சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களை ஏமாற்றிய பணம் மக்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
ஏமாந்த போலீஸ் கிட்டதானே புகார் கொடுக்க வருகிறீர்கள். இந்த மக்கள் தான் MLA MP ஐ தேர்வு செய்கின்றனர். Congratulations congratulations good work by police keep it up 😢
These foolish public do not care how they get the money. These are the same fools who vote for DMK after taking their bribe. These fools deserve to be ruled by Dravidiyas.
இந்த பொருளாதார குற்றபிரிவு, காவல் துறையினரிடம் பல ஆயிரம் மக்கள் பல லட்சங்களை இழந்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. tycoon fintech என்ற crypto exchange நிறுவனம் மூலம் நாங்கள் பல ஆயிரம் பேர் பல கோடி இழந்து புகார் கொடுதோம் . ஒரு பலனும் இல்லை.
திமுக அரசை பார்ப்பது போல இருக்கு.
இவ்வளவு சேலம் மக்கள் கேணத்தனமாக இருக்கிறார்கள்.
உங்களை போன்ற மக்கள் இருக்கும் வரை ஜென்மத்துக்கும் D M K ஆட்சி தான் . தலை எழுத்து ! ! !
இதே மக்கள் நாளை ஏமாற்ற பட்டால் அனைவரும் போலீஸில் போய் முறையிடுவார்கள் .ஆசைக்கு அளவு இல்லாத நிலை.
நல்லதுக்கு காலமில்லை ..போலீஸ் உதவி செய்தாலும் மக்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் ...😢😢😢
இவர்கள் கணவன்மார்களைச் சொல்ல வேண்டும்.எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.
அறிவு இல்லாத ஜன்மங்கள். பணம் போனபிறகு போலீஸ் உதவியை நாடி ஓடி வருவார்கள்.
மீன்களை பிடிக்க புழுக்களை இனாமாக கொடுத்து தான் ஆக வேண்டும்.
இந்த விஷயத்தில் சேலம் காவல்துறை பணி மிக மிக சிறப்பு. வருமுன் காப்பதே காவல். பாராட்டுக்கள் !
எவ்ளோ கஷ்டம் பட்டாலும், திருந்தாத பிறவிகள்?. 🥴.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களை ஏமாற்றிய பணம் மக்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
ரசீது கொடுக்கவில்லை. எப்படி திரும்ப பணம்வாங்கமுடியும் அவ்வளவுதான் பணம் அம்போ
அடுத்த வாரம் இதே மக்கள்
தூக்கில் தொங்க......
அவங்க குடும்பத்த நீங்க பாபிங்கலா
கைது செய்யப்பட்டது மோசடி பேர்வழிகளுக்கு அருமையான சந்தர்ப்பம். இனி எவனும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க முடியாது.
ஏமாந்த போலீஸ் கிட்டதானே புகார் கொடுக்க வருகிறீர்கள். இந்த மக்கள் தான் MLA MP ஐ தேர்வு செய்கின்றனர். Congratulations congratulations good work by police keep it up 😢
The name itself gives a warning, yet gullibles have fallen prey.
உங்களுக்கு விரைவில் பட்டை நாமம் காத்திருக்கிறது . உதவி செய்ய வந்த காவல் துறையினரை தாக்கி இருக்கிறீர்கள் . உங்கள் பணம் கோவிந்தா ! கோவிந்தா !
பணத்தை மறந்துவிடுங்கள்
Missionary mafia
I thought. You told. 🙂.
மகவும்சரி
கோவை மாவட்டம் பெருமாநல்லூரில் இது போன்ற ஒரு கூட்டம் பணம் மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது, 😭
மொத்தத்தில், போலீஸ் ஐயாக்களுக்கு, 🤔👏💐.
இதற்கு பின்னால் கட்சிக்காரன் கண்டிப்பாக இருப்பான்
அவிங்க இல்லாம, எதுவும் அசையாது. உண்மை. 🙂.
அரசியல் வாதிக்கு கறித்துண்டு போட்டு தான் இது நடக்கும்.
