Why scooter wheels are small? Amazing Engineering concept!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 516

  • @perumalmani1420
    @perumalmani1420 2 роки тому +344

    சகோ எலிமையா பேசினாலும் வலிமையா பேசுரிங்க வாழ்த்துக்கள் நீங்கள் ஆசிரியராக இருந்தால் மாணவர்கள் சாதிக்க முடியும்

    • @shanmugapriyan4601
      @shanmugapriyan4601 2 роки тому +50

      எளிமையாக என்று திருத்தம் செய்ய வேண்டும்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 2 роки тому +15

      “மாணவர்கள் சாதிக்க முடியும்”
      என்பது
      *முற்றிலும் உண்மை*

    • @johnpandiyan1612
      @johnpandiyan1612 2 роки тому +11

      சகோ எலிமை இல்லை எளிமை

    • @naughtiusmaximus789
      @naughtiusmaximus789 2 роки тому +5

      *"வலிமையா"* ?? தல fan ah நீங்க?? 😳😳

    • @sen8208
      @sen8208 2 роки тому +2

      ​@@naughtiusmaximus789🤦

  • @baski_leo
    @baski_leo 2 роки тому +72

    மிகப் பெரிய விசயங்களை கூட, அவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள் அண்ணா. தொடரட்டும் உங்கள் மகத்தான அறிவியல் மற்றும் பொறியியல் பணி 💖💖🙏🙏🙏

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 2 роки тому +55

    @6:00 நிமிடத்தில் கூறியுள்ள "உணர்வுகளை கொண்டு இயந்திரத்தை இயக்குவது" என்ற கருத்து ரொம்பவே அருமையான விஷயம் தான்.

    • @prabhuraj2000
      @prabhuraj2000 2 роки тому +1

      Hmm nalla knowledge and porumai... He is an intelligent guy...😍

  • @muthukumaran9541
    @muthukumaran9541 2 роки тому +2

    Thanks

  • @thangamanik3342
    @thangamanik3342 2 роки тому +8

    மிகவும் துல்லியமான, எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தரும் தங்களுடைய அறிவு மற்றும் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை. கல்வி நிறுவனங்கள் கூட இந்த அளவுக்கு புரிய வைக்குமா என்பது கேள்விக் குறி.

  • @chenchurajujanardhanan7172
    @chenchurajujanardhanan7172 2 роки тому +1

    Thanks excellent info

  • @nirmalkumar-ps9pf
    @nirmalkumar-ps9pf 2 роки тому +1

    Negative comments illama oru video pakrathu romba rare. u r the one of few...

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 2 роки тому +2

    20-25 வருடங்களுக்கு முன்பு TVS-50யில் கியர் இல்லாமல் இன்ஜினை மட்டும் கொண்டு இயக்கப்பட்டது! அது எப்படி?

    • @selvaselva3646
      @selvaselva3646 2 роки тому

      Stand போட்டு strat panuvanga

  • @nagarajakumarasamy3176
    @nagarajakumarasamy3176 Рік тому +1

    Thanks!

  • @poongundranboopathi4178
    @poongundranboopathi4178 2 роки тому +40

    You are putting great efforts and explaining in very simple terms with examples, so that common people are able to understand. Telling Pros, cons, reasons and Exceptions at last all are good. Keep it up 👍

  • @mahaveersundar559
    @mahaveersundar559 2 роки тому +12

    TVS 50 and excel la lam appo what they are using bro ?

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 роки тому +1

    அட... நல்ல நண்பா.... போட்டு... தாக்கு.... உன்.. அறிவும்... ஆயுளும்.. இறைத்தன்மையும்.... ஈகை குணமும்.. (UA-cam.. Presentation)... வாழ்க வளமுடன்

  • @chandrurathnaswamy1276
    @chandrurathnaswamy1276 2 роки тому

    சகோ, என்ன ஒரு விளக்கம்!! 😯😯அருமை யா இருந்துச்சு ங்க. என் 10 வயசு பையனுக்கு கூட ரொம்ப எளிமை யா புரியற மாதிரி சொன்னீங்க, அவனுக்கும் ஆர்வம் வர்ற அளவுக்கு எளிமையும் அதே நேரத்துல தெளிவும் இருந்துச்சு. உங்க காணொளி கள் மேலும் பல தொடர வாழ்த்துக்கள்.

