விஜய் மாநாடு - தாடி பாலாஜி வந்துட்டார் இனி தான் ஆட்டம்! vijay conference | vikravandi vijay maanadu

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 456

  • @SIrusappan
    @SIrusappan День тому +257

    மாரிதாஸ் போல் பல உண்மையான தமிழ் நாட்டில் நாட்டு க்கு தேவை உண்மை உண்மை நல்ல நல்ல நண்பர் மாரிதாஸ் போல் இல்லை 13:50 சிறப்பு மாரிதாஸ்

  • @aaruchamy3142
    @aaruchamy3142 День тому +144

    செந்தமிழ் எனும் நாடுனிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..
    பாரதியார் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக வைத்தால் எப்படி இருக்கும் ..❤❤❤

  • @Sethuram60
    @Sethuram60 День тому +121

    செந்தில் பாலாஜி காலடி எடுத்து வச்ச கட்சியம்.... தாடி பாலாஜி எடுத்து வைக்க போற கட்சியும் உருப்படவே உருப்படாது..😂😂😂😂

  • @p.senthilkumar6131
    @p.senthilkumar6131 День тому +137

    இது போன்ற உரையாடல்கள் அவசியம்.தனியாக பேசும் போது இருக்கும் மாரியை விட இது போன்ற யதார்த்தமாக இருக்கும் மாரியை பார்க்க மகிழ்ச்சி

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 День тому +100

    மாரி சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @ChandranChandran-r9k
    @ChandranChandran-r9k День тому +225

    அண்ணன்மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி

  • @கர்மயோகி
    @கர்மயோகி День тому +166

    இவரும் கடைசியில் கோபாலபுரம் சென்று அமருவார் இதுதான் வழக்கம்

  • @baskard6180
    @baskard6180 День тому +226

    போன தேர்தல் கமல்
    இந்த தேர்தலில் விஜய்... திமுகவின் அரசியல் தந்திரம்....

  • @sm9214
    @sm9214 День тому +77

    பெருந்தலைவர் கூறிய தமிழக அரசியல் குட்டையில் ஊறிய இன்னொரு மட்டை.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 День тому +115

    தமிழகத்தின் சாபம் இந்த சினிமா மோகம்..

  • @shanmugarajank6721
    @shanmugarajank6721 День тому +64

    ஓட்டுக்கு ரூ. 5000 ம், தேர்தல் வாக்குறுதியில் மாதம் ரூ 5000 பெண்களுக்கு ரொக்கம் தருவோம் என்று சொன்னால் வெற்றி பெறலாம்.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 День тому +20

    Actor Vijay can't attract voters through his speech like Annamalai Sir or brother Seeman.......so it's difficult for him to gain momentum in Tamilnadu politics

  • @gudugudu507
    @gudugudu507 2 дні тому +157

    விஜய் ஆக வந்தார்!🇮🇳🇮🇳
    விஜயகாந்த் ஆக விரும்பினார்!
    கமல் ஆக மாறினார்!!
    தானே கெ டுவது ஒரு கலை!

  • @prabagarann8647
    @prabagarann8647 День тому +35

    அரசியலில் ஆளும் வர்க்கத்தின் தவறுகளை இதுவரை சுட்டிக் காட்டவோ அதற்கான தீர்வு சொல்லவோ திரு.விஜய் முயற்சிக்கவில்லை.

  • @soundarajan1435
    @soundarajan1435 День тому +20

    விஜய் கோபலபுரத்திற்கு கொத்தடிமையாக இருக்க போகிறார்

  • @ThanaMohan-ik3tu
    @ThanaMohan-ik3tu День тому +53

    அரசியலும் வியாபாரம் தான் ஐயா பணம் உள்ளவன் பணம் கொடுத்து எம்எல்ஏவாக ஆக முடியும் கட்சிக்காக பணத்தை செலவழிப்பவன் கட்சியிலிருந்து பணத்தை சம்பாதிப்பான் ஆக அரசியல் என்பது வியாபார தளம் 🎉

  • @manickamr4517
    @manickamr4517 День тому +25

    I love you modi ji ❤❤❤❤ very good vi 5G 🎉🎉

  • @MrJetjv
    @MrJetjv День тому +83

    கடந்த ஓருவாரமாக திராவிடம் எங்குயிருந்து வந்தாது? என்ற கேள்வி, நேற்று அதை கண்டுபிடிக்கப்பட்டது.. கருணாநிதி கொண்டு வந்த சாராய கடையிலிருந்து வந்தாக தெரியவந்துள்ளது...

