"Vijay-க்கு நான் சொல்றது இதுதான்"😱| Actor Karunas Blasting interview | TVK | Udhayanidhi Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 2 місяці тому +229

    நீ MLA வா இருந்து தொகுதி மக்களுக்கு என்ன செஞ்சி கிழிச்ச

    • @subramaniamravikumar3648
      @subramaniamravikumar3648 2 місяці тому

      Dei Rss naaye avaruva posa unnadaia ma as naaye

    • @kamcrusader
      @kamcrusader 2 місяці тому +13

      சல்லி பய..... ஒரு எழவும் கிடையாது

    • @ArulKumar-e2x
      @ArulKumar-e2x 2 місяці тому

      Dai _____ mavane un velaiya paruda

    • @ponmalarprinters111
      @ponmalarprinters111 2 місяці тому

      Potta poiyam

    • @victors3798
      @victors3798 Місяць тому

      அவர் தொகுதிக்கு சென்று பாருங்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையான அரசியல் செய்பவர் கருணாஸ் வாழ்த்துக்கள்

  • @murugesanp6651
    @murugesanp6651 Місяць тому +7

    விஜய், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் நினைத்தால் குடிசைவாழ் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டிக்கொடுக்கலாம், செய்தார்களா? ஆனால் முதல்வர் கனவு. என்ன கொடுமை ஐயா?😅😂😊

  • @pulavendhiranss9244
    @pulavendhiranss9244 8 днів тому +56

    உனக்கு மட்டும் எப்படி அரசியல் ஆசையா இருந்துச்சு இது ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் காமெடி நடிகரா இருந்த உனக்கு வரும்போது கதாநாயகனுக்கு வரக்கூடாதா வித் ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் வருவாரை வாழ்த்துங்கள்

  • @rajkumard8563
    @rajkumard8563 8 днів тому +17

    🙏தி மு க வை எதிர்த்து அரசியல் பண்ணுவது என்பது 👉 இன்னும் நிறைய அனுபவம் விஜய் க்கு வேண்டும் என்று விஜய் தம்பிக்கு தெரியும்! ரசிகர்கள் விஜய் யை தூண்டிவிடாதீர்கள்!! உங்கள் தனித்துவம் என்ன? என்பதை மக்களிடம் போய் வெளிப்படுத்துங்கள்! தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் 🙏

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi День тому

      இவனால் ஒரு நன்மையும் சமுதாயத்துக்கு துளி அளவு கிடையாது.கருணாஸ் ஒரு கோமாளி

    • @its_tamizhragav
      @its_tamizhragav 9 годин тому

      சரியா சொன்னிங்க... இதை தப்பு னு சில பேரு கதறிட்டு வருவாங்க 😂

  • @daviddavid664
    @daviddavid664 2 місяці тому +133

    கருணாஸ் என்னென்ன பிரச்சினைகளுக்கு எவ்ளோ காலம் குரல் கொடுத்தார்...

    • @narasimhana9507
      @narasimhana9507 2 місяці тому

      @@daviddavid664 அவர் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்தார்.அம்மா இருந்த போது அங்கே பேசியுள்ளார்

    • @NaliniBabu-cb4ri
      @NaliniBabu-cb4ri 2 місяці тому

      But no use😂​@@narasimhana9507

    • @kamcrusader
      @kamcrusader 2 місяці тому

      ​@@narasimhana9507புடுங்குனார்

    • @suthany5801
      @suthany5801 Місяць тому

      @@narasimhana9507 ஒருவேளை அவர் குஜாவை சுமந்திருக்கலாம் அதனால் தான் சட்டசபையில் பேசியிருக்கலாம். விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே?

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 2 дні тому

      He also dummy

  • @Selvaraj-od2cr
    @Selvaraj-od2cr 4 дні тому +5

    கருணாஸ் அவர்கள் கூட கருணாஸ் சொல்வது அனைத்து உண்மை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றார் நாள்

  • @selvarajnadar3377
    @selvarajnadar3377 2 місяці тому +86

    ஒரு காலத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் சிவாஜிகனேசன. அவரே அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.

    • @umapathygopal549
      @umapathygopal549 2 місяці тому +4

      I am also a Sivaji fan.

