புஷ்பவனம் குப்புசாமி அவர்களை 1980 களில் நான் வேதாரண்யம்அரசுப் பள்ளியில் பயிலும் போது புஷ்பவனத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் போது ஒன்றாகப்பயணித்தும் அவரை அப்போது பாட சொல்லி கேட்டதும் இப்போது நினைத்தாலும் மனதிற்கு இனிமை. இசைத் தம்பதிகள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறஞ்சுகிறேன். 🙏🙏🙏
ஆகா புஷ்ப்பவனம் தம்பதிகள். வாழ்க வாழ்க. குப்புசாமி அவர்கள் திரைப்பாடலகளோடு கர்நாடக இசைப்பாடலையும் அருமாயா பாடுவார். உடனடியாக கவிதைகளும் எழுதுவார். அனிதா அவர்களும்சிறந்த இணைப்பாடகி அவருக்கு. பார்க்க கேட்க மிக மிக மகிழ்ச்சி. நன்றி
குப்புசாமி அவர்கள் இத்தகைய பெரிமைக்குறியவர் என்று நான் உண்மையில் நினைக்கவே இல்லை. சங்கீத ஜாம்புவான்களுடைய அனுக்கிரகம் பெற்ற மகான் . மனதோடு மனோ வுக்கு நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
குப்புசாமி அல்ல குபேரசாமி நல்ல மனதுக்கு கிடைத்த பொக்கிசம் அனிதா சாமி நாட்டுப்புறப் பாட்டும் மாடித்தோட்ட மலர்களும் உங்கள் குரல்வளத்தால் செழிப்பாகுமே வாழ்த்துக்கள்
Fortunate to hear this greatest tamil folk singer and biggest campaigner all over world with this form of music and wisdom representing ancient Tamil culture in chennai egmore aufitorium three decades back. Deserves Padmshree award for this great service to music world. Thanks to this lovely couple whose energetic and electrifying performance draws audience of all age.
Excellent what a talent god gives u kuppu sir!.u done doctorate(phd),superb.At your young age kappakilangu song from folk to karnatic is great thing.soooo sweet.God bless ur family
Very nice program. I am really blessed to meet both Pushpavanam sir and Anita madam during an April Festival in Sydney. I also sang a PBS song in front of him for his comments. May God bless
I really enjoy this couple's folk songs. They should be given special awards. But politics play up In all selections to destroy the reality. May God give Kuppsamy couple long life and good voice.
This is the excellent episode of Manathodu Mano .The distinguished couple Kuppusamy and Anita deserve the Padma busan award. Awaiting eagerly for the 2nd part of this episode. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
KUPUSAMY ONE OF THE GREAT TAMILIAN 👍 SINGER. ANITHA KUPUSAMY VERY TALENTED HAS SO SWEET VOICE & TAMIL LANGUAGE ENHANCES VERY MELODY TYPES. THAMIL/TAMIL VERY SWET MUSICAL LANGUAGE 🎼 🎶 👌. KEEP IN MIND: THE LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE & LIFE STYLE & FAME YOU GOT IS THE LANGUAGE YOU NEED CHERISH. IN TAMIL NADU MOST ENTERTAINTMENT & SHOW BIZ. & MUSIC INDUSTRY LIVING MUSICIANS NEED TO CHERISH THE SWEET TAMIL LANGUAGE ENHANCED THEIR LIFE TALENTS THEY POSSES. TAMIL SINGERS ARE VERY NATURAL (VS. OUT OF STATE SINGERS ARE POTENTIALLY DRIVEN BY MUSIC DIRECTORS & SONG WRITERS INFLUENCES). EVERY TAMILIANS SHOULD BE PROUD ABOUT: BHARATHIYAR, THIRUVALLUVAR, SWAMI VIVEKANANDA ETC. 🙏ALL THINK TANK.
