Sir nice explation .but basement rising is also rising construction budget .you are the real engineer.always your video is stage by stage construction thats also good for me
பேஸ்மண்ட் உயரம் அதிகம் ஆகும் போது காலம்ன் லாங் காலம் ஆகும் வாய்ப்புள்ளது. இது முக்கியமாக கவனிக்க வேண்டியது. இதைப்பற்றியும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
6 feet height basement available in sense y cant we go for some sub basement. Roooms or hometheatre Instead of filling it we can make use of that height ryt ???
Hi sir வணக்கம், வீடு கட்டி 10 வருடம் ஆகிறது கைப்புடி சுவர் மட்டும் உள்ளது நடுவில் டம்மி காலம் போடவில்ல இப்போ மாடி வீடு கட்டினால் எப்படி கட்டுவது கம்பி தரம் எப்படி இருக்கும்? Pls
Hi sir, your videos are very useful, but I wish to ask you that should we follow a strict rule for setback distances around the building? Whether the building shown in the video which is under construction is as per setback norms? Kindly please advice me sir. Thankyou.
My land is as bout 6feet down so I decided to increase the height another 1 foot or more to increase and instead of filling soil let me decide to keep the place for carpark is it good tell me sir
அல்டிரா டெக் டால்மியா சங்கர் இது எல்லாம் நல்லா தான் இருக்கும்.பொருள் முக்கியமா இருந்தா பத்தாது.அதை கட்ட தகுதியான ஆளும் இருக்கனும்.சரியான கலவை விகிதம் பயன்படுத்தனும்
Oru thought sir, if we are raising 6 feet height for basement with filling materials, cant we leave blank and use it as undeground floor to park car, bike etc..
Hello sir, i have a one doubt. Plinth beam or beltuku kila sila paru 1 or 2 line brick work pandranga. Inum sila paru framed structurelaya kila irunda kattukal use panni adukku mela beam provide pandranga. So what is the difference and which one is best sir???
Bro ennaku oru doubt please Ground water tank kulla pillar putting contract pannalama. Ithanala future la pillar strengthaa irukkuma damage or rust aaga chance irukka Thank you
பேஸ்மட்டம் அதிகமாக உயரும் போது, அன்டர் கிரவுண்ட் போட்டால் நல்லது தானே சார்,,,பேஸ்மட்டம் மண்ணடிக்கும் செலவு மிச்சமாகுமே....அன்டர் கிரவுண்ட் அள்ளுர மணல் நமக்கு கூடுதலாக கிடைக்கும் அல்லவா சார்....அதனால் ஏதும் பாதிப்பு வருமா!!! செலவு கூடுமா, குறையுமா சார்???? ஏதேனும் தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்
Hello sir, Thanks for your video.i have a query we building with 3 feet height basement with bricks all the sides after the first basement it is reached 3 feet is there need a belt or can we raise the wall with up to Lindal. Awaiting for your reply
@@sreeeesanbuilders4787 sir, why we are using flyash bricks in basement work??.....nrml brick use Panna kudatha.... what is the advantage of flyash bricks?..tell me sir..
GOOD But the 6 foot hight instead of filling with some waste mud then why don't you increase another 1 foot and use as a carpark or children played only thing the cost of concert will be little expensive you never know they future may the road may go higher
வணக்கம் சார். தற்போது நான்
வீடு கட்ட ஆயத்தமாகி வருகிறேன். தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி சார்
Congratulations bro
It's very important and useful message Sir, Refileing Soils alternative FlayAsh is best
Sir nice explation .but basement rising is also rising construction budget .you are the real engineer.always your video is stage by stage construction thats also good for me
வரவர உங்கள் கணொளிகளைப் பார்த்து பார்த்து நானே சுயமாக கட்டிடம் கட்டும் அளவுக்கு புரிதல் வருகிறதே🙈🙈🙈🤩🤩😍😍
காணொளி 👌👌
பேஸ்மண்ட் உயரம் அதிகம் ஆகும் போது காலம்ன் லாங் காலம் ஆகும் வாய்ப்புள்ளது. இது முக்கியமாக கவனிக்க வேண்டியது. இதைப்பற்றியும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
6 feet height basement available in sense y cant we go for some sub basement. Roooms or hometheatre
Instead of filling it we can make use of that height ryt ???
