Kailaya Vathiyam, Sri Kandaswamy Temple, Brickfields

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 137

  • @KaviKavi-zx1fx
    @KaviKavi-zx1fx 5 років тому +36

    சிவ சிவ கைலாய வாதியாம் அடியேனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாண்டி &அண்ணாமலை டோன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ங்க ஐயா
    திருச்சிற்றம்பலம் ங்க ஐயா

  • @sresri5156
    @sresri5156 3 роки тому +7

    அப்பன் ஈசனை மகிழ்விக்கும் ஓங்கார இசை நம் ஆன்மாவையும்ஆட வைக்கும் இசை.இங்கிருந்தே கைலாயத்திற்கு பறந்து செல்லும் உணர்வை தருகிறது. ஓம் நம சிவாய சிவாய நம.❣❣

  • @RedRose-kn5om
    @RedRose-kn5om 4 роки тому +41

    🙏சிவாயநம ஐயனை மகிழ்விக்கும்,
    கயிலாய வாத்தியங்கள் கேற்கும் போது, செவிகளுக்கு தேன்பிலா உண்ணும் சுவை போன்று உள்ளது,
    தங்கள் திருவடி மலர்களுக்கு நன்றி.
    🌹திருச்சிற்றம்பலம் 🌹

  • @ravishan1987
    @ravishan1987 4 роки тому +43

    These people are addicted to music and Shiva.

    • @dustinronin3262
      @dustinronin3262 3 роки тому

      I guess im randomly asking but does anybody know a method to log back into an Instagram account?
      I stupidly forgot the login password. I would love any tricks you can give me

    • @taylorowen1674
      @taylorowen1674 3 роки тому

      @Dustin Ronin Instablaster ;)

  • @iraivaatraders
    @iraivaatraders 4 роки тому +48

    சிவ தன்மை என்பது இறை தன்மை அதற்கு ஆதியும் கிடையாது அந்தமும் கிடையாது உருவம் , அருஉருவம் , அருவம் - உருவமற்ற என்று அனைத்து நிலைகளிலும் அந்த ஏகன் அனேகனான இறைவனை அன்போடு வழிபடலாம்🙏...

    • @velumanik9089
      @velumanik9089 3 роки тому +3

      ஐயா உங்கள் திருவடியே சரணம் எங்கள் விட்டிற்க்கேசிவபெருமான்எழந்துஅருளிவிட்டார்🙏🙏🙏🙏🙏🙏

    • @Bacteria123
      @Bacteria123 2 роки тому +1

      Boomer uncle

    • @HinduRocker
      @HinduRocker 2 роки тому

      @@Bacteria123 kadavul pathi pesum pothu mariyathaiya nadandhukko da..

    • @balaMurugan-vo6xs
      @balaMurugan-vo6xs Рік тому

      @@Bacteria123 virus

  • @vallalarkailayavathiyam3078
    @vallalarkailayavathiyam3078 3 роки тому +16

    ஓம் நமசிவாய🙏🙏🙏 மிகவும் அருமை ஐயா

  • @sivasiman376
    @sivasiman376 Рік тому +2

    இசைக்கும் குழுஅனைவருக்கும் என்ஈசன் அருள் கிடைக்க கடவது😊

  • @ashokme007
    @ashokme007 Рік тому +6

    1 hour of intense Non stop Goosebumps... Om Namah shivaya..!! This is extremely Outstanding. My entire mind body and soul is literally in vibration Mode. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthigowtham6868
    @sakthigowtham6868 4 роки тому +31

    🔥💥★~காதுகளை திறந்து வைத்தாள் கடவுளை காணலாம்~★🔥💥

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +1

    Divine and Mind Blowing 💯👌🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @architecttamizha9821
    @architecttamizha9821 4 роки тому +5

    சிவன் தாளம் சில காலம் எமது சிவனின் முதல் தலமான திருஉடகத்திரகோசமங்கை கோவிலில் மிகவும் அழகான முறையில் வாசிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு இந்த வாசிக்கப்படுவதில்லை. தயவு செய்து மீண்டும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெற உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு சிவ பக்தர்களை தங்கள் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

    • @சிவசிவா-ச3ம
      @சிவசிவா-ச3ம 3 роки тому

      சிவபெருமானுக்கு எட்டியது விரைவில் நடைபெற வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 роки тому +3

    தெறிவித்தமையாளர்களுக்குநன்றிகள்பல. இசையைசளிக்காமல்அடித்துவெளுத்துவாங்கியநல்ல உல்லங்களின்பாதமலர்கலைதொட்டுவணங்குகிறேன். நன்றிகள். கந்தசாமிநாதர்க்குபோற்றி. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.

