Comedy Speech l Entertainment l Laughing l Shanmugha Vadivelu l Humourclub Triplicane Chapter

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Comedy Speech,#Entertainment,#Laughing,#Shanmugha Vadivelu,#Humourclub Triplicane Chapter
    Kalakendra Channel
    If you like Drama and Humour, you found the perfect place. We at Kalakendra are finding ways to keep you connected with what you love. Step back in time, as we open our Pandora box with an array of rare Tamil plays and humour Club shows, all on a single platform!
    Kalakendra has a neat selection of shows worth watching - like Cho Ramaswamy, Crazy Mohan, Kathadi Ramamurthy, Y.G.Mahendran, Saavi, S.V.Sekar’, Vishu, Mouli etc. We have fantastic humour speeches by speakers like Prof .Mohanasundaram , Bharthy basker , sukhisivam , Prof .Ganansambathan , Prof.Ramachandran facilitated by Humour Club .
    We are constantly working to give you a great experience.
    For more great content, visit our website by clicking the link below:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan

КОМЕНТАРІ • 482

  • @dureshdfk4251
    @dureshdfk4251 4 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி வணக்கம்

  • @rp225
    @rp225 5 років тому +2

    மிக அருமையாக பேசுகிறார்.

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому

    அய்யா ஷண்முகவடிவேலு க்காக subscribed

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 роки тому

    அருமையான நகைச்சுவை

  • @Ravi210245
    @Ravi210245 9 років тому +42

    20.5.2015
    Dear Sir,
    I just now saw your video.I don't have Tamil font in my computer to express in my mother tongue. I felt as if i was physically present during your one hour excellent program. Me and my wife enjoyed totally. -Ravichandran from Canada

    • @mohamedsadik015
      @mohamedsadik015 9 років тому +6

      Ravi Chandran சண்முக வடிவேலு அய்யா அவர்களின் இந்த பேச்சை கேட்டதும், அப்படியே நான் என் ஊரில் இருப்பது போன்ற ஒரு பிரம்மை, எங்க ஊர் பகுதி மக்கள் பேசுகின்ற வட்டார மொழி இது
      நாட்டை விட்டு பிரிந்து இருக்கும் நம் போன்றோக்கு இது ஒரு பெரிய ஆறுதல்
      தாங்களை போலவே நானும் ரசித்து மகிழ்ந்தேன்
      சவுதி அரேபியாவில்லிருந்து, திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம், எஸ்.எம்.சாதிக்

    • @kcpragash
      @kcpragash 9 років тому +1

      Plz download Tamil font from Here Ravi chandran Sir:
      www.freepcclinic.com/free_download_tamil_fonts.html

    • @balasubramaniannaras6332
      @balasubramaniannaras6332 6 років тому

      jannal .marrabu kavidhaigAL

    • @dwarakanathv1957
      @dwarakanathv1957 6 років тому

      Ravi Chandran. O

  • @johnbritto8761
    @johnbritto8761 5 років тому +1

    I have seen this video many number of times, I still like it without any hour.

  • @hra345
    @hra345 4 роки тому +1

    Romba iyalba irundhadhu....
    Arumai.....

  • @madhavan9711
    @madhavan9711 4 роки тому +6

    @59:50 - நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
    வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
    ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
    ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. (THIRUVASAGAM)

