பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்ட மெக்கா| The Siege of Mecca | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Bravo.6
    @Bravo.6 Рік тому +490

    போகன் என்ன சொல்லுறார் என்று சரியாக கிரகிக்காமல் "மெஹ்தி இறைத்தூதர் இல்லை. படித்து விட்டு பேசவும்" என்று இங்கு சிலர் புலம்புகிறார்கள்.
    போகன் எங்க அதை சொன்னார்?
    ஒருசில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் அவ்வாறு நம்புகிறார்கள் என்றுதானே சொன்னார். அதுதானே உண்மை?
    பிறகு ஏன் இவ்வளவு கூச்சல். சமகாத்தில் வாழும் ஒருவர் சொல்வதையே சரிவர கேட்டு புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்தவர் சொன்னதாக சொல்லப்படுபவைகளை சரிவர புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

    • @riyad5505
      @riyad5505 Рік тому +3

      Kudos

    • @umarkhathab6786
      @umarkhathab6786 Рік тому +24

      அப்டிலாம் யாரும் நம்பல நண்பா

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Рік тому +7

      Ama yarum mahdhi irai thudharnu nambala adharathudan nirubikawum thawaraga solliwitu misail manottawilainu solringa apdi yarume mahdhi iraithudharna nambala Yara ketalum awaru kalifanuthan solluwanga thawira awaru oru thudharnu yarum sollamatanga ok

    • @Bravo.6
      @Bravo.6 Рік тому

      @mohammaddeenmohammadjamald6611 not ok. "நானே மெஹ்தி. என்னோடு சேர்ந்து மெக்காவை தாக்கி கைப்பற்றுங்கள்" என்று ஒரு அடிப்படைவாதி சொன்னதை நம்பி அவன் பின்னால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்றதால் நடந்ததுதான் இந்த தீவிரவாத தாக்குதல். நீங்கள் நம்பவில்லை என்பதற்காக வேறு யாருமே நம்பவில்லை என்று நினைக்க வேண்டாம்.
      5:28 ‐ 5:50 பகுதியை நீங்கள் பார்த்து கிரகிக்க தவறிவிட்டீர்கள் போல உள்ளது. மீளவும் பார்க்கவும்.

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Рік тому +9

      Indha thawara puridhal convey agakudathinuthan ellarum wandhu adhupathi solranga yaru ungakita mahdhi iraithudharna sonnaga apdi sollirundha adhu thawarana puridhal apdi mahdhi iraithudharna sonnawar adharathudan nirubikawum apdi nabikai udayawargal yarnu adharathudan nirubikawum ipdi mottayawandhu sonna epdi bro idhu romba romba thappana puridhal thappana msgum Kuda

  • @Thameem_AK
    @Thameem_AK Рік тому +32

    எனக்கு தெரிந்த வரலாறுதான் ஆனாலும் தெரியாத நிறைய செய்திகளை இந்த பதிவில் அறிந்துகொண்டேன்.. உண்மையாகவே இதற்கு நீங்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் இதனை சேகரித்துருப்பீர்கள் நல்ல விஷயங்களை தேடி தேடி கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் தோழர்களே...

  • @riyad5505
    @riyad5505 Рік тому +13

    இது மிகச் சிறந்த ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.. நீங்கள் தொடர்ந்து தைரியமானவராக இருப்பது என்பது சந்தேகமே.. ஏனென்றால் போன பதிவிலேயே மன்னிப்பு கேட்டு விட்டீர்கள்.. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மத பயங்கரவாதத்தை ஒழிக்க, துணிச்சல் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது..

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +43

    0:53 Mecca - Holy place of Islam religion 1:55 Islam Kabba 21m water 3:04 Mecca - Saudi Arabia 4:26 Mahdi concept 6:12 Terrorist Juhyaman7:37 Nov 20 1979 Islam birth day 1400 years 10:35 Saudi Arabia prince shocking moment 14:06 construction workers 15:04 New York Times 15:28 Iran new Govt 17:38 Quran tells dont fight on Mecca 18:28 Quran permission to stop terrorism 20:24 Rescue Dec 5 1979 The Siege of Mecca by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ♥️ forever

  • @quran_site
    @quran_site Рік тому +18

    மிகச் சிறப்பானதோரு காணொளி சகோ..
    உங்களிடம் இமாம் மஹதி பற்றிய இஸ்லாமிய முன்னறிவிப்பு பற்றி இதைப்போல சிறப்பான காணொளி ஒன்றை உரிமையுடன் எதிர் நோக்குகிறோம்..
    இறைவன் உங்களுக்கு நேர்வழியை தருவானாக,
    உங்கள் முயற்சிகளுக்கு உதவி புரிவானாக !

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Islam was created by Vatican. It's a cult like Mormon

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Рік тому

      இப்ப அவர் நேர்வழியில் இல்லையா?

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому +1

      @@prakashvanjinathan2357 Islam is wrong.

