தெருக்கூத்து: நல்லதங்காள் சரித்திரம் | Therukoothu | Nallathangal Sarithiram

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • நல்லதங்காள் சரித்திரம் பற்றி கூறி கலக்கத்தை ஏற்படுத்தும் பாரம்பரியமிக்க ஆடல் பாடல் நிறைந்த தெருக்கூத்து. பார்த்து மகிழுங்கள்.
    Therukoothu StreetPlay Nallathangal Sarithiram
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne

КОМЕНТАРІ • 406

  • @Monijeni2325Monijeni
    @Monijeni2325Monijeni Місяць тому +15

    சூப்பர்❤️ சூப்பர் ❤️❤️ நல்லாத்தாங்கள் நடித்த அய்யா மிகவும் அருமையான நடிப்பு ❤❤ என்னால் கண்ணீர் அடக்க முடியவில்லை 😭😭😭 நானும் 5 பேருடன் பிறந்தவள் 😭😭

  • @sujithapanneersujithapanne3594
    @sujithapanneersujithapanne3594 Рік тому +15

    நேற்று தான் இந்த நாடகம் மக்கள் டி,வி,ல் பார்த்தேன்,,, கடைசி பகுதியை,,,, முழுமையாக பார்க்க முடியலனு வருந்தினேன், யூ டுப் ல தேடி பார்க்கலானு பார்த்த,,, அதே கலைஞர்களின் நாடகம் பார்த்ததில் மன மகிழ்ச்சி அடைகிறேன், ,,, நன்றி மக்கள் டி,வி,,, நளதங்காள் கதா பாத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது,,,,, உங்கள் நடிப்பு மிக சிறப்பு அய்யா,,,,,

  • @Anandkumar-ky9fc
    @Anandkumar-ky9fc 6 місяців тому +13

    பாரம்பரியத்தை மறக்காம இந்த தெருக்குத்து நாடகத்தை ஒளிபரப்பும் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கு நன்றிகள்

  • @vetrivel2762
    @vetrivel2762 4 роки тому +58

    என் அப்பா உடன் பிறப்பு 7 பேர் 2 அக்கா இந்த கதை கேட்கும் போது மனம் அழுகிறது அப்பா சித்தப்பா பெரியப்பா நடப்பா எல்லோரும் கேட்டு அழுகின்றன எனக்கும் இந்த கதை கேட்கும் போது மனம் அழுகிறது அருமையான பதிவு நல்லதங்கம் நாடகம் பிரிந்த பாசம் ஒன்று சேரும் நன்றி வணக்கம்

  • @savithas9614
    @savithas9614 4 роки тому +37

    தையூரை சேர்ந்த என்னுடைய அப்பா அண்ணாமலை அம்மா தங்கமனி இருவரும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தெருக்கூத்து பார்த்து விட்டுத்தான் உறங்குவார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சூப்பர் மக்கள் தொலைக்காட்சி நன்றி தெருக்கூத்து கலைஞர்களுக்கு நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி.

  • @sukkirans8694
    @sukkirans8694 2 роки тому +14

    இந்த கதையை கேட்ட போது எங்கள் மணம் மது கரைந்து விட்டது இ‌வ்வளவு அருமையான கதை குடுத்தக்கு நன்றி இப்படிக்கு சு.சுக்கிரன் ஆச்சாரி மங்கம்மாபேட்டை,அரக்கோணம்

  • @Ajithkumar-in9nc
    @Ajithkumar-in9nc Місяць тому +2

    மிக அருமையான ஒரு நாடகம்

  • @user-xs1xr2el2c
    @user-xs1xr2el2c Рік тому +8

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் துணை

  • @honestnazriyaeditz
    @honestnazriyaeditz 3 роки тому +52

    சினிமாவே தோற்றுப்போகும் அளவு உங்கள் அனைவரின் நடிப்பு....❤️❤️தெருக்கூத்து கலை என்றும் அழியாது.... அழிந்தாலும் மீண்டும் உருவேடுக்கும் இம்தமிழக மண்ணில் வாழ்க தெருக்கூத்து..... வளர்க தெருக்கூத்து கலைஞர்கள்.....😘😘😘

