7:13 to 8:03 is his actual feeling. Melted our hearts with his voice. Could see some tears in me. He has changed the last line and shown his emotions. Mesmerising voice and keep going kid
സീറു പടം കണ്ടപ്പോൾ ആ സോങ് ആരാ പാടിയത് അറിയില്ലായിരുന്നു.. (സവന്തിയെ മധു മന്തിയെ )ഒരു അവാർഡ് വാങ്ങുമ്പോൾ ഈ പാട്ട് ആയിരുന്നു പാടിയത്...അടിപൊളി ആയി പാടിയിട്ടുണ്ട്....തിരുമൂർത്തി എല്ലാ വിധ വിജയാശംസകൾ നേരുന്നു... ഉയരങ്ങൾ കീഴടക്കട്ടെ.... കൊട്ടും, പാട്ടും ഒരേ സമയം കണ്ട്രോൾ ചെയ്യൽ പ്രയാസം ആണ്... രണ്ടും അടിപൊളി ആയി പോകുന്നു... സൂപ്പർ.. 👍👍👍👌👌
கவிஞர் பாடகர் பலகுரல் கலைஞர் பாடாலாசிரியர் இசையமைப்பாளர் இயல்பான பேச்சால் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்தவர் திரு திருமூர்த்தி புகழ் பிரபஞ்சம் முழுதும் ஒலிக்கட்டும்
திருமூர்த்திக்கு எனது மனநிறைந்த மகிழ்ச்சிக் பொங்கிட எனது சகோதரருக்கு வாழ்த்துகள். உங்கள் இந்த இனிய குரல் என்றென்றும் நிலைத்து நின்றிட இயற்கை அருள் புரியட்டும்.
Awesome interview bro....I like thirumoorthy..and I love his songs very much....I want to say something to thirumoorthy .neenga supera paduringa.....neenga sonthama paddu write panni.sing panni release pannungaa.....early waiting to your new song.......I hearing your song .....my soul happy.......trulyyyyy.you are one of the blessed person...keep rocking...ethu tamilarman .....ethu ungal man ....neenga nandra valarnthu vara vendum ...vazthukal
Thirumoorty.... Nanba.... உன்னோடே level வேறமாதிரி உயரேம்போது..... Nalle திறமைகளுக்கே கிடைக்கே போறே பரிஷு..... Be happy..... Nanbah... Thirumoorty unmaiyel raja sir..... Song... Super in u r voise... 👏👏👏👏👍🏿
திரு. திருமூர்த்தி அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு பாட்டு பாடுவதற்கான இன்ஸ்ட்ருமென்ட் கண்டிப்பாக வாங்கி தருவோம். ஒரு இசைகலைங்கனை திரைக்கு முன் கொண்டு வந்து அவருடைய திறமையை மக்கள் கேட்கும்படி செய்த IBC தமிழ் சேனல் முயற்சிக்கு நன்றி. Thalapandi
சார் நீங்கள் உதவிகளை செய்ய ஆவலாக உள்ளதாக சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. இவர் பார்வையில்லாதவர் தான்.ஆனால் இவர் அநேக பார்வையில் வளர்ந்துவிட்டார் சார்.நீங்கள் உங்கள் பார்வையில் உள்ள சில பார்வையில்லாதவர்களுக்கு நீங்கள் உதவி செய்தால் நலமாகயிருக்கும் சார்.நன்றி
அண்ணா இசை தாயின் சேயே உங்கள் ௭ல்லையை நீங்கள் அடைந்த௨டன் உங்கள் பார்வையை உங்களை போல உள்ளவர்களிடம் திருப்பிஉங்கள் இசை விதை விதைக்க முயற்சி செய்யுங்கள் அண்ணா தங்கையின் வேண்டுகோள் அண்ணா
அண்ணா உங்களுடைய பாட்டு ரொம்ப அற்புதம் நீங்கள் மேன் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் கேட்டு கொள்கிறேன்
அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள்... மேலும் முன்னேறுக.... இறைவன் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு....
என் அருமை தமிழ் மக்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு ஒருவனை நினைத்தால் வாழவைக்கவும் வீழ்த்தவும் உலகத்தில் தமிழனுக்கு மட்டுமே தெரியும்
ஆராரிரோ பாட்டு கேட்டால் கண்ணீர் கடல், வாழ்த்துக்கள் தம்பி
திருமூர்த்தி
உண்மை தான் நானும் திருமூர்த்தியின் வீடியோ முதல் முதலில் பார்த்தேன் வாழ்த்துகள் ibc tamil .வாழ்த்துகள் திருமூர்த்தி
.....athu kadavul kudutha varammm..
