கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | தலையணை மந்திரம் | Thalaiyanai Manthiram

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2021
  • #agniruthranguruji#தலையணைமந்திரம் #ThalaiyanaiManthiram #கணவன்மனைவிவசியம்#அக்னிருத்ரன்குருஜி #பரிகாரம் #parikaram #agnirudranguruji
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9600001732
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +3851

    பகலெல்லாம் நாளெல்லாம் மனைவியை மதிக்காது இரவில் உடல் தேவைக்காக மட்டும் மனைவியை நெருங்கும் போது எங்கே அன்பு காதல் மலரும் , காதல் என்றால் என்ன என்றே தெரியாது காமம் மட்டுமே தெரிந்த கணவனோடு வாழ்ந்து கடமையாய் பிள்ளை பெற்றுக் கொண்ட பெண்களே இங்கு அதிகம் . அவர்கள் சார்பாய் ஒரு பெண்ணாய் இதைக் கூறினேன் , காதல் இல்லா காமமும் பூரணத்துவம் அடைவதில்லை . ஏதோ ஜனத்தொகை பெருக உதவியது மட்டுமே மிச்சம் . இல்லை உபத்திரவமாய் அதற்கு வழி வகுத்தது மட்டுமே மிச்சம்

  • @maheswarikaviyazhini4590
    @maheswarikaviyazhini4590 2 роки тому +249

    நம்ம எவ்வளவு அன்பாக இருந்தாலும் அவர்கள் நம்மை மதிக்காமல் அலட்சியம் செய்யும் ஆண்கள் தான் இங்கு அதிகம். தேவைக்கு மட்டுமே ppayanpadhuthugirargal

    • @Pandu-vq7ns
      @Pandu-vq7ns 2 роки тому +1

      Don't feeli God bless you

    • @Pandu-vq7ns
      @Pandu-vq7ns 2 роки тому +4

      Ennakum apditha

    • @Pandu-vq7ns
      @Pandu-vq7ns 2 роки тому +3

      Ithala vara appa amma patha our lusu

    • @manjulakishore8007
      @manjulakishore8007 2 роки тому +3

      Correct ta solrenga akka nan pakkathula poi ukkanthalay Erichi veluraru

    • @manjulakishore8007
      @manjulakishore8007 2 роки тому +2

      @@anbusanbu383 lemon la avarota name elthanuma

  • @Zhishi-uc7nn
    @Zhishi-uc7nn 2 роки тому +719

    அன்பு இல்லாதவர்கள் மட்டும் இல்லை அன்பை காட்ட தெரியாதவர்களாலும் காதல் நாசமாகிறது.... யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காத ஆனையே பெண் விரும்புகிறாள்

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx 2 роки тому +12

      Entha naiku ethu thyrithu oru sila payru than pontatiya yarukitaum vitu kodukamatanka.pontatia veetla thituvanka vitutu paysama vaila thuni vachitu ukanthu erukura en purusan mathiri than nayraya payru erukanka.epa vara sanda avanka amma,annan 2 payrum paysunanka athuku avala thitathanu solala elanu ena vara soli katikitu erukan.na thappu pani erupan athalana thiti erupankanu naynapinka.naikai elam sale pani 5lac amount kaytanka nan ans panala athuku than avalavu paychu.epa land vanki avanka use anuvankalama na native varapa land tharuvankala nan ans panala athan prblm.

    • @raakshmivajiraghav
      @raakshmivajiraghav 2 роки тому +16

      Sister neenga unga manasula irukkartha share panrenu nenachu ella pangalin manasula irukkarathai appadiye solreemgaley.........super sis.Vtula phone TV fridge washing machine innum ethana things irukkumoo athu maari kanavarkaluku nambalum bed room la irukka oru thing.......avlootha.Veliya workuku poitu vara kanavan vtuku vanthathum avanga relax aakarathuku namba oru tablet......avlotha sis

    • @kamatchiuthayakumar1725
      @kamatchiuthayakumar1725 2 роки тому +2

      true sis

    • @indhumathiindhu5614
      @indhumathiindhu5614 2 роки тому +2

      100% correct

    • @keerthikeerthi7989
      @keerthikeerthi7989 2 роки тому +2

      My life appati than

  • @imcutegirl85
    @imcutegirl85 2 роки тому +151

    நான் பிரசவ அறையில் இரண்டாம் பெண் குழந்தை பெற்ற போது, " எனக்கு வாரிசு இல்லாமல் பண்ணிவிட்டாயா .. என் அம்மா சொன்னாள் உன் ராசியால் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது" என்று கூறிய போது காதல் தெரியவில்லை...
    நான் அறுவை சிகிச்சை செய்து படுக்கை அதனில் இருந்தபோது "ஏய்.. உனக்கு ஆயா வேலை பண்ணவா என் அம்மா என்னை பெற்று கொண்டார்கள் என்ற போது காதல் தெரியவில்லை..
    நீங்கள் இரவில் கொள்ளும் காதல் மிருகங்கள் செய்வது.. பகலில் கொள்ளும் காதல் சக்தி வாய்ந்தது..உங்களுக்காக இதயத்தில் சுரக்கும் காதல்..காலத்தால் மாறாதது..

