தகாத உறவை பிரிக்க சக்தி வாய்ந்த பரிகாரம் 👉ua-cam.com/video/-83Bn6pb8RE/v-deo.html மாமியார் மருமகள் பிரச்சனை தீர பரிகாரம்/ mamiyar marumagal prachani theera Powerful parigaram ua-cam.com/video/q9BvhCgxf-A/v-deo.html குழந்தை பாக்கியம் கிடைக்க சக்தி வாய்ந்த பரிகாரம்/ kuzhandhai pakyam kidaikka parigaram ua-cam.com/video/sBZtDTExGSk/v-deo.html
எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானுதான் இருக்கிறார் நாங்கள் எதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நா வரல எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லுகிறார் ஆனால் வளர்த்த அம்மா அழைத்தால் மட்டும் வருகிறார் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
நன்றி மேடம் 🙏 மனதால் மிகவும் குழப்பமாக இருந்தேன் உங்கள் பதிவை கேட்டவுடன் குழப்பம் எல்லாம் தீர்ந்துவிட்டது கிட்டத்தட்ட 13 வருடங்கள் போராடி கொண்டு இருக்கின்றேன் கண்டிப்பாக இந்த பரிகாரங்ள் எல்லாம் செய்கிறேன் 🙏🙏🙏🙏
அம்மா என் மாமியார் செய்வினை செய்து எங்களை வாழ விட மாட்ரா.... நான் இருப்பது கூரை வீட்டில்... ஒரு அறை தான் இருக்கு... நான் எப்படி அம்மா பரிகாரம் செய்வது.... வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் அம்மா......B.A.,B.ED., முடித்துள்ளேன்
அம்மா நன்றி நான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன் எல்லா பரிகாரம் செய்து வைத்திருக்கிறேன் எனக்கு இதுவரைக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை இப்பொழுது எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் இதுவரைக்கும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை இப்பொழுது நீங்கள் சொன்னதே நான் எழுதி வைத்துள்ளேன் நம்பிக்கையுடன் நான் இதை செய்கிறேன் உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் இப்பொழுது புதிதாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன் எனக்கு அவ்வளவாக இதில் பார்க்க தெரியாது நன்றி நன்றி
அம்மா நான் மூத்த மருமகள் ஆனால் நான் என்ன செய்தாலும் என் மாமியாருக்கு பிடிக்கவில்லை நான் love marriage.. இதனால் எனது மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை.. எனது கணவரும் நல்லவர் ஆனால் அம்மா என்ன சொன்னாலும் கேட்டு சண்டை போடுகிறார்.. எனக்கு உடலில் சின்ன பிரச்சனை கொஞ்சம் யோசித்தாள் கூட தலைவலி பிரச்சனை அதிகமாகி விடும் எனது கணவர் நல்லவர்தான் ஆனால் அவரது அம்மா பேச்சு கேட்டு என்னிடம் சண்டை போடுகிறார்.. இதில் எனக்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா...🙏
வெள்ளியால் ஆன ஆபரணங்களை அணியுங்கள் சகோதரி மாமியாரால் வரக்கூடிய பிரச்சனைகள் வெகுவாக குறையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் வழிபாடு செய்யுங்கள்.... அல்லது சுக்கிரனுக்கு அதிதேவதையான அம்பிகையை வணங்குங்கள்...
அம்மா என் கணவருக்கு நிறைய பெண்கள் உடன் பழகுகிறார் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் இதை பற்றி கேட்டால் நிறைய சண்டை வருது தயவு செய்து இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் please
Aankalukku oru vali sollunga amma ..... Yen wife pesamale kolluranga .....yena avungalukku deiva bhakthi 1%kuda illainga ....manaivi husband pechu kekanumnu oru video podunga plsssssssss
Madam nan marriage hanadhu la irundhu romba romba kastapaittu iruken.en kanavanum sari Ella en maniyar,machanan,oorakothi yarumay sariella.mukkiyama enmamiyar,orakuthi,en kanavan evanka munuperum enna romba koduma paduthueanga.edhu nala nan pala dhadava thairkoliiku muyandren.mudiyala nan kappatha paitten.edhuku oru solution sollunga madam.
