You are correct sir, I have this yoga, viruchaga lagnam, surya and chandra joined in 9th house... I used to spend my earnings by helping others without expect anything,.. used to visit lot of temples, like traditional methods, and respect elders.. all are correct... You are very good sir...👍
Kumba lagnam 9 kudai ya sukran 10 kudaiya sevvai 2il serndhu ulladhu kudumba thalaivi ya erukum enaiyo elai en kuzhandhaiyo badhikuma what u said is true for me 👍
Hi sir.how dharma kama yoga works in different houses?Means you said 5th house weakens .But if this yogam formed in 5th house wat about that yogam?And 1st and 4th houses if it forms wat will be the results? pls reply me inEnglish .
9th house lord in its own house with 10th house lord suriyan and bhudhan dhanusu lagnam viruchiga rasi...when will this dharmAkarmathipathi yogam works.....eppo tha nalla life amaiyum
Hi sir please reply Thulam ascendant moon Venus in 9th place and raghu Suriyan mercury in 10 th place when dharma karma will get activate currently mercury Dhara raghu bukti running so five planets in 9 and 10 th place 11house guru
Hi.. sir 1 que.... 9 th place la enna planet irukanum... irundha naladhu... adhu ketathu... 10th place la enna planet irundha food ku problem varadhu... adhu irndha food kedikathu...??????
Sir for me rishabha lagnam 9th n 10th house Lord sani place in 10th house but retrograde and has guru 5th accept from 6th house how is my tharmakarmathi badhi yogam My 5th house Lord placed in 2nd house in own house(buthan) will I have problem with my son
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தால் வாக்கியம் தொழிலை சரிவர அமையாது அப்படி அமைந்தாலும் அதனால் உங்களுக்கு ஒரு விளம்பரமும் கிடைக்காது சாதாரணமான வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள் நன்றி
Sir meena lagnam 1st place sukran 3rd kethu 4th sevvai 7th guru and chandrean 9th Ragu 11th sani and sureyan 12th Puthan nalla valai ketaiguma life nalla eruguma
5 தாம் இடத்தை வைத்து பூர்வபுண்ணியம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை விட தற்போது உங்கள் நிலைமை வைத்துதான் சரியாக இதுதான் காரணம் என்று தெளிவாக கூறமுடியும். முதலில் குல தெய்வ வழிபாடு பின்பு ராமேஸ்வரம் சென்று வரவேண்டும்.
Sir nan kani rasi and kanni laknam sir laknathula puthan sukran eruku kovil kattanum aasai eruku sir nan dance music teacher ra erukn exra va makeup center and tailor shop vachu erukn jewel shop eruku sir but married life very bad one baby eruku sir
Sir, for me tiruvonam nakshatram, makara rasi. In fifth house, which is simmam there are rahu+ guru++ chevvai+sani. Then, chandran in 10th house, suryan in 2 nd house. Budan, venus in 3rd mithunam. Please say what kind of life. i will have kindly. Thank you. Is it guru chandaala yogam? What occupation can i choose? Yellathlayum thadangalthadangalthadangal. Yenna pandrathu? Bad Karma romba irukka?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
9 th place Saturn and Mercury, 10 the place Venus,Raghu,sun ...do I have it.. 1 have cleared few govt exams but I could not get the job at last minute...like that it has happened 4 times...
hello uncle...im from malaysia...according to my horoscope, my Ascendant sign is Pieces, Moon sign is Virgo, Jupiter is in Cancer and Saturn is in Sagittarius...do i hv this gift? some say i hv it...but i wana make sure that i have this gift...and btw ur videos are excellent...
Nalla velai irundu de. Bank le Mm II va retire panninen. Promotion lateaa eduthunden enna Mumbai ki veliyil anuppuva. Pokaruthu kku istam irukkale. So no regrets. Ippo pension varathu. Athukku kodi namaskarams kadavilukku.
sir 9,10 athipathi yarunga, sir en lakkanathula irunthu 10 IL surian chanthiran puthan irukkirathu enakku tharmakarmathi pavan yokam ullatha, enaku Life epadi irukkum
Sir nan rishaba rasi so 9th place nu patha magaram adhoda adhipadhi sani enoda jadhagathula avar anga dhan irukaru and enoda lagnamum kuda magar am dhan sir 10th place empty idha epudi sir nan pakardhu
லக்னாதிபதி சந்திரன் மற்றும் 5,10,வீட்டுக்கு அதிபதியான செவ்வாய் சார பரிவர்தனன அதாவது சந்திரன் சித்தினர 4ம் பாதம் மற்றும் செவ்வாய் ரோகினி 2ம் பாதம் பற்றி விளக்கம். நன்றி
வணக்கம் பரிவர்த்தனை யோகம் சந்திர மங்களம் யோக பலன் தரும். சந்திரன் செவ்வாய் சாரம் நற்பலன் உண்டு. பூர்வபுண்ணியம், நல்ல வேலை. அமையும். அதிர்ஷ்டம் இருக்கும்.
