Maranthiru Maranthirunnu / மறந்திரு மறந்திருன்னு /Folk Song By GRAMATHU ISAIYARASI Anitha Kuppusamy

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 306

  • @ashwinashwin1564
    @ashwinashwin1564 6 років тому +66

    அய்யா உங்கள் இருவரின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. நீடூழி வாழ்க தங்களது பயணம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @jothimani5772
      @jothimani5772 4 роки тому +2

      Nice

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +3

    பணம் புகழ்ன்னு வரவங்க சினிமா வாய்ப்பை தேடுவான் அது போலி உங்கள் இருவரின் இசைய கேட்டு அழுதிவிட்டேன் ஐயா கலை இலக்கிம் இசை பண்பாடு கலாச்சாரம் இது தான் தமிழ் தமிழனின் பாரம் பரியம்

  • @aconremas541
    @aconremas541 4 роки тому +11

    Dr. Sri. Kuppusamy sir and Srimathi Anitha kuppusamy Made for each other. God's Desicion Both are beautiful Wonderful ,great Couples. I really really Love this Wonderful couple. God bless both of them. Valga valamudan and Nalamuden

  • @tamilselvi273
    @tamilselvi273 5 років тому +7

    தமிழும், இசையும்,நேசமும் உங்களோடு இணையும் போது ஜீவநதியாய் ஓடி வருகிறது. மனங்கள் மனிதமாகட்டும்.இந்த இசையோடு இணைந்து. வாழ்க வாழ்வாங்கு.

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 місяці тому +1

    என்ன இனிமையான குரல் அருமை

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому +4

    அக்கா ரொம்ப அருமையாக பாடினீர்கள் அக்கா இசை மிகவும் அருமை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் இருக்கிறது நன்றி

  • @selvidhanapal1232
    @selvidhanapal1232 3 роки тому +11

    வெங்கள. குறலில் பாடிய. உங்களுக்கு மனமாா்த. நன்றி நன்றி நன்றி மறக்க முடியாத. பாடல் வாழ்த்துக்கள்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 роки тому +2

    Anitha akka ungal voice excellent , intha songai nan 2p murai kettu vitten meendum meendum ketka arputha varigal romba enimaiyana songs , super anitha akka 🌹🌹🌹🌹🌹

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 роки тому

    மிக சிறப்பு, அருமை உங்களது குரலை விட சிறந்த நாட்டுப்புற பாடல்கள் பாட யாரும் இன்று வரை வர வில்லை. இனிமையான குரல் வளம். மிகவும் வலி உள்ள பாடல். இசையும் கூடுதல் சிறப்பு.

  • @b2seditz616
    @b2seditz616 Рік тому +4

    என்ன ஒரு அழகு நீங்களும் உங்க பாடலும்

  • @santhijeeva2748
    @santhijeeva2748 4 роки тому +7

    Very beautiful queen 👸 mam, alagana angel, cute couple, pallandu valga,💐💐💐💐💐👌👌👌....

  • @gunasekaran9181
    @gunasekaran9181 5 років тому +3

    அருமை மேடம்.உங்கள் குரல் வளம் மிகவும் அருமை.இசை மிகவும் இனிமையாக இருந்தது.சார் கிட்ட சொல்லிடுங்க மேடம்.

  • @naviysuresh7530
    @naviysuresh7530 3 роки тому +7

    நீங்களும் அழகு உங்கள் குரலும் அழகு சூப்பர் அக்கா

  • @chittiranparamasivam9982
    @chittiranparamasivam9982 5 місяців тому +1

    அருமை அக்கா

  • @அரியலூர்படையாச்சிகள்

    மிகவும் அருமையான பாடல் அருமையான இசை

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 5 років тому +47

    வடக்கத்திமலர்தேனை, தென்னகத்தின் கருந்தேனி சோடி சேர்த்து பட்டிதொட்டியெல்லாம் தமிழ் மனம் பரப்புகின்ற அழகே அழகு,

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 9 років тому +49

    கிராமிய மக்களின் இசையினை உலகமெங்கும் எடுத்தது செல்லும் இந்த இசைக்குயில்களுக்கு எங்களது பாராட்டுதலையும் நன்றியும்
    அன்புடன் இராமசாமி
    தஞ்சாவூர் (குவைத் )

  • @meenan9283
    @meenan9283 10 місяців тому +1

    Very Beautiful Jodi super song 👌💙

  • @lakshmianbalagan4922
    @lakshmianbalagan4922 4 роки тому +1

    Auto super ungalathu songa yaralayum eddu kata mudiyathu supro super

  • @bmalathi3083
    @bmalathi3083 6 років тому +3

    Superb. Sir and mam valga valamudan.