  • @techhindustan5174
    @techhindustan5174 2 роки тому +1

    அருமை. உன்னை போல் யாராலும் இத்தனை விவரங்களை எளிமையாக , புரியும்படி சொல்ல முடியாது. GK youtube Channel தூக்கி சாப்பிட்டுவிட்டாய். வாழ்த்துகள்

  • @vinokumar9697
    @vinokumar9697 Рік тому +6

    Maneuverability is also one of the reasons for small wheels. A wheel with smaller radius need little handle bar input to turn than a larger wheel. The larger the wheel, the more it resists direction change. Also the turn radius(especially U-turn) is tighter for a small wheel. But some of the places where small wheels will fail is bad road and long sweeping high speed turns. A larger wheel can go over obstacles with ease comparatively. In long sweeping corners, the smaller the wheel the more it has to lean to go through the corner and the lean angle is affected by lot of other factors and is not unlimited. try riding a xpule and vespa back to back and will notice the difference.

  • @prabhakaransankar476
    @prabhakaransankar476 2 роки тому +12

    Vera level bro. One video answered my most of the questions running here and there on my mind most of the times. Hats off for your efforts. Keep rocking :)

  • @SonGoku56245
    @SonGoku56245 5 днів тому

    Super bro
    நாம் Idle இருக்கும்போது ஸ்கூட்டர் இன்ஜின் எப்படி சுற்றும்??
    இந்த எண்ணம் இன்று வரை எனக்கு தோன்றியதில்லை....
    Amazing videos bro. I'm just binge watching your videos.

  • @tharung7396
    @tharung7396 2 роки тому +26

    I'm Mr GK fan. Neengalum nalla pandringa bro. Keep it up bro ❤️❤️

  • @rajkumarde2288
    @rajkumarde2288 2 роки тому +3

    அண்ணா இந்த பதிவு mechanical engineering student kku very useful 😍👍

  • @arunv1028
    @arunv1028 2 роки тому +9

    நான் school படிக்கும் போது உங்களை போன்ற ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் இன்று நான் எங்கேயோ இருந்திருப்பேன்....🤔🤔🤔
    வாழ்த்துக்கள் நண்பரே!!!
    நன்றி 🙏🙏🙏🙏

  • @spiritualnews_tamil
    @spiritualnews_tamil 2 роки тому +5

    Bro நீங்க Engineering professor ஆகியிருக்கலாம். மிக மிகத்தெளிவாக கூறுகிறீர்கள். நன்றி.

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 2 роки тому

    ஆயிரம் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதை விட இந்த அற்புதமான சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞரை ஊக்குவித்தால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் நல்லது. எளிய முறையில் அரிய விஷயங்களை விளக்கும் நீங்கள் நீடுழி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @rameshkannan3638
    @rameshkannan3638 Рік тому

    அருமை சகோதரா ,
    தங்களது ஒவ்வொரு காணொளியும் மிக அருமை ,
    சிக்கலான தொழில் நுட்பங்களைக் கூட யாவரும் புாிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குவது சூப்பா் ,பாராட்டுக்கள்

  • @pisaasukutty
    @pisaasukutty 2 роки тому

    சூப்பர் சார்.. நான் நினைச்சது சிறிய வீல் உள்ள ஸ்கூட்டர் ஸ்பீட் அதிகம் போகமுடியாது.. போனாலும் உடனே கண்ட்ரோல் பன்னமுடியாது.

  • @ssivasridivya9247
    @ssivasridivya9247 2 роки тому

    அண்ணா.. மிக மிக அருமை 🙏
    .... விளக்கம் அழகு...
    எனக்கு நல்லா புரிது நீங்க சொல்றப்போது...
    நன்றி 🙏

  • @AKTROLL007
    @AKTROLL007 2 роки тому +1

    எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்துதது.சுலழகூடிய ஒரு பொருள்ள, சும்மா இருக்கக்கூடிய பொருள்கள் அந்தை விட்டு வெளிய போகும் அப்டின்னா.பூமி சுற்றும் போது மட்டும் எப்படி பூவி ஈர்ப்பு விசை பூமியா நோக்கி செயல்படுகிறது.இது என்ன ஒரு concept. பூமி சுற்றும் போதும் centrifugal force வெளிப்படும் இல்லயா அப்போ பொருள்கள் எல்லாம் வெளிப்புறம் வீசப்படும் தானே . Explain it brother

