Це відео не доступне.
Перепрошуємо.

50 நிமிடம் சார்ஜ்.. 520 கிமீ பறக்கும் `BYD ATTO3 ELECTRIC CAR' - Heat-ம் ஆகாது.. Fire-ம் ஆகாது..

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2023
  • 50 நிமிடம் சார்ஜ்.. 520 கிமீ பறக்கும் `BYD ATTO3 ELECTRIC CAR' - Heat-ம் ஆகாது.. Fire-ம் ஆகாது.. 50 பைசா செலவில் 1 கிமீ..!
    #electric | #car | #byd | #electriccar | #thanthitv
    Uploaded On 24.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 191

  • @yogah2305
    @yogah2305 11 місяців тому +39

    இப்படியே ஒவ்வொரு காரையும் இப்படி பார்த்து, பார்த்து இரவில் உறங்கும் கனவில் இந்த காரை ஒட்டி திருப்தி பட்டுகொள்ள வேண்டியது தான்.

    • @vadivelsudharshan7505
      @vadivelsudharshan7505 11 місяців тому +3

      கனவு மெய்படட்டும்..... வாழ்த்துக்கள்...

    • @TrenshPrabhu
      @TrenshPrabhu 11 місяців тому +1

      😅

  • @TN16SJ
    @TN16SJ 11 місяців тому +23

    எல்லாம் நல்லாத்தான் சொன்னிங்க கடசிலஒன்னு சொன்ன பாரு குமாரு 40 லட்சம் 🤣

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 11 місяців тому +46

    நடுத்தர மக்கள் நாங்கள் வாங்கும் அளவுக்கு நீங்கள் தயாரிக்க மாட்டிங்க காலத்துக்கும் நீங்கள் ஓட்டுவதையும் செய்தியை பார்க்கவும் மட்டுமே எங்களால் முடியும் போங்கடா

    • @kromatism
      @kromatism 11 місяців тому +1

      yarunga ungala thaduthathu sambathika vidama?

    • @annakilisripuranthan3288
      @annakilisripuranthan3288 11 місяців тому +2

      @@kromatism அப்போ நீ போய் வாங்கிட்டு பதிவு செய்

    • @kromatism
      @kromatism 11 місяців тому +2

      @@annakilisripuranthan3288 athu sari unaku etho samuthayathu mela kaduppu pola. Azhntha anuthanbangal... Prayers for your family members

  • @anniefenny8579
    @anniefenny8579 11 місяців тому +35

    பகல் கொள்ளையா இருக்கு.பேங்க் வட்டி 1 லட்சத்துக்கு 7%வட்டி (ஒரு மாதத்திற்கு) ரூ 600.இதுவே 40 லட்சத்துக்கு வட்டி மட்டும் ரூ24000 கிடைக்கும்.இதுக்கு கம்மி பட்ஜெட்ல பெட்ரோல் கார் வாங்கி பெட்ரோல் போட்டே வண்டி ஓட்டலாம்.

    • @baskey12345
      @baskey12345 11 місяців тому +2

      like buying 3-5 android phone in 1 apple phone cost

    • @natraj2105
      @natraj2105 11 місяців тому

      ​@@baskey12345bro this is not tesla

    • @arulmurugan363
      @arulmurugan363 11 місяців тому

      Exactly

    • @surya8434
      @surya8434 10 місяців тому

      Kammi price la electric car kuda iruku tata tiago

    • @darksouleditz
      @darksouleditz 10 місяців тому

      Ottu.. yaar vendam na 😂

  • @seenivasankaruppanan5356
    @seenivasankaruppanan5356 11 місяців тому +22

    Happy to see you in news channel bro! Well deserved move!

