Toyoto Rumion Review | வந்தாச்சு மினி INNOVA..ஃபேமிலிக்கு சரியான சாய்ஸ்..- எப்படி இருக்கு இந்த கார்?

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 317

  • @ThenkumariNattaan
    @ThenkumariNattaan Рік тому +111

    Mapla Rumion தான் ஆனா சட்ட Ertiga வோடது.

  • @sssvragam
    @sssvragam Рік тому +55

    விரைவில் வாங்க என் அப்பன் முருகன் அருள்வான்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 8 місяців тому +2

      முருகனே....வண்டி இல்லாம மயில்.ஏறி வராரு உங்களுக்கு அவர் எப்படி😅😅😅😅😅😅

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому +146

    12லச்சம் இருந்தா இடம் வாங்கி வீடு கட்டிரலாம் னு தான் யோசிக்க வேண்டியிருக்கு....

    • @Commanman123-l6r
      @Commanman123-l6r Рік тому +4

      Bro on road it will be not less then 18 lacks.

    • @sss29933
      @sss29933 Рік тому +5

      12 lac enga veedu engayavadhu moolai kaatuladhan

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 10 місяців тому

      @@sss29933 பரவால்ல... மூலை காடுனாலும் ok... சுடுகாடு தான் வேண்டாம்... மத்த எந்த காடு னாலும் பரவால்ல...

    • @topriders0077
      @topriders0077 8 місяців тому +4

      12 lakhs la 3 cent land kooda vanga mudiyathu...neenga solrathu oru 10 years munnadi than possible......

  • @vinosalem9273
    @vinosalem9273 Рік тому +60

    Ertiga + XL6 = Toyota Rumion

  • @Intelligent1980
    @Intelligent1980 Рік тому +19

    பின்புற லுக் கவர்வதாக இல்லை, ஸ்டீயரிங் வீல் எர்டிகா லுக்கிலேயே இருப்பதால் அதுவும் கவர்வதாக இல்லை, மொத்தத்தில் இது மாருதியை நினைவு படுத்துவதால், இன்னோவா ஃபீல் கிடைக்கவில்லை, நிச்சியம் இந்த மாடல் சக்சல் ஆகாது....

  • @---np7mi
    @---np7mi Місяць тому +5

    Tata தயாரிப்புக்களை வாங்குங்கள் அவர்களின் கொடைகளை குறித்து அறிந்துள்ளீர்கள் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவிற்கு உழைத்த குடும்பங்கள். கூடிய வரை முயற்சி செய்யுங்கள் ❤ இந்திய தயாரிப்புக்களை குறிப்பாக மேற்கத்திய நாடுகள் வாங்க மாட்டார்கள் காரணம் அவர்கள் வாகன உற்பத்தியாளர்கள்.

  • @prabakaranselvi1742
    @prabakaranselvi1742 Рік тому +17

    இது மாருதி சுசூகி எர்டிகா100%
    டொயோட்டா நிறுவனம் மாருதி சுசூகி நிறுவனம் வாங்கி டொயோட்டா இனமான மாத்தி விக்கிறாங்க
    😂😂😂😂😂😂

  • @inhistime7921
    @inhistime7921 Рік тому +8

    Baleno v/s Glanza
    Breeza V/s Grand vitara
    Ertiga v/s Rumion

    • @jeevachinoo389
      @jeevachinoo389 10 місяців тому +1

      Aiyaaa brezzza vs urban cruiser aiyaaa😂😂

  • @karthikplkm8899
    @karthikplkm8899 Рік тому +7

    ஆனா நாம டாடா தவிர எந்த நிறுவனமும் நடுத்தர மக்கள் வாங்குற மாத்ரி வாகனங்களை தயாரிக்க முயற்சி செய்யலயே😢

  • @srajasekaran528
    @srajasekaran528 3 місяці тому

    Baleno = Glanza
    Brezza = Urban cruiser
    Grand Vitara = Hyrider
    Fronx = Taizer
    Invicto = In
    Invicto = Innova
    XL 6 = Rumion
    Toyota compromised it's quality with Maruti in safety features.
    XL6 =