  • @peermohaideen3053
    @peermohaideen3053 Рік тому +351

    மஹ்தி மனிதர், அவர் தூதர் இல்லை, அவரு இறுதி இஸ்லாமிய கலிபா (தலைவர்) மஹ்தி வருவார் பிறகு ஈசா (இயேசுவும்) வருவார், மற்றபடி நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மை, (நன்றி சகோதரா)

    • @_jxssim.x_
      @_jxssim.x_ Рік тому +10

      S correct

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf Рік тому +5

      ALL Khalifa vanished.....no Khalifa going to come....in future also

    • @jesseJ7
      @jesseJ7 Рік тому +16

      Ipdiye avan varuvan Ivan varuvan sollitey iru.. confirm kilpaukam dha

    • @abdulwajith5174
      @abdulwajith5174 Рік тому +24

      @@jesseJ7 உங்களுக்கு ஒரு விஷயத்தில் தெளிவு இல்லாத போது எப்படி தவறு என்று சொல்வீர்கள்

    • @_jxssim.x_
      @_jxssim.x_ Рік тому +2

      @@abdulwajith5174 😂😂💯

  • @CEYLONGATE
    @CEYLONGATE Рік тому +5

    மிக நல்ல தகவல் நான் அறிந்திடாத ஒரு நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி மாஷா அல்லாஹ்

  • @jaffnarajith
    @jaffnarajith Рік тому +31

    அருமையான காணொளி இன்று தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை தெரிந்து கொண்டேன்..... நன்றிகள்

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Рік тому +58

    Some have corrected the minor errors.
    Still you have presented beautifully.Hats off!!!

  • @ramchandran8182
    @ramchandran8182 Рік тому +43

    இஸ்லாமில் நான் மிகவும் நம்பும் ஒரு விசயம் அந்த ஜம்ஜம் தண்ணீர்
    இன்றைக்கும் சற்றும் குறையாமல் அந்த நாட்டு மக்களுக்கு தண்ணீர் ஆதாரமாக இருப்பது தான்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Islam was created by Vatican. It's a cult like Mormon

    • @SickularSlayer
      @SickularSlayer Рік тому +14

      Saami yaaru neenga. Antha jamjam thanni pothum naa ethukku kadal la irunthu purify pannitu irukkanga kudokra thanniya.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      @@SickularSlayer Islam is a cult.

    • @atheekatheek1284
      @atheekatheek1284 Рік тому

      @@SickularSlayer
      உண்மை தெரிஞ்சா பேசு..

    • @immanImmanuel-bs
      @immanImmanuel-bs Рік тому +2

      enga da koduthanuga thanii

  • @vignesh4589
    @vignesh4589 Рік тому +70

    உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் (அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉

    • @vignesh4589
      @vignesh4589 Рік тому +1

      இந்த வீடியோ ஓடல் ஏன்னா நிச்சயமா யூடியூப் சேனலுக்கு மிகப் பெரிய தண்டனை காத்திருக்கு

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +2

      Native American are there in America

    • @madrasmadras1420
      @madrasmadras1420 Рік тому

      எல்லாரும் பரலோகம் அனோபிடன் வெள்ளை காரன். மீதம் இருப்பவர்கள் அறை இரத்தம். டாடி வெள்ளைக்காரன் மம்மி செவ்விந்திய. எல்ல சேவிந்திய டாடி கொலை செய்யப்பட்டார்கள்

    • @sivesiva3530
      @sivesiva3530 Рік тому

      Already video post

    • @sivesiva3530
      @sivesiva3530 Рік тому

      ua-cam.com/video/gNdNzNBvX2w/v-deo.html

  • @muthumari2104
    @muthumari2104 Рік тому +19

    அருமை நண்பரே 👏🏼... இந்த பிறவி நமக்கு கடவுள் கொடுத்த வரம் நாம் மனிதனாக வாழ இங்கு மதம் தேவையில்லை மனித நேயம் தான் வேண்டும் எல்லோருக்கும் 🙏🏽...

    • @samikshaloganathan4270
      @samikshaloganathan4270 Рік тому +9

      நீ மட்டும் தான் சொல்லுவ ஆனால் ஒரு முஸ்லீம் சொல்லமாட்டான் அவனுக்கு மதம் தான் முக்கியனும் சொல்லுவான்

    • @sdthaheer
      @sdthaheer Рік тому

      இஸ்லாம் மதம் இல்ல சகோ, மார்க்கம் மற்றும் வாழ்வியல் நெறி கூறும் மறை (குர்ஆன்) …நம் மக்களில் (முஸ்லீம் உள்பட) இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் இல்லை

    • @sdthaheer
      @sdthaheer Рік тому

      @@samikshaloganathan4270 இஸ்லாம் மதம் இல்ல சகோ, மார்க்கம் மற்றும் வாழ்வியல் நெறி கூறும் மறை (குர்ஆன்) …நம் மக்களில் (முஸ்லீம் உள்பட) இஸ்

    • @srinivassrinivasank8712
      @srinivassrinivasank8712 Рік тому

    • @THEFKN_155
      @THEFKN_155 Рік тому

      ​@@samikshaloganathan4270bro nenga saathulam bro ok va ungala mari alugala tha human's kulla sanda varudhu

  • @VijayKumar-mh7in
    @VijayKumar-mh7in Рік тому +33

    மிக அரிய பதிவு.நன்றி நண்பரே.வன்முறைய விரும்பும் எந்த மதமும் மனிதனை மேன்மை அடைய வைக்காது.

    • @sdthaheer
      @sdthaheer Рік тому

      இஸலாத்தின் அடிப்படையான கடமையான கலிமாவான “லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்”
      இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் , முஹம்மது நபி இறைவனின் இறுதி தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்….
      இறைதூதர் விஷயத்தில் இந்த அடிப்படையானதை விடுத்து நான் தான் இறைதூதர் என்று சொல்லுறவனை எப்படி “அடிப்படைவாதி” னு சொல்லுறீங்க சகோ???