  • @Ravichandran-2
    @Ravichandran-2 11 місяців тому +6

    நாங்கள் பழைய ஆல்டோ சான்ரோ போதும்

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 11 місяців тому +6

    Happy to see Birla's review in Thanthi tv... All the best

  • @sathiyasiva6650
    @sathiyasiva6650 11 місяців тому +6

    மஹாபிரபு நீங்க இங்கே இருக்கிங்களா

  • @hithot9142
    @hithot9142 9 місяців тому +4

    என்ன பயன் அதான் டோல்கட் 1கிலோ மிட்டர்கு 2ரூபா புடுங்கி விடுவாங்க 😂

  • @gobinathg5310
    @gobinathg5310 11 місяців тому +14

    BYD Co. Ltd. is a publicly listed Chinese conglomerate manufacturing company headquartered in Shenzhen, Guangdong, China.

  • @balajie7243
    @balajie7243 11 місяців тому +3

    Birlas Parvai , Birla Speech and explanations are awesome and easy understandable..

  • @saravananr5658
    @saravananr5658 11 місяців тому +32

    நமது நாட்டில் ஹைட்ரஜன் வாயு கொண்ட கார்கள் அதிகம் தயாரிக்க வேண்டும். இதில் விஞ்ஞானிகள் மாணவர்கள் கவணம் செலுத்த வேண்டும். நன்றி

    • @Sridharan.S
      @Sridharan.S 11 місяців тому

      ஹைட்ரஜன் ஆபத்து அதிகம்

    • @ssprasanna3489
      @ssprasanna3489 11 місяців тому +1

      Correct bro electric no future

    • @JeevaThangamuthu
      @JeevaThangamuthu 11 місяців тому +1

      Well said

    • @peaceBWY101
      @peaceBWY101 11 місяців тому +2

      Adani and Reliance group have silently been working with the central government in securing Hydrogen Fuel storage infrastructure. One such infrastructure near Hyderabad was constructed by IOC and handed over to Adani almost an year or so back. It was around the time Nitin Gadkari came driving in a Hydrogen car to parliament. The above news is not propoganda.

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 11 місяців тому

      ​@@ssprasanna3489Dea ho2 car battery டெக்னாலஜி தான்டா கூமுட்ட

  • @chinnayanstephen1131
    @chinnayanstephen1131 11 місяців тому +4

    பைட் இல்லை மேடம்.... BYD என்று தான் சொல்ல வேண்டும்... இல்லாவிட்டால் BEYOND YOUR DREAMஇது தான் அந்த வாகனத்தின் பெயர்

  • @mdeebak2677
    @mdeebak2677 11 місяців тому +3

    35லட்சம்....... யாரும்... வாங்க.. முடியாது

  • @user-on5hi5pj8y
    @user-on5hi5pj8y 11 місяців тому +1

    Athu ellm sari battery cost warrenty enna resale value irukka

  • @jeev--836
    @jeev--836 11 місяців тому +6

    கவனித்தீரா அமைச்சரே...50 to 5

  • @allowitman9546
    @allowitman9546 11 місяців тому +13

    It has cameras all around , microphone and is connected to Internet . And any Chinese company should provide the Chinese government with any information if asked without refusing .

    • @gopikrishnans9450
      @gopikrishnans9450 11 місяців тому

      Let it be

    • @jothiparam
      @jothiparam 11 місяців тому

      @@gopikrishnans9450 U know y China is such a country..
      Coz.. They care about their security & they will not compromise it at any cost..
      Whereas we people will compromise anything for our luxury.. LoL..

    • @bestquotes2765
      @bestquotes2765 11 місяців тому

      Do you think Google will not provide your data to US if they ask?. How foolish you are?

  • @arunagirir9527
    @arunagirir9527 11 місяців тому +18

    இதுக்கு எதுக்குடா 35 லட்சம் 40 லட்சம் வேணும் இதுதாண்டா கொள்ளை அடிக்கிறாங்க 10 லட்சத்தில் 7 லட்சத்தில் 5 லட்சத்தில் பேட்டரி கார் வந்ததா என்றால் மக்கள் வந்து விரும்புவார்கள்

    • @Threedeg-fm6fy
      @Threedeg-fm6fy 11 місяців тому +4

      3 lakhs குள்ள ஒரு கார்.... ஒரு சார்ஜ் 1000km... 10 நிமிடத்தில் full சார்ஜ் 😂😂😂.... அப்புடி ஒரு கார் இருந்தா சொல்லுங்கள்.... மினிமம் 3கார் வாங்க nan ready.