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Рік тому

    Sema bro unna lam paakra appodhan indha maari videos kum supportors irukaanganu happya irukku😇😇

  • @ramgy6127
    @ramgy6127 2 роки тому +1

    Simple and clear explanation with comparison. One of the best Tamil channel. Most of the Tamil videos don't explain simple and clear. If you don't understand you can't explain clearly to other by Einstein.

  • @sharathj8939
    @sharathj8939 2 роки тому

    Yes Bro..
    Intha video pudichi irunthathu & purinjum irunthathu 😊😊

  • @syedali-up4xr
    @syedali-up4xr Рік тому

    நீங்கள் சொல்வது 100% உண்மை சகோ தெளிவான விளக்கம் அழகாக புரிய வைத்தீர் மேலும் Sleeper cluth i பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @manideiva45
    @manideiva45 2 роки тому

    இவ்வளவு எளிமையாக புரியும் விதத்தில் சொல்வது அருமை தோழர்... 💐💐💐

  • @Viveckan
    @Viveckan 2 роки тому

    அருமை. அனைத்து காணொளிகளும் அருமை. 👌👌

  • @arun_iblue
    @arun_iblue 2 роки тому

    Unga video edhuva irundhalum topic ah thandi innum extra neraya therinjukalam.. Hats off thalaiva

  • @deenadayalang6660
    @deenadayalang6660 Рік тому

    When I'm studing 11th std I'm very much interested in physics but unfortunately, I don't have basics and clear understanding about the concepts in it. Even I can remember that 1st lesson is based on torque τ = r × F. Your video is purely understandable. Thanks. Great Work.

  • @rajicute2482
    @rajicute2482 2 роки тому

    ப்ரோ எளிமையாகவும் மிக தன்மையாகவும் அருமையா விளக்குறீங்க பேச்சைக் கேட்கும்போது மிக ஆர்வத்துடன் கேட்கிறேன்

  • @kishorekumar9096
    @kishorekumar9096 2 роки тому +1

    அருமை your look like teacher bro வாழ்த்துக்கள்

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 роки тому +1

    இதில் என்ன இருந்துவிட போகிறது? என்று நினைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களுக்கு பின்னால் இவ்வளவு அறிவியல் உள்ளதா! என்று வியப்பாக உள்ளது.
    மிக்க நன்றி 🙏

  • @ShaReDevChannel
    @ShaReDevChannel Рік тому

    School timela ippadi solli kuthirundha ellarum vera levela interest vandhurukum… superji

  • @MK.__
    @MK.__ 2 роки тому +2

    I had many questions regarding the design decisions of scooters. Your vdo answered them all. Well done brother👏🏻👏🏻

  • @KN_Krishna
    @KN_Krishna 2 роки тому

    Bro... Oru video laye unga fan aaitten bro... Vera level bro neenga... Pls keep educating us...

  • @SureshBabu-bi6tu
    @SureshBabu-bi6tu 2 роки тому

    எளிமையான அருமையான விளக்கம் 👋👋👋👋

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Рік тому

    அருமை...mind setting... feeling தேவை...

  • @ManikandanM-cb7yp
    @ManikandanM-cb7yp 2 роки тому

    Bro... yenga work panringa.... yella deportment laum ulla poonthu vella varinga... 😮... all in all alaguraja na athu ningathan...😊

  • @bhuvimuthu5556
    @bhuvimuthu5556 2 роки тому

    தெய்வமே, தெய்வமே..நன்றி செல்வேன் தெய்வமே.👍👌

  • @rajavirat6172
    @rajavirat6172 2 роки тому

    Bro na recent ah tha Unga video pakkura unmayalumey na neraya visayatha learn pandra bro remba thanks bro video ellamey Vera level irukku bro.

  • @ravintherchennai45
    @ravintherchennai45 2 роки тому +1

    Well explained, Engineering Students must watch your videos. Best wishes for more engineering facts.

