2023 ல் யாரும் கேக்குரிங்களா ஒரு லைக் பன்னுங்க 💞சில சமயம் மன கஷ்டம், கவலை வந்தால் முன்னால் காதலி ஞாபகம் வந்தால் ஆறுதல் தரும் பாடல் 💞💞💓❣️🌹 90 ks இப்படி பாட்டுக்கு எப்போதும் அடிமைதான் .
எங்கள் திருமணம் முடிந்த பிறகு நானும் என் மனைவியும் பார்த்த முதல் படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்! இந்த பாடல் என்னால் மறக்க முடியாத பாடல்! என் நினைவுகளில் வந்து வந்து மோதும்
எனக்கு வயசு 12 இருக்கும் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு போகும்போது ரதிமீனா பஸ்ஸில் கேட்ட ஞாபகம் இன்று எனக்கு வயது 37 இன்று திருவனந்தபுரம் தான் இருக்கிறேன் என் மனதில் இன்றும் சென்னை ஞாபகம் யாரையெல்லாம் வாழ வைக்கும் சென்னை சென்னையில் உள்ள என்னை வாழ வைக்கவில்லை
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் (ஏதோ) கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் (ஏதோ) தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் (ஏதோ)
இந்த பாடலை முதலில் கேட்கும் எனக்கு வயது 8 இருக்கும்.அற்புதமான பாடல் எல்லா இடத்திலும் இந்த பாடலை தான் போடுவார்கள்.இப்போது 29 வயது இப்போதும் கேட்கும் போது அந்த நினைஉகள் ஏதோ செய்கிறது.
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You Music: SA. Raj Kumar Lyricist: Kalaikumar Singer: Hariharan Etho Oru Paatu En Kaadhil Ketkum Ketkum Pothellam Un Niyabagam Thaalaatum En Kangalin Imaigalilae Un Niyabagam Siragadikum Naan Suvaasikum Moochinilae Un Niyabagam Kalanthirukum Niyabagangal Mazhai Aagum Niyabagangal Kudai Aagum Niyabagangal Thee Mootum Niyabagangal Neerootrum Kavithai Endralae Un Peyarin Niyabagamae Ketkum Isai Ellam Nee Pesum Niyabagamae Pookalin Melae Pani Thuli Paarthaal Muga Paru Niyabagamae Athirstam Endrathum Unthan Macham Niybagam Azhagu Endrathum Unthan Motham Niyabagam Thendral Endralae Un Vaasal Niyabagamae Vasantham Endralae Un Varugai Niyabagamae Thottal Churungi Paarthaal Unthan Vetkam Niyabagamae Alaigal Polaeve Mothum Unthan Niyabagam Maranthu Ponadhae Enaku Enthan Niyabagam ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html -------------------------------------------------------------------- Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You Music: SA. Raj Kumar Lyricist: Kalaikumar Singer: Sujaatha Etho Oru Paatu En Kaathil Ketkkum Ketkkum Bothellaam Sila Nyabagam Thaalaatum En Kangalin Imaigalile Sila Nyabagam Siragadikkum Naan Swasikum Moochinilae Sila Nyabagam Kalanthirukkum Nyabagangal Mazhaiyaagum Nyabagangal Kudaiyaagum Nyabagangal Theemootum Nyabagangal Neerootrum Amma Kai Korthu Nadai Pazhagiya Nyabagamae Thaniyae Nadai Pazhagi Naan Tholainthathu Nyabagamae Puthagam Naduvil Mayiliragai Naan Valarthathu Nyabagamae Chinna Kuzhanthayil Selai Kattum Nyabagam Vetkam Vanthathum Mugathai Moodum Nyabagam Rayilin Payanathil Maram Nagarnthathu Nyabagamae Sutrum Raatinathil Naan Mayangiya Nyabagamae Kaagitha Kappal Kavizhnthathumae Naan Azhuthathu Nyabagamae Katta Bommanin Kathaiyai Ketta Nyabagam Attai Kathiyil Sandai Potta Nyabagam ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html -------------------------------------------- Mann (1999) The Psyche Music: Sanjeev - Darshan Lyricist: Sameer Anjaan Singers: Udit Narayan, Anuradha Paudwal चाहा है तुझको चाहूंगा हरदम मरके भी दिल से ये प्यार ना होगा कम तेरी याद जो आती है मेरे आँसू बहते हैं अपना तो मिलन होगा पल पल ये कहते हैं क्या ये ज़िंदगानी है बस तेरी कहानी है बस तेरी कहानी है ये जो ज़िंदगानी है तेरी वो बातें वो चाहत की रस्में झूठे थे वादे क्या झूठी थी कसमें जान-ए-तमन्ना क्या ये सच है बस इतना कह दे टूट जाए ना लम्हा ऐतबार का दे कोई सिला मेरे इन्तज़ार का
