Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் கணவன் எங்கு இருக்கிறான் ? | Where you will meet your husband ?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2017
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    My Website - www.astroanswer...
    Ask the questions to the vedic astrologer on the below link
    www.astroanswer...
    Visit how is this year 2017 www.astroanswer...
    Visit to check the transit for this year 2017
    www.astroanswer...

КОМЕНТАРІ • 705

  • @anandhisri6940
    @anandhisri6940 6 років тому +116

    எல்லாம் படைத்தவனுக்கே தெரியும் இன்னாறுக்கு இன்னார் என்று வாழ்க்கை அமையும்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +6

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரி பின்பு நீங்கள் எதற்கு என்று கேட்பது போல் இருக்கு.

    • @-UFR-GIRIDHARR
      @-UFR-GIRIDHARR 4 роки тому +1

      Ananadhi shut up

    • @KumarKumar-xg4gg
      @KumarKumar-xg4gg 3 роки тому

      ஈஉ உள்ள

    • @keerthanas2571
      @keerthanas2571 3 роки тому

      @@AstroAnswers ithu rasi kattathula pakkanuma illa laknam kattathula pakkanuma sir uh..

    • @keerthanas2571
      @keerthanas2571 3 роки тому

      @@AstroAnswers sir rasi kattam ah illaya navamsam kattam sir

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z 3 роки тому +8

    இது கல்யாணம் பண்ணிய பிறகு தெரியும்.இதை பார்த்தவர்களுக்கு புரியும்..சந்தோசம்..உண்மை பதிவு

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +2

    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். அனைவரின் கேள்விகளுக்கு தங்கள் விடையளிப்பது உங்கள் வெற்றியின் முதல் படி. மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      மிக்க நன்றி திரு. பிச்சைமணி அவர்களே உங்களை போன்றோர் ஆதரவு இல்லை என்றால் எங்களை போன்றோர் பணிகள் சிரமம். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому +9

    So true sir my chevai is in 5th place I m loving 😊😊👍👍

  • @bmwg3723
    @bmwg3723 5 років тому +2

    எனக்கு சந்திரன் to sevvai 3rd place. எனக்கு உடன் பிறப்பு யாரும் இல்லை. படிச்சது பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில். இன்னும் திருமணம் ஆகவில்லை. ..morattu single. இனி பயணத்தின் போது தூங்கவே மாட்டேன் sir. தூங்கியதால் தானோ என்னமோ வருங்கால கணவரை இன்னும் பார்க்கவில்லை

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 6 років тому +8

    மணி சார் உங்கள் சேவைக்கும் வெற்றிக்கு ம் வாழ்த்துக்கள்

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      நன்றி திருமதி.காந்திமதி ஆறுமுகம் அவர்களே. உங்களை போன்றோர்கள் மூலமாக தான் எங்கள் பணி வளர்கிறது. மிக்க மகிழ்ச்சி வருக எங்களுக்கு மேன்மேலும் ஆதரவு தருக. மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @priya51483
    @priya51483 6 років тому +2

    Crct 3 than he studied in same college but first time saw only in train during I .v . We got love marriage

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Thank You For Your Feedback Mr Tamil.

  • @smupasmupa3775
    @smupasmupa3775 4 роки тому +1

    உங்களின் வார்த்தை தெளிவாக நல்ல புரிதல் இருக்கிறது அதனாலதான் உங்களை விரும்புகிறார்கள் அனைவரும்

  • @yogeshwariyogi3367
    @yogeshwariyogi3367 2 роки тому +3

    100 percent crt

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 6 років тому +3

    Good and clear explanation sir....

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Thank Your Feedback Durga Madam. Welcome you and Support Us.

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 3 місяці тому

    ஐயா சந்திரன் 9ம் இடத்தில செவ்வாயும் சேர்ந்துள்ளது.
    சநாதிரனும் செவ்வகயும் சேர்ந்திருந்தால் அவர் தேடி வருவார் என்று சொன்னீங்க.
    சந்தோசமாக உள்ளது.

  • @ajithkumaran4258
    @ajithkumaran4258 6 років тому +5

    sir please Thirumanam yeppodhu yenum video sikkiram pathivu pannunga. And athila perfecta sollunga indha nalandru,
    indha madham yendrum, indha varudathil yendru Theliva sollunga please. idhu engalukku Neengal kodukkum Nambikkaiyagum.