    • @karthi5213
      @karthi5213 2 роки тому +1

      It's true

    • @samuthirapriyan4441
      @samuthirapriyan4441 2 роки тому +8

      எல்லா ஆண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை..... இருந்தாலும் தங்களின் மனவருத்தம் புரிகிறது

    • @keerthanaarumugam108
      @keerthanaarumugam108 2 роки тому +1

      Nenga sollinga unga husband kita unmaya science padi mens ku vara vinthu la iruka count kamiya iruntha tha pen kolanthai pirakum...apa unaku tha problem nu solunga...nambalana google la search pana solunga...apdeiye avanga amma kita solunga neum ponnu thana apa un amma ku rasi sari ilama poranthiyanu

    • @sathyaselvarajselvasathya1573
      @sathyaselvarajselvasathya1573 2 місяці тому

      Same situation

    • @tnpscgroup4srisais-cw7xf
      @tnpscgroup4srisais-cw7xf 2 місяці тому

      *இப்படியும் கணவன்மார்கள் இருப்பார்களா....?
      **பாவம், அவருக்கு தெரியாது போல.....! வாரிசுக்கு காரணமான ஜீன் (jean) அவருடையதே...இதில் எங்கு இருந்து வந்தது உங்கள் ராசி,ஜாதகமுனு....!
      ***பெண்ணுக்கு பெண்தான் முதல் எதிரி.உங்களுக்கு வெளியே இல்லை. வீட்டில்,மாமியார் வடிவில்.
      ****பிரசவ வலியை கூட பொறுக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் இவர்கள் பேசும் பேச்சு இருக்கிறதே...அப்பப்பா....!
      அது 10 பிள்ளைகளை ஒரே பிரசவத்தில் பெறுவதற்கு சமம்.....!
      *****இந்த காலத்தில் ஈவு, இரக்கம்னு பேசிக்கிட்டு....!
      இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை.....!
      மனித தோல் போர்த்திய பேய்கள்......😡🗡️🤬👹👿

  • @malarkodi8811
    @malarkodi8811 2 роки тому +297

    முதலில் படுக்கை அறையில் ஒன்று சேர்வது முக்கியம் இல்லை. மனது அளவில் ஒன்று சேர்வதுதான் உண்மையான தி௫மணவாழ்க்கை. மனது அளவில் ஒன்று சேர்ந்தவர்களுக்கு தலையணை மந்திரம் தேவைபடாது.

    • @induraniramaraj1825
      @induraniramaraj1825 2 роки тому +1

      Correct

    • @mahendratrichy4705
      @mahendratrichy4705 2 роки тому +1

      Super malar kodi

    • @selvibala1988
      @selvibala1988 2 роки тому +2

      உண்மைதான். இரண்டு மனமும் ஒன்று சேர்ந்தால் ஒருவரையொருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள். அதிலே அன்பு ... காதல்... எல்லாம் பெருகி வளமாகவும் சந்தோஷமாக வும் வாழ்வார்கள்

  • @arunalovebeats9350
    @arunalovebeats9350 2 роки тому +326

    உண்மையான காதலுக்கு தலையணையும் தேவை இல்ல தலையணை மந்திரமும் தேவை இல்லை தீராத அன்பு ஒன்றே போதும் 😊❣️

  • @yourclipboard1904
    @yourclipboard1904 2 роки тому +52

    இரவு பகல் என்று பார்க்காமல் தன் வீடு, தன் குழந்தை என்று எல்லா வேலையும் செய்து விட்டு வரும் மனைவியை காமத்துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அவள் வலி உணர்வுகளை அலட்சியம் செய்யும் கணவன் மேல் அந்த பெண்னுக்கு அன்பு காதல் எங்கிருந்து வரும். கணவன் ஒரு மடங்கு அன்பு காட்டினால் மனைவி நூறு மடங்கு அன்பு காட்டுவாள். நம்பிய கணவன் செய்யும் அலட்சியம், நம்பிக்கை துரோகத்தினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள்தான் அதிகம். அன்பு, காதல், மரியாதை இது எல்லாம் ஆண் பெண் இருவரும் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 2 роки тому +41

    என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் அன்பாக பேசியது இல்லை அதில் எங்கு அன்பு இருக்கிறது காதல் இருக்கிறது காமத்திற்காக ஒரு குழந்தை பெற்றேன் அவ்வளவு தான் என் வாழ்க்கை இன்னும் சில காலம்

    • @Iamnotbad-im786
      @Iamnotbad-im786 8 місяців тому

      Y ennachi

    • @RamRam-on8vy
      @RamRam-on8vy 7 місяців тому +2

      நானும் ஒங்கள மாதிரி தா

    • @Iamnotbad-im786
      @Iamnotbad-im786 7 місяців тому

      @@RamRam-on8vy y enna problem

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 2 роки тому +554

    தலையணை மந்திரம் போட்டு வளைத்துப் போட வேண்டிய அவசியம் இல்லை.உண்மையான அன்பு இருந்தால் போதும்.