    • @zaheerabegum6795
      @zaheerabegum6795 Рік тому +3

      Islam madam Ila markkam sagodare manidargal anaivarin iraivanin varthaiyana qranai padiyungal inrum mediayakal islathaiyum ialamiyarai yum tavaraga sitharitaalum islamolagil valargirathu

    • @varahiamma5129
      @varahiamma5129 6 місяців тому +5

      அவர்கள் பெயர் மாத்திரமே அமைதி மார்க்கம்😊

    • @Moor-Knight-Edits
      @Moor-Knight-Edits 6 місяців тому

      ​@@varahiamma5129mattu sembu sila wanagi

    • @damodarant-r5d
      @damodarant-r5d 5 місяців тому

      @@varahiamma5129 sangi

  • @sadhik566
    @sadhik566 Рік тому +50

    உங்களுக்கு ஏன் இன்னும் subscribers கூட வில்லை என்று எனக்கு தெரியவில்லை 😢 one of my favourite you tube channel big bang bogan❤❤❤

  • @AfrithZayn
    @AfrithZayn 22 дні тому +5

    இறைவன் ஒருவனே ☝🏻 அல்லாஹு அக்பர் ☝🏻🤍

  • @abdulwajith5174
    @abdulwajith5174 Рік тому +141

    Important:
    மஹ்தி இறைதூதரில்லை.
    மஹ்தி என்பது அவரின் பெயர் அல்ல.
    அவர் ஒரு தலைவர்.
    அவர் நான் தான் மஹ்தி என அறிவிப்பவரல்ல அவருக்கே தான் மஹ்தி என தெரியாது.
    மக்கள் தான் அவரை அடையாளம் கான்பர் அவர்கள் தான் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள்.

    • @ஐசக்M
      @ஐசக்M Рік тому +2

      காசா பணமா
      அடிச்சு விடு😢😢

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Рік тому +12

      சாதாரண மக்களால் இமாம் மஹ்தியை அடையாளம் காண முடியாது .மாறாக இறைநேசர்களால்தான் இமாம் மஹ்தியை அடைய்ளம் கண்டு கொள்ள முடியும் .மேலும் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைதூதர் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்

    • @Xifza
      @Xifza Рік тому

      Exactly 👍🏻

    • @jonahtimothy
      @jonahtimothy Рік тому +1

      Muhammad ye irai thoothar illa, ungalukelam athuve theriyathu..

    • @ShahulHameed-on9db
      @ShahulHameed-on9db Рік тому

      ​@@jonahtimothy😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aslamsherif
    @aslamsherif Рік тому +19

    being Muslim I never know such an incident happened in the history of Mecca good to know about the historical events

    • @ffusuru649
      @ffusuru649 Рік тому

      Learn about islm

    • @aslamsherif
      @aslamsherif Рік тому +3

      @@ffusuru649 it’s about history of an holy place.

    • @itsme12994
      @itsme12994 Рік тому +4

      Could anyone explain idol and stone workship banned in Islam then why you people rolling around this stone building praying in the direction of stone building in meeca

    • @mohammedyak3857
      @mohammedyak3857 Рік тому

      It's the ritual before a time was when the idol worship was not in the world.rolling the Kaaba and praying namaz is not mean of we worship it. before kabaa we muslims follow the direction of masjid e aqsa(palastine),so it's not mean in the Islam.

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Рік тому +35

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா......

    • @mastermind918
      @mastermind918 Рік тому

      @@chandranarunsethuram8484 என்னதையாவது ஓலரிட்டு திரி .. சான்று இருக்கா ?

  • @goldensteels2844
    @goldensteels2844 Рік тому +3

    காலத்தால் அறிய வேண்டியமிக பயனுள்ள தகவல் 🌹நன்றி

  • @Jifiril
    @Jifiril Рік тому +9

    உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல ஆனால் செம..கடைசி வரிகள் அருமை 👌👌

  • @naveenprasad908
    @naveenprasad908 Рік тому +8

    Bogan anna
    Oru chinna feedback!!
    Unga videos romba months a follow panren ella videos um pathurven
    Content la superbbb
    Onne onnu dan thonum konjo speeda pesna nallarkumnu thonuchu neraya views varumnu thonudhu
    enga parents ta neraya time potu katerken avanga konjo slowa pesran nu solluvanga
    Nane 1.25 x speedlaye comfortable a irkum
    Solnumnu thonuchu
    U deserve more for your work na
    Keep going... With love a bcuber..😊

  • @amfasmeer2323
    @amfasmeer2323 Рік тому +7

    மக்காவில் அன்று நடந்த சம்பவங்களை சரியான முறையில் ஆராய்ந்து கூறினீர்கள் அது உண்மை தான். இருப்பினும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை, மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் சம்பந்தமாக நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதை பற்றி பேசியதற்க்கு நன்றி நண்பரே. இஸ்லாமியராக வாழும் பலருக்கு இந்த சம்பவம் நடந்தது கூட தெரியாது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Рік тому +17

    Great explanation of many unknown facts. Thanks a lot for ur great efforts.