Sir 6 feet ku mela rcc pannum pothu yan soil fill panni consolidate pannanum mt ya vidalama
6 ft height epdi 9" brick wall sustain pannum sir nan patha varaikum RR masonry tha pannuvanga above 4ft
Strong foundation never fail . Neat explanation sir
Backfill pannurathukana height sollidinga sir.. then fill pannathuku aporam consolidation pannurathu pathi konjam detaila sollunga pls..
It's really nice of you to upload regularly
Thankyou for your content
Golden ideas 👌 super 💗 sir
நன்றி. 🙏
Sir in our site we close water well how strong steps taken to construct building on it
Front elevation designs pathi sollunga sir ground floorku matum
Sir is this correct method? Plinth beam should below ground level is good
Basement marking natural ground level(NGL) ... Maximum provide2.5feet height normally sir...
Super Anna
Good information
Vazgha vallamudan
தெளிவான விளக்கம் சார்
again floor levela tie beam podanuma sir....
Hi sir வணக்கம், வீடு கட்டி 10 வருடம் ஆகிறது கைப்புடி சுவர் மட்டும் உள்ளது நடுவில் டம்மி காலம் போடவில்ல இப்போ மாடி வீடு கட்டினால் எப்படி கட்டுவது கம்பி தரம் எப்படி இருக்கும்? Pls
Corrent meterial&labour total cost how much sir per sq ft
Thaku sir
very nice sir thankyou
🙏🙏 Sir Vanakkam Nandrkal Pala Pala🙏🙏
நாங்கள் இப்பதான் vedio காட்டியது போல base இருக்கு ரோட்டுக்கும் வீட்டுக்கும் 12அடிஉயரம் அதனால் 16 அட கட்டணுமா
Sir main hall, kitchen,one bedroom and bathroom 4 lakhs la katta mutiuma
Interlocking bricks katuna veedu safe ah erukuma sir.. please tell me
How much cost would've for extra 2sq. Ft base height if the construction @1500per sq. Ft?? Could you please tell??
Hi sir, your videos are very useful, but I wish to ask you that should we follow a strict rule for setback distances around the building? Whether the building shown in the video which is under construction is as per setback norms? Kindly please advice me sir. Thankyou.
My land is as bout 6feet down so I decided to increase the height another 1 foot or more to increase and instead of filling soil let me decide to keep the place for carpark is it good tell me sir
Good Contractions Sir
Can you explain more about fly ash brick for basement ..or separate video
சிமண்டில் கல் சூட்டை கடத்தும் அதனால் அதை பேஸ்மண்டிலும் கைப்படிச்சுவரிலும் கட்டி சிக்கனம் செய்வார்கள் சிலர்.
Hi Senthil
the span between the columns is more why?
Yes my doubts 👌👍
Dear sir ultra gold cement கட்டிடம் கட்ட நன்றாக இருக்குமா. Please tell me
அல்டிரா டெக் டால்மியா சங்கர் இது எல்லாம் நல்லா தான் இருக்கும்.பொருள் முக்கியமா இருந்தா பத்தாது.அதை கட்ட தகுதியான ஆளும் இருக்கனும்.சரியான கலவை விகிதம் பயன்படுத்தனும்
தம்பி இடையில் ஒரு பீம் தேவை,புட்டிங்
விவரங்கள் இல்லையா
மிசின் கலவை கலக்கும் போது ஒரு lodu ku எந்தனை பாண்டு மணல் எந்தனை பாண்டு ஜல்லி roof conkaret ku sir
1:1.5:3
Sir vikravandi Villupuram kattuvingala sir
welcomes my Madurai sir
Thanks sir
Sir basement height increase agumpothu floor level la oru tie beam kudukalama?
