MADURAI GS MANI SPEAKS ON MSV'S SPONTANEITY IN CREATIONS

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2021
  • 21/4/2019 அன்று நடைபெற்ற மதுரை திரு GS மணி அவர்களின் கலந்துரைடாடலின் கடைசி காணொளி இதோ
    இந்தக் காணொளியில் ரசிகர்களின் கேள்விகளும் அதற்க்கு திரு மணி அவர்கள் அளித்த பதில்களும் இடம் பெறுகின்றன
    திரு மணி அவர்கள் இந்த நிகழ்வில் பேசிய பேச்சின் காணொளிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பபப்பட்டது
    எனினும் அந்தக் காணொளிகளின் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது உங்களின் வசதிக்காக
    MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
    • MSV AND KANNADASAN -AR...
    MELLISAI MANNAR FANS' INTERACTION WITH MADURAI SRI G. S.MANI on 21.04.2019
    • MELLISAI MANNAR FANS' ...
    MSV A CREATOR GENIUS AND GOD -ANOTHER ASSERTION BY MADURAI SRI GS MANI-PART III
    • MSV A CREATOR GENIUS ...

КОМЕНТАРІ • 29

  • @keyboardramasamy
    @keyboardramasamy 2 роки тому +7

    ஆனந்தமாக இருக்கிறது. MSV பெருமை கேட்கும்போது.

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 2 роки тому +8

    ஒரு கர்நாடக சங்கீத வித்துவான் பக்கத்தில் இருந்து ,உடன் வேலை பார்த்து இவ்வளவு மெச்சுகிறார் என்றால் MSV அய்யா அவர்களுக்கு எப்பேர்பட்ட இசை ஞானம்.
    அவங்க காலங்களில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கு ஒரு கொடுப்பினை. 🙏🙏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +2

    🙏திரு. G. S. Mani அவர்களுக்கு 🙏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 11 місяців тому +2

    நிறை குடம் 🙏
    உயர்ந்த உள்ளங்கள். 🙏
    நிறைவான பேச்சு. 🙏

  • @sundararajana9130
    @sundararajana9130 2 роки тому +8

    மணி சாரின் இயல்பான பேச்சு, வெகு சுவாரஸ்யம். பக்கத்து வீட்டு மாமாவுடன் திண்ணையில் அமர்ந்து கொண்டு பேசியது போன்ற உணர்வு. நிகழ்வில் நேரில் சென்று பங்கெடுத்தது போன்ற மகிழ்வு. நன்றி. A.Sundara rajan from Sivakasi. 94433 58872.

  • @natchander
    @natchander 2 роки тому +8

    Thiru G S Mani is full of informations about M S VISWANATHAN iyyah !!
    And he. expresses with most happiness !
    Informations .. about M S V !!
    G S Mani is highly devoted to M S V !!

  • @natchander
    @natchander 2 роки тому +8

    MAJESTIC STUDIO !!
    G S Mani ji.. s beautiful recollection.. what ..mesmerising M S V s music had happened in ! MAJESTIC STUDIO !
    ... A LOVELY G S MANIS SPEECH !!
    FRIENDS !!!!

  • @isaivananofficial5472
    @isaivananofficial5472 2 роки тому +2

    என்றும் நினைவில் நிற்க்கும் நினைவுகள்--.இந்த தலைமுறை காணவேண்டிய காட்சி-இசைவாணன்

  • @samanthnair2692
    @samanthnair2692 Рік тому +1

    Amazing scholar. What a clarity in singing. He must be in his 70s!!!

  • @parvathiraja3352
    @parvathiraja3352 2 роки тому +3

    M.S.V.பற்றி மணி அவர்கள் தன்மனம் நிறைய உள் அன்போடு பேசிய தை கேட்கும் போதும் எவ்வளவு பாசம் வைத்து வேலை செய்திருக்கிறார்கள்.உங்களை போன்று மனிதர்கள் கிடைப்பது அரிது.

  • @chiapet9570
    @chiapet9570 2 роки тому +4

    By god’s grace his voice,his look, still young. Great man.

  • @natchander
    @natchander 2 роки тому +6

    NATCHANDER had just occupied his seat for more than two hours... to see this great Event !! Despite his busy schedule !!
    Immensely pleased ..too.
    Thanks to MMFA !!
    FRIENDS !! !

    • @subhabarathy4262
      @subhabarathy4262 2 роки тому +1

      NatChander sir, very true, we would forget ourselves when we listen about Mellisai Mannar from great people who are closely associated with MSV sir.Thanks sir.

    • @natchander
      @natchander 2 роки тому +3

      @@subhabarathy4262 ...
      YES ! JI !!

  • @romuiyer5791
    @romuiyer5791 2 роки тому +4

    Wonderful event. Quite informative.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +2

    Msv🎶🎻🎺🎷😀💕

  • @muraliny6770
    @muraliny6770 2 роки тому +4

    Lot of informations. Interesting. 👌👌🙏

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 роки тому +6

    We are blessed to listen this wonderful programme.Madurai G. S. Mani sir's speech give lots of informations about Mellisai mannar... wish to hear more and more from him... Thanks to MMFA for this nice upload.

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  2 роки тому +1

      I am sure you would have seen all his videos being an ardent MM fan and MMFA follower.

    • @subhabarathy4262
      @subhabarathy4262 2 роки тому

      @@mmfamellisaimannarfansasso231 yes I watched all the previous uploads of Madurai G. S. Mani sir. Thanks.

    • @sasidharank.v6342
      @sasidharank.v6342 2 роки тому

      @@mmfamellisaimannarfansasso231what about mani sir's family.. About children etc.. Where is he living now..

  • @mathivananvenkatraman725
    @mathivananvenkatraman725 Рік тому +2

    Like Bala Murali sir, G S Mani should have sang atleast one full song,in MSV.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 роки тому +2

    Wow 👏👍🏼👍🏼👍🏼🥊

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 роки тому +1

    🙏🙏👏👏

  • @ravindranbalakrishnan6705
    @ravindranbalakrishnan6705 12 днів тому

    Kk

  • @pknarayanan482
    @pknarayanan482 2 роки тому +2

    Noorandu vaazgha Madurai Mani. Oorin magimai Banabhattarey (Mani) Eswaran (MSV)