चाहा है तुझको चाहूंगी हरदम मरके भी दिल से ये प्यार ना होगा कम तेरी हूं तेरी जो चाहें कसम ले ले मुझको हमराही तू अपने ग़म दे दे सारी उमर है मुझको दर्द जुदाई का सहना रास्ते में खोई हैं मंज़िलें मेरी मेरे साथ जाएंगी मुश्किलें मेरी
चाहा है तुझको चाहूंगा हरदम मरके भी दिल से ये प्यार ना होगा कम तू सामने है मेरे फिर क्यूं ये दूरी है तुझे कैसे बताऊं मैं हाय क्या मजबूरी है ये भी कोई जीना है सिर्फ़ आँसू पीना है सिर्फ़ आँसू पीना है ये भी कोई जीना है ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html
பள்ளி கூட இளைஞன். ரசித்த பாடல்கள். நமது. பழைய நினைவுகளை. சொல்லும். அந்த காலங்கள். திரும்பி. வருவது. இல்லை .. இன்றைய காலத்தில். மகிழ்ச்சி அப்படி.யாக இல்லை .....
ஆண் : { ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் } (2) ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் ஆண் : என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஆண் : ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் விசிலிங் :
🌹🌹🌹 தற்ப்போது எனக்கு வயது 48 🌹 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹🌹🌹 18.10…2021
Beautiful time in life. Until 2000 life was so good . People are enjoying life,fight happiness playing outside no television no telephone life was so good . Honestly so good . Now so much development but no happiness
I don't know understand this beautiful music 🎶 song. But really i enjoying this beautiful song music 🎵🎶. I like South Indian. From odisha Cuttack ATHGARH ❤BRB ™® BRAND ✅
enaku indha padam romba pudikum college daya apo niraya time paarthuruken hostel la irukum bodhu yaru indha padam ponaalum kupta poiduven Chennai ku leave vandha bodhu enga appa amma athai akka periyamma ellaraium thani thaniya kutitu poitu avalavu time paarthen ❤❤❤❤❤❤karthi oru nalla nadigam
2023 ல் யாரும் கேக்குரிங்களா ஒரு லைக் பன்னுங்க 💞சில சமயம் மன கஷ்டம், கவலை வந்தால் முன்னால் காதலி ஞாபகம் வந்தால் ஆறுதல் தரும் பாடல் 💞💞💓❣️🌹 90 ks இப்படி பாட்டுக்கு எப்போதும் அடிமைதான் .
Kandipa 😍🎉epavum marakadha padal
2050 varaikum kekalam
punda unaku vera vela punda illaya da sunni paatuku 100 peru etha potranunga sootha mootu iruda sunnni
De.
Me💟
எங்கள் திருமணம் முடிந்த பிறகு நானும் என் மனைவியும் பார்த்த முதல் படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்! இந்த பாடல் என்னால் மறக்க முடியாத பாடல்! என் நினைவுகளில் வந்து வந்து மோதும்
Cheer up!
Nnn
Bb
So movie of Amir Khan, named Mann, has copied the music of this song, never knew
@@anujkr6039 am sure its not as melodious as this one...
எனக்கு வயசு 12 இருக்கும் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு போகும்போது ரதிமீனா பஸ்ஸில் கேட்ட ஞாபகம் இன்று எனக்கு வயது 37 இன்று திருவனந்தபுரம் தான் இருக்கிறேன் என் மனதில் இன்றும் சென்னை ஞாபகம் யாரையெல்லாம் வாழ வைக்கும் சென்னை சென்னையில் உள்ள என்னை வாழ வைக்கவில்லை
முயற்சி செய்யுங்க தம்பி உங்களை வாழ வைக்கும். நம்பிக்கை மட்டும் இழந்து விடாதீர்கள்.
Nanum😢😢😢😢😢😢😢
கல்யாண வீடு, காதுகுத்து வீடு போன்ற இடங்களில் ஒலித்த பாடல். அற்புதமான பாடல் வரிகள்.