    • @ParthiSridhar
      @ParthiSridhar Місяць тому +2

      ஆம் MGRக்கு நிகராக.

    • @thinking_17_26
      @thinking_17_26 4 дні тому +1

      Andha kaalam la mudinji pochi thambi 😂

  • @akiAkhil112
    @akiAkhil112 4 дні тому +8

    நீங்கள் கூறுவதை கேட்டு உண்மை தான் என யோசித்த காலம் முடிந்தது....நடக்கும் அவலங்களை யாராவது சரி செய்ய மாட்டார்களா? என எண்ணி எண்ணி சேர்ந்த கூட்டம்....அரசியலில் குழப்பங்களும் , மறைமுக தாக்குதலுமே அதிகம்... நல்லவரென்றால் யாரையும் குறை கூற மாட்டார்கள், முக்கியமாக தாழ்த்தமாட்டார்கள்....

  • @4mthalapathycreations58
    @4mthalapathycreations58 2 місяці тому +111

    கூவத்தூர் மாமா இப்போ dmk க்கு மாமா வேலை செய்கிறான் அவ்ளோ தாங்க
    Once a mama Always a mama 😂

    • @nawanawa5024
      @nawanawa5024 2 місяці тому

      மாமா நாய்

    • @kaviraja2625
      @kaviraja2625 2 місяці тому +1

      இவன் கொட்டை எடுத்த புளியா..?
      கொட்டை எடுக்காத புளியா..?

  • @EDhandapani-nk3db
    @EDhandapani-nk3db Місяць тому +7

    திமுக அண்ணா திமுகவை விட அதிக பணம் கொண்ட விஜய் அவர்கள் செய்யட்டுமே செலவு

  • @SreedharanR-eh9ug
    @SreedharanR-eh9ug Місяць тому +7

    3-4% vote thaa விஜய் kku..

  • @KumarRamasamy-j8m
    @KumarRamasamy-j8m Місяць тому +16

    கருணாஸ் உங்களுக்கு ஏன் அரசியல் ஆசை வந்துச்சு?

  • @krish5604
    @krish5604 2 місяці тому +29

    Karunas mama ...mama😂😂😂

  • @r.muthukumaran
    @r.muthukumaran 2 дні тому +4

    1:39 அண்ணன் தான் செய்வதை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்!

  • @paulrajv7957
    @paulrajv7957 2 дні тому +3

    Karunas talks sensible.
    He is a practical person.

  • @Selvaraj-od2cr
    @Selvaraj-od2cr 4 дні тому +7

    கருணாஸ் அவர்கள் அனுபவம் வைத்து அரசியல் நடக்க வேண்டும் கருணாஸ் கூட தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் நாள் ஒரு திமுக தொடரை எதிர்த்து விஜி ஜெயிக்க முடியுமா முடியாது திமுக ஒன்றும் நீ நினைக்கிற மாதிரி இல்லை திமுகவை அலிக்கு நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே விஜய் மட்டும் அல்ல மீண்டும் யார் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே

  • @astergarden968
    @astergarden968 2 місяці тому +24

    2009ல் விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது

    • @prabakar-ge6di
      @prabakar-ge6di 2 місяці тому +2

      மேடம் தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவை

    • @jeyamoorthymoorthy679
      @jeyamoorthymoorthy679 Місяць тому +3

      வருவார். ஜெயிப்பார்
      பொறுத்திருந்திருந்துபார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +17

    தமிழ் நாட்டில் திமுக அதிமுக தான் பெரிய கட்சி

  • @MG..DHIYASH
    @MG..DHIYASH 5 днів тому +5

    எதார்த்தமான உன்மை ❤❤

  • @BalaBalahero
    @BalaBalahero Місяць тому +8

    ஜெயலலிதா அம்மையார் இல்லை அதனால் ஆசை வந்தது😂😂😂😂

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 2 місяці тому +37

    அவர் கட்சி ஆரம்பித்தால் உனக்கு எங்கே வலிக்கிறது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்கள் தான் ஓட்டு போடுபவர்கள்

  • @Karthi-c5j
    @Karthi-c5j Місяць тому +5

    சீமான் அவர்கள் சொல்லாத தமிழ் கருத்து விஜய் சொல்லப் போகிறாரா வாங்கல் களத்தில் சந்திப்போம்

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj Місяць тому +7

    விஜய் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசியாக பிச்சை எடுப்பான்....