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Рік тому +15

    Good one. Really appreciate the range of information you are providing and the way of presenting. God bless you

  • @Anandhan-yy5iu
    @Anandhan-yy5iu Рік тому +3

    கடைசியா சொன்னதை இந்த கலாசார இளைஞர் புரிந்துகொள்ள வேண்டும் ❤❤❤

  • @sithicksithick6168
    @sithicksithick6168 Рік тому +24

    மஹதி இறைத்தூதர் கிடையாது மாறாக ரஸுல் ஸல் அவர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்களே மஹதி இமாம் இறைகட்டளையோ அல்லது புனித குர்ஆனோ கொண்டுவரப்போவதில்லை மாறாக கடைசி காலத்தில் ஒரு ரமலான் மாதத்தில் ஒரே நேர்கோட்டில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படும் மஹதி அவர்கள் வருவார்கள் இன்னொரு அடையாளம் துருக்கியின் இஸ்தான்புல் நகரம் ரோமர்களின் கையில் எப்போது செல்கிறதோ அப்போது வருவார்கள் இமாம் மஹதி அவர்களுக்கே அடையாளம் தெரியாது தான் மஹதி என்று மக்களே தேர்ந்தெடுப்பார்கள் இது ஒரு இரவில் நடந்து முடியும் இமாம் மஹதி அவர்கள் முதலில் போர் தொடுப்பது அமெரிக்கா ஐரோப்பா அடிமை அரேபியா மன்னர்களுக்கு முதல் ஆப்பு மன்னர்கள் மொத்தமாக அழித்தொழிக்கப்படுவார்கள் அரபு நாடுகள் கூட்டமைப்பு இமாம் மஹதி அவர்கள் கண்ட்ரோலுக்கு வரும் அரபு நாட்டின் செல்வங்கள் உலக ஏழை நாடுகளுக்கு பிரித்துக்கொடுக்கப்படும் அதற்கப்புறமே இஸ்தான்புல் நகரம் இமாம் மஹதி அவர்கள் ரோமர்களுடன் கடுமையாக யுத்தம் செய்து இஸ்தான்புல் கைபற்றப்படும் அதற்கப்புறமே யூதர்களின் கிறிஸ்தவர்களின் கடவுள் ஒற்றைக் கண் தஜ்ஜால் வெளியே வருவான் அவன் மக்களை கொன்றுகுமிக்கும்போது நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரியாவில் டமாஸ்கஸ் நகரத்துல வெள்ளைமினாராவில் வந்து இறங்குவார்கள் யேசு அவர்கள் வந்து ஆன்டிகிறிஸ்துவை கொல்வது மட்டுமல்ல சர்ச்சின் மேல் இருக்கும் சிலுவையையும் காலிபண்ணுவார்கள் அது மட்டுமல்ல ஒரு ஸ்பெஸல் அய்ட்டமும் இருக்கு தாங்கள் இதற்கு முன் ஒரு பதிவு போட்டிர்கள் பன்றியை சாப்பிடலாம் என்று அதைதான் உலகம் முழுவதும் காலி பண்ணுவார்கள் பன்றியின் இனமே இருக்காது

    • @sanbuchelvam6305
      @sanbuchelvam6305 Рік тому

      அப்புட்டும் கட்டுக்கதை உலகம் அவ்வளவு சீக்கிரம் அழியாது சூரியன்ஆயுள் எப்ப முடியுமோ அன்றுதான் உலகம் அழியும்

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 Рік тому +1

      Bro pandri intha yen alikkanum...inatha alikkanum...

    • @mohamedsidhik9506
      @mohamedsidhik9506 Рік тому

      சிரியாவில் அஃமாக் மற்றும் தாபிக் எனப்படும் இடத்தில் ரோமர்கள் முகாம் இடாதவரை உலக அழிவு நாள் வராது. இது சிரியாவில் இட்லிப் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்க படைகள் முன்னரே முகாமிட்டுவிட்டன . பலமுறை முகாமிடப்பட்டும் விட்டன. அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்ட நபர் என்று பொருள்தரக்கூடிய அரபிச்சொல்லான "மெஹ்தி" என்ற சொல்லை டைட்டில் நேமாகக்கொண்ட இமாம் மெஹ்தி அலை அவர்களின் இயற்பெயர் நபிகளாரின் பெயரினை ஒத்ததாக அமைந்து இருக்கும் என்று நபிமொழிகளில் உள்ளது. இமாம் மெஹ்தி அலை அவர்கள் யாரையும் உடனடியாக அழிக்க முன்வர மாட்டார்கள். அவரது வழிமுறைகள் நபிகளாரின் வழிமுறைகளை ஒத்ததாக அமைந்திருக்கும். அவர்களின் எந்த பிரார்த்தனைகளும் அல்லாஹ்விடம் உடனடியாக ஏற்கப்பட்டுவிடும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போது நீதி நேர்மை உலகம் முழுவதும் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும். இஸ்லாமிய கலீஃபாவாக வரவுள்ள நபி ஈஸா அலை அவர்களது பிரார்த்தனைகளும் இவரது பிரார்த்தனைகளும் கூட அல்லாஹ்விடம் உடனடியாக ஏற்கப்பட்டுவிடும். இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும். இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும் என்ற முன்னறிவிப்பு அல்குர்ஆன் 61:7,8,9 மற்றும் 9 32 ஆகியஅல்குர்ஆன் வசனங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

  • @kuttiaskar326
    @kuttiaskar326 Рік тому +2

    மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவு இப்படி ஒரு தாக்குதல் நடந்ததே இங்கு பலருக்கு தெரியாது

  • @amossnaveen
    @amossnaveen Рік тому +37

    இது வரை யாரும் பேசாத தெரியாத புதிய செய்தி போகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @peermohamed1
      @peermohamed1 Рік тому +1

      இது ரொம்ப பழைய செய்தி உங்களுக்கு தெரியல னா அது புதுசா

    • @amossnaveen
      @amossnaveen Рік тому +1

      @@peermohamed1 நீங்க பெரிய அறிவாளி தான்

    • @mohamedanfar659
      @mohamedanfar659 Рік тому

      @@amossnaveen அப்போ நீங்க முட்டாளா

    • @amossnaveen
      @amossnaveen Рік тому +1

      @@mohamedanfar659 உங்களை இஸ்ரேல்ல காரன் போட்டு வெளுக்குறது தப்பே இல்லடா

    • @mohammedshukry5494
      @mohammedshukry5494 6 місяців тому

      முழுமையாக தவறான கருத்து

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Рік тому +16

    மிகவும் அருமையான பதிவு!!! தொடரட்டும் உங்கள் பணி!!!!