    • @thamiz8117
      @thamiz8117 2 роки тому +3

      மந்திரமே அன்பு தானே

    • @shanmugamsmk3971
      @shanmugamsmk3971 2 роки тому

      @@thamiz8117 ,

    • @pujalakshmi2550
      @pujalakshmi2550 2 роки тому +5

      Intha kalathula unmaiyana anbu illaye. Kanavan anbai muzuvathuma peravendum enru manaivi ninaikkiraar.thaveru illaye

    • @adlinrajesh6437
      @adlinrajesh6437 2 роки тому +2

      Antha anbaithan manthiram nu sonnanga kk

    • @skskmn9331
      @skskmn9331 Місяць тому

      True...

  • @Rks2.13
    @Rks2.13 2 роки тому +415

    நாங்க அன்பை கொடுத்த அவங்க அல்வா கொடுப்பாங்க

  • @Fanzentoria
    @Fanzentoria 2 роки тому +76

    எல்லாம் வீண், கட்டிய மனைவி வீட்டில் இருக்கும் போதிலும் அடுத்தவன் மனைவிக்கு உள்ளாடை முதற் கொண்டு வாங்கி கொடுக்கின்றனர்

    • @lokesratna4613
      @lokesratna4613 2 роки тому +2

      @@anbusanbu383 correct sollunga pa ple

    • @lokesratna4613
      @lokesratna4613 2 роки тому

      @@anbusanbu383 ethana naal pannanum avaroda rasi name eluthi sami room la vachu sami kumpidanuma ethana naal pannanum avaru sami roomla parthu ithu ennanu kapparulla daily ovvaru lemon eluthanuma ple pa reply pannuga

  • @TheSurya9397
    @TheSurya9397 2 роки тому +19

    மனைவி மூலம் வருமானம் வருதா, கப்சிப் என்று இருப்பாங்க. பெண்ணுக்கு பிறந்த வீடு strong support இருந்தா கொஞ்சம் மரியாதை. ரெண்டும் இல்லாத பெண்கள், என்ன அன்பு+ பண்பு+ etc etc இருந்தாலும் no use.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 роки тому +223

    அன்பு என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்பவர்களை என்ன சொல்ல முடியும். 🙏

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஹாய்

    • @user-wo1sj3cr8j
      @user-wo1sj3cr8j 6 місяців тому

      Hi

    • @user-wo1sj3cr8j
      @user-wo1sj3cr8j 6 місяців тому

      எனக்கா அன்பு என்றால் என்ன என்று தெரியாது

  • @jaijulie9598
    @jaijulie9598 2 роки тому +232

    நீங்கள் சொன்னவாறு வாழ்ந்ததன் பலன் ஏமாளி என்ற பட்டம் மட்டுமே மிஞ்சியது .

    • @rdawson-dz3oo
      @rdawson-dz3oo 2 роки тому

      🤣🤣🤣

    • @logeshaaran5543
      @logeshaaran5543 2 роки тому +13

      Unmaiya irunda yemaliya than irkom, avanga pandra ella thappukum wife Mela palizi potu peduvanga , Enna oru vazkai veruthupogudu , namma pettha pillaikaga valzavendiyathukaga el lam sagichitu porom

    • @RO3314X
      @RO3314X 2 роки тому +3

      @@logeshaaran5543 correct.

    • @RO3314X
      @RO3314X 2 роки тому +2

      @@logeshaaran5543 true.enga veetlayum than.

    • @lkhboys7031
      @lkhboys7031 2 роки тому

      @@logeshaaran5543 s

  • @kavithag9313
    @kavithag9313 2 роки тому +82

    இருக்கும் போது மதிக்கிறது இல்லை இல்லாமல் இருக்கும் போது சிலை வைத்து என்ன பிரயேஜனம்

    • @sagunthalasagunthala5256
      @sagunthalasagunthala5256 2 роки тому +1

      Mm

    • @natraj140
      @natraj140 Рік тому

      உங்களுக்குஎன்னப்ராப்லம்ஃஅன்பேமூலதனம்❤ஹிஃகமன்ட்9962926515வாங்க

  • @sunlight1457
    @sunlight1457 2 роки тому +215

    ஐயா நான் மிகவும் அன்பானவள் ஆனால்என் என் கணவனுக்கு அன்பல்ல அழகு தான் முக்கியமா

    • @nishasharmila4507
      @nishasharmila4507 2 роки тому +1

      Don't feel sis

    • @elakkiyakuttifamily1994
      @elakkiyakuttifamily1994 2 роки тому +4

      அழகு என்றால் என்ன
      நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு தான் உண்மையான அழகு அதை அவர் புரிந்து கொள்ளும் காலம் அவருடைய அழகை அவர் இழக்கும் போது தான் வரும்
      அது வரை நீங்க இதே அன்போடு பொறுமையாக காத்திருங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் பலன் கிடைக்கும்
      பொறுத்தார் பூமி அழ்வார்.