    • @niranjanj6930
      @niranjanj6930 2 місяці тому

      Chinese brand so 100%import tax

  • @vinothpermal8223
    @vinothpermal8223 5 місяців тому +1

    Even if it is a few minutes to talk to you and your family and friends is a few more work 😁☺️

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 10 місяців тому +2

    40 லட்சம் சொன்னவுடன என்னோட Mobile கீழ விழுந்துருச்சு ...😃

  • @RobSelRish
    @RobSelRish 9 місяців тому +1

    உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, வாழ்த்துக்கள் அண்ணா!

  • @nice123boy
    @nice123boy 11 місяців тому +2

    BYD car is made in China. Recently they tried to open a manufacturing unit in India. But our government refused to give licence.
    I think this Car may be an imported one.

    • @pitchiahp2853
      @pitchiahp2853 11 місяців тому

      சைனா காரா...,. உறுதியாக 100% நம்ப வேண்டாம்.....

  • @saiharishh609
    @saiharishh609 11 місяців тому +5

    Congrats Birla Sir for Thanthi TV. Keep going.

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 6 місяців тому

    ❤❤❤🎉🎉🎉 அருமை அருமை அற்புதம் மகா அற்புதம். 🎉🎉🎉🎉 ஆனால் விலை அதிர்ச்சி தரும் படி உள்ளது.
    எந்த கார் வந்தாலும் TATA EV தான் ❤ எப்பவும் ULTIMATE. I Love 💕 Ratan Tata Ji.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 11 місяців тому +1

    Mahaprabhu neenga ingayum vandhutingala

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr 7 місяців тому

    RUNNING COST IS AROUND 5 RUPEES PER KILOMETER, BECAUSE FAST CHARGING COSTS MORE THAN 20 RUPEES IN MOST OF THE PLACES, GOING CLOSE TO EVEN 30 RUPEES PER UNIT OF FAST CHARGING.... CNG POWERED CARS ARE CHEAPER!

  • @mraghav93
    @mraghav93 11 місяців тому +7

    Real life mileage will be around 280 kms only

    • @JoGo888
      @JoGo888 5 місяців тому

      Are you sure 😢

  • @sathyaraj893
    @sathyaraj893 9 місяців тому

    தந்தி டிவி நியூஸ் எப்படி வெளியிடுவது என்று பாலிமர் நியூஸ் இடம் தெரிந்து கொள்ளுங்கள் அதை உங்களுக்கு நல்ல ஒரு லாபம் கட்டும்

  • @soulrider1586
    @soulrider1586 11 місяців тому

    @birlas sir unga channel layae quality Nala irukume en ivlo kamiya iruku video quality

  • @gautamkrish202
    @gautamkrish202 10 місяців тому +1

    இந்த பிரைஸ்ல வேகனர் car petrol வாங்கி போலம்.balance 33 lackes save. 33 lakes internet மட்டும் 26564. யோசிங்க.

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r 11 місяців тому +2

    கவனித்திரா? அமைச்சரே! விலையை? 40 லட்சம். 4லட்சம் போல்பீட்டர் விடுகிறான். இவர்களை எல்லாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம் அமைச்சரே?

  • @vaanaviolin2275
    @vaanaviolin2275 4 місяці тому +1

    panam padaittavargalukku mattum.

