Vallalar agaval elumalai

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 260

  • @venkateshvinayagam970
    @venkateshvinayagam970 2 роки тому +12

    வணக்கங்கள் ஐயா
    எல்லா உயிர்களுக்கு உள்ளும் நாம் புகுந்து கொள்வோம் என்ற வள்ளல் பெருமானே உள்ளிருந்து பாடியது போல உள்ளது ஐயா.
    பாடிய மற்றும் பகிர்ந்த அடியார்கள் அனைவரது திருப்பாதங்களையும் வணங்குகிறேன் ஐயா

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 років тому +13

    கவிஞர் தில்லை வள்ளலார் பெருமானின் திருவருட்பாவின் அகவல் கேட்டேன் அருமை1955வரிகள் அருட்பா புத்தக வடிவில் உள்ளது போல் பாடல் இல்லை மாறி மாறிஉள்ளது அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அனைவரும் படித்து இன்புறவேண்டும் கவிஞர் தில்லை

  • @gopalragavan5594
    @gopalragavan5594 2 роки тому +2

    My mother have headache post twenty years , now I pray God Vallalar God to relief the headache every night morning now my mother free from all headache, thanks for vallalar ARUTPERUN JOTHI GOD.

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 2 місяці тому +1

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙 🤲

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @sriramjayaram7931
    @sriramjayaram7931 Рік тому +2

    My. Sister was suffering from schinophenia and also brain damage .i would put this agaval she will say jyothi jothi and till the end of her deep breath i said this agaval vallar agaval. He only gave peace to my sister

  • @leconstruxviyan7909
    @leconstruxviyan7909 6 років тому +103

    Thanks for uploading this. My mother was a cancer patient, she used struggle so much in pain through many nights. I would put this audio in her room and in 30minutes she would sleep.. or should i say go into trance forgetting all the pain. Arutperunjothy is THE GREAT

    • @leconstruxviyan7909
      @leconstruxviyan7909 6 років тому +3

      Sumithra T.S thanks Maam, but she is no more passed away in 2015. But she was a great soul, she used to meditate so much in front of our nithya deepam

    • @subisudhakar1325
      @subisudhakar1325 6 років тому

      Srividhya Anand , yes
      It's true

    • @PraveenKumar-lz8cs
      @PraveenKumar-lz8cs 6 років тому

      Srividhya Anand

    • @muruganandhammarimuthu303
      @muruganandhammarimuthu303 5 років тому

      @@subisudhakar1325 ஓங்சூ

    • @eagleseye6576
      @eagleseye6576 4 роки тому +3

      How is your mother now?
      Just want to pass some remedies how people got cured.
      1. Latrile tablets . latrile is a cynide compound present naturally in bitter almond. It is mentioned in book world without cancer.
      2. Cancer is a fungi. Try bringing body ph alkaline by having baking soda solution . alkaline environment kills fungai. Check in youtube for this.
      3. Hemp seed , black seed oil and green leaf juice all helps to cure cancer.
      First of all dont fear. Cancer is curable desease. One of the thing mentioned in world without cancer book is cats and dogs cure their tumors and cancers by eating green grass outside.
      Similarly wheat grass has vitamin b 17 which kills cancer cells.
      Hope this helps.

  • @jothik887
    @jothik887 2 роки тому +4

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருனை.

  • @arunagirigovindaswamy5023
    @arunagirigovindaswamy5023 Рік тому +5

    கேட்கும் அன்பர்கள் உடலின் வள்ளல் பெருமானார் புகுவது சத்தியம்

  • @s.radjamanicam5357
    @s.radjamanicam5357 5 років тому +10

    THANKS MR.ELUMALAI TAILOR FOR UPLOADING PERUMAN THIRU AGAVAL , R.SARAVANANE

  • @sathyanathan3075
    @sathyanathan3075 2 роки тому +1

    Very very good iyya

  • @GunaSekar-ow3sv
    @GunaSekar-ow3sv 2 роки тому +2

    கடைசி வரி இல்லையா

  • @vetrina7360
    @vetrina7360 4 роки тому +6

    நன்றி நன்றி நன்றி
    பாடல் கொடுத்த வள்ளல் வள்ளளார் பெருமானுக்கும்
    இங்கே இனிமையாய் அருளிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அருட்பெருஞ்சோதி
    அருளாற்றல் பெருக

  • @pathma1224
    @pathma1224 5 років тому +9

    அய்யா இந்த பாடலை கேட்டு என் கண்கள் கலங்கின.

  • @palaniamaponnusamy9632
    @palaniamaponnusamy9632 Рік тому +1

    Thanks so much atma Jothi ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @pasupathinathanelango6632
    @pasupathinathanelango6632 5 років тому +13

    நல்ல சிந்தனை செயலாக்கும் பாடல்🙏

  • @soundararajanify
    @soundararajanify 3 місяці тому +2

    Thank you all 🙏

  • @gokuluchiha007
    @gokuluchiha007 3 роки тому +1

    Miga miga nantru ayya 🙏🙏🙏🙏🙏 deyvamanimalai padalum ethepola kidaithal nantraga erukkum.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +8

    தீருவருட்பா"பாடல் அதிகாலை ஒரு மணிமுதல் இப்போதுவரை முழுவதும் இரண்டுமுறை திரும்பத்திரும்பக் கேட்கும்போது... தெரியல..கதறி அழுகிறேன்...

    • @ponnaiahramar
      @ponnaiahramar 2 роки тому

      தாங்கள் உண்மை யான அடியார். வணக்கம் வாழ்த்துக்கள்

    • @karthikeyanp.c3283
      @karthikeyanp.c3283 2 роки тому

      Super gentleman, vaazhga Valamudan

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 5 років тому +7

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி .
    நன்றி.

    • @sivakumark47
      @sivakumark47 5 років тому

      இனிமையாகஉள்ளது
      எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
      களம்பூர் ச.சு.ச.ச.சங்கம்

  • @valayalraja827
    @valayalraja827 6 років тому +27

    அருமை அய்யா ....
    கேட்கும் போதே மனம் இன்புறுகிறது.
    நன்றி அய்யா ...

  • @ThamizhElango-q7h
    @ThamizhElango-q7h Рік тому +2

    ❤❤

  • @becooltrm
    @becooltrm 2 роки тому +1

    Arumai. Nandri.

  • @ஏழுமலைவெங்கடேசன்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெரும்ஜோதி.

  • @senthilmurugan1647
    @senthilmurugan1647 2 роки тому +1

    நன்றி முகுந்தன்

  • @Sellakasu
    @Sellakasu 5 років тому +1

    பிரபாகர் ஐயா பாடியது தேடினேன்.நன்றி ஐயா

  • @sathyanathan3075
    @sathyanathan3075 2 роки тому +1

    Very good song ; super iyya

  • @mahalekshmig145
    @mahalekshmig145 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 3 роки тому +6

    நன்மார்கத்தவர்களான சன்மார்கத்தவர்கள் ஆளும் காலம் விரைவில் ஞானசித்தர்கள் காலம் துவங்கிவிட்டது

  • @kkseevaratnam7461
    @kkseevaratnam7461 3 роки тому +8

    The door to Arutperumjothi is by thinking and performing Jeevakarunyam (compassion), and understanding and feeling that there is no difference between us and others including other live forms. Grace (Arul) will automatically flow as a result.

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 роки тому

    This song encourage humans to search after the Truth that was thought by many saints….. I came across this great saint Vallalar’s writings in the year 1973’s was motivated to search for 10 years , when I came across Bahaullah’s writings and became a follower of Baha’i Faith ….. Vallalar has been my 1st gate followed by Bahaullah who was born in 12th November 1817…. about 6 years earlier and He reached Mukthi in1852
    in a prison in Theran. He was prisoned for His teachings and suffered for 40 years of persecution by Muslim countries . His last prison was Palestine were His shrine is at Haifa/ Akka .

