How to Make Jangri | Jangri Recipe In Tamil | Diwali Sweet Recipes | CDK

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 801

  • @gayathripriya7344
    @gayathripriya7344 2 роки тому +2

    அன்புள்ள அண்ணா, உங்களால் தான் நிறைய Dish கற்று கொண்டேன் பிரியாணி செய்தேன் என்னை மற்றவர் பாராட்டும் போது சந்தோஷமாக உள்ளது. எல்லா புகழும் உங்களுக்கே , உங்க channel பார்த்து செய்தேன் என்று எல்லாருக்கும் சொல்லிவருகிறேன். மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @r.pandieswari7130
    @r.pandieswari7130 2 роки тому +7

    உங்கள் விடியோவை நான் பார்த்து ஜிலேபி செய்தேன் நன்றாக வந்தது சார்

    • @SriYogaNarasimmar
      @SriYogaNarasimmar 25 днів тому

      @@r.pandieswari7130 but idhu jangiri nga. jilebi vera. adhu maida.

  • @mahalakshmi3406
    @mahalakshmi3406 3 роки тому +1

    குலேப்.ஜாமுன்.செய்து.பார்த்தேன்.அண்ணா.சூப்பராக.வந்தது.மிகவும்.நன்றி.தெளிவாக.சொல்லிகொடுப்பதில்.குருநீங்கள்.நன்றி.🙏

  • @56rekumar
    @56rekumar 2 роки тому +7

    I tried your recipe for the first time and it came out very well. Shape was not perfect but it tastes good. Thank you for sharing the recipe 🙏🙏

  • @jayanthisrinivasan8937
    @jayanthisrinivasan8937 4 роки тому +1

    Intha vinayagar chadhurthikku thaan kozhukattai semma softah vanthathu neenga sonna method la seithen super and thank you so much 🙏

  • @albertalbert9050
    @albertalbert9050 3 роки тому +1

    அருமையாக சொல்லிகொடுத்தி கொடுத்தீர்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்துவராக.

  • @sathyar9757
    @sathyar9757 2 роки тому

    Hello Sir 🙏 ,Arumaiyaga sollikkodukireerhal , நீங்கள் guide செய்த வாறு pista kaju Roll செய்தேன் நன்றாக வந்தது ,thanks a lot 🙏

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 4 роки тому +337

    தெளிவாக சொல்லிக் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்...

  • @mohana2386
    @mohana2386 4 роки тому +1

    எனது அருமை தம்பிதீனாவுக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன் எனக்குப் பிடித்த ஜாங்கிரி உங்களது கைவண்ணத்தில் .நாவில் நீர் வருகிறது.

  • @thangavelu5138
    @thangavelu5138 4 роки тому +1

    Sir, perfectiona adhu neenga than. Naan pala murai senchu irukken,but crispya vandhadhae illa. Ippo thaan theriyudhu. Ini perfecta seiraen. Thank you sir

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 3 роки тому +2

    உங்கள மாதிரி எவராலும் சொல்லிக்கொடுக்க முடியாது...👌

  • @selvaganapathyselva715
    @selvaganapathyselva715 4 роки тому +16

    இவளவு easy ya யாரும் jangri செய்ய சொல்லித்தரமாட்டாங்க
    சூப்பர் அண்ணா

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 роки тому +1

    சூப்பர் சார். நல்லா புரியும் படி சொல்லி கொடுத்துக்கு. 👌👌👌

  • @udayasurya5521
    @udayasurya5521 4 роки тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரா

  • @ldkodi7186
    @ldkodi7186 4 роки тому

    உங்கள் அனைத்து உணவுகளுமே சாப்பிட தூண்டுகிறது

  • @govindarajanannamalai9127
    @govindarajanannamalai9127 4 роки тому +26

    பார்க்கும் போதே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது
    நன்றி

  • @sowmyavenkat3240
    @sowmyavenkat3240 3 роки тому +8

    I tried your recipe yesterday. Came out very well. Thanks for the detailed instructions. 🙏🏼

  • @r.pandieswari7130
    @r.pandieswari7130 2 роки тому +1

    வணக்கம் சார் நான் மைதாமாவில்புரோட்டாசைவசால்னாஉங்கள்ரெசிப்பிள்பார்த்துசெய்தேன்நன்றாக இருந்தது சூப்பர் சார்

  • @suryaprakash-jk7bz
    @suryaprakash-jk7bz 2 роки тому

    Unga samayal ellam super👍 nan unga samayala anjarai petti programla erunthe pakkuran nan unga periya rasigai, 👌👌👌

  • @allunthulasi1805
    @allunthulasi1805 3 роки тому

    அருமையான, தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவு.