    • @nithykrishnan4678
      @nithykrishnan4678 2 роки тому +1

      Poruthuponal avangaluku vayasu aagidum pavam ilaiya

    • @suganyar2453
      @suganyar2453 2 роки тому +2

      Same my life sis😭😭😭😭

    • @shobanashobana543
      @shobanashobana543 6 місяців тому +1

      Seme life sis😢😢😢😢😢

  • @jansirani2462
    @jansirani2462 2 роки тому +12

    Sir neenga sonnathu hundred percent right I'm following from my marriage this is perfect practical keep on following this way Will be happier everyday

    • @mahalakshmis621
      @mahalakshmis621 2 роки тому +2

      Ya what he is saying is right. Both men and women are designed differently. Men can only be handled in loving way. He doesn't mean only sex. He is asking us to give him affection, even if we have any issues throughout the day.

  • @sampathnive4080
    @sampathnive4080 2 роки тому +441

    குழந்தைகள் பிறந்தவுடன் சலித்துப் போகிற ஆண்கள்தான் அதிகம்.இதை ஆண்களுக்கே கூறியிருக்க வேண்டும்

  • @sasisathish4725
    @sasisathish4725 2 роки тому +56

    மனசுல கோவமா இருக்கும்போது பெட்ரூம்ல மட்டும் அத மறைச்சு நடிக்க முடியுமா? No chance .

  • @Srinujanu744
    @Srinujanu744 2 роки тому +5

    SivaShakthi sorubam dhan nam thirumana vazhlkai.🙏🙏
    arumai ayya.
    orutharku oruthar vittu koduthu vazhldhale sirandha ilvazhlkaiyaga erukum.enbadhai nan purindhu kinden ayya..

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +25

    நாகரீகமான வார்த்தைகள்...
    அருமையான பதிவு
    மிக்க நன்றி ஐயா🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Yasmin-wi1jh
    @Yasmin-wi1jh 2 роки тому +61

    குடியும்கூத்தியா வும் கொள்ளும் கணவர்களுக்கு புத்தி சொல்றவீடியோஇருந்தா போடுங்க

  • @nccmanojgmail.com007
    @nccmanojgmail.com007 2 роки тому +3

    நன்றி ஐயா

  • @Nandhuagal
    @Nandhuagal 2 роки тому +572

    நீங்க வேற இங்க தனி தனியா படுத்து கொண்டு இருக்கிறோம் ... இதுல எங்க காதல் எல்லாம் வரும்

    • @sudhasundaramoorthy100
      @sudhasundaramoorthy100 2 роки тому +3

      😂😂😂😂😂

    • @3Sisters6120
      @3Sisters6120 2 роки тому +91

      எல்லா வீட்டுலயும் இப்படித்தானோ. நான் இங்கமட்டும்தான்னு நினைச்சேன்

    • @mohansanth4178
      @mohansanth4178 2 роки тому +1

      😆😆😆😆😆

    • @mohansanth4178
      @mohansanth4178 2 роки тому +1

      😃😃😃😃

    • @samboornak3600
      @samboornak3600 2 роки тому +14

      super ah sollitinga sister... Its true...

  • @SupremeVSR
    @SupremeVSR 2 роки тому +23

    நன்றி அய்யா 🙏 அருமையான பதிவு 💐

  • @sridevi9831
    @sridevi9831 2 роки тому +9

    Nalla pathivu ayya .. mikka nanri 🙏

  • @malathyd9762
    @malathyd9762 2 роки тому +23

    Vasiyam panuga indha parigaram panuga sollama practical ah pesuringa iyya super hatts off u iyya 👏👏👏👏👏👏

  • @dhanushdhanush2730
    @dhanushdhanush2730 2 роки тому +2

    மிக்க நன்றி

  • @thirumaragadhalakshmilaksh3689
    @thirumaragadhalakshmilaksh3689 2 роки тому +5

    Super

  • @visalatchipaulpandian803
    @visalatchipaulpandian803 2 роки тому +4

    👌Super Thatha, I don't know this mantram, everytime I wll show my kovam in there oly, Hereafter I didn't show my kovam in bedroom, I wll fellow ur mantram, Thank you so much thatha 🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +3

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @kalamani199
    @kalamani199 2 роки тому +2

    நன்றி ஐயா நல்ல தகவல்

  • @thenmozhi6542
    @thenmozhi6542 2 роки тому +11

    முன்னாடியே இந்த வீடியோவை பார்த்து இருந்தேன் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஏன்இப்போஎன்னாச்சுஃ❤ஹிகமன்ட்

  • @jamruthnachiyar2430
    @jamruthnachiyar2430 2 роки тому +13

    அருமையான பதிவு ✍🏻💕

  • @myfavrsai5059
    @myfavrsai5059 2 роки тому +75

    Kanavar solratha mattum ketukittu mandaiya aatuna nalava kelvi ketta vayadi,thimuru pudichava,kovakari,ipdi pala pattangal engalauku.... Avargal thevai mudinthavudan thooki potruvanga...