    • @lokehleyn7753
      @lokehleyn7753 3 роки тому +2

      Ugzz bleep you have to go in

    • @honestnazriyaeditz
      @honestnazriyaeditz 3 роки тому

      @@lokehleyn7753 🙄🙄🙄

    • @righttime6186
      @righttime6186 3 роки тому +2

      கூத்து என்பது தமிழரின் தொன்மையான செவ்வியல் கலை இதனால் தான் சிவனை கூத்தன் என்று சொல்கிறோம் இக்கூத்து கலையில் இருந்தே பரதநாட்டியம் தோற்றம் பெற்றது ஈழத்தில் இக்கலை பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகிறது
      ua-cam.com/video/jbnsy8Q2wKY/v-deo.html இக்கானொளியில் ஈழத்தில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் பெருமைக்குரிய மௌனகுரு ஐயா அவர்களும் அவர்தம் மாணவர்களும் கூத்து கலையை செய்து காட்டுகிறார்கள் தமிழர்களே பாருங்கள் இக் கூத்துக்கலை எத்துணை செவ்வியலானது என்பது புரியும் 22 வது நிமிடத்தில் பாருங்கள் இராவணேசன் நாடகத்தில் இராவணன் வருவதை பேராசிரியர் செய்து காட்டுவதை மயிர்கூச்செறியும் இராவணன் நம் முன் வருவது போல இருக்கும் 21 வது நிமிடத்தில் பாஞ்சாலி சபதத்தில் பகடைக்காய்கள் உருட்டப்படும் காட்சி

    • @natarajanravi1492
      @natarajanravi1492 3 роки тому +2

      Hi

    • @e.p.me.manikandan7172
      @e.p.me.manikandan7172 3 роки тому +1

      LLC
      😀

  • @user-kk6ki4ff5s
    @user-kk6ki4ff5s Рік тому +6

    நமது தமிழ் பாரம்பரிய மனதுதெருக்கூத்து. என்றும் பட்டறை பெரும் பத்துர். பொன்னியம்மன்தெருக்கூத்துமன்றம் அருமையாக. அனைவரும் நடித்தார்கள் உங்களின் புகழ். என்றும் ஓங்குக👌👌👌🙏🙏👏👏

  • @manigandanpandurangan7096
    @manigandanpandurangan7096 7 місяців тому +7

    பலமுறை ஏற்கனவே பார்த்துவிட்டேன். தெருக்கூத்து தமிழரின் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு அத்தியாயம். இந்த கூத்தில் நல்லதம்பி மற்றும் நல்லதங்காள் நடிப்பு மிக பிரமாதம்.❤. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சோக சித்திரம். இந்த காவியத்தில் நடித்த கலைமாமணிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்❤

  • @iyyappanr652
    @iyyappanr652 4 роки тому +37

    🌱☘️🍀🌼🌸🌼மிக சோகமான இம்மண்ணின் காவியம்... மிக அற்புதமாக அக்காவியமாகவே நடித்து வாழ்ந்து காட்டிய அத்துணை கலைஞர்களையும் நான் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்....
    எங்கள் குடும்பமே இந்த தெருக்கூத்து நாடகத்தை பார்த்து அழுது விட்டனர்... மிக அற்புதமான நடித்த நல்லதங்காள், நல்லதம்பி, அலங்காரி கலைஞர்கள் நடிப்பு வெறும் நடிப்பு அல்ல, அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டி உள்ளனர். அவர்கள் நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த தெருக்கூத்து கலை மேலும் மேலும் வளர வேண்டும். மக்கள் தொலைக்காட்சி வளர வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @palaramana3072
      @palaramana3072 4 роки тому

      Hh
      dd
      cclllp0 in

    • @onestham670
      @onestham670 4 роки тому

      Moga Moga sirappaga nadikkinraargal. Nalvaithukkal

  • @kaveennaveen1835
    @kaveennaveen1835 4 місяці тому +1

    என்ன செல்ல வேற லவால் இந்த நடிப்பு ❤

  • @629ramathilagam.a4
    @629ramathilagam.a4 4 роки тому +11

    Arumai 👏👏👏👏👏👏wonderful athuvum nallathangal character mass performance... Extraordinary...I like nallathangal acting

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 4 роки тому +25

    மனதை உருக்கும் நல்லாள்.மனதை நிரப்பும் நம் மக்கள் தொலைக்காட்சி

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 3 роки тому +4

    Romba naala pakkanum ninachee nadagam ethu ❤️❤️💖❤️ 💖❤️ Tamil Nadu 😍😍😍😍😍😍

  • @saravanans2307
    @saravanans2307 3 роки тому +2

    Super

  • @ambethambethkar350
    @ambethambethkar350 4 роки тому +15

    நல்லதங்காள் வேடம் இட்ட அண்ணார் நடிப்பு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sdinesh5751
    @sdinesh5751 4 роки тому +3