Nice comment bro☺️
Z
@@Vijiven916 Thank you bro.
சூப்பர் சூப்பர் அண்ணா ❤
0:36 0:37 1:00 ❤
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
(ஏதோ)
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
(ஏதோ)
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
(ஏதோ)
Gajendra
ഏതോ ഒരു പാട്ട് കാതിൽ കേൾക്കുമ്പോൾ ഉണ്ടാകുന്ന ആനനം അത് മഹ ആരമാണ് എക്കാലത്തേയും Super Hit Sony
நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நூறாவது திரைப்படம்....
மிக பெரிய வெற்றி திரைப்படம் 🥰💙🥰💙.......
இந்த பாடலை முதலில் கேட்கும் எனக்கு வயது 8 இருக்கும்.அற்புதமான பாடல் எல்லா இடத்திலும் இந்த பாடலை தான் போடுவார்கள்.இப்போது 29 வயது இப்போதும் கேட்கும் போது அந்த நினைஉகள் ஏதோ செய்கிறது.
Naanum,,,enga paakathu veetil intha paatu odum,, odi poyi paapen,,,,enakum ippo 29 age aaguthu,,,yanda periya aala aanomnu irukku😭😭😭😭😭
Sameeeeeeeee❤❤
90,s நினைவுகள் அது எல்லாம் ஒரு அழகான காலம் இனி வருமா
True ponada eppodum varada
@@mohamedshuhaib5533 aa
Happpieeeeee Ella
@@stylishrash2009 pp⁰0
Yes
ഒരു 1000 വട്ടം കേട്ട പാട്ടു ഇനിയും.......
வயது 51+இனிமையான இந்த பாடலை இன்றும் காதில் கேட்கிறேன் ஒரு தாலாட்டாய்
மனித ஆயுள் 120 வருடம் நீங்கள் இப்போது இளைஞர்
I am also bro
கடந்த 15 வருடங்களாக இந்த பாடல்தான் என் ரிங்டோன்
Unnidathilinedata.dathilkoduthaan.
😯😯😯😲
pp
@@muhammadfarhann7601 super
😲15 yrs ah!
90s Songs போல இனி வருமா!🥲 இனிமையின் உலகம் 90s❤️
No😢😢😢😢
வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்❤
௮ருமையான பாடல்🙌
Flfgkhcbmgnv
Fjvxbgjngbydufnxfhh 3:46
Xbfdjcxyf 3:59 4:06 4:08 4:09 4:10
super endrum arumai
Ofcourse ❤
நவரச நாயகன் கார்த்திக் தென் மாவட்ட மக்களின் மனதில் நல்ல இடம் பெற்றவர்
மிக அருமையான பாடல்.... சிறந்த வரிகள்
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே.....
Famous song in 1998 when the film was released...
Very melodious. Well sung by Hariharan.
Roja and Karthik take us to a different world.The melancholy feeling created make this song memorable.
The most underrated musician - S A Rajkumar
The most underrated musicians -S A Rajkumar
என் மனதுக்குள் ஒருஇசைச்சாரல்
இப்பாடல் மனதை அசைத்துப்பார்க்கும ஒரு நினைவுகள்
ഏതോ ഒരു പാട്ട് എൻ കാതിൽ കേൾക്കും ♥️
didnt understand but enjoyed a lot, very attractive song, love from BANGLADESH❤TAMIL NADU
Hearing from my childhood. Love from Kerala 2023
As though Kerala is in America 😂...its just a small place where majority kerala people live inside TN for survival...so not surprised.
@@betsybasker1184lol. Pandi stop spreading hate
@@betsybasker1184ur knowledge on Kerala is as bad as your grammar. No wonder why most pandis are uneducated
തമിഴ് സിനിമ ഓർക്കുമ്പോൾ ആദ്യം ഓർമ്മ വരുന്നത് ഈ സോങ് ആണ് ❤️
1999.வயதோ 8, மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே. காதல் என்றால் என்ன என்பதை உணர்த்தி விட்டது.முதல் காதல் மலர்ந்த தருணம். 🥰❤🥰
இந்த பாட்டிற்காகு நான் அடிமை😊😊😊❤❤❤
इसका एक हिन्दी वर्जन में भी है
चाहा है तुझको चाहूंगा हरदम
Ravikumar karpakavalli super
Pavana
1998 favourite song antha kalam ipo varathu,karthik nice actor,loss his career,im listening from europe,go back 15 years.