    • @astromani1699
      @astromani1699 6 років тому +2

      திரு.அஜித் குமரன். திருமணம் எப்போது என்ற காணொளி விரைவில் வரும். உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி என்றும் உங்கள் நம்பிக்கைக்கு பத்திரமாக விளங்குவோம். தெளிவாக உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன். நன்றி.

    • @dilanidilani6366
      @dilanidilani6366 6 років тому

      Sikiran natakum

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 4 роки тому +1

    Good information sir thanks

  • @aruvenkat989
    @aruvenkat989 6 років тому

    சந்திரனுக்கு 12ல் செவ்வாய் அமைந்து, நீங்க கணித்தபடியே என் தங்கை அவர் கணவனை சந்தித்தார் சார். மேலும் அவர் கணவன் அவரோட லக்னத்துக்கு 11ல் சுக்ரன் அமைந்து நீங்க கணித்தபடியே சந்தித்தார். ஆவணியில் திருமணம் நிகழ்ந்தது. உங்கள் திறமைக்கு எனது பாராட்டுகள். உங்கள் சேவை தொடர நான் பிரார்த்திக்கிறேன்.

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி திரு. அரு வெங்கட். நான் கணித்த படிஎல்லாம் ஒன்றும் இல்லை ஜோதிடம் சொல்வதை நான் கூறுகிறேன். உங்க; அதரவு என்றும் எங்களுக்கு தேவை. ua-cam.com/video/4n7ZjZl0p1o/v-deo.html

  • @gomathi5100
    @gomathi5100 6 років тому +1

    thank you for youf useful information sir. In my jathagam (mithuna laknam & mithuna rasi)2il seivai neecham sir so yenna agum, plz reply me SIR

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      வணக்கம் கோமதி அவர்களே கிரகம் இருக்கும் இடத்தை பொறுத்தான் இந்த காணொளி போடப்பட்டுள்ளது. கிரகம் உச்சம், நீச்சம், வக்கிரம், போன்றவற்றை பார்க்க கூடாது. கிரகம் இருக்கும் இடம் பொறுத்தே இந்த பலன் அமையும். நன்றி.

  • @lalithakumar5491
    @lalithakumar5491 6 років тому +10

    Sir u r 100% correct

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Thank You Lalitha Madam. Welcome You and Give Support Us.

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 6 років тому

    ஐயா வணக்கம் . நான் ஜோதிடம்தில் அதிக ஆர்வம். இரவு 12 மணிக்குகட ஜோதிடம் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு ஆர்வம். தங்கள் பதிவுகள குறைந்த அளவு தான் பாத்து இருக்கிறேன் . எனக்கு பயன் உள்ள தகவல்கள் நிறையகிடைத்தது. நன்றி

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      நன்றி திரு.பழனி சாமி. உங்களை போன்றோர்களின் ஆதரவு, எங்களை போன்றோரை இப்பணி செய்ய தூண்டுகிறது. உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை. மிக்க நன்றி ஐயா!

  • @lavanyapg1012
    @lavanyapg1012 3 роки тому +2

    Is this applicable for navamsa as well?

  • @rameshkannan1310
    @rameshkannan1310 6 років тому +2

    Sir pls put sat +rahu combination video I have this combination I had watched all videos related to sat rahu no one could told this was good why???? can you do video regarding that combo

    • @astromani1699
      @astromani1699 6 років тому +1

      Mr. Picasa Pandi We Deciding about queries and as soon as Possible we upload Sir.

  • @SPriya-jw6fo
    @SPriya-jw6fo 6 років тому +6

    thank you sir, neega sonna mathiriye nadakkanum.

  • @ajithkumaran4258
    @ajithkumaran4258 6 років тому +9

    Thank you sri. Thank you so much. Anbe sivam. valga valamudan

    • @astromani1699
      @astromani1699 6 років тому +1

      Mr.Ajith Kumar Welcome here and Support us. Thank You For Your Feedback SIr. Thank you so Much for your Blessing.