வணக்கம் மேடம் வாழ்க வளமுடன்🙏நீங்கள் கூறிய மாவிலைப்பரிகாரத்தை சொந்தத்தொழில் செய்பவர்கள் பயன்படுத்தி வந்தால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு கள் உண்டா மேடம்?🙏🙏🙏
En mamiyar mamanar pecha kettu tha en husband irukaru avunga veetuku poitu vanthave sanda potraru avunga veetuku pogathenga na keka matraru enkuda sanda potraru
ஏற்கனவே அரசு வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் நமது சேனலில் உள்ளது. தாந்த்ரீக பரிகாரங்கள் எனும் playlist ல் இருக்கிறது. தொடர்ந்து நமது சேனலில் வீடியோக்களை பாருங்கள் சகோதரி. இனிவரும் காலங்களில் நீங்கள் கேட்ட வீடியோக்கள் வெகுவிரைவில் வெளி வரும்...
Ya husband aviya amma anna pechakettu ya number black enta pesurathuilla na panlama sis enkuda senthuvalanum na 6month masamaerukke ya pecha kekkavematraga suthama pesuratheilla 😭😭
Madam....naanga koottu kudumbama irukom...romba Sande sacharavu...engga Amma viiduku porathuku kooda en kanavar vida maadar .....romba engga family ya verukuraaru ....athu yenna madam seiyarathu
அம்மா வணக்கம் அவர்களை படுத்திருக்கிறார் நான் ஹால்ல படுத்துக்கிறேன் கள்ளுபலம் ஏங்க வைக்கும் என்று தெளிவாக கூறுங்கள் அம்மா உங்க பதில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் நாளைக்கு அம்மாவாசை காலப்பு வைக்க தான் இவ்வளவு கேட்கிறேன் அம்மா தயவு செய்து சீக்கிரம் பதில் போடுங்கள் அம்மா நன்றி
Amma en kanavan enta pesurathe illa avaga amma pesa kettu sanda varuthu papa poranthu4 month akuthu engalapathukkamatraga enna panra enna theriyala papavanum pathukurathu illa
அம்மா எனது தங்கையும் தங்கை கணவரும் பிரச்சனையால் பிரிந்து இருக்கிறார்கள் நான் இதை செய்வதன் மூலமாக தீர்வு கிடைக்குமா நான் என் வீட்டில் தான் செய்ய முடியும் அவள் என் அம்மா வீட்டில் இருக்கிறாள்.... முதல் மாவிலை பரிகாரத்தை சொல்கிறேன்
Yen husband nallavardhan nalla sambadhikiraru but na soldra Pecha keka matikiraru avar soldradhu mattumdha peruse nu pesuraru eppavume apididha adhuku idha panna sari Aaguma sollunga pls
அம்மா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது. இப்ப ஒரு மாதமாக என் கணவர் என்னை எங்க அம்மா வீட்டில விட்டுவிட்டு போய்டாரு.என்னைய பிடிக்கலே ன்னு போய்டாரு. வேற பெண் கூட பழக்கத்துல இருக்காரு .நான் இந்த பரிகாரம் செய்யலாமா
Amma yen kanavar muslim avar romba kudikararu yen kita oru vaarthai Koda pesaurathu ela yen mela pasam erupu yethumae frends frndsnu poiraru yenaku romba manasu kavalaya eruku kulanthaiyum ela yena pandrathu therila kulanthainu pechu yeduthavae thirumbi paduthukaratu
Sister kalyanam ana nalla irundhu enga amma veetla endha oru nalla vishayamo viseshama nadandhal en kanaver sandai poduraru engita enga amma veetai kandaly edhavadhu oru pratchanai virudhu avangalum ivarukup nalladhudhan nenaikaranga iver ellathaum thappadha eduthukarau edhavadhu parigaram sollunga ma nan migundha mana ulaichalil irukiren thambi ku kalyanam ivar enna poga koodadhu nu soldraru anuppavum matroru 😭😭😭😭
Mam en hubby kum enakum adikadi manakasappu erpaduthu epolam enga rendu perukume pesika pidika matikuthu epaum avanga amma sister ku importantace tharanga enakaga tym spend panrathu ella ena kandukarathu kuda ella en Mela irukura love caring ellame koranchuduchu enaku importance tharathu ella enaku pidicha visiyam ethaiume panna kudathu nu solranga mentally romba kasta padura na love mrg tha mam avanga nallavanga ana epolam yah epdi irukanga nu therila pls reply pannunga mam romba kasta patutu iruka 😭😭😭🙏🙏🙏
Sister my husband kum engka family kum sanda enum egka Amma kittda pesa vidamatraru Amma kittda pesi 5month akuthu 🙏🙏🙏🙏😭😭😭😭😭avaru pazaya PADI egka family kittda pesanum athuku parikara solugka
இறைவழிபாடு அதிகம் மேற்கொள்ளுங்கள் சகோதரி. வீட்டு நிலைவாசலில் வெள்ளெருக்கு வேர் கட்டுங்கள். எங்கேயும் சென்று இதற்காக யாரிடமும் பணத்தை இழக்காதீர்கள் சகோதரி. இறைவனை மட்டும் நம்புங்கள்...