  • @skumarskumar2735
    @skumarskumar2735 11 місяців тому +1

    35 லட்சத்துக்கு வட்டி எவ்வளவு வரும் தெரியுமா

  • @user-on5hi5pj8y
    @user-on5hi5pj8y 11 місяців тому +1

    Battery cost enna varum vandila 80% varuma 😭😭😭😭😭😭😭😭

  • @Funny_tube23
    @Funny_tube23 5 місяців тому

    5 seater for 40 lack too much, 7 seater like toyota hylander hybrid doesnt cost this much in US

  • @lifevlogs9988
    @lifevlogs9988 8 місяців тому

    Amma amma namma personal data ellathayum China karan kayila kuduthutu powaa vendyath thaan athula spec ennanu pirich patha thaan theriyum oru vela neenga edukara care oru spya irukalam. Data thrudara thirudana kooda irukalam.....,

  • @Shankar.k17
    @Shankar.k17 5 місяців тому

    கார் விலை என்ன.?

  • @Dr.Ramalingam
    @Dr.Ramalingam 11 місяців тому +1

    Kindly, don't recommend PRC's BYD.
    BUY MADE IN INDIA.

    • @Dr.Ramalingam
      @Dr.Ramalingam 11 місяців тому

      Kindly don't buy PRC's BYD.
      " BUY MADE IN BHARATH ".

    • @JoGo888
      @JoGo888 5 місяців тому

      Then why is your tharkuri modi zee allowed this vehicle here

  • @user-fo5hu8lh5q
    @user-fo5hu8lh5q 11 місяців тому

    Adichi oothra mazhai la inda car epadi performance panum

    • @kajananan7353
      @kajananan7353 11 місяців тому

      அரைவாசி வெள்ளத்தில் மூழ்கினாலும் ஓடும். டிக் டாக் ல வீடியோ இருக்கு

  • @user-et8sk8xb8b
    @user-et8sk8xb8b 11 місяців тому +1

    40 lacks very very costly . Buy one second hand diesel car for 6 lacks and put diesel for 35 lacks , you can drive for 20 years without any ertra cost

    • @Sivakumar-sn9pt
      @Sivakumar-sn9pt 11 місяців тому

      Intrest gain on bank deposit alone will feed the fuel cost. Absolute waste investment for middle class people

  • @sathyaraj893
    @sathyaraj893 9 місяців тому

    இது நியூஸ் சேனல் அல்லது விளம்பர சேனலை இதற்கு இந்த செய்வதற்கு நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுத்து இந்த சேனலை வளர்க்கலாம்

  • @karthikarvindcs
    @karthikarvindcs 11 місяців тому +3

    Already Japanese companies got Indian auto market. Don’t support Chinese EV companies

  • @MuruganMurugan-tf1ny
    @MuruganMurugan-tf1ny 11 місяців тому

    ரவுண்டா 50 லட்சம் போடுங்க

    • @krishnamoorthy5543
      @krishnamoorthy5543 11 місяців тому

      Show roomல போனா 50 லட்சம் கொண்டு வந்து விடுவார்கள் ப்ரோ..

  • @NITISH_95
    @NITISH_95 5 місяців тому

    In India, I hope these types of cars will be affordable soon :) Since we won't be able to afford such a huge amount for one car :( How many of you guys know Melon Husk trying to implement this project in India soon...

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 11 місяців тому

    விலை என்ன

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d 9 місяців тому

    இவ்வளவு விலைக்கு கார் வாங்க மனமில்லை எனக்கு பெட்ரோ ட்ரைன் போதும்

  • @prakash-official1988
    @prakash-official1988 11 місяців тому

    Welcome to Birlas parvai

  • @mahenthirans5679
    @mahenthirans5679 7 місяців тому

    Hare Krishna Excellent

  • @sathishk7393
    @sathishk7393 11 місяців тому

    Aiyaaa samy naan eandha katchi illum illa alla udra appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaraj893
    @sathyaraj893 9 місяців тому

