இலட்சியத்தின் கதை | T. Rajendar Story | TR | Silambarasan | 08.05.18

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • இலட்சியத்தின் கதை | T. Rajendar Story | TR | Silambarasan | 08.05.18
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 186

  • @pariraja9475
    @pariraja9475 6 років тому +45

    நானும் தே.ராஜேந்திரன் ஐயா க்கு ரசிகன்

  • @strfan9124
    @strfan9124 5 років тому +29

    என் குல தெய்வம் டிஆர் வாழ்க!

    • @robinhood1539
      @robinhood1539 2 роки тому

      உன் காண்டாக்ட்
      Numper

  • @SG-vp7gj
    @SG-vp7gj 6 років тому +102

    TRR ஓர் மிகப்பெரிய கலைஞன் பல விஷயங்களை தானே செயல்படுத்தி பாடல் வரிகளில் இலக்கண மொழிகளை கொடுத்த அற்புத கலைஞன் ஆனால் அரசியல் அவரை காடியனாக மாற்றியுள்ளது

  • @சிவாஜிS
    @சிவாஜிS 6 років тому +46

    நல்ல தொகுப்பு... நானும் அவரது ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

    • @kasonotis1431
      @kasonotis1431 3 роки тому

      i know Im asking the wrong place but does any of you know of a trick to get back into an instagram account?
      I was dumb forgot my login password. I love any help you can give me.

  • @user-ty4nu3cb6j
    @user-ty4nu3cb6j 6 років тому +100

    இவர் சினிமாவில் மட்டும் இருந்திருந்தால் எப்படியோ இருந்திருப்பார்!

    • @govin555
      @govin555 6 років тому +1

      கேப் மாரி
      அடேய் இவன் எடுத்துதெல்லாம் படமாடா...
      எல்லாம் one side காதல்...
      சொல்லாத காதல்'ன்னு எல்லாமே குப்பை

    • @ajeeshajeesh1845
      @ajeeshajeesh1845 6 років тому +1

      I hate you this type comment next time you inside check please sorry friend

    • @sabanathan8376
      @sabanathan8376 5 років тому

      Enna cap maari

  • @arumugamseperumal8279
    @arumugamseperumal8279 6 років тому +73

    திறமை மிக்க ஒரு நடிகர் அய்யா டி.ஆர்

  • @bharathbharath5663
    @bharathbharath5663 17 днів тому

    1980-இல் பிறந்தேன் ஒரு தலை ராகம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️🥰💋💐🙇👌👍

  • @bharathbharath5663
    @bharathbharath5663 17 днів тому

    டி ஆர் ஐயாவும் சங்கர் அய்யாவும் இதில் நடிக்கும் அனைத்து நடிகரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️🥰💋💐🙇👌👍

  • @manikandans1481
    @manikandans1481 6 років тому +40

    ultimate talent TR🙏🙏🙏

  • @steynsiva954
    @steynsiva954 5 років тому +14

    அன்பினில் வாழும் உள்ளமிது
    அணையே இல்லா
    வெள்ளமது
    இதயத்தில் லட்சிய
    வள்ளலது

  • @tamilandaatamilanda6277
    @tamilandaatamilanda6277 6 років тому +15

    Tamil film industry the grate master story music writer editor actor director all in one man army TR my favourite film maker

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 2 роки тому +1

    உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் tr சார் 🙏

  • @lazarjoseph9946
    @lazarjoseph9946 Рік тому +3

    டி.ஆர். கடைசியாக ஒரு தலைக் காதல் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். இந்தப் படம் பாதியில் நின்று விட்டது.

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 2 роки тому +2

    திரமையா நல்லா மனிதன்

  • @rajalemorji1
    @rajalemorji1 5 років тому +4

    Very nice 👍 அருமை வாழ்த்துக்கள்

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +4

    Enga thala vera level

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 5 років тому +7

    ttr very talented person ,nice history

  • @minamina7709
    @minamina7709 5 років тому +12

    நல்வர்கள் வாழும் இடம்.இங்கே இல்லை.