  • @prabakaranselvi1742
    @prabakaranselvi1742 Рік тому +23

    Maruti Suzuki Ertiga
    விளம்பரதாரர் நல்ல வருமானம் போல தான் அள்ளி விட்டுகிட்டு இருக்காரு😂😂😂😂

  • @SagaSagariya
    @SagaSagariya 18 днів тому +1

    Tata magic family vandi nalla milage

  • @AkbarAli-yc1qt
    @AkbarAli-yc1qt Рік тому +11

    Exalant car...bro
    7 seater..12L super 😊

    • @Hinokami_Kagura_Fire
      @Hinokami_Kagura_Fire 7 місяців тому

      they opened their net to catch like you innocent customers

  • @rescueship1450
    @rescueship1450 Рік тому +5

    எர்டிகா நல்லா விற்ப்பனை ஆகுதுனு அதுக்கு போட்டியா வெளி நாட்டுக் காரை அறிமுகம் செய்றிங்க.

  • @AdithyasAdventure
    @AdithyasAdventure Рік тому +11

    Rebranding ertiga. Durability will be a big ❓

  • @WhizkidMulla
    @WhizkidMulla Місяць тому

    Kia carens best option ..it has more features compared to ertiga n rumion... we're using carens top end auto diesel...it is a good comfortable car but apperance is not that impressive...front grill is not impressive.....overall
    Kia carens Performance -excellent,amazing,wow
    Apperance is okay

  • @ragulraj.t9336
    @ragulraj.t9336 Рік тому +13

    நான் Ertiga top model வச்சி இருக்கேன் என் தம்பி க்கு thar வாங்களாம் நினைத்தேன் சரி இந்த மாடல் பார்க்க ளாம் யோசிக்கும் போது கமன்டுகளை பார்க்கும் போது பயமா இருக்கு😳🤔🤔🤔🙄🙄😱😁😁😁😁

    • @Heavyrain415
      @Heavyrain415 Рік тому +3

      Y? Ertiga Nalla Model thana. Same than Ithuvum logo mattum Vera

    • @ssk967
      @ssk967 10 місяців тому +1

      Maruti ertigala Toyota engine eruntha vangalam.

  • @singaramsingaram9985
    @singaramsingaram9985 Рік тому +4

    You have not described whether it is a petrol or diesel or CNG fueled vehicle

  • @jeevaharij.hariharan9836
    @jeevaharij.hariharan9836 Рік тому +22

    SUZUKI weds TOYOTA 😅

  • @jaiganesh2818
    @jaiganesh2818 7 місяців тому

    Baleno , glanza... Ippo ertinga ,xl6 , rumion... It's all one

  • @jaffarsathickjaffar2126
    @jaffarsathickjaffar2126 Рік тому +3

    Ertiga best

  • @bornwithnoluck1121
    @bornwithnoluck1121 Рік тому +3

    'Suzuki' Quality to be expected !!!

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr 7 місяців тому +7

    இந்தக் கார் லான்ச் ஆவதற்கு முன்பே நாங்கள் வாங்கிவிட்டோம் Pick up Super Bypass Ride Vere Level , Salem, Madurai,Vellore , Arcot , Kovalam ,

    • @SureshKumar-nm5yc
      @SureshKumar-nm5yc 6 місяців тому

      எப்படி வாங்குவது புக்கிங்

    • @NoorIslam-li2wr
      @NoorIslam-li2wr 6 місяців тому +1

      @@SureshKumar-nm5yc நேரடியா போங்க கோயம்பேடு Toyata Showroom இப்போது கூட ஸ்டாக் இருக்குது

    • @gurunathan9134
      @gurunathan9134 5 місяців тому

      மைலேஜ் என்ன கெடுக்குது சார்

    • @NoorIslam-li2wr
      @NoorIslam-li2wr 5 місяців тому

      @@gurunathan9134 16 City Long Outside 17 Sir

  • @ananthkumarkanthimathivana2957

    in simple 'it is proxy of "Martui XL6".