ஆமா கொடுக்கனும்
Oru thought sir, if we are raising 6 feet height for basement with filling materials, cant we leave blank and use it as undeground floor to park car, bike etc..
yes you can. Outer profile need to be rcc wall and plan for rcc floor and roof.
6 feet height is not enough
Hello sir, i have a one doubt. Plinth beam or beltuku kila sila paru 1 or 2 line brick work pandranga. Inum sila paru framed structurelaya kila irunda kattukal use panni adukku mela beam provide pandranga. So what is the difference and which one is best sir???
At ground level u need beam. Upto basement top u can have brick work. This way framed structure can be built
கட்டிய வீட்டில் மாடியில் அதிர்வு ஏற்படுகிறது
நடந்தால் என்ன செய்வது?
அதிர்வு என்றால்? என்ன நடந்துச்சு சொல்லுங்க
Wow nice sir
Indha place ethana cent? Sir
வணக்கம் sir,
Load bearing structure and framed structure செலவு என்ன வித்தியாசம் வரும். சொல்லுங்க sir
Kambi + concrete silavu matum than differ
@@naveenvnk2490 நன்றி
Bro ennaku oru doubt please
Ground water tank kulla
pillar putting contract pannalama.
Ithanala future la pillar strengthaa irukkuma damage or rust aaga chance irukka
Thank you
better to avoid
Super sir
பேஸ்மட்டம் அதிகமாக உயரும் போது, அன்டர் கிரவுண்ட் போட்டால் நல்லது தானே சார்,,,பேஸ்மட்டம் மண்ணடிக்கும் செலவு மிச்சமாகுமே....அன்டர் கிரவுண்ட் அள்ளுர மணல் நமக்கு கூடுதலாக கிடைக்கும் அல்லவா சார்....அதனால் ஏதும் பாதிப்பு வருமா!!! செலவு கூடுமா, குறையுமா சார்???? ஏதேனும் தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்
Basement ku window, door, electrical works, slab concrete.... plastering painting inside basement....lots of cost than sandfill
Sir 1200 sq roof poda porom athuku metriyal yepdi kanaku panrathu
இவ்வளோ சிம்பிளா கேக்குறீங்களே!
Veetu ulla borewell irunthuchuna yapdi plan pandrathu sir
Portico la eruntha problem Ella .ana hall bedroom la eruntha rebore podum pothu siramam
முடிந்தளவு கார்பார்கிங்கில் போர் அமைவது நல்லது.
சார் இது பிலுந்து பிமா
இல்லை கிரேடு பிமா
சொல்லுங்க
Hello sir, Thanks for your video.i have a query we building with 3 feet height basement with bricks all the sides after the first basement it is reached 3 feet is there need a belt or can we raise the wall with up to Lindal.
Awaiting for your reply
better to have a belt beam at top of basement
அய்யா நான் திருநங்கை சின்ன ரும் கட்டி தருவீங்களா
அக்னீ TATa எந்த கம்பி சார் வாங்கலாம்
சரத்குமார் சொல்றத வாங்குங்க.
Sir ippo mannu road iruku,, enga veedu basement level 1.5 feet above iruku ...intha Basement height podhuma sir..
3 feet road level to basement height must
Basement using flyash bricks must
Best idea sir..thanks
@@sreeeesanbuilders4787 sir, why we are using flyash bricks in basement work??.....nrml brick use Panna kudatha.... what is the advantage of flyash bricks?..tell me sir..
Sir basement inner cement poosa venuma
Yes
15"x60" plan
Nice.sir
GOOD But the 6 foot hight instead of filling with some waste mud then why don't you increase another 1 foot and use as a carpark or children played only thing the cost of concert will be little expensive you never know they future may the road may go higher
Voice very low sir. Useful information sir. Tq.
Phone nr
இதை யேல்லாம் எங்ககிட்ட ஏன் சொல்லரீங்க
விருப்பம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ளத்தான்
M
Nice Sir
Thanks sir
Super sir
Nice sir
Super