  • @vickyjohn6380
    @vickyjohn6380 4 роки тому

    Anna unga samayal ellam super na jankiri ketrutha na kedathuku potdathuku thanks.itha try pana nalla irunthusu .enaku bakery,la perusa varum ila anthamari venum pls

  • @mahalakshmiarumugam9418
    @mahalakshmiarumugam9418 4 роки тому +1

    Enaku romba pudicha dish anna.. Paakavey Super ah iruku

  • @keerthiRk-ms4wz
    @keerthiRk-ms4wz 4 роки тому +4

    நன்றி சகோ சின்ன சின்ன நுணுக்கங்களை நீங்கள் மட்டும் தான் சொல்லி தறிங்க சகோ இந்த தீபாவளி எங்க வீட்ல உங்களுடைய பலகாரம் தான் நன்றி சகோ 💐💐💐💐

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 роки тому

      romba Nandri kekumpothey romba santhosama irukku
      happy diwali veetla iruka ellarukkum sollidunga

  • @themultilegend3488
    @themultilegend3488 4 роки тому +7

    Sir neenga sonna tips follow panni first time jangri pannom supera vandichi thank you sir jangri photova epadi ungaluku share panradu

  • @ramiyarajamohan9930
    @ramiyarajamohan9930 4 роки тому +5

    Tried and came out excellent. Thankyou.
    All the tips you shared helped to make a perfect jaangiri.

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 роки тому +2

    Super அருமையான செய்முறை விளக்கம் sir 👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤👏👏👏👏👍👍👍👍

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 роки тому +1

    நீங்கள் சொல்லித்தரும் விதம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கின்றது

  • @Devi-r2y
    @Devi-r2y 27 днів тому

    naan uonga samayal mattuthan papan athuthan eanakku puriyum good

  • @jm.jeyashrijeya2640
    @jm.jeyashrijeya2640 3 роки тому

    தெளிவான விளக்கம். அருமை

  • @poosakum
    @poosakum 2 роки тому +2

    Chef You are the best always foolproof recipes Thanks for your help. Very very informative my zangri came out so well.

  • @gayatrim8469
    @gayatrim8469 4 роки тому

    Superb chef.kalakkala irukku.theliva solli kudukkiringa adharkku 🙏🙏.

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому

    அருமை தினா நன்றி
    👌🙏🙏🙏

  • @apoorvajoshi3681
    @apoorvajoshi3681 Рік тому

    My favourite sweet jangri today I'm trying this let's see how it comes🥰

  • @vasarul6705
    @vasarul6705 3 роки тому

    Unga samaiyal nan kandipa try pannuven deena

  • @swathidhanuful
    @swathidhanuful 4 роки тому +5

    Hi Chef. When I tried making Jangri, it came out very crispy and thin. The maavu was very fluffy and light and so I dint get that thickness in the jangri. also the sugar syrup crystalized soon.

    • @rajiramani2675
      @rajiramani2675 3 роки тому

      If so, make a bigger hole in the cloth or plastic cover you use to make jangiri

  • @faizalrahman5748
    @faizalrahman5748 4 роки тому

    Sir na ungaloda fan nenga tv programme pannura timela irunthu na pakkuren super

  • @nirmaladhevi
    @nirmaladhevi 4 роки тому +7

    Sema annaaaaa 😇That 288 diabetic patients unliked pola..

  • @bashabasha1061
    @bashabasha1061 3 роки тому

    நான் சமையல் நன்றாக தெரிந்தவன் இருந்தும் நீங்க சொல்றது அவ்வளவு எளிமையாக உள்ளது அருமை நண்பரே 👍👍👍👍🙏

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 роки тому

    சார் ஜாங்கிரி சூப்பர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @saikathir7127
    @saikathir7127 4 роки тому +3

    Hi sir
    Good morning
    My husband's favorite dessert sir thanks for sharing this recipe...
    I will definitely do it....
    Keep rocking.....

  • @lakshmivenkataraman2562
    @lakshmivenkataraman2562 4 роки тому +1

    sir i tried the Jangri recipe and it came out really well... sooda saapidumbothu supera irunthathu... ana after 4 hrs taste varies. why is it so ? kindly reply... want to where I made the mistake

  • @krishnanbhaja5895
    @krishnanbhaja5895 3 роки тому +2

    பேசறதுல எல்லா பொண்ணும் மயங்கிடுவாங்க. Fantastic attractive talk

  • @sumathidevarajan6313
    @sumathidevarajan6313 3 роки тому

    தீனா சார் மிக அருமையான ஜாங்கிரி ரெசிபி , சூப்பர் சார் 👌

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому

    வணக்கம் உங்க ஜாங்கிரி மாவில் கார்ன் பவுடர் மாவுக்கு பதில் அரிசிமாவு சேர்த்துக்கொள்ள கூடாதா,என்று கூறுங்கள் மிக,மிக,அருமையான விளக்கம் நன்றி.