  • @prabhusivanadiyan1684
    @prabhusivanadiyan1684 6 років тому

    nice speech

  • @madhavan9711
    @madhavan9711 4 роки тому +3

    ஐயா - நான் முதல் முறையாக தங்கள் பேச்சை இந்த UA-cam காணொளி மூலம் கண்டு ரசித்தேன். எவ்வளவு சுவை ஐயா - அதை நகைச்சுவையாக சொல்லும் உங்கள் பாணி, மிக பிரமாதம். எனக்கு வயது 51 . உங்களிடம் மாணவனாக இல்லாமல் போனது எனது துர்பாக்கியம் என்று கருதுகிறேன்.
    தாங்கள் சொன்ன திருவாசகம் பாடல் -
    "நாடகத்தால் உன் அடியார் போல நடித்து
    நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான்
    மிக பெரிதும் விரைகின்றேன்
    ஆடகசீர் மணிக்குன்றே
    இடையறா அன்புனக்கு என்
    ஊடகத்தே நின்று உருக
    தந்து அருள் எம்முடையானே". என்னை மிகவும் கவர்ந்தது, ஏன் என்றால் அதை தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். நன்றாக நடித்து கொண்டு.
    சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் மிகவும் ருசியாக இருந்தது.
    அடுத்த முறை நண்பர் சொன்னது போல, சுண்டலும் சேர்த்து கொள்ளவும் :)
    பல நாட்களுக்கு பிறகு என்னை மறந்து நான் சிரிக்குமாறு செய்த தங்களை போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி என்று இரு வார்த்தைகளால் முடித்து விட முடியாத பேச்சு, உங்கள் சிறப்பு.

  • @TheHouseOfJokes
    @TheHouseOfJokes 9 років тому +8

    You have a very great youtube video here. I totally loved observing it. Thank you a whole lot.

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 4 роки тому

    Ungal peachu kavalaiku miha periya marunthu.

  • @muhammadhjalaludeen27
    @muhammadhjalaludeen27 9 років тому +22

    அருமையான சர்கரைபொங்கள்.

  • @prabhurajan9448
    @prabhurajan9448 4 роки тому +12

    ஒரு மணி 20 நிமிடம் எப்படி போனதென்றே தெரியவில்லை. அருமை.அற்புதம்.

  • @jayaravi6675
    @jayaravi6675 5 років тому +8

    எத்தனை முறை கேட்டாலும், ஐயாவின் பேச்சு அருமை, இனிமை.
    இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக கேட்டோம். இடையே பல முறை கேட்டிருக்கிறோம்.
    இன்று கேட்ட போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி 🙏

    • @jayaravi6675
      @jayaravi6675 4 роки тому

      இன்னும் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஐயா அவர்களின் உரையைக் கேட்கச் செய்த நகைச்சுவை மன்றம் மேலும் வளர வேண்டும். This speech is reflected with 1.3M views, great job and joy... please convey our sincere wishes to Mr Shanmuga Vadivel, Sir!🙏🙏🙏

  • @2007visa
    @2007visa 5 років тому +5

    இதைவிடவும் மென்மையும் அழகும் கொண்ட நகைச்சுவை வேறு ஒன்று உண்டோ .....மனைவியை கேலி செய்தே புகழ்பெற்றவர்கள் மத்தியில் மனைவியின் மாண்பை உயர்த்தி ,அவள் அறிவாளி என்று சொல்லி அதே சமயம் நம்மையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி .........

  • @thilagarajjj
    @thilagarajjj 4 роки тому +4

    ஐயாவின் பேச்சுகள் நகைச்சுவையின் உச்சம். அதுவும் தன்னைத்தானே தாழ்த்தி நகைச்சுவையாகப் பேசுவது அவரது பெருந்தன்மையின் அடையாளம். யாருக்கு எந்த கவலை இருந்தாலும் ஐயாவின் பேச்சுகளைக் கேட்டால் நொடிப்பொழுதில் கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும். ஐயா தமிழுலகுக்குக் கிடைத்த பேறு. ஐயாவின் அலைபேசி/தொலைபேசி எண் கிடைத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +1

    *.. "BP & சுகரை". குறைக்க.. இவர் பேச்சை அடிக்கடி கேட்டாலே போதும், Dr. பீஸ் எல்லாம் வேஸ்ட் ...*

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 4 роки тому +6

    ரொம்ப அருமையா பேச்சு ஐயா...சிரிக்க வைப்பது என்ற அருமையான பணியை செய்கிறீர்கள்... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா‌..

