Singer Hariharan Shocking Video 😱 பரிதாப நிலையில் மேடைக்கு வந்த ஹரிஹரன் | AR Rahman Songs

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 477

  • @MSBharani007
    @MSBharani007 Місяць тому +226

    அப்பப்பா ஒரு நிமிஷம் பயந்துட்டேன் 😮
    விளையாட்டாக பார்க்கும்போது கூட என் உயிரை கொல்கிறது 😢
    ஆல் தி பெஸ்ட் ஹரிஹரன் சார் 🎉

  • @PSK_KING
    @PSK_KING Місяць тому +437

    Sir நீங்கள் பண்ணியது பிராங்க் ஆக இருந்தாலும், இதைப் பார்த்து உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா... நீங்கள் தீர்க்காயுசாக இருந்து இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் 🎉🎉🎉❤❤❤

    • @saravananmalar4543
      @saravananmalar4543 Місяць тому +8

      Nan mugavum ungal mel mariyathai kondavan ayya please don't acting please 🙏💔💔💔💔💔😭😭😭

    • @NavaneethamS-qe9or
      @NavaneethamS-qe9or Місяць тому

      😮😢🎉😢😮❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Місяць тому +150

    ந‌ல்லது நினைத்தால் ந‌ல்லது நட‌க்கு‌ம். எண்ணம் போல வாழ்வு என கூறுவார்கள். ஆகவே தயவு செய்து இது போல் செ‌ய்யாம‌ல் இருப்பது ந‌ல்லது. வாழ்க வளமுடன் ❤❤🎉

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Місяць тому +130

    God bless you hariharan sir. நீங்கள் இன்னும் நீடுழி வாழ வேண்டும்.

  • @SrinivasanSrinivasan-e5q
    @SrinivasanSrinivasan-e5q Місяць тому +107

    இசை ஓயாது ஹரிகரன் அவர்களின் குரலுக்கு வயது கிடையாது அவர் என்றும் இளமைதான்.

  • @MuthukrishnanA-ey6yt
    @MuthukrishnanA-ey6yt Місяць тому +15

    இறைவன் தந்த அற்புதமான குரலோடு

  • @DevarajDeva-yc6om
    @DevarajDeva-yc6om Місяць тому +6

    சார் இந்த மாதிரி உங்களை பார்த்தவுடன் என் கண்களில் கண்ணிர் வந்து விட்டது எங்களை தெரியைது உங்களுக்கு எங்குக்கு தெரியும் உங்கள் குரல் வளம் கடவுள் அருளால் நிங்கள் நல்ல முறையில் வாழ கடவுளை வேண்டுகிறேன்

  • @bangarvictor1300
    @bangarvictor1300 Місяць тому +19

    My favourite and a fabulous singer.
    He used to present himself on the stage so gracefully.
    No wonder he would have shocked the audiences as much me.
    Wish him a long and Healthy life.

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Місяць тому +6

    ஹரிகரன் சார் உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை இனிமேல் இப்படி செய்யாதீர்கள் மனது கஷ்டமா இருக்கு

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +49

    மாமனிதர் திரு. ஹரிஹரன் ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்கும்.

  • @balasekarbalakrishnan9722
    @balasekarbalakrishnan9722 Місяць тому +12

    இந்த காணொலியை நானும் இதற்கு முன்பு பார்த்தேன். எனக்கும் இவர் ஹரிகரன் தானா என்று நம்ப முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது. இதை பரப்பிய நமது உடன் பிறப்பான மலையாள சகோதர்களுக்கு மிக்க நன்றி...

