கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
Such a wonderful love song ❤️ superb creativity...... Unmaya love pandravangalala mattum than inta Mari lines create panna mudiyum ... Mei kaathal alivathilai... Praise the Lord 🙌 to Jesus
I was doing +2 and amidst extreme study pressure a song like this came like a whiff of fresh air! Loving the rendition of UnniMenon! SARajkumar underrated! Unforgettable 90s!
பெண்ணின் மனதை தொட்டு படத்தில் இடம் பெற்ற பாடல் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா. முத்துவிஜயன் கவிதை வரிகள் அருமை. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் உன்னிமேனன் பாடிய பாடல். பிரபு தேவா நடிப்பு அருமை.
Everybody hears this for their life partner...but I think this song specially written and composed for the love between my sister and me....she is everything to me
Nee anbai parkum parvaiele yen jeevan valudhadee ❤️ nee adharavaga tholl saindhal yen aaiul neelumadii semmmmma lyrics ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ my mos favourite song
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
மழை மேகமாய் உருமாறவா
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
2022 ல யாரு இந்த பாட்ட ரசிச்சி பாக்குறீங்க 👌👌👌
Nan pakuran
எத்தனை வருடம் ஆனாலும் பாடலை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
@@இம்மட்டும்உதவினார் sar
@@இம்மட்டும்உதவினார் saertgv,,
It's me
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி....what a line...🙂
நான் பிறக்கும் போது வந்த பாட்டு இப்போ கேட்டுட்டு இருக்கேன் .. பழைய காலத்து பாட்டு தான் அருமையா கேக்குற மாதிரி இருக்கு
S.A Rajkumar music is always special one.... Great musician..... Melody king
எப்பவுமே.. அது எந்த காலமா இருந்தாலும் சரி..... இந்த பாட்டுக்கு நான் அடிமை.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
20years ஆகிவிட்டது இந்த பாடல் வந்து இப்போதும் அருமை
Sure sir
Apo 20years ah ketutu irukana❤......
Q11q1
@@kalaivanankalai3143 WWQQ😂😂😉😉
@@பரமசிவம்S qq🙏👍🙏🙏👍👍👍👍👍🍋🍋🍅🍋🍋🍋🍅🍋🇦🇷🇦🇷🇦🇷
Such a wonderful love song ❤️ superb creativity...... Unmaya love pandravangalala mattum than inta Mari lines create panna mudiyum ... Mei kaathal alivathilai... Praise the Lord 🙌 to Jesus
2021 ல யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்❤️
Upload panni 3months thaanga aachu so 2021 la kekkuravangatha Intha comments pappanga
Ever green song❤❤❤
Me
@@carun0706 😂😂😂
@@carun0706 உ
I was doing +2 and amidst extreme study pressure a song like this came like a whiff of fresh air! Loving the rendition of UnniMenon! SARajkumar underrated! Unforgettable 90s!
அழகான வரிகள் அனைவரும் மெய்மறந்து போயிருவிங்க. ....பெண்னின் மனதை தொட்டு
Nice musci
இந்த பாட்டு கேட்கும் போது என்னை அறியாமல் கண்களிலே கண்ணிர் சிரிக்கும் உதடு அழும் மிஸ் மை பொண்டாட்டி
பெண்ணின் மனதை தொட்டு படத்தில் இடம் பெற்ற பாடல் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா. முத்துவிஜயன் கவிதை வரிகள் அருமை. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் உன்னிமேனன் பாடிய பாடல். பிரபு தேவா நடிப்பு அருமை.
வருடங்கள் கடந்தாலும் தலைமுறைகள் தாண்டியும் ❤️தமிழ் ❤️ அனைவரின் காதுகளிலும் இசையின் வாயிலாக பாடலாக தொனிக்கும் ...