  • @ravichandrans1594
    @ravichandrans1594 День тому +16

    புதுவிதமாக இருந்தது மிகவும் சந்தோஷம் 🎉🎉🎉 இடையிடையே இதுபோல் நடக்கவேண்டும் அப்பொழுதுதான் சூடு பிடிக்கும் உங்கள் அரசியல் விளையாட்டு ❤❤❤

  • @gardening5164
    @gardening5164 День тому +27

    கூட்டத்தை சேர்த்து கட்சி நடத்துவோர் பயனற்றவர். தனித்து நின்று மக்கள் ஓட்டை பெற்று மக்களுக்கு நல்லது செய்வது சிறந்தது. மக்கள் விரும்புவது நேர்மையான ஆட்சி அல்ல.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 День тому +261

    இந்து பண்டிகைகளை வாழ்த்த மறுத்த ஜோசப் விஜய் ஆபத்து

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 21 годину тому +1

    Maridas has put lot of valid point..👌👌👌👌

  • @mohank2347
    @mohank2347 День тому +16

    Earlier Mr Vijay commented about NEET and immediately his house approval issue discussed here. Then his stand was totally silent. Another Kamal surrender to DMK.

  • @mri3384
    @mri3384 День тому +53

    அவன் அதுக்கெல்லாம் லாயக்குபடமாட்டான்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 День тому +17

    இவரை வைத்து படம் எடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் தான் எல்லாரும் விஜய்யிடம் சென்றார்கள் . இப்போது அரசியலில் அவருடன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற நிலை வந்தால்,யார் அவருக்கு ஆதரவு தருவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்(திரை உலகம் உட்பட).

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ День тому +13

    இந்த முயற்சி சூப்பர் அண்ணன்❤

  • @Dineshvijay-o8e
    @Dineshvijay-o8e День тому +86

    Vijay...அரசியல் சுத்த சொதப்பல்.. புசி ஆனந்த் ஒருத்தன் போதும்.. எது கேட்டாலும்.. தலைவர் பார்த்து கொள்வார். என்று ஒரே பதிலா சொல்வான்.. கட்சி ஹ்ம்ம்...

  • @rupesh1027
    @rupesh1027 День тому +27

    Excellent brother

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 День тому +35

    அரசியலுக்கு விஜய் புதிது !!! நெறியாளர் இந்த துறைக்கு புத்தம் புதிது !!!

  • @Sakthimari30
    @Sakthimari30 День тому +4

    அரசியலில் இன்னொரு கமல்ஹாசன் ஆக ஜோசப் விஜய் ஜொலிப்பார்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 День тому +3

    தெளிவான விளக்கம் 🎉🎉

  • @karthickumar5166
    @karthickumar5166 День тому +13

    Big drawback for him is bc Rajini didnt come to politics and kamal failed as a politician. People lost trust on actors.

  • @MrJetjv
    @MrJetjv День тому +451

    விஜய் வரும் போதே இந்துக்களுக்கு விரோதி போல வருகின்றார், இந்த படம் ஓடாது

  • @prakashchinnasamy2856
    @prakashchinnasamy2856 День тому +4

    எதிப்பு எங்க அதிகமா இருக்குகோ, வெற்றி யும் அங்கே தான் கிடைக்கும் 💐💐💐விஜய் அண்ணன் க்கு வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 День тому +9

    Really appreciate you new incentive for your interview.

