அனுபவித்து வாசிக்கும் ஆர்மேனியம் சூப்பர் மிருதங்கம் வாசிப்பது பாடல்கள் அனைத்தும் அற்புதம் உங்கள் கலை ஆர்வம் மென்மேலும் வளர வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன்
ஐயா வணக்கம் தெய்வீகத் சபையில் வேஷ்டி கட்டிக்கொண்டு தெய்வீகப் பாடலை பாட வேண்டும் பேண்ட் போட்டுக்கொண்டு சபையில் நிற்கக் கூடாது நான் சொன்னது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் ஐயா 🙏🙏
அது சரி திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் ஆட்டம் வேற மாதிரி அதாவது வேசம் கட்டுவது ஒரு இடம் கூத்தாடுவது ஒரு இடமாக இருக்கும். எங்கள் செய்யாறு பகுதியில் ஆடுவது போல இருக்கிறது.
அனுபவித்து வாசிக்கும் ஆர்மேனியம் சூப்பர் மிருதங்கம் வாசிப்பது பாடல்கள் அனைத்தும் அற்புதம் உங்கள் கலை ஆர்வம் மென்மேலும் வளர வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன்
மிக்க நன்றி தோழா
தங்களின் ஆதரவிற்க்கு நன்றி.
Koras song super enum neraiya podunga ji
Hm kandipa ithulaye sarva sakthi nadaga mandram koras song irukum parunga bro athuvam supera irukum playlist poi parunga thaniya கோரஸ் திரைப்பாடல் podu irukum thanks for watching bro
@@Shavancreation first athu vera level erunthuchi athanala than ethum pathen mukkiyama antha song Nan Oru 30times parthu erukkan ji
@@GodAyyappan thanks ji 🙏🤗
நாடகக்கலைக்கு....என் நல்லாதரவு.
Super sir....
அருமை 👍
அருமை சூப்பர்
Super
Super Anna
Super bor
Thanks bro
ஐயா வணக்கம் தெய்வீகத் சபையில் வேஷ்டி கட்டிக்கொண்டு தெய்வீகப் பாடலை பாட வேண்டும் பேண்ட் போட்டுக்கொண்டு சபையில் நிற்கக் கூடாது நான் சொன்னது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் ஐயா
🙏🙏
ஐயா நீங்கள் உரைத்ததில் தவறு ஒன்றும் இல்லை ஐயா. உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். செய்த தவறுக்கு மன்னித்து விடுங்கள்.
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
Super bro
Thanks for watching
Im tha 100 ✌
🤗🙏
Super singer
Hi super bro 👌
Thanks for watching
Next part upload pannunga bro
Bro....super song and idhumadhiri Valli nadagamanram koras song poduringala?bro........
Kandipa bro shoot pona kandipa eduthu podura bro
Eannka appa romba like pana feled
Thanks ma
Mass 🔥🔥🔥🔥🔥🔥
Thank you
அது சரி திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் ஆட்டம் வேற மாதிரி அதாவது வேசம் கட்டுவது ஒரு இடம் கூத்தாடுவது ஒரு இடமாக இருக்கும். எங்கள் செய்யாறு பகுதியில் ஆடுவது போல இருக்கிறது.
Next part eppo varum bro
Hm 9 maniku podura
Yenakku korsas pattu romba pudikku bro. Ennu neriya endha mandhiri korsas pattu podunga bro please
Hm kandipa podura
@@Shavancreation hm OK bro thanks
Harmonium vasippavar number vendum
உங்கள்மொபைல்நம்பரையும்பதிவிடுங்கள்
Yar number bro