    • @jayasurya1407
      @jayasurya1407 Місяць тому +1

      Neye oru pichakar kuthiiiii 🔥🔥🔥🔥😂😂😂😂

    • @deboraldeboral1374
      @deboraldeboral1374 10 днів тому

      விஜய் பிச்சை எடுத்தா நீ கொடுக்க வேண்டாம் அவர் பார்த்து விடுவார்

    • @karthikarthi5700
      @karthikarthi5700 6 днів тому

      நீ எடுக்க போற

  • @PallaviVillamal
    @PallaviVillamal 2 дні тому +3

    என்னுடைய சகோதரனுக்கு எப்பவுமே கருப்பு ச்சட்டையில் இருக்கவும்

  • @SK-000
    @SK-000 4 дні тому +2

    No one knows the politics at the beginning. Vijay is extremely super good at the beginning stage

  • @sathyanaresh6548
    @sathyanaresh6548 5 днів тому +7

    உதயநிதி மட்டும் என்ன அரசியல் புலி இல்லை அவரு வாரிசு அரசியல் வாதி இல்லை என்றால் உதயநிதி யாருமே தெரியாது மக்களுக்கு

    • @MuruganKMurali
      @MuruganKMurali 3 дні тому

      விஜய் வாரிசு சினிமாகரார்

  • @benedictnelson8844
    @benedictnelson8844 2 дні тому +2

    He is real my Karuna Anna youre Real DMK ❤❤❤❤❤❤❤❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 місяці тому +15

    சூப்பர் ஐயா திரு கருணாஸ் அவர்கள்.🤝🤝🤝🤝

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +22

    விஜய் மிக பெரிய நடிகர் அரசியலில் மிக பெரிய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய் நிதி

  • @athimaramtv4504
    @athimaramtv4504 Місяць тому +4

    ❤❤❤ ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் மாரிச்செல்வம்

  • @jeevashree6bjeevasharan6bk54
    @jeevashree6bjeevasharan6bk54 6 днів тому +12

    நீங்க திமுக ஆதரவுவளர அதிமுக ஆதரவாளரா

  • @rev.dr.philipantioch7599
    @rev.dr.philipantioch7599 2 місяці тому +33

    விஜய்க்கு அரசியலில் என்ன தெரியும். ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று ரீடேக் எடுக்க இது என்ன சினிமாவா?

    • @Sivasiva-siva-சிவ
      @Sivasiva-siva-சிவ 2 місяці тому +5

      உண்மை இது சினிமா கிடையாது ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வது தவறில்லை ஏனென்றால் இது மக்கள் சேவை

    • @sami44566
      @sami44566 2 місяці тому +2

      Mgr jeya karuna kekala umpa poita podaa

    • @RajaD-z8b
      @RajaD-z8b Місяць тому +4

      விஜய்க்கு என்ன தெரியும்னா மக்களுக்கு நல்ல விஷயம் மட்டும் தான் தெரியும்

  • @SubramanianM-n9g
    @SubramanianM-n9g 3 дні тому +11

    திரு கருணாசின் கருத்துக்கள் இனி தமிழ்நாட்டில் எடுபடாது என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் ஒட்டுமொத்தமாக எழுவது என்பது சதவீதம் மக்கள் தமிழ்நாட்டில் மாற்றம், தேவை என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள், அதனால் மாற்றத்திற்கு யார் வந்தாலும் தமிழர்கள் அவர்களுக்கு,குரல் கொடுப்போம் ஆதரிப்போம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் நன்றி வணக்கம்

    • @kentclark1612
      @kentclark1612 День тому

      சொல்லாததை செய்கிற அரசு , சொன்னதை செய்யாமல் விட்டுவிட்டால் அது பெரிய பாதிப்பை உண்டுபண்ணும் என்பதை யோசிப்பது சால் சிறந்தது

    • @RajaRaja-ip5ee
      @RajaRaja-ip5ee День тому

      டேய் கருணாஸ் என்டா

    • @jaya9441
      @jaya9441 4 години тому

      தவறான புரிதல். என்றும் செய்ய முடியாது

  • @JayanthiKumar-ct4lw
    @JayanthiKumar-ct4lw Місяць тому +9

    எந்த வேலைக்கு போனாலும் முன் அனுபவம் கேட்கிறான் ஆனால் இந்த அரசியலுக்கு யா அனுபவம் கேட்கவில்லை