  • @sindhusadhana4755
    @sindhusadhana4755 3 роки тому

    Super romba arumaiya solluringa

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +2

    Wow amazing 👌👌 my favourite sweet thanks for your recipe

  • @jafianwer8976
    @jafianwer8976 4 роки тому

    Super sir na inaiku try pannunen sema ya vanthuchu👍👌👌👌

  • @ammulotus7412
    @ammulotus7412 3 роки тому

    Nalla vanthatu chef. Inaiku tasn try pannen

  • @sarafamily1505
    @sarafamily1505 Рік тому +1

    I tried this recipe is really good

  • @ednajames6619
    @ednajames6619 4 роки тому +7

    Chef , one of my favourite sweet, love it😍

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 2 роки тому

    Brother nice video fully watched Vera level tasty un tempting nice sharing 😋😋

  • @vidyamani5528
    @vidyamani5528 4 роки тому

    Jaangiri super sir. Shape romba nalla irukku.

  • @seethakathiravan829
    @seethakathiravan829 3 роки тому

    Today Try pannean super ah vandhuchu bro...Tank you 😋

  • @sakksankar1202
    @sakksankar1202 4 роки тому +2

    Hi.... I'm tried ur paal kolukatai recepie yesterday......1st time I'm cooking 😛..... It was super look and taste.... Thank u😊

  • @rajkannanr1158
    @rajkannanr1158 3 роки тому

    Anna semma na pakkum pothey aasayairukku

  • @umaumakutty4391
    @umaumakutty4391 4 роки тому +1

    அண்ணா நீங்க பொறுமையா சொல்லித் தர்றீங்க உங்க வீடியோ செல்லம் எனக்கு ரொம்ப நிறைய டிஷ் நான் செஞ்சிருக்கேன் தேங்க்யூ

  • @shrur3527
    @shrur3527 3 роки тому +1

    Hello sir
    I stay in Karnataka
    After watching the recipe I tried n it came out very well
    Thanks a lot
    My best wishes to u ....

  • @kalyanishivakumarammu717
    @kalyanishivakumarammu717 Рік тому +5

    250 gram alavukku ethanai jangiri varumpaa

  • @priyankasanthanam3570
    @priyankasanthanam3570 4 роки тому +1

    Atlast I got my jangiri ...pah.. Thank you so much Anna😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sreeparthan
    @sreeparthan 4 роки тому +23

    Now I understand why many chefs are men ☺️🙌🏼 semma ji. Pakkava explain panninga.

    • @malaselvaraj1442
      @malaselvaraj1442 3 роки тому

      Semma sir

    • @lukeibrahim7249
      @lukeibrahim7249 3 роки тому

      i know it's pretty off topic but do anybody know of a good website to stream new series online ?

    • @aidenpedro4819
      @aidenpedro4819 3 роки тому

      @Luke Ibrahim Flixportal

    • @lukeibrahim7249
      @lukeibrahim7249 3 роки тому

      @Aiden Pedro Thank you, I went there and it seems to work :) I appreciate it!

    • @aidenpedro4819
      @aidenpedro4819 3 роки тому

      @Luke Ibrahim you are welcome xD

  • @muthulakshmi3148
    @muthulakshmi3148 4 роки тому

    Wow oru arumaiyana attakasamana jangri yummy & mouth watering tq chef 👏👏👌👌👌👌👌👑👑👑👑👑💐💐💐

  • @telmaharris315
    @telmaharris315 2 роки тому

    What a marvellous explanation v. Simple u r.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 3 роки тому +2

    In sugar syrap I used to add rose essence drops and saffron

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி
    வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் பயன்படுத்தலாமா

  • @paddy_chessman
    @paddy_chessman 3 роки тому

    Jangri bag engey kidaikuma bro. Super. I will try soon.

  • @samayals
    @samayals 4 роки тому +8

    Your step by step explanation for preparations is very nice and I tried in your way, really came out very well like the one we get from sweet stall👌 thanks for sharing.

  • @jissi6969
    @jissi6969 4 роки тому +1

    Hi Anna . I am Kerala. Nice I loved it .. thank u

  • @poornima4541
    @poornima4541 3 роки тому +1

    Explanation of recipe is very clear. Thank you bro

  • @vinithal9713
    @vinithal9713 4 роки тому +1

    I tried this recipe sir...came out really well.... It is so yummy.... Thank u

  • @SathyaSathya-s5n
    @SathyaSathya-s5n 29 днів тому +1

    Super Sir 👍👍👍👌👌👌👏👏👏👏👍

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 роки тому

    Nan senjan supera vandhruku sir 🙏 👍

  • @bashabasha1061
    @bashabasha1061 3 роки тому +1

    I yem Cook but your voice is very very nice 👍👍👍👍

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 4 роки тому

    Only a super man can a real chef 🤩only real chef can make a jangary like this 🤩🤩🤩 fantastic tips ,, thank u sir 🤩

