மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பஞ்ச சுத்தி கிரியா
Вставка
- Опубліковано 29 сер 2024
- மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பஞ்ச சுத்தி கிரியா #vallalar #vallalarherbale #panchsutthikriya
🌼 பஞ்ச சுத்தி கிரியா 🌼
உடல், மனம் சுத்தி பெற 3 நாட்கள்...
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்...
நாள்: 14, 15, 16 ஜூன் 2024, வெள்ளி, சனி & ஞாயிறு
(13 வியாழன் மாலைக்குள் வந்துவிட வேண்டும்)
இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
குகை பெருமாள் சித்தர் கோயில் செல்லும் வழி,
அர்த்தநாரிபாளையம் (25கீமி பொள்ளாச்சி & உடுமலைபேட்டை)
🪷🪷🪷🪷🪷
🔸 வாதத்தை போக்க விரேசனம் எனும் குடல் சுத்தம்
🔹 பித்தத்தை போக்க வமன சுத்தி
🔸 நாசியை சுத்தி செய்ய நசியம்
🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி அஞ்சனம்
🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்
மேலும் நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-
🪔 யோகாசனம்,
🪔 பிராணாயாமம்,
🪔 தியானம்,
🪔 பக்தி,
🪔 சாதுக்கள் சத்சங்கம்,
🪔 ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்
🪔 திருஅருட்பா பிரார்த்தனை
🙏🙏🙏🙏🙏
👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் உண்டு
👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான பத்திய உணவுகள் வழங்கப்படும்
👉 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்
அவசியம் எடுத்து வர வேண்டியவை
🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம், யோகா & உறங்குவதற்கு 2 விரிப்புகள்
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா
(3 நாட்களுக்கு மொபைல் 📵 அனுமதி இல்லை)
📝📝📝📝📝
பயிற்சிக்கான நன்கொடை ரூ. 3,500/- செலுத்தி முன்பதிவு செய்யவும்
பதிவு செய்வதற்கான லிங்க்
👇👇
forms.gle/YtYR...
தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868
vallalarmission.org
#panchasutthikriya #vallalar #Vallalarherbal #vallalarvaithyasalai #vallalardetoxprogram #teatoxprogram #vallalaryoga #vallalarmeditation #TraditionalTreatments #Vadalurvallalar #arutperunjothi #Ramalingam #Ramalingaadigalar #Thiruarutprakashavallalar #Ramalingaswamy #vallalarmission
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
☘️🍀🌿🌱🍃🪴☘️
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
vallalarmission.org
UA-cam #vallalarvaithiyam
மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST
Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 94874 54688
vallalarmission.org
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 9952604433
vallalarmission.org
Annadhanam and Goshala seva
அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
கோசாலை / Goshala
• வள்ளலார் கோசாலை பசுமடம...
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண UA-cam
/ saint
#arutperunjothi #vallalarmantra #swamiramalingamantra #arutperunjothimantrachanting #powerfullmantrachanting #vallalarphoto #vallalarimage #saakakalvi #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook #naathigam #periyar #vallalrperiyar #vallalarnaathigam
#vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
#vallalarhistory #வள்ளலார்வரலாறு #vallalar #வள்ளலார் #vallalarspeeches #வள்ளலார்சொற்பொழிவு, #Meditation, #தியானம், #வள்ளலார்தியானம், #vallalarmeditation, #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
#importantmeditationtips,
#spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu #ramalingaadigal #vallalarbirthday #vallalaravatarday #vadalorejothidharsan #vadaloregnanasabai #sathyagnanasabai #வள்ளலார்சொற்பொழிவு #thamalkosaravanan #vallalarhistory
#thirdeye #vallalarmeditation #jothimeditation #meditation #silence #மெளனம் #தியானம் #தியானம்என்றால்என்ன #தியானி_வாழ்வியல்_மையம் #meditationclass #தியானம்மூலமாஉன்னைஅறியலாம் #வள்ளலார் #herbal #vallalar #vallalarvaithiyam #vallalarherbal #sadhujanagiraman #vadalore #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #வடலூர் #திருஅருட்பா #vallalartamilspeech #sidhargal #vaasiyoga #vaasiyogam #வாசியோகம் #வள்ளலார் #sadhujanagiraman #tamilspiritualspeech #vallalar #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalaryoga
Join this channel to get access to perks:
/ @vallalarvaithiyam
❤
No bad comments
Om arulpuram Jodi
வணக்கம் செல்வம், வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".*
உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
*"ஓம் அருள்புரம் ஜோடி"*
இது என்ன மந்திரம் ? ஏதும் காதல் ஜோடி மந்திரமா ?
வள்ளலாரின் மகா மந்திரத்தை, தாய்த்தமிழை எவரும் இப்படி நாசம் செய்யமுடியாது உங்களைத் தவிர.
போங்க போங்க
வெள்ளை உடை கிடைக்கும்
If any fees pay for this training program sir