En husband anni pechu kettu en kitta sanda poduranga. Enga anni enga vetulaiye irukanga ivangala epudi anupurathu . Anni inga irukrathunala sandai vanthute irukku
அம்மா எனக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது எனது மாமியார் காரணமில்லாமல் சண்டை போடுகிறார்கள் எனது கணவருக்கு அம்மா அப்பா கிடையாது வளர்த்த அம்மா இருக்கிறார்கள் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இருக்கிறார்கள் எனது கணவர் அம்மா பேச்சை தான் கேக்கிறார் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
Madam.. en husband avaga amma pechaiyum thangai pechaiyum kettuttu enkuda vaala matten nu solraru...avaru en kooda pesi 2 month mela aaguthu...avaga avarukku etho seiveenai senji vachirukkaga nu ninaikiren....ipo divorce venumnu kekkaraga...second marriage Panna porom nu soldraga...enna amma veetuku anupittaga pls mam ithu oru solution solluga
தகாத உறவை பிரிக்க சக்தி வாய்ந்த பரிகாரம் 👉ua-cam.com/video/-83Bn6pb8RE/v-deo.html
மாமியார் மருமகள் பிரச்சனை தீர பரிகாரம்/ mamiyar marumagal prachani theera Powerful parigaram
ua-cam.com/video/q9BvhCgxf-A/v-deo.html
குழந்தை பாக்கியம் கிடைக்க சக்தி வாய்ந்த பரிகாரம்/ kuzhandhai pakyam kidaikka parigaram
ua-cam.com/video/sBZtDTExGSk/v-deo.html
மிக்க நன்றி அக்கா.குடியை மரக்க என் கணவருக்கு ஏதாவது பரிகாரம் சோல்லுங்க pl
எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானுதான் இருக்கிறார் நாங்கள் எதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நா வரல எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லுகிறார் ஆனால் வளர்த்த அம்மா அழைத்தால் மட்டும் வருகிறார் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
நன்றி மேடம் 🙏
மனதால் மிகவும் குழப்பமாக இருந்தேன் உங்கள் பதிவை கேட்டவுடன் குழப்பம் எல்லாம் தீர்ந்துவிட்டது கிட்டத்தட்ட 13
வருடங்கள் போராடி கொண்டு இருக்கின்றேன் கண்டிப்பாக இந்த பரிகாரங்ள் எல்லாம் செய்கிறேன் 🙏🙏🙏🙏
Welcome sister 👍
19 வருடம்
நன்மையே நடக்கும்
Same
Unggalukku ok acha sister
அம்மா என் மாமியார் செய்வினை செய்து எங்களை வாழ விட மாட்ரா.... நான் இருப்பது கூரை வீட்டில்... ஒரு அறை தான் இருக்கு... நான் எப்படி அம்மா பரிகாரம் செய்வது.... வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் அம்மா......B.A.,B.ED., முடித்துள்ளேன்
அம்மா நன்றி நான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன் எல்லா பரிகாரம் செய்து வைத்திருக்கிறேன் எனக்கு இதுவரைக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை இப்பொழுது எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் இதுவரைக்கும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை இப்பொழுது நீங்கள் சொன்னதே நான் எழுதி வைத்துள்ளேன் நம்பிக்கையுடன் நான் இதை செய்கிறேன் உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் இப்பொழுது புதிதாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன் எனக்கு அவ்வளவாக இதில் பார்க்க தெரியாது நன்றி நன்றி
Welcome sister 👍
Plz kandipa rpy panunga amma amma v2a madikave matranga enaku romba depressionave iruku 😭
Thank u very much mam
Life ku useful parikaram......🙏🙏🙏🙏
Welcome sister 👍
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா🙇♂️
👍
En kanavarudan serthu Vala enaku oru nala vali katti irrukinga akka romba nanri Nan try panidu ungluku sollren....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍
Sister intha pariharam try panigala
En husband rompa rompa nallavanga than... But drinks adikuratha mattum evlo sonnalum vidave matranga sis... Self control ilama drinks palakkam iruku...