  • @-samy-74
    @-samy-74 3 роки тому +1

    இருக்கிறார் என்பது தான் மரியாதை

  • @chitramohan985
    @chitramohan985 6 років тому +1

    Nandri sir....ungal pathivu anaithum sirapaga ullathu..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      நல்வgரவு உங்கள் அதரவு எங்களுக்கு என்றும் தருக. நன்றி மீண்டும் வருக

  • @jayasudha8990
    @jayasudha8990 6 років тому +3

    Thank you so much for your teachings sir...very helpful and useful...thanks for replying me..I'm so glad...Mikka Nandri...👍👍

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Welcome You ask your doubt about astrology Miss.Jaya Sudha.

  • @raviraja3184
    @raviraja3184 3 роки тому

    Sir are you saying about navamsam or raasi in which we have to see chart sir
    Plz replay me sir
    🙏🙏🙏

  • @nimasamy4805
    @nimasamy4805 4 роки тому +2

    Sir ..new concept nice..sir when my marriage will happen sir .plz tell me keep on trying ..my dob 13.01.1985 tob 3.15am pob namakkal. .sir..plz tell me thanks...

  • @divyalakshmiP-jl7bs
    @divyalakshmiP-jl7bs Місяць тому

    Sir enku sevai puthan onna iruku...na oru paiyana love pnure avunglee varuvngalaa Love pnuravsngle. Pls sir solunga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @divyar8688
    @divyar8688 5 років тому +1

    Hi sir, thanks for information. Keep posting videos. In my birth chart sevai s 3 place sir. We will see👍

  • @vaidheeswarangopalakrishna2466
    @vaidheeswarangopalakrishna2466 6 років тому +2

    ETHU ELAM UMAIYA SIR. ENNAL NAMBA MUDIYALA.

  • @musiczone5041
    @musiczone5041 6 років тому +3

    name:kavitha dob 21.12.1991 time:10.05am plce:thanajvur ivarukku thirumanam nadakkuma? pls tell me sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் திருமணம் நடக்கும் அதற்கான நேரம் தான்

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 6 років тому

    I dno weathr its rit but fr me chavai is n 3rd place frm moon . I met 1 in myschool days but we r nt relationship . So am bit confused nw he got married.

  • @altimatefanofajith
    @altimatefanofajith 4 роки тому

    thank u sir... really informative...

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh 3 роки тому +2

    my moon in 7th, n sevai in 11th.. true wat u said

    • @issaiaruvi4965
      @issaiaruvi4965 2 роки тому +1

      Same enakum apdi dhan irukku moon in 7th place sevai in 11 th place , but unmarried

  • @raviraja3184
    @raviraja3184 3 роки тому

    பெயர்: K. நாக ஜோதி
    பிறந்தநாள் : 11 . 09 . 2005
    ஊர் : கோயம்புத்தூர்
    பிறந்த நேரம் : 3 : 10 PM
    ராசி : விருட்சகம்
    நட்சத்திரம் : கேட்டை
    Ennoda life eppadi irrukum
    Ennoda future la naan enna job ku poven

  • @jothikakumaran7776
    @jothikakumaran7776 5 років тому +1

    26-2-1998:11:50am:30-5-1995:1:30pm love marriage akuma iyya

  • @priyakrs9703
    @priyakrs9703 6 років тому +1

    My date of birth 30.08.1993 . 07.10 A.m. makara rasi thirvonam star.

  • @suhithasuhitha89
    @suhithasuhitha89 6 років тому +1

    Thank u for your message I am waiting for him

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    Neenga solrathu so true enaku sandbiranku 6 la iruku sevvai en mama paiyanatha kalyanam paniruka 🙏🏻

  • @dmsc4910
    @dmsc4910 6 років тому +2

    Sir my name durga rashi rishapam star rohini laikkanam simmam dob 13/12/1997 time 12:15am ennoda life eppadi irruikkum government job kidaikuma marriage eppo nadakum sir pls solluga

  • @worldworld5520
    @worldworld5520 5 років тому

    Sir enak santhiran irka idathuku 5th la sevvai irukaru.nan oruthavangala love panren.avara nan mg panipena?pls solunga sir.7yrs ah love panrom.aana one month ah China sandanala pesama irukom.enak athanala payama irk.enga renduperukum mg aguma solunga sir pls.nan Meena rasi...avanga virujagama Ila dhanusanu confuse ah irk...pls enak pathil solunga sir