    • @priyabommu7103
      @priyabommu7103 2 роки тому

      அடிமனதில் ஆலமாக சிந்திக்க வைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan7553 2 роки тому +3

    சத்தியசன்மார்கம் துவங்கியது ✌👌😙🙏

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 роки тому +2

    Vallal malaradi saranam, vaazhga vaiyagam vaazhga valamudan

  • @kalavathirathakrishnan1433
    @kalavathirathakrishnan1433 5 років тому +30

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளலார் மலரடி வாழ்க.

  • @rajasakthi8890
    @rajasakthi8890 4 роки тому +3

    Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi 🌻🙏

  • @shathishkumarm8441
    @shathishkumarm8441 2 роки тому

    Super song Vaalgha Valamudan Praise Lord

  • @TamilSelvi-iy8zd
    @TamilSelvi-iy8zd 4 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muralidharan4256
    @muralidharan4256 3 роки тому +3

    Vallalar agaval namakku kidaitha pokkisham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naturemurali7331
    @naturemurali7331 5 років тому +13

    Vallalar is a great saint in the world we must spread his messages in all languages like Jesus Christ

    • @karthikarutperunjothi7963
      @karthikarutperunjothi7963 5 років тому +1

      Don't compare vallalar with his is different not good comparison

    • @bernicesanders3148
      @bernicesanders3148 3 роки тому

      @@karthikarutperunjothi7963 do not disrespect Christ. Villalar and Christ are brothers. Contemplate that and grow

    • @karthikarutperunjothi7963
      @karthikarutperunjothi7963 3 роки тому

      @@bernicesanders3148 sorry I disagree don't compare vallar with anyone. Not Christ.

    • @bernicesanders3148
      @bernicesanders3148 3 роки тому

      @@karthikarutperunjothi7963 vallalar is not the only ascended master. He is powerful in his own rite but that does not take away from other accomplished beings. There are many beings dedicated to bringing the Light to everyone and all deserve respect. They are all emanations of God. They all should be shown compassion and love as Vallalar teaches. Do you think he only teaches compassion for some. How would that be a God teaching. The sun rises and sets on all not just so called good people. It's sad how Indian people attack Christ and think their way is the only way as if God can be limited to who He can move through. I'm not sure if I want to learn from Vallalar anymore because of you maybe all Indians look down their nose at Christ. Maybe he did too in his lifetime and I shouldn't associate with that energy. Indian people are mean and I will not look at Indian sites anymore

    • @karthikarutperunjothi7963
      @karthikarutperunjothi7963 3 роки тому +1

      anyway who asked you to look at us. We never asked anyone to follow us. Well Just read the old Bible and you will know the true colours of it. I doubt if you know the history of Christianity. Here in India we never abuse Christ here the pastors curse us, they say all the gods in our temples are devils. Their main aim is converting us.

  • @muralik3822
    @muralik3822 2 роки тому +2

    Arutperumjothi🙏💐

  • @d.karthikeyan3562
    @d.karthikeyan3562 6 років тому +10

    திருவருட்பிரகாசவள்ளலார் திருவடி சரணம் சரணம்! !

  • @packirisamyk485
    @packirisamyk485 6 років тому +24

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம் அருட்பேரும்ஜோதி அருட்பேரும்ஜோதி தனிபெரும்கருனை அருட்பேரும்ஜோதி

  • @ஆன்மீகயாத்திரை-ற9ப

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி

  • @ramagunasekaran8194
    @ramagunasekaran8194 3 роки тому +1

    Vazhga Vaiyagam Vazhga Valamudan.Ella uirgalum inburtru Vazhga.Gunasekaran.Thiyagadurgam

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 5 років тому +3

    எல்லா உயிர்களும்
    இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம்
    குவலயமெலா மோங்குக
    ------ அருட்ஜோதி வள்ளலார்

  • @avinashilingamavinashiling3618
    @avinashilingamavinashiling3618 6 років тому +11

    வள்ளல்மலரடிவாழ்க

  • @guruyogam7225
    @guruyogam7225 6 років тому +5

    THE MOST BLISSFUL LINES WHICH IS MEANINGFUL WHICH BREAKS THE ICE LEADING TO THE ULTIMATE TRUTH OF THE ALL MERCIFUL SUPREME DIVINE GOD ARUTPERUMJYOTHI OF THE ENTIRE UNIVERSE,GALAXIES AND THE MILKY WAY. AGAVAL IS THE KEY TO OPEN ALL THE SPIRITUAL DOORS. LOVE IS THE KEY PRINCIPLE TOWARDS SELF REALISATION WHICH IS GOD REALISATION.