  • @nalininalini1848
    @nalininalini1848 2 роки тому +6

    Super ayya

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +178

    ஆணின் உடல் தேவையை பூர்த்தி செய்து அதன் மூலம் அவன் பார்வையை தன் பக்கம் திருப்ப நினைப்பது உண்மையான அன்பாகுமா ? அன்பு தானே ஒவ்வொரு நொடியாய் விரிந்து மலரும் பூவாய் இருக்க வேண்டும் .
    அன்பு காதல்
    சொல்லி வருவதல்ல
    தானே பொங்கி வருவது
    ஒரு உயிருக்காக
    இன்னொரு உயிரின்
    ஆத்மார்த்த துடிப்பு அது

    • @priya4400
      @priya4400 2 роки тому +15

      மேடம் சரியாகச் சொன்னீர்கள். அன்பும், காதலும்தானாக வரவேண்டும். வற்புறுத்திவர வைக்க முடியாது.

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 2 роки тому +3

      @@priya4400
      ஆம் . நன்றி மா

    • @rakshanam362
      @rakshanam362 2 роки тому +1

      Akka super 👌 your husband and you children are so lucky. God bless you.

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 2 роки тому +4

      @@rakshanam362
      ரொம்ப நன்றி மா.
      என்னை முன்னப்பின்ன உனக்கு தெரியாது இருப்பினும் நான் நலமுடன் வாழ வேண்டும் என்ற உன் எண்ணத்தில் ஆசீர்வாதத்தில் இறைவனைக் காண்கிறேன்,
      இறைவனை வெவ்வேறு கோணங்களில் நொடிக்கு நொடி உணர முடியும் அதில் இதுவும் ஒன்று

    • @elakkiyakuttifamily1994
      @elakkiyakuttifamily1994 2 роки тому +1

      ஆம் நீங்கள் சொல்வது சரி தான்
      அதே போல் இன்னொன்றும் தெரிந்து கொள்ளுங்கள் அன்பு என்பது எதிர்ப்பார்ப்பு அற்றது நீங்கள் அவர் மீது வைத்திருப்பது உண்மையான அன்பு தானே அப்பொழுது நீங்கள் கவலை பட தேவை இல்லை... நான் அவர் மீது அன்பு வைத்திருக்கிறேன் அதனால் அவரும் அன்பு வைத்திருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது மிகவும் தவறு
      உண்மையான அன்பு எப்பொழுதும் எதையும் எதிர்ப்பார்க்காது.
      ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன்

  • @saranguna1814
    @saranguna1814 2 роки тому

    Thanks 🙏🙏🙏🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому +7

    Super appa💟💟💟

  • @rajbhagya674
    @rajbhagya674 2 роки тому +6

    எங்கே‌ விட்டுக் கொடுத்து போறொம்மோ அங்கே தான் அன்பும் அரவனைப்பு ஆசை காதல் நட்பு எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும்

  • @sugusuganya1009
    @sugusuganya1009 2 роки тому +5

    🙏 ayya use ful information ....

  • @premsathya7200
    @premsathya7200 2 роки тому +2

    Nice message

  • @jayaramadas9518
    @jayaramadas9518 2 роки тому +1

    Romba nanringe aiyaa

  • @mahalakshmis621
    @mahalakshmis621 2 роки тому +5

    Ya what he is saying is right. Both men and women are designed differently. Men can only be handled in loving way. He doesn't mean only sex. He is asking us to give him affection, even if we have any issues throughout the day.

  • @ramark7537
    @ramark7537 2 роки тому +9

    Unmaiyana vishayam Ayya😍😍

  • @anuradhar9307
    @anuradhar9307 2 роки тому +1

    Good sir

  • @suganyamani2089
    @suganyamani2089 2 роки тому +1

    Thanks ayya....

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 2 роки тому +7

    Message sema super Thank you
    😭😭😭😭😭😭😭😭😭

  • @priya4400
    @priya4400 2 роки тому +182

    ஜயா நீங்கள் சொல்லும் மந்திரம் புரியவில்லை. நாம் கணவரிடம் உண்மையான அன்புடன் இருக்கிறோம். கணவரும் அதே மாதிரி அன்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு ஒன்றும் இல்லையே. 20 வருடங்களாக கணவர் துளிகூட மதிக்காத போது, எந்த மந்திரம் பலன் தரும்? அன்பும், காதலும் தானாகத்தானே வர வேண்டும். மந்திரம் போட்டா வரவைக்க முடியும்? இரண்டு கைகள் தட்டினால்தான் ஓசை வரும்? கணவர் அன்புடன் இருப்பார் என்று 20 வருடங்களாக காத்திருந்தேன்.என் உயிர் இருக்கும்வரை அப்படி நடக்காது என்று தெரிந்துவிட்டது. என்னைச் சேர்ந்தவர்களெல்லாம் உன் தலையெழுத்து அவ்வளவுதான் பசங்களுக்காக வாழுன்னு சொல்றாங்க. நீங்கசாமியாரா இருக்கிறதால உங்ககிட்ட பொய் சொல்லமுடியாது. என்னுடைய கணவர் ஒரு நொடிகூட என்னிடம் பாசமாக இருந்ததாக நான் உணரவே இல்லை. அடுத்த பிறவியிலாவது என் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவர் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?