  • @dmonentry2305
    @dmonentry2305 4 роки тому +3

    ஐயா நீங்கள் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தாலும் ஒரு தகப்பானை வெற்றி அடைந்து விட்டிர்கள்.... 🙏🙏 Iam simpu fan ..

  • @studioindependent7683
    @studioindependent7683 6 років тому +15

    Im die hard fan of this Magnetic voiceee.........

  • @visvaananth861
    @visvaananth861 6 років тому +50

    டி.ஆா். சகலகலா அஷ்டவதானி. பட்டதாாி திறமைசாலி தமிழ் புலமை பெற்றவா்.

  • @naleem0
    @naleem0 6 років тому +14

    SUPER DOCUMENTARY

  • @arunkumar2023
    @arunkumar2023 6 років тому +24

    Vijay Kanth history pls

  • @muthumtu210
    @muthumtu210 6 років тому +9

    My favorite man💐

  • @kaprinsuarez7669
    @kaprinsuarez7669 2 роки тому +2

    One of the Underrated Talent of World Cinema, Such a Legendary person who can act, sing, screenplay write lyrics and even compose music.. Nobody can match this legend

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 6 років тому +84

    திரு.டி.ராஜேந்தர் அளவிற்கு திறமை வாய்ந்த ஒருவர் உலக சினிமாவில் கூட இல்லை. அவருடைய பழைய பாடல்களை கேட்கும் போது மிகப்பெரிய மரியாதை வருகிறது. அவரிடமிருந்து கற்க இன்றைய தலைமுறைக்கும் ஏராளமான விஷயங்கள் உண்டு. ரஜினி படங்களுக்கு நிகரான வரவேற்பு இவருக்கும் உண்டு. பிற எவருடனும் ஒப்பிடக்கூடாத வரலாற்றுக்கலைஞன் டி.ஆர். இவர் செய்த ஒரே தவறு சிம்பு மட்டும்தான்.

  • @Samyuktha369
    @Samyuktha369 5 років тому +15

    ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். இவன் எங்களூரார் என்பதில் கர்வமே.

  • @saravananshanmugam836
    @saravananshanmugam836 6 років тому +3

    One of very nice and talented artists in Tamil cinema/politics

  • @sathishsk3828
    @sathishsk3828 5 років тому +3

    TR the all-rounder

  • @praveenchenduran6427
    @praveenchenduran6427 6 років тому +13

    மயிலை 'ன் மன்னன்

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому

      Mailai Mannan ah?? Athaan 10 lacs vasool panna ponappo vetti konnutaangalae..

  • @thamizanparampariyam1573
    @thamizanparampariyam1573 5 років тому +4

    I love TR

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 4 роки тому +3

    தன்னம்பிக்கையின் அடையாளம்,.
    யார் எப்படி பேசினாலும் துணிவுடன் தன் பயணத்தை கொண்டவர்.,

  • @TheJoshucan
    @TheJoshucan 6 років тому +13

    RR sound கம்மியா வைங்கப்பா... பேசுறது கேக்கமாட்டிக்கு

  • @user-ot5ks1qs2c
    @user-ot5ks1qs2c 5 років тому +2

    எனக்கு பிடித்த ஒருவர் ஆவார்

  • @strfan9124
    @strfan9124 5 років тому +3

    நிரந்தர மக்கள் முதல்வர் டிஆர் வாழ்க

  • @SANJIV4740
    @SANJIV4740 6 років тому +12

    அனைவருக்கும் மரியதை தரும் மனிதநேய பன்பாளர்

  • @rajeshn967
    @rajeshn967 6 років тому +4

    T.R.பன்முக கலைஞர்

  • @jrenjanpaul3538
    @jrenjanpaul3538 6 років тому +50

    இவரை போன்ற உண்மையான தலைவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்..