  • @mastermind918
    @mastermind918 Рік тому +11

    அடுத்ததாக கத்தோலிக்க சர்சுகளில் நடக்கும் பாலியல் வன்முறை பற்றி போடவும் DW documentary ல amazing documentary ஒன்னு potturukkan ப்ரோ .

  • @GopalakannanP
    @GopalakannanP Рік тому +21

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @apsarbasha5066
    @apsarbasha5066 Рік тому +18

    I have read about this incident in the past in detail. You delivered it very beautifully with just minor errors. Can clearly see the rigorous research you've done behind this!

  • @sarankdairies
    @sarankdairies Рік тому +6

    1st, i didnt know there is an attack happened on mecca. 2nd, So many dots connecting after watching this video on world politics.. thank you!

  • @hameedsultan8134
    @hameedsultan8134 6 місяців тому +1

    Very Nice explanation

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 Рік тому +31

    மதம் இருக்கலாம் மதவெறி இருக்க கூடாது

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Рік тому

      You are right

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Рік тому +1

      Madam irrunta veri um irrukkum brother

    • @kakamoora7874
      @kakamoora7874 Рік тому +1

      மதமும் இருக்கலாம் மதவெறியும் இருக்கலாம் ஆனால் மதத் தினிப்பு இருக்க கூடாது...

    • @kuralovien5524
      @kuralovien5524 Рік тому +2

      Mathame matha veriya thoondra maari iruntha onnum panna mudiyathu. Islam is an perfect example of that.

    • @siva5876
      @siva5876 Рік тому +1

      மதம் என்ற ஒன்று இருக்கும்வரை மதவெறியும் இருக்கும்.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Рік тому

    அருமையான காணொளி

  • @kamarmsali
    @kamarmsali Рік тому +13

    நண்பா மகதி இறைத்தூதர் இல்லை அவர் ஒரு மனிதர் அவருக்கே தெரியாது அவர்தான் மகதி என்று
    அவர் வந்த பிறகுதான் ஏசுநாதரும் வருவார்
    இதை மட்டும் நீங்கள் சரியாக்கினால்
    பாக்கி எல்லாம் உண்மைதான்
    நீங்கள் எடுத்துரைப்பதற்கு மிகவும் நன்றி
    I like you are channel
    I like your voice modulation
    I like you a voice
    Thank you bro

  • @mohamedkassim2931
    @mohamedkassim2931 Рік тому +3

    Hats of Sam bro.... intha story ippa than Nan kelvipadukaern.... ur brief explanation is very interesting.....

  • @Enforce_R
    @Enforce_R Рік тому +15

    Hats off to you. Even most of the Muslims don't know about this

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +43

    சில மதவாதிகளால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தான்..... அன்றும்....இன்றும்.....

    • @sdthaheer
      @sdthaheer Рік тому

      இஸலாத்தின் அடிப்படையான கடமையான கலிமாவான “லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்”
      இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் , முஹம்மது நபி இறைவனின் இறுதி தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்….
      இறைதூதர் விஷயத்தில் இந்த அடிப்படையானதை விடுத்து நான் தான் இறைதூதர் என்று சொல்லுறவனை எப்படி “அடிப்படைவாதி” னு சொல்லுறீங்க சகோ???

  • @ஜாஸ்மின்-ம8ர

    அல்லாஹ் பாதுகாப்பான்

    • @venugopalar5566
      @venugopalar5566 3 місяці тому +2

      yepdi yepdi bo m booo vecha

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ Місяць тому

      எப்படி பாலஸ்தீனத்தில் பாதுகாத்தாரே அதுபோலா அல்லது ஆப்கானிஸ்தானில் 5 இலட்சம் குழந்தைகளை பாதுகாத்தாரே அதுபோலா?

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому

    அருமை நன்பரே தெறியாதை தெறியப்படுத்தினதுக்கு

  • @saradhathinesh6436
    @saradhathinesh6436 11 місяців тому

    The way of narration is excellent and voice is mesmerizing to listen..... hats off to you.

  • @jayaprakash88
    @jayaprakash88 Рік тому +25

    Really appreciate your effort, clarity and detailing.
    Your editors also should be equally appreciated for content/information during your voice over.. Fantastic work.. it’s getting better and better day by day.. Jay from Dublin.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 5 місяців тому

    Very Interesting. Thank you very much.

  • @Shakirasha888
    @Shakirasha888 Рік тому +8

    18:23
    இங்கிருந்து தயவு செய்து அனைவரும் கவனியுங்கள்
    "அவர்கள் உங்களைத் தாக்கினால் திருப்பித் தாக்குங்கள்
    அவர்கள் உங்களை வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியேற்றியதைப் போல் நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்" என்று தான் குர்ஆன் கூறுகிறது.
    ஆனால் சிலர் இந்த வசனத்திலிருந்து
    "அவர்களைத் தாக்குங்கள் வெளியேற்றுங்கள்" போன்ற வார்த்தைகளை மட்டும் எடுத்து இஸ்லாமும் குர்ஆனும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச் சொல்கிறது என்று இஸ்லாத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
    அனைவரும் உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @fazanhaiyan3257
    @fazanhaiyan3257 Рік тому +1

    اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏
    (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 3:96)

  • @abilashabilash2934
    @abilashabilash2934 Рік тому +6

    அண்ணா மதுரையை பற்றி போடுங்க மற்றும் சோவியத் உடைந்த கதையையும் போடுங்க🙏🥺

  • @shk19843
    @shk19843 Рік тому +1

    அருமையான கானொலி...
    இந்த தாக்குதல களை சமாளிப்பதில் மீட்பனியில் பாகிஸ்தானிய ரானுவமும் துறிதமாக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது...