    • @sweet978
      @sweet978 2 роки тому +3

      Priyatheyanga Devi temple Ku poedu ma Elam marum

    • @priya4400
      @priya4400 2 роки тому

      @@sweet978 நன்றி Sir.

    • @sweet978
      @sweet978 2 роки тому

      Na ponnu than madam en husband na great pannuna

    • @priya4400
      @priya4400 2 роки тому

      @@sweet978 நன்றி சகோதரி

    • @devikasrima6812
      @devikasrima6812 2 роки тому

      Q

  • @priyanangai1084
    @priyanangai1084 2 роки тому +2

    Ithupola.tips.pala kudunga ji

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 2 роки тому +20

    The three formulas must be implemented by both( husband and wife)
    No point in blaming only the females.
    It should be an unbiased understanding from both of them.
    Sir, Women should be equally respected!

  • @cookwithnithya2759
    @cookwithnithya2759 2 роки тому +114

    அய்யா கணவனும் மனைவியும் திருமணம் ஆனது முதல் தனியாக உறங்கினால் எப்படி செயல்படும் மந்திரி பல பெண்களின் நிலை இதுவே

    • @annamalaiyar8694
      @annamalaiyar8694 2 роки тому

      S

    • @msk9068
      @msk9068 2 роки тому +1

      Correct tha ena panna

    • @shenbagamshenbagam71
      @shenbagamshenbagam71 2 роки тому +4

      😂😂😂 kalyanam ana thula irundhe veliya tha paduthu thunguranga ena avangaluku iyarkai tha pidikumam ana pondatiyaium kutitu poi veliya pathukappa nan iruken kuda thungu onnum agathu nu solra kanavar kedachirukaru I'm so so Lucky engalukaga ore oru kozhandha mattum kedachita podhum god pls indha varam mattum kudunga engaluku 🙏

    • @sithalakshmipk2790
      @sithalakshmipk2790 2 роки тому

      😄👍(😪😪😪😪)

    • @karthikakarthika1626
      @karthikakarthika1626 2 роки тому

      Yes

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 2 роки тому +1

    நன்றி ஐயா!

    • @natraj140
      @natraj140 Рік тому

      ❤எதுக்குஃஹாய்

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 2 роки тому +10

    அட போங்கய்யா... அவன் அவன் ஊருல எவன் பொண்டாட்டிக்கு பெருசா இருக்கு, அழகா இருக்கானு ஓடுறாங்க... இதுல தலையை எப்போ உடைக்கலானு இருக்காங்க... சம்பளம் கவர் கூட அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கொடுக்குறாங்க.... 25 வருசமா இது தான் நடக்குது

    • @pvsdress7171
      @pvsdress7171 2 роки тому +2

      akka mmmmm semma.aalways happy.take it eeasy.namudaya uirukum udamaikum pankam varamal irunthal anaithu visayamum sariyanavai than.aasaye thunpathirku kaaranam.anal ungaluku oru thunpamum varathu.kadavulai vendugiren.

  • @divyayoga864
    @divyayoga864 2 роки тому +3

    unmaiyana vishayam ayya.nandriayya.

  • @s.santinogradelldhalia2794
    @s.santinogradelldhalia2794 2 роки тому

    Rompa thanks iyya

  • @sivakamisimi451
    @sivakamisimi451 2 роки тому +9

    நன்றி ஐயா🙏

  • @Rithikamala
    @Rithikamala 8 місяців тому +4

    Husbandku piducha mari nammala mathi erangi poi poi oru stageku mela thirumpi partha namaku pidicha 1 visiyam kooda panna mudiyala.itha ninikumpothu than depression stress varuthu.wifea kooda ninika vendam .manisiya kooda mathikirathilla .epdiyae kalam poividumo thonuthu.avangalkuafa wife elanthathu athigam.athae avanga ethiumae ilakala .enaiku marumo😢😢😢😢

    • @Iamnotbad-im786
      @Iamnotbad-im786 8 місяців тому +1

      😢😢
      கவலைப்படாதீங்க
      உங்களுக்கு சில ஐடியாக்கள்
      மத்திரம் சொல்லி தருகிறேன்

    • @user-dz1we8rg1j
      @user-dz1we8rg1j 8 місяців тому

      Y ennachi

  • @pontamil1851
    @pontamil1851 Рік тому +1

    அருமையான பதிவு ங்கையா மிக்க நன்றி

  • @krishnakumarikumari5437
    @krishnakumarikumari5437 2 роки тому +1

    Iya super👌👍🏼

  • @sandhyavignesh6603
    @sandhyavignesh6603 2 роки тому +29

    Avan sutha mattan... Namma than kiruku pudichu suthanum... !!! Nenga solra matiri anbaa. Kadhala irunthalum ... No use guruji 😭😭😭

  • @saranyavimal9098
    @saranyavimal9098 2 роки тому +39

    நாகரிகமான வார்தைகள்......🤝🤝🤝

    • @charubala2007
      @charubala2007 2 роки тому

      Anbatra vaalkai ithu mattume micham.