கடவுளே அந்த பையனுக்கு சீக்கிரமே கண் பார்வையைக் கொடு தயவுசெய்து வாழ்க வளமுடன் IBC தமிழ் திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
தல ரசிகர்களுக்கும் இமான் அய்யா அவர்களுக்கும் மேலும் மேலும் செல்வதையும் சந்தோசமான வாழ்கையும் கொடுக்க வேண்டும் கடவுளை
P0
திருமூர்த்தி இயக்கிய பாடல் மனதை தொட்டது.
Ama broo arumaiyana kural
M
மனதை மயக்கும் அருமையான குரல்வளம்...💐💐💐
சூப்பர் திறமைஅவரக்கு பார்வை கிடைக்க வேண்டிய உதவிகள் செய்து தாருங்கள் சார்
தம்பி அருமையான குரல்
இலங்கை
தம்பி உன்னுடைய சொந்த பாட்டு வரிகள் அருமை
அருமை
அதை பாடிய விதமும் சூப்பர்
IBC தமிழ் சேனலில் நல்ல முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.தங்களின் சமூக தொண்டுகள் தொடர வெற்றிபெற மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
Thambi hand's half you
@@syedabuthair8815 we
Thiramaikkum thannampikkaikkum mukam thevajilla ok
இசை தாயின் காலடியில் திருமூர்த்தி... வாழ்கவளமுடன்.
Small correction.
இசை தாயின் நாவினில் னு இருந்தால் நன்றாக இருக்கும்
Unbelievable Voice .. Im getting Goosebumps... God bless yu Brother.. !!
அருமையான குரல் கேட்டு மகிழ்ச்சி அண்ணன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி திருமூர்த்தி அவர்களின் திறமையில் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள். இவருக்கு உலகத்தை காண கண் பார்வை கிடைக்க உதவி செய்க்கள் நண்பர்களே.
Sure please help him God bless thambi
மென்மேலும் இசை துறை வளர வாழ்த்துக்கள் 😀
👍💪👌
7:13 to 8:03 is his actual feeling. Melted our hearts with his voice. Could see some tears in me. He has changed the last line and shown his emotions. Mesmerising voice and keep going kid
God bless you im srilanka tamilan
தம்பி நீ மேலும் மேலும் வளர்ந்து வரணும் அதுதான் என்னுடைய ஆசை உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது
IBC தமிழ் சேனலில் நல்ல முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அருமையான குரல் கேட்டு மகிழ்ச்சி
திறமையை வெளியே தெரிய வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
தம்பி நீ இசையுலகில் புகழின் உச்சம் தொட ஓம் ஸ்ரீ சாய் நாதர் அருள் புரியட்டும்!
திருமூர்த்தி இசைக்கே உரிய மாமனிதன் நீங்க உங்களுடைய பாடல் மனதை எங்கையோ கொண்டு போகின்றது வாழ்த்துக்கள் நன்றி ibc தமிழ்.
He is not only a singer. He is multi talented person. Really awesome 👌👌
IBC தமிழ் சேனலின் சிறந்த பேட்டி
D. Imman proud of you sir ..💜 And thirumoorthy u will have best future ❤❤❤😊
All the best thambi...with love and care from singapore and malaysia
திருமூர்த்தி இசை வாசிப்பு திறமையும் பிரமாதம்
இசைத் தம்பியே..
என்னவென்பேன் உன்னை...
எதற்கு உவமைச் சொல்வேன்...
ஏது நான் தந்திடுவேன்....
மலேசிய மண்ணிலிருந்து ,அண்ணன் நான், இரு விழிச்சுடுநீரை காணிக்கையாக்குகிறேன்.
தொடர்க...! வெல்க தம்பி...!
സീറു പടം കണ്ടപ്പോൾ ആ സോങ് ആരാ പാടിയത് അറിയില്ലായിരുന്നു.. (സവന്തിയെ മധു മന്തിയെ )ഒരു അവാർഡ് വാങ്ങുമ്പോൾ ഈ പാട്ട് ആയിരുന്നു പാടിയത്...അടിപൊളി ആയി പാടിയിട്ടുണ്ട്....തിരുമൂർത്തി എല്ലാ വിധ വിജയാശംസകൾ നേരുന്നു... ഉയരങ്ങൾ കീഴടക്കട്ടെ....