    அருமையான கதை நன்றி

  • @gandhikarthi486
    @gandhikarthi486 3 роки тому +4

    நள்ளதங்காள் நள்ளதம்பி வேடம் அருமையாக இருக்கிறது

  • @rajendhiranp6436
    @rajendhiranp6436 3 роки тому +3

    My favourite therukoothu

  • @thirumalmal4780
    @thirumalmal4780 Рік тому +7

    அருமையான நடிப்பு 🔥🔥🔥சூப்பர் ❤செம்ம 👌👌👌 வாழ்க தெருக்கூத்து மற்றும் தெருக்கூத்து கலைஞ்சர்கள் 🙏🙏🙏

  • @velmurugan-bc2qx
    @velmurugan-bc2qx 4 роки тому +4

    சூப்பர்

    • @velmurugan-bc2qx
      @velmurugan-bc2qx 4 роки тому +1

      நன்றி தெருக்குத்து குடும்பம்

  • @anpukarangal599
    @anpukarangal599 2 роки тому +2

    Nallathabi very nice 👍👍👍👍👍

  • @selvamvadapalai9210
    @selvamvadapalai9210 Рік тому +5

    செல்வம்❤❤❤🎉🎉😂😢 அருமையான நாடகம் சூப்பர் 2:24:46
    ரூபன் ஆசிரியருக்கு

  • @kalaivanimuralikalai4692
    @kalaivanimuralikalai4692 Рік тому +2

    என் பாட்டி favourite

  • @Tamilallss
    @Tamilallss 4 роки тому +5

    அருமையாக இருக்கு நண்பர்களே தெருக்கூத்து வீடியோ

  • @sunnewsoffl
    @sunnewsoffl 3 роки тому +3

    Super good nadagam

  • @ElumalaiElumalai-wy9fd
    @ElumalaiElumalai-wy9fd 6 місяців тому +2

    ரூபன் உங்கள் நடிப்பு சூப்பர்❤❤❤❤அண்ணா

  • @subashraj8740
    @subashraj8740 Місяць тому

    இவர்கள் இருக்கும்வரை தொருகூத்து கலை என்றும் அழியாது❤❤❤

  • @sudhakarbakthavachalam9601
    @sudhakarbakthavachalam9601 3 роки тому +3

    Super nice

  • @vigneshs9407
    @vigneshs9407 2 роки тому +5

    ரூபன் அண்ணா நடிப்பு சூப்பர்

  • @r.s.ranjithkumarrs349
    @r.s.ranjithkumarrs349 4 роки тому +9

    மிகவும் அருமையான நாடகம் அழுது விட்ட

  • @RajeshRajesh-rh9vd
    @RajeshRajesh-rh9vd 3 роки тому +3

    Super Anna

  • @nithyaramnithyaram7443
    @nithyaramnithyaram7443 3 роки тому +17

    நல்லதங்காள் அம்மா😭😭நாடகம் சூப்பர்

  • @PeoplesEyestudio
    @PeoplesEyestudio 3 роки тому +2

    nice

  • @jayakodi.sjayakodi.s2852
    @jayakodi.sjayakodi.s2852 4 роки тому +11

    Super ha irunthathu en kankal klangivittathu

  • @manivannan2856
    @manivannan2856 4 роки тому +6

    Nanri super team

  • @nivassembaruthi9324
    @nivassembaruthi9324 2 роки тому +3

    Ruban sir rajni sir super

  • @dineshbabu9477
    @dineshbabu9477 4 роки тому +13

    Arumai mega arumaiyana nadagam

  • @muraligovindhan6421
    @muraligovindhan6421 2 роки тому +2

    Superbbbbb anna.....roban annaaaaa

  • @cutelovebgm
    @cutelovebgm 3 роки тому +16

    நன்றி மக்கள் தொலைக்காட்சி. இந்த நாடகத்தில் நடித்த அணைத்து கலைஞர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @saguntalag6324
    @saguntalag6324 3 роки тому +4