  • @amuthaphotosbalakrishnan7942
    @amuthaphotosbalakrishnan7942 Місяць тому

    Ground Clearance 169 . So With Full load it Will affect in speed Brakes. I think

  • @amuthaphotosbalakrishnan7942
    @amuthaphotosbalakrishnan7942 Місяць тому

    This Car Petrol or Diesel? Available in Petrol+ CNG? For all this What is on Road Price? Other details of Warranty? Reply

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam 2 місяці тому

    Birla reviews are really really excellent !!

  • @kimyangKo
    @kimyangKo 8 місяців тому

    Va thalaiva.. real hardwork pays back you😊. We are following u from beginning of your channel

  • @karthikvishnu944
    @karthikvishnu944 Рік тому +3

    Ithu Toyota rumion ila Ertiga yoda brother

  • @raghubharathi2887
    @raghubharathi2887 7 місяців тому +1

    எர்ட்டிகாவின் சகோதரன்.....தம்பி ருமியான் ஆன சட்டை எர்டிகாவது

  • @kadamaniy1997
    @kadamaniy1997 8 місяців тому +1

    4 cylinder nnu சொல்றீங்க. ஸ்டாலின், i.n.d.i a ஆட்சிக்கு வந்தா cylinder வெலை குறையும்னு சொல்லி இருக்கார். அப்போ இந்த கார் விலை குறையுமா? இது தான் என் அறிவு பூர்வமான கேள்வி!!!

  • @ungaliloruvann7966
    @ungaliloruvann7966 Рік тому +2

    Ertiga car ah suzuki ta vangi. China china changes panni rumion nu sale panranga.
    Toyota glanza = Nexa Baleno
    Toyota Urban Cruzer = Suzuki Breeza
    Toyota Rumion = Suzuki Ertiga.
    Request for Toyota please bring your own vehicles.
    Toyota product qualis, Innova, yariz, indha mari mass cars konduvanga.

  • @blubelcomputers
    @blubelcomputers 8 місяців тому

    Baleno=glanza
    Vitara brezza = urban cruiser
    Ertica = rumion

  • @vijayakumarlazarus8000
    @vijayakumarlazarus8000 Рік тому +2

    Well explanation

  • @VijayKumar-ln7cn
    @VijayKumar-ln7cn Рік тому +5

    Toyoto mela iruntha mariyatha pochi . Toyota lost our trust because of rebatching unsafety low build quality cars

    • @karunai1960
      @karunai1960 6 місяців тому

      😂😂😂😂😂😂

  • @RafeekAhamed-d5p
    @RafeekAhamed-d5p 2 місяці тому +1

    கார் வாங்க ஆசைதான் ஆனா G S T வரி 28%=22%=10%
    இப்படி கந்து வட்டியை விட கொடூரமான முறையில் விதிக்கப்பட்ட வரி வசூல்

    • @manoharanpr7775
      @manoharanpr7775 12 днів тому

      வரிகட்டறதானேலே பாய் மாறனுக்கு அலெர்ஜிதான்

  • @murthygk348
    @murthygk348 6 місяців тому

    I purchased Toyota Rumion two Months back thru Lanson Toyota, slow pick up and mileage ,
    My Rumion is Giving 8.5 to 9 km per litre mileage
    Rest is ok and Good

  • @RameshKumar-id6xv
    @RameshKumar-id6xv Рік тому +2

    Maru vacha nambiar( eartga)😄💡💡💡

  • @mohammadyasir1858
    @mohammadyasir1858 Місяць тому

    Bro,Length Howmuch fit this car

  • @vijayanandj9989
    @vijayanandj9989 7 місяців тому

    Is this Ertiga re-badged? just like what they did with baleno

  • @nesagnanam1107
    @nesagnanam1107 24 дні тому

    Super 🎉🎉🎉

  • @GovindaswamiS
    @GovindaswamiS 3 місяці тому

    Tie-up vehicles........
    We want only Toyota vehicles.....😊

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 7 місяців тому

    Disel or petrol

  • @rmraja3290
    @rmraja3290 2 місяці тому

    அம்பாசிட்டர் தான் சூப்பர் கார்

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Рік тому

    வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @subramanianganesan9738
    @subramanianganesan9738 2 місяці тому

    Price details has not been disclosed!