Hi எனக்கு தனுசு லக்னம் , மிதுணத்தில் சூரியன் (63 48 58) , புதன் (79 14 10) , சுக்கிரன் (68 33 04) உள்ளனர். எனக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளதா? சொல்லவும். நன்றி
You are correct sir, I have this yoga, viruchaga lagnam, surya and chandra joined in 9th house... I used to spend my earnings by helping others without expect anything,.. used to visit lot of temples, like traditional methods, and respect elders.. all are correct... You are very good sir...👍
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Excellent explanation Manikandan sir👌🙏
osm channel thank you valha valamudan
தங்களுடைய பதிலுக்கு நன்றி சேர்.
Thanks for your video sir
Good explanations
Ayya vanakam, magara rasi, magara laknam, enaku 9 am athi pathi budhan(utcham)kanniyil 10th am athi pathi sukran( neecham) kanniyil... Sukaran, budhan vaangiya saaram santhiran antha santhiran lagnathil ullathu itharku palan enna ayya solunga?
nice to know about this yogam. thanks sir.
Welcome give your support us.
very nice explanation
Meenam laknam. 9 ,10 am athipathi (sevvai and guru) 8 il irunthal intha balan irukkuma sir...
Kumba lagnam 9 kudai ya sukran 10 kudaiya sevvai 2il serndhu ulladhu kudumba thalaivi ya erukum enaiyo elai en kuzhandhaiyo badhikuma what u said is true for me 👍
வணக்கம் உங்கள் இருவர் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
Manikandan sir..vazhi vazhiyaga thanam tharmam miga periya tholil 5 thalaimuraiyaga seithu niraya paeruku work job kodukara athipargaluku tharmakarmathipathiyogam irukirathu...avargal maganudan nalla uravu...appavudaya vazhiyil puthirargalum selvathai parkirom
Very interesting. Waiting for more of your videos. Thanks.
Thank you Ms.Parimala Raghavendra
Kadaga lagnam
1 il sevai neecham
3il Sani
6il rahu
7il chandran
8il guru
9il sun
10il budan sukran
Poorvika sothu kidaikuma?
Enna tholil amayum?
Birth date
8.4.2010
1.45 pm
1000% True Sir Thankyou
THANK YOU FOR THE FEEDBACK.
Hi sir.how dharma kama yoga works in different houses?Means you said 5th house weakens .But if this yogam formed in 5th house wat about that yogam?And 1st and 4th houses if it forms wat will be the results? pls reply me inEnglish .
dob: 4.1.1982 9.20 am Mesham Rasi Star: Ashwini lagnam: Kubham 9 th place Guru 10th place Empty prediction Solunka sir
simmam lagnam sir ,10 place(risabam) sun&kedhu ,9 place(mesam) sukkiran sir.. I am always interested from helpful for all ...enaku apdi erukum sir.
திரு.துரைமுருகன் உங்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உண்டு.
9th and 10th house lord exchange will give this yogam?
Really you are great sir
Thank you for the feedback.
9th house lord in its own house with 10th house lord suriyan and bhudhan dhanusu lagnam viruchiga rasi...when will this dharmAkarmathipathi yogam works.....eppo tha nalla life amaiyum
Hai sir, my Lagnam thulam. Budhan is in 10th place with Suryian and Rahu. Chandran is in kanni. Pl clarify whether I have dharma karma yoga. Thanks
No. It is not Dharma Karmathipathi Yogam
Hi sir please reply Thulam ascendant moon Venus in 9th place and raghu Suriyan mercury in 10 th place when dharma karma will get activate currently mercury Dhara raghu bukti running so five planets in 9 and 10 th place 11house guru
100 percent right ur information.