    • @vhariharan1865
      @vhariharan1865 2 роки тому

      ஆடு மாடு, கோழி பன்றி மீன்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் மக்கள் சுத்த சன்மார்க்க நெறியை பின்பற்றி இவனைத்து உயிர்களுக்கும் நர்கதியை மக்களால் தயவுசெய்து கொல்லாம விரதம் உண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறியை பின்பற்றுங்கள் எல்லா கவலைகளிலிருந்தும் விடுதலை பெறுங்கள் அன்பு கருணை தெய்வீக நிலை அடைய வள்ளலார் கூறிய உபதேசத்தை பின்பற்றுங்கள் நாவின்றி தொண்டை வலி தான் ஆகையால் உடல் நலத்தை காக்கவும் உயிரை பேணவும் சாகா கலையை அறியவும் சன்மார்க்க ஒன்றே சிறந்த வழி என் அருமை மக்களே நம் தமிழகத்தில் வந்த தவப்புதல்வர் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அவர் காட்டிய வழி பின்பற்றுங்கள் எல்லா இடங்களிலும் தெய்வத்திற்கு பூஜை புனஸ்காரம் என்ற பெயரில் உங்களையே ஏமாற்றி அவர்கள் கொண்டு உண்டு கொடுக்கிறார்கள் இது நல்லதல்ல வள்ளலார் கூடிய உபதேசங்களை பின்பற்றுங்கள் அவர் ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டிற்கு திறவுகோல் என்று கூறியிருக்கிறார் நெறியை ஊறுக கடைபிடிக்க வேண்டுகிறேன் அன்பு நிறைந்த மக்களே உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தயவு கூர்ந்து கொள்ளாமல் விரதத்தைப் போன்று எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நாம் வாழ நம் சந்ததிகள் வாழ நீங்களே ஒரு முடிவுக்கு வந்து நம் மக்களை அறிவுரை செய்ய வேண்டும் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +1

    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visukalianandha3894
    @visukalianandha3894 5 років тому +3

    அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aathivarsini1462
    @aathivarsini1462 6 років тому +12

    this song makes our heart, mind, sinew peace a great song

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதி.தனிபெருகருனை.அருட்பெருஞ்ஜோதி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    மனதை ஆழமாகச் சென்று தைக்கிறது...பாடல்கள்

  • @Inbachudar
    @Inbachudar 4 роки тому +2

    அருட் பெரும் சோதி அருட் பெரும் சோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் சோதி

    • @vadivazhaganp9118
      @vadivazhaganp9118 3 роки тому +1

      பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ என்ற பாவத்திற்கு ஆளாக கூடாது,
      எனவே ஜொதி என்ற வரிகளை ஜொதி என்று தான் குறிப்பிட வேண்டும், மாறாக சோதி என்ற எழுத்தை மாற்றி எழுதி உச்சரிப்பு செய்வதற்கும் எந்த அதிகாரமும் நமக்கில்லை, சோதி என குறிப்பிட வேண்டும் என்று பெருமான் நினைத்திருந்தால் அவரே தமது கையால் சோ என்ற வரிகளை குறிப்பிட்டு இருப்பார், ஜோ என்ற குறிப்பிட்டிருப்பதால் ஜோதி என்றே உச்சரிக்க வேண்டும்