  • @MageshMagesh-u1m
    @MageshMagesh-u1m 3 дні тому +2

    ❤❤❤❤ open speech super sir I like you all the best

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 місяці тому +31

    கேப்டனால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை இதுல விஜய் வேற பார்க்க தானே போறீங்க 😂 நடிக்கட்டும் இன்னும் வயது இருக்கிறது ஆனால் விஜய் அவர்களை இயங்குவது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் நல்ல பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம் விஜய் அவர்களே

    • @deboraldeboral1374
      @deboraldeboral1374 10 днів тому +1

      கேப்டன் டுடே வெத அவர் வளர்வார் விஜய் அண்ணா

    • @deboraldeboral1374
      @deboraldeboral1374 10 днів тому +1

      விஜய் வாரேன்னு சொன்னேன் பொறுக்க முடியல

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 2 місяці тому +43

    விஜய் அரசியலில் காணாமல் போய்விடுவார்.

    • @Sivasiva-siva-சிவ
      @Sivasiva-siva-சிவ 2 місяці тому

      இந்த திராவிட ஆட்சியினால் இன்னும் சிறிது காலத்தில் அனைவரும் காணாமல் போய்விடுவோம்.

    • @sami44566
      @sami44566 2 місяці тому +7

      Nee vairu eriyithu unakku poramail ppdaa

    • @maheswaryeswaran2352
      @maheswaryeswaran2352 Місяць тому +2

      Nee thalainji poyidatha

    • @jayasurya1407
      @jayasurya1407 Місяць тому +3

      Seriunga thatha 😂😂😂😂

    • @M.SfriendshipM.Sfriendship
      @M.SfriendshipM.Sfriendship Місяць тому +1

      Podaaa baaaaaa

  • @Mr-Raj.
    @Mr-Raj. 3 дні тому +1

    Vijaykanth ku Vadivel epdiyo apdiya Vijay ku Karunas..!😅

  • @Usher8888
    @Usher8888 2 місяці тому +32

    விஜய்க்கு கொடுக்கும் வரவேற்ப்பில் இனி ஒரு நடிகனுக்கு அரசியல் ஆசை வரக்கூடாது.. பொடனியில் அடிச்சி விரட்டிவிடுறோம் 😂😂

    • @jayasurya1407
      @jayasurya1407 Місяць тому

      Nee mudra punda 😂😂😂

    • @chandler37
      @chandler37 Місяць тому

      Appo appadiye DMK varisugalukke vote Pannunga..Why Democracy..

    • @Usher8888
      @Usher8888 Місяць тому +1

      @@chandler37 What vijay knows abt administration ? Acting in a movie is enough to rule a state or country ? What's his experience ? Have he ever traveled in every corner of the state ? Plenty of questions is still pending.
      Of course we enjoyed his movie like Gilli, Dupakki etc., he is good entertainer but ruling the state is entirely different.

    • @GOKULTBM
      @GOKULTBM Місяць тому +1

      @Usher8888 Ellarum Therinchu varathu illa kathukurathuthan oru matram venumnu varar athuku Koda support pannama underestimate panringa 👎

    • @Usher8888
      @Usher8888 Місяць тому

      @@GOKULTBM சமூக சேவை தானே அரசியல், கேராவேன் விட்டு இறங்கி 10 வருடம் சமூகத்தில் இறங்கி வேலை செய்ய சொல்லுங்க.
      அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் சினிமாவில் வரும் காட்சிகள் கிடையாது.. மலை கிராமத்தில் 7 வயது குழந்தை பள்ளிக்கு செல்வதை பற்றி யோசிக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு செல்வதை பற்றிய புரிதல் வேண்டும், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், மகளீர் சுயநிதி குழு, மருத்துவம், மேம்பாலம், உட்கட்டமைப்பு, தலைமைபன்பு இன்னும் அடுக்கிட்டே போகலாம்...
      சினிமாவில் நடிப்பை, டான்ஸ், பைட் தவிர்த்து அவருக்கு என்ன experience இருக்குன்னு சொல்றிங்க ? 8.5 கோடி மக்களின் தலையேழுத்தை கத்துக்க அனுமதிக்க முடியுமா ?? இது என்ன 2 Wheeleraa ??