Nice video sir
Ayya ennaku 10 aam adhipathi vandhu 9aam adhipathiyin natchathirathil ulladhu (Makara Lagna, 10th lord sukiran in 7th house on feet of 9th lords (budhan natchathiram)saaram aayilyam.. Ennaku indha yogam unda?
Sir I have a question in my horoscope chary in 10thhouse guru and sani serkai what is meaning is it good yogam or bad as per kadaka langam
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Hi.. sir 1 que.... 9 th place la enna planet irukanum... irundha naladhu... adhu ketathu...
10th place la enna planet irundha food ku problem varadhu... adhu irndha food kedikathu...??????
எந்த கோள் எங்க வேண்டுமானாலும் இருக்கலாம், அது லக்னத்தை பொருத்து நற்பலன் மாறும்.
Vanakkam sir,en payyan kadaga lagnam ,viruchiga rasi.lagnathuku 4 il chevvai,guru irukanga,dharma karmathipathi yogam iruka sir.
Yes sir
sir,
let me know if you have already spoke about dosham. want to know about pithru dosham in the birth chart & pariharam.
முன்னோர் செயலால் அனுபவிக்கவும் . ராமேஸ்வரம் சென்று வந்தால் சரியாகும்.
Sir for me rishabha lagnam 9th n 10th house Lord sani place in 10th house but retrograde and has guru 5th accept from 6th house how is my tharmakarmathi badhi yogam
My 5th house Lord placed in 2nd house in own house(buthan) will I have problem with my son
Can u please predict 24.8.93 time 3.35 pm place arcot ...if u have time
ஐயா, வணக்கம், மிதுனம் லக்கினம், 8,9 குடைய சனிபகவான் 10ல் மீனத்தில் ராகுவுடன் இருக்கிறார், 10குடைய குரு 3ல் உள்ளார், அப்போ இந்த யோகம் எனக்கும் பொருந்துமா ஐயா...? நன்றி 🙏
Enku rendumai sani than apa epty edukurathu palan
Na kadaga lagnam.9th house sevvai 10th house guru n sani.yogam iruka?
வணக்கம் இல்லை.
100% கரெக்ட்!.. 👌👌💐💐
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
Super explanation.......k 9th and 10th athibathi Maraivu sthanathil irundhaal....
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தால் வாக்கியம் தொழிலை சரிவர அமையாது அப்படி அமைந்தாலும் அதனால் உங்களுக்கு ஒரு விளம்பரமும் கிடைக்காது சாதாரணமான வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள் நன்றி
Sir, Thank you for your kind reply..
Welcome Mr.Mohan That's My pleasure Sir.
Mohan Sundar
Sir ennaku 9th house kadakam athula sun and mercury conjunction and 10th house la guru oda parvai iruku
Ennaku epdi sir irukum
Sir, in my rasi chart Mesha laknam Guru in 10th house (neecham) and Sani in 8th house, this is called yogam..
இல்லை.
Sir, mine is thula lagnam and mercury, moon,Jupiter and sun are in kanya raasi, what is the effect.
Sir meena lagnam 1st place sukran 3rd kethu 4th sevvai 7th guru and chandrean 9th Ragu 11th sani and sureyan 12th Puthan nalla valai ketaiguma life nalla eruguma
Pls Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441
Rishapam laknam 9and 10 Saturn only. Saturn dass results?
வணக்கம் உழைத்து முன்னேறும் எண்ணம் இருக்கும். நெற்றி வேர்வை தான் உழைப்பின் அடையலாம் என்று என்னும் எண்ணம் கொண்டவர்.
Sukran and kethu 8th house yenna palan kudukum sir ?
வணக்கம் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும். அதை குறைத்து கடவுள் நம்பிக்கை வளர்த்தால் வாழ்வு மேம்படும்.
@@AstroAnswers Nandri Sir🙏
வானாக்காம் ஐய்யா எனாக்கு பாத்தாம் அதிபாதி அய்தில் அட்சி ஒன்பாதாம் அதிபாதி எலில் இந்தா யாேகாம் உன்டா ஐய்யா🙏🙏🙏
வணக்கம் தம்பி தமிழயை கொஞ்சம் சரியாக பதிவு செய்யவும், இந்த யோகம் இல்லை.
Super sir
thank you sir for the reply. how to find in the birth chart pithru dosham please?