மெலோடியஸ் பாடல்களில் மிக மிக இனிமையான பாட்டு இது எப்போதும் கேட்க தோன்றும் பாட்டு
மனதை அசைத்து பார்க்கும் நினைவுகள் ❤️
😂
இந்த பாடல் இன்றும் கேட்கும்.என்றும் கேட்கும்.
வாழ்க்கையில் மறக்க முடியாத. பாடல் எனக்கு வயது இப்ப. 55
One of my fav... 😍90's kids
90's fav song
Truly ❤️
Hi good night
Hi I am kannadiga my favourite song good night
என்னவனின் முகம் பார்த்த தருணம் , இந்த பாடல்
Indha pattu ketkum pothu 7th padichittu irunthen ean nyapagam ellam Anga poirthu nice feeling
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
அழகான கவிதை இன்றும் இளமை மாறாத கலைஞர் முத்துராமன் ஸாரின் மகன் கார்த்திக் இருவருமே சிறந்த நடிகர்கள் . ஒருவர் ஆத்மாவாக இருந்து மகனை வாழ்த்தட்டும்
entha mathiri song ketta rompa santhosama eruku i like it song
M mom
Mmmmmmm m mmm m mmm.
.
90's kid from kerala 😘❤️😍🔥
Enga Amma ku piditha padal ❤❤❤
டிப்ளோமா first year padam ரிலீஸ்,Erode ராயல் theater ரில் தொடர்ந்து மூன்று ஷோ பார்த்த படம் எப்படி மறக்க முடியும்?
My fvrt song💜💕 mesmerizing voice ✨😍
Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You
Music: SA. Raj Kumar
Lyricist: Kalaikumar
Singer: Hariharan
Etho Oru Paatu En Kaadhil Ketkum
Ketkum Pothellam Un Niyabagam Thaalaatum
En Kangalin Imaigalilae Un Niyabagam Siragadikum
Naan Suvaasikum Moochinilae Un Niyabagam Kalanthirukum
Niyabagangal Mazhai Aagum Niyabagangal Kudai Aagum
Niyabagangal Thee Mootum Niyabagangal Neerootrum
Kavithai Endralae Un Peyarin Niyabagamae
Ketkum Isai Ellam Nee Pesum Niyabagamae
Pookalin Melae Pani Thuli Paarthaal Muga Paru Niyabagamae
Athirstam Endrathum Unthan Macham Niybagam
Azhagu Endrathum Unthan Motham Niyabagam
Thendral Endralae Un Vaasal Niyabagamae
Vasantham Endralae Un Varugai Niyabagamae
Thottal Churungi Paarthaal Unthan Vetkam Niyabagamae
Alaigal Polaeve Mothum Unthan Niyabagam
Maranthu Ponadhae Enaku Enthan Niyabagam
ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html
--------------------------------------------------------------------
Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You
Music: SA. Raj Kumar
Lyricist: Kalaikumar
Singer: Sujaatha
Etho Oru Paatu En Kaathil Ketkkum
Ketkkum Bothellaam Sila Nyabagam Thaalaatum
En Kangalin Imaigalile Sila Nyabagam Siragadikkum
Naan Swasikum Moochinilae Sila Nyabagam Kalanthirukkum
Nyabagangal Mazhaiyaagum Nyabagangal Kudaiyaagum
Nyabagangal Theemootum Nyabagangal Neerootrum
Amma Kai Korthu Nadai Pazhagiya Nyabagamae
Thaniyae Nadai Pazhagi Naan Tholainthathu Nyabagamae
Puthagam Naduvil Mayiliragai Naan Valarthathu Nyabagamae
Chinna Kuzhanthayil Selai Kattum Nyabagam
Vetkam Vanthathum Mugathai Moodum Nyabagam
Rayilin Payanathil Maram Nagarnthathu Nyabagamae
Sutrum Raatinathil Naan Mayangiya Nyabagamae
Kaagitha Kappal Kavizhnthathumae Naan Azhuthathu Nyabagamae
Katta Bommanin Kathaiyai Ketta Nyabagam
Attai Kathiyil Sandai Potta Nyabagam
ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html
--------------------------------------------
Mann (1999) The Psyche
Music: Sanjeev - Darshan
