லொள்ளு சபா கடலோரக்கவிதைகள் Lollu Sabha Kadalora Kavithaigal

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 318

  • @sabeenabanu4331
    @sabeenabanu4331 9 місяців тому +36

    2024 யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு சின்ன லைக்

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 4 роки тому +90

    Shobana superb actress,,, சிறந்த நகைச்சுவை நடிகை,, உங்கள் இழப்பு வருத்தம் அளிக்கிறது யாராலும் உங்கள் நடிப்பை ஈடு செய்ய முடியாது..... உங்களால் அதிகம் சிரித்துள்ளேன்..... நல்ல மனம் கொண்ட நடிகை,, என் காலம் உள்ள வரை உங்களை மரக்க மாட்டேன்.... 👍

    • @durgadevi5233
      @durgadevi5233 2 роки тому

      Bro she's is rekha ks ravikumar wife... Ur feeling is nice...👍👍👍👌👌👌

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому +1

      @@durgadevi5233 iavanga perum rekha va kadalora kavithaigal movie la act pannavanga name thana rekha😇😳

    • @durgadevi5233
      @durgadevi5233 2 роки тому

      Bro really involved n connect with original movie kadal ora kavithaigal... That's why say 👍👍👍 nice comments...

    • @durgadevi5233
      @durgadevi5233 2 роки тому

      Watching n eager with all lollu saba its good medicine to all sadly peoples👌👌👌

    • @Attitudezero884
      @Attitudezero884 Рік тому

      ​@@durgadevi5233 the actress is sobhana she committed sucide.

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx 3 роки тому +25

    2000 களில் ஒளிபரப்பான 90s களின் favourite.. கலக்க போவது யாரு.. லொள்ளு சபா...சுவாமிநாதன் தவிர அனைவரும் அமுக்கி வைக்கப்பட்டு வசனங்கள் கொடுக்கப்பட்டது... சரியான டீம்...

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +29

    எளிய குடும்பத்தை சேர்ந்த சோபனா சிறந்த நகைச்சுவை நடிகை. அவர் இறந்தது லொள்ளு சபாவுக்கு பேரிழப்பு.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому +7

    அநியாயம் பன்னுறீங்கப்பா. கடலோரக் கவிதைகள் படத்தை இப்படியா கலாய்க்கிறது. சிரிப்போ சிரிப்பு.

  • @thirumalaiseenuvasan4275
    @thirumalaiseenuvasan4275 Рік тому +40

    2023 la யாராவது பாக்கிரிங்களா

    • @arivu_thamizhan_official
      @arivu_thamizhan_official Рік тому +2

      Na pakkura paa😂

    • @maniyapumapuma1542
      @maniyapumapuma1542 Рік тому +1

      நான் இப்ப வரைக்கும் இது பார்க்காதே நாட்களே இல்ல அவ்வளவு என் மனசுக்கு சந்தோசத்தை தர கூடிய ஒரே நிகழ்ச்சி அது லொள்ளு சபா ஒன்று தான் சூப்பர் நிகழ்ச்சி

    • @ak47electronics9
      @ak47electronics9 Рік тому +2

      Yes bro

    • @Nandhakumar-wd6yx
      @Nandhakumar-wd6yx Рік тому +1

      2024 Jan 15th

    • @BabuBabu-dw4tw
      @BabuBabu-dw4tw 11 місяців тому +2

      2024

  • @anushamshares
    @anushamshares 3 роки тому +30

    இந்த நடிகை மிகவும் திறமையானவங்க. இறந்து இருக்க கூடாது. இருந்து சாதிச்சிருக்கலாம்.

  • @suriyasharma7206
    @suriyasharma7206 2 роки тому +24

    நகைச்சுவை நடிகையாக
    சில்லுனு ஒரு காதல் படத்தில் சூப்பர் ஆக நடித்தவர் ஷோபனா அவர்கள்.
    கட்ந்த 2011ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    லொள்ளு சபா வில் இருந்து அப்போது தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகையாக வளர்ந்து வந்தார்.
    அவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால்!!
    கோவை சரளா அவர்களுக்கு பின் பேசும் அளவிற்கு நகைச்சுவை நடிகையாக பேசபட்டிருபார்.