5 தாம் இடத்தை வைத்து பூர்வபுண்ணியம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை விட தற்போது உங்கள் நிலைமை வைத்துதான் சரியாக இதுதான் காரணம் என்று தெளிவாக கூறமுடியும். முதலில் குல தெய்வ வழிபாடு பின்பு ராமேஸ்வரம் சென்று வரவேண்டும்.
Sir na rishaba laknam 9 th house la empty sani house 10 th house la sani irukaru sani house la rendu same house so ennake intha yogam iruka sir
Dhanush laknam ....irrunthal than baby ku problem ( parents child problem varathu)
Sir nan kani rasi and kanni laknam sir laknathula puthan sukran eruku kovil kattanum aasai eruku sir nan dance music teacher ra erukn exra va makeup center and tailor shop vachu erukn jewel shop eruku sir but married life very bad one baby eruku sir
Rishuba rasi , rushuba lagunam sir 9idam sani ragu serkai, 10 idam suriyan buthan serikai sir best ila waste ah
உங்களுக்கு தர்ம காரியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
Astro Answers iruku sir ana panrathuku tha kaila eduthum irukarathu ila
Vankkam sir, enaku rishaba rasi rishaba lagnam.sani kumbathil irukirar(10th house) ithu merkanda yogathil porunthuma?
இல்லை.திரு.விக்னேஷ்
Sir,vanakam in my lagnam meenam,9th house buthan,suriyan share in. Same nachatiram,,,,,but 10th house. Empty
குரு செவ்வாய் நட்பு, குரு பத்தாம் வீடு நல்ல நிலையில் தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்.
Sir lagna mithunam , 9th place empty 10th la sani enaku intha yogam iruka sir.
அம்சத்தில் சனி அதே வீட்டில் இருந்தால் உங்களுக்கு தர்மகர்மாதி யோகம் உண்டு.
தெளிவான பதிவு.
நன்றி திரு.பிச்சைமணி
Sir, for me tiruvonam nakshatram, makara rasi. In fifth house, which is simmam there are rahu+ guru++ chevvai+sani. Then, chandran in 10th house, suryan in 2 nd house. Budan, venus in 3rd mithunam. Please say what kind of life. i will have kindly. Thank you. Is it guru chandaala yogam? What occupation can i choose? Yellathlayum thadangalthadangalthadangal. Yenna pandrathu? Bad Karma romba irukka?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@@AstroAnswers sir, 1980, june 4th morning 2.59am. Tirunelveli. Paarthu solla mudiyungala, please.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
@@AstroAnswers thankyou sir will send
Sir u said everything is right but this yogam in navamsa in 7th house please comments my question🙋🙋🙋
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
ஐயா எனக்கு ஒன்பது பத்துக்குடைவரர்கள் லக்கனத்திற்க்கு 12ல் மறைவாக உள்ளார் எனக்கு எவ்வாறு இருக்கும் தனுசு லக்னம் 21-11-1962 காலை8.55.தென்காசி.
நன்றி ஜயா
வணக்கம் நல்வரவு.
9 th place Saturn and Mercury, 10 the place Venus,Raghu,sun ...do I have it.. 1 have cleared few govt exams but I could not get the job at last minute...like that it has happened 4 times...
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
சூரியன், செவ்வாய், சனி, மற்றும் குரு பலமானாக இருக்கவேண்டும் நன்றி
Your voice is very sweet and frankly speaking in astrology
Thank you for your compliment Mr.Jayaraman.
Unga sound romba Nalla erukku Anna
Dhanus lagnam - 1 la guru - 9 la Bhudhan asthangam + vakram
10 la - Sun + Raahu ... idhu yogama sir ?
புதன் எப்படி அஷ்தங்கம் வரும். வராது. வெளிநாடு வாழும் அளவுக்கு ராகு உங்களுக்கு வாழ்வு தர வாய்ப்பு உண்டு.
Natchatra saram nu solringa.. en jathagam la 10tham athipathi(guru) 9ahm athipathi(sevai) oda natchatra saram la iruku.. I'm I having this yoga?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நட்சத்திர சாரம், பற்றிய காணொளி ua-cam.com/video/UA9bj757lL0/v-deo.html
நன்றி
Sir correcta sollninga sir super
Thank you for the feedback.
Sir rasi & laghnam dhanusu 9th place la sukran&bhudhan ,10th place la suriyan eppadi irukkum
வணக்கம் பேர் புகழ் கிடைக்கும் அது அரசியல் மூலம் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்?