    • @SickularSlayer
      @SickularSlayer Рік тому

      Yen bro ippo pakistan ku sombu thukreenga. Avan muslim karan athanaalaya. Pakistan kaaran thaan bro mukkal vaasi terrorism panrathu. Pakistan public channels reaction irukkum avanga pesratha poi paarunga. Apdi ok naa neenga support pannunga.

  • @kumarmaran885
    @kumarmaran885 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @imade.1352
    @imade.1352 Рік тому +14

    ரப்பு அல்லாஹ்வின் மாளிகை மக்கா யாராலையும் அளிக்க முடியாது அது அல்லாஹ்வின் மாளிகை அதை அல்லாஹ் பாதுகாப்பாn அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

  • @mdthameezudheen3877
    @mdthameezudheen3877 Рік тому

    I appreciate for your effort to a precise incident in islamic history...hats off to your neutral stand of explanation which will create only healthy debate.

  • @Meeran2020
    @Meeran2020 Рік тому +8

    Gud nanba. The incident is correctly explained. True.

  • @abdulrajaksarbudeen5945
    @abdulrajaksarbudeen5945 6 місяців тому

    ❤❤❤ excellant information 👌🏻

  • @maniruthselva353
    @maniruthselva353 Рік тому +10

    மிக நல்ல பதிவு ஒரு உண்மை சம்பவ திரைப்படம் பார்த்தது போல் இருந்தது உங்கள் கானொழி அருமை👏👏👏👏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Good speech keep it up 👍🏿

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 Рік тому +11

    நீங்கள் சொல்லிய தகவல் உண்மைதான்.. 😢😢😢 இதைப் பற்றி முன்பே நான் அறிந்துள்ளேன் முழு தகவல் தந்தமைக்கு நன்றி...

    • @Krish90551
      @Krish90551 Рік тому

      Ipo aachu jihadists islamic laws venum sollathinga Hindu raastra

  • @rashacreations513
    @rashacreations513 Рік тому +27

    மஹ்தி இறை தூதர் இல்லை, அவர் சாதாரண மனிதர்தான் அவருக்கும் மரணம் உண்டு,வரலாற்றை தெளிவாக தெரிந்து கொண்டும் மேலும் நண்பர்களோடு கலந்துரையாடி தெளிவாக பதிவேற்றுங்கள்.நன்றி.

    • @bharathexplores889
      @bharathexplores889 Рік тому

      Onnu purinjukanum avarum.. Mahidi ha last messenger nu sollala.. Ana avara follow pannavanga appudi thappa influence aagi.. Appudi pannanga nu tha soluraru.. So simple.. I seen lot of muslim friends have same question..

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому

      @@bharathexplores889 bro no one believes like that
      All Muslims including Shia believe Muhammad pbuh is the last messenger

    • @ஐசக்M
      @ஐசக்M Рік тому

      மஹாதியை உங்கள் மக்களே ஏற்றுக்
      கொள்வதில்லை😢

  • @nitheesh5937
    @nitheesh5937 Рік тому +2

    Stock market pathi sollunga

  • @babujohn78
    @babujohn78 Рік тому +2

    அருமை நண்பா, எல்லா புகழும் இறைவனுக்கே

  • @shahulsrr
    @shahulsrr Рік тому +2

    True incident narrated in Very interesting way.... good one.
    Some infomation with minor error..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Nice 👍🏿

  • @lksjavashareef2458
    @lksjavashareef2458 Рік тому +2

    உண்மை தான் சவூதி நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளது
    பெண்கள் வாகனம் ஓட்டலாம்
    ரியாத் தியேட்டர் உள்ளது
    கட்டாயம்

    • @MohammedAkeef-q7c
      @MohammedAkeef-q7c 18 днів тому

      உங்களுக்கு பெண்கள் மேல்தான் கண் போல் உள்ளது

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 6 місяців тому

    Nice presentation sir

  • @NisharAliHakkim
    @NisharAliHakkim Рік тому +2

    நான் இத்தனை நாட்களாக இதை ஈரான் நாடு தான் செய்தது மற்றும் இதை பற்றி பல்வேறு கதைகளை கேள்வி பட்டுள்ளேன்.
    ஆனால் உங்களுடைய விளக்கம் எளிமையாகவும் , புரிந்துகொள்ள கூடியதாக இருக்கிறது.

    • @anarwale6124
      @anarwale6124 Рік тому

      Mahdi Oru Iraniya Shia Concept. Indha Sambavathai Seidhadum Avargale.

  • @luthfyuvais996
    @luthfyuvais996 Рік тому +1

    Thanks a lot of

  • @ameen_ji
    @ameen_ji Рік тому +3

    Simply you're great bro ❤👌🏻👍🏻

  • @ganeshsundar1484
    @ganeshsundar1484 Рік тому +2

    great work, bro.

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Рік тому +8

    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு மிக்க நன்றி

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      It's all lie.. Islam was created by Vatican. It's a cult like Mormon

  • @wijitharan
    @wijitharan Рік тому +1

    Where did you get the videos? Available in any UA-cam channel?