  • @asmapt0589
    @asmapt0589 2 роки тому +1

    Neenga solradu unmai
    Idatku sariyana neram kanaven kaalayil kan vilikkum neram.nandri ayya

  • @ainashrafain2662
    @ainashrafain2662 2 роки тому +2

    Vanakam ayya, neega sonnatha sayri tha aana adavadi tayvei erutha pesuragaa, padukarage intha mathari purushanuke yeppadi talaiyani mantirum seivathe

  • @moviemarket
    @moviemarket 2 роки тому +15

    One mandaram enough... husband should respect his wife's feelings.
    How many husband's pay attention to his wife's emotions? Men just ignore and their opinion is always right.

  • @kandankksamy2628
    @kandankksamy2628 2 роки тому +13

    Ella velai Ellam mudichutu thoonga porapa than husband Kita pesa time kedaikuthu...sila pengaluku antha time kooda kedaikarathu illa....vera Eppa than manasila pesanumenu nenaikuratha pesurathu ?

  • @sendurapandisendurapandi8810
    @sendurapandisendurapandi8810 2 роки тому +1

    Super guruji

  • @sambavibavi7770
    @sambavibavi7770 2 роки тому

    Superb iyya

  • @dheenaa6202
    @dheenaa6202 Рік тому +3

    என் புருஷனனோட அண்ணன் என் கிட்ட தகாத முறையில் நடந்துக்கிறத கணவணிடம் சொல்லியும் அவன் என்னை அசிங்கமாக பேசுவதை நேரில் பார்த்தும் கண்டும் காணாதது போல் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும்னு மனைவிய வீட்டுக்கொடுத்து வாழற என் புருசன்கிட்ட என் 2 குழந்தைகளுக்கொசரம் ஒண்ணா சேர்ந்து வாழராதே பெரிய விஷயம் ஆசைய தீத்துக்க மட்டும் மனைவி வேணும்னு நினைக்கிற இந்த மாறி ஈன ஜென்மங்களுக்கு காதல் அன்ப பத்தி சொன்னா மட்டும் புரியவா போகுது அம்மா வீடும் பலம் இல்லாம புருஷன் வீட்ல நிம்மதி இல்லாம நான் வால்ற வாழ்க்கை நான் தினம் தினம் சாகுறதுக்கு சமம்

  • @vijyasundramsanthiya5304
    @vijyasundramsanthiya5304 2 роки тому +6

    என் கணவர் உலகத்தில்ல இல்லாத கொடுமை எல்லாம் எனக்கு செய்வார்.ஆனால் உறங்கும் போது என்னை அனைத்துக் கொண்டு தான் உறங்குவார்.இல்லையென்றால் அவருக்கு தூக்கம் வராதாம்.

    • @deviram415
      @deviram415 2 роки тому +1

      Oh romba kadupu agum apo

    • @SriHiranyaVarna
      @SriHiranyaVarna 2 роки тому

      neenga solra vitham romba siripa irukku. aanaal atharkku pinnal irukkum valiyaiyum unara midikirathu.

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      Pavam

  • @Nanumyoutuberthan
    @Nanumyoutuberthan 2 роки тому

    Arumai aiyya

  • @georgegeorge2504
    @georgegeorge2504 2 роки тому +2

    முக்கியதகவல் நன்றிங்க 🌙

  • @saniyacorner8668
    @saniyacorner8668 2 роки тому +14

    மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sritheerthu1192
    @sritheerthu1192 2 роки тому +4

    Nandri ayya

  • @nagarajandloha4516
    @nagarajandloha4516 2 роки тому

    Super patevu

  • @kandankksamy2628
    @kandankksamy2628 2 роки тому +31

    Sila families la husband and wife onna ore room la kooda padukirathu illa and sariya pesurathu kooda illa....manaivi side la minus matum thiruthika solreenga...apdina kanavan Kita irukira minus apdiye iruntha sariya ? Avanga Kita ulla minus ah manaivi accept Pananum but ithaye kanavan seiya koodatha? Ithu Enna niyayam

  • @Cuteone0786
    @Cuteone0786 2 роки тому +122

    Ore v2la 2 perum Thani thaniya படுத்தா எந்த மந்திரம் அய்யா செல்லும்... 😭

  • @muthukumar-qr5pp
    @muthukumar-qr5pp 2 роки тому +1

    Super.motivation

  • @ashwinc6811
    @ashwinc6811 2 роки тому +1

    Nanrigal koodi iyya 👍👌👌👌. thanks your video.🤩🤩🤩🙏🙏🙏

  • @lakshinDking
    @lakshinDking 2 роки тому +24

    Punitha madam sonnathu 💯💯💯 unmai

  • @pooranipoorani9499
    @pooranipoorani9499 2 роки тому +6

    Ungaluku.asigama.ela

  • @dhanan2010
    @dhanan2010 2 роки тому +1

    💯 True

  • @achuaju1404
    @achuaju1404 2 роки тому +2

    True

  • @padmavathiarun311
    @padmavathiarun311 2 роки тому +9

    மூன்றாம் நிலை மந்திரத்தை விட முதல் நிலை மந்திரமே ஆனந்தமாக வாழ முக்கியம்...