    For this ad you can go to televsion and beg on the street

  • @manicivil5141
    @manicivil5141 11 місяців тому +1

    காசு மிகவும் அதிகம் 35 to 40 வேண்டாம் நகுட 18 வரும் என்று நினைத்தேன்

  • @jaik9321
    @jaik9321 9 місяців тому

    Sad india has the most polluted city in the world , still Ev is toooo low

  • @parthvar
    @parthvar 11 місяців тому +1

    Cost Rs 38 lakhs 😊

  • @deepanns8460
    @deepanns8460 10 місяців тому

    BYD miga periya electric company from china ithuku aprove ketu china indian govet kitta ketiruku ana PM modi govt ellai prachanai theeramal no more trade solli elan musk TESLA Company ku wait panitu irukanga make in india

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 8 місяців тому

    ஒரு வீடு ஒரு கார் வாங்கிருவேன் மிடில் கிளாஸ்பத்தி யோசிங்க

  • @user-on5hi5pj8y
    @user-on5hi5pj8y 11 місяців тому

    Superarapu

  • @yanand4036
    @yanand4036 9 місяців тому

    Sir this is useless car for nowadays life why means 40 lakh rate of interest it will be 40 thousands per month income for that investment. We can go in diesel car .it is better.

  • @aravindavi5717
    @aravindavi5717 11 місяців тому +2

    Bro Singapore la itula rembo old version 😂

  • @AK47--official
    @AK47--official 10 місяців тому

    இப்படி விளம்பரம் செய்து வாங்க வைத்து ரோட்டில் பயன் படுத்தும் போது இந்த வாகனம் இங்க ஓட்ட தடை அங்க ஓட்ட தடை னு விளம்பரம் பன்றது

  • @lifevlogs9988
    @lifevlogs9988 11 місяців тому +1

    China 🇨🇳 car makkale ushar....

  • @jawaharramukkannan4689
    @jawaharramukkannan4689 11 місяців тому

    How excellent advertising...by the Chinese company

  • @prithiv296
    @prithiv296 11 місяців тому

    அட போங்கப்பா பட்ஜட் காருன்னு நெனைச்சேன்

  • @vigneshviki3500
    @vigneshviki3500 11 місяців тому +1

    China carrr......
    Quality ah erukuma brooo
    Ela fire varuma

    • @chanchandru8491
      @chanchandru8491 3 місяці тому

      Sir , seriously safety and quality awesome and best performance, trust me Naa atha company la tha work pandra seriously quality and safety super ....

  • @Loke-vino
    @Loke-vino 11 місяців тому

    40 ha 😮

  • @gauthamraj2076
    @gauthamraj2076 11 місяців тому

    Birlas parvai fans ❤️❤️❤️

  • @DineshKumar-mc8oy
    @DineshKumar-mc8oy 11 місяців тому

    35L ku petrol pottutu poidalam

  • @malligasabari7660
    @malligasabari7660 11 місяців тому

    Price 35 L to 40 L

  • @kkarthick8777
    @kkarthick8777 11 місяців тому

    Sema

  • @Mk-ej3mu
    @Mk-ej3mu 10 місяців тому

    Rate 33 lak 😢 oru veeda kattidalam

  • @kalaianand1676
    @kalaianand1676 11 місяців тому

    Please Bycott chese brands.

  • @gautamkrish202
    @gautamkrish202 10 місяців тому

    போய் விவசாயம் நிலம் வாங்கி போடுங்க. அந்த 40 த.

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 10 місяців тому

    40 லட்சத்து ஒர்த் இல்லை

  • @Threedeg-fm6fy
    @Threedeg-fm6fy 11 місяців тому +2

    3 lakhs குள்ள ஒரு கார்.... ஒரு சார்ஜ் 1000km... 10 நிமிடத்தில் full சார்ஜ் 😂😂😂.... அப்புடி ஒரு கார் இருந்தா சொல்லுங்கள்.... மினிமம் 3கார் வாங்க nan ready.