புஷ்பவனம் குப்புசாமி அவர்களை 1980 களில் நான் வேதாரண்யம்அரசுப் பள்ளியில் பயிலும் போது புஷ்பவனத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் போது ஒன்றாகப்பயணித்தும் அவரை அப்போது பாட சொல்லி கேட்டதும் இப்போது நினைத்தாலும் மனதிற்கு இனிமை. இசைத் தம்பதிகள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறஞ்சுகிறேன். 🙏🙏🙏
ஆகா புஷ்ப்பவனம் தம்பதிகள். வாழ்க வாழ்க. குப்புசாமி அவர்கள் திரைப்பாடலகளோடு கர்நாடக இசைப்பாடலையும் அருமாயா பாடுவார். உடனடியாக கவிதைகளும் எழுதுவார். அனிதா அவர்களும்சிறந்த இணைப்பாடகி அவருக்கு. பார்க்க கேட்க மிக மிக மகிழ்ச்சி. நன்றி
Super super
குப்புசாமி அவர்கள் இத்தகைய பெரிமைக்குறியவர் என்று நான் உண்மையில் நினைக்கவே இல்லை.
சங்கீத ஜாம்புவான்களுடைய அனுக்கிரகம் பெற்ற மகான் .
மனதோடு மனோ வுக்கு நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
அருமையான நேர்காணல், நாட்டு ப்புற பாடல்கள்!
சின்ன வயசில கேட்ட பாடல் அருமையான நிகழ்ச்சி
குப்பு சாமி அவர்களின் திறமை அற்புதம் .அனிதா அவர்கள் திறமை தமிழில் தெளிவு . இத்தம்பதியினரை வாழ்த்துகிறேன் . இறைவன் மேன் மேலும் அருள வேண்டுகிறேன் ..
குப்புசாமி அல்ல குபேரசாமி நல்ல மனதுக்கு கிடைத்த பொக்கிசம் அனிதா சாமி நாட்டுப்புறப் பாட்டும் மாடித்தோட்ட மலர்களும் உங்கள் குரல்வளத்தால் செழிப்பாகுமே வாழ்த்துக்கள்
😊😊qqqqqqqqq😊h4h4h5hthh5h5555hg555bh55h55
குப்புசாமி அவர்களின் திறமை அபாரம். தமிழ் உச்சரிப்பு அழகானது.
1
மதிப்பிற்க்குறிய குப்புசாமி அணணா நடிப்பை காட்டிலும் உங்களின் பாடல் எனக்கு மிகவும பிடித்துள்ளது வாழ்த்துக்கள்🙏🙏🙏
அனிதா புஷ்பவனம் குப்புசாமி அவர்களை பிடிக்கும் நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
நாகூர் பாபு.
Fortunate to hear this greatest tamil folk singer and biggest campaigner all over world with this form of music and wisdom representing ancient Tamil culture in chennai egmore aufitorium three decades back. Deserves Padmshree award for this great service to music world. Thanks to this lovely couple whose energetic and electrifying performance draws audience of all age.
இயல் இசை இரண்டுக்கும் புது அர்த்தத்தை சர்வ சாதரணமாக நிகழ்த்திய இசைக்குயில்கள் இருவருக்கும் தமிழ்க்குடி என்னாலும் வாழ்த்தும்..
Ppp0pppppppp00pppp000000pp0p
Pp0pppp
Thiru Pushpavanam kupusami avargalin Ganeerkuraluku vanakam 🙏🙏🙏🙏🙏
தமிழ் இசையை தட்டித் தூக்கி ய ராஜா.. தம்பதியர் இருவரும் தமிழசையை மேடை தோறும் பாடி வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
The greatest capel pushpavanamkuppusamy .God bless the both capel Good health and long life. Thank you respected Mr mano 🙏 🙌 👏 ❤️
Excellent what a talent god gives u kuppu sir!.u done doctorate(phd),superb.At your young age kappakilangu song from folk to karnatic is great thing.soooo sweet.God bless ur family
தமிழர்களின் பெருமிதங்கள் பல உண்டு,அதில் மண்ணின் கலைஞன் திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்க பல்லாண்டு.
Anita kupusamyand kupusamyand songs very Nice marvelous wonderfull
One of the best programs. Brings out the best ancient Tamil folk music. Vaazgha. Nandri Vanakkam. Beautiful couple. North and South United. Thanks 🙏.