Lyricist: Sameer Anjaan
Singers: Udit Narayan, Anuradha Paudwal
चाहा है तुझको चाहूंगा हरदम
मरके भी दिल से ये प्यार ना होगा कम
तेरी याद जो आती है मेरे आँसू बहते हैं
अपना तो मिलन होगा पल पल ये कहते हैं
क्या ये ज़िंदगानी है बस तेरी कहानी है
बस तेरी कहानी है ये जो ज़िंदगानी है
तेरी वो बातें वो चाहत की रस्में
झूठे थे वादे क्या झूठी थी कसमें
जान-ए-तमन्ना क्या ये सच है बस इतना कह दे
टूट जाए ना लम्हा ऐतबार का
दे कोई सिला मेरे इन्तज़ार का
चाहा है तुझको चाहूंगी हरदम
मरके भी दिल से ये प्यार ना होगा कम
तेरी हूं तेरी जो चाहें कसम ले ले
मुझको हमराही तू अपने ग़म दे दे
सारी उमर है मुझको दर्द जुदाई का सहना
रास्ते में खोई हैं मंज़िलें मेरी
मेरे साथ जाएंगी मुश्किलें मेरी
चाहा है तुझको चाहूंगा हरदम
मरके भी दिल से ये प्यार ना होगा कम
तू सामने है मेरे फिर क्यूं ये दूरी है
तुझे कैसे बताऊं मैं हाय क्या मजबूरी है
ये भी कोई जीना है सिर्फ़ आँसू पीना है
सिर्फ़ आँसू पीना है ये भी कोई जीना है
ua-cam.com/video/zDa3QoItIy8/v-deo.html
பள்ளி கூட இளைஞன். ரசித்த பாடல்கள். நமது. பழைய நினைவுகளை. சொல்லும். அந்த காலங்கள். திரும்பி. வருவது. இல்லை ..
இன்றைய காலத்தில். மகிழ்ச்சி அப்படி.யாக இல்லை .....
ஆண் : { ஏதோ ஒரு
பாட்டு என் காதில்
கேட்கும் கேட்கும்
போதெல்லாம் உன்
ஞாபகம் தாலாட்டும் } (2)
ஆண் : என் கண்களின்
இமைகளிலே உன்
ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும்
மூச்சினிலே உன்
ஞாபகம் கலந்திருக்கும்
ஆண் : ஞாபகங்கள்
மழையாகும் ஞாபகங்கள்
குடையாகும் ஞாபகங்கள்
தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஆண் : ஏதோ ஒரு
பாட்டு என் காதில்
கேட்கும் கேட்கும்
போதெல்லாம் உன்
ஞாபகம் தாலாட்டும்
ஆண் : கவிதை என்றாலே
உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம்
நீ பேசும் ஞாபகமே பூக்களின்
மேலே பனித்துளி பார்த்தால்
முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம்
என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம்
ஞாபகம்
ஆண் : ஏதோ ஒரு
பாட்டு என் காதில்
கேட்கும் கேட்கும்
போதெல்லாம் உன்
ஞாபகம் தாலாட்டும்
ஆண் : தென்றல் என்றாலே
உன் வாசல் ஞாபகமே வசந்தம்
என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால்
உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும்
உந்தன் ஞாபகம் மறந்துபோனதே
எனக்கு எந்தன் ஞாபகம்
ஆண் : ஏதோ ஒரு
பாட்டு என் காதில்
கேட்கும் கேட்கும்
போதெல்லாம் உன்
ஞாபகம் தாலாட்டும்
ஆண் : என் கண்களின்
இமைகளிலே உன்
ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும்
மூச்சினிலே உன்
ஞாபகம் கலந்திருக்கும்
ஆண் : ஞாபகங்கள்
மழையாகும் ஞாபகங்கள்
குடையாகும் ஞாபகங்கள்
தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஆண் : ஏதோ ஒரு
பாட்டு என் காதில்
கேட்கும் கேட்கும்
போதெல்லாம் உன்
ஞாபகம் தாலாட்டும்
விசிலிங் :
Composition is very smooth this tune glides to the nostalgical memories of each person. the singers voice is flawless. Wooow moment for me
🌹🌹🌹 தற்ப்போது எனக்கு வயது 48 🌹 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹🌹🌹 18.10…2021
👍
Super jjjjj
18.10.21 is my joining date of HAMPSON Banglore
@@sivaa3314 l
0:52
മലയാളത്തിൽ ഒരു വാക്ക് എഴുതട്ടെ ഇവിടെ :ഓർമ്മയിലൂടെ മഴയിൽ ന്നനഞ്ഞ വല്ലാത്ത അനുഭൂതി
😍
💯
❤❤❤
இந்த பாடலுக்கு நான் அடிமை ❤️
During 90s my favorite song.thank you.