  • @ayushvihaan6244
    @ayushvihaan6244 11 місяців тому

    50 paisa selavil one kms 😂😂😂, 5 years ku apram charging unit battery change pannum bodhu 5-7 lakhs aagum ,, adhai endha kanakula sekuradhu

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 11 місяців тому +1

    Price not bearable

  • @JeevaThangamuthu
    @JeevaThangamuthu 11 місяців тому

    How manage the E waste??

  • @AITT125
    @AITT125 11 місяців тому

    🎉

  • @Freesoul5995
    @Freesoul5995 11 місяців тому +1

    Why sembhuadichinga for sappa mookan company..??local brand ah support pannrathu illa

  • @vijayakumars8438
    @vijayakumars8438 11 місяців тому

    40 lak ha.....this is chaina car .what happen indian idea....

  • @dhanasaran3328
    @dhanasaran3328 11 місяців тому

    Overcast

  • @hisshorebalaji821
    @hisshorebalaji821 11 місяців тому

    Yov military nee enga inga

  • @pitchiahp2853
    @pitchiahp2853 11 місяців тому

    இந்த கார் வாங்குவது வேஸ்ட்.....

  • @VKts655
    @VKts655 11 місяців тому

    60lack car namaku thevaya

  • @mahenthirans5679
    @mahenthirans5679 7 місяців тому

  • @user-xl8bt6ui8t
    @user-xl8bt6ui8t 10 місяців тому

    🎉🎉🎉🎉4000000 romba kammithan

  • @jonsanKing-jq4kn
    @jonsanKing-jq4kn 6 місяців тому

    Price 😂😂😂😂😂😂😂😂

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 11 місяців тому

    ❤❤

  • @kathirtamil317
    @kathirtamil317 11 місяців тому +1

    Super 🎉🎉🎉

  • @sathishk7393
    @sathishk7393 11 місяців тому

    Prince bro

  • @drljohn
    @drljohn 8 місяців тому

    விலை40 லட்சம்😅

  • @ezhilarasan3856
    @ezhilarasan3856 10 місяців тому

    தம்பி வாயில் வட சுடாத

  • @itsmeyuva2141
    @itsmeyuva2141 10 місяців тому

    Ana vedikum😂

  • @udayakumar487
    @udayakumar487 5 місяців тому

    Boycott Chinese company

  • @Subashtamila
    @Subashtamila 11 місяців тому

    This is China company please carefully

  • @sundarasundara4992
    @sundarasundara4992 11 місяців тому

    Very very costly EV. Any one wants to sell EV and capture the market the price range should not more than 600k.

  • @annaduraisasikala5774
    @annaduraisasikala5774 11 місяців тому

    கனவுல தான் பேட்டரி கார்ஒட்டமுடியம்

  • @mediazadtamil7990
    @mediazadtamil7990 11 місяців тому

    மக்களுக்கு நல்லத செய்ய மாட்டானுஙக. இவ்வளவு ரேட்ட ஏத்தி வச்சா என்ன அர்த்தம்?

  • @waltersolomon9457
    @waltersolomon9457 11 місяців тому

    Worst service
    My relative suffered alot

  • @judejoseph1982
    @judejoseph1982 11 місяців тому +2

    if you buy 10 lakhs car in market how much will you spent for fuel 30 lakhs for its life time ?????
    if you spend that much only will be its cost . now you come to a conclusion how they are making you mad .....

    • @pubg_player4630
      @pubg_player4630 11 місяців тому +1

      10 Lakh car Average 12kmpl Maillage kidicha 8.5 L to 9L aagum for 1 Lakh KMs. Eletric ipo vaguratu nama loss tha...

    • @surya8434
      @surya8434 10 місяців тому

      Then there is tata tiago ev cost is around 10l this car price is high not because of its ev its because of its features

    • @judejoseph1982
      @judejoseph1982 10 місяців тому

      @@pubg_player4630 true

  • @Funny_tube23
    @Funny_tube23 5 місяців тому

    Byd chinese company, no data secured