  • @aseer-l4m
    @aseer-l4m Місяць тому +109

    வயசான காலத்துல இதுபோன்ற பிராங்க் தேவையில்லை உடல் நலம் பெறுமதிமிக்கது உன்மையாக இந்த நிலமை எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது 😢

    • @vsvidhyaa
      @vsvidhyaa Місяць тому +5

      சரியாக சொன்னீர்கள்

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 Місяць тому +3

      அருமை

    • @majaykumar6300
      @majaykumar6300 Місяць тому +5

      @@aseer-l4m யதார்த்தமான வார்த்தைகள் 🙂

    • @donconsultancy5495
      @donconsultancy5495 Місяць тому +2

      குறை சொல்லுவது என்றும் நிரை ஆகாது நன்பர்களே ....

    • @tharunvaibhavu5085
      @tharunvaibhavu5085 Місяць тому +1

      Yaa ... It's true.... This is not apprieciable

  • @kumarm2548
    @kumarm2548 Місяць тому +79

    பாடகர் ஹரிஹரன் சார் நீங்கள்குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாகவாழ வேண்டும். மீண்டும் நீங்கள் உங்கள் குரலில் அழகாக பாட வேண்டும்.இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும்காப்பாற்றுவாராக.

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 Місяць тому +57

    தயவுசெய்து இந்த மாதிரி நடிக்காதீங்க ஸார் plspls pls இந்த மாதிரி நிலமை உங்களுக்கு வரவே கூடாது நீங்க நல்லா இருக்கணும் வாழ்கவளமுடன்

  • @andrea7074
    @andrea7074 Місяць тому +9

    Sir seriously was shocked 😳 neenga 100 yrs nallaa irukkanum luv ur voice sir ❤

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES Місяць тому +23

    தமிழிசையால் வளர்ந்து உயர்ந்தவரால் அரிஅரனும் ஒருவர் !
    🎉♪♪❤❤❤♪♪🎉

  • @sankars8565
    @sankars8565 Місяць тому +23

    சிலநேரங்கல்லா நடிப்புக்கூட உண்மையாயிடும் ஜாகிறத ஹரிஹரன்

  • @karnang5400
    @karnang5400 Місяць тому +11

    எண்ணம் போல் வாழ்க்கை நன்றாக இருக்கும் போது இறைவன் கொடுத்த குரல் வளத்தை நையாண்டி செய்து பார்க்கிறாய் உன் கையால் உன்னை குத்திக் கொள்கிறாய் பாவம் செய்யாத மனமே தவறு செய்கிறாய் திருத்திக் கொள்

  • @swaminathan8039
    @swaminathan8039 Місяць тому +5

    தேடினேன் வந்தார் ரொம்ப நாட்கள் கழித்து. கடவுள் ஆசிர்வாதம் அவர்க்கு கிடைக்க வேண்டும்

  • @anithashreeram5446
    @anithashreeram5446 Місяць тому +8

    I was shocked... thank god.. god bless you sir...

  • @DaniDeivanathan
    @DaniDeivanathan Місяць тому +1

    Tqsm sir your song anithu song full anakku company pidukum sir God bless you 🙏

  • @ezhilarasanvellaichamy5196
    @ezhilarasanvellaichamy5196 Місяць тому +3

    தங்கள் குரலின் மீது விளையாடாதீர்களய்யா
    கடைசி வரை இதே குரல் வளத்தோடு வாழ வேண்டும்
    நாம் எண்ணும் எண்ணம் வலிமை அதிகம்
    பிரபஞ்சத்தில் பதிந்து காலம் வரும் செயலாகி விடும் .வேண்டாமே
    வாழ்க வளமுடன்🙏

  • @rajeshwariannamohanram8203
    @rajeshwariannamohanram8203 Місяць тому +8

    ஹரிஹரன்....இதுபோலநடந்துகொள்ளாதீங்க.,இனி....எங்கள் உயிரானபாடகர்நீங்க...

  • @karthickkumarramasamy5222
    @karthickkumarramasamy5222 Місяць тому +1

    Ayya neengal nalamaga iruka vendum.may God bless.

  • @ammujayashri7484
    @ammujayashri7484 Місяць тому +5

    Omg 😱 sir vazhga valamudan ungaluku oneme nadakadu unga voice engaluku venum sir

  • @dhiyasvibes530
    @dhiyasvibes530 Місяць тому +1

    Hari ji....
    You are also...in our heart...