    Nallathangal autumn summer

  • @ushalakshmi7743
    @ushalakshmi7743 4 роки тому +19

    மிகவும் நன்றி என் அம்மா இத்தெருகூத்தை பார்த்து நெகிழ்ந்து போனார் 🙏

  • @sumithrae8670
    @sumithrae8670 4 роки тому +13

    அண்ணா இல்லாத நான் இந்த நிகழ்ச்சி பார்த்து மகிழ்ந்தேன்

    • @sumithrae8670
      @sumithrae8670 4 роки тому +2

      இது போல எந்த நிகழ்ச்சி நாங்க பார்த்தலே

    • @sparkinlyrits444
      @sparkinlyrits444 Рік тому

      V

  • @puviyarasuyarasu2315
    @puviyarasuyarasu2315 3 роки тому +3

    Super Junior 😈 appa

  • @anpukarangal599
    @anpukarangal599 2 роки тому +1

    Vera level

  • @karthikm5849
    @karthikm5849 4 роки тому +4

    👍👍👍👍sema super

  • @santhosha1786
    @santhosha1786 4 роки тому +4

    Super super super

  • @c.alagirisamy1204
    @c.alagirisamy1204 9 місяців тому +1

    மிகவும் அருமை நாடகம்

  • @rekharamanathan2713
    @rekharamanathan2713 3 роки тому +11

    மக்கள் தொலைக்காட்சியின் சேவை மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது. உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @deepaveryniceanna.2136
    @deepaveryniceanna.2136 4 роки тому +5

    Supper. Anna.👍👍🏼👍👍👍👍👍

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 4 роки тому +6

    நல்லத்தங்கள் ..வேஷம்..சூப்பர்..அண்ணா

  • @ManVasam786Official
    @ManVasam786Official 4 роки тому +5

    Support and supper

  • @nandhanandha6017
    @nandhanandha6017 3 роки тому +6

    அருமையான குரல்

  • @PrabaKaran-lo8kv
    @PrabaKaran-lo8kv 4 роки тому +2

    Nalathangal vadam Arumai arumayana tokupu super

    • @sumithrae8670
      @sumithrae8670 4 роки тому

      அண்ணா இல்லாத நான் இந்த நிகழ்ச்சி பார்த்து மகிழ்ந்ததேன்

  • @prathiyangaraprathiyangara6760
    @prathiyangaraprathiyangara6760 4 роки тому +5

    Ruban Anna veraleval very super🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @govindhanhari1594
    @govindhanhari1594 3 роки тому +2

    Arumai Vera level 👌👌👌👌👌

  • @அன்
    @அன் 4 роки тому +65

    மக்கள் தொலைக்காட்சியில் இதை எங்கள் குடும்ப உறுப்பினர்களோடு மிக விருப்பத்தோடு...பார்த்தோம்..!!

  • @nanthankumar6637
    @nanthankumar6637 4 роки тому +2

    Sir supper continue vazhiga vazhiga vazhiga klai vazhiga

  • @karthikarthik1877
    @karthikarthik1877 4 роки тому +3

    Ruban Anna you act super excellent erukku .ungal rasigan. kamavarpalyam.TRL

  • @yuvaneshyuvan1959
    @yuvaneshyuvan1959 3 роки тому +2

    Arumai vera level

  • @dineshk9733
    @dineshk9733 4 роки тому +23

    Nalla thanaglaga nadithavarin vedam arumaiyo arumai valthukkal💐

  • @sundharsanmangamal9675
    @sundharsanmangamal9675 3 роки тому +6

    செம.🙏🙏🙏🙏

  • @maniprabu472
    @maniprabu472 4 роки тому +7

    Nallathangal vedam nalla eruku. Ethu poendra kalaikalai azhiya Vida kudathu.

  • @vikiram3828
    @vikiram3828 3 роки тому +3

    👌👌👌👌👌👌

  • @theridiwa4000
    @theridiwa4000 4 роки тому +3

    Vera leval na super na

  • @mithumkr6635
    @mithumkr6635 3 роки тому +4

    Rupan acting excellent

  • @sksami8886
    @sksami8886 4 роки тому +5

    Manatai urkkum nalla tangal kural arumai excellent 👌👌👌👌👏👏👏

  • @sathyamoorthysathya7494
    @sathyamoorthysathya7494 4 роки тому +5

    Kannu kalanga vanthathu thalavaa veralavalu semayaa irukku anna ❤️❤️❤️❤️👆👆👆👆💋💋

  • @sathishsathish2217
    @sathishsathish2217 4 роки тому +11

    மக்கள் தொலைக்காட்சி இது நாம் மண்ணின் தொலைக்காட்சி

  • @ManVasam786Official
    @ManVasam786Official 4 роки тому +24

    ரூபன் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கலாம் மகிழ்ச்சி

  • @pazhanikannan8306
    @pazhanikannan8306 4 роки тому +3

    Arumayana nadipu..