  • @BoobalanBoobalan-g7g
    @BoobalanBoobalan-g7g 4 місяці тому

    Shivaya nama🙏 vera level solla vartha illey Om shivaya potri potri 🪔🪔🪔🙏🙏🙏

  • @nissanthk5377
    @nissanthk5377 2 роки тому +2

    வெள்ளியங்கிரி ஆண்டவா !!!!
    🙏🙏🙏🙏🙏
    🕉️🕉️🕉️🕉️🕉️
    😭😭😭😭😭

  • @rudrabrahmanesar6802
    @rudrabrahmanesar6802 3 роки тому +2

    Om NAMASIVAYA...Superb

  • @SaravananP-qi9ls
    @SaravananP-qi9ls 2 роки тому +4

    இசை குழுவின் சிவ சேவையினை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏சிவசிவ

  • @sivaranjani5936
    @sivaranjani5936 3 роки тому +2

    இத்திருக்கைலாய வாத்தியம் இல்லப்பூசை அறையை பெருமான் உறையும் திருக்கோயில் ஆக்கியது சிவமே......... சிவசிவ சிவசிவ

  • @muthuseethalakshmi525
    @muthuseethalakshmi525 4 роки тому +4

    இது போல இன்னும் நிறைய video பதிவிடுங்கள் .நன்றி
    நமசிவாய வாழ்க

  • @s.ganasans.ganasan2216
    @s.ganasans.ganasan2216 7 місяців тому +1

    Super super nice song viral video and vibe

  • @nithishkumars1657
    @nithishkumars1657 3 роки тому +1

    ஆனந்த கூத்தனே ஆனந்தத்தாண்டவம் ஆடும் கண்கொள்ளா காட்சி கண்ணிற்குத் தெரிகிறது🎇🎇🎇

  • @geethamunian3325
    @geethamunian3325 5 місяців тому

    அற்புதம்😢😢😢😢😢😢😢😢

  • @sathiyapriya4963
    @sathiyapriya4963 5 років тому +18

    சிவாயநம ஓம்

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Рік тому +1

    பசியோடு கேட்டேன் பசி அடங்கி விட்டது

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 8 місяців тому

    Om namashvaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌷🌷

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому +1

    அட நீஒன்றுதான் பொருள் என்றனர் வாங்குவது எப்படி சிவமே.... நீ தேடி கிடைக்காத பொருளா உம்மை வாங்க முடியுமா எளிதா எம் தீயகேசா எம் பட்டீசா.... எம் அருணேசா 💞💞💞💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤❤💙💙💙

  • @Leader-shiva
    @Leader-shiva 20 днів тому

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ❤️

  • @padmarajanr-r3f
    @padmarajanr-r3f 8 місяців тому

    Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 🙏

  • @Mohan-tn2di
    @Mohan-tn2di Рік тому +1

    Mohan Om namah shivaya ❤

  • @threestone3338
    @threestone3338 2 роки тому +2

    Excellent music

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 5 років тому +8

    Siva Siva

  • @sganeshamoorthy5409
    @sganeshamoorthy5409 4 роки тому +6

    வணக்கம்.. அடியார்களுக்கு

  • @praphakaran2012
    @praphakaran2012 5 років тому +4

    sema ....

  • @nissanthk5377
    @nissanthk5377 3 роки тому +2

    OM NAMA SHIVAYA 🕉️🕉️🌿🌺🌺

  • @prathapsingh2768
    @prathapsingh2768 5 років тому +6

    siva siva

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 6 років тому +6

    சிவ சிவ

  • @ravishankar8400
    @ravishankar8400 2 роки тому

    Hara hara siva siva..............................