  • @gurushevs8148
    @gurushevs8148 3 роки тому +1

    இசை தம்பதியர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள். Cinema music director. குரு ஷேவ்

  • @thilakavathyggypk8099
    @thilakavathyggypk8099 2 роки тому +1

    A great admirer of songs of Mr and. mrs kuppuswamy and anithakuppuswamu

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +3

    Both are super fantastic energetic stronger and more powerful all-rounder playback singers and orators of the world.

  • @AbuBakar-yx5pz
    @AbuBakar-yx5pz 4 роки тому +4

    குப்புசாமி சார் வாழ்த்துக்கள்
    பாடல் இனிமை

  • @varusavarusa2388
    @varusavarusa2388 Рік тому +1

    Soooooo beautiful 😍😍 Ma'am

  • @mobiletest4545
    @mobiletest4545 Рік тому

    சூப்பரோ சூப்பர் மா

  • @lmariadoss8140
    @lmariadoss8140 7 років тому +4

    Melodious soulful song.very soothing.

  • @danbukkarasi9955
    @danbukkarasi9955 3 роки тому

    Semma alagu ma.unmaiya super ra paduringa

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 роки тому +3

    Enna pattu semma karuthulla song excellent anitha madam , annan puspavanam kuppusamy songs kettale sugame thanithan nantri annan , anniyarukku 🌹🌹🌹🌹🌹

  • @sakthiradhi4806
    @sakthiradhi4806 2 роки тому +1

    Super song my mama 💕💕💕

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 4 роки тому

    ஐயா மிகவும் அருமையான பாடல் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @rajansoundar448
    @rajansoundar448 3 роки тому +4

    தமிழ் மொழி இருக்கும் வரை உங்களுடைய பாடல் ஒலித்து கொண்டே இருக்கும் அக்கா,,,,

  • @renugadevi4002
    @renugadevi4002 11 місяців тому +1

    எனக்கு புடிச்ச பாட்டு

  • @bellaraja4142
    @bellaraja4142 4 роки тому +3

    Very nice song .Very nicely sung!

  • @selviramesh7864
    @selviramesh7864 4 роки тому +1

    Super Super Super 👌❤❤❤❤❤

  • @jessica_jessie
    @jessica_jessie 6 років тому +14

    கண்ணீர் வரவழைச்சிட்டீங்க மேடம்....அருமை

  • @vvelu981
    @vvelu981 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 2 роки тому

    Super........... Super............

  • @abdulrahmanr8649
    @abdulrahmanr8649 4 роки тому

    Super. Songs all than karuppu manasu rompa vellai karuppu perayagu punnaivana kuppusamy

  • @thamilpodijan302
    @thamilpodijan302 8 років тому +9

    அருமையான இசையில் அருமையான பாடல்

  • @devendrana1846
    @devendrana1846 7 років тому +2

    what a fantastic tune ,, very nice,soooper

  • @annamalaimuthu1419
    @annamalaimuthu1419 4 роки тому +2

    One of the great nice voice of the song

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 років тому +1

    Superb madam... Idhu enna ragamnu ovvoru paatileyum sonna nallayirukkum...

  • @kalaiarasi4469
    @kalaiarasi4469 4 роки тому

    superb mam kanmoodi neenga padarathuthan azhagu

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Mast and best songs lyrics singers musicians composition and presentation.

  • @vinothvinokuwait4401
    @vinothvinokuwait4401 8 років тому +18

    சூப்பர் அக்கா good song

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 4 роки тому

    அருமை அம்மா அவர்களே!