  • @DR-vy3km
    @DR-vy3km Рік тому +4

    Super bro ultimate topic and video 😊🥰

  • @thoothukudipets.m.r.k3931
    @thoothukudipets.m.r.k3931 6 місяців тому

    அய்யா வைகுண்டர் பற்றி கூறுங்கள் இன்னும் தீ பிடிக்கும் - உங்கள் என்னங்களுக்கு துனை புரியும்

  • @AbdulThameem
    @AbdulThameem Рік тому +2

    Appreciated bro 👏 really semma content.

  • @mohamedriswan9335
    @mohamedriswan9335 Рік тому

    அருமை

  • @bestthinks3110
    @bestthinks3110 Рік тому

    Bro subtitles chinnama podunga athu fullah cover paniruthu

  • @kakamoora7874
    @kakamoora7874 Рік тому +78

    4.00 மஹ்தி இறைத்துதர் கிடையாது...

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 Рік тому +8

      Awaru irai thudhar kidayathu kalifa otta motha Muslimgalke janadhipathi thalaiwar

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +1

      Yes

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 Рік тому +15

      ​@Répflix sir yethume kattu katha illa sir, yellathukum proof um iruku.. anil palam kattuchu nu sollura mathiri ethu illa

    • @bharathexplores889
      @bharathexplores889 Рік тому +1

      Avaru oru sila kurupitta muslim nu solluraru.. So neenga nabi ha last messenger ha ninaikura pola mehadi um oru sila group namburanga.. Like musa pola.. It's debatable.. But some muslim are divided.. And nabi last messenger nu accept pannathavanga

    • @ipadikunanga2195
      @ipadikunanga2195 Рік тому +4

      @Répflix oru rendu reason solunga brother....muduja

  • @habeebmohamed296
    @habeebmohamed296 Рік тому

    Really Interesting. Good Job.

  • @vishva9350
    @vishva9350 Рік тому +14

    Sultan suleiman ottoman empire pathi oru video poduga

    • @rjahirrjahir5104
      @rjahirrjahir5104 Рік тому +1

      Magnificent century series paapinga pola...?

    • @vishva9350
      @vishva9350 Рік тому

      @@rjahirrjahir5104 ama jii

    • @SickularSlayer
      @SickularSlayer Рік тому

      Ottaman empire panna atrocities avanga madham perla enna enna pannanunga nu sethu podu bro intha comment patha..

    • @vishva9350
      @vishva9350 Рік тому +1

      @@SickularSlayer ottoman dynasty pathi thariuma jii ungaluku super antha ena thatmrichukalam nu video poda sonnen

  • @shiranmohomad8246
    @shiranmohomad8246 Рік тому +17

    Zam zam கிணறு பற்றி ஒரு பதிவு இடுங்கள்

    • @itsme12994
      @itsme12994 Рік тому

      Zam zam completely dried out

    • @shiranmohomad8246
      @shiranmohomad8246 Рік тому

      @@itsme12994 never happened

    • @itsme12994
      @itsme12994 Рік тому

      When i am trying to get zam zam water for my friend family most of them trying to do scam

    • @shaheemshah-ed2dm
      @shaheemshah-ed2dm 5 місяців тому

      ​@@itsme12994 go to Mecca yesterday I went and drank

    • @damodarant-r5d
      @damodarant-r5d 5 місяців тому

      @@itsme12994 iraivanin kinaru... nee sonnathu nadakkathu sangi

  • @fazanhaiyan3257
    @fazanhaiyan3257 Рік тому +1

    فِيْهِ اٰيٰتٌ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
    அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 3:97)

    • @SameerJ-u1i
      @SameerJ-u1i 6 місяців тому +1

      மஹ்தி நிறைய பேர் வந்து இருகிறார்கள் சவூதி நவின் காலம் இந்த மஹ்தி இவர்கள் அனைவரும் பொய்யர்கள் மஹ்தி என்பவர் அடையாளம் முஹம்மது நபி பெயரும் மஹ்தி பெயரும் ஒன்றாக இருக்கும் அவர் தந்தை பெரும் என் தந்தை பெயரும் ஒன்று போல் இருக்கும் தந்தை பெயர் அப்துல்லாஹ் அந்த காலத்தில் ஒரு மன்னர் மரணம் அடைவார் அவர் மகன்கள் 3 பேரு பதவி சண்டை வரும் அந்த காலத்தில் வேறு ஒரு நாடு அந்த நாட்டை தாக்குதல் நடத்தும் அப்போது மஹ்தி வெளியே வருவார்

  • @fazloondon
    @fazloondon Рік тому +14

    Comment section முழுக்க நமது சங்கிகளின் வன்மங்கள் ஆங்காங்கே தெளித்து விடப்பட்டுள்ளது.

    • @SickularSlayer
      @SickularSlayer Рік тому

      Nalla vishyam thaana. Sangi pasanga sangoyaave irunthutu pottome. Avanga solrathu poi nu proof pannunga. Sangi guys aa vagunthudlaam.😂😂😂😂

    • @fazloondon
      @fazloondon Рік тому

      @@SickularSlayer எத பொய்னு சொல்ல சொல்லுறீங்க ? இஸ்லாமிய புனித தளம் முற்றுகை விஷயத்தையா ? அது உண்மைதான். ஆனா இந்த விசியத்த ஆதரிக்கிறதா நெனச்சி வன்மத்த கக்குறவனுங்கல சொன்னேன் இதோ ஒங்களுக்கு கோபம் வந்துடுச்சி 🤣

    • @SickularSlayer
      @SickularSlayer Рік тому

      @@fazloondon entha punitha edam bro enakku sollungale. Innonu naan sanghi illa enakku kovam illa neenga thaan history theriyama etho onnu comment pannitu irukkenga. Ellarjukkum nanum pakren neraya per smmanthame illama sanghi sanghi nu comment la poduraanga. Ennanu enakkum purila apdina. Sollungalen.

