herbal shampoo or mild shampoo
அழகோஷ்வரி தொகுப்பாளர் அழகான சிறிப்பு
Neengalay oru best shampoo refer pannaa nala irukkum akka
Praga is cute and Naughty fellow 😍👍
நிம்மதியா தூங்கி எந்திருச்சு.. ஸ்ட்ரெஸ் இல்லாம வாழனுமுன்னா வேற உலகத்துல தான் வாழனும்.
Nenjame nenjame .. konjeye solluthe... 😊
5:47 centimeter sirika soile ketan 😍😍😍
அக்கா இளநரையை குறைக்க என்ன செய்யலாம் 😢😢 plzzz solla mudiyumaa 😢😢
Background view super ❤️
Neenga try pannunga Aaral herbals products - arappu and sikkakai powders...
I use meera shikaikai powder only.
How to apply hair oil, how to do good healthy head massage for hair growth video podu brooo
மொத்தத்துல shampoo use panna கூடாது 😅
Super information and Unga smile cuteaa irrukku
Dandruff ku oru video podunga😢
Hai....viewers ..Very big expert in the world......😮😮😮😮
முன்பற்களில் இடைவெளி வருவதை எவ்வாறு சரி செய்வது😢😢
Every other Scoundrel started Giving Advise of those many advises is not Practical. Anyways 💰 is Earned
UA-cam le urupatiyana vdo na idhu dha na padhadhu la❤
Powder usage pathi sluga like Meera , Karthika powder
Apdiyae indha rosemary ah pathi sollunga pa
நீங்களே ஒரு shampoo பாத்து சொல்லுவிங்களா..... Please
Shampoo potu 1 year aguthu. Tiger mark Seeyakkai use panren apdiyum mudi kottuthu sir
Nice content alagu and prag anna and akka smile so cute
Good lesson,thank you !
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆறிரோ. படம் மாமன்னன்
Good information but one doit how to check High shampoo or lit Shampoo regards one video we need
இந்த கருமதுக்கு தான் shampoove use பண்றது இல்ல😅😊
WE NEED MORE REEL BLOOPERS VIDEOS IN EVERY VIDEOS LAST PLEASE UPLOAD IT!!!😍😍😍🔥🔥🔥✊️✊️✊️💯💯💯
I appreciate your hard work on providing useful information 🎉
6:11 nenjamae nenjamae konjiyae soluthae
நீங்க சொல்றது எல்லாம் பண்ண அதிகமாக முடி கொட்டும்
Please dandruff ku nalla natural treatment solunga and not using shampoo no depression but hair falling adhukum solution solunga
Nice explanation sister✨
Ithula ethum nama correct ta panaleye nu solravanga like panuga
Na lan shampoo soap use pandratha vitu 2 years aitu
But still watching this vedio ❤
Aprm ethu vechu hair bath panringa?
2nd time shampoo podurathu best uh, oil vacha one wash lae pogathu
Hair la oil irukanum dry aita dandruff varum
Na epavum சீயக்காய் tha use panuven...❤️
Must need thing's in Rainy season ku oru video podunga
Indha video patha peragu dan puriyidu ennoda brain yovlo advanced ah irukku nu. Na denamum sairathe neenga video le sollittinga
Ethuchu market la kedaikira nalla shampoo suggest panuga bro
Use induleka ...i shaved my head and started using indhuleka ... my hairfall and dandruff stoped completely... thank me aftr 6 months ...
😂
Not true😢
Shampoos pavippathai muthalil nirunthunka Ellam sariyakitum nalla iyatkai mulikai atangkiya savarkkaram mikavum nallathu
Shampoo is an word
Shamp is an emotion🤣
Kindly share video for dandruff problems
Bruh simple take small onion,some little water,put in jar of the mixer,give one rotation,then apply into the scalp leave it for 2hrs,avoid contact with eyes, problem solved,pls don't waste ur money in buying costly shampoo,i have more experience with these treatments,so trust me bruh😊h😊😊
@@viratvijayviratvijay7610will this help in preventing hairfall too sir?
Yes
@@viratvijayviratvijay7610 Thanks for the reply!
நன்று, ஆனால் சீயக்காய், கத்தாழை, செம்பருத்தி வேப்பிலை, எதேனும் ஓன்றை பயன்படுத்தலாம்
அதனால தான் இந்த அக்கா க்கு முடி அதிகமா இருக்கு...😮😮😮😮
😂😂😂
😅😂
யாம் பெற்ற இன்பத்தை பிறரும் பெற கூடாதுனு சொல்ராங்க போல
😂😂😂😂😅😅
Avangale yaarukittayachum kaeitu soldraanga...usefulla irukattum nu...odanae vanthurunga Kora soldrathuku mairu athigama iruku illanu .... Kaeka virupam illana mudidu poonga..Kora sollatheenga
நல்லது தோழர்களே...
Akka sirippukku naan adimai da 🗿😂
Cute sirippu 💕🦋😂
Sempattai mudiku solution sollunga (brown ah irukku) please solution sollunga
Na daily thalaiku water la kulichitu irukan no hairfall hair um health ya thanga iruku weeks once mattum oil thaduvan
White hair neraya iruku adha yepadi black ah change pandrathu or reduce pandrathu.. vedio podunga
மருதாணி இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கி பயன்படுத்துங்க.நரை முடிகள் காணாமல் போகும்.
@@tamilselvan19203 நன்றி நண்பா ❤️
@@tamilselvan19203 weekly evlo vaati adhu use pananum and adhu hair la water la mix panni podanuma ?
இவர் பார்க்க அப்படியெ நம்ம பஜக தலைவர் அண்ணாமலை போல இருக்காங்க, என்று யோசித்தவர்கள் ஒரு 👍 like போடுங்க