  • @mageshwarikarthik3150
    @mageshwarikarthik3150 4 роки тому

    Ketkumbodhe ennai marakkiren manam unarndhu amaidhikolgiradhu, nanri😌😌😌😌😄

  • @ksugantha1544
    @ksugantha1544 4 роки тому +1

    🙏🙏🙏 a lot of thanks for this song

  • @jaisankar8187
    @jaisankar8187 5 років тому +1

    Good song.Thank you

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 роки тому +1

    Mind is getting relaxing slowly

  • @muralidharan4256
    @muralidharan4256 3 роки тому +2

    🙏🙏🙏

  • @karthisakthi
    @karthisakthi 5 років тому +3

    Very nice

  • @saravanrai6725
    @saravanrai6725 6 років тому +1

    anbu amaidhi irayil kalandha iniya anubavam....nandrigal pala.....!!!!!!

  • @skarthikskarthik4149
    @skarthikskarthik4149 5 років тому +4

    Love it vallalar

  • @rambaranirambarani2952
    @rambaranirambarani2952 4 роки тому

    Ella uyirgalum inbutru vazhga..🙏 Arutperumjothi Thaniperungarunai🙏🙏

  • @shanmugamrajaram6075
    @shanmugamrajaram6075 4 роки тому +1

    Ramalinga Adigalar blessed by Lord Shiva from his infancy days. Lord Shiva created 2 light sparks one became Rama Lingam for South & Rama Krishna for North. U follow both to get divine power.

    • @maranvm7500
      @maranvm7500 2 роки тому

      I am sure you don't know what is Sanmarkkam . Read Perubathesam .

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 роки тому +1

    🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷

  • @thangarahtailor2724
    @thangarahtailor2724 6 років тому +5

    vallalar very very great

  • @dharineeshdharineesh8339
    @dharineeshdharineesh8339 6 років тому +4

    super member is vadalur vallalar

  • @7thsensebharathi68
    @7thsensebharathi68 5 років тому +2

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி....
    🙏🙏🙏🙏🙏

  • @sathyaindia2543
    @sathyaindia2543 7 років тому +3

    Excellent song 👍👍👍

  • @SuresH9600773679
    @SuresH9600773679 6 років тому +2

    நமசிவாய வாழ்க வளத்துடன் ஐயா

  • @muthulagu5015
    @muthulagu5015 Рік тому

    🙏🏼🙏🏼⭐🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @parthepanparthepan5940
    @parthepanparthepan5940 7 років тому +6

    god is great. ippadal keatta enaiya maranthudan

  • @navaneethakrishnan6854
    @navaneethakrishnan6854 5 років тому +1

    அருமை

  • @krishnakumars18
    @krishnakumars18 7 років тому +6

    Siva Siva ramlingaya namah..... 🙏

  • @purushothamang3894
    @purushothamang3894 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @shinchanganesh4147
    @shinchanganesh4147 5 років тому +3

    Super songs

  • @DrSathishKumaracuastro
    @DrSathishKumaracuastro 4 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை

    • @Suguna-yc4vd
      @Suguna-yc4vd 3 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரும்பெரும்

  • @marikanraj4818
    @marikanraj4818 Рік тому

    நன்றி ஐயா

  • @venkatalakshmichirla1650
    @venkatalakshmichirla1650 2 роки тому

    Lot of 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovelyboynkm9221
    @lovelyboynkm9221 4 роки тому

    Nan thiruvarul vasiththu varugiren velai thedi kashttapatugiren irukkakuda oru sariyaana v2kuda illa intru yenathu kanavil yenakku oru kanavu athil oru pen pesugirar avar yennidam solliyathavathu intru arutperum jothi piranthanaal yaraiyum smoking panna venamnu sollunga aptinu sonnanga appa yenakku oru yethum 15.000 irunthalum pothum yenthavelaiyaga irunthalum pothum vali seiga appa .....🙏🙏🙏

  • @shivaguru7912
    @shivaguru7912 5 років тому +6

    Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi...

  • @durairaj1962
    @durairaj1962 6 років тому +3

    guruvea Saranam

  • @sivakumark47
    @sivakumark47 5 років тому +1

    Super

  • @arunachalam2036
    @arunachalam2036 7 років тому +22

    vallalar song to be given to school to teach.