  • @BalaBalahero
    @BalaBalahero Місяць тому +2

    அண்ணா இவர் 2018 ஆம் ஆண்டு கேரளா நாட்டுக்கு இவர் கொடுத்த வெள்ள நிவாரண நிதி எவ்வளவு என்பதை தெரியுமா 🤔🤔

  • @dineshr217
    @dineshr217 2 місяці тому +5

    தமிழ் நாட்டையை பொறுத்தவரை ஒன்னு திமுக அ திமுக

  • @KrishnansSamikkannu
    @KrishnansSamikkannu 6 днів тому +2

    அரசியல் அடித்தளமே மாறும் மாறாது உலகத்தில் ஒன்றும் இல்லை

  • @kalyanasundaram2780
    @kalyanasundaram2780 29 днів тому +3

    அம்மா இப்ப இருந்த உன்னக்கு விலையில்லா

  • @benedictnelson8844
    @benedictnelson8844 2 дні тому +2

    Corect sir My Karunas ANNA ❤❤❤

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +24

    நடிகர் விஜயை விட அமைச்சர் உதய் நிதி சூப்பர் பெர்சினால்ட்டி

    • @umamaheswari4286
      @umamaheswari4286 Місяць тому

      Super

    • @subramanianmk2631
      @subramanianmk2631 5 днів тому

      இரண்டு பேருக்கும் ஏதோ லாய்.அது தான் தி மு க எதிரி.

  • @RajVelu
    @RajVelu Місяць тому +11

    எனக்கு முதலில் கருணாஸை பிடிக்கவே பிடிக்காது இப்பொழுது தெளிவாக பேசுகிறார் வாழ்க வளமுடன் கருணா நல்ல மனிதராக மெருகேறி உள்ளார் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கட்டும் அவருக்கு

  • @SHREEBPL
    @SHREEBPL 2 місяці тому +20

    யப்பா..
    கூவத்தூர் அங்கிள் ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கே..
    'கரகாட்டக்காரன் கோவை சரளா' வசனம் பேசறாமாதிரி..
    திண்டுக்கல் சாரதி ல நடிக்கறதுக்கு 'சிம்ரன' Suggest பண்ணுணாங்களாம்.. 'மாமா' தான்.. வேணாம்னுட்டாராம்..
    அடேயப்பா.. அத்தோட நிறுத்திக்கிட்டானே..
    சிம்ரன் 'மாமா' க்கு call பண்ணி ஒத்தக்கால் ல நின்னுச்சுனு சொல்லாம விட்டானே.. 🙄

  • @thavamthavam114
    @thavamthavam114 2 місяці тому +18

    Maama paiya koovathur maama paiya 😂😂😂😂😂😂nee ellam Araciyal ku varumbothu eanta vijay varamudiyathu

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 6 днів тому +5

    உதயதிதியை எதிர்த்து விஜய் என்பது சிறிதளவும் ஏற்க முடியாது.

  • @anandananandan8437
    @anandananandan8437 2 місяці тому +15

    விஜய் நடிகரா போதும்

    • @akiAkhil112
      @akiAkhil112 4 дні тому

      அவர் வந்து என்ன பண்றாரு னு பாருங்க

  • @venkatesansanjaiverynice3808
    @venkatesansanjaiverynice3808 Місяць тому +9

    அரசியல் வந்துட்டா எல்லா எதிர்ப்பையும் மீறி தான் வரவேண்டும்

  • @akbarbasha8272
    @akbarbasha8272 2 місяці тому +17

    இவருசொல்வதுதப்பேயில்லைசினிமாவேறு
    அரசியல்வேரறு

    • @suthany5801
      @suthany5801 Місяць тому

      @@akbarbasha8272 விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை எதிர்த்து பேசிய நபரை நாம் அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே? Why you have no talent to rule Tamil Nadu? Why your kids don’t have talent to rules Tamil Nadu? This is our golden opportunity, if you missed your kids or grandchildren or can not dream about ruling Tamil Nadu? After this no individual talented person willing to sand on election.