  • @avoudainayagam987
    @avoudainayagam987 7 років тому +4

    சண்முகவடிவேலு ஐயா சினிமாவுக்கு வந்திருந்தால் வடிவேல், விவேக் மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை விட ஜொலித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
    -லட்சுமி ஆவுடைநாயகம்

  • @sirkumari1705
    @sirkumari1705 3 роки тому +1

    அனாதை இல்லத்தில் ஊண்டி தேவை

  • @ravinaidu9193
    @ravinaidu9193 4 роки тому +12

    எனக்கு சோர்வு
    இருக்கும் போது
    உங்கள் பேச்சை
    கேட்டவுடன்
    சோர்வு தீர்ந்துவிடும்

  • @rajendrant7548
    @rajendrant7548 4 роки тому +6

    அய்யா பாதம் தொட்டு வணங்குகிறேண் உங்கள் பேச்சு எண்காதுகளிள்45 வருடங்களாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது இண்ணும்100 அண்டுகளுக்கு ஒலிக்கவேண்டும் நாண் Vs பாய்ஸ் ஹைஸ்கூல் மாணவண்

  • @SrinivasanVenkataraman-eb3by
    @SrinivasanVenkataraman-eb3by 3 роки тому

    Thirukkural joke....error in speech...
    Kremlin palace is in Mascow, Russia ..not
    In America.

  • @asubramanian2738
    @asubramanian2738 6 років тому +4

    அமிழ்தினினும் இனிது என் தமிழ்மொழி.அன்பின். அய்யாவின் பேச்சு இனிது....இனிது

  • @MohanRaj-im7ut
    @MohanRaj-im7ut 4 роки тому +2

    சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனி வழ்த்துகல் நேரம் அய்ய

    • @MohanRaj-im7ut
      @MohanRaj-im7ut 4 роки тому +1

      சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனி வழ்த்துகல் நேரம் அய்யாசாரியகசொல்அரிமைகாசொண்ணாஆரிமைய

  • @kulothungans1433
    @kulothungans1433 5 років тому +3

    தமிழ் -தமிழுக்காக -நாம் தமிழர் இந்த பேச்சை கேட்டால் இந்து மத இலக்கியம் தமிழை வளர்த்த தை உணர்வர்.இந்து சமயத்தை கேவலப்படுத்த விரும்ப மாட்டார்கள்!

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 роки тому +8

    ஐயா அவர்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து நிறைவடையும் வரை சிரித்துக் கொண்டே தான் இருந்தேன் ஐயா அவர்களை தெரிந்து கொள்ள you tube.சேனல்ஒரு முக்கிய காரணம்.அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி..

  • @senthilp1453
    @senthilp1453 4 роки тому +3

    அருமை மனம் விட்டு சிரித்தேன் ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும்

  • @villageboystakatak6037
    @villageboystakatak6037 3 роки тому +2

    Ayya unga speach semma ayyyaaaa

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 3 роки тому +5

    துன்பம் வரும் பொழுது சிரிங்க
    ""வாங்க சார்""!!!!!!!!😆😆😆😆😆😆😆

  • @sathikbatcha425
    @sathikbatcha425 4 роки тому +8

    உங்கள் பேச்சை கேட்டால் துன்பம் மறந்து போகும் சார்...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +2

    18.7.22: இன்று அய்யாவின் பேச்சைக் கேட்டேன். நகைச்சுவை அனைத்தும் இயல்பாக ரசனைமிக்கதாக உள்ளது.

  • @AL-oi1cl
    @AL-oi1cl 3 роки тому +1

    ஆந்திரவில் பிரகாசம் மாவட்டத்தில் ஒங்கோல் தாலுகாவில் உள்ள செருவு கோமபாளையம் என்ற இடத்தில் இருந்து பஞ்சம் பட்டினி பிழைக்க வந்த நாதாரி குடும்பம் திருவாரூரில் தஞ்சம் புகுந்து தமிழகத்தை கொள்ளை அடித்த கள்வன் கருணாநிதியும் & அவனுடைய கள்வர் குடும்பத்தால் தஞ்சம் கொடுத்த திருவாரூர் தலை குனிந்தது.