  • @yogekaja3196
    @yogekaja3196 Місяць тому +5

    Iyooooo!
    Nan payanthiddan
    Hariharan sir love you ❤

  • @DhivyaS-mt4qn
    @DhivyaS-mt4qn Місяць тому +6

    My favourite singer in 90s ❤❤❤❤

  • @SaravananNachiyappan-d8c
    @SaravananNachiyappan-d8c Місяць тому +3

    சார் ப்ளீஸ் இது மாதிரி பண்ணாதீங்க
    எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
    எனக்கு ஒரு நிமிஷம் அழுகையே வந்துருச்சு

  • @Prem-zh3vd
    @Prem-zh3vd Місяць тому +4

    சார் இனிமே இது மாதிரி பண்ணாதீங்க எங்க மனச உடைக்கதிங்க 😢😊

  • @deepeshramakrishnan6114
    @deepeshramakrishnan6114 Місяць тому +1

    சார், நான் 1980 இல் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த மலையாளி தான் ஹரிஹரன் சார் நான் உங்களுடைய ரசிகன் கூட, சார் தயவு கூர்ந்து விளையாட்டு தவிருங்கள் நான் ரொம்ப வருத்த பட்டு விட்டேன்😢😢😢 எனக்கு உங்களுடைய குரல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 Місяць тому +26

    Very Very INDECENT prank. The notable singer should have avoided this. Anyway I am so fond of his all songs. Long live Mr. Hariharan🎉

  • @REDMI-j3n2w
    @REDMI-j3n2w Місяць тому +2

    சே சார் இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். எனக்கு பக்குனு ஆயிடுச்சு
    நீங்க நீண்ட காலம் நல்லாயிருக்கணும். 🙏🙏🙏🙏

  • @hemabharathi8027
    @hemabharathi8027 Місяць тому +3

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க சார்.

  • @rameashrameas4279
    @rameashrameas4279 Місяць тому

    Hariharan sir naankal unkal paadalkalai kaetka anrum aarvamaaka irukinroam
    ❤❤❤❤❤❤

  • @MageshMagesh-u1m
    @MageshMagesh-u1m Місяць тому +1

    Sir I like you your voice suuuuuuuper God bless you ❤❤❤❤❤❤❤❤

  • @mohamednawzer4922
    @mohamednawzer4922 Місяць тому +28

    ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன்..my alltime favourite

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 Місяць тому +5

    ஹரிஹரன் sir விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணுங்க அந்த வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது
    நீங்கள் 💯 ஆயுள் வரை வாழவேண்டும்.

  • @sridharp104
    @sridharp104 Місяць тому +4

    ஒரு நல்ல திறமை மிக்க பாடகருக்கு.. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை.. 🤔
    Prank க்கும் ஓரளவுதான்.. 😇
    வயதானபிறகு மீண்டும் என்னால் முடியும் னு பாடினால் அதே குரல் வளத்துடன்.. சபாஷ் சொல்லலாம்.. 😉
    இது அவருக்கு அவரே தன்னை தானே மெச்சியது போலவே ஒரு தோரணை... 😭
    நல்லதா இல்லை.. 😡😡😡

  • @saravananm9083
    @saravananm9083 Місяць тому +1

    Voice of magic🔥 Love you Hariharan Sir😍

  • @syedjainulabideen6914
    @syedjainulabideen6914 Місяць тому +3

    My favourite singer ❤

  • @Thambusamyvelmurugan
    @Thambusamyvelmurugan Місяць тому

    Hari sir ongla enakku rompa pudikkum❤❤❤

  • @JV-zq3dh
    @JV-zq3dh Місяць тому +893

    ஹரிஹரன் Sir , தயவு செய்து விளையாட்டிற்குக் கூட இனிமேல் இப்படி செய்யாதீர்கள் , மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது . அரசியல் வாதிகளை விட கலைஞர்கள் உயர்வானவர்கள் , நீங்கள் எல்லாம் இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் . இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 Місяць тому +13

      Yes

    • @karthikar9467
      @karthikar9467 Місяць тому +9

      No you don't use prank 😢

    • @nagarajaniyer15
      @nagarajaniyer15 Місяць тому +10

      Sir, don't repeat such things in future.live long, God bless you

    • @anwarj8840
      @anwarj8840 Місяць тому +4

      I am so depressed. So please don't do like this hariharan sir.