  • @sivakumarg5393
    @sivakumarg5393 3 роки тому

    எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா என்று 17 6 1970 at night 1 40 am from theni

  • @kavimani8784
    @kavimani8784 4 роки тому +1

    Neenga sonna mathiri nadantha Nalla irukum

  • @CartoonWorld-hj1wv
    @CartoonWorld-hj1wv 3 роки тому +1

    Sir for boys

  • @simran0108
    @simran0108 4 роки тому

    My mars in 7th house so I will meet him in formal place e.g work.

  • @madhur2134
    @madhur2134 4 роки тому

    Sir Please tell me in which chart I should see the position of sevvai or mars In Rasi chart or lagna chart or in Navamsa chart?
    Please reply me sir

  • @meenaparamu2515
    @meenaparamu2515 5 років тому

    Sir plzzz oru Help sir na oruthara virubuna Sir avar epo venanu soluraru sir. Ana yeanaku sami marriyaman vanathai 2 samiyum yutharayu kuduthuerukaga Sir. Avar venu than sir pachapatini viratham eruthu pal kudam yeaduthan Sir mariyamanuku angapracham panuna sir.101kudam thaniyeaduthu yuthuna sir vinayagar ku 7 Wek Saturday mrng 5 clock 5 oil la thamarapu thirila vilaku potan Sir. Thirusanthur muruganuku anga prathasam panuna Sir vekkaliyeaman kovil la vendikitan sir madiyeanthi ninuna Sir mariyammanuku kaliyammanuku yelumbicha malapotan Sir. Avar marage panuna than evlo panuna nadakuma Sir plzz rly panuga na rmba kastathula erukan

  • @thanjaitamilanmahi4258
    @thanjaitamilanmahi4258 5 років тому

    Hai sir. I am malathy.Kadaga laknam sevvai raahu sukran in 7th place.epdi eduthukalam sir

  • @vidhyam1541
    @vidhyam1541 6 років тому

    100% correct enaku chevvai 11 la iruka moon ku nan avangala my frnd moliyama meet panna avara tha mrg panikanum nu nenachen... Ipa nanga lovers...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Thank you for the feedback Ms.Vidhya.

  • @ramyaa2894
    @ramyaa2894 6 років тому +1

    Hi sir...my mom recently consulted an astrologist..he said everything correctly just like u..i was born on march 28th 1994 in karaikudi at 10:55 pm.. he said my fiance might be a fraud and asked her to beware of it..she s worried and that's why i ask this as a doubt whether thats true..its okay if u dont reply as i am aware u r very busy person..thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Pls Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com Get Appointment phone +91 - 7449167441

    • @saranyasanju6016
      @saranyasanju6016 6 років тому

      +Astro Answers sir yenakku sevvai chandiran ketu yellam onna 8th house la nikkuthu appo neenga sonnadhu porunthuma sir

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 років тому

    So very correct u r Manikandan!!! Inda video neenga kalyanam aakatha verukku than pottirikenga. Ana out of inquisitiveness, nan patten and ennodu casele rombha rombha sheriya cholli irukkenga Manikandan. U r simply awesome!!! Ennodu jathakathile chevvai 10 idathil irukkirathu. Nan enga veetukarale officele vechchu than sandichen.👌👌👌👌👍👍👍 Jothidam ivalavu correct aa irukkuma? Enakku nambikkai aaka mattengarathu. Superb Superb Superb ***********

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      உங்களுடையை வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி திருமதி.சீதா அம்மா. ஜோதிடம் நம்மை எப்படி ஆட்கொள்ளுகிறது என்பதுதான் இதில் மிகவும் முக்கியம். உங்கள் கருத்து பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @kkaeti
    @kkaeti 6 років тому

    ayya..kelvikki bathil thanthamaikku manathara nanri sollgiren....ayya mithuna Lagna, 7il sani(sukran saaram),7am adthipathi guru (ashelsha 1am) 2il kethuvdan,chandran meshathil irukka..sukran 5il (Swathi 4il ) bhudh in (vishakam2) (now running rahu/Jupiter :Maha/antar).....I guess I'm going to marry a widow or divorcee...if it is then she's having any kid with her?..please say about my marriage and when will I meet my partner..