  • @Suryapriya-gp9rn
    @Suryapriya-gp9rn День тому +8

    அண்ணா கரூர் பிரச்னைய எடுக்க வேண்டும் தயவு கூர்ந்து

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 День тому +6

    மாரி தாஷ் சொல்வது உண்மை, இந்த ரசிகர்கள நம்பி நிச்சயமாக அரசியல் பன்ன முடியாது விஜய் அரசியல் தலைவலி தான்

  • @cganesh65
    @cganesh65 День тому +15

    கமல ஹாசணின் வெற்றிடித்தை நிறப்ப வருகிறார்

  • @நம்பாரதம்-ய4ங

    அடுத்த கமல்... காணாமல் போய் விடுவார் விஜய்

  • @chellamuthu9460
    @chellamuthu9460 День тому +2

    ❤நண்பர் மாரிதாஸிற்கு வாழ்த்துக்கள்.🎉.ஜோசப்பு செத்தான்டா.😅😅😅

  • @LOGUVENKAT-d3s
    @LOGUVENKAT-d3s День тому +1

    Joseph Vijay aims at RC Votes, and it will result a huge loss to VCK 😮

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 День тому +34

    தாடி பாலாஜி அவனரிவு மக்கள் அரிவர்

  • @karthiktv6868
    @karthiktv6868 День тому +3

    விஜயகாந், கமல், ராமராஜன், டி, ரஜோந்திரன்,
    சரத்குமார், அவங்க வரிசையில் விஜய் அவர்கள்
    நீ ஆனியே புடுங்க வேண்டாம் தம்பி விஜய்🙏

  • @nsubramanian7176
    @nsubramanian7176 День тому +48

    Josheph vijay dmk kothadimai 😂😂😂😂

  • @Sheikoli-k4c
    @Sheikoli-k4c День тому +24

    2026 திமுக ஒளிந்திடும்

  • @warningforyou1
    @warningforyou1 День тому +2

    Vijay is next kamal. No difference.

  • @veraityvenki2414
    @veraityvenki2414 День тому +7

    கேள்வி கேட்பவர் தன்னை ஒரு Tiger Fire என்று உணர்ந்த தருணம்.

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 День тому +25

    விஜய் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் .விஜய்க்கு மாரிதாஸ் . தமிழருவி மணியன் ,ஆகியோரின் ஆலோசனையை பெற்று தேசிய பார்வையோடு இருந்தால் நல்லது.

  • @BharatTube2023
    @BharatTube2023 День тому +7

    Thiruchabai Vetri Kalagam. TVK

  • @rajesheee7948
    @rajesheee7948 День тому

    இந்த கேள்வி பதில் முறை நல்லாருக்கு.....
    இது தொடர வேண்டுகிறேன்

  • @ratanrustom
    @ratanrustom День тому +21

    மாநாடு மட்டும்் நடந்துவிட்டால்போதும் தமிழ் நாட்டில் பாலும் தேனும்்ஓடி மக்கள் அனைவரும் சுபிட்ச்சமாய் வாழ்வார்கள்😅😅😅😅

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv День тому +17

    நல்ல முயற்சி...
    வேறு மற்றுகருத்துடைய பொது தள வலைத்தளங்களில் வாதம் எதிர்வாதம் செய்ய முன் வர வேண்டும்
    ...

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 День тому +8

    Super ureyadal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 smart maridas ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rathinaveljayaram3625
    @rathinaveljayaram3625 День тому

    புதிய அவதாரம் எடுத்த மாரி தாஸ் நன்பரே மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் மற்றும் வீரமுடன்