@@anbusanbu383 lemon la enanu eluthanu sis plz tell me
Explain pannunga pls niraya peruku help fulla irukum sis
Enakum same pbm... Lemon vasigam cleara sollunga
@@anbusanbu383 sister enna Panna puruyala pls solluga
Me Too..😔
Thanks for your information
அம்மா நான் மூத்த மருமகள் ஆனால் நான் என்ன செய்தாலும் என் மாமியாருக்கு பிடிக்கவில்லை நான் love marriage.. இதனால் எனது மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை.. எனது கணவரும் நல்லவர் ஆனால் அம்மா என்ன சொன்னாலும் கேட்டு சண்டை போடுகிறார்.. எனக்கு உடலில் சின்ன பிரச்சனை கொஞ்சம் யோசித்தாள் கூட தலைவலி பிரச்சனை அதிகமாகி விடும் எனது கணவர் நல்லவர்தான் ஆனால் அவரது அம்மா பேச்சு கேட்டு என்னிடம் சண்டை போடுகிறார்.. இதில் எனக்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா...🙏
வெள்ளியால் ஆன ஆபரணங்களை அணியுங்கள் சகோதரி மாமியாரால் வரக்கூடிய பிரச்சனைகள் வெகுவாக குறையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் வழிபாடு செய்யுங்கள்.... அல்லது சுக்கிரனுக்கு அதிதேவதையான அம்பிகையை வணங்குங்கள்...
T q mam enakku ithe problem tha mam
Kudiyai stop seiyarathukkuyathavathu videio poduga
Okay sis👍
Mom en kanavarai pirunchu amma veetla iruken na matum seiyalama
Enaku marriage ahi 5 month ahuthu ipo en husband ena vendam solranka Karanam keta kadan romba iruku illara valvil iruka asa varamatiku yen terila solranka romba kastam ah iruku 😢 avanka tha venum enaku first nallatha irunthanka ipo 1 week ah ipdi pesuranka v2 ku la romba kolambi poi irukom ithuku ethavathu solution solunka amma😢
நன்றி நன்றி நன்றி
Welcome sister 👍
அம்மா என் கணவருக்கு நிறைய பெண்கள் உடன் பழகுகிறார் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் இதை பற்றி கேட்டால் நிறைய சண்டை வருது தயவு செய்து இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் please
இதே பரிகாரங்களை முயற்சி செய்து பாருங்கள் சகோதரி... அடிக்கடி கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள் ... உங்கள் கணவருக்கு நல்ல எண்ணங்கள் தோன்றும்...
Hi sis na soluradhu keluga nalla dhu nadakum. Adu personal la solanum ungakita yepdi sis
Ok va sis
Pls enakum ethachi vali irruntha sollunga Akka en kanavarum ippadi than irrukaru...pls akka en life kapathunga
@@sumanthasumantha3990 husband ipdi iruntha ena panum sis konja enaku solunga
Birds sound nice but very distrubance
Kulaindai illadavanga seinja kulaindai bakkiyam kidakkuma sis
அம்மா என் கணவர் சிம்பம்ராசி.நான்ரிஷபம்இப்படிசெய்தால்பலன்கிடைக்குமா.
Thanks Amma
Most welcome brother 👍
Aankalukku oru vali sollunga amma ..... Yen wife pesamale kolluranga .....yena avungalukku deiva bhakthi 1%kuda illainga ....manaivi husband pechu kekanumnu oru video podunga plsssssssss
Excellent topic I will try
👍
Hi
நன்மையே நடக்கும்
Madam nan marriage hanadhu la irundhu romba romba kastapaittu iruken.en kanavanum sari Ella en maniyar,machanan,oorakothi yarumay sariella.mukkiyama enmamiyar,orakuthi,en kanavan evanka munuperum enna romba koduma paduthueanga.edhu nala nan pala dhadava thairkoliiku muyandren.mudiyala nan kappatha paitten.edhuku oru solution sollunga madam.
Neinga solvathu correct madam
😊👍
Enkanavar akanthai vilaki,penkalai mathikka vendum.