குப்புசாமி அழகான தமிழில் பாடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் மார்வாடி குடும்பத்தை சேர்ந்த அனிதா ஆழகு தமிழில் பாடுவது தான் ஆச்சரியம்.
மார்வாடி அனிதா தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்தவர்.
உறவு வைத்து அழைப்பது அண்ணன் அண்ணி சூப்பர்
Very nice program. I am really blessed to meet both Pushpavanam sir and Anita madam during an April Festival in Sydney. I also sang a PBS song in front of him for his comments. May God bless
May God bless both of them for many years to come.
Regards
Dr N Gowripalan
நிஜமாகவே வாடி எள் கப்பக்கிழங்கே பாடல் பிரமாதம்
சொல்ல வார்த்தைகளே இல்லை குப்புசாமி சாரின் திறமை மிகப்பெருமை
வேதை மன்னீன் புகழ் சிறக்க வாழும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
மண்ணின்
This couple entitled to receive the best accolades and kudos on behalf of tamil folk music. ..Hats off ..
I really enjoy this couple's folk songs. They should be given special awards. But politics play up
In all selections to destroy the reality. May God give Kuppsamy couple long life and good voice.
@@jahabarmaricar6482 qq1MàQ11a1
😅
நன்றி, சகோதரா,,,,,,,,,,,,,,, மஜீத்
Kuppusamy sir attu ennakku romba romba pedikkum , zutham theruthama erukkum , excellent 👌
All song very nice
அனிதா குப்புசாமி அண்ணே அற்புதமாக உள்ளது மனோ சார் குப்புசாமி சார் பியூட்டிஃபுல்
Super sir.kappakilanzngu pattuku jathi and swaram
நாட்டுப்புற பாடல்களுக்கு உயிர் கொடுத்த வைரங்கள்.
GodBless SIR MADAM Thankyou very much for your Singing
Outstanding couple and what a talent. Excellent 👌👌
👍 ஆற்றல் பயமறியா து. வாழ்த்துக்கள்
Interesting information shared! Very nice.👌
This is the excellent episode of Manathodu Mano .The distinguished couple Kuppusamy and Anita deserve the Padma busan award. Awaiting eagerly for the 2nd part of this episode. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
Hats off to Mr Kuppuswamy and Mrs Anitha Kuppuswamy Kudos God bless you all
அருமை!
Super jodi bless you all
Very nice program..
❤❤❤இந்த programm-ah இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்......😮I love ❤❤❤ this சூப்பர் program. 🎉🎉🎉🎉
Super 👌 👍
இந்துவாக இருந்தாலும் இஸ்லாமிய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.
பாட்டுக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது
பழம் நியப்பா ஞானபழம் நீ யப்பா
தமிழ் ஞானபழம் நீ யப்பா
சரவண பொய்கயில் நீராடி
திருப்பரங்குண்றத்தில் நீ சிரித்தால் முருகா
@@ramizafarook481 உண்மைதான் மதங்கள் மாறினாலும் நாம் தமிழர்கள்தானே...
@@balasubramanin7563 tobethebestof
இசைக்கு இந்தும் தெரியாது ,இஸ்லாமும் தெரியாது. மனிதனுக்குத்தான் அது தெரியும். இசைக்கு மனிதம் தெரியும்.
Kuppusamy sir very excellent
ஹிந்தி பாட்டு அருமை. 💐🙏🌹
ஜெயாம்மா டிவியில்
பற்பல திறமையான நிகழ்ச்சிகள் பார்த்து
ரசித்தோம் .அதில்
இதுவும்திறமையான மேன்மையான நிகழ்ச்சி.🎉🎉🎉
நானும் ஒரு தமிழ் முஸ்லிம் தான் அண்ணக்கிளிக்குப் பின்தான் நம் தமிழ் பாட்டை ரசித்து கேட்க ஆரம்பித்தேன்
Anitha mam & Kuppusamy sir"s live kancheri I heared few years back WLA women dat function. Really talented couple
My favourite singers
Ks. Sir. 👍👍👍👌👌👌
சகோதர, சகோதரி இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் 🙏🏻
Kiya bath hai dhifhi mass vera level 👌🎉👌
ArumaiArumai
Very good
விதம் விதமான இறைபடைப்பை கொண்டுவந்து ரசிக்க வைத்து விட்டீர்கள்
இசைக்கு ஜாதி மதம் மொழி பேதம் கிடையாது
அருமை அருமை
வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹🙂
Very great entertainment legends
Annan padalgal makalodu kalantha ondru long live Kuppuswamy anna from Thanjavur
May God bless both of them for many years to come.