  • @mariyappank6304
    @mariyappank6304 4 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 4 роки тому +2

    அற்புதமான பதிவு அற்புதம் அற்புதம்

  • @nkamaraj
    @nkamaraj 5 років тому +4

    அற்புதமான நகைச்சுவை உணர்வு , நன்றி ஐயா

  • @m.muthuraman7403
    @m.muthuraman7403 4 роки тому +2

    அருமை .ஐயா

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 роки тому +2

    ஓர் ஆசிரியர் மகன் என்ற வகையில் உங்கள் பேச்சை மிகவும் இரசித்தேன்.
    சிரித்து மகிழ்ந்தேன். கவலைகள் மறந்தேன். என் மகனை எப்படியாவது படிக்க வையுங்கள். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லும் பெற்றோரை மட்டுமே பார்த்திருக்கிறேன்

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 6 років тому +2

    அருமையான பேச்சு

  • @ariffghouse
    @ariffghouse 4 роки тому +2

    வாழ்த்துகள் , அருமை, வாழ்த்துக்கள்..

  • @ramamoorthybabu786
    @ramamoorthybabu786 4 роки тому +10

    நானும் ஒரு முதுநிலைத் தமிழாசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .மிக்க நன்றி அய்யா.

  • @kalyanasundaram340
    @kalyanasundaram340 5 років тому +3

    அருமை.......கேட்கக் கேட்க திகட்டாத உண்மைக் கதை.......சொல்லச் சொல்ல திகட்டவில்லை.

  • @mohamedmoosa257
    @mohamedmoosa257 6 років тому +1

    தமிழ் ௮ய்யா ௮வர்கள்1965ல் நான் 9ம் வகுப்பு மாணவன் அவர்கள் நாகூரில் இருந்ததுஎங்கள் பள்ளிக்கு புதிது. அப்போதுஒரு நாள் எங்களுக்கு ஒரு கதை(மஞ்ச குருவி🐥,) சொன்னார்கள் இந்த நிலையில் இன்று வரை அதை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு நகைச்சுவை. .

  • @SK-ss2dg
    @SK-ss2dg 4 роки тому +4

    5முறையா பாக்குறேன்😂😂😂

  • @kumaragurug6360
    @kumaragurug6360 6 років тому +1

    நான் பார்க்கத்துடிக்கும் நபர்

  • @elangovan8980
    @elangovan8980 Рік тому +1

    இவருடைய பெயரிலேயே வடிவேலு இருக்கிறது

  • @orkay2022
    @orkay2022 3 роки тому +7

    Wow சிரிச்சி சிரிச்சி வயிறு வலித்து விட்டது. அருமை ஐயா 😂😂கருத்தும் நகைச்சுவையும் பிணைந்த ஒரு பேச்சு. உங்கள் பணி இப்பபடியே தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @MuthuKumar-up3pg
    @MuthuKumar-up3pg 4 роки тому +2

    ஐயா, அருமையான நிகழ்ச்சி, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை.

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 8 років тому +2

    மிகவும் அற்புதமான மனிதர் திரு.ஷண்முக வடிவேலு ஐயா அவர்கள்.
    "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பதற்கேற்ப
    சிறையில் 22 நாட்கள் காபி பொடி வாங்கப்போனவர் அடைபட்டபோதும் திருக்குறள் , பட்டிமன்றம் என்று திளைத்து சந்தோஷமாக இருந்த அற்புதமான மனிதர்.

  • @sadiqsadiq8780
    @sadiqsadiq8780 3 роки тому +3

    அய்யா ரொம்ப அருமை
    வாழ்த்துக்கள்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 5 років тому +9

    ரொம்ப தரமான, உயர்தரமான நகைச்சுவை. சிரிப்பை அடக்க முடியவில்லை. அருமை. வாழ்த்துகள் சார்.

