25.9.2024🌿📺SGT TRB 10 வருடம் கழித்து நடக்கும் ஆசிரியர் நியமனம் - நிர்வாக ரீதியாக பணிகள் நடக்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 11

  • @maruthupandian9100
    @maruthupandian9100 11 днів тому +15

    ஊடக நண்பர்கள் இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடம் பற்றி கேளுங்கள்.pls. vaccancy முழுமையாக நிரப்ப சொல்லுங்கள்

    • @mohan95663
      @mohan95663 11 днів тому

      TRB Notification ல் 6553 (SGT) இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை குறிப்பிட்டு தற்போது 2768 ஆக குறைத்து வெளியிட்டுள்ளது திமுக அரசு

  • @sathishtvm1
    @sathishtvm1 11 днів тому +5

    தேர்வு எழுதிய அனைவருக்குமே வேலை உறுதியான ஒன்றுதான்❓கல்வி அமைச்சர்

  • @sam-IRAIYANBU
    @sam-IRAIYANBU 11 днів тому +2

    இவர் ஏன் இப்படி உணருகிறார்... தேர்வு எழுதிய அனைவருக்கும் வேலை என்றால் ஏன் தேர்வு நடத்தி காலத்தை வீணாக்க வேண்டும்... 60 நாள் கடந்தும் இன்னும் key answer பற்றி தெரியல இதுல தேர்வு எழுதிய அனைவருக்கும் வேலை.... சிறந்த அரசியல் வா(வியா)தி நீங்கள் அமைச்சரே

    • @AayeshaNews
      @AayeshaNews  11 днів тому

      Always உளறல்கள் sir.

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 11 днів тому +3

    எது உண்மை என்று தெரியலயே..?😅
    நிர்வாக செயல் ?

    • @AayeshaNews
      @AayeshaNews  11 днів тому +7

      @@periyasamysubramani7121 இறைவன் அருள் செய்வார்..!

    • @kanimozhi2470
      @kanimozhi2470 9 днів тому

      Good morning sir trb exam stop panerukanga nithichumai karanamaga nu thanthi news solrathu unmaya sir😭😭😭😭😭

  • @bharathithasana5021
    @bharathithasana5021 11 днів тому

    Entha language la pesurarunnu theriyalaye😮

  • @manianm5254
    @manianm5254 11 днів тому +1

    Intha manusan onnum seyyamatter

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 11 днів тому

    What about BTBRTE?