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Місяць тому +2

    Only talaphthi vijay ku my family vote 🥰 da

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 2 місяці тому +10

    கருணாஸ் அரசியல் என்பதை நன்கு கணித்துள்ளார்.

  • @ArjunanMalligorai
    @ArjunanMalligorai 3 дні тому +1

    U r correct.

  • @mayakrishnanp4382
    @mayakrishnanp4382 Місяць тому +6

    திடீர் திருடன் ஜோசப்

    • @jayasurya1407
      @jayasurya1407 Місяць тому

      Dai paithiyakar kuthiiiii 😂😂😂

  • @Selvaraj-od2cr
    @Selvaraj-od2cr 4 дні тому +2

    58-வது கோட்டம் முன்னாள் பிரதிநிதி அ செல்வராஜ்

  • @JeevaAnantham-u4n
    @JeevaAnantham-u4n Місяць тому +9

    மிகச்சிறப்பாக பேசிய கருணாஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றி...

    • @guru22983
      @guru22983 28 днів тому

      Miga sirapaga oombinan
      Neeyum oombu

  • @reeganraja1123
    @reeganraja1123 2 місяці тому +26

    கருணாஸ் உடைய விமர்சனம் சூப்பர் சூப்பரோ சூப்பர் சூப்பர்

  • @kannanlaw2149
    @kannanlaw2149 3 дні тому +2

    சூப்பர் ப்ரோ

  • @amydeenbatcha3478
    @amydeenbatcha3478 8 днів тому +4

    கூட்டம் சே ரும்...ஒட்டு வராது அதுதான் உண்மை

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u Місяць тому +2

    ஐயா கருணாஸ் நீங்க ஒரு மாநாடு போட்டு இருக்கீங்களா

  • @periasamy5515
    @periasamy5515 2 місяці тому +19

    ஏலே கூவத்தூர் மாமா ... இன்று முதல் நீ கருணாஸ் அல்ல..."தெருநாஸ்" 🤣🤣🤣

  • @JamesAntony-zx9ou
    @JamesAntony-zx9ou 3 дні тому +2

    விஜய் ஆல் கண்டிப்பாக தமிழ் நாடு மாறும்

  • @saravananmurugan7339
    @saravananmurugan7339 2 місяці тому +22

    சூப்பார் உண்மை அண்ணா

  • @joswamariadas3921
    @joswamariadas3921 2 дні тому +2

    உண்மை

  • @gunasekaran396
    @gunasekaran396 Місяць тому +24

    விஜய் அரசியலில் என்ன அனுபவம் உள்ளது எந்த ஒரு பொது பிரச்சினைக்காவது முன்னின்று போராட்டம் நடத்தினாரா வந்தவுடன் முதல்வரா ஏன் இந்த பேராசை

    • @irfafshith786
      @irfafshith786 Місяць тому +3

      Then what about jallikattu and srilankan tamil issue, and did help for the many to that particular individuals for ex: visited srimathi's house, anitha's house and helped their parents, seen the individuals who got shotted by the police in methane issue.

    • @SridharG-y6e
      @SridharG-y6e Місяць тому +1

      ​@@irfafshith786Avan komaala irunthurukan brow😂

    • @MTG-001
      @MTG-001 24 дні тому

      Super super 👍👍👍👍👍bro😅😅

    • @KrishnarajNaga
      @KrishnarajNaga 2 дні тому

      Arumaiya pathivu

    • @MTG-001
      @MTG-001 День тому

      @@irfafshith786 not methane its ethanol

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 2 місяці тому +9

    அருமை அருமை தோழர் கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KumarRamasamy-j8m
    @KumarRamasamy-j8m Місяць тому +3

    இதை மக்கள் முடிவு செய்வார்கள்

  • @uv8898
    @uv8898 15 днів тому +2

    Super Karunas

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 2 місяці тому +8

    ஏ,.. தெலுங்களுக்கு மட்டும்தா அரசியல் ஆசை வரும், வரனும், ஆனா, அந்த மண்ணின், மைந்தனுக்கு வரக்கூடாதாக்கும். 🤣🤣🤣

  • @malumalathi5222
    @malumalathi5222 4 дні тому +1

    Correct

  • @cobraaccount450
    @cobraaccount450 Місяць тому +4

    Good spach anna❤

  • @suryag9874
    @suryag9874 4 дні тому +2

    Super

  • @jezreeltv6262
    @jezreeltv6262 6 днів тому +3

    நீ எல்லாம் பேசலாமா..!!