  • @vijairengampg1258
    @vijairengampg1258 4 роки тому +16

    தெளிந்த நீரோட்டம் போன்ற நகைச்சுவை கொண்ட அருமை யான பேச்சு!!!!!.😁😁

  • @haridossvs4751
    @haridossvs4751 3 роки тому

    இத25வருடங்கள்முந்தியபதிவா?என்சித்திவீட்டிற்க்குபக்கத்துவீடுநான்10வதுபடிக்கும்போதுஇப்படிஇருந்தார்இப்போதுஎன்வயது55எப்படிஇப்படியேஇன்னுமாஇருப்பாரா

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    குடல்வசல்.குடல்வாசயில்...சென்னையில்.. மரைந்தார்..தேதிகள்..தெரியாமல்...மக்கள்...கஞைகருக்கும்..தமிழில்.தேதிகள்.கருவில்....தாய்கள்.சொன்னர்கள்...முத்துவேல்.மகன்.வாத்தியாரை.திருத்திரிவர்.கருணாநிதியாம்???சொ செலத்தில்.இரும்பு.அழபுலா...தமிழ்பாடம்நடந்தது..கன்னியகுமாரின்.தமிழ்வாத்தியார்..சூசைமரியனின்..அரவதுவகுப்பைபில்..புளிமரத்தில்..வெப்பமரத்தில்..1976...தமிழ்வாத்தியார்்..1949...யருக்கும்..நாம்.....

  • @krishnakrishnaraj2671
    @krishnakrishnaraj2671 6 років тому +2

    உங்கள் சொர்பொழீவு மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி

  • @cinimatrack588
    @cinimatrack588 4 роки тому +10

    உங்கள் பேச்சை கேட்டு நான் சிறிது நேரம் நிம்மதியாக இருந்தேன். நான் பள்ளிக்கு சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தது. நினைவுகள் தான் நிம்மதியைத் தரும். நன்றி ஐயா 🙏🙏🙏

    • @Ramsay8850
      @Ramsay8850 Рік тому

      ஶ்ரீ.ஶ்ரீஶ்ரீஶ்ரீ

  • @raramathayalan5434
    @raramathayalan5434 5 років тому +2

    அருமை அருமை இப்படி சிறப்பான வார்த்தைகள் கேட்டாலே போதும் மனிதன் மனிதனாக வாழ்வார்கள்

  • @rajaselvam6506
    @rajaselvam6506 5 років тому +2

    அதிகாலை நேரத்தில் பல முறை ஐயா அவர்கள் பேச்சினை கேட்ட பின்னர் தான் விழிப்பேன் . நன்றி ஐயா

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 5 років тому +1

    ஒரு சாதாரண விஷயத்தைக்கூட (காப்பித்தூள் ) சொல்றவிதத்துல அதை பெரிய நகைச்சுவையாய் சண்முகவடிவேல் ஐயா மாத்திடறார் .

  • @kam635
    @kam635 4 роки тому +2

    Sir it's great......enjoyed the full length of ur Humaros speech it's great....and iam from Hosur a Telugu student.......1996-97 its

  • @lokeshloki147
    @lokeshloki147 4 роки тому +1

    Super sir excellent speech sir

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 4 роки тому +2

    Idhukkum dislike seiyireye manidha?

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 4 роки тому +1

    Sir Neenga nasukka porumaiya cholvadhu miga chirappu... aanalum ungalai vida ungaloda manaividhan talentnu ninaikkiren... Great ayya..