    • @pulipaani6303
      @pulipaani6303 Місяць тому +20

      மனம் சிறிது நேரம் துடித்து விட்டது. வேண்டாம் இனி இது போல் ஹரி.

  • @jessipriya7651
    @jessipriya7651 Місяць тому

    People love his voice very much. So they are reacting like this....🎉🎉🎉

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Місяць тому +52

    அவரவர்கள் ஆயிரம் கஷ்டத்தில் இருக்கும்போது இதென்ன விபரீத விளையாட்டு. தன் மரியாதையை தானே கெடுத்துக்கொள்வது போல. விளையாட்டு வினையாகும் என்பது தெரியாதா?. வயதுக்கேற்ற புத்தி இல்லை என்று புரிகிறது. கலை அமைந்தால் மட்டும் போறாது. என்ன மாதிரி மனிதர் இவர்.

    • @majaykumar6300
      @majaykumar6300 Місяць тому +2

      @@rajeswarimurali5706 சரியாக சொன்னீர்கள்.

    • @p.balasubramaniam1649
      @p.balasubramaniam1649 Місяць тому +2

      இது நல்லா இல்லை 👎👎👎👎
      ஏன் இப்படி செய்தார்..... புகழுக்காக இப்படியா..,

    • @rajeswarimurali5706
      @rajeswarimurali5706 Місяць тому

      @p.balasubramaniam1649 ஏற்கனவே அவருக்கான மரியாதையும், புகழும் உண்டு. நேரம் சரியில்லை. கிறுக்குத்தனம், வயதாகி வரும் போது வருவதாக இருக்கலாம். கூட இருப்பவர்கள் வழிப்படுத்த வேண்டும். இருக்கும் பெருமையை, இழக்காமல் இருக்கலாம். செய்வது தெரிந்தே செய்யும் தவறாக இருந்தால் திருத்தி கொண்டால் நலம். உண்மையாகவே கிறுக்குத்தனம், இருந்தால் உடனே மனநல டாக்டரை அணுகுவதே உத்தமம்.

    • @mathivananvmathivananv9407
      @mathivananvmathivananv9407 Місяць тому +1

      கரெக்ட்.... சினிமா காரர்கள் என்றாலே வேடதாரிகள் தான்

    • @alexkoshy5066
      @alexkoshy5066 Місяць тому +1

      Hariharan behaved like a fool

  • @SupraManiyan-qk1ti
    @SupraManiyan-qk1ti Місяць тому +2

    ஹரிஹரன் ஐயா விளையாட்டுக்கு கூட இந்த மாதிரி பண்ணாதீங்க நாங்க பயந்து விட்டோம் நீங்கள் பல்லாண்டு நூறாண்டு வாழ வேண்டும்

  • @RIDEBYRIDER594
    @RIDEBYRIDER594 Місяць тому

    wow so nice ❤
    Congratulations ❤🎉🎉

  • @jeevaPushpanathan
    @jeevaPushpanathan Місяць тому

    Amazing sir god bless

  • @blananthi7197
    @blananthi7197 13 годин тому

    Super 👍sir

  • @AmalAmal-nd5md
    @AmalAmal-nd5md Місяць тому +32

    காசி பட பாடல்கள்கள் முழுவதையும் படியது இவர்❤

  • @mahesha3355
    @mahesha3355 Місяць тому

    I like that hariharan voice ❤️super ❤️

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Місяць тому +1

    மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.😢

  • @johnprabakaran1359
    @johnprabakaran1359 Місяць тому

    I am a 2k kid but I addicted to his song❤❤🎉

  • @rajeshv2466
    @rajeshv2466 Місяць тому

    Sir dhayavu senju intha mathiri ini pannathenga🙏i want you to continue giving mesmerising performance across the globe