  • @srivalli1432
    @srivalli1432 4 роки тому +3

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️sema

  • @sivaprakashsiva3024
    @sivaprakashsiva3024 5 років тому +5

    super super super siva, 🙏🙏🙏

  • @nissanthk5377
    @nissanthk5377 Рік тому

    ஈசனை மயக்கும் வாத்தியம்

  • @bharanimedias905
    @bharanimedias905 5 років тому +4

    Om Namasivaya

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому

    அம்மையப்பரே நீர்எங்கு உற்றீர்..... நான் அன்பு இருக்கும் இடம் எல்லாம் நான் இருப்பேன் அன்பே சிவம்.....

  • @purushothaman6450
    @purushothaman6450 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👏 Arumai 👍

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 роки тому +4

    சிவாய நம 🔥🔥🔥

  • @dazzingdhanush
    @dazzingdhanush 5 років тому +16

    தஞ்சை 🌙சிவ🔥கணங்கள்🌞

  • @shivaprasadsuvarna3062
    @shivaprasadsuvarna3062 3 роки тому +1

    OM Namah Shivay🙏🔥

  • @ranjusubra8412
    @ranjusubra8412 2 роки тому +1

    Shivaya Namaha🙏

  • @dr.vasanthina9479
    @dr.vasanthina9479 4 роки тому +1

    sivaya nama ..om.. sivaya nama

  • @mrromeojohnsons5676
    @mrromeojohnsons5676 2 роки тому +1

    🙏🏽Anbeshivam🌍

  • @Tonynew-t9n
    @Tonynew-t9n 2 роки тому +1

    Aum nama Shivaya ❤️❤️

  • @venkatkrishnankumar
    @venkatkrishnankumar 8 місяців тому

    Addicted

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 5 років тому +2

    Goose bumbs

  • @krishnanjay354
    @krishnanjay354 2 роки тому

    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Рік тому

    ஓம் நமசிவாய ❤

  • @sivamayam613
    @sivamayam613 Рік тому

    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga ☘️🌿🌿🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌺🌿🌺🌺🌺🌺🌺🌺🌿🌺🌺🌺🌺🌺🌺🌿🌺🌿🌺🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕❤️❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karpagamsinnaya421
    @karpagamsinnaya421 3 роки тому +1

    Om namachivaaya

  • @mysticmusiclife9704
    @mysticmusiclife9704 4 роки тому

    Divine...and mind blowing ...

  • @goldilocks8315
    @goldilocks8315 3 роки тому +1

    Om namah Shivay

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @kashyapsays
    @kashyapsays Рік тому

    What is that blowing instrument called?

  • @arivazhaganarivazhagan5140
    @arivazhaganarivazhagan5140 2 роки тому

    Ohm namashivaya nanum oru thivira Shivan pakthan enakum kailaya vathiyam vasikanum asai na eppudi ongala contact pandrathu thiruchittrabalam

  • @Dinesh.587
    @Dinesh.587 3 роки тому

    ஐயா எங்களுக்கு வாத்தியம் வேண்டும்

  • @juuuk98
    @juuuk98 Рік тому

    What is the name of the drum being played?

  • @nandaKumar-uv8qt
    @nandaKumar-uv8qt 3 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @vmurugaiyan2166
    @vmurugaiyan2166 3 роки тому

    Arumai

  • @prakashpushpanathan7358
    @prakashpushpanathan7358 5 років тому +5

    Om namah shivaya🙏🕉🕉

  • @ponmaniammu8111
    @ponmaniammu8111 5 років тому +6

    Ammaiappar thiru kailaya vathiyam

  • @slv777darshan
    @slv777darshan 4 роки тому +3

    Is it Murugan Temple ??