കൊട്ടും, പാട്ടും ഒരേ സമയം കണ്ട്രോൾ ചെയ്യൽ പ്രയാസം ആണ്... രണ്ടും അടിപൊളി ആയി പോകുന്നു... സൂപ്പർ.. 👍👍👍👌👌
கவிஞர் பாடகர் பலகுரல் கலைஞர் பாடாலாசிரியர் இசையமைப்பாளர் இயல்பான பேச்சால் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்தவர் திரு திருமூர்த்தி புகழ் பிரபஞ்சம் முழுதும் ஒலிக்கட்டும்
என் மன வானில் சிறகை விரிக்கும் சின்ன பறவைகளே விக்ரம் நினைவுக்கு வந்து செல்கிறது!! கலக்கிட்ட நண்பா!! மேஜிக் voice
அசாத்திய திறமைசாலிடா நீ 😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤
sathiya sara t
வாழ்த்துக்கள் நண்பா மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏👌👏👏❤️
திரு திருமூர்த்தி நீங்கள் சிறப்பாக வளறவேண்டும்
திருமூர்த்தி திறமைக்கு மேலும் மேலும் உயர வேண்டும் என்று எங்களுடைய வாழ்த்துக்கள்
திருமூர்த்திக்கு எனது மனநிறைந்த மகிழ்ச்சிக் பொங்கிட எனது சகோதரருக்கு வாழ்த்துகள். உங்கள் இந்த இனிய குரல் என்றென்றும் நிலைத்து நின்றிட இயற்கை அருள் புரியட்டும்.
மனுசன் பிண்ணுறாறு பா. வாழ்க பல்லாண்டு,வாழ்த்துக்கள் ஆயிரங்கள்.
ஏன் dislike , தயவு செய்து பிடிக்கலைன்னா பாக்காதீங்க, நல்ல திறமையானா பையன்
Dislike பண்ணவன் மியூசிக் ரசிக்க தெரியாதவன்
Fantastic talent. God's gift. May all his dreams come true.
God bless you voice of love soon get back your eyes can see this world
Achu alagu thngm evlo alaga paadra...cute voice da thambi...all the best enum neriya song padanum..
Artist like Thirumoorthy truly represent the greatness of mankind that transcends all divisions. Thank you.
திருமுர்த்தி அவர்களை மனித உறவுகள் காப்பாற்ற வேண்டும்
இவருடைய திறமைக்கு முன்னணி நடிகர்கள் இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
வாழ்த்துக்கள் IBC tamil ....திருமூர்த்தி 👋👍😇👏
Super da thambi..truely your voice is God's gift...
வாழ்த்துக்கள்
Bro So Sweet Voice And Handsome
So lovely voice, therumoorthy🙏
God bless you 🙏
திருமூர்த்தி மீண்டும் மீண்டும் நல்ல வரணும் வாழ்த்துக்கள் தங்கம் 🙏👌👌👌🤝🤝👍👍
Lot of love from 'Kerala'.... Extraordinary
Awesome interview bro....I like thirumoorthy..and I love his songs very much....I want to say something to thirumoorthy .neenga supera paduringa.....neenga sonthama paddu write panni.sing panni release pannungaa.....early waiting to your new song.......I hearing your song .....my soul happy.......trulyyyyy.you are one of the blessed person...keep rocking...ethu tamilarman .....ethu ungal man ....neenga nandra valarnthu vara vendum ...vazthukal
Great talent. Overall ability to survive without vision. May the good lord bless this child.Amen🙏
திருமூர்த்தி அண்ணன் வாழ்த்துகள்
Super Thrimoorthy super God bless om namhashivaya
Fist ibc kku thankes
Thirumoorththi kku all tha best
God bales you
Thirumoorty.... Nanba.... உன்னோடே level வேறமாதிரி உயரேம்போது..... Nalle திறமைகளுக்கே கிடைக்கே போறே பரிஷு..... Be happy..... Nanbah... Thirumoorty unmaiyel raja sir..... Song... Super in u r voise... 👏👏👏👏👍🏿
முயசிச்சி திருவினையாக்கும் அதற்கு எடுத்துகடுகுக்கு திருமூர்த்தி
Welcome to industry thirumoothy 😍😍😍
THANKS FOR IBC TAMIL.
SUPER INTERVIEW EVER FOR ME
Blessings to you, son. May God shower you with all happiness, prosperity and long life.
Congratulations iBc தமிழ் தொலைக்காட்சிக்கு
d.iman.....thanga manasukkaaran.