  • @shanthia6710
    @shanthia6710 2 роки тому +39

    சொல்லுவதை கொஞ்சம் சுருக்கமாக சொன்னாத்தான் என்னவாம்

    • @sangeethasreesangeetha6432
      @sangeethasreesangeetha6432 2 роки тому

      😁😁

    • @natraj140
      @natraj140 Рік тому

      வயதானவர்அப்படித்தான்❤என்னப்ராப்லம்கமன்ட்

  • @durgagopi7783
    @durgagopi7783 2 роки тому +1

    Yes unmai sister.

  • @mohanmohan7623
    @mohanmohan7623 Рік тому +1

    Goodwordthankyousir

  • @padmar3130
    @padmar3130 2 роки тому +94

    என் கணவன் கேவளமானவன் ..அவனுக்கு எந்த மந்திரமும் தேவை இல்லை

    • @shivsakthishivsai2167
      @shivsakthishivsai2167 2 роки тому +4

      Sama ma getha pesuneengha

    • @lkhboys7031
      @lkhboys7031 2 роки тому +1

      Ean kanavanum appadi than evangala eanna panrathu

    • @mahashavik2132
      @mahashavik2132 2 роки тому +5

      எல்லா ஆண்களும் அப்படி தான்

    • @jayanthijanu6601
      @jayanthijanu6601 2 роки тому +3

      En kanavanum kevalamanavan endru ennaku netruthan theyrinthathu. Ava mela uyurai vechierutha ellam pochi

    • @mahashavik2132
      @mahashavik2132 2 роки тому

      @@jayanthijanu6601 Nvcm b

  • @vasukanvasu6045
    @vasukanvasu6045 2 роки тому +19

    Naan migavum pakiyasali ean kanavar migavum anbanavar. Eanakaga eathaium seium thunnivu ullavar. Eanagluku oru pen kulanthai . Ipothum avarin mudhal kulanthai naanthaan.

  • @suryatevar3165
    @suryatevar3165 2 роки тому

    Iyya neenga solli ruveenga athula maramattnga

  • @nandhukank6629
    @nandhukank6629 2 роки тому +1

    Good

  • @tamilselvitamilselvi6160
    @tamilselvitamilselvi6160 2 роки тому +2

    Super Ayya👍🙏

  • @jamunamani7598
    @jamunamani7598 2 роки тому +4

    Super appa🤗🤗🤗

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 2 роки тому

    Nandri iyya🙏🙏🙏

  • @chitrababu8435
    @chitrababu8435 2 роки тому +1

    நன்றி சூப்பர் வணக்கம் நன்றி

  • @sankaranarayanans5080
    @sankaranarayanans5080 2 роки тому +14

    கணவரின் உறவினர்களை நம் உறவினர்கள் போல் உபசரிக்க வேண்டும். பெரும் குடுபங்களில் இதனால் தான் பெரும் பிரச்சினை உருவாகின்றது. எனக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றது. இது வரை என் கணவர் குடும்பம் என் குடும்பம் என பிரித்து பார்த்து இல்லை. மற்றவர்களிடம் கூறும் போது கூட என் அத்தை என் மாமா என் கொளுந்தநார் என் நாத்தநார் என்றே கூறுவேன். அந்த உரிமையோடு உறவுகளை கையாளும் போது அனைத்து உறவுகளையும் நம் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.

    • @sarasasiv.s3214
      @sarasasiv.s3214 2 роки тому +1

      நானும் அப்படி தான் என் குடுபத்தினரிடம். கடுமையக பேசினலும் அவர் குடுபத்தினரிடம் எப்பவும் அன்பாக தான் இருக்கிறேன் 18 வருடம் அகிறது யாரும் என்னை குறை சொன்னதே இல்லை ஆனாலும் இவர் என்னை புரிந்து கொல்லாவில்லை அதுவே என் மனவருத்தம் இது பெண்களின் வரம்

    • @lakshmimurugesan971
      @lakshmimurugesan971 2 роки тому +1

      Purinthu kolpavargal mattum purinthukolvargal puriyatharkalukku puriya vaikka mudiyathu athanal nam namla eruppathey nallthu eppothum marumagalai veroru pennagathan parkkerargal

    • @kalaivanieswaran4800
      @kalaivanieswaran4800 2 роки тому

      100 percentage true

  • @malarkodi845
    @malarkodi845 2 роки тому +7

    நன்றி ஐயா புரியாததை புரிய வைத்தீர்கள்

  • @veeranvelu2778
    @veeranvelu2778 2 роки тому +1

    Nalasoninga Anna👌

  • @KaviKavi-vs3rp
    @KaviKavi-vs3rp Рік тому +2

    vera ponnà nenachutu eruntha kattina wife kita eppati kaathal varum sir

    • @Iamnotbad-im786
      @Iamnotbad-im786 8 місяців тому

      வராது
      நீங்க என்ன பன்னுவிங்க

  • @sudhag7350
    @sudhag7350 2 роки тому +4

    🙏