    • @srinithiyanjd3144
      @srinithiyanjd3144 Рік тому +1

      ஆம்
      காலத்தின் கொடுமை நண்பா

    • @rajaqa8482
      @rajaqa8482 7 днів тому

      Not 2011. 2010

  • @ponnusamy3284
    @ponnusamy3284 26 днів тому +1

    என்னதான் காமெடியா இருந்தாலும் இசை மனதை உருக்கும் கவிதையாகவே மாற்றி விடுகிறது ❤❤❤

  • @Ameera-2924
    @Ameera-2924 4 роки тому +65

    சுவாமிநாதன் நல்ல நடிகர்
    நான் அவர் ரசிகன்

  • @megamega53
    @megamega53 2 місяці тому +3

    சிரித்து சிரித்து வயிற்று வழி வந்து விட்டது...எல்லோரும் நல்ல நடித்து உள்ளார்

  • @ragulstark
    @ragulstark 7 років тому +128

    லொள்ளு சபா மீண்டும் வேண்டும்

  • @arvindbaradwaj3783
    @arvindbaradwaj3783 4 роки тому +37

    Swaminathan is just phenomenal. Sad he didn't get the recognition his talent demands 😭

  • @Ranjithnd28
    @Ranjithnd28 3 роки тому +41

    2021 la yaravathu pakureenkala👇👇👇👇👇

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 27 днів тому

    அன்பு சகோதரி சோபனா மறைவு. மனம் வலிக்கிறது.

  • @chelliahchristopher8817
    @chelliahchristopher8817 4 роки тому +15

    சுவாமிநாதனின் சிரிக்க வைக்கும் நடிப்பு அருமை...

  • @muthumuthu1346
    @muthumuthu1346 11 місяців тому +3

    25.01.2024 la un pakuran ❤

  • @dharmaraj4780
    @dharmaraj4780 4 роки тому +16

    intha teacher ipo illanu nenakum pothu kastama iruku. 😢😢😢RIP akka

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk Рік тому +2

    வாழ்த்துக்கள் ஆல் டீம்

  • @rekharenu727
    @rekharenu727 Рік тому +4

    R i.p shobhana mam we all r miss u ur face ur voice ur acting innocent tooo😮😢

  • @gowthamang4544
    @gowthamang4544 5 років тому +10

    அருமையான நகைச்சுவை நடிகர் கள் அருமை அருமை அருமை அருமை

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 років тому +34

    நக்களுக்கு ஒரு அளவே இல்லை, யா,
    நல்ல நகைச்சுவை

  • @KannanKannan-sh2cj
    @KannanKannan-sh2cj 3 роки тому +10

    Swaminathan acting super.

  • @SaravananYuvi-e7z
    @SaravananYuvi-e7z 14 днів тому +4

    2025ல யாராவது பாக்குறீங்கலா?

  • @maharajant4776
    @maharajant4776 5 років тому +4

    சுவாமி நாதன் நடிப்பு சுப்பர் மா

  • @yarlbhanu
    @yarlbhanu 4 роки тому +108

    2020 யாராவது இருக்கிறீங்களா

  • @sahardeen4153
    @sahardeen4153 Рік тому +4

    2024 yaar yaar paarkirargal

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym 6 років тому +3

    SUPER SUPER..........SEMMA VALTHUKKAL

  • @samym2046
    @samym2046 Рік тому +4

    2023ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்.

  • @shaikfarooq1590
    @shaikfarooq1590 6 років тому +17

    When Aathadi song plays how he run..😃😃😃😃😃

  • @Nivedhajain
    @Nivedhajain 3 роки тому +8

    I used to watch this program regularly when it was coming on vijay tv ..full of entertainment 😅😅

  • @hoppes979
    @hoppes979 5 років тому +12

    Swaminathan Vera level

  • @sureshbabu-xw6zz
    @sureshbabu-xw6zz 4 роки тому +4

    Mr. Seshu really good

  • @ksaravananksaravanan1109
    @ksaravananksaravanan1109 5 років тому +2

    Iduu evallvu kamadiya niniyachi parrathallum andha love felling manasaay savvadikudu....thanks..to..barathi...illaya raja...

