வீட்டில் 20 லட்சம் கொள்ளை காரில் விரட்டி சென்ற டிரைவர் ரயில்வே கேட்டை உடைத்து தப்பித்த கொள்ளையர்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +41

    தெரிந்த நபர்தான் இப்படி செய்ய முடியும்.காவல் துறை நெருங்கி இருப்பார்கள்.

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 роки тому +29

    வெளியே இருக்கும் கார் சத்தம் கேட்டுள்ளது ஆனால் வீட்டில் பீரோ உடைக்கும் சத்தம் கேட்கவில்லை.. என்னங்கடா 😏😏😏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +12

    வேற lvl திருடன்👈 பாவம் அவனுக்கு தெரியாது நாளைக்கே மாட்டுவோம் என்று🤣🤣🤣🤣

  • @annamalaim3670
    @annamalaim3670 2 роки тому +7

    கண்டிப்பா அந்த வியாபாரி தான் காரணமாக இருப்பான் நல்லா விசாரிக்க வேண்டும்

  • @ganeshbatcha577
    @ganeshbatcha577 2 роки тому +11

    கண்டிப்பாக கூட இருப்பவன் தான்

  • @jawalakshu
    @jawalakshu 2 роки тому +6

    குடுக்கற மாதிரி குடுத்து, பின்னாடியே ஆள் அனுப்பிட்டார் 🤦‍♂️

  • @nabigalnaaigam7502
    @nabigalnaaigam7502 2 роки тому +29

    கோபாலபுரத்துல போய் தேடுங்கடா அங்கதான் பதுங்கியிருப்பானுக!!

    • @valimaiak7885
      @valimaiak7885 2 роки тому +5

      கோதலும் anga thaqn irupa poitu தேடு 😁😁😁😁😁

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 роки тому +3

      Yes athuthan uzhagathin perum panam irrukkum idam

    • @rocketraja3505
      @rocketraja3505 2 роки тому +4

      Sangi katharal pala vidham adhil oru vidham ithu🤣🤣🤣🤣

    • @punniyaraju4609
      @punniyaraju4609 2 роки тому +2

      Mayilai la poi thedungada anga thaan iru paanunga

  • @gdhayalan7948
    @gdhayalan7948 2 роки тому +2

    இந்த ஓலை வீட்டுக்குள்ள 20இலட்சம் பணம் வைக்கலாமா?
    யாரோ அவரக்கு தெரிஞ்சவங்க தா செஞ்சி இருப்பாங்க..

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    தமிழத்தில் சில என்கவுண்டர் கள் செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனையை உறுதி செய்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் !

  • @sivavlogs3077
    @sivavlogs3077 2 роки тому +1

    நம்ம ஊரு 🤔🤯🙄

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 роки тому +17

    வடக்கனுங்க சரியான காட்டானுங்க- திடீரென ரயில் வந்திருந்தா? அவங்க மாநிலத்தில் எந்த வசதியும் இல்லாம பஞ்சம் பொழைக்க நம்ம தமிழகத்திற்கு வந்து காசு பணம் சம்பாதிக்கிற இந்த வடக்கன்ஸ்-ல ஒரு சில கேடிங்க இந்த மாதிரி உடல் உழைப்பில்லாமல் லட்சங்களை அள்ளிட்டு ஒடிடுறாங்க? ஆனா? நம்மாளுங்க கிட்ட மாட்டியிருந்தா? மைதா ரொட்டி எல்லாம் ரத்தமா வடிந்திருக்கும்? தமிழக காவலர்கள் இந்த வடக்கன்களை பிடிப்பதில் கெட்டிகாரங்க மற்றும் புத்திசாலிகள்- எப்படியும் ஒரிரு நாட்களில் மாட்டி கடைசியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு கேரண்டி

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 роки тому +6

    கொள்ளை செய்பவர்களை கையை துண்டிக்க வேண்டும் இப்படி செய்தால் யாரும் இப்படி தப்பு பண்ண மாட்டார்கள் இது தான் சரியான தண்டனை

  • @mahesneelakandan9785
    @mahesneelakandan9785 Рік тому

    அதிலும் அதிவேகம்

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    பார்த்துகிட்டு இருந்தஆள்தான்

  • @pulikutty3999
    @pulikutty3999 2 роки тому +1

    கண்டிப்பா கண்டுபிடிச்சுருவாங்களா?

  • @veerasekarganesan4069
    @veerasekarganesan4069 2 роки тому

    Enna sollurathu

  • @balasubramaniank5243
    @balasubramaniank5243 2 роки тому +1

    பாங்கில் பணத்தை போடாமல் இப்பிடியே கருப்பு பணம் வாங்குபவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @mnajdo
    @mnajdo 2 роки тому +2

    இவன் பணம் வாங்கியது குஜராத் காரனுக்கு எப்படி தெரியும்

  • @manikandank3597
    @manikandank3597 Рік тому

    குஜராத் காரன் குடிசை வீட்டில் 20 இலட்சம் இருக்கு னு தெரிஞ்ச வச்சு இருந்தானாம்

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 роки тому +4

    திமுக அரசு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் பொது மக்கள் பயந்த நிலையில் உள்ளார்கள்

    • @commentsforyou4747
      @commentsforyou4747 2 роки тому +1

      அவன்ங்க கவனம் செலுத்த அவன்ங்க குடும்பத்துலே ஏகபட்ட ஆள் இருக்கு அப்பொறம் எப்படி மக்கள் பாப்பான்ங்க

  • @prabunkl6754
    @prabunkl6754 2 роки тому +3

    Ada paavi berrow odaikra sound kekala..aana car start panra sound mattu ketucha.. yenna da logic ithu....vadakanuku yepdi da Ivan vitla irukra kaasa pathi therium....yetho idikuthae....

  • @santani4768
    @santani4768 2 роки тому

    பின்னர் லைன் பெர்மிட் அமல்படுத்த வேண்டும்

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 роки тому +2

    Gj registration

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому

    Vangunavan kitta visaringa

  • @saravananb7409
    @saravananb7409 2 роки тому

    By known persons.

  • @samysamy9703
    @samysamy9703 2 роки тому

    Viyavariai,vijarigavum

  • @KishoreKumar-rg1rv
    @KishoreKumar-rg1rv 2 роки тому

    Ada pavi antha care 20 agume. 😂

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 роки тому

    Oh my God tamil people 5years t n

  • @vadijaya5037
    @vadijaya5037 2 роки тому

    🙏🙏🙏

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 роки тому

    Ethu koodavay eruntha sevaalai than senji erukanum

  • @vasuvw7958
    @vasuvw7958 2 роки тому

    🏃💨

  • @altaf5262
    @altaf5262 Рік тому

    அந்த கார் வெகு தூரம் போய் இருக்காது பிடித்து இருக்கலாம்

  • @muthu425
    @muthu425 2 роки тому

    Vadakkans kandu naadu perumai kolkirathu: by modi