  • @sampathkuppusamy9247
    @sampathkuppusamy9247 День тому +1

    நடிகர் விஜய் ஒரு சாதாரண ஆள். அவ்வளவுதான். சினிமாவில் கூறப்படும் சொல்லப்படும் விஷயங்கள் நமது மக்களைப் பொறுத்து ஊரார் விவரங்களை உன்னிப்பாக கவனிப்பார்கள் பேசுபவர்கள் அதிகம். சினிமா அப்படி பட்ட மக்களை வளர்க்கும் ஒர் சாதனம். அப்படிப்பட்ட மக்கள் ஆர்வமாக வருபவர்களின் கூட்டத்தை பார்த்து அதை வைத்தும் தான் சார்ந்து இருக்கும் மதத்தின் ஆதரவை வைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு சொகுசு வாழ்க்கை குடும்பமாக வாழ வேண்டும் என்ற பேராசை தான். மக்கள் நலனுக்காக எந்த விதமான சர்வீஸும் தானும் செய்யாமல் தன் தகப்பனும் செய்யாத பேக்கிரவுன்ட் உள்ள இந்த நடிகர் விஜய் ஆட்டுக் கார அலுமேலு பட வெள்ளிவிழா விற்கு நடித்த ஆட்டை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் வந்தது போல் தனக்கு வரும் கூட்டத்தை பார்த்து ஒரு பேராசையின் விளைவுதான் இவர் ஆரம்பித்துள்ள கட்சி. காமராஜரைபோல் மக்கள் நலனுக்காக நாட்டின் சுதந்திர த்திற்காக ஒன்பது ஆண்டுகள் சிறை சென்ற மாமனிதன் காமராஜர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இடத்திற்கு பேராசையுடன் அலையும் நபர் தான் இந்த நடிகர் விஜய்.

  • @அஸ்வத்தாமன்

    எனக்கு பிடித்த நல்ல மனிதர் அண்ணன் மாரிதாஸ் அவர்கள் !!
    வாழ்க பாரதம் 🇮🇳

  • @AshokKumar-fp4tp
    @AshokKumar-fp4tp День тому +6

    அந்த' மா' வுக்கு
    வெயில் எப்ப வரும்
    மழைஎப்பவரும்னு
    தெரியல இதெல்லாம் கட்சிய
    நடத்தி.....என்னத்த

  • @vijayanR-ow4qu
    @vijayanR-ow4qu 23 години тому

    உங்கள் எதிர்ப்புக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @KadhaerSharif
    @KadhaerSharif День тому

    இது மாரிதாஸ் அவர்களின் எதார்த்தமான பேச்சு உண்மை

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan День тому +2

    விஜய் திமுகவின் ஓட்டுகளை பிடிப்பார்.. குறிப்பாக கிருத்துவர்கள் ஓட்டு, 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களின் ஓட்டு கிடைக்கும்... இவர் மத்திய அரசுக்கு எதிராக இந்த மாநாட்டில் பேசுவார் என்று நினைக்கிறேன்... இம் முறை மக்கள் பிஜேபி க்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள்...

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 День тому

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. День тому +21

    Against Indhu.... Against NDA...
    ஈ வே ரா கொள்கை, பக்க்கம் 21 பேசுவாரா??
    இந்துக்கள் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டார்கள்...

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 День тому +7

    ❤maridas🎉 அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @nallasamyss2785
    @nallasamyss2785 День тому +3

    நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை

  • @PachiyappanPachi-r8b
    @PachiyappanPachi-r8b День тому

    அண்ணா எனக்கு 22 வயசு ஆவுது எனக்கே நீங்க சொல்றது நல்லா புரியுது தெளிவா புரியுது அண்ணா சூப்பர் ஸ்பீச் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 День тому +16

    Video different ah iruku...👏👏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 День тому

    சூப்பர் மாரிதாஸ் ஜி மாஸ்

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 День тому +7

    Super sir...Good initiative...Poscast has better reach💥

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 День тому +1

    கிறிஸ்து வந்தவுடன் முதல்வர் ஆவது உறுதி
    மாநாடு என்பது ஒரு பேராசை . ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள்

  • @jawahar_l_n_balaji1565
    @jawahar_l_n_balaji1565 День тому +8

    Happy to see you anna

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 День тому +27

    வெளிப்படையான இந்து விரோதி விஜய்.