    • @RajiniNadarajah
      @RajiniNadarajah 4 роки тому

      Yes Murugan temple which is known as Sri Kandhaswamy Temple in Brickfields..or Scott Temple

  • @uthayar7268
    @uthayar7268 4 роки тому +2

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathnadarajan4276
    @barathnadarajan4276 3 роки тому

    Siva siva hara hara

  • @-shivadineshpiran8624
    @-shivadineshpiran8624 5 років тому +1

    Shiva shiva arumai ayya

  • @smartkadhir
    @smartkadhir 4 роки тому +1

    Excellent.. shall we get band contact

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 роки тому +1

      Just Says like kailaya vathiyam! its not a band! Okay😡

    • @smartkadhir
      @smartkadhir 4 роки тому

      Ñąŕeśh அடியேன் band represents the group of people. It’s about people

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 роки тому

      @@smartkadhir that people's are not banders! They are called a (adiyar kuutam)... did you understand now?

  • @SharkFishSF
    @SharkFishSF 4 роки тому +1

    What are they saying in the middle?

    • @selvamg7144
      @selvamg7144 4 роки тому +5

      Nama shivaya, in the middle thay are telling lord Shiva's different Names.
      ஐயாரா (Aiyara this the short form of Aiyaruappar)ஆரூரா ( Aaruraa this short form of Thiruvarur).
      While playing this kalilaya vathiyam to increase the energy of the players and people's around them this type of music is played.
      In our Team we say *Siva Siva*
      They're using* aiyara aarura*
      *Thiru Chitrambalam*
      A

    • @SharkFishSF
      @SharkFishSF 4 роки тому

      @@selvamg7144 thanks, music is the soul of life.

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 4 роки тому +1

    Are the musicians locals or imported from Tamil Nadu?

  • @csrishi
    @csrishi 3 роки тому +1

    🙏

  • @healthytamizhan9994
    @healthytamizhan9994 2 роки тому +1

    ❤❤

  • @nalvaalvu3336
    @nalvaalvu3336 14 днів тому

    😊

  • @sarapeach2912
    @sarapeach2912 2 роки тому

    What is the group name and number?

  • @elavarasanvaratharajan2105
    @elavarasanvaratharajan2105 3 роки тому

    Om Namachivaya. Ivarkalai Todarbu Kolla Phone Number Vendum

  • @RajKumar-jl7zc
    @RajKumar-jl7zc 2 роки тому

    🙈🙈👌🏼👌🏻👌🏻

  • @hemachandiran4795
    @hemachandiran4795 4 місяці тому

    🎉

  • @tamizh-247
    @tamizh-247 5 років тому +5

    arpudhamaga ulladhu

  • @kishoregaming8338
    @kishoregaming8338 3 роки тому

    😇😇😇

  • @vandhanavivek7502
    @vandhanavivek7502 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙆🙇

  • @draswingovindarajan9642
    @draswingovindarajan9642 4 роки тому

    Sivayanamaom

  • @karthikj1051
    @karthikj1051 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 2 роки тому

    👃👃👃👃👃

  • @rajasinkamvinoth2094
    @rajasinkamvinoth2094 4 роки тому

    one drum arives one drum leaves.

  • @sreeharisureshbabu268
    @sreeharisureshbabu268 4 роки тому +1

    Missing MAS

  • @kiruthickchiravanth1583
    @kiruthickchiravanth1583 4 роки тому

    Super

  • @ermpkumar9174
    @ermpkumar9174 4 роки тому

    சொர்க்கம்

  • @lakshmananshobaa3567
    @lakshmananshobaa3567 4 роки тому +2

    Varnikka vaarthaigal illa 🙏

  • @oldschoolretroadver
    @oldschoolretroadver 3 роки тому +1

    12:03

  • @samwienska7278
    @samwienska7278 6 років тому +11

    சிவ சிவ

  • @palaniappanm1571
    @palaniappanm1571 2 роки тому +1

    Om namasivaya

  • @VinothKumar-zh1ue
    @VinothKumar-zh1ue Рік тому

    ❤❤❤

  • @kaveris621
    @kaveris621 4 роки тому +2

    siva siva

  • @k.kuthra9221
    @k.kuthra9221 2 роки тому

    Super

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому

    Om.namasivaya.

  • @susilakethees4306
    @susilakethees4306 3 роки тому

    Hara hara maha dev

  • @oldschoolretroadver
    @oldschoolretroadver 3 роки тому +1

    11:14