  • @aadhiyaaadhu2138
    @aadhiyaaadhu2138 Місяць тому +1

    விளையாட்டுக்கு கூட இப்படி பார்த்தது காலைல இருந்து மனசே சரி இல்லை sir 😢

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Місяць тому +50

    விளையாட்டுக்குக் கூட இப்படி செய்யாதீர்கள் சார்! நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  • @r.vimalesdino5072
    @r.vimalesdino5072 Місяць тому +1

    Vera level thalaiva

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 Місяць тому +2

    May God be with you always

  • @alberttechmedia
    @alberttechmedia Місяць тому

    I really shocked first because a tremendous singer he is. Huge fan base he has for his voice and i got happy after that it was just a prank. Long live Hiariharan sir. ❤❤❤🙏🙏🙏

  • @ManoharanSubramanium
    @ManoharanSubramanium Місяць тому

    God bless you sir 🙏

  • @rajeswarakumar6342
    @rajeswarakumar6342 Місяць тому

    The most respected Hariharan sir we are all love ❤️ you ❤️

  • @narpavi7911
    @narpavi7911 Місяць тому

    Hariharan great singer super voice

  • @amidhiva3663
    @amidhiva3663 Місяць тому +1

    Really I was shocked 😲 hereafter don't do these types of prank sir we all love you too too too ......much sir Im big fan of you since my childhood.❤❤❤❤❤❤

  • @ESuganya-fy6tw
    @ESuganya-fy6tw Місяць тому

    Love you sir God bless you sir

  • @ChitraSubramaniam-g8u
    @ChitraSubramaniam-g8u Місяць тому +1

    My favourite singer.Used to mentioned as "HoneyHaran Sir" for his superb voice.

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi Місяць тому +3

    Fav singer Hariharan sir 💯❣️

  • @sivaramsrikanth
    @sivaramsrikanth Місяць тому

    hariharan sir always you must have wealth and health with god blessing - your fan

  • @baskar4941
    @baskar4941 Місяць тому

    Legend is always legend
    Love you sir ❤

  • @ROLEX_9798
    @ROLEX_9798 Місяць тому

    My fav hari❤

  • @mustafap6361
    @mustafap6361 Місяць тому

    Hariharan sir 💚💚💚💚💚

  • @thabeshwaran
    @thabeshwaran Місяць тому +1

    Great singer 👩‍🎤 🎤 🎶

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan Місяць тому

    There would be no smoke without fire - A Tamil proverb

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Місяць тому

    Sir i was god prayer 🙏🙏🙏

  • @KrishnamoorthiKrishna-h3j
    @KrishnamoorthiKrishna-h3j Місяць тому

    Super hari sir i like u

  • @Meditate-d9c
    @Meditate-d9c Місяць тому +3

    Not fair to do this....heart breaking ..u r a style statement.....no way we can see u like this......never do this....plzzzzz....god bless u.....❤❤❤

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 Місяць тому

    அதிர்ச்சியா 2.04 minutes வரைக்கும் எனக்கு உயிர் போகிற உணர்வு. ஹரிஹரன் நீண்ட ஆயுளும் 16 செல்வங்களும் என்றும் குறையாமல் பெற்று வாழனும். பிராங்காம் பிராங்க் . இப்படி shock கொடுக்காதீங்க sir

  • @saravanamanch4962
    @saravanamanch4962 Місяць тому +17

    Hariharan sir.. Your voice always Rock.. And base beautiful voice.. I always listing your songs..