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Mr.White Mane Pls Contact - 7449167441 and send your details to my Mail Id - myastromani@gmail.com

  • @ashashabana2258
    @ashashabana2258 6 років тому +1

    Correct na enoda future husband'ah matrimony'la meet panen...my name is asha ashabana avanga name Mohammed azarudeen enga rendu perukum April 29th 2018 so engaloda manavazkai after maraige epadi irukum konjam soldringala pls

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Ms.Asha Pls Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com Get Appointment +91 - 7449167441

  • @SanthoshKumar-oh6mg
    @SanthoshKumar-oh6mg 6 років тому +2

    it's real about me.

  • @vijis2022
    @vijis2022 4 роки тому +1

    Sarath mama yankitta paisanum avanga yanna kalayanam pannikanum😭😭😭😭😭😭😭😭 Athuku yanna parigaram pannanum konjam sollunga😭😭😭😭 please

    • @karthickvijay4152
      @karthickvijay4152 3 роки тому

      Kanyakumari la kannikumari Amman ippo pagavathi Amman soltranga anga poyi manam urugi vendikanga nallathu nadakkum sivasakthi arul ungalukku kidaikattum👍

  • @jayasudha8990
    @jayasudha8990 6 років тому

    vanakkam sir..Naa Magara rasi Utthradam 2nd paadham..Meena Lagnam..Enaku paarkum murai therila.Konjam sollunga sir..Endha edathula Sevvai irukiraaru nu??

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      Miss. Jaya Sudha Give Your Birth Date, Time of Birth and Place of Birth. Give I Will Tell where Mars Placed in Your Chart.

  • @aranishanmuganathan9152
    @aranishanmuganathan9152 6 років тому +1

    Hi sir,
    En date of birth 22/08/1996 Colombo western Sri Lanka anna enakku konjam ennanu sollunga konjam weettula problems time 7.44 pm

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @chitramohan985
    @chitramohan985 6 років тому +1

    Corrct sir.....enaku 7IL sevvai,in meenam.....

  • @ilakiyamohan2559
    @ilakiyamohan2559 3 роки тому +1

    Social media la santhichuruka vaaipu iruku nu soningala sir apo avangala meet Panna vaaipu iruka nerla varuvangala sir pls sollunga

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому +1

      Hi

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      Neenga single la

    • @ilakiyamohan2559
      @ilakiyamohan2559 3 роки тому

      @@vipvip-nn7ew Nan oneside ah love panren

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@ilakiyamohan2559 vanga namba double side love pannum please

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@ilakiyamohan2559 na ungalauku unmaiya erpa photo parupunga pudicha love pannum

  • @archuv.paramedicallecturer7030
    @archuv.paramedicallecturer7030 4 роки тому

    Reshaba rasi rohini nachatharam pathi sollunga .pengala birth jathagam pakkanuma ila age aten panena jathagam pakkanuma

  • @madhusharaja1261
    @madhusharaja1261 6 років тому

    Hi my name is Madhusha, am from Srilanka
    D.O.B. 27.12.1991
    Rasi Simmam. Star:- Puram
    Eanaku eappo wedding nadakum,2015la eirundhu waiting for the wedding, but still ilupariyawe eiruku, naan marry panna porawar UK la eirukaaru, so sir please tell me when is my wedding???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      Hi, Please send your horoscope details to my mail id myastromani@gmail.com +91-7449167441

    • @madhusharaja1261
      @madhusharaja1261 6 років тому

      Astro Answers okay I'll send

  • @neel5289
    @neel5289 6 років тому

    Sir நீங்க un married மட்டும் பாக்க சொன்னீங்க but I m married நான் பார்த்தேன் எனக்கு correct ah தான் இருந்துச்சு என் கணவராக என்ன தேடிவந்து தான் சொன்னாரு now married and we have 1 son also thank u

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் எதற்கு அப்படி சொன்னேன் என்றால் 70 களில் மற்றும் 80களில் காதல் என்பதே மிகவும் குறைவு அதே சமயம், உறவில் தான் அதிக திருமணம் நடக்கும், ஜோதிடம் என்பது காலத்தை அறிந்து பலன் கூறுவது ஆகும். உங்களுக்கு சரியாக அமைந்தர்க்கு வாழ்த்துக்கள் நன்றி