  • @benedictnelson8844
    @benedictnelson8844 2 дні тому +1

    Yes Akror my Karunas Anna ❤❤❤❤❤❤❤

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Місяць тому +15

    சபாசு கருணாஸ்.உள்ளதை சொன்னீர்கள். பாவம் விஜய். வேறு என்ன சொல்ல

    • @suthany5801
      @suthany5801 Місяць тому +1

      @@Ravichandran-rm1dj i think there no talent people are in Tamil Nadu, only DMK family members are talented. Tell me what are the changes he brings to Tamil Nadu after kurunas win the election? Only we hears Kuvathur news

  • @suntharaveluk7440
    @suntharaveluk7440 Місяць тому +2

    Super speak

  • @பொன்முத்துவேல்பொன்முத்துவே-ற8ர

    விஜய்க்கு
    ஏன்.முதல்வர்
    ஆசை.வந்தது
    ஆரம்ப காலத்தில்
    விஜய் யை
    இவனெல்லாம்
    ஒருநடிகனா
    ..என்றார்கள்
    இப்போது சொல்கிறார்கள்
    ஜாதகம்
    சொன்னது
    சினிமா வில்.
    வெற்றி
    மீண்டும்
    ஜாதகம்
    சொல்லுது
    இவர்
    முதல்வர் ஆவார்
    எஸ்ஏ.சிக்கு.
    ஆசை.ஆசை.பேராசை..இப்போ.விஜய்க்கு...
    யாரோ
    எழுதுற
    வசனம்
    யாரோ
    கற்ப்பிக்கிற
    காட்சி யமைப்பு
    யாரோ.சொல்லித்தர.நடனம்.
    இது.ஒருசினிமா
    நடிகனுக்கு.போதுமானது..எதுவுமே
    அவனுடைய
    சொந்தமா
    இருக்காது
    அரசியல்
    அப்படி
    இல்ல
    ஒரு.பிரஸ்மீட்டுலே
    பேசி.பாரு.
    நாக்கு..தள்ளிடும்
    தொண்டைவரன்டு
    நுரைதள்ளிடும்
    அரசியல்
    என்பது
    நாயிக்கு
    வேலைஇல்ல
    நிக்க
    நேரமில்லை
    கதைதான்
    ஒரு
    பெண்ணை
    ஒரு.பெண்ணால்தான்.வெல்லமுடியும்...இலங்கையில்
    கருணாவை
    வைத்து
    பிரபாகரன் னை
    வென்றதுபோல
    ஒருசினிமகாரனா
    நீ.உதயநிதியை
    வெல்லலாம்
    அரசியல் வாதியா
    உதயநிதி யை
    வெல்லமுடியாது
    70..ஆண்டு
    அரசிய லே
    கலைஞர்
    மட்டும் தான்
    தலைசிறந்த
    அரசியல் வாதி
    எம்ஜிஆர்
    ஜெயலலிதா.
    சுத்தமா
    அரசியல் வாதி
    கிடையாது
    அடக்குமுறை
    வாதிகள்
    ஆகவே
    விஜய்க்கு
    ஜோசியம்
    சொல்லிடிச்சி
    ஆகையால்
    முதல்வர்
    ஆசைவந்துடிச்சி
    இப்போது
    தப்பில்லை
    ஒரு கட்சி யிலே
    சேரு.ஒருபத்தாண்டு.மக்களோடுமக்களா..பயணி.
    கட்சி தொடங்கு
    ஆட்சி யைபிடி
    ஏன்உனக்கிந்த
    எம்ஜிஆர்.ஆசை

  • @ArunKumar-ze7jv
    @ArunKumar-ze7jv 2 місяці тому +3

    Vijay oru comedy peace 😅😅😅😅😅

    • @IvaArtCrafts
      @IvaArtCrafts 5 днів тому

      Nee oru waste peace😂😂😂😂

  • @sakthivel-h3c4n
    @sakthivel-h3c4n 14 годин тому

    Sir neenga solrathu muzhukka unmai sir. Practical pesaringa sir real life. Sir unmaiya pesureenga super sir.