  • @periyakaruppaansubramaniap6323

    Super maridas Anna congratulations Pandian Singapore jaihind

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN День тому +1

    Super ❤

  • @kandasamyg8997
    @kandasamyg8997 День тому +1

    அழகு திறமை இருக்கலாம் ஆனால் பாஜகவில் இணைய அலட்சியம் இருக்க கூடாது

  • @karthikeyankarthik4188
    @karthikeyankarthik4188 День тому

    பயணம் தொடங்கட்டும். வழியில் சந்திப்போம் மேடு, பள்ளங்களை ❤🎉

  • @jayakumarm7944
    @jayakumarm7944 День тому +7

    அருமை இந்த விவாதம் வித்யாசமாக இருந்தது வாழ்க

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 День тому

    Reality check for vijay. உண்மையை நல்ல கருத்துகளுடன் சொல்லி இருக்கார் முக்கியமாக அவருடைய விசிறிகள் செய்யும் அலப்பறை பற்றி

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 22 години тому

    Solo already super.
    All speech also super bro🎉🎉🎉

  • @vivekanandh0007
    @vivekanandh0007 День тому +2

    பெரியார் படத்துக்கு மாலை போட்டாணே விஜய்..அப்பவே என் ஓட்டு விஜய்க்கு இல்லை..

  • @harisalem2780
    @harisalem2780 День тому +2

    நா.த.க க்கு தலைவன் ஆமையன் --த.வெ.க க்கு தலைவன் ஊமையன். ...தமிழக மக்களுக்கு இது புதிதல்ல. ..‌😂😂😂😂😂😂

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia День тому

    நன்றி

  • @SudarsanakrishnanS
    @SudarsanakrishnanS День тому

    Actor Vijay will prove in his MAANAADU about his new party and become a Political Leader Vijay. My advance wishes to Vijay.

  • @iniyal4447
    @iniyal4447 День тому

    இந்த அவமானங்கள் விஜய் அண்ணாவிற்கு புதிதல்ல , கண்டிபாக விஜய் வெற்றி பெருவார் , wait and see ❤

  • @vijayakumars4044
    @vijayakumars4044 День тому

    Its nice .how vijay work he explained

  • @baskarv1638
    @baskarv1638 День тому

    Super sir super Explain..🎉🎉❤❤.

  • @elangoarunachalam4069
    @elangoarunachalam4069 День тому +10

    எல்லா நடிகனும் MGR ஆக முடியாது.

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 День тому +1

    கடைசியில், கட்சி என்னும் இந்த புதிய படத்திற்கு producer கிடைக்காமல்😮 , ரெட் ஜயண்ட், sun pictures, லைக்கா, போன்ற தீ கா நிருவனகலிடம் விற்க வேண்டியது தான் 😂😂😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb День тому

    excellent political speech

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 20 годин тому +1

    My age is around 40, I am interested in politics..

  • @madeshkannan5308
    @madeshkannan5308 День тому +17

    மாரிதாஸ் அவர்களே ஒரு சந்தேகம்... இது உங்கள் சேனல் தானே...???
    கேள்விகள் ஸ்கிரிப்டடா அல்லது நேரடியாக எதிர் கொள்கிறீர்களா 🤔🤔🤔

  • @renganathannr1504
    @renganathannr1504 День тому

    Good,Valga bharat india

  • @Hm-cm-24
    @Hm-cm-24 День тому +9

    3:40,please avoid personal attacks

  • @deenadhayalan186
    @deenadhayalan186 День тому +5

    Good Good Good Good Good correct

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 День тому

    True.. i accept maridas ..Vijay is thinking that it is another movie..Thanks to his father and his brought up...

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic День тому

    Thaady Balaji is Dymmy Comedy Piece-- all Well knew❤ZERO Victory only❤

  • @ravichandran1653
    @ravichandran1653 День тому

    You are a genuine Person sir🎉

  • @SekarKameswaram-h4d
    @SekarKameswaram-h4d День тому +1

    ஜெய் மோடி ஜி சர்க்கார் 👍👍👍

  • @hoppes979
    @hoppes979 23 години тому +1

    விஜய் பெற்றோரையும் ரசிகர்களையும் மதிப்பதில்லை.அரசியலில் மக்கள் இவரை எப்படி நம்புகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 День тому

    Super conversation

  • @storybrands7402
    @storybrands7402 22 години тому +1

    Mudhalamaicharey Vijayheyy 🔥