  • @madhans5778
    @madhans5778 Рік тому

    2023 ல் பார்த்தாலும் அருமையாக உள்ளது

  • @r.karthikarani8471
    @r.karthikarani8471 6 років тому +6

    Super swaminathan

  • @maharajan9939
    @maharajan9939 Рік тому +1

    2024/17 th now watching lollu sabha

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 6 місяців тому

    Inai kum fresh aa iruku 😅😅😂😅😅🤣🤣😆🤣🤣😆🤣

  • @saravanamoorthy8028
    @saravanamoorthy8028 9 років тому +12

    lovely lollu teams.

  • @photomaking6473
    @photomaking6473 5 років тому +6

    இசை அருமை

  • @ilayaraja2244
    @ilayaraja2244 2 роки тому +3

    2023ல் யாரெல்லாம் பார்த்திங்க🤣

  • @Inspire_with_Bharath
    @Inspire_with_Bharath Рік тому +1

    2023 la yaarachum irukeengala

  • @vijaysvlogs1169
    @vijaysvlogs1169 5 років тому +10

    Sootula katti varum 😅😂🤣

  • @rajasekarmani966
    @rajasekarmani966 5 років тому +6

    Evergreen comedy show our lollu sabha

  • @ragamithra4393
    @ragamithra4393 3 роки тому +2

    இந்த மூஞ்ச பார்த்தா ஒரு லட்சம் வாங்கற மாதிரி தெரியல ஊருல உதை வாங்குற மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣

  • @mersamin
    @mersamin 4 роки тому +5

    Teacher name is shobana and she was good comedy actress and very sad that she committed suicide...she did good comedy in movies and vennira adai moirthu meendum meendum srippu show also

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 4 роки тому +13

    நல்ல அக்கா இறந்துட்டாங்க😭😭😭😭😭

  • @l.thamaraikkanikani3321
    @l.thamaraikkanikani3321 5 років тому +5

    1.1.2020 nan parthu rasigiran

  • @தமிழன்தமிழன்-த7ச

    2019 Anyone? ?

  • @chitrashree2520
    @chitrashree2520 9 років тому +9

    mudila pa sirichu sirichu vayiru valikkudu awessssome

  • @aarunjohnprittoaarunjohnpr8892
    @aarunjohnprittoaarunjohnpr8892 6 років тому +4

    Super ones more

  • @rvk2136
    @rvk2136 6 років тому +10

    sudula katti varum hilarious

  • @muthukumarsowminikumar4927
    @muthukumarsowminikumar4927 4 роки тому +2

    very excellent performance to all. especially jenny doss

  • @MarinaBoys
    @MarinaBoys 7 років тому +23

    swaminathan great

  • @Nattttey.tttdfftt
    @Nattttey.tttdfftt 2 місяці тому

    நவம்பர் 2024... செம்ம.... 😂😂😂

  • @mapaatiraamireddymapatiraa5863
    @mapaatiraamireddymapatiraa5863 5 років тому +4

    Swaminaadan sir excellent sir

  • @bnstech3988
    @bnstech3988 3 роки тому +3

    90skids stress buster 😄

  • @selvampusala7462
    @selvampusala7462 Рік тому +1

    Super comedy... watched date: 18/4/23.

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Місяць тому

    Vachaan paaru ya correct aana climax uh😅😅😅

  • @ajithgobiajithgobi6213
    @ajithgobiajithgobi6213 3 роки тому +4

    2021 பாக்கரவங்க லைக் போடுங்க

    • @ithunammaareakutty
      @ithunammaareakutty 3 роки тому

      ua-cam.com/video/o4j0LG9CvFg/v-deo.html
      இந்தியன் லொள்ளு சபா... Lollu sabhas full episodes available... Thank u tktk686

  • @kalpattankhadermohideen7218
    @kalpattankhadermohideen7218 3 роки тому +1

    தலைப்பே சிரிப்பு...😁😁😀😂

  • @SRIRUTHRAAQUARIUM
    @SRIRUTHRAAQUARIUM 2 місяці тому

    சூப்பர் காமெடி

  • @Officer69
    @Officer69 3 місяці тому +1

    2024 la paakuren bro😂

  • @CA.Keshav
    @CA.Keshav Рік тому

    Bro monetization vanthutha unga channel ku

  • @AbivinoAbivino-vi7ym
    @AbivinoAbivino-vi7ym Рік тому +1

    2023 yarachum irukinga la

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 3 роки тому +1

    Very very great Comedy

  • @RasheedRasheed-fj1oz
    @RasheedRasheed-fj1oz 6 місяців тому

    Girls also very nice 👍🎉

  • @buruhani1
    @buruhani1 6 років тому +67

    நடிகர் திலகம் சிவாஜி யை விட நடிப்பு இவர் நடிப்பு சர்

    • @hoppes979
      @hoppes979 4 роки тому +3

      Mouna Raagam
      கண்டிப்பாக பார்க்க வேண்டும், சுவாமிநாதன் நடிகர் கார்த்திக்கை கேலி செய்கிறார். அருமையானது

  • @RasheedRasheed-fj1oz
    @RasheedRasheed-fj1oz 6 місяців тому

    Semma boys 🎉

  • @sarahsworld821
    @sarahsworld821 3 роки тому +1

    2021 😂 Jun 13 time' 10.25pm 🤣🙋😉

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 5 років тому +5

    Bring back lollu sabhaa pls

  • @kvrelectricalsandplumbings2333
    @kvrelectricalsandplumbings2333 4 роки тому

    Sheshu vera level epomey

  • @favoritething8280
    @favoritething8280 3 роки тому +1

    Time 5:50 ,,,
    அம்மா சோகமான Music வர போது 🤣🤣

  • @sanchaithn9695
    @sanchaithn9695 9 років тому +2

    SUPERB.............

  • @arunjohnprittoarunjohnprit5000
    @arunjohnprittoarunjohnprit5000 5 років тому +2

    Super nice

  • @yusufmd5834
    @yusufmd5834 3 роки тому +6

    2021 யாராவது .....

  • @ariyalurgethuboys873
    @ariyalurgethuboys873 4 роки тому +3

    2021 anyone

  • @sureshmunusamy8281
    @sureshmunusamy8281 4 роки тому

    12.02.2020 Happy birthday havisha kutty. Today i see that video. Today your birthday

  • @rajaezhil7114
    @rajaezhil7114 7 років тому +5

    அருமை

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 роки тому +3

    கரடிட்ட மாட்டி விட்டு கவுட்டியே தாஸ்...

  • @leonalrabinssj7835
    @leonalrabinssj7835 3 роки тому +2

    Shobana miss u... 😭

  • @vkartikv
    @vkartikv Рік тому +3

    Swaminathan is the best!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +1

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம் ஓம்

  • @anjapulipanneerselvam
    @anjapulipanneerselvam Рік тому +1

    2024❤

  • @sendilkumars7937
    @sendilkumars7937 5 років тому +4

    Title super😂😂😂

  • @megamega53
    @megamega53 2 місяці тому

    ஷோபனா நல்ல காமெடி நடிகை. இப்ப இவர் உயிரோடு இல்லை.

  • @sumithdharmasena2897
    @sumithdharmasena2897 4 роки тому +2

    Please again start lollu shaba comedy serial

  • @amirfire7320
    @amirfire7320 5 років тому +5

    Here is the epic 04:32 Un moonji ooru maari iruku

  • @ebirajan9729
    @ebirajan9729 Рік тому

    Superb

  • @shimmershim5337
    @shimmershim5337 5 років тому +7

    Watching date 13.08.2019

  • @belavarasanatlu1541
    @belavarasanatlu1541 3 роки тому

    super😁😁😁😁😁😁😁😘😘😘😘😘😘

  • @gopalanr8367
    @gopalanr8367 3 роки тому

    Suvaminathan very good comedy a tor

  • @vincentraj7330
    @vincentraj7330 7 років тому +4

    16 : 40 awesome

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Рік тому +3

    Swaminathan greatest ever ❤

  • @alwaysbehappee
    @alwaysbehappee 3 роки тому

    Niraya lollusabha video podu bro....unaku 10million reach aagum....na quarrenty....madangowrin en frnd tha...na sonna un channel subscriber adhigama aavanga

  • @villan..1500
    @villan..1500 8 років тому +2

    Super...

  • @boomiraj1827
    @boomiraj1827 Рік тому

    சூப்பர்

  • @sambavammdr2786
    @sambavammdr2786 3 роки тому +1

    பின்னாடி பாருங்க கரடி2021

  • @rajeshrsutube
    @rajeshrsutube Рік тому

    Karadi joke super lol lol