அசோகா செய்முறை/ How to prepare Ashoka/திருவையாறு அசோகா எப்படி செய்வது

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • TWITTER CH...
    FACEBOOK / chefmadras
    WEBSITE sreebalaacateri...
    INSTAGRAM / chefmadrasmurali
    PLAYSTORE play.google.co...
    #CHEFMADRASMURALI/#Ashokarecipeintamil/#Howtoprepareashoka/#திருவையாறுஅசோகாரெசிபி/#Ashoka/#Moongdal/#அசோகாஎப்படிசெய்வது
    SUBSCRIBE FOR DAILY VIDEOS
    CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
    அசோகா செய்ய தேவையான பொருள்கள்
    பாசிப்பருப்பு 150 கிராம் (ஒரு கப்)
    சர்க்கரை 300 கிராம் ( 2 கப்)
    நெய் 2 ஸ்பூன்
    முந்திரி சிறிதளவு
    திராட்சை சிறிதளவு
    கோதுமை மாவு 3 டேபிள்ஸ்பூன்
    ஆயில் 1டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய் பொடி சிறிதளவு
    ரெட் கலர் சிறிதளவு
    அசோகா செய்முறை
    முதலில் பாசிபருப்பை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 1 ஸ்பூன் ஆயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இவை இரண்டும் சூடானதும் முந்திரி பருப்பு திராட்சை இவற்றை போட்டு பொரியும் பொழுதுஎடுத்து வைத்த கோதுமை மாவை சேர்த்து சிறிது வதக்கவும் வதக்கும் பொழுது கோதுமை மாவு பிஸ்கட் வாசனை வரும் வரை வறுக்கவும் சிறிது லூசாகவும் இருக்க வேண்டும் பிறகு வெந்த பாசிப்பருப்பு சுமார் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் பொழுது சர்க்கரை போட்டு கொதிக்க வைக்கவேண்டும் இவை இரண்டும் கொதிக்கும் பொழுது வறுத்து வைத்த கோதுமை மாவை சேர்க்கவேண்டும் கோதுமை மாவை சேர்க்கும் முன்பு ஆரஞ்சு கலர் சிறிது சேர்க்கவும் பிறகு கோதுமை மாவை சேர்த்து கிளரவும் பிறகு சிறிது கெட்டியாகும் வரை கிளறவும் இப்பொழுது எடுத்து வைத்த நெய்யை சிறிது சேர்த்து சுருள வதக்கவும் பிறகு கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை ஆப் செய்துவிட்டு ஏலக்காய் பொடி போடவும் பிறகு மேலே ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி அலங்கரித்து பரிமாறவும் இப்பொழுது சுவையான அசோகா ரெடி
    அசோகா எப்படி செய்வது
    அசோகா செய்முறை
    திருவையாறு அசோகா எப்படி செய்வது
    அசோக ரெசிபி
    How to prepare Ashoka
    How to make Ashoka
    Thiruvaiyaru Ashoka recipe
    Ashoka recipe in Tamil
    Thiruvaiyaru Ashoka eppadi seivathu
    Ashoka preparation
    Ashoka eppadi seivathu

КОМЕНТАРІ • 15