  • @mohank2579
    @mohank2579 Рік тому +1

    How old tvs xl moped were running without gear but big wheels, please clarify

  • @RajeshKumar-to8wm
    @RajeshKumar-to8wm 2 роки тому

    Yarupa nee? Nu keka vachutinga... Romba naal kazhichu... oru informative speaker found on youtube...

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 Рік тому

    எளிமையான முழுமையான விளக்கம் நன்றி...😊

  • @abrahamlourduraj6717
    @abrahamlourduraj6717 2 роки тому +1

    Old model TVS 50 had big wheel and centrifugal clutch 50 cc only
    The schooter type floor ( foot rest) is too low so engine not to place between legs
    That's why design of wheels smaller

  • @kamalkannankr2846
    @kamalkannankr2846 2 роки тому

    எங்க வாத்தியார்கூட இப்படி விளக்கமா சொன்னாதில்ல. Nice bro👌

  • @sathyanandan9393
    @sathyanandan9393 2 роки тому

    Kalakkal engineering padikava vendam anaivarum purindu kolvargal. Vera level bro super.
    Melum memlum edirparkirom

  • @Great-y9u
    @Great-y9u Рік тому

    Sago neenga nalla information kudukureenga, all the best, anirudh mathiri irrukenga sago.

  • @novapfelix3456
    @novapfelix3456 2 роки тому +2

    I'm watching almost all your videos Great effort, even if there are some flaws it's negligible, Good work, and keep working as per the channel name. in my day we have only a few engg collages and the outcoming students are really more engineers, but now we have it in every corner but very few engineers. thanks to the effort.

  • @Jana-zk4ir
    @Jana-zk4ir 2 роки тому +1

    Bro I have one doubt you explained why put straight stand while starting scooter but epdi start aavudhu button startla straight stand podamale

  • @BINDHUNITHYAKUMAR
    @BINDHUNITHYAKUMAR 3 місяці тому

    ஆன்மீகம் பேசி நேரத்தை வீணாக்காமல் அறிவியல் பூர்வமான தகவல்களை கூறினீர்கள் நன்றி 😊😊😊😊😊

  • @ramachandran6191
    @ramachandran6191 2 роки тому +1

    அண்ணா என வீட்டு ல ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் போனது. உடனே eb man ட சொன்னேன். அவரு மின் கடத்தி (trnsfarmr) off பன்னிட்டு வீட்டுக்கு வந்து பாத்தார். Eb post கம்பத்தில் line பிரித்து அடிக்கனும். சொன்னார். வீட்டில் ( invarter இருந்ததால் மெயின் சுவிச் ஆஃப் பன்னிட்டு ) போஸ்ட் கம்பத்தில் ஏறினார். ஏன் என்று கேட்டேன் ஒரு சில நேரம் மின்சாரம் ரிட்டன் ஆகும். அப்படி வந்தால் போஸ்ட் கம்பத்தில் வர மின்சாரத்தை விட அதிகமாக மின்சாரம் வரும் அது மட்டும் அல்ல இன்வெர்டர் இன்புட் வயர் சிறியதாக குடுத்தாங்க. அவுட் புட் வயர் பெரியதாகவும் குடுத்தாங்க ஏன். ட்ரானஸ்பார்மர்ல உள்ள பவர் ஐ விட இன்வெர்டர் ல பவர் அதிகமா வர காரணம் என்ன.
    நான் ஒரு லாரி டிரைவர் வீட்டுக்கு யூஸ் பன்ர வயரை விட லாரிக்கு பெரிய வயர் யூஸ் பன்ராங்க. ஏன் னு வயர் மேன்ட கேட்டதுக்கு வயர் தாங்காது னு செல்ராங்க. ஒருநாள் லாரி ல வண்டி ய ஸ்டார்ட் பன்றதுக்கு 21; 23 ஸ்பேனர் வைத்து டேரக்டா செல்ப் மோட்டார்ல வச்சி ஸ்டார்ட் பன்னோம் ஸ்பேனர் ஹீட்ல பழுத்துட்டு செல்ப் மோட்டார் எரிஞ்சிட்டு ஒரு பேட்டரி ல ( மின்கலம்) அவளவு பவர் உண்டா அண்ணா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @Radarroad5
    @Radarroad5 11 місяців тому