  • @TomJerry-rn4qi
    @TomJerry-rn4qi 7 місяців тому

    Eartiga ku para mathu na mini Innova va aiduma konjam yosinga boos

  • @rajveera6072
    @rajveera6072 Рік тому +4

    டேய் எங்கள பத்தியக்காரங்கலா ஆக்குரிங்கலடா😂😂😂😂

  • @paulisravel5299
    @paulisravel5299 Рік тому +1

    Ertiga, etraga .

  • @Sivasss1489
    @Sivasss1489 9 місяців тому

    Super da

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 Рік тому +2

    Ertiga new version madiri iruku

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому +5

    12 லட்ச ரூபாய் கார் சரிபட்டு வராது. சின்ன ஃபேமிலி கார் ஒரு 3 லட்சத்துக்குள்ள களமிறக்கினீங்கன்னா நல்லா இருக்கும்.

  • @tamilarasang4459
    @tamilarasang4459 8 місяців тому

    Are you selling the Ertiga as the Innova rumion? Is this fair?

  • @Satishkumar-tb9dv
    @Satishkumar-tb9dv Рік тому

    Cheran Academy la Ipo thaan video parthutu vandan adhukula Ertiga innova colabration vanduchu 😅, what a coincidence video

  • @vinothraj2866
    @vinothraj2866 Рік тому +1

    What engine Toyota or maruthi

  • @sivan1192
    @sivan1192 3 місяці тому +1

    4 ஏர் பேக், மீதி 3 பேர் அடிபட்ட பரவாயில்லையா?

  • @mdraja24
    @mdraja24 Рік тому +6

    Redesigned Ertiga

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f Рік тому

    Not explained about fuel, brake, braking distance, turning circle etc

  • @sheikabdulla8322
    @sheikabdulla8322 Рік тому

    Ertiga ,logo Alter invicto k tyota , Suzuki same japan product tha tyota individual varum both 5 lakh enginenala irukum Suzuki 3 lakh kilometer but ithula engine life ipa 3 lakh(R) 5 lakh Any one no reply frds

  • @Pchander
    @Pchander 7 місяців тому

    Toyota safety rating ???

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq Рік тому +1

    Just 40 km speed Limited mindflix

  • @idalwin8162
    @idalwin8162 7 місяців тому

    மாருதி எம்பளத்தை டொயாட்டா எம்பளத்தைப் போட்டு விற்கிறார்கள் , விலையும் உயர்வு .

  • @BavaHamarudeen
    @BavaHamarudeen 4 місяці тому

    அண்ணே 12இலட்சத்தில் கார் வாங்குறது எல்லாம் சரி 7 நபர்கள் உட்காந்து செல்லகூடியதும் சரி 7நபர்களின் உடமைகள் வைக்ககூடிய இடம் எங்கே? ???????

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Місяць тому

    Mini tayatto romion car price is too much high., compare to eartiga, Eartiga is best price.

  • @ManikandanD-rn6nu
    @ManikandanD-rn6nu 7 місяців тому

    Xylo tha best car

  • @ShahulNiwas
    @ShahulNiwas Рік тому +2

    Good 🚗

  • @balasubramanianv7543
    @balasubramanianv7543 Рік тому +1

    ANY DIFFERENCE BETWEEN ERTIGA & RUMINON

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 Рік тому +1

    Price

  • @alexdaisy-vd6lp
    @alexdaisy-vd6lp Рік тому +1

    Ertiga than ithu, Suzuki oda logao aeduthuthu Toyota vaoda logava vachurikingale da

    • @karunai1960
      @karunai1960 6 місяців тому

      😂😂😂😂😂😂

  • @SohbanaS
    @SohbanaS 7 місяців тому

    விலை உயர்வு இந்த வன்டிக்கு இவ்வளவு தேவை இல்லை 7 லட்சம் குடுக்கலாம்

  • @mehta-rn8yb
    @mehta-rn8yb Рік тому +1

    Ertiga copy thaan inda dubba..Toyota copy dan panranga maruti brands these days .