Arumai
J if
Omg...what a lyrics...😍👌🏼
True ah love panra oru paiyanoda unarvugal...👌🏼🔥
Enakum enoda husband kum romba romba pudicha song very nice
வருடங்கள் பல கடந்தும் இந்த பாட்டுசலிக்கவே இல்லை சுப்பர் நன்றி
உன் புன்னகை ..நான் சேமிக்கின்ற செல்வமடி...நீ இல்லை என்றால் நானும் இங்கே ஓர் ஏழையடி❤️❤️❤️❤️❤️
KkkKKKkkkkkkkkkmkkkkmkkmkk
.
.l .
Lm
.
.. .
L llol
Oollllmol
Ll
L
.
o
Semma comment
2023 ...... Laa yaaralla intha song 🎵🎵 ah kekkuriga......... And ..... Happy new year🎉🎊🎇 To all
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!💕💕💕
Super 🥰
Super
. dvtt5f
Nice dp super 👌👌👌 i like u
Alaga irukiga 🤗🤗🤗
2058 la indha song kekkaravanga oru like karo😁😁😍😍🎶🎶🎵🎵🎬🎬🎶🎶🎵🎶❤️❤️❤️❤️prem jpk
🤣😂
இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு பிடித்த ஒரே பாடல்
Intha patte yarutha ketka mattenga yees my favourite songs.. tarisana en nenjil vara vari kelunga it's very heart 💖💖💖 beautiful line..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக....😘😘😘
Nice song... പ്രഭു ദേവ sir is very good actor.... 🌹🌹💕💕
Evergreen Golden Songs... 😍 Andha feel still remains the same ..... ❤️❤️
After 2022 this song keka poravanga ...... Oru like
Everybody hears this for their life partner...but I think this song specially written and composed for the love between my sister and me....she is everything to me
💕💕❤
By t
But I think this song specially written and composed for the love between my granddaughter and me...she is my love one
கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக my chella purusha ♥️😘
Super
True love urs life long Ippadiye happy ha irunga sister bro kooda
மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் 👌👌
Sabaaas sharmi sabaaaaas
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே, உனை என்றும் மறவேனே....... 😘
I love you
My favorite song
அருமையான வரிகள் 👏👏
Unna rmba rmba rmba rmba pidichuruku
@@தமிழன்சாந.தமிழ் à
இந்தபாடலை எப்பொழுது கேட்டாலும் பழைய நினைவுகளை கண் முன்னே நிறுத்துகிறது...
Unmaithan
Yes crt
My husband fav song but avanga eppo illa.entha song kekum pothu avanga gnabagam varum. 😭😭
Very sad...Live happily with those remembrance
Nothing to say in words
அந்த அழகான நினைவுகளோடு சந்தோசமா இருங்க சிஸ்டர் ...உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் 🙏🤗
Epdi love pananum nu 90s hero pathu kathukanum😍🥰🙈
Evalu years anallum again again lovely line's and music kikkalam I like the song ....
2022 யில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤️❤️❤️
2022-ல் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க😍🙋♀️
Repeated mode. Just loved it 😍
My favourite one .... This song is very special for me 🥰
மனதுக்கு இதமன பாடல்💓
2022 இன்னுமா இத கேக்குற? வேற லெவல்.
Super lines kekka Kalka kakkanum pola irukku very nice song cute music alagana varikkal
❤️Solle vaartheye illppaa... 💕
2022la yarellam indha song ketkuringa
Heart melting .song ...no words ...😍😍😍
Hi
Wow memories comes extra ths song hearing ..❤❤💐💐💐...
Listening to such song, scrolling down the comments to see everyone's feeling is a bliss😇😍😍😍
Hi
மிகவும் இனிமையான காதல் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
நானும் கேட்டு இருக்கேன் ஆனால் இப்போது இந்த பாடல் உணர்வு பூர்வமாக இன்று உள்ளது...
All 🤞🤞time my favorite one,,🎧🎧🎧 sad and happy mood for every time 🎧🥰
Unna rmba rmba rmba rmba rmba pidichuruku
Unakaga na kangal mooda maten adi chellqmaa
I love you
2022 - ஓட கடைசில கூட பாத்துக்கொண்டு இருக்கிற ரசிகர்களில் ஒருவன்....😊கண்ணுக்குள்ளே உன்னை வைத்தால் நான் கண்ணை மூட மாட்டேனடி ♥️
🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼2022💞ல💞 யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼
2022 la yarla intha song kekkuringa
2022 la kekka koodaatha, evergreen songs
tamilikku perumai ... mattru mozi kararkal padinalum alagu than...