  • @jeswanthyuva
    @jeswanthyuva Місяць тому +1

    Tears 😢came sir

  • @jayaprabha7215
    @jayaprabha7215 Місяць тому

    வாழ்கவளமுடன்

  • @venkateshms1928
    @venkateshms1928 Місяць тому

    Fibe days back phoenix Marketcity Bangalore sir program was done, so i did not get disappointed 😅😅

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    Super congrats

  • @creativei3394
    @creativei3394 Місяць тому +20

    விளையாட்டு வினையாகும் நிஜமாகும்..

  • @PapAa-lj7ux
    @PapAa-lj7ux Місяць тому

    U rock sir.....❤

  • @kaseemmuhaideen-j3q
    @kaseemmuhaideen-j3q Місяць тому

    ஹரிஹரன் வயதான தாத்தாவாகி விட்டார். மாலவிக்கா மாலவிக்கா என்ற அவர் பாடிய பாடல் super 👍

  • @5stargr468
    @5stargr468 Місяць тому

    வாழ்க வளமுடன் என்றும்

  • @venugopalk1687
    @venugopalk1687 Місяць тому

    God bless you Mr. Hariharan🎉

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Місяць тому

    ந‌ல்லது நினைத்தால் ந‌ல்லது நட‌க்கு‌ம். எண்ணம் போல வாழ்வு என கூறுவார்கள். ஆகவே தயவு செய்து இது போல் செ‌ய்யாம‌ல் இருப்பது ந‌ல்லது. வாழ்க வளமுடன்

  • @prabupandian9650
    @prabupandian9650 Місяць тому

    U r vry good singer...god gives all blessing ...d'nt shows sir....

  • @maalamathews8326
    @maalamathews8326 Місяць тому +4

    Hari, please don't do this again , a movement my heart stopped❤

  • @sree-tr8uk
    @sree-tr8uk Місяць тому

    It was pre planned skit 👍
    Hari ji the legend. Love u sir ❤❤❤

  • @vanidorai9527
    @vanidorai9527 Місяць тому

    Oh Jesus's war a cute pranks hariharan did I like listen hariharan songs gods blessings my prayers will hariharan will lives longer life healthy and safe😅😅 from spore AMEN 🙏 🙌

  • @venkatesanav
    @venkatesanav Місяць тому +2

    நடிகராவதற்கான முயற்சி.

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Місяць тому

    உண்மையிலேயே அவரது உடம்புக்கு ஏதாவது ஆகி இருக்குமா என்று பயந்துவிட்டேன் அவரது இனிய குரலை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதி

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram1209 Місяць тому

    My first comment in your tube....Very much shocked ...not to prank like this ...

  • @vidyavlogs08
    @vidyavlogs08 Місяць тому +11

    யோவ் விளையாடுறதுக்கு அளவில்லையா. துடிச்சிபோயி கதறிட்டேன்யா பாவி மனுஷா. இனிமே இப்படி பிராங்க் பண்ணீங்கன்னா பாருங்க...உயிரே போச்சுய்யா எனக்கு. எப்பேர்பட்ட பாடகனா இப்படினு😭😭😭😭 போன உயிர திரும்பின உணர்வு...நல்லாயிருயா‌ எப்பவும்

    • @majaykumar6300
      @majaykumar6300 Місяць тому +1

      @@vidyavlogs08 எப்பேர்ப்பட்ட பாடகராக இருந்தாலும், இந்த நிலை வராமற்போவதில்லை.

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm Місяць тому +1

    சுகர் அதிகம் ஆயிடுச்சு 😢😢😢😢😢😢

  • @aadhiyaaadhu2138
    @aadhiyaaadhu2138 Місяць тому

    உங்கள் பாடல் அனைதுக்கும் நான் அடிமை நீங்க நல்ல இருக்கனும்

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz Місяць тому

    After spb sir you are the best singer all over the language

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 7 днів тому +1

    I am so sad.Kalney ke liye math kijiye ji

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Місяць тому +6

    Mr.Hariharan,..idhellaam THEVAI ILLADHA AAANI...!!!!