Meena rasi revathi star thula lagnam 9 la empty 10 la suriyan puthan sevaai sukuran nalu eruku
அரசியல் பிரவேசம் தொடங்கலேமே? திரு.சிவசங்கர்
Sir jathagam kathu kanum
ஜாதகத்த காணுமா?
Want to learn astrology
Sir nan meena lagnam
Bhava kattathil kadagathil guruvum sevvaiyum ondraga ullathu
Itharku palan eppadi irukum sir
குரு மங்கள யோகம் உள்ளது.
appa magan uravu different aguthuna pasanga sthirata laknathil piranthal ...9 idam pathaga sthanamaga varuvathal karuthu vaetrumai varum.itharkum tharmakarmathipathi yogathirkum sambanthamillai
hello uncle...im from malaysia...according to my horoscope, my Ascendant sign is Pieces, Moon sign is Virgo, Jupiter is in Cancer and Saturn is in Sagittarius...do i hv this gift? some say i hv it...but i wana make sure that i have this gift...and btw ur videos are excellent...
நல்வரவு வருகைக்கு நன்றி
@@AstroAnswers nandri...yenaku tamil le yelute terile...but ungenale sola mudiyuma? yenaku inthe yogam iruka? yenode jatakam le...
Meena Lagnam, Kanni Rasi, Guru Kadagam, Sani Thanus...
inthe combination le Karmathibabi Yogam iruka? konjam explain panungge...
Shri 9th house is Cancer in that Rahul and 10th house is Leo in that moon
Na kashdapaduren ,Ana en jathagam tharma karmathipathiyoda jathagamnu soltranga
வணக்கம் தசா புத்தி வரும் போது வேலை செய்யும், ua-cam.com/video/37DwY5GkURY/v-deo.html
Kanni lagnam 9 la guru bhudhan(rishabham veedu) 10 la sevaai (mithunam veedu) indha yoagam iruka
வணக்கம் இல்லை,
Aiyaa please upload about kiraka varkkam
அதைபற்றி கூடிய விரைவில் போட முற்படுகிறேர்ன் நன்றி திரு.சரத்.
unkalai thontharavu seivathatkku mannikkavum. jaathakathil mikavum aarvam athuthaan.
1 place la kethu itudhal enna palangal.. and 7place la raghu iruku sir.....😕
உங்கள் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பு. யோனி பொருத்தம் பார்த்து திருமணம் செய்யவும்.
Late marriage. Frequent fight with spouse.
Sir can u clarify if owl comming to house balcony good or bad....pls🙏
its good. keep some water or some grains....they will bless you!
Iya magara laknam 9th place sukiran neecham 10th place puthan ennaku tharma karmapathi yogam eruka sukiran puthan parivarthanai aeruku
வணக்கம் பரிவர்த்தனை ஆனதால் நீச்ச பலன் அதிகம் தராது.
Dhanusu laghnam 9th house la bhuthan, 10th la suriyan eppadi irukkum Anna
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பாக்கிய ஸ் னத்தில் புதன் இருப்பது சிறப்பு, அரசு தொடர்பு இருக்கும் நன்றி
Thank you Anna
Na rishaba rasi, magara laknam. 10th place sani and pudhan. Idhu dharma karmabadhi yogama?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த இடம் என்பதால் இந்த சேர்க்கை நன்மை தரும், நல்ல நபர்கள் உண்டு , தொழில் கூட்டாளி மூலம் நன்மை உண்டு நன்றி
Virchagam laganam 9th house no planet 10th house chevvai so what is d effect ..?
தர்ம கர்மாதிபதி யோகம் இல்லை.
Sir one doubt. Same hospital la Same time same porantha 5 babies oda rasi chart same ah thanae irukum. Apuram epdi palan vithiyasapaduthu.
பாகை மற்றும் பூர்வபுண்ணியம் பொருத்து மாறும். DNA
Astro Answers OK OK sir
Hi sir for me.. 9 th place budhan and sevvai .. in 10 th place ragu ... enaku epdi irukum sir
9இடம் 10இடம் சேர்க்கை, பரிவர்த்தனை, தான் தர்ம கர்மாதிபதி யோகம்.
மீன லக்னம் 9ல் செவ்வாய் 10ல் ராகு ,சுக்கிரன்
Nalla velai irundu de. Bank le Mm II va retire panninen. Promotion lateaa eduthunden enna Mumbai ki veliyil anuppuva. Pokaruthu kku istam irukkale. So no regrets. Ippo pension varathu. Athukku kodi namaskarams kadavilukku.