  • @veerkarna5542
    @veerkarna5542 2 роки тому

    பெரும்பாலும். அரங்கத்துவிஷயமும் அதைசார்ந்த மற்றய விஷயமும்தான் பேசி பொழுதைகழிக்கிறீர்.வறண்ட மண்டய வச்சிக்கிட்டு கஷ்டம்தான்பாவம்.கடுப்பு

  • @swamikulathur4322
    @swamikulathur4322 3 роки тому

    Ayya sshanmugavadivel oru maaperum teacher
    .. SABASH SABASH.needuzhi vazhga anan SAMIKULATHU aiyer thoothukudi

  • @MegaChange2012
    @MegaChange2012 4 роки тому

    தரமான நகைச்சுவை. அனுபவித்து பேசுவதினால் கேட்பதற்கு மிக இலகுவாக இருந்தது.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +1

    நல்ல பகிடிகள்

  • @navin115
    @navin115 4 роки тому +1

    Super

  • @jayahari409
    @jayahari409 3 роки тому

    Youaregreatman.....youaregandeLman....youare.familyman..youare.Bakthiman.....youare.Bharthman...you...are..tamilean.sir.thinkgingyou.sir

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 роки тому +6

    மிகவும் இனிமை, வயிறு குலிங்கியது. நன்றி அய்யா.

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 4 роки тому +1

    நீங்கள் பேச்சை நிறுத்திவிட்டு ,கூட்டத்தை பார்த்து ஒரு பார்வை பார்ப்பீர்கள்,அதுமிக சிறப்பு .

  • @chachichachi7124
    @chachichachi7124 5 років тому +4

    ஆர்ப்பாட்டம் இல்லாமல்,அலட்டல் இல்லாமல் தெளிந்த நீரோடையைப் போன்ற பேச்சு.அனுபவித்து பேசுகிறார்.மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்.

  • @bossmanager
    @bossmanager 6 років тому +12

    I am really addicted his speech and i am proud about his speech

  • @maheshboopathi6864
    @maheshboopathi6864 3 роки тому +1

    Supar

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 роки тому +1

    அருமை அய்யா

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому

    பேப்பர் திருத்துபவர்களுக்கு நல்ல சிந்தனைகள்

  • @srinivasanpackirisamy119
    @srinivasanpackirisamy119 4 роки тому +1

    சூப்பர்

  • @chithraennarasu7035
    @chithraennarasu7035 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா.எல்லா பேச்சாளர்களும் நகைச்சுவைக்காக மனைவியை கேவலப்படுத்தி பேசுவார்கள்.நீங்கள் மட்டும் விதிவிலக்கு.

  • @vasanthivasanthi1684
    @vasanthivasanthi1684 3 роки тому

    தயவுசெய்து இனிமே இவரோடு நிறைய போடாதீங்க போட்டு போட்டு போட்டு போட்டு சலிச்சு போச்சு

  • @n.ksomanath5142
    @n.ksomanath5142 2 роки тому +3

    அருமையான நகைச்சுவை நன்றி
    😄😄

  • @dinesh2666
    @dinesh2666 6 років тому +2

    Exam correction situation was ultimate.

  • @kulothungans1433
    @kulothungans1433 5 років тому

    வயிற்று பசியிருக்கும் போது கற்க இயலாது என்பதால்-மதிய உணவுத் திட்டம் உருவானது!

    • @maruthasalam5263
      @maruthasalam5263 3 роки тому

      அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை வைத்து தான்
      காமராஜர் ஆட்சியில் இருந்த போது மத்திய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

  • @Ashwin-1334
    @Ashwin-1334 5 років тому +1

    அற்புதம்

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 роки тому +2

    சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துட்டது

  • @sankarapandian7330
    @sankarapandian7330 4 роки тому +1

    Super speech.......

  • @gajapathysubbanaidu8536
    @gajapathysubbanaidu8536 4 роки тому +1

    Sri ஷண்முக வடிவேல் பேச்சு எப்பவுமே ப்ரம்மாதமாக இருக்கும். அவர் சாதாரணமாக பேசினாலும் கேட்க கேட்க சிரிப்பு தானாகவே வரும். கஜபதி சென்னை 37.