  • @masoodns4466
    @masoodns4466 Рік тому +1

    Nice one. Small correction, Prophet Muhammad is final messenger of God and his slave. Also Quran is revealed by God and not written by Prophet Muhammad.

  • @gowthamjeyam2733
    @gowthamjeyam2733 Рік тому +6

    Pompeii city disaster pathi detail video podunga bro 😮

  • @indrajitk9927
    @indrajitk9927 Рік тому +1

    Excellent piece of information, this is because of studying one book instead of multiple books .

  • @lokeshbalaji6652
    @lokeshbalaji6652 Рік тому +5

    Vanakkam Anna, History of CID Police video pannunga.

    • @johnyjoe624
      @johnyjoe624 Рік тому

      Illa sanghi eppadi uruvanangu?
      Yar sanghi root video panalam

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 Рік тому +1

    சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @yasararafatha3139
    @yasararafatha3139 Рік тому +17

    Islam doesn't discriminate on the basis of rich and poor for pork
    Jews used to discriminate other people as gentiles but Islam doesn't prohibited pork because it is food of poor people
    Thanks 🙂

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Рік тому +3

      Dear brother there's no question poor and rich, if anything prohibited is for all, in Islam pork is strictly forbidden not only in Islam but also in Christianity, Judaism, Hinduism and many other religions

    • @kuralovien5524
      @kuralovien5524 Рік тому +2

      Actually it does discriminate even based on language. Read your hadiths from the time of third Caliph and who were the mawalis and awamis. It also discriminated heavily based on individual freedom even when it came to muslims. Even the slightest difference of opinion within islamic faith led to huge genocide against each other as seen in shia - sunni violances even in last 60 years.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +3

      @@kuralovien5524 problem is you are affected by Islamaphobia
      You don't know what is Islam ?
      For you Whatever Brahmins say and whatever Brahmins do is your religion
      For us Quran and Sunnah are religion
      Nowhere Islam discriminates poor and rich
      On the basis of language

    • @kuralovien5524
      @kuralovien5524 Рік тому +4

      @@yasararafatha3139 people saying isis is bad.
      Muslims : islamaphobia 😭
      Bruh, your scholars agreed upon the authenticity of hadees not me, they don't even claim that the hadees are changeable since fatwas are always drawn from pre existing hadees. Saying that muslims were and are discriminated even based on language, ethnicity, race, lineage doesn't make me an islamaphobe.

    • @kuralovien5524
      @kuralovien5524 Рік тому +3

      @@yasararafatha3139 also kinda hard for me to consider someone who thinks arabic Brahmin equivalent muhamads words as god's words to be any credible. Also it's part of the sunnah to discriminate people based on tribe, language lol it's in your hadees, and scriptures not mine. There was an islamic empire in india that was called the slave empire (now who were they slaves to? Turks and Arabs lol). Islam is founded on concepts of slavery, jizyah and discrimination based on religion, ethnicity, language, lineage and tribe. Can anyone other than Qureshi born Arab become Caliph of ummah acc to your hadees? No.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    Very nice 👍 God bless you

  • @one_of_the_indian
    @one_of_the_indian Рік тому +4

    இந்த உலகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரே நாடு அமேரிக்கா.

    • @sundar6691
      @sundar6691 Рік тому +1

      Very True.U.K is second one.

  • @sairabanu7930
    @sairabanu7930 Рік тому

    Very nice explaination,i just know about this incident,tq

  • @GOLDBRONAN
    @GOLDBRONAN Рік тому +4

    woow super talivana vilakkam and super keep going 🎉🎉🎉🎉🎉❤

  • @hassimgaus3120
    @hassimgaus3120 Рік тому

    Arakkuraiyaagha padiththuvittu poyy kalandhu sollughireer brother...
    Innum thelivaagha padiththuvittu vittu
    Munnayrungal..
    Yoodharghalum kooda mahdhi messiah varuwadhai edhirr paakkindranar..
    You must study both sides of the coin very carefully.
    God bless you.
    Amenities.

  • @veerapandian4368
    @veerapandian4368 Рік тому +6

    சக்கரை வியாதி பற்றி oru😁வீடியோ போடுங்க பிரதர்

  • @KaviKavi-wo5be
    @KaviKavi-wo5be Рік тому +1

    Good One. Also Please make ah documentary for how Indian Temple's are robbed in early days... IF YOU CAN....

  • @korkaimedia
    @korkaimedia Рік тому +8

    Really awesome brother.. This is the first time I saw your channel and will be forever following you!! Good message as well..
    Terrorism has no specific religion but all terrorists have one religion called Terrorism!!

  • @kajmobiles9079
    @kajmobiles9079 Рік тому

    மிக அருமையான பதிவு

  • @mohamedhijas2336
    @mohamedhijas2336 Рік тому +2

    Thanks for choosing this topic brother.
    May allah guide you to Islam.
    Just to inform you, some of your informations about mahdi is wrong. He is a human, he also will die. He is not a messager of Allah but he has some other virtues. ❤

    • @Rxlover__69
      @Rxlover__69 6 місяців тому

      He is human don't believe in 1400 years old religion

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 5 місяців тому +1

    Super

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 Рік тому +8

    Allah ungalku hidayah tharatu❤❤

  • @AsiffYoosuf
    @AsiffYoosuf Рік тому

    Thanks