Ethula ethavathu onnu panna pothuma mam ella ellame seiyanum ma
அருமையான பதிவு Mam. உப்பு எலுமிச்சம்பழம் மாற்றும் போது பழையது எங்கு போடனும். சொல்லுங்க Mam.🙏🙏
உப்பு தண்ணீரில் கலந்து விடுங்கள். எலுமிச்சை பழத்தை குப்பையில் சேர்த்து விடுங்கள் சகோதரி...
Intha mathiri parigaram, poojai ellam pannumbothu ellathayum odura yhanniyila than podanum pa.
Sis first 21 days ku nega ore lemon vachigala illa daily daily lemon Change panigala sis..pls reply panuga
என் கணவர் எனக்கு துரோகம் செய்து வேறு பெண் நினைவாக என்னை வெறுக்கிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் என்னுடன் சேர்ந்து வாழ வழி சொல்லுங்கள் அம்மா.
வீடியோவில் சொல்லப்பட்டிருக்கும் பரிகாரங்களை செய்யுங்கள் சகோதரி நல்ல பலன் கிடைக்கும்.
Lemonla eluthi 11 days pooja room la panunga sis vasiyam aaituvar feel panathinga
@@anbusanbu383 eapadi nu detail ah slunga sis plz
@@anbusanbu383 lemonla enna write pannanum sis
@@anbusanbu383 epti pananu yentha datetala pananu solugaaa
Very useful thanks sister 🙏🙏
Welcome sago 👍
👏🙏😊
நன்றி
En husband rompa nallavaru.. love marriage dha pannom avanga Amma appa rompa mosama irukanga kaasoda arumaiye theriya mattuku masam masam 4000 podu 5000 podu nu solluranga... Atha avanga ketkirathukulla unaku ena Kalyanam aagittula v2ah konjam kooda ninaika mattukanu thitturanga ennaium thitturanga.....
En mamanar weekly 5000 sambathikanga irunthalum epadi pantranga en husband ku 20000dha salary enga v2 salavey paththuka mudila avanga kaasu kettu pH pannum pothula rompa periya alavula sema periya sanda nadaku....
Ennala suththama mudila en husband nan solluratha kettalum athu antha tym ku dha ketkaru again avanga pH panna kadan vaangiyavathu kaasu pottu viduthanga
Saththiyama ennala mudila nan enna Panna intha parikaram senchaley pothuma illa vera yethum pannanuma plz sollunga
Nice
Thank u so much sister amazing back ground sound so lucky to have birds sound neenga valarkuringala birds
Yes sister....
🙏
அம்மாவும் குறிப்பதில் காத்திருக்கிறேன் நன்றி அம்மா
Nanum yen kanavarum sanda pottu porinjutom epo entha parikaram senja payan kudukama mam sollunga pls
வணக்கம் மேடம் வாழ்க வளமுடன்🙏நீங்கள் கூறிய மாவிலைப்பரிகாரத்தை சொந்தத்தொழில் செய்பவர்கள் பயன்படுத்தி வந்தால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு கள் உண்டா மேடம்?🙏🙏🙏
Super sister 💐💐💐 thanks for lot
Welcome sister 👍
கூட பிறந்த அண்ணன் தவறான பழக்கம் வழக்கம் எங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். நல்வழிப்படுத்த பரிகாரம் சொல்லுங்க
நிச்சயம் வெகு விரைவில் வீடியோ வெளியிடுகிறோம் சகோதரி....
En mamiyar mamanar pecha kettu tha en husband irukaru avunga veetuku poitu vanthave sanda potraru avunga veetuku pogathenga na keka matraru enkuda sanda potraru
எந்த நாள் என்ன Time செய்ய வேண்டும்.Sister
Divorce level la iruku sis yenakum yen husband kum sis
Vellaikedaikaparikaramsollugasis
ஏற்கனவே அரசு வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் நமது சேனலில் உள்ளது. தாந்த்ரீக பரிகாரங்கள் எனும் playlist ல் இருக்கிறது. தொடர்ந்து நமது சேனலில் வீடியோக்களை பாருங்கள் சகோதரி. இனிவரும் காலங்களில் நீங்கள் கேட்ட வீடியோக்கள் வெகுவிரைவில் வெளி வரும்...
Ya husband aviya amma anna pechakettu ya number black enta pesurathuilla na panlama sis enkuda senthuvalanum na 6month masamaerukke ya pecha kekkavematraga suthama pesuratheilla 😭😭
Amma Sunday seiyalama ..