  • @anandhiaanandhi4339
    @anandhiaanandhi4339 2 роки тому +5

    2022 la listen this song
    Mesmerizing voice

  • @rekha.grekha.g2010
    @rekha.grekha.g2010 2 роки тому

    Amma appa Unga edathai yarallum edu seyya mudiyadhu . Ungaluda song ellam grammar pattu ellam super song dha ayyya.

  • @kokisk3838
    @kokisk3838 5 років тому

    Abbabba super mam. ennama padringa, ungaly paratta varthaygale elly. Unga video's nareeeya pathiriken. Unga sarees super. Neengal kattikira vidam ennum suparoooosuper. Ungaly pathikite erikkalam ni erikku. Alavalavu mahalakshmi madiriye erikinga.

  • @bhuvaneshwarin9387
    @bhuvaneshwarin9387 5 років тому +2

    Semma song mam

  • @vidhyasuresh5814
    @vidhyasuresh5814 5 років тому +2

    Wow mam romba arumaya iruku 😍😊

  • @susiibaskaradass6277
    @susiibaskaradass6277 7 років тому +3

    maam your look so beautiful awesome voices may God bless you more from Malaysia

  • @sraghunathan8104
    @sraghunathan8104 3 роки тому +1

    Very beautiful song

  • @balachandiranramalingam3575
    @balachandiranramalingam3575 4 роки тому +2

    அக்கா அருமை

  • @kamarajk5970
    @kamarajk5970 5 років тому +1

    What a melodius tone. Not comparable

  • @malarvizhiak2350
    @malarvizhiak2350 2 роки тому +4

    தமிழ் இருக்கும் வரை நீங்களும் இருக்க வேண்டும்.

  • @ulaganathangopal5909
    @ulaganathangopal5909 2 роки тому +1

    இத நான் இப்பதான் பார்த்தேன் என் பெயர் தேவி மேடம் எவ்ளோ அழகா இருக்கீங்க என்ன வாய்ஸ் அள்ளிட்டு போகுது உங்க பெரிய மக உங்கள மாதிரி இருக்கா இன்னும் நீங்க அப்படியே தான் இருக்கீங்க கண்ணு பட்ட போது சுத்தி போடுங்க

  • @simbussimbu9433
    @simbussimbu9433 7 років тому +3

    வாழ்ந்தால் உங்களை போல வாழணும் னு எனக்கு ரொம்ப ஆசை

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 2 роки тому

    Very good excellent 👍👍👍

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 2 роки тому

    Pi lady u are great u are great u won't forget ur matching so also he is sure to take u in hands firmly. No medicine to forget the lover and romantic loving.

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 3 роки тому

    Maam your look so beautiful awesome voices Gseetha

  • @MuruganMurugan-yd1de
    @MuruganMurugan-yd1de 6 років тому +5

    oh God I realised my own life madam superrrrrrrrrr

  • @avetriyazhagan71
    @avetriyazhagan71 11 років тому +15

    இது எங்க ஊரு ஜோடி குயில் . இதன் குரல் உலகம் முழுவதும் பரவட்டும் வாழ்க வளமுடன்.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому

    Intha. Ammaovada. Kural. Valam. Arymmaiyaga. Irykiratu so sweet so cute❤🙏

  • @gamingwithaura8626
    @gamingwithaura8626 7 років тому +6

    எனக்கு பிடித்த இனினமயானபாடல்

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 роки тому

    Super sister great

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Рік тому

    Lucknow To Mettupalayam super sister

  • @sathishsathish-wm5dk
    @sathishsathish-wm5dk 5 років тому +3

    Nice voice, super songs

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 років тому +2

    Arumaiyana Pattu for abroad workers

  • @successstationery848
    @successstationery848 6 років тому +1

    madam song very nice sir kum ungalukkum thankyou

  • @amshachandaran8643
    @amshachandaran8643 4 роки тому

    Song . Super mam

  • @Prabu638
    @Prabu638 6 років тому +1

    Sooooo cute song and nyc feeling

  • @josejoen2101
    @josejoen2101 2 роки тому +1

    Madam your voice is so sweet

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому

    Super 👌

  • @SivakumarRKumar
    @SivakumarRKumar 6 років тому +37

    உங்களை பார்க்கும்போது போறமை வாழ்ந்த உங்கள் ஜோடி போல்தான் வாழனும்

    • @kathaineram462
      @kathaineram462 4 роки тому +3

      மின்னுவதெல்லாம் பொன்னல்ல.கண்ணால் காண்பதும் பொய். இவர்கள் வாழ்க்கை டைவர்ஸ் வரை போய் நட்புக்களால் 2பெண் குழந்தைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.பொறாமை படும் படி இவர்கள் வாழ்க்கை இல்லை 😩😩

    • @madheshmahi4957
      @madheshmahi4957 3 роки тому

      @@kathaineram462 puriyala

    • @rajansoundar448
      @rajansoundar448 3 роки тому

      @@kathaineram462 இவ்வுலகில் அனைவரது வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது,,, அதை கடந்து வாழ்வதே அவர்களுக்கான வெற்றி,,,,
      இவர்கள் வாழ்கிறார்கள்....

    • @kathaineram462
      @kathaineram462 3 роки тому

      @@rajansoundar448 ஆம் உண்மை இவர்கள் வாழ்கிறார்கள்.பொறாமை பட ஏதும் இல்லை.இவர்கள் போல அநேகம் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.

  • @muthuazhagan1947
    @muthuazhagan1947 7 років тому +4

    super akka

  • @kavya712
    @kavya712 Рік тому

    I am adit this song 😍😍😍😛😛

  • @sheela7781
    @sheela7781 5 років тому +4

    Super voice mam🤗🤗

  • @santhiarunagiri4721
    @santhiarunagiri4721 6 років тому +2

    super anitha akka

  • @thiripurasundari3304
    @thiripurasundari3304 4 роки тому +2

    U both look nice mam. I love u so much.

  • @silambarasankannan4318
    @silambarasankannan4318 4 роки тому +1

    Very very nice voice anitha amma

  • @iqbalselvi8442
    @iqbalselvi8442 6 років тому +2

    சூப்பர் பாடல்

  • @ashwinashwin1564
    @ashwinashwin1564 4 роки тому +5

    ஹைய்யோ......
    கொள்ளை அழகு இருவரையும் பார்க்க கண் கோடி வேண்டும்

  • @MPOLLACHI
    @MPOLLACHI 4 роки тому

    Arumaiana padal

  • @neela4395
    @neela4395 5 років тому +1

    Super madam 👌👌

  • @ayyappanilikealwayssisters1045
    @ayyappanilikealwayssisters1045 5 років тому +1

    அருமை! மிகவும் அருமையான பாடல்!

  • @meenamaruthu8197
    @meenamaruthu8197 6 років тому +3

    Sema voice mam

  • @kamalit665
    @kamalit665 5 років тому +1

    Mam unga voice super mam

  • @srinivasansrinivasan8809
    @srinivasansrinivasan8809 4 роки тому

    Super amma

  • @libancell9662
    @libancell9662 6 років тому

    சுப்பர் பாடல் நன்றி

  • @bhuvanav2565
    @bhuvanav2565 5 років тому

    Very very very nice song I am very happy twice mam

  • @keerthikeerthana5975
    @keerthikeerthana5975 5 років тому

    superaa padureenga mam

  • @Yummtumm2024
    @Yummtumm2024 5 років тому +2

    Mam really u are very beautiful...

  • @baskaranmurugesan7472
    @baskaranmurugesan7472 3 роки тому

    Very nice song your voice

  • @Theva_Magal
    @Theva_Magal 4 роки тому +2

    Wow🙏🙏🙏

  • @janusrinivasan2407
    @janusrinivasan2407 3 роки тому

    Amma nenga semma Azhagu Amma

  • @sriraghul7778
    @sriraghul7778 6 років тому

    Super Akka

  • @abdulrahmanr8649
    @abdulrahmanr8649 4 роки тому

    Anitha kuppusamy sir rompa pudikum

  • @nithyamuthukumar119
    @nithyamuthukumar119 6 років тому

    Super ah paduringa madam