  • @bharaths113
    @bharaths113 5 років тому +2

    Ultimate comedy

  • @sekharsubramanian5663
    @sekharsubramanian5663 3 роки тому +3

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல சிரித்து சிரித்து கண்ணில் நீர் வருவதைத்தடுக்க முடியாது

    • @subramanians6382
      @subramanians6382 3 роки тому

      ⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0⁰0000000⁰000000⁰00⁰0000⁰0⁰0000000000⁰0000000000⁰⁰0000⁰9008008000000000⁰070⁰0⁰0000000000000000000000000000090000009000000000000009000000000000007000000700000000000000000000070p00000000p000000⁰⁰00000000⁰0000⁰0⁰00000⁰00000⁰000⁰p⁰00060⁰6pp00070pp0070pp0000p00000p⁰0000080000000000000000000000000000⁰000⁰0⁰000000000⁰000000⁰0000000000000000⁰0000000000000⁰0000000000000000000⁰0000000000000000006000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000006000060000000000000006000000⁰88887777788pp6⁰⁰006000⁰00000⁶⁶⁶⁶

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому +1

    terribly fun speech by sri. shanmugavadivel AYYA. GREAT THANKS. I enjoyed greatly during this covid19 lockdown.

  • @lokeshravi9216
    @lokeshravi9216 4 роки тому

    Romba naal kazhichi vairu kulunga kangali la thanni vara sirichen mikka nandri

  • @jegajothipandian3037
    @jegajothipandian3037 7 років тому +4

    Really wonderful ,meaningful speech.

  • @savedchristian4754
    @savedchristian4754 5 років тому

    அப்ப மதிய உணவு திட்டம் தவறா? என்ன சொல்றார்?

  • @karuppananp9086
    @karuppananp9086 5 років тому +1

    Very useful jokes.

  • @makkanbeda7962
    @makkanbeda7962 8 років тому +43

    SHANMUGA VADIVEL is one of the best speaker in tamil nadu. thank u sir. god bless u sir. it is little sad fr me that u r not popular as solomon poppaiya

  • @ramalingamlakshmanan9634
    @ramalingamlakshmanan9634 2 роки тому +2

    Pulavar Shanmugasundaram sir's comedy is high level ; His style is unique and class apart. Timing, Openness and the way he makes you to think apart from the comedy is excellent. I would have watched this more than 25 times and enjoys it...
    Hats off to his comedy..

    • @karnanchinnaswamy7646
      @karnanchinnaswamy7646 2 роки тому

      P

    • @raghavansn6413
      @raghavansn6413 2 роки тому

      Yes
      Simply outstanding

    • @sadagopancr3679
      @sadagopancr3679 Рік тому

      நல்ல நகைச்சுவை.எல்லோரையும் ஏமாற்றி சிரிச்ச முகத்தோடு செத்து இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். நாமம் போட்டு போயிட்டான் என்பதை தவிர்க்கலாம் ்நீரில்லா நெற்றி பாழ். இது மங்களகரமான சொல் நாற்றம் வாசனை என்ற பொருள் தவறுதலாக பயன்படுத்துவதை போல

  • @nayan35
    @nayan35 4 роки тому +1

    Very good speech.

  • @bharaths113
    @bharaths113 5 років тому +1

    Vadivalu was in 8 th standard goatu teacher was veneradai Murthy one day a bunch of staffs from Dpi came for inspection

  • @sujatham4113
    @sujatham4113 7 років тому

    திருக்குறள் வகுப்பு இப்ப எடுக்கிறாரா?

  • @விஜயநாதன்நாதன்

    எத்தனையோ நகைச்சுவை வேந்தர்களின் நிகழ்ச்சிகளை கேட்டு இருக்கிறோம். ஆனால் ஷண்முக வடிவேல் மிகமிக அமைதியாகவும் ஆரவாரமில்லாமலும் அர்த்தபுஷ்டியாகவும் நிதானமாகவும் நெஞ்சிலே பதியும்படியாகவும் நகைச்சுவை ததும்ப ததும்ப பேசியவர்களில் முதன்மையானவர் என்பதை அறிந்து அவரை மனதார வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றாக.