வணக்கம்...மிகவும் நல்ல பதிவு பெண்களுக்கு...மேலும் இதுபோல் பதிவுகளை பதிவிடவும்...
உங்கள் தொலைப்பேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்...நன்றி
Discription la number iruku sister...
வணக்கம்
Description la ungal number illai...amma
@@Fairy_dimples-h6n 9042838694
நன்றி
Mathavangala pannalama sis sollunga pls
Super mam
👍
Madam....naanga koottu kudumbama irukom...romba Sande sacharavu...engga Amma viiduku porathuku kooda en kanavar vida maadar .....romba engga family ya verukuraaru ....athu yenna madam seiyarathu
Sis ean husband friends kuda mattu sera kudathu ipa tha boy bby poranthuchi romba potha mathira poduraga athuvpota v2la sanda varum ipa jaila erukaga
அம்மா வணக்கம் அவர்களை படுத்திருக்கிறார் நான் ஹால்ல படுத்துக்கிறேன் கள்ளுபலம் ஏங்க வைக்கும் என்று தெளிவாக கூறுங்கள் அம்மா உங்க பதில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் நாளைக்கு அம்மாவாசை காலப்பு வைக்க தான் இவ்வளவு கேட்கிறேன் அம்மா தயவு செய்து சீக்கிரம் பதில் போடுங்கள் அம்மா நன்றி
படுக்கை அறையில் தான் வைக்க வேண்டும்
Amma en kanavan enta pesurathe illa avaga amma pesa kettu sanda varuthu papa poranthu4 month akuthu engalapathukkamatraga enna panra enna theriyala papavanum pathukurathu illa
Kozhandha bakkiyam ku parigaram solunga akka
நமது சேனலில் தாந்த்ரீக பரிகாரங்கள் எனும் playlist ல் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் நிறைய வீடியோக்கள் உள்ளன சகோதரி..
Andha link send panunga akka
Sorry ma. Comment la link share panna koodadhu sister. this is UA-cam rules. Namma channel kulla poitu parungama.
@@vennilajothibasu5458 lemon la eluthi pooja room la 21 days panunga
Ethirikki yeppadi eluthuvathu.
Maavilai parigaram daily seyanuma? Ila 21 days um parigaram seyanuma?? Oru time katti vechu adhu 21 days la irundha podhuma ?
Hello Mam,
First nenga sona parigarathula Mango leaf la eluthi vaika soninga....21 days ku aparam antha leaf a ena pananum mam....
Poojai things erukum edathilae vaikalama
அம்மா எனது தங்கையும் தங்கை கணவரும் பிரச்சனையால் பிரிந்து இருக்கிறார்கள் நான் இதை செய்வதன் மூலமாக தீர்வு கிடைக்குமா நான் என் வீட்டில் தான் செய்ய முடியும் அவள் என் அம்மா வீட்டில் இருக்கிறாள்.... முதல் மாவிலை பரிகாரத்தை சொல்கிறேன்
நீங்கள் செய்வதைவிட உங்கள் தங்கை செய்வது சிறப்பு சகோதரி.
Mam vasambu daily Pooja panni vaikanuma?
Amma en mamanar v2la en en kuda peasamatranga enga mamanartha ellame Amma ethavathu parikaram sollunga amma
Yen husband nallavardhan nalla sambadhikiraru but na soldra Pecha keka matikiraru avar soldradhu mattumdha peruse nu pesuraru eppavume apididha adhuku idha panna sari Aaguma sollunga pls
மயிலையில் 48 நாள் கழித்து என்னை சேர்ந்திடு பதில் கூறுங்கள் அம்மா
கங்கையில் சேர்ப்பது சிறப்பு. அல்லது முடியாதபட்சத்தில் பூஜை அறை குப்பையுடன் சேர்த்து விடலாம் சகோதரி...
Kulanthai pakiyam kedaika parikaram sollunga sis
நமது சேனலில் தாந்த்ரீக பரிகாரங்கள் எனும் playlist ல் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் நிறைய வீடியோக்கள் உள்ளன. பார்த்து பயன்பெறுங்கள் சகோதரி...
@@nalamtharumdheivegam thank you sis
Mandhram parigaram la vaena...listen garparakshambigai song with full hope
@@suganlakshu thank you
Thank u so much amma
Welcome sister 👍
Enga vetulaium cinna cinna veseyathu sandai poduranga adekuranga sethurulam pola iruku en panrathu kulanthaikal irukangale apdinu parkiten ithu try panren
👍
Thank you mam .I like your hands and maruthani...very cute bangles...