  • @vijayselvam550
    @vijayselvam550 2 місяці тому +7

    Enga elarum vote thalapathy Ku than

  • @hamidmohamed157
    @hamidmohamed157 4 дні тому +1

    Karuna sir congratulations to your precised revolutionary explanationnukku.God bless you.

  • @rajeshr324
    @rajeshr324 2 місяці тому +7

    Ambani aven ambani aven ambani aven 😂😂😂

  • @JamesAntony-zx9ou
    @JamesAntony-zx9ou 3 дні тому +1

    தமிழ் நாட்டு சரித்திரம் மாறும்

  • @krishnamurthyrammaiya9853
    @krishnamurthyrammaiya9853 3 дні тому +5

    கருணாஸ் முதிர்ந்த அறிவு.பாராட்டுகிறேன்.

  • @dharalcr7460
    @dharalcr7460 Місяць тому +16

    சுப்பர் கருணாஸ் அண்ணா உங்கள் கருத்து

  • @rajad5807
    @rajad5807 Місяць тому +1

    Nobody supported to Vijayakanth.He is a good in cinifield.This is good experience for cini actress

  • @msha5219
    @msha5219 2 місяці тому +20

    அன்று NTK வரும்போது இளைநர்கள் அங்கே ஓடினார்கள் இன்று TVK வரும்போது இங்கே ஓடுகிறார்கள்...

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 2 місяці тому

      உண்மையா தான் விஜய் காலி

    • @thambigada
      @thambigada Місяць тому

      😂😂😂

    • @ParthiSridhar
      @ParthiSridhar Місяць тому

      இப்படி வைரவன் போறவன் பின்னாடி போவது முட்டாள்களின் வேலை.

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 День тому

    Super100% correct

  • @NishaJonita
    @NishaJonita 2 місяці тому +16

    கோமா வில் இருந்தாரா விஜய் sir அரசியல் வந்து வருஷம் ஆயிட்டு அண்ணா.....

  • @naidunn993
    @naidunn993 3 дні тому

    We all support to karuna and uthayanithi❤❤❤

  • @user-yi2qm6gm7u
    @user-yi2qm6gm7u 2 місяці тому +29

    100 விலை போகும் கருணாஸ் 😅😅😅

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 5 днів тому +2

    எல்லோரும் எம் ஜி ஆர் ஆகிவிடமுடியாது விஜயகாந்த் போல் வரமுடியாது நேற்று முன்தினம் முளைத்து காளான் இன்று செஞ்சி கோட்டையை தா என்று கேட்டாள் இது என்ன சினிமா சூட்டிங் தளமா அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் அடிபட்ட ரசிகர்களை பார்க்க வில்லை என்று உரவிணர்கள் வாதம் செய்கிர்கள் அதை முதல் பார்க்கட்டும் தேவை இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை குறை கூற வேண்டாம் ஒன்றிய அரசின் பினமியாக இருந்து விட்டு போ 75, வருடங்கள் வரை பாரம்பரிய கொண்ட கழகம் மோதி மண்டை உடைய வேண்டாம் விஜய் சார்

  • @MUTHU20241
    @MUTHU20241 2 місяці тому +7

    Yogiannn mathriii pesurannn.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 місяці тому +26

    உண்மையைத்தான்கருணாஸ்சொல்லியிருக்கிறார் வாழ்த்துகள்

  • @gunasekaranp5331
    @gunasekaranp5331 27 днів тому +1

    True karuna

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po Місяць тому +5

    நடிகர் விஜய்க்கு என்ன அரசியல் தெரியும்

  • @KanagarajK-mz9rp
    @KanagarajK-mz9rp 4 дні тому

    நீங்க சொல்றதுதான் உண்மை மக்கள் காசு வாங்க ஓட்டுபோடமாட்டாங்க

  • @jaijana1208
    @jaijana1208 21 день тому +3

    கருணாஸ் உனக்கு காமெடி வாராது அரைவேக்காடு. கருங்காலி விஜய் நல்ல வன் அமைதி பொறுமை நிதானம் உடையவன் என் வயது 61.

    • @DhanaSekar-e4r
      @DhanaSekar-e4r 20 днів тому

      அறுபதாம் கண்டத்தில் நீ சாகலையா