    Hats off for your efforts. Keep rocking: மிகப் பெரிய விசயங்களை கூட, அவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள்

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 роки тому

    இதில் இன்னொரு ஆச்சரியம் இருக்கு சகோ.பெரிய வீல் ஒரு நிமிடத்திற்கு நூறு மீட்டர் .இருபது கிலோ மீட்டர் ஸபீடில் சென்று அடையும் என்றால். சிறிய வீல் அதே நூறு மீட்டரை சென்று அடைய நாம் வேகத்தை கொஞ்சம் அதிப்படுத்தவேண்டி வரும். அப்போது எரிபொருள் அதிகம் பிடிக்கும். பெரிய வீல் ரேடியஸ் அதிக இடத்தை பிடிக்கும் சிறிய வீல் ரேடியஸ் குறைந்த அளவு இடத்தை பிடிக்கும்.

  • @subashlegendkiller4
    @subashlegendkiller4 Рік тому

    Lovely brother!!! Lovely 👏👏👏👏 awesome explanation

  • @SenthilKumar-jk5bs
    @SenthilKumar-jk5bs 2 роки тому +3

    I love his videos. Simple but clear explanation. Well done son.

  • @sarans0000
    @sarans0000 2 роки тому +1

    மூளை, புத்தி, நரம்பு, இரத்தம் எல்லாத்திலேயும் டெக்னிகல் அறிவு இருக்கிறவங்க லால தான் இவ்வளவு தெளிவா புரிஞ்சு கிட்டு மத்தவங்களுக்கும் புரிய வைக்க முடியும்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому

    ஓரு காணொளி எத்தனை விவரங்களை சொல்கிறது..பயிற்றுவித்த ஆசான்கள் கண்ணெதிரே வருகின்றனர்... நன்றி..நல்ல பதிவிற்கு.

  • @silambarasans6152
    @silambarasans6152 2 роки тому +1

    Super bro. CVT epadi work aguthunu sollunga bro.. .ll

  • @Arima.Sabari
    @Arima.Sabari 2 роки тому +1

    Bro starting time la TVS 50, TVS XL model vandilam Gear illa athu epdi run achi ... Centrifugal force motors oru any other tech ... Please explain

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 2 роки тому +3

    Crystal clear explanation.. I love it..

  • @mr.monstersri1919
    @mr.monstersri1919 28 днів тому

    Centrifugal force endha vehicle ah use pannanga nu sollirukalam neenga pesuradhu crt ah dhan iruku but innum konjam graphical video oda post panninga na nanga imagine panni match panni therinjika easy ah irukum

  • @rovinraj8858
    @rovinraj8858 2 роки тому

    Bro semma ennoda scooter clatch sandegatte sari pantinge tanks 😘😘

  • @johncarter1735
    @johncarter1735 2 роки тому +1

    superb explanation 🙏👍 even small kids can understand well 👏

  • @velbhavanvijay1648
    @velbhavanvijay1648 Рік тому

    அருமை. Background bgm இல்லாம இருக்கிறது தான்.... இன்னும் Plusepoint...

  • @mani6678
    @mani6678 2 роки тому

    யப்பா.....இந்த சிறிய சக்கரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? மிக்க நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.

  • @vedamoorthy2422
    @vedamoorthy2422 2 роки тому

    Super ha explain pandringa Anna thanks for video

  • @naveenravi3360
    @naveenravi3360 2 роки тому

    I watched the ads of your video completely. I never did this to any UA-cam videos. But I like your content and presentation. So just a little support from my end.

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 6 місяців тому +1

    Very good and useful explanation. Thank you.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🙏👍

  • @santhoshsaravanan2868
    @santhoshsaravanan2868 2 роки тому +1

    Bro, In scooter to produce High torque for initial movement, CVT(Continuously varying transmission) are used. It does the same work as the gear do.

  • @IJSgaming-j8q
    @IJSgaming-j8q 5 місяців тому

    Bro engine la edhu bro best...DTSsi or CVTi or others?