Unni menoni voice super🎼🎼🎼
இந்த பாடலுக்கு வயதே ஆகாது இன்றும் இளமையாக
Unni. Menon. Voice
Beautiful. Lyrics
90. Most. Sung. Song. by
Lovers
Lyrics vera level feel, nobody can write like this even in 2021!
10.8.2022. 10.45pm tmrw my birthday .... Thookam varala athaan enaku pudicha songs ketutu iruken
Super love song...sema lines...
2022 la yaar la , intha song kekureenga ❤️🤗
2022 ல யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
2022 la itha song pudichavanga super nu reply pannuga
Naan indha song Mabe oru 500 Time kettutta Andha Halawhokku enakku indha song Romba pidikkum...
I love this song❤️unnai parthathum uyir thoondavae uthadugal thandi therikinrathey❤️ dedicate to my husband imaya😘❤️
Nee anbai parkum parvaiele yen jeevan valudhadee ❤️ nee adharavaga tholl saindhal yen aaiul neelumadii semmmmma lyrics ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ my mos favourite song
சிறு வயதில் , காதல் என்றால் என்னவென்றே அறியா வயதில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்பேன் 😍🤣
2022 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க ❤️❤️❤️
2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
I am most addict to this song 😘😘
Loveable song 🤗🤗😘😘😘
எந்த சோங் எ அம்மாக்கு பொருந்தும் மை அம்மா பேரு செல்லம் (நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா )
😍
I dedicate this song my lover megala
❤❤💘💓❤
Ne anbai parkum pravaiyilae yan jeevan valuthadi that is amazing line unmai yana words
நான் சிறு வயதில் அதிகமாக கேட்ட பாடல்
each and every sentence has feelings wow next level lyrics
Such great song no words to describe it
100/ yes
⁸rqrr563fdf
Intha song yapavum unna mattum tha neiyapaba paduthum(❤❤❤❤u❤)..
Ipavum ennoda life la ne iruka..7 years..omg...love you soo much...❤❤
யார் 2022 யில் பார்க்கின்றனர்
2022 ல யார் யாரெல்லாம் கேட்டீங்க.💗💗💗💗
Kannukule unnai vaithen kannamma❤💯 2022 la kekuravunga yaru yaru❣❣❣
2023 ila yaarallam intha paatta keapeenga🥰🥰
❤️❤️❤️ Nice 👍
Neethane En sontham😍😘
கேட்கும் தருணத்தில் பிரிந்து சென்ற உறவு
இனிமையான பாடல் மீண்டும் மீண்டும்
2022 la mattum illa eppavum innum ethana varusham aanaalum keettutte irukkalam............🥰❤️❤️❤️❤️ apdi oru song .......
2022 லையும் இந்த song kelkarom
Enaku intha song pudichamathiri vera ethuvum pudikathu .raji
Yenaku unna rmba rmba rmba rmba rmba pidichuruku
Very very nice song lyrics vara Laval❤👍
Manam kolaipoguthu very nice songs
I like the song my special one 💗💗💗
Such a wonderful song
Prabu deva vera leval
Almost fav song🥰❤️Bour atikkama kekura song🙃
2022 yaruku entha song romda pudikum
All time fav song 😍😍
Hi
Unna rmba rmba rmba rmba rmba rmba rmba pidichuruku ❤️❤️❤️❤️❤️
Idhayathulla Hidhayathulla idhayathulla hidhayathulla IDHAYATHULLA HIDHAYATHULLA
Entha song kada manasku nimathiyavu fresh ah Vu anaku erukku 2k kits ah erunthalum enaku entha song rompa pidikum
My favorite song..
2024 muthal naalil naan ketkiten😇