  • @RLS2020
    @RLS2020 Рік тому

    Why review, it's ertiga old model, not new model, just changed name.

  • @argcalldriversmddriversser8961
    @argcalldriversmddriversser8961 8 місяців тому

    This is re model ertiga bro ....

  • @rajveera6072
    @rajveera6072 Рік тому

    மாருதியே ஒரு இத்து போனது.....இதுல இவங்கவேர காமடி பண்ணிட்டு இருக்காங்க

  • @madhivlogger47
    @madhivlogger47 Рік тому +1

    Ertiga name ah mathitanagee

  • @Aanthu-j1n
    @Aanthu-j1n 10 місяців тому

    Two brands collaboration cars rumion and ertiga

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Рік тому

    3rd row seat gap is not comfortable......

  • @sheelacatherine9601
    @sheelacatherine9601 8 місяців тому

    எர்டிகா பராமரிப்பு செலவு குறைவு உங்க பராமரிப்பு செலவு வானம் போல

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 7 місяців тому

    Mapla avaruthan mapla poturuka stta maruthi company property

  • @timepass-rr3ld
    @timepass-rr3ld 9 місяців тому

    Ertiga part2

  • @shanmgavel4316
    @shanmgavel4316 Рік тому +1

    This one Marthi Suzuki ertica

  • @KalanjiyamKasirajan
    @KalanjiyamKasirajan 5 місяців тому

    இந்த ஆரம்பிச்சுட்டாங்க அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கள்ளக்குறிச்சி மேட்டர் மறக்க வைச்சுருவானுங்க

  • @dhayanithi6828
    @dhayanithi6828 Рік тому +1

    Mantance maruthi 100/

  • @nagoormeeran1048
    @nagoormeeran1048 Рік тому

    On road price

  • @sasidharan3828
    @sasidharan3828 5 місяців тому

    The all new ertiga 😂

  • @supremekailash33
    @supremekailash33 6 місяців тому

    அப்போ ertiga யாரு இவருடைய இரட்டை பிறவியா?

  • @MusthaqHussain-lm8yn
    @MusthaqHussain-lm8yn Рік тому +1

    Iam only bmw🎉🎉🎉

  • @paulrayman2235
    @paulrayman2235 Рік тому

    Same exactly ertiga😂

  • @karunakarangovindaraj433
    @karunakarangovindaraj433 9 місяців тому

    Birla sir👌

  • @fatimalizy9246
    @fatimalizy9246 8 місяців тому

    Look like Ertiga,xl6

  • @vimalc1840
    @vimalc1840 Рік тому +1

    எர்டிகாவுக்கு புது ஸ்டிக்கர் ஒட்டினா அதுதான் ரூமியான்

  • @mohamedyasin7798
    @mohamedyasin7798 Рік тому

    enada Maruti Suzuki XL 6 mariyai iruku 🧐🧐🧐

  • @tamilarasansekar6382
    @tamilarasansekar6382 11 місяців тому

    Maru vacha maruti
    Vaikala toyoto😂😂😂😂
    Buyers👌👌👌

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 Рік тому

    இது எர்ட்டிகா மாடல் பெயர் மட்டும் இஞ்சின் தான் Toyota

  • @danj926
    @danj926 Рік тому

    Innova paathu ertiga copy adichathu poi ippa ertiga paathu toyata copy adikuthu

  • @msk6829
    @msk6829 Рік тому

    Patrol velai kuraima sollugooo

  • @kayampoosamy8899
    @kayampoosamy8899 Рік тому

    SUPER

  • @SridharNataraj
    @SridharNataraj 7 місяців тому

    Whether it is news or advertisement by news channel?

  • @msgsmartphone
    @msgsmartphone 8 місяців тому

    Same Eritika

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann 9 місяців тому

    idhu ertiga murugesha. "Maru" va otti vesham pota maari