  • @chandrasekaransekaran2129
    @chandrasekaransekaran2129 7 років тому +3

    super

  • @renganathansivanadam6694
    @renganathansivanadam6694 2 роки тому

    Vallal peruman is great philosophy great and give more than life

  • @pratheepm2546
    @pratheepm2546 4 роки тому +2

    Songs nice

  • @PramodhM
    @PramodhM 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmisekarlux6822
    @lakshmisekarlux6822 7 років тому +3

    very nice

  • @k.panneerselvamk.panneerse3352
    @k.panneerselvamk.panneerse3352 4 роки тому

    Jothi Jothi Jothi Jothi Jothi Jothi Jothi Jothi
    🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

  • @surekanambiraj8453
    @surekanambiraj8453 5 років тому +2

    Vanakkam, vallalarai pinpatrubavargal pulal unnaamai pinpatruvaargal, pulal vagaiyil egg irukaa?ilai, egg vegeterian foodaa??enaku plse yaaraavadhu reply pannunga

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 5 років тому +1

      Egg is also non veg

    • @dhamotharandhamo2095
      @dhamotharandhamo2095 4 роки тому +2

      முட்டையும் அசைவ உணவே

    • @santhoshrider7348
      @santhoshrider7348 2 роки тому

      All animal products we consume are in a way non-vegetarian only. But! But! Milk and honey-like foods are exempted for normal people (that means who are in the initial stage of spirituality; vitamin b12 வேண்டுமல்லவா?!) Once they start climbing the ladder in spirituality (after many years) they have to even leave the milk and honey.
      Read "நித்திய கரும விதி". You will get more clarity regarding food and others.

  • @lakshminarayananramasubram9791
    @lakshminarayananramasubram9791 3 роки тому

    Why it stopped ?

  • @UmaDevi-kf2py
    @UmaDevi-kf2py 5 років тому +3

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @guruyogam7225
    @guruyogam7225 6 років тому +14

    A UNIVERSITY SPECIALLY DEDICATED ON VALLARAR TEACHINGS SHOULD BE SET UP NOW TO UNDERSTAND DIVINITY. THE YOUNG GENERATION SHOULD BE MOLDED INTO GREAT HUMAN BEINGS TO CONQUER DEATH [ MARANAMILLA PERUVAALVU] NOW AND THE FUTURE - GURUJI

    • @sreerang3
      @sreerang3 4 роки тому +1

      That is Arivu thirukkovil Aaliyar

    • @sunill9619
      @sunill9619 Рік тому

      ​@@sreerang3Even Maharishi in aliyar did not win death. Come on boss

  • @joesivam9021
    @joesivam9021 4 роки тому +1

    ஓம் ஈஸ்வராய நமஹ:
    குருவடி சரணம்
    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள்.
    நன்றி
    ua-cam.com/video/vbf4cbIfLls/v-deo.html

  • @dhamothirans9395
    @dhamothirans9395 4 роки тому +1

    தமிழ் மகான் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீண்டும் அவதரிப்பார்

  • @avidya1718
    @avidya1718 6 років тому +2

    dulcet song~

    • @vimalarani5858
      @vimalarani5858 5 років тому

      Arutperumjothi Thaniperungarunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkseevaratnam7461
    @kkseevaratnam7461 2 роки тому +4

    To Shanmugam Rajaram: I think that many assume that Lord Shiva is Arutperumjothi. They are not the same. Vallalar has merged with Arutperumjothi and sits on a pedestal that is above the Chidambaram Nataraja. That is his level. But it is not a matter of ego. It is because of no ego and jeevakarunyam that he reached that level, a state of no death. The Gods of the five elements... there is death to them too, do you know? It is hard to understand if you follow temple worship and the Saivite teachings. Arutperumjothi exceeds the Vedas, the Upanishads, everything!!! And, same with Vallalar because he and Arutperumjothi are one now. The formless became the form and the form became the formless. They are both now of formless and of form.

  • @dhandapanibabu9258
    @dhandapanibabu9258 3 роки тому

    Vallalar alwayse keep divine to me