Etho oru parikaaram mattum seirathangma Illa yella parikaaramum seilamangma. Nellikai kuchi yentha nellika kuchi vaikrathungma
Loverkku use pannalama sis solluga pls
It's your choice ma
Thank you sis
21 day thenamum pannanuma sis ethu mari
Yes
அம்மா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது. இப்ப ஒரு மாதமாக என் கணவர் என்னை எங்க அம்மா வீட்டில விட்டுவிட்டு போய்டாரு.என்னைய பிடிக்கலே ன்னு போய்டாரு. வேற பெண் கூட பழக்கத்துல இருக்காரு .நான் இந்த பரிகாரம் செய்யலாமா
Amma yen kanavar muslim avar romba kudikararu yen kita oru vaarthai Koda pesaurathu ela yen mela pasam erupu yethumae frends frndsnu poiraru yenaku romba manasu kavalaya eruku kulanthaiyum ela yena pandrathu therila kulanthainu pechu yeduthavae thirumbi paduthukaratu
Video Discription la Office whatsapp number iruku. Call pannungama. 100% I will solve your problem....
Same problem sis😭😭😭
Sister kalyanam ana nalla irundhu enga amma veetla endha oru nalla vishayamo viseshama nadandhal en kanaver sandai poduraru engita enga amma veetai kandaly edhavadhu oru pratchanai virudhu avangalum ivarukup nalladhudhan nenaikaranga iver ellathaum thappadha eduthukarau edhavadhu parigaram sollunga ma nan migundha mana ulaichalil irukiren thambi ku kalyanam ivar enna poga koodadhu nu soldraru anuppavum matroru 😭😭😭😭
வீடியோவில் சொல்லப்பட்டிருக்கும் பரிகாரங்களை செய்யுங்கள் சகோதரி... நல்ல பலன் கிடைக்கும்
@@nalamtharumdheivegam nadri🙏
@@anithasaikumar8941 lemon la eluthi pooja room la 21 days panunga sis vasiyam aaituvar feel panathinga
@@anbusanbu383 ok thanks
@@anbusanbu383 indha parigaram eppadi seiya vendum please explain
Mam en hubby kum enakum adikadi manakasappu erpaduthu epolam enga rendu perukume pesika pidika matikuthu epaum avanga amma sister ku importantace tharanga enakaga tym spend panrathu ella ena kandukarathu kuda ella en Mela irukura love caring ellame koranchuduchu enaku importance tharathu ella enaku pidicha visiyam ethaiume panna kudathu nu solranga mentally romba kasta padura na love mrg tha mam avanga nallavanga ana epolam yah epdi irukanga nu therila pls reply pannunga mam romba kasta patutu iruka 😭😭😭🙏🙏🙏
Vanakkam.Nalla info tq.Sis maruthani ungga kaila sivappa irukku.eppadi seivathu.explain sis.Naan araithu pothaal sivakka mathuthu.❤❤
Romba sanda poduvaru Enda pesi 8 month agudhu Chennai la work panraru Enna padhaley pidigala
Akka ithu innoru husband wife otrumaikaha pannalama
Amma na epo amma veetla eruke... Amma veetla panlaamaa
Kulanthaigal pechu kekka pannalama?
வேறு ஒரு தனி வீடியோ தயார் செய்து பதிவிடுகிறோம் சகோதரி.... தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள்...
Sound konjam kammiya irruku plzzzz sound a sollunga
Amma enakku puthu vitha prachanai enkuta pakahu veetula eruga ellarumey nalla pesitu erinthana eppa oru 3 masama pesamatingaranga naane pesunalum payangaramaa sandapotaranga
அம்மா என்னோட கொழுந்தனார், அவரோட மனைவி என்கிட்ட பேசறது இல்லை இந்த பரிகாரம் செய்யலாமா
Pachai karupuram tha vaikinumma madam
Yes
Kulatheivam therila sis... Entha theivam... Enga iruku theriyathu... Ithuku enna pannalam... Erhavathu idea sollunga
உங்கள் சுய ஜாதகம் பார்த்தால் குலதெய்வம் கண்டுபிடிக்கலாம்.