Mr திருமூர்த்திய மிஸ்டர் திருமூர்த்தி
Thiru murthi thambi you are exalant all the best
Wish him as music director
Nalla feela irukku anna
Thirumoorthi is a tallentfull person... All the best bro
இமான்க்கு 🙏🙏
இதையும் ஒருத்தர் Dislike செஞ்சிருக்காங்கன்னா என்னத்த சொல்ல ..
They are called as dislike psycho's
அதெல்லாம் ஒரு கோமாளி 🃏 கூட்டம்
ரசிக்க தெரியாதவர்கள்
விடுங்கள் செவியில்லாதவர்களைப்பற்றி பதிவிட்டு நம் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Dislike panniya poramboku .....nan vera ethum solla virumbala so dislike panniya antha nallavanga details a enaku konjam kodunga sagothara
Good singing talent Mr.Thirumoorthi
Im from German! Congratulations
திருமூத்தி தம்பி நாங்கலாம் வேஸ்ட் தம்பி சுப்பர் தம்பி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா
Super really appreciate
Super anna you are best super singer
திரு. திருமூர்த்தி அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு பாட்டு பாடுவதற்கான இன்ஸ்ட்ருமென்ட் கண்டிப்பாக வாங்கி தருவோம்.
ஒரு இசைகலைங்கனை திரைக்கு முன் கொண்டு வந்து அவருடைய திறமையை மக்கள் கேட்கும்படி செய்த
IBC தமிழ் சேனல் முயற்சிக்கு நன்றி.
Thalapandi
ipc Tamil jenalkku thanks super ipc👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான பாடல்கள் உன்னை வாழ்த்த கோடானுகோடி இதயங்கள் ❤️❤️❤️❤️ வேண்டும் 🙏
இதுபோன்று பார்வை இல்லாதாவர்க்கு பார்வை கிடைக்க ஏதாவது வழியிருக்கா ? வழிஇருக்கு என்றால் என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆவலாக உள்ளேன்
Naanum unga kooda iruken
நீங்கள் காண் தானம் செய்தால் வழி இருக்கு
சார் நீங்கள் உதவிகளை செய்ய ஆவலாக உள்ளதாக சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. இவர் பார்வையில்லாதவர் தான்.ஆனால் இவர் அநேக பார்வையில் வளர்ந்துவிட்டார் சார்.நீங்கள் உங்கள் பார்வையில் உள்ள சில பார்வையில்லாதவர்களுக்கு நீங்கள் உதவி செய்தால் நலமாகயிருக்கும் சார்.நன்றி
At 9.50.. goosebumps💥💥💥💥
Unga voice kekkumpothu ennaiumariyamal kanneer varuhirathu super voice god bless you thambi
வாழ்த்துகள் தம்பி
திருமூர்த்தி
அண்ணா இசை தாயின் சேயே உங்கள் ௭ல்லையை நீங்கள் அடைந்த௨டன் உங்கள் பார்வையை உங்களை போல உள்ளவர்களிடம் திருப்பிஉங்கள் இசை விதை விதைக்க முயற்சி செய்யுங்கள் அண்ணா தங்கையின் வேண்டுகோள் அண்ணா
வாழ்க பல்லாண்டு தம்பி.
Amazing Thambi. Vaaltukkal. Sis from Malaysia
🌹🌹🌹AMAZING THIRUMOOTHI🌹🌹🌹LAKSHMI NARASIMHA GOD BLESSING THIRU 🌹🌹🙏🌹🌹🌹
Nanba love pa.. Good bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமூர்த்தி விரைவில் இளையராஜா ஏஆர்ரகுமான் இசையிலும் பாடுவார்.
Paaduvar illa paadanum
Superb voice. Thanks to D iman
God’s gift, he has got extraordinary talent
உங்களது சேனலுக்கு மிக்க நன்றிங்க 🌳🙏💐
மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி.
தமிழ்த்தாய் உன் கரம் பிடித்து வழி காட்ட தொடங்கி விட்டாள் இனி உன் வாழ்க்கை வெற்றி பாதையய் நோக்கி 💐
வாழ்த்துக்கள் அண்ணா.... நீங்கள் தொடர்ந்து நிறைய பாடல்களை பாட வேண்டும்.. உங்களோட பாடல்கள் திரை அரங்குகளில் ஒலிக்கவேண்டும்...
சூப்பர் தம்பி
Heart touching program thanks IBC hats off