நம்ம கோபாலபுரம் குடும்பத்துக்கே டப் கொடுக்கிறான் யுவரானர்
அவிங்க, டோக்கன், ரசீது கிடையாது. பிறந்த நாள் உண்டியல் மட்டும், மடாதிபதி போல?.
Thanks to tamilnadu police first time police acted proactively
எல்லாம் கர்த்தர் பார்க்கிறார். உண்மை என்ன பொய் என்ன என்று கர்த்தர் மட்டும் அறிவார். மக்கள் வஞ்சிக்க படாமல் இருந்தால் போதும்
கர்த்தரையே ஏமாற்றுவார்கள்
சேலம் நான்கு ரோட்டில் இதே போல தான் செயல்படுகிறது
ஃப்யூச்சர் இந்தியா
Big salute to police 🎉
MY V3 அடுத்து இப்போ இப்படி
பணம் திருப்பி தரவில்லையென்றால். கடும் நடவடிக்கை தேவை. போலீஸ்க்கு லஞ்சம் போய் இருக்காது.
ஓத்தாள அனுப்பி விடேன் போலீசுக்கு
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஐடியா மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க. இதே மக்கள் புகார் செய்ய வந்தாள் துரத்த வேண்டும்😂😂😂
Makkal innuma thirunthala panam poonaal than arivu varum
These foolish public do not care how they get the money. These are the same fools who vote for DMK after taking their bribe. These fools deserve to be ruled by Dravidiyas.
One day escape with money 😂😂😂😂 you can stand police station 🚉
Very best people's
Like these peoples are Vidiyal vote banks. 🤔🤧🤮.
RESERVE BANK OF INDIA-IL REGISTRATION பண்ணாங்களா?
RBI APPROVED நிறுவனமா இது?
இதன்மூலம்மதமாற்றம்செய்வர்
ED will enter
Pavada trust 😂😂idhu pathi ellam pesamattuna illana pavada manashu punpadam😂😂
அவிங்க உபீஸ் டிவிக்கள். அப்படித்தான், நடப்பாங்க. 😐.
உதயநிதி யும் அவர் மனைவியும் இவர்கள் இழந்த பணத்தை கொடுப்பார்கள்
@@SA-xe1ez pudunguvanga 😂 irukatha attaya pottu drama dha pannuvanga 😂
Innocent people…😢😢😢
இன்னும் 1000 முறை சதுரங்க வேட்டை படம் பார்த்தாலும் திருந்தாத இந்த ஏமாளி கூட்டம் தொடர்ந்து ஏமாறும் 😂 கும்பல்
ஆசை பேராசை
நாசமா தான் போகும்
Still people are foolish because they're addicted to become millionaire without working hard.
Mettur side also
இந்த பொருளாதார குற்றபிரிவு, காவல் துறையினரிடம் பல ஆயிரம் மக்கள் பல லட்சங்களை இழந்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. tycoon fintech என்ற crypto exchange நிறுவனம் மூலம் நாங்கள் பல ஆயிரம் பேர் பல கோடி இழந்து புகார் கொடுதோம் . ஒரு பலனும் இல்லை.
கள்ள நோட்டு கும்பலா இருக்கும்
சின்னமீனபோட்டாதான்பெரியமீனைபிடிக்கலாம்
Nallathu thana seiranga
Naama 200 rs ilkum,kettupona Briyanikkum vote poduvaanga taane..
Yemaandha piragu police help dhevai.
Ada pavikala thirunthava mattrngala ulaigamal sertha panam nikkathu entraiku than thirunthveengal
கிருத்துவ பிராடுங்க 😂😂😂
திருந்தாத ஜென்மங்கள்
வடிவேலு பட போலீஸ்
சதுரங்க வேட்டை
ஒருனால் நாமம் போடும்போது கதறும் கூட்டம்...
Tnpc😢
ஈசல் கூட்டம்..... 🤔
😂😂😂 6 masam kazhichi Collector office la nipanga
Fake news
புழல்....7 ஆண்டுகள்...அவசியம்