Poomalaiyil Or Malligai | Padal Pirantha Kadhai | Mellisai Mannarudan Naan | Ananthu

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2020
  • #MSV#Mellisaimannar#Ananthu Poomalaiyil Padal Pirantha Kadhai Song From film ooty Varai Uravu MSV Musical Hit Dont Miss
    Like , Share, Subscribe & Clik The Bell
    UA-cam Link Of The Song Poomalaiyil : • Poomaalayil From Movie...
    UA-cam Link Of Hindi song : • Tu Mera Chand Main Ter...

КОМЕНТАРІ • 190

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +5

    Sir, Here's the Interesting Revelation! Just Now I listened to the Song "Tu Mera Chand Main Teri Chandni" for the First Time. Now, It struck me and I have found out that the Song which was Actually and Fully Copied from this Song is:. KAADHAL YAATHITIRAIKKU BRINDAVANAMUM KARPAGA CHOLAIYUM YENO? Composed by Gantasaalaa and Sung by AL Raghavan & P Susheela for the film "Manidhan Maaravillai". OK? 👍👍

  • @raamanahthun
    @raamanahthun 4 роки тому +15

    நீங்கள் சொல்லிய விபரம் 100க்கு 100 உண்மை. MSV MSV தான்.

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 2 роки тому

    அருமை அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு நீங்கள் பாடிய சங்கதிகள் பிரமாண்டமாக இருக்கிறது அருமை ஒரு பாடகர் பயிற்சி செய்யும் விதங்களை யோசனைகளை எங்களுக்கும் கொஞ்சம் கற்றுத்தர வேண்டுகிறேன்🙏அமுதும் தேனும் எதற்கு பாடலின் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய சங்கதிகள் மிக அற்புதமானது அந்த மாமேதையை பற்றியும் எங்களுக்கு ஒரு பதிவு தாருங்கள் அணந்து அண்ணா அவர்களே வணக்கம்🙏இப்படிக்கு நாதஸ்வர இசைக்கலைஞர் ஹரிகரன்,குற்றாலம் அருகில் புளியரை எனது ஊர் 🙏நன்றி ஐயா 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +5

    அனந்த்...உங்கள் நிகழ்ச்சி ஒரு மனதுக்கு அழகானது....இசையை நேசிப்பவர்களில் நானும் ஒருத்தி...என் சுவாசமே இசைதான்...இந்த பாட்டில் தேன் சொட்டும்.....அருமை🤝👌👍👏❣⚘

  • @raghunathans.v1555
    @raghunathans.v1555 4 роки тому +3

    உண்மையிலேயே அனந்து நீங்கள் வரம் பெற்றவர்தான் சந்தேகமே இல்லை. சரளமாக தெளிவான வகையில் வழங்கும் உங்கள் திறமை பாராட்டுக்குரியது..

  • @muralitharank1736

    Evergreen melody very nicely composed by one and only MSV sir.

  • @kannankathalan6471
    @kannankathalan6471 3 роки тому +1

    விசுவநாதன் சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்த நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் .Hindi song புல்லாங்குழல் இசை resembles this song : அமைதில்லா என் மனமே HD Song | பாதாள பைரவி

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 Рік тому

    தங்களின் எடுத்துக்காட்டல் இல்லாத வரை விமர்சிக்கும் வாய்ப்பை விமர்சிப்பவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்!பிடித்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல் உருவாக்குவது காப்பியடித்தல் ஆகாது என்பது அருமை!MSV MSV தான்!

  • @kumargangadharan5808
    @kumargangadharan5808 4 роки тому +9

    Very nice presentation Sir. One request. Iin your future episodes, please feature one or two musicians from MSV Sir's team. Or you can narrate a story about them (if unfortunately they are not alive today). Many thanks and regards.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому

    தமிழ் பாடலில் முதலில் வரும் டி எம் எஸ் அவர்களின் ஹம்மிங் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்காகவே பலமுறை இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த ஒரு பாடகரும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இசைக்க வில்லை. பல மேடைக்கச்சேரியில் விருப்பமாக கேட்டும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இல்லை.

  • @bas3995
    @bas3995 4 роки тому +10

    வணக்கம் அனந்து சார்

  • @user-fn5rt1eu9l
    @user-fn5rt1eu9l Рік тому +1

    வணக்கம் சார் 🙏 , நானும் எங்க அப்பாவும் உங்க தீவிர ரசிகர்கள் 💞🎶👏🙏🎹🎼, எங்க அப்பாவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பூமாலையில் ❤️ ,

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 3 роки тому +5

    M s v sir the great melody king no one could handle like him.. great great great..

  • @ranipaul100
    @ranipaul100 2 роки тому +1

    Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing 👏

  • @abh2722
    @abh2722 4 роки тому +5

    Mr Ananthu you talked about the olden days famous Hindi music director Naushad Ji's fantastic romantic song in the movie Dillagi ' tu mera chand main teri chandani ' sung by Suraiya - Shyam - Geetha Dutt.

  • @abh2722
    @abh2722 4 роки тому +5

    Mr Ananthu You say every time that you narrate your experiences with MSV sir. But you keep teaching every meticulous points in the music of the song.

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 4 роки тому +7

    Dear Ananthu ji, you are the blessed person, you have the Golden Opportunity to be near by the Great Master MSV. Please go ahead and upload all the things and your experiences with MSV, and most importantly what MSV had shared his experiences with you, even that thing were told by many people. I am a Die-Hard fan of him for the past 55 years. Eagerly awaiting. Thank you. Regards.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    Kaviarasar is always Great in his words and supported by TMS Sir,Susila Madam ,Shivaji Sir,KRV Madam and above ALL MSV and Sridhar Sir

  • @bhoopathi3495
    @bhoopathi3495 3 роки тому +1

    அருமை அய்யா 👍👌

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 3 роки тому +1

    மிக அற்புதமான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி