Mudhalvan _ Movie Scenes _ Interview Scene

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Рік тому +275

    இந்தியன்,ரமணா, ஜென்டில்மேன் படங்களை போன்று முதல்வன் படமும் புரட்சிகரமான சமூக சீர்திருத்தம் கொண்ட சிறப்பான படம். இந்தப் படத்தில் விஜயகாந்த் முதல்வனாக நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகே அர்ஜுன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்திருந்தால் மிகச்சரியாக ,மிகச்சிறப்பாக இருந்திருக்கும். இப்படிப்பட்ட தரமான சமூக மாற்றத்திற்கான படங்கள் நிறைய வர வேண்டும்.

    • @pavitra9249
      @pavitra9249 Рік тому

      Oru mayirum Ella , Arjun sir Nalla nadichi erukara

    • @PalaniSamy-oi8br
      @PalaniSamy-oi8br Рік тому +7

      அண்ணா எனக்கு ஆசை

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Рік тому +3

      Shankar ellathukum choice Arjun ku povaru

    • @arunb8841
      @arunb8841 Рік тому +6

      Sorry, the role went to Rajni (per Vasantha Balan, in his interview to Chitra Lakshmnan (Chai With Chitra)). Later on, Arjun came...it never went to Captain sir...

    • @paulselva3464
      @paulselva3464 Рік тому +1

      உண்மை brother

  • @K.Selina
    @K.Selina Рік тому +259

    That encouragement words
    "Just go speak to him like your next door neighbor" that's needed when you are giving your efforts n hard work

  • @sathiyarajsakthi893
    @sathiyarajsakthi893 Рік тому +852

    நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களையும் இது போன்று மக்கள் அனைவரும் பார்க்கும்படி நேர்காணல் செய்ய வேண்டும்👍👍👍

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official Рік тому +21

      😂

    • @karthickzz
      @karthickzz Рік тому +12

      😂🤣

    • @FortheBTS
      @FortheBTS Рік тому +36

      Interview edukkalam aana question nethu enna saptinga? Unga wives ellam nallarukka? Unga naai kutty epdi irukku? Current situation 😢😂

    • @milkking3076
      @milkking3076 Рік тому +17

      துண்டு சீட்டு சுடலை

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 Рік тому +15

      Modiya eduda first

  • @mdh5754
    @mdh5754 Рік тому +542

    Muthalvan has a separate place in the list of best political films 🔥👌

  • @SandhiyaMohan-go5ns
    @SandhiyaMohan-go5ns 4 місяці тому +53

    என்ன ஸ்பீடு என்ன ஒரு அருமையான காட்சி....ரகுவரன் vs அர்ஜுன் வேர‌ லெவல் வார்‌ சீன் இந்த காட்சி...... இனிமேல் கஷ்டம் தான் இது மாதிரி காட்சி பார்ப்பது இப்ப‌ உள்ள சினிமாவில்

  • @Thamilanofficial
    @Thamilanofficial Рік тому +5004

    இப்படி ஒரு பேட்டி ஸ்டாலின எடுக்கணும்

    • @Thamilanofficial
      @Thamilanofficial Рік тому +212

      @Gishanth23 🤣🤣 correct answer

    • @sushras8542
      @sushras8542 Рік тому +405

      Modi ya petti edukanum da punda

    • @earning6601
      @earning6601 Рік тому +42

      @Gishanth23 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @Thamilanofficial
      @Thamilanofficial Рік тому +261

      @@sushras8542 ellaraiyum thanda edukkanum thevudiya punda

    • @ramlansix4876
      @ramlansix4876 Рік тому

      அதென்ன ஸ்டாலின்
      எவனிடம் கேட்டாலும் திருதிருன்னு தான் முழிப்பான்
      இதுல திமுக மட்டும் அல்ல
      எல்லா அயோக்கி கட்சியும் அப்படி தான்

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 Рік тому +368

    Arjun gave his best throughout the movie, Raghuvaran steals the show just in 15 min classic action, he is the center of the movie.

  • @AhmedKhan-yb1bn
    @AhmedKhan-yb1bn Рік тому +134

    Raghuvaran truly stole the show. Iconic actor, especially as a villain. Many Rajnikanth movies, he used to be the villain and match the superstar

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 8 місяців тому +309

    இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு ஐயா ரகுவரன் தான் முக்கிய காரணம் ஒரு நாயகனின் நடிப்பின் எப்படியோ வில்லனின் நடிப்பில் அழுத்தம்

  • @FilmyReact
    @FilmyReact 5 місяців тому +24

    One of the best film of Shankar sir 👍🏽

  • @venugopalk1687
    @venugopalk1687 Рік тому +956

    No one can beat Raghuvaran in this role. Hats off.

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 4 місяці тому +15

    6:11 பாத்த மாதிரி இருக்கு. வேற லெவல் டயலாக் 👏👏👏👌👌👌

  • @kriskr8178
    @kriskr8178 Рік тому +220

    Raghuvaran Sir the Ultimate Legend. He'd lived the role of CM in this film, Raghuvaran Sir is the main reason for the success of this film.

    • @muthurathinam5515
      @muthurathinam5515 8 місяців тому +1

      😊

    • @murugesankandasamy4557
      @murugesankandasamy4557 6 місяців тому +3

      Hatsoff to writter sujatha 🎉🎉

    • @maheshm5245
      @maheshm5245 5 місяців тому +1

      Story screenplay Play Direction, co actor arist production, take care nee vanddhu paaru

    • @arulprakash6128
      @arulprakash6128 4 місяці тому +2

      Hence Raguvaran Recd Best Villian State Award for this movie...

  • @shaunmixi7798
    @shaunmixi7798 Рік тому +132

    Moththa scene um last bgm thooki saapdichi🔥🔥🔥🔥🔥

  • @srmkrnytb1406
    @srmkrnytb1406 7 місяців тому +45

    இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும்

    • @maheshm5245
      @maheshm5245 5 місяців тому +3

      Neenga thirudargalukku vote potta ipadi thaan irukkum i

    • @maacdesmond
      @maacdesmond 3 місяці тому

      @@maheshm5245yokkiyan yaru nu sollugha next vote avangaluku potralam

    • @shivani25_
      @shivani25_ 9 днів тому

      ​@@maacdesmondyaarume illa , nota ku potrunga

  • @Surriyaa
    @Surriyaa 5 місяців тому +91

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் பாடம் 🔥❤️

    • @NammaHDCinema
      @NammaHDCinema 4 місяці тому

      ua-cam.com/video/fizB4ER8674/v-deo.html

  • @utkart
    @utkart Рік тому +138

    ஒரு கன்னடரும் மலையாளியும் அற்புதமாக அலங்கரித்த ஒரு வியத்தகு தமிழ் திரைப்படம் 'முதல்வன்'.

    • @yazh8607
      @yazh8607 Рік тому +22

      இப்படி பிரிச்சு பேசுறத நிறுத்துங்க, இந்தியன் சொல்லுங்க

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +14

      தமிழால் வளர்ந்தவர்கள் ஏராளம் தமிழ்நாட்டில் ( தமிழர்களைத் தவிர )
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +2

      சரி அர்ஜீன் கன்னடர் . மலையாளி யாரு ?

    • @utkart
      @utkart Рік тому +1

      @@ChandruChandru-wv4ow ரகுவரன்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      @@utkart 👍🏿

  • @letsdoit6781
    @letsdoit6781 Рік тому +125

    0:49 i am the director of the photography 😅🎊😂
    3:30 Shankar universe sivaji movie some dialogue🙂

  • @sureshrendanathan4650
    @sureshrendanathan4650 Рік тому +52

    Most of people forget the legend the late sujatha who write dialogue

  • @pandiyan7962
    @pandiyan7962 7 місяців тому +64

    ரகுவரன் சார் நடிப்பு வேற லெவல்

  • @manicutetamil2792
    @manicutetamil2792 11 місяців тому +53

    2024.... skip pannama pakiruvanga... vaalga valamudan...🎉

  • @PRADEEP_vlogs09
    @PRADEEP_vlogs09 Рік тому +195

    Arjun nailed a role very simply

  • @rajav3956
    @rajav3956 Рік тому +27

    "Kondruven" Raghuvaran sir 👌

  • @TrendVideos0786
    @TrendVideos0786 Рік тому +51

    Intha mathiri live show tamilnadu la vacha semmaya irukkum 😂😂😂😂😂

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 9 місяців тому +87

    Yes. ஒரு முறை ஆவது படித்தவன் தமிழ்நாட்டிற்கு CM ஆக வர வேன்டும்.

    • @maheshm5245
      @maheshm5245 5 місяців тому +12

      Annamalai ok va

    • @செந்தூர்வேலன்-ல1ன
      @செந்தூர்வேலன்-ல1ன 5 місяців тому +6

      படித்தவன் லஞ்சம் அதிகம் வாங்குறான். படித்தவன் என்பதை விட நேர்மையானவன் ஆச்சிக்கு வரணும்

    • @smartsundaram8949
      @smartsundaram8949 5 місяців тому +1

      Jayalalithaa Amma padichavanga thana

    • @abilashravindran2010
      @abilashravindran2010 4 місяці тому +1

      Annamalai 🔥🔥🔥

  • @jeevashiva1144
    @jeevashiva1144 Рік тому +47

    பத்திரிக்கை பேட்டி குடுக்க நடுங்கும் நம் முதல்வர் ஸ்டாலின் இது போல பேட்டி வாய்ப்பு இல்ல ராஜா 😀😀

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Рік тому +79

    கருணாநிதி===ரகுவரன் மாஸ் ஆக்டிங்

  • @newmanvelankanninewman9159
    @newmanvelankanninewman9159 Рік тому +10

    Director Sir... Mr.Shankar Sir .. Intha Muthalvan Movie La CM Interview Scenes Romba Kasta Pattu Eazhuthana Scene Nu Neraya Channel Ungala Interview Eadukkum Pothu Sollirukkinga., Unmaya Romba Azhaga Story Screenplay, Ella Eaduthurukkinga ... First Salute 🫡 👏👏 Sir ... Cm Oda Month Salary Kekkura Mathiri Oru Dialogue Irukku... Intha Scene la... Athu Mathiri Media Person Kekkurathukku Urumai Irukka Sir... Ippo Namma Tamil Nadu Romba Mosama Kavalaikkidama Irukku... Sari Athellam Okay Sir.. Oru General Man Ketta.. Romba Nalla Irukku Sir Intha Scene... Thanks To Give The Mudhalvan Movie And All Team..🎉😮

  • @THEDOCTOR-dk1wv
    @THEDOCTOR-dk1wv Рік тому +128

    Raghuvaran sir hats off no one can replace your role in tamil industry

  • @Srinathkutty200
    @Srinathkutty200 Рік тому +160

    One of best interview scene in cinema industry 👍 proud to be tamilan 👍

  • @bharathibharathi1124
    @bharathibharathi1124 Рік тому +105

    13:34 that bgm+arjun and raghuvaran acting goosebumps 🥵💥

    • @manog8213
      @manog8213 Рік тому +5

      Aamayaaaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 i remember my 10 age watched in theatre. Entire theatre claps for this scene. Housefull ah pochi oru masama

    • @bharathibharathi1124
      @bharathibharathi1124 Рік тому

      @@manog8213 💥🔥

  • @sankar-ee2pd
    @sankar-ee2pd 6 місяців тому +26

    இந்த மாதிரி ராகவா லாரன்ஸ் சார் வந்தார்னா உண்மையிலேயே தமிழ்நாடு வேற லெவல்ல இருக்கும்

  • @billapetchimuthubillabilla4128
    @billapetchimuthubillabilla4128 Рік тому +147

    ஸ்டாலினை எடுக்கணும்னா அது அண்ணன் ❤சீமான் தான் எடுக்கணும் 👍இப்படி.❤ஒரு பேட்டி

  • @sakthivenishkamagesh9510
    @sakthivenishkamagesh9510 Рік тому +76

    நம்ம தளபதிகிட்ட இந்த மாதிரி ஒரு பேட்டி எடுக்கனும்.செம காமெடியா இருக்கும்

  • @aravinthr6194
    @aravinthr6194 Рік тому +40

    Epic...😅😅 Stalin vs saukku sankar😅😅😅😂😂😂

    • @GirirajPoy
      @GirirajPoy Рік тому +2

      Mode,g,than,neranthara,prymenestar,ok

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 16 днів тому

      Oh savuku ku ethana pondatii..😂

    • @aravinthr6194
      @aravinthr6194 16 днів тому

      ​@@yogeshraja-6378sari da kothadmai Sudalaiku chinna thathi ku ethana pondatti???😂

  • @rajarajeshwariksraji5715
    @rajarajeshwariksraji5715 Рік тому +254

    With out Raghuvaran, there Is no mudhal Avan film love Raghuvaran sir

  • @msivabalan3309
    @msivabalan3309 Рік тому +165

    தமிழக முதல்வர் முகஸ்டாலின் அவர்களை இது போன்ற பேட்டிகள் எடுக்க வேண்டும்

    • @விழுமியம்
      @விழுமியம் 11 місяців тому

      வரலாறு தெரியாமல் தற்குறி கருத்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்பித்த எல்லா திட்டங்களும் திமுக ஆட்சி சாதனங்கள். மூடர் கூட்டம் வரலாறு தெரியாமல் தற்குறி கருத்து

    • @ravibvcravibvc6897
      @ravibvcravibvc6897 11 місяців тому +10

      முதல்ல 10 வருடம் ஆகிவிட்டது முதலில் மோடியை ஒரு பேட்டி கொடுக்கச் சொல்லும்

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 10 місяців тому +7

      Thundu seat pathe padika theriyatha thathi sudalai 😂😂

    • @pugalvendansivalingam5434
      @pugalvendansivalingam5434 8 місяців тому

      Who are you

    • @Mari-f5p8d
      @Mari-f5p8d 8 місяців тому

      ​@@ravibvcravibvc6897me

  • @flyrockersyt3579
    @flyrockersyt3579 Рік тому +53

    2023 yarula intha video pakuriga like panuga

  • @jeevagmp33
    @jeevagmp33 6 місяців тому +15

    சும்மா பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி போய் பேசுங்க னு சொன்னத, Bro took that advice seriously 😂

  • @blueberrynetworks217
    @blueberrynetworks217 Рік тому +103

    ஸ்டாலின் அ இப்படி லைவ் இன்டெட்வியூ எடுக்கணும் .......கேக்குற கேள்வி ல நாக்க புடிங்கி saaganum 😡

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 7 місяців тому

      Bro atharku soodu soranai vendum thirutu mollamari sudalai alais stalin ku kidaiyathu👎😡😡ofcourse ithu adimai eps etchakalai thirutu thellavarikum ithu porunthum👎😠😠

  • @safiullahj2717
    @safiullahj2717 7 місяців тому +11

    Dei Rock star..ani ruthu ..unala poda mudium aada intha bgm ..a r r god da

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +135

    That laugh of Vadivelu... Samme comedy🤣

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Рік тому +62

    திரைப்படத்தில் மட்டுமே இந்த வசனங்கள்விவசாயிகளைப் படுகுழியில் தள்ளும்அரசுகள்

    • @baskarbaskar6613
      @baskarbaskar6613 11 місяців тому

      Ungaloda pathivugal ennoda pathivugalumthan unga seyala kattunga

    • @baskarbaskar6613
      @baskarbaskar6613 11 місяців тому

      Apdiya ninakirikunga ithu mulamavatgu vivsaya niyabaga bpadhuthurangala

  • @shivashankar4879
    @shivashankar4879 Рік тому +25

    When this movie released I was studying 7th standard still this is my favourite scene...

  • @nobodynobody3152
    @nobodynobody3152 Рік тому +18

    Sujatha writing sema

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому +10

    இந்த படம் வந்தது 20. வருடங்களுக்கு மேல் ஆயிற்று
    இன்னும் யார் முட்டாள்கள் 😂😂😂😂
    ...............????

  • @mahendranmahendran1299
    @mahendranmahendran1299 Рік тому +115

    That was a good interview 😍❤💐👍in Tamil cinema industry.

    • @akhileshnair4950
      @akhileshnair4950 Рік тому +5

      This is not a tamil movie.
      It's a real Indian politics 😅😅😅😅

    • @ishankishan2
      @ishankishan2 5 місяців тому +1

      ​@@akhileshnair4950 r u mad 🤦🏻‍♂️

  • @murugankmurali4060
    @murugankmurali4060 9 місяців тому +9

    ரகுவரன் sir நடிப்பு மிகவும் சூப்பர்

  • @chandrum7982
    @chandrum7982 Рік тому +454

    இந்த மாதிரி பேட்டி எடுத்தா ஸடாலின் 2 நிமிடங்கள் கூட தாங்கமாட்டார்..

    • @bagavandasssubramanian757
      @bagavandasssubramanian757 Рік тому +39

      அப்போ இதற்கு முந்தைய முதல்வர்கள் ரொம்ப நேரம் தாங்குவாங்களோ? சும்மா ஒரு டவுட்டுக்காக கேக்கறேன்.

    • @RanjithKumar-dm7yr
      @RanjithKumar-dm7yr Рік тому +13

      கருணாநிதி ஐயாவும் ஜெயலலிதா அம்மாவும் தாக்குப்பிடிப்பாங்களாண்ணாதாக்கு பிடிப்பாங்க.

    • @oneplusac4365
      @oneplusac4365 Рік тому +16

      Modi ithey maadri oru interview la sikki seeralinja video irukkum. Check it out

    • @sivashankar4256
      @sivashankar4256 Рік тому +9

      ​@@oneplusac4365அவர் என்ன திராவிட முதல்வர்கள் போல் ஊழல்வாதியா

    • @bassd598
      @bassd598 Рік тому

      ​😅😅@@bagavandasssubramanian7571:00 1:00 1:00 😅😮😮😅😮

  • @manisandhran1601
    @manisandhran1601 Рік тому +22

    Raguvaran sir salute unka acting vera leval sir I miss u

  • @spartacussparta6178
    @spartacussparta6178 Рік тому +66

    காலத்தை பின்னோக்கி பயணித்த திரைப்படம்

  • @AKEXIMTEAKWOODZONEMADURAI
    @AKEXIMTEAKWOODZONEMADURAI 7 місяців тому +27

    இதை போல் திரு அண்ணாமலை அவர்களை அனுப்பி நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களை பேட்டி எடுக்க வைத்தால் எப்படி இருக்கும் ஒரு சிறிய கற்பனை

    • @sivaroghul
      @sivaroghul 6 місяців тому +3

      Adagommala

    • @m.muthukumaran8561
      @m.muthukumaran8561 6 місяців тому

      அண்ணாமலையை முதலில் மோடிக்கிட்டு பேட்டி எடுத்துட்டு அப்புறம் நம்ம சுடலை கிட்ட ஏடுக்கட்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 6 місяців тому

      @@AKEXIMTEAKWOODZONEMADURAI பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக ஆ.ராசா பேட்டி எடுக்கலாம்.

    • @padhunathan7561
      @padhunathan7561 6 місяців тому

      Addu kuddi kevalkama kirrukku poo

    • @revanthkn5320
      @revanthkn5320 6 місяців тому

      Appidiya kayilvi kaytu pudungidu varu athu comedy piece

  • @sudhamoorthy6985
    @sudhamoorthy6985 2 роки тому +108

    without AR music i cant imageable

  • @stephenstephen4521
    @stephenstephen4521 Рік тому +171

    முதல்வன் படத்துல அர்ஜூனை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை

  • @srisridhar5578
    @srisridhar5578 Рік тому +154

    இந்த சீன்ல அர்ஜுனுக்கு பதிலா விஜயகாந்த் இருந்துருந்தா ரகுவரனுக்கு உதை கிடைச்சுருக்கும்.😄😄😄

  • @murugesankandasamy4557
    @murugesankandasamy4557 6 місяців тому +14

    சுஜாதா அவர்களின் வரிகள் மிகவும் அருமை🎉

  • @dreamshore9
    @dreamshore9 Рік тому +32

    After raghuvaran ⚡️performance if indian movie got sequel at that time the kamal raguvaran combo will be amazing as hero and antihero 🔥

  • @imtiazmohammad9548
    @imtiazmohammad9548 Рік тому +36

    AR Rahman gave world class music for this movie

  • @prammadevan1891
    @prammadevan1891 Рік тому +7

    Semma bro I am 90s kids

  • @murthyrt7546
    @murthyrt7546 Рік тому +46

    Still, Kamal sir regret for this movie for missing. Arjun sir given 100 percentage justice.

  • @SuryaKrishnaa-rk8kc
    @SuryaKrishnaa-rk8kc Рік тому +15

    Director shankar is very very special in world cinema,,

  • @mddawood6309
    @mddawood6309 6 місяців тому +7

    Raghuvaran best actor of kolly wood and indian film industry. Best direction, Best Music. Best acting of Raghuvaran , Arjun and others

  • @chevlott
    @chevlott 7 місяців тому +5

    One Malayalam actor and One Kannada Actor killing one of the most iconic scenes of Tamil cinema.
    Just south Indian things❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +11

    மிகவும் அருமை 🔥🔥

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 7 місяців тому +4

    இது எல்லாம் சினிமா ல தான் நடக்கும்
    எல்லா செய்தி ஊடங்களும் , ஆளுங்கட்சி ku சாரபா தான் செயல்படும்
    முதல்வர் ah பேட்டி எடுக்கும் போது , ஏற்கனவே என்ன கேள்வி கேட்க படும் nu solliduvanga , சொல்ல போனால் என்ன கேள்வி கேக்கணும் nu cm office லேந்து வரும் , சும்மா கதை , சினிமா ku vena intha scene okay நடைமுறையில் இது இல்லவே இல்லை

  • @Funky1z
    @Funky1z 5 місяців тому +6

    Writer sujatha dialogs rocks..❤

  • @megavarnanraja2846
    @megavarnanraja2846 Рік тому +36

    Arjun Is My One Of Role Model

  • @murazickzahir522
    @murazickzahir522 Рік тому +18

    ❤forever ARR & SHANKAR COMBO UNREMARKABLE,,PAST ,PRESENT,FUTHURE ,TV BGM FIRE

  • @freedomaddict4528
    @freedomaddict4528 Рік тому +25

    Ultimate acting Raghuvaran

  • @ar.rahman-zg8mh
    @ar.rahman-zg8mh 6 місяців тому +4

    Silent ha meeting poguthu athula thalaivan a.r .r bgm 6:42 bangam 8:59 bangam 13:34 ARR❤❤❤❤❤❤❤❤❤

  • @tmrajchannel2497
    @tmrajchannel2497 Рік тому +38

    அர்ஜுன போல இன்னொரு மனிதன் ஹீரோ பிறந்த வரவே முடியாது

  • @js-yf9ig
    @js-yf9ig Рік тому +10

    Oru naal CM mari oru naal PM movie Hero Action King villain Prakash Raj sir🎉

  • @mshariharan2669
    @mshariharan2669 4 місяці тому +1

    இதில் ரகுவரன் சொல்வதில் சில நியாயம் அர்ஜூன் சொல்வதில் சில தவறும் இருந்ததையும் பார்க்க முடிந்தது. எதைச் சொன்னாலும் அதை விட உயர்வானதைச் சொல்லி வம்பு இழுப்பது சபை நாகரிகம் இல்லை, ஷூட்டிங் ஆர்டர் கொடுத்து அப்பாவிகளைக் கொல்லலாம் என்று அர்ஜூன் நினைப்பது, ஒரு தொழிலாளியை அடித்தால் பிரச்சனை பெரிதாகாது என எண்ணும் அர்ஜூன் etc etc.

  • @valayaadal
    @valayaadal Рік тому +42

    Raghuvaran is master of acting. Incredible screen presence in this movie!

  • @sehamanwar1526
    @sehamanwar1526 Рік тому +25

    Raghuvaran just awesome

  • @suryaa2566
    @suryaa2566 Рік тому +5

    9.34 யாரவது கவனித்திங்கலா. Cool down என்னட Cool லு ஒலு😂🔥

  • @vino2995
    @vino2995 Рік тому +23

    09:34 enada Coolu Olu🤣🤣🤣

  • @sanilwayne1481
    @sanilwayne1481 Рік тому +19

    Shankar's Masterpiece ❤

  • @Dineshsathyamoorthi
    @Dineshsathyamoorthi Рік тому +22

    Maturity is knowing Raguvaran's fact is correct, 'தீ குள்ள விரல் விட்டா சுடும்'

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Рік тому +32

    All time favourite movie... 👌🤗

  • @kumaravelp9327
    @kumaravelp9327 Рік тому +30

    DIE HARD FAN OF ACTION KING FOR A REASON💯💯😍😍😍

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf Рік тому +12

    ஸ்டாலினை பேட்டி எடுக்கணும்னா கேள்வி பதில் ரெண்டும் பல தடவை ரெகர்சல் பார்த்து எடக்கூடா கேள்வி கேக்காம இருக்கணும். உனக்கு புடிச்ச உணவு என்ன, விளையாட்டு என்ன, எந்த சினிமா பார்ப்பீங்க. இதுமாதிரிதான் கேக்கணும் புரியுதுங்களா

    • @AbdulRahman-zn8qm
      @AbdulRahman-zn8qm 6 місяців тому

      Oruthar nirubar petti edutha .
      Oh my God nu ...
      Escape aavar...
      Atha paathi solluga bro

  • @pappu272
    @pappu272 Рік тому +6

    0:38 youtube la sernthiddar aa 😂

  • @sajisaji15722
    @sajisaji15722 Рік тому +24

    Best actor rahuvaran sir real acting CM role best villain indian cinema

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 Рік тому +41

    யார் யார் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் அண்ணன் சீமான் வந்து போனாமதிரி இருக்கோ ஒரு like மட்டும் போடுங்க நண்பர்களே

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 Рік тому +3

      விஜயலட்சுமியும் சேர்ந்தே வருது

    • @KSDM2024
      @KSDM2024 Рік тому

      Seeman illa Simon

  • @goldenrajm6191
    @goldenrajm6191 Рік тому +5

    இங்கு எதையும் மாற்ற முடியாது.
    அரசியல் சாசனம் மற்றும் பல்வேறு சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே குற்றங்கள் குறையும்.

  • @SeenuVep
    @SeenuVep 9 днів тому

    நடிப்பு மெர்சல் 💥 இப்படி ஒரு படம் விஜய் நடிச்சு இப்போ வந்திருந்தா ரியாக்ஷன் 🙄🙄 இப்போ இருக்கற அரசியல்வாதிகளுக்கு 🔥🔥🔥fire ஆயிரிக்கும்...

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 Рік тому +53

    Hat's off to Shankar sir ,the master mind 😀❤️🙏👍

  • @watermax9285
    @watermax9285 8 місяців тому +15

    திரு.ஸ்டாலின் அவர்களிடம திரு. அண்ணாமலை பேட்டி இதேபோல எடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 Рік тому +3

    ஸ்டாலின்ணை பேட்டி எடுக்க வேண்டும். மேலும் சீமான் அண்ணன் ஒருநாள் முதல் அமைச்சர் ஆக வேண்டும்.

  • @rebelstar1995
    @rebelstar1995 Рік тому +13

    That was a good interview...❤❤

  • @t.k3839
    @t.k3839 6 днів тому

    யார் பதவிக்கு வந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை பார்ப்பதில்லை..

  • @KandasamyKalai
    @KandasamyKalai Рік тому +1

    அருமையான தொகுப்பு.

  • @bharathchandran5048
    @bharathchandran5048 Рік тому +64

    Kerala cheif minster Pinarayi Vijayan should take such an interview

    • @sree2394
      @sree2394 Рік тому +18

      He will never do it...
      If u ask questions He will yell kadakk purath

    • @arjunansapre2005
      @arjunansapre2005 Рік тому

      Pinarayi is fraud

    • @advinsatheesh466
      @advinsatheesh466 Рік тому +1

      ​@@sree2394 modi dosti bani rahe😂

    • @sfathurjeyansfathu9915
      @sfathurjeyansfathu9915 Рік тому

      Have to do an interview to rajapacksa group.

    • @-_.0O
      @-_.0O 8 місяців тому

      3:55 is your answer

  • @johnshivah
    @johnshivah Рік тому +58

    No one replaced Arjun role ❤️❤️❤️

  • @kavithamohan5034
    @kavithamohan5034 Рік тому +53

    Raguvaran sir tha main pillar in this movie......

  • @girishanM
    @girishanM Рік тому +11

    CM Stalin as Raghuvaran vs Arjun as Savukku Shankar and it should be telecasted in Thanthi Tv or Polimer Tv Cos Sun tv is biased.

    • @counterpoint9260
      @counterpoint9260 Рік тому

      dubukku fraud 2-time jail sankar is a DMK supporter and anti-BJP..

  • @vinodhr6320
    @vinodhr6320 Рік тому +74

    it clearly reveals Without Sujatha.......Shankar is zero.

  • @rbalachandran880
    @rbalachandran880 Рік тому +20

    We miss Raghuvaran. The best actor

  • @AravindhAravindh-q5o
    @AravindhAravindh-q5o 11 місяців тому +3

    Best thing to see now ❤️