    • @neel5289
      @neel5289 6 років тому

      @@AstroAnswers அய்யா எனக்கு 2004 ல் தான் திருமணம் 2வருட காதல் இனம் மதம் ஜாதி அனைத்தும் வேறு வேறு

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வாழ்த்துகள் நன்றி

  • @sivaselvamr.a.7265
    @sivaselvamr.a.7265 4 роки тому +1

    Raasi kattama illa Navamsa kattama ethula paakanum sir kindly reply

  • @annadurais9205
    @annadurais9205 6 років тому +1

    நன்று! அருமை!! 🇮🇳💛👌

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு திரு.அண்ணாதுரை.

  • @user-nx3rj6dn1h
    @user-nx3rj6dn1h 4 місяці тому

    Thank you sir

  • @aravinthaaaravinthaa2864
    @aravinthaaaravinthaa2864 6 років тому +1

    my zodiac cancer and star poosam,dob 13.6.1994 time: 4.15 Monday.pls send my future

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Mr.Aravinthaa First Send me your Place of Birth then i will send your future sir. What is questions.?

    • @aravinthaaaravinthaa2864
      @aravinthaaaravinthaa2864 6 років тому

      my birth place vaniyambadi..then am girl...

    • @aravinthaaaravinthaa2864
      @aravinthaaaravinthaa2864 6 років тому

      Astro Answers sir Na girl..age 23 ennoda future life partner eppadi amayum??

    • @ananthys.r8781
      @ananthys.r8781 5 років тому

      Reply varalaiya

  • @RizwanaRizwana-bf2mz
    @RizwanaRizwana-bf2mz Місяць тому

    Sir enaku kadagam rasi la chanthiran iruku 4 idathil sevvai iruku anal En valkai thunai online la thaan meet pannina

  • @kkaeti
    @kkaeti 6 років тому

    orey velai second husbanda iruntha..then what about the meeting circumstances for female..

    • @astromani1699
      @astromani1699 6 років тому

      White Mane Same will be happen But That time dasa puthi Will helping otherwise not doing

  • @jayasudha8990
    @jayasudha8990 6 років тому

    Sure sir....thank you very much...

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    Where we will meet your wife potangha

  • @ariashieldwhirl
    @ariashieldwhirl 4 роки тому +1

    Romba nandri sir 🌟🙏

  • @mohanasundari4464
    @mohanasundari4464 11 місяців тому

    Chandran 3 place sewai dulam rasi 90kids marriage Akavillai

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +1

    4.59

  • @yuvaranilakshmanan4388
    @yuvaranilakshmanan4388 6 років тому +1

    date of birth 26.9.1990 birth place Kanchipuram time 7.40 p.m sir please reply when marriage fix to me

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Pls Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true

  • @mahalakshmi6491
    @mahalakshmi6491 5 років тому

    Iam mahalakshmi D. O. B. - 25.01.1997.. Simmam rasi maham star, thulam laknam. Time- 11.59pm.
    Pls tell me sir..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @shakilabanu4493
    @shakilabanu4493 6 років тому +1

    encaugement mudinji thadai erpattadhu edhanala ?pls reply parikaram sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Pls Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @priyadev6917
    @priyadev6917 6 років тому +6

    na epa love panra nenga sonna mari na avara school days la tha meet panna corret anna.

  • @carunamuthu7356
    @carunamuthu7356 6 років тому

    Sir how about 5th house from moon ( meenam)has not only Mars but also Ragu and Sani also? I m Vrichigam rasi

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Ms.Charuna Only Consider Mars. Do't think about other Planets.

    • @carunamuthu7356
      @carunamuthu7356 6 років тому

      Astro Answers noted with thanks sir

  • @kowsalyasubramanian6331
    @kowsalyasubramanian6331 6 років тому +3

    Jathagathula rasi & navamsam nu 2 chart irukku..athula entha chart la pakanum.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      திருமதி.கௌசல்யா சுப்ரமணியன் ராசி கட்டத்தை தான் பார்க்கவேண்டும்.