  • @shahulhameed90
    @shahulhameed90 6 років тому +4

    Really a living legend

  • @mpmmpm7482
    @mpmmpm7482 6 років тому +4

    Enakku pidiththa nadikar

  • @vadivela6955
    @vadivela6955 3 роки тому +1

    Super thamilan T.R

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +3

    Tr good man

  • @strfan9124
    @strfan9124 5 років тому +3

    உத்தமர் Tr

  • @msrtalkis8803
    @msrtalkis8803 6 років тому +20

    Silambarasan history podunga plz

    • @anish4775
      @anish4775 5 років тому +1

      Oru 20years wait panunga

  • @strfan9124
    @strfan9124 5 років тому +2

    என் குல தெய்வம் டிஆர் இலட்சியம் பற்றி தெரிந்தது சில மேலும் என் குல தெய்வம் டிஆர் பெற்றெடுத்த தங்கத்தமிழன் என் அண்ணன் சிம்பு பற்றி தெரிந்ததை சொல்லி இணைவோம்! இணைப்போம்! இலட்சிய திமுக வளர்க! தமிழக மக்கள் வாழ்க!

    • @hariespeter2258
      @hariespeter2258 5 років тому

      It very important for TN
      😜🤔🤔🙄🤣

  • @venkatraja9879
    @venkatraja9879 6 років тому +18

    திறமைசாலி தான் ஆனால் வாய் காதுவரை யப்பா

  • @user-Manikandan886
    @user-Manikandan886 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhamano9397
    @prabhamano9397 6 років тому +11

    Too much background music , can't listen properly

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +2

    TR vera level

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +2

    Tr talent person

  • @vishalvinod8923
    @vishalvinod8923 5 років тому +1

    TR sir you are a legend ippa neenga correct ahh irunthingana neenga than tn cm

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @முஹம்மத்கனி
    @முஹம்மத்கனி 4 роки тому +1

    சூப்பர் மேன்

  • @absub720
    @absub720 5 років тому +1

    I’m TR’s fan.

  • @samathuvan7530
    @samathuvan7530 2 роки тому +1

    Tr ku thani peruma irukku Tamil industry la,avar thani track pa,avar edutha entha padamum flap illai👍🙏

  • @mathav6005
    @mathav6005 5 років тому +2

    Veerasamy ulaga maha kaviyam

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +2

    Tr mass

  • @stupidcommonman5095
    @stupidcommonman5095 6 років тому +2

    Thalaiva nee yppavum gethu ....

  • @thamotharan3442
    @thamotharan3442 5 років тому +2

    Tr super telend person

  • @manivannan5108
    @manivannan5108 5 років тому +1

    இவர் வேர லெவல்

  • @anbazhagananbu9532
    @anbazhagananbu9532 4 роки тому +1

    My real hero TR

  • @keerthikaind609
    @keerthikaind609 6 років тому +1

    வாழ்த்துக்கள்

  • @ece017nanu9
    @ece017nanu9 6 років тому +3

    legend

  • @sathishcarter7310
    @sathishcarter7310 5 років тому +1

    Your voice super

  • @CaptLogendran
    @CaptLogendran 6 років тому

    This news 7 tamil program super hit the main reason back ground voice very bold and clear narration with good feeling he explain there life style.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +1

    T. R. ராஜேந்திரன்.

  • @strfan9124
    @strfan9124 5 років тому +3

    ஏழைகளின் காவலர் டிஆர்

  • @balanagarajan6185
    @balanagarajan6185 6 років тому +7

    By Gods sake please reduce the background music which overrides the voice

  • @jeevs1997
    @jeevs1997 5 років тому +1

    He is great

  • @yokeshkumar6712
    @yokeshkumar6712 2 роки тому

    இரயில் பயணங்கள் நல்ல பாடம்

  • @vigneshgates6722
    @vigneshgates6722 6 років тому +9

    Bro Russian pm pathi podunga bro

    • @harishv21
      @harishv21 6 років тому +6

      Bro vaa? Ithu NEWS 7 TAMIL channel pa

  • @loganathanloganathan7316
    @loganathanloganathan7316 3 роки тому

    Enga thala tr Vera level

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 4 роки тому

    பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பேசினால் சற்று இனிமையாக இருக்கும்.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому +3