உங்கள் கருத்துக்கு நன்றிமா
ஐயா!12 மற்றும் லக்னம் இரண்டிலும் ராகு கேது தவிர மற்ற எல்லா கிரகங்கள் இருந்தால் பலன் என்ன என்று சொல்வது?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த காணொளி பார்க்கவும் ua-cam.com/video/p3wlAI5fLag/v-deo.html
நன்றி
Ok sir.. thank u...
Welcome Mr.Vinoth Kumar
வாழ்க வளமுடன்
நன்றி. வளமும் நலமும் பெருக.
Meenam laknam 9th place la Chandran & chevvai , 10th place la kethu enakku antha amaippu irukka sir . natchathiram kettai
இல்லை. Ms.சங்கீதா.
9 adipathi matrum 10 adipatiyum oruvaruku oruvar 7 am parvaiya pakuranga., apo darma karmadipati yogam unda sir
உண்டு ஆனால் குறைந்த அளவுக்கு தாகத்தை ஏற்படுத்தும்.
Ayya vanakkam, "kema dhurma yogam yendral yena ayya?
சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கோள்கள் இல்லாமல் இருப்பது.
Ayya vanakkam, romba nandri ayya, but yenaku kendhirathil mattume "kolgal ullana" appati anal endha yogam vellai seiuma ayya?
Endha yogam nalladha or kettadha ayya?
sir 9,10 athipathi yarunga, sir en lakkanathula irunthu 10 IL surian chanthiran puthan irukkirathu enakku tharmakarmathi pavan yokam ullatha, enaku Life epadi irukkum
ஒன்பதாம்பதி மற்றும் பத்தாம் அதிபதி அவர்கள் தான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் அந்த வீட்டில் இருக்கும் கோள்களை இல்லை.
ஆனேறு யோகம் endral Enna inda inda yogathai minjumaaa
Sir enaku mahara laknam , laknathiruku 12th place guru, sukiren, puthan palan eppati irukum sir
வணக்கம் செலவு அதிகம் இருக்கும்.
Sir nan rishaba rasi so 9th place nu patha magaram adhoda adhipadhi sani enoda jadhagathula avar anga dhan irukaru and enoda lagnamum kuda magar am dhan sir 10th place empty idha epudi sir nan pakardhu
9இடம் 10இடம் சேர்க்கை, பரிவர்த்தனை, தான் தர்ம கர்மாதிபதி யோகம்.
லக்னாதிபதி சந்திரன் மற்றும் 5,10,வீட்டுக்கு அதிபதியான செவ்வாய் சார பரிவர்தனன அதாவது சந்திரன் சித்தினர 4ம் பாதம் மற்றும் செவ்வாய் ரோகினி 2ம் பாதம் பற்றி விளக்கம். நன்றி
வணக்கம் பரிவர்த்தனை யோகம் சந்திர மங்களம் யோக பலன் தரும். சந்திரன் செவ்வாய் சாரம் நற்பலன் உண்டு. பூர்வபுண்ணியம், நல்ல வேலை. அமையும். அதிர்ஷ்டம் இருக்கும்.
Dhanusu lagnam magara rasi lagnathil suriyan sugran puthan ketu
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
🙏
Kanavukal mulam tharisanam nu soldringa apdina ena mean?
வணக்கம் தரிசனம் .
@@AstroAnswers ok sir.
Thank you!!!!!!
Hi எனக்கு தனுசு லக்னம் , மிதுணத்தில் சூரியன் (63 48 58) , புதன் (79 14 10) , சுக்கிரன் (68 33 04) உள்ளனர். எனக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளதா? சொல்லவும். நன்றி
Sir higher education in foreign see my horoscope sir may 27/05/1999
Thula rasi makaram lagnam
Anna kanni lagnam 10 th place la chevvai eruku anna 9 th place yenda karaham mum ella anna
9இடம் 10இடம் சேர்க்கை, பரிவர்த்தனை, தான் தர்ம கர்மாதிபதி யோகம்
K anna videos lam arumai nerya videos podunga waiting mani anna
சூரியன் புதன் சுக்ரன் கேது தனுசு லக்னத்தில் யோகம் உண்டா?
ஐயா
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html