யோக குரு தலம் | யோக நிலை ஆலயம் | கல்யாண சுந்தரி | திருமண கோல நவக்கிரகம் | மரகதசிலை | Erumbur Temple
Вставка
- Опубліковано 6 лют 2025
- ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்
அருள்மிகு கல்யாணசுந்தரி உடணுறை கடம்பேஸ்வரர் ஆலயம் எறும்பூர்
9 ம் நூற்றாண்டில் பராந்தக சோழர் ஆட்சிகாலத்தில் குணவன் அபராஜிதன் என்பரால் கட்டப்பட்ட திருத்தலம் இந்த ஆலயத்தில் குருபகவான் சூலத்தில் அமர்ந்து வீர ஆசனத்திலும் சிவபெருமான் தாமரை மலரில் அமர்ந்து யோக நிலையிலும் பிரம்மா வடக்கு நோக்கி தாமரை மலரில் அமர்ந்து யோகநிலையிலும் காட்சி தருகின்றார்காள்... தென்னிந்தியாவில் இதை போன்று காட்சி தரும் ஆலயத்தில் வேறு எங்கும் கிடையாது...
சிலையின் மீது பாலை கொண்டு அபிசேகம் செய்யும் பொழுது சிலைகள் பச்சை நிறமாக மாறும் அதிசயத்தையும் காணலாம்...
நவக்கிரம் இந்த தலத்தில் கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார்கள்...
இந்த ஊரில் இறந்தவர்களின் அஸ்தியில் உள்ள எலும்புகள் மலர்களாக மாறுவதால் எறும்பு பூத்த ஊர் என்பது எறும்பூர் என மறுவி உள்ளது பழமையான ஆலயம்
பிரம்மா சிவன் குரு பகவான் யோகா நினையில் காட்சி தரும் ஒரே ஆலயம்
கல்வெட்டு : இந்த ஆலயம் முழுவதும் ஆலயத்திற்கு தானமாக கொடுத்த நிலம் மற்றும் பொருட்களின் தகவல்களை கூறுகின்றது
வழிபாடு செய்த மகான் : வள்ளலார் மற்றும் தத்துவராயசுவாமிகள் ( அருகில் ஜீவசமாதி உள்ளது)
தொடர்பு கொள்ள : ஆலய அரங்காவலர் மதிப்பிற்குரிய ஐயா சௌந்தர்ராஜன் - 9444147784
முகவரி : அருள்மிகு கல்யாண சுந்தரி உடனாகிய கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் எறும்பூர்.
maps.app.goo.g...
வழித்தடம் : சேத்தியா தோப்புயில் இருந்து இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அருகே உள்ள இரயில் நிலையம் : விருத்தாசலம் மற்றும் சிதம்பரம்
அருகே உள்ள வழிபாட்டு தலம் : விருத்தாசலம் , வடலூர், சிதம்பரம் , எறும்பூர் தத்துவராய சுவாமிகள்
#யோக_குரு
#ஞான_குரு
#யோக_நிலை_சிவன்
#யோக_நிலை_பிரம்மா
#கல்யாண_சுந்தரி
#கடம்பேஸ்வரர்
#மரகத_சிலை
#பராந்தக_சோழன்
#எறும்பூர்_ஆலயம்
#கல்யாண_நவக்கிரகம்
#திருமண_தடை
#யோக_தட்சிணாமூர்த்தி
#ஞான_தட்சிணாமூர்த்தி
#yoga_guru_temple
#gnana_guru_temple
#yoga_shivan
#yoga_bramha
#kalyamasundari
kadambeswarar
marahathasilai
paranthaga_chozha
erumbur_temple
#kalyana_navagirakam
Ayyavin speech arumai
🙏💐🌿 சிவ சிவ🥥🍋திருச்சிற்றம்பலம்🙏🙏
சிறப்பான திருத்தலம் பலருக்கு தெரியாமல் இருப்பது தான் வருத்தம்
விரைவில் தெரிய படுத்துவோம் நன்றி...🙏
Secret cinematamil