  • @mvsons6630
    @mvsons6630 7 місяців тому +2

    10முறைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன் சலிக்காது பார்ப்பேன்...

  • @theshyamcraft7270
    @theshyamcraft7270 3 роки тому +4

    Ruban nenga romba super act panuringa.very super act

  • @reenaj4414
    @reenaj4414 4 роки тому +3

    Sama

  • @loga5921
    @loga5921 3 роки тому +2

    Arumai arumai super ❤️

  • @SakthiVel-wt6bj
    @SakthiVel-wt6bj Місяць тому

    Great performance 🌴🌴🌴🌴🌴🌴🌴🌄🌄🌄🌴🌴🌴

  • @sairun3149
    @sairun3149 4 роки тому +4

    Ruban Anna super

  • @oviyapriyaoviya898
    @oviyapriyaoviya898 4 роки тому +2

    Enoda amma intha kuththu paathu romba aluthanga ea aluthanganu nanum intha nadagam parththean megaum arumai

  • @nirmalanand622
    @nirmalanand622 7 місяців тому

    எங்கள் குலதெய்வம் ❤❤

  • @saravanansarathy8883
    @saravanansarathy8883 3 роки тому +1

    Arumai

  • @murugankmurugan8594
    @murugankmurugan8594 4 роки тому +10

    மிக மிக அருமை. மக்கள் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @sasikumarksasi9946
    @sasikumarksasi9946 4 роки тому +7

    which dist pattarai perumpudur ?nan nadagam parthu kondu irukkum pothu power cut agi vettathu so i am seen immediatly computer nallathangal nadagam at the time i am find out nallathangal actor mr rubam avl , all the actor very good so please addreses.

  • @iyyappang5213
    @iyyappang5213 4 роки тому +2

    Nallathangal, nallathambi nadippu miga arumai

  • @pgokulan5434
    @pgokulan5434 4 роки тому +8

    அருமை

  • @ramkumarchinnavedi371
    @ramkumarchinnavedi371 3 роки тому +11

    Thank you so much all artist wonderful acting and play

  • @karthikcateringservice9986
    @karthikcateringservice9986 4 роки тому +5

    Sri ponniamman nadaga Sabha la erukura ruban Anna rajni Anna Vengatesan Anna la super pa nalla oru aattanayagarkal from tamaraipakkam village

  • @muruganveera2112
    @muruganveera2112 4 роки тому +8

    Super 💐💐🔥🔥🔥

  • @mrbeep7183
    @mrbeep7183 3 роки тому +4

    நல்ல தங்கம் நடிப்பு Version Vera level

  • @rkmanikandan1827
    @rkmanikandan1827 3 роки тому +2

    நல்லத்தங்கா நாடகம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭சோகம்

  • @priyakrishnanpriyakrishnan9187
    @priyakrishnanpriyakrishnan9187 2 роки тому

    Intha kathaya engamma solli na kettu alunthurukan

  • @RK_90s
    @RK_90s 3 роки тому +3

    14/03/2021 Andru
    Nallathanga Nadakam Intha Groups adaulathu...
    Place
    Kattankulathur
    Ninnaikarai
    Time-8.00Pm
    Thank u🙏🙏🙏

  • @sambathsambathchannasami8691
    @sambathsambathchannasami8691 11 місяців тому

    😭😭😭😭😭 Vara lavel story

  • @SathishKumar-ef1xj
    @SathishKumar-ef1xj 4 роки тому +2

    பொன்னியம்மன் நாடக சபா சூப்பர்

  • @vigneshs9407
    @vigneshs9407 2 роки тому +3

    நிறைய வீடியோ போடுங்க ரூபன் அண்ணா

  • @isaiarasu2252
    @isaiarasu2252 3 роки тому +1

    see more in RUBAN KOOTHU PATTRAI youtube channel

  • @aspirespokenenglishintamil2211
    @aspirespokenenglishintamil2211 4 роки тому +14

    Tq for uploading ... My parents watched and enjoyed.

  • @makkalpolappu
    @makkalpolappu 4 місяці тому

    மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..

  • @thomasa5827
    @thomasa5827 2 роки тому +2

    ரூபன் சார் சூப்பர் நடிப்பு