    • @bharathishanmugam7372
      @bharathishanmugam7372 6 років тому

      +Astro Answers Sir my dob. 16/06/94. day:thursday time :11.30pm . pls tell about my future sir

  • @r.m.chandrur.m.chandru8276
    @r.m.chandrur.m.chandru8276 Рік тому +1

    ஆண் ராசிக்கு சொல்லுங்க

  • @violetanandhan4576
    @violetanandhan4576 6 років тому

    Your speach very sweet....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Thank you for your compliment Mr. Anandhan

  • @muthum2231
    @muthum2231 3 роки тому +1

    Sir ennoda jathagam ah na ungaluku whatsapp panuna neenga enaku yeppo marriage aagum,ennoda Kanavar enga eruparunu soluvingala sir? Please reply me sir marriage agalainu rombaaaaaa stressed ah eruku sir.

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому +1

      U girl

    • @muthum2231
      @muthum2231 3 роки тому

      @@vipvip-nn7ew yessss I'm using my fathers ID

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@muthum2231 unga age enna na ungala kalyanam panikra please reply pa

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@muthum2231 number tarava

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 роки тому

      @@muthum2231 sollunga please reply

  • @divyavimala7163
    @divyavimala7163 6 років тому

    Dear Sir,
    Name - Divya D.O.B 07.08.1994 Sunday morning 11.45 Am . When will i get married Sir ?

  • @eshwarieshwari3796
    @eshwarieshwari3796 6 років тому

    sir Na school la teacher ha wrk panra oru intevw kaga 3days before school ponom anga oruthara meet panuna sir avrum teacher same field tha ..teaching intha 3days ha avanga japakm sir and munna d yetho avara parthaa mathiri feel aakuthu sir why?

  • @maniarasiranjani3091
    @maniarasiranjani3091 6 років тому

    Hai bro.can u say when will i get married .. whether love or arranged marriage will happen..3.3.96 time 2.20 p.m pondicherry ?.please can u say... all u r video are gud .. crt prediction..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Possibel to Love Marriage.

    • @maniarasiranjani3091
      @maniarasiranjani3091 6 років тому

      Astro Answers whc age is gud for me to get married..

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому

      @@maniarasiranjani3091 check out your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you

  • @sinduudhaya1871
    @sinduudhaya1871 5 років тому

    Sir , as u said chandran la irruka same place la seivaya irrundha he will come back...One of my family member have this , she have rahu kethu both got separated.... Guy got married to some other girl....indha case la eppadi varuvanga sir ? Avangalluku sukiran in 11th place...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் தசா புத்தி அதைப் பொறுத்து தான் நடக்கும் திரும்பி வரவேண்டும் என்று இருந்தாள் அதேசமயம் தசா புத்தியும் சேர்ந்தால் கண்டிப்பாக நடக்கும் நன்றி

    • @sinduudhaya1871
      @sinduudhaya1871 5 років тому

      @@AstroAnswers Dhasa bhuthi eppadi irrunthal ithu nadaka vaippu ullathu ?? Sample sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      @@sinduudhaya1871 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் சுக்கிர புத்தி அல்லது சுக்கிர ஓரை மற்றும் உங்கள் ஜாதகத்தை பொறுத்து தான் சரியாக கூற முடியும் சுக்கிர திசை சுக்கிர புத்தி அந்தரம் சுக்கிர ஓரை இவற்றில் சந்திக்க வாய்ப்பு அதிகம் உண்டு உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

    • @sinduudhaya1871
      @sinduudhaya1871 5 років тому

      @@AstroAnswers Thank you for ur kind reply sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      @@sinduudhaya1871 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு பதில் அளிப்பது என் கடமை ஆகும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு மீண்டும் ஒருமுறை நன்றி

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +1

    4.59😃😆🙏

  • @priyag9940
    @priyag9940 6 років тому

    Stalin ku thanusu rasi pooratam nachitram yanaku enna rasi nu theriyalanga Sir please Sollunga

  • @M.Harshini
    @M.Harshini 2 роки тому

    Sir midhunam punar poosam girl kumbam rasi sathayam boy married life epadii erukum sir? please answer me 🥺🥺🥺

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @renugadevi6511
    @renugadevi6511 6 років тому +1

    En Peru Renuga. 12-12-1991 chenni enaku yeppo kalyanam nadakum sir pls solunga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

    • @sathiyarajsathiya821
      @sathiyarajsathiya821 4 роки тому

      Hi how r u? Ungaluku jadagam irukka?Neenga Married ah?Unga jadagam Check panna full details therium.