Regards
Dr N Gowripalan
From Malaysia - the always sidelined Tamil folk song. Idumbavanam Kuppusamy couple must be applauded for their efforts.
Chennai Doordharshan brought him the bigger limelight for his traditional cultural folk songs to tamil nadu audience.
Super 🙏🙏
KUPUSAMY ONE OF THE GREAT TAMILIAN 👍 SINGER. ANITHA KUPUSAMY VERY TALENTED HAS SO SWEET VOICE & TAMIL LANGUAGE ENHANCES VERY MELODY TYPES. THAMIL/TAMIL VERY SWET MUSICAL LANGUAGE 🎼 🎶 👌. KEEP IN MIND: THE LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE & LIFE STYLE & FAME YOU GOT IS THE LANGUAGE YOU NEED CHERISH. IN TAMIL NADU MOST ENTERTAINTMENT & SHOW BIZ. & MUSIC INDUSTRY LIVING MUSICIANS NEED TO CHERISH THE SWEET TAMIL LANGUAGE ENHANCED THEIR LIFE TALENTS THEY POSSES.
TAMIL SINGERS ARE VERY NATURAL (VS. OUT OF STATE SINGERS ARE POTENTIALLY DRIVEN BY MUSIC DIRECTORS & SONG WRITERS INFLUENCES). EVERY TAMILIANS SHOULD BE PROUD ABOUT: BHARATHIYAR, THIRUVALLUVAR, SWAMI VIVEKANANDA ETC. 🙏ALL THINK TANK.
GoodGood
Nice
Very very nice sir mam
என் அபிமான பாடகர்கள் தான் இவர்கள். பாரதமாதா பெற்ற தவப்புதல்வர்கள். நீடூழி வாழ்க.
Super sir and madam I love you song ❤️💙
Arumai Arumai Arumai
எஸ். நான் இந்து. நாகூர் ஹனிபா அவர்களின் குரலுக்கு அடிமை.
Really great Mr Kuppusamy
This is old program?
God grace all of YOU
You can do 2 episodes with these 2 legends. Lots of information.
சூப்பர் சாங்
He is an extraordinary singer ,hats off to his talents .
8:45 what’s the hindhi song ????
WONDERFUL
பாரதியார் பேத்தி எப்படி?பாரதியார் போடும்போது கேட்டிருப்பார்!!
திறமைமிக்க கலைஞர் குப்புசாமி பாராட்டுக்கள்
Kuppusami sir enga pushpavanam kantetutha muthu
இதுல வேற பெருமை.
Beautiful voice ...fantastic
Kuppusami great gentleman
❤mrman0assammualykum
Pattu sir
Andavan kodutha kuralvalam valhga valamudan
மோடி தாத்தாவுக்கு கோட்சே சுதந்திரம் வாங்கி தந்ததுதான் தெரியுமாம்.
Beautiful smiley sister face
🙏🙏🙏👍💕👌
kupposamy vera level
Super Anitha Kuppu👌👍🌹🌷
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது உண்மை குரல்
❤️❤️❤️
அருமை அருமை அருமை
Supper talented
Good night madam
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
A wonderful singer forever
மனதோடு MANO
இதில் நம்பர் 1
நிகழ்ச்சி இது தான்.....
அருமாள். அண்ணன். Ks
Great
தமிழிசையை வாழவைக்கும் தங்கங்களே வாழ்க.
Super sir