    சினிமா துறையில் ராஜேந்தர் எத்தனையோ துறையில் சாதித்து பல கலைஞர்களை அறிமுகம் செய்து இருந்தாலும் direction துறையில் இவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக ஒருவரும் பரிமளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. M. ஜெயக்குமார்(பாடும் வானம்பாடி படத்தை இயக்கியவர்)என்பவர் மட்டும் இவரிடம் அசிஸ்டெண்டாக இருந்து இயக்குனர் ஆனவர்.வேறு எவரேனும் விட்டு போயிருந்தால் ரிப்ளை கமண்டில் தெரிவிக்கவும்....

  • @loganathanloganathan7316
    @loganathanloganathan7316 3 роки тому

    TR next CM

  • @strfan9124
    @strfan9124 5 років тому +1

    இலட்சியவாதி Tr

  • @PRMaha
    @PRMaha 6 років тому +4

    Super t r sir

  • @steynsiva954
    @steynsiva954 5 років тому

    இதயத்தில் ரகசியம்
    இருக்கின்றது. அது
    இதளினில் பிறந்திடத்
    துடிக்கின்றது

  • @BBM9189
    @BBM9189 6 років тому +18

    yo background music koraingada

  • @strfan9124
    @strfan9124 5 років тому +3

    பாமரனின் பங்காளி டிஆர்

  • @sureshSure-c3x
    @sureshSure-c3x Рік тому

  • @kannanravi1184
    @kannanravi1184 5 років тому

    Supper

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 6 років тому +3

    TR Yaar koodayum seraama irunthirukkanum

  • @thendralthennarasu2604
    @thendralthennarasu2604 5 років тому

    guys u done good job im big fan of this show my fav one is thurai murugan episode and honourble chandrababu naidu story jayalaitha mam story mony more ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poraattamorusoodhattam7850
    @poraattamorusoodhattam7850 6 років тому +1

    Simbu oda kadhai Sollunga

  • @vishalvinod8923
    @vishalvinod8923 5 років тому

    Navarasa nayagan karthik history podunga please

  • @strfan9124
    @strfan9124 5 років тому +1

    Tr real cm

  • @loganathanloganathan7316
    @loganathanloganathan7316 3 роки тому

    Real superstar Tr

  • @manimadhan7786
    @manimadhan7786 2 роки тому

    Multi talented legend

  • @simbudevandeva3479
    @simbudevandeva3479 5 років тому

    super man

  • @gandhibanthulasidass8024
    @gandhibanthulasidass8024 6 років тому +1

    Kindly reduce the volume.of BGM please

  • @vedhakumar905
    @vedhakumar905 6 років тому +1

    What actor in tamil film industry we should be proud of T.Rajandran Sir.But many people's troll him because they don't have guts like this to do so. Only for that T.Rajandran Sir will not care for it it's only true things

  • @strfan9124
    @strfan9124 5 років тому

    விஜய. டி.ராஜேந்தர் Ma bl வாழ்க

  • @KumarKumar-tn7gi
    @KumarKumar-tn7gi 2 роки тому

    நல்ல மனிதன்

  • @maharajamaharaja3211
    @maharajamaharaja3211 6 років тому

    super news 7

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 4 роки тому +1

    Isaiah Mattume. kavanam seluthirunthal TR ilaiyaraja vukku Niagara vandhuirukkalam

  • @strfan9124
    @strfan9124 5 років тому +1

    நீதிமான் டிஆர்

  • @loganathanloganathan7316
    @loganathanloganathan7316 3 роки тому

    TR fan

  • @cudsnature5308
    @cudsnature5308 6 років тому +1

    Please put story for pedal castro....

  • @outkarthioutkarthi8057
    @outkarthioutkarthi8057 6 років тому +8

    tr gethu