  • @Lakshmisiva1984
    @Lakshmisiva1984 4 роки тому

    Anna super jangiri 😋 yummy nanum try panna poren

  • @Sumathisathish-cb5hc
    @Sumathisathish-cb5hc 4 роки тому

    Super sir I was tried all sweet tq sooo much

  • @priyakumar1394
    @priyakumar1394 4 роки тому

    Hi anna super recipe ennaku romba pidithu tq so much👌👌

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 4 роки тому +2

    Theliva soli tareenga romba thanks

  • @saivishanthvishu3667
    @saivishanthvishu3667 4 роки тому

    Sir,easy ah solli thandhinga thank you😎😎😎😎

  • @manju1763
    @manju1763 4 роки тому +4

    Super bro I will trying today

  • @shivdhaarin3706
    @shivdhaarin3706 4 роки тому +1

    Bro neenga Entha restaurant la chef ah work panringa 😍😍😍

  • @arunanamithaarvind4389
    @arunanamithaarvind4389 4 роки тому +1

    Really easy and superb Deena
    Fantastic

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 роки тому

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    Also available at very reasonable

  • @mrbros.9415
    @mrbros.9415 4 роки тому

    Wow superb sir unga notes vaithuthan enga lockdown sirapa poguthu sir thank you sir

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 роки тому +3

    Mouthwatering recipe for all viewers tnks for sharing this video 🙏 Expecting more Recipes 🙏🙏🙏🙏

  • @ezhilarasi3156
    @ezhilarasi3156 2 роки тому

    I was tried jangiri it came out very well..Thank you chef

  • @kramachandran3611
    @kramachandran3611 4 роки тому

    Kandipa try pannuren sir

  • @mytourvlog3890
    @mytourvlog3890 3 роки тому +1

    ஜிலேபி க்கு ம் ஜாங் கிரிக் கும் என் வித்தியாசம்

    • @parachute4510
      @parachute4510 3 роки тому

      Jangiri ulundhu veithu seivadhu.jelabii maida veithu seivadhh

  • @b80446
    @b80446 4 роки тому +8

    Like to have immediately... Tempting anna.....Have a successful year ahead

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 4 роки тому

    Super ji one week using pannai sapida vatatal kulabu karunai kizhagu using pannai poduga ji thanks

  • @anuchithrad9655
    @anuchithrad9655 4 роки тому

    Bro very nice epadi esay jangri preparation yarum sollitharamattga your explain your preparation very nice bro...

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 4 роки тому

    Tq d long awaited sweet
    Don't v add cooking soda r rice flour to d dough?
    கண் வாய்பேசி பார்ததுண்டு
    இன்று உங்கள் விரல்களும்
    பேசி நாட்டியமாடின
    Simply Soooooooper.......rrrrrrrrr

  • @rrajendran4235
    @rrajendran4235 4 роки тому +10

    நிச்சயமா இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க அண்ணா

  • @kgopinathan8523
    @kgopinathan8523 3 роки тому

    Wow my favourite sweet dish thanks

  • @thamizharasiramamoorthy5977

    My favouriteb and reliable channel

  • @kalaichandru3207
    @kalaichandru3207 4 роки тому

    Super anna 🥰🥰🥰 rmba alaga soli tharinga... Thanks

  • @KasthuriSamayalarai
    @KasthuriSamayalarai 4 роки тому +5

    Jangiri looking delicious. Well explained chef sir 👌👌👌

  • @classicchoice2023
    @classicchoice2023 4 роки тому +1

    சூப்பர் தீனா... நன்றி...நான் உங்கள் புது சப்ஸ்கிரைப்பர்...

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 роки тому

      Vanakam and welcome 🙏🏻
      Romba nandri subscribe pannathuku

    • @classicchoice2023
      @classicchoice2023 4 роки тому

      வாழ்த்துக்கள்... நீங்கள் மேன்மேலும் புகழும் வளமும் பெற்று வாழ என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை வேண்டிக்கொள்கிரேன்

  • @srilathasriram2988
    @srilathasriram2988 4 роки тому

    I tried this today, it did come out good for first attempt
    But the jangiri didn't absorb the proper sweetness from sugar syrup
    Don't know what mistake I made
    Anyway, thanks a lot for this video
    It gave me confidence to try

  • @priyavishnu9408
    @priyavishnu9408 4 роки тому

    Super very nice jhangri sweet thanks

  • @jannusam5024
    @jannusam5024 4 роки тому +1

    Hi sir I followed your method it really came out well.. Children's loved this recipe lot☺️
    Thank you so much 😊