Offer & acceptance is basic but some insurance company do accept& document issued then policy declined. Some insurance company do this type process . how trust come.
Surrender செய்யும் நாள் வரை உங்கள் உயிருக்கு Insurance கொடுக்க படுகிறதே. அதற்கு பணம் கட்டி தானே ஆக வேண்டும். Surrender செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு இறந்தா கூட policy யில் உறுதியளிக்கப்பட்ட மொத்த தொகையும் தானே கேட்பீர்கள். இல்ல எனக்கு மொத்த தொகையும் வேண்டாம் Surrender amount மட்டும் கொடுங்க போதும் என்பீர்களா. 2) மத்திய மாநில அரசுகளுக்கு வரி நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து தானே தர முடியும். 3) முகவர் கமிசன் நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து தான் கொடுக்க படுகிறது.
,lic கொள்ளை என்று சொன்னால் தனியார் நிறுவனங்களை போய் பாருங்கள் பணம் வருவதற்குள் உயிர் போயிடும் நீங்க ஏமாறும்னு உங்க தலையில் எழுதியிருந்தா யாரால் விதியை மாற்றமுடியூம்
Excellent Explanation Sir..!
Really useful for us(Agents)
Super sir
SUPER SIR.🤔
Offer & acceptance is basic but some insurance company do accept& document issued then policy declined. Some insurance company do this type process . how trust come.
L.I.C is the best..
L.I.C Entry Tough But Exit Easy..
Pvt Companies Entry Easy Exit Tough..!
Nice sir
Surrender Value என்று LIC அடிக்கும் கொள்ளைகளையும் சொல்லுங்கள்.
Surrender செய்யும் நாள் வரை உங்கள் உயிருக்கு Insurance கொடுக்க படுகிறதே. அதற்கு பணம் கட்டி தானே ஆக வேண்டும். Surrender செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு இறந்தா கூட policy யில் உறுதியளிக்கப்பட்ட மொத்த தொகையும் தானே கேட்பீர்கள். இல்ல எனக்கு மொத்த தொகையும் வேண்டாம் Surrender amount மட்டும் கொடுங்க போதும் என்பீர்களா.
2) மத்திய மாநில அரசுகளுக்கு வரி நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து தானே தர முடியும்.
3) முகவர் கமிசன் நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து தான் கொடுக்க படுகிறது.
,lic கொள்ளை என்று சொன்னால் தனியார் நிறுவனங்களை போய் பாருங்கள் பணம் வருவதற்குள் உயிர் போயிடும் நீங்க ஏமாறும்னு உங்க தலையில் எழுதியிருந்தா யாரால் விதியை மாற்றமுடியூம்