Hariharan has a voice like TMS, in clarity and high pitch modes, and soft in some places like PB Srinivas..
After seeing this movie and hearing the songs I have become a ardent fan of Karthik n Roja
എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്
How perfect the song is......!
2021il ee song kelkkunnavar undo? Feel nostalgia....!
2022 lum kelkkunu. Jeevichiruppundel 2050 lum kelkkum.feel the song
Yes. Will b hearing till the last breath
This is my first songs in my favorite list
Beautiful time in life. Until 2000 life was so good .
People are enjoying life,fight happiness playing outside no television no telephone life was so good . Honestly so good .
Now so much development but no happiness
S very true
How true
എത്ര മനോഹരമായ സോങ്
Listening in 2022 and will be forever 😍
by
Hindi blogs January i
𝐦𝐞 𝐭𝐨
@@aestheticpurple you 54 hi 2 Aaj Tak⁵⁵⁶5 54 you 54
Kumaresan enkira kalaikumar. Ezhuthiya varikal another level🎉
നൊസ്റ്റാൾജിയ 😍😍
ഓർമ്മകൾ 😘😘😘😘😘❤️❤️
Missing golden days.. tears in eyes
Nostalgic ❤ never come back those days 😔
I love love love this song n voice....especially Karthik
En vaalkkaiil marakka mutiyatha songs...🎉🎉❤
Super song s❤❤❤❤
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘😘😘👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻
I don't know understand this beautiful music 🎶 song. But really i enjoying this beautiful song music 🎵🎶. I like South Indian. From odisha Cuttack ATHGARH ❤BRB ™® BRAND ✅
என் மனது கஷ்டங்கள் வந்தால் நான் கேட்கும் பாடல்
Very nice song 👌😍 my favorite 😍
My favourite song ❤️
My all time favourite song
Anyone in 2022?
My favorite song😇 very nice🤗👌👌👌👌👌👌👍👍👌👌💯.....
Movie is so good and songs tooo good story can listen many times
enaku indha padam romba pudikum college daya apo niraya time paarthuruken hostel la irukum bodhu yaru indha padam ponaalum kupta poiduven Chennai ku leave vandha bodhu enga appa amma athai akka periyamma ellaraium thani thaniya kutitu poitu avalavu time paarthen ❤❤❤❤❤❤karthi oru nalla nadigam
எங்கள் தலைவர் கலைஞர் ஐயாவுக்கு மிகவும் பிடித்த பாடல்...
2024 kekkurom pa , nama 90 s kids yenbadhil perumai namakku
Super
என்னுடன் பயணிக்கும் ஒரு பாடல்
My fav song from child wood to still its owsome
Nice song ...
One can hear this song again and again.
90.s song. 👌🧡🔥
I like this song 🔥💛💛💛💛💛💛💛💛💛
From SRI Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🧡💛🧡💛🧡💛
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு
90 kids favourite song
😍😍😍 Super song ❤❤❤
சூப்பர் அருமையான பாடல்
എനിക്ക് ഒരു പടെ ഇഷ്ടം വാ ഇപട്ട്
நான் விரும்பிய காதலை முதன் முதலில் பார்த்த போது இந்த பாடல் கேட்டேன் மறக்க முடியாத தருணம் 😒😒😒
Beautiful song
Childhood memories la kanneera vanthu poguthu intha song kekkumpothu
This is also my one of the favourite song list
❤❤❤ daily listening 🎧👌👍🙏❤❤❤ super song 👌 wonderful 👍 great 👍🙏🙏🙏 good nice 👍❤❤❤💐
Edhellam sorgamana kaalam we enjoyed a lot in college days.
മ്യൂസിക് SA രാജ്കുമാർ 👌🏻😍🎶
என்னுடைய பழைய நினைவுகள். 1987
1985
This song always takes me to my golden days😢
Rajkumar unaku oru salute.nan unnudaya rasigan
புள்ளி வஞ்சி கோலம் வரிகள் சூப்பர்
this is too much memories 😢😢
I love es songs I am feverates💕💕💕💕💕💕💕
Who listening in 2024?
Meeeeeeeee