  • @muthulakshmiprathipa8173
    @muthulakshmiprathipa8173 6 років тому

    Hello sir,
    my name is muthulakshmi,
    DOF : 16.07.1989 time : 11.20pm
    place of birth : sankarankovil, Tirunelveli Dt,
    Rasi : Thanusu, Moolam 2m patham, Meena laknam,
    when will I get marriage? pls reply me sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      11-11-2018 to 10-11-2019 இதற்குள் உங்களுக்கு திருமண வாய்ப்பு உண்டு. உங்களுக்கு ஏற்ற ஆண் லக்னம், ரிஷப லக்கனம், கடக லக்னம், விருச்சக லக்னம், மகர லக்னம்,

  • @-samy-74
    @-samy-74 4 роки тому

    நல்ல தகவல்

  • @gvgv9946
    @gvgv9946 6 років тому +1

    sir na rishaba rashi na mithuna rasi ulla persona marriage pannalama

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      பண்ணலாம் தவறு இல்லை. திருமணம் பண்ணும் போது ராசி , ரஜ்ஜு மற்றும் யோனி இந்த மூன்று பொருத்தம் இருந்தால் போதும் தாரளமா திருமணம் பண்ணலாம்.

  • @arunkumar-tt8gk
    @arunkumar-tt8gk 6 років тому

    Am with love with a girl, she only first fall in love with me 7 years back but now she is avoiding for some reason but I still in love with her, in her chart செவ்வாய் is 7th place to சந்திரன், do she come back to me..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் ஏதாவது தசா புத்தி சரி இருக்காது. புத்தி மாறினால் எல்லாம் சரியாகிவிடும். நன்றி.

    • @arunkumar-tt8gk
      @arunkumar-tt8gk 6 років тому

      Astro Answers நன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      நல்வரவு

    • @arunkumar-tt8gk
      @arunkumar-tt8gk 6 років тому

      Astro Answers sir my rasi is meenam - ravethi - mesha lakanam
      Her rasi is makaram - utiradam - viruchaga lakanam sir
      How will be our life sir do we succeed in love life...

  • @kanisugu7471
    @kanisugu7471 6 років тому

    Hr.min..Sec.01.00.00.am.standard time ராசி . கடகம் _ லக்கினம். தனுசு .Ok va sir ennaku innaikeay answer pannuga sir please

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.

    • @srinivasansethuraman9891
      @srinivasansethuraman9891 5 років тому

      Hi

  • @kanmani.meyebell5829
    @kanmani.meyebell5829 2 роки тому

    வணக்கம் ஐயா
    என் பெயர்: கண்மணி
    பிறந்த தேதி:14.12.2003
    பிறந்த நேரம்:10.16am
    பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம்
    பிறந்த ராசி: கடகம்
    லக்கினம்: மகரம்
    என் வாழ்க்கை துணை எங்கே காண்பேன் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sundarisubbiah5707
    @sundarisubbiah5707 5 років тому

    sir neenga chandiran la 6th house la chevvai eruntha routine ah pogura edathula meet pnalamnu sollirukinga...apo nama routine college, office kuda dan povom adhuvum kanakula seruma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வாய்ப்பு உண்டு நன்றி

  • @dilanidilani6366
    @dilanidilani6366 6 років тому +2

    Wow

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Thank you for the feedback Mr.Dilani

  • @elakkiya.s5612
    @elakkiya.s5612 4 роки тому +1

    Wow spr sir .....☺️☺️

  • @agnipriya3145
    @agnipriya3145 6 років тому

    Sir En Name C.N.Akini Priya dob:08:12:1995,chennai,nyte 11:15 enado marriage life epad irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . www.myastromani.com/

  • @premaindhu9681
    @premaindhu9681 5 років тому +1

    Sir Oru doubt rasi kattam base panni pakanuma Ella navamsa kattama