Sister my husband kum engka family kum sanda enum egka Amma kittda pesa vidamatraru Amma kittda pesi 5month akuthu 🙏🙏🙏🙏😭😭😭😭😭avaru pazaya PADI egka family kittda pesanum athuku parikara solugka
Video la irukkum parigaram pannungama
Eannakum idhe problem dha sister
@@tyyoga1990 lemon la eluthi 11 days pooja room la panunga sis vasiyam aaituvar
@@anbusanbu383 eapadi nu clear ah slunga sis plz
Same problem sis
Amma seiya aarambitha piragu period vantha enna seirathu amma
மாதவிடாய் முடிந்தபின் ஆரம்பியுங்கள் சகோதரி...
கணவர் வெளிநநாட்டில் இருக்கிறர் நான் மற்றும் தலைவாணிக்கு அடியில் வைக்காலாமா
கணவர் உங்களிடம் வந்தபின் செய்யுங்கமா...
Viratham irunthu intha parikaaram seiyanuma Amma. Please Reply
Nanri medam leman ennapanrathu
Kanavan seivinai kattil irunthaal epadi sari seivathu veetil parikaram seivathu epadi sollunga
இறைவழிபாடு அதிகம் மேற்கொள்ளுங்கள் சகோதரி. வீட்டு நிலைவாசலில் வெள்ளெருக்கு வேர் கட்டுங்கள். எங்கேயும் சென்று இதற்காக யாரிடமும் பணத்தை இழக்காதீர்கள் சகோதரி. இறைவனை மட்டும் நம்புங்கள்...
Same problem sis
Sis en husband romba kudikuranga kudichi romba adikuraru plzz sis enakku oru thirvu solluga plzzzzzz
Video la iruka Same parigaram seingama
Lemon la eluthi 21 days panunga kudi vitu vasiyam aaituvar sis feel panathinga
வணக்கம்...எந்த நெல்லிக்காய் குச்சிகள் வைக்க வேண்டும்...
சிறய நெல்லிக்காய் அல்லது பெரிய நெல்லிக்காய் ? பதில் அளிக்கவும்... 🙏
காட்டு நெல்லி
Which is kattu Nellie
@@nalamtharumdheivegam a
En husband anni pechu kettu en kitta sanda poduranga. Enga anni enga vetulaiye irukanga ivangala epudi anupurathu . Anni inga irukrathunala sandai vanthute irukku
Ithuku ethum parikaram illaya
En husband um avunga amma pecha Mattum tha kekraru sis...😥
@@pavisri8390 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum 👍
@@crazygirlzcreation5073 pournami anaiku sudam poruthi lemon vachu Vali padu panuka nichiyam nadakum 👍
Birds disturbance and audio is not clear madam
மன்னிக்கவும். இனிவரும் வீடியோக்களில் இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறோம்...
Ennoda mamaiyaru pechu than eppomey keyparu en pechu Thulli kuda keyka mataru
அம்மா எனக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது எனது மாமியார் காரணமில்லாமல் சண்டை போடுகிறார்கள் எனது கணவருக்கு அம்மா அப்பா கிடையாது வளர்த்த அம்மா இருக்கிறார்கள் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இருக்கிறார்கள் எனது கணவர் அம்மா பேச்சை தான் கேக்கிறார் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
Amma 21 days mudigi athai enna panna vendum
Nandri amma veedu vadagai poga tip solluga amma
நமது சேனலில் தாந்த்ரீக பரிகாரங்கள் எனும் playlist ல் வீடு கட்ட, வீடு வாங்க பரிகாரம் வீடியோ உள்ளது சகோதரி... பார்த்து பயன்பெறுங்கள் சகோதரி...
அம்மா என்னோட கணவர் இரவு வேளையில் வேலை செய்பவர் நான் எப்படி செய்வது
உங்களுக்கு எப்போது பரிகாரம் செய்ய நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யுங்கள் சகோதரி...
Madam.. en husband avaga amma pechaiyum thangai pechaiyum kettuttu enkuda vaala matten nu solraru...avaru en kooda pesi 2 month mela aaguthu...avaga avarukku etho seiveenai senji vachirukkaga nu ninaikiren....ipo divorce venumnu kekkaraga...second marriage Panna porom nu soldraga...enna amma veetuku anupittaga pls mam ithu oru solution solluga
En kanavar veli nattil erukirar... erandavathu parikarathai eppdi seivathu mam
கணவரை மனதில் நினைத்து நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள் சகோதரி....