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +2

    அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @kumars5629
    @kumars5629 Рік тому

    That book is not available in kuku fm. Pls recheck and send link of book

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 2 роки тому

    அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .....😍

  • @lokeshvinoth1809
    @lokeshvinoth1809 2 роки тому +1

    Bro entha scooty la CVT , Centrifugal clutch nu solla mudiuma. Intha video moolam clutch with and without clutch two wheeler pathi therinjikita thanks a lot bro.

  • @renuandtanatipstricks388
    @renuandtanatipstricks388 Рік тому

    Engineering colleges kuda evalavu taliva solli kuduka matanga. Very good

  • @sivaseatingscbe
    @sivaseatingscbe 2 роки тому

    companyla kodukra wheel a vida periya size wheel \tyre/ pottal mileage increase agumaa?
    enaku romba naala oru dought iruku
    pls explain...

  • @jeraldjerald7110
    @jeraldjerald7110 2 роки тому

    எழிமையாக விளங்கப்படுத்தினீர்கள்..நன்றி. 🌹

  • @harafathullahharafth5764
    @harafathullahharafth5764 2 роки тому

    Excellent explaination bro,.. 👌👌 Hatts off 👏👏

  • @naveennaveen3314
    @naveennaveen3314 Рік тому

    அண்ணா குடிப்பழக்கம் நிறுத்த ஒரு வழி சொல்லுங்க நீங்க தப்பா நினைக்காதீங்க பிலீஸ் உய்ங்களுக்கு தெரிஞ்ச கண்டிப்பா நிறைய பேருக்கு உதவும்... 🙏🏻🙏🏻

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 2 роки тому

    உங்களின் தேடல்களின் பலன்கள் தங்களை மெருகேற்றி சிறந்தவராக விளங்குகின்றிர். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @giri8779
    @giri8779 2 роки тому +4

    You said we use CVT tech now, so that we can use bigger wheels for gearless bikes.... But TVS 50 and XL exist much earlier which also has bigger wheels than scooters...how do you explain this bro?

    • @RaviSankar-zi8iv
      @RaviSankar-zi8iv 2 роки тому +1

      I am also raising this question. Your suggestion is the best

    • @syedsulaiman2718
      @syedsulaiman2718 2 роки тому

      @@RaviSankar-zi8iv simple( chain)

  • @sureadhish
    @sureadhish Рік тому

    Super bro... your one of the best teacher... good.... Thank you...

  • @kalanidhichandrasekar8718
    @kalanidhichandrasekar8718 10 днів тому

    அருமையான விளக்கம் நன்றி🙏.

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому

    Really great explanation...But this is very much known information. Always you give very good videos.. you give excellent technical explanation... Etc...

  • @ArunKumarPlus
    @ArunKumarPlus Рік тому

    Man ! You are really superb and your explaination and delivery is really aewsome.. ! Very Congratulations

  • @Prasanna-kx3ng
    @Prasanna-kx3ng 2 роки тому +6

    One of the best Explanation I have ever heard 👏

  • @jayaprakashjayaprakash3181
    @jayaprakashjayaprakash3181 Рік тому

    Bro one doubt.. one time fire aaghum engine kulla 2 times rotation aaguthu le..antha 2 times rotation eh namma naala implement Panna mudiyuma 4 or extra multiple Panna mudiyuma.. suppose apdi Panna mudinja... nammakku innavum extra mileage kidaikkum Ella..??🙄

  • @mrengrriskhan9302
    @mrengrriskhan9302 2 роки тому

    Bro உங்க video வ பர்தா அறிவி மேம்படுது bro தொடர்ந்து போடுங்க நான் like 👍 பண்றேன்

  • @varunkumars7842
    @varunkumars7842 2 роки тому +1

    Wonderfully explained 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @chakarar4535
    @chakarar4535 2 роки тому

    வெகு நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது உங்களின் மேலான விளக்கங்களுக்கு எங்களுடைய நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்....💐💐💐

  • @missioncds6609
    @missioncds6609 2 роки тому

    Bro centrifugal clutch irukkura vandikalla engine breaking work aguma?

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 роки тому

    Super Brother.... Many concepts explained simple manner.... Thank you.

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 роки тому +1

    Anna, is automatic transmission car also uses the same CVT ?