Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது...
நன்றிகள் ❤️❤️
My wife is vegetarian so I had to cook myself after seeing this video I tried the curry came so good... thank you amma
Glad to hear that. Hope you enjoy the dishes. try other dishes also. if you have any questions let us know.
முதற் தடவையே பார்க்கிறேன். மனதை அள்ளும் ஆலோசனைகள். அன்னை போன்றே எனைக் கவர்ந்தீர்.
நானும் உங்கள் தாய்தானே. நீங்களும் இப்படி செய்து பாருங்கள்.
Most important ingredient you forgot: GARLIC. I added it at the end and now it turned out very well❤
Thank you ❤❤❤❤I will try tomorrow 😍😍
Thank you so much
செம ❤
❤️
Nice and easy cooking way thanks 😊
Most welcome 😊❤️❤️
Thank you amma, I will try very soon.
Sure, let us know once you made.
Thank you so much amma, I cooked squid curry everyone liked this recipe👌. Keep posting new varieties.
அருமை தொடர என் வாழ்த்துக்கள் சரமுத்து
மிக்க நன்றி :)
God bless you very teast curry 🍛 thank your help Amen 🙏 💐💒👍
Thank you too :)
Very nice amma. Mouth watering..Thank you ....
Thank you very much. try this at home, and let us know how it comes.
Thank you for this wonderful recipe. Is it possible to make this curry with frozen squid?
Yes, definitely just leave the squid in room temperature, and then do the following . ❤️
Nice but உள்ளி போடுவதில்லையா??
Very very useful.
அம்மா நீங்கள் பாவிக்கும் பிளாஸ்டிக் கரண்டி யை பாவிக்க கூடாது மர அகப்பையில் சமையுங்கோ .கறி அந்த மாதிரி 👍⚘
ஆம் நிறுத்திவிட்டோம். தகவலுக்கு மிக்க நன்றி.
வாழமீன் கறி சமைச்சு வீடியோ போடுங்க அம்மா
Super Amma!
❤❤❤❤ thank you
அருமை அம்மா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
very nice looking Thanks
Thank you too!
Thank you so much amma!
Thank you
❤️❤️❤️
Thanks aunty 😘 it's look yummy 😋
Super i love it ;very tasty 👍🤗
Thank you so much ❤️ try and let us know how it comes ❤️❤️
@@YarlSamayal i tried came very tasty tnk u 🤗👍
Super 👌👌👌👌👌👌👌👏👏👏👏
Thank you so much👏
Amma, so nice cooking
Thank you very much
Super ma
❤ Thank you, try and let us know how it comes
Amma, virruppam endal subscribe pannungo athodai like em pannungo endru aduththa murai sollungo.
en makal, avankaluku pidichu irutha avankale panuvanka en nanka kekanum ❤️
Very nice.
நன்றி.
Very nice
Thanks
Nice very very nice
Super.
Good.....
Nice
Yummy 👍👍👍👍👍
Thank you 😋
Super amma
thank you
Very nice 👌
Inchi,Ulli ondum Podurathillaya.Kaddayam poda venum.kanavaai vaaivu
Super
இஞ்சி உள்ளி கட்டாயம் கணவாய் நண்டுக்கு கட்டாயம் தேவை கணவாயை கூடிய நேரம் அவித்தால் றபர் தன்மை வந்துவிடும்
Can you try to use the wood spoon because of the plastic spoon not good for health 😕
yes, actually that one is a silicon one, but now we change that to wood spoon, you can check the new videos.
Amma pls yarl varuththa pittu siethu katunga
Kaddayam Mika viraivil Seithu kadukintrom
Supar
Thanks ❤
very nice...love your cooking..👍
👌👍🙏🏼
❤❤
அம்மா.... இந்த கணவாய் எவ்வளவு நேரம் வேகவைத்தும் வேகாமல் வலுவாக இருக்கிறதே ஏன்....
நன்றாக கொதி வந்ததும். ஒரு 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் அப்படியே விடவும்.
தூள் எங்கம்மா கொழும்பில வாங்கலாம்??
கொழும்பில என்க எண்டு தெரியா, எங்களை facebook or instavila தொடர்பு கொள்ளுங்க நாங்க யாழ்ப்பாணத்திலே இருந்து அனுப்பி விடுறம்
கணவாய் குழம்பு நன்று இடியாப்பம் அதற்கு மாசி சம்பல் எப்படி செய்வது என்று தகவல் அனுப்பி வைஙக அம்மா
நிச்சயமாக, தனி தனியாக இடியாப்பமும், மாசி சாம்பலும் எப்பிடி செய்யிற எண்டு போட்டு இருக்கு பாருங்கோ, ❤️
சூடான சமையலுக்கு பிளாஸ்டிக் கூடாது 🌸
பிளாஸ்டிக் அல்ல சிலிக்கன் கரண்டி
கஸ்ல்சிசல்வவைக்கிறதா அம்மா
என்ன கேட்கிறீர்கள் விளங்கவில்லை.
...💖💖💖
இஞ்சி உள்ளி சேர்கவில்லையா?? அன்ரி
வாய்வு என்பதாவ் கேட்கிறீர்களா. கணவாயின் சுவையை மாற்றிவிடும் வாய்வு என நினைத்தால் ரசம் ஒண்டும் வையுங்கஞ
தேவை இல்லை.. வாயு என்றால் ரசம் வையுங்கள்.. சரியாகி விடும்
Please don’t use plastic spatulas!!
ya sure :)
👌👌👌
நீங்கள் சமைக்கும்போது ஏன் பூண்டு சேர்க்கக்கூடாது? பூண்டு சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியமானது.
நாங்கள் சேர்கிறனாங்கள்.
ஏன் அம்மா அந்த சட்டியியிலேயே காணொளி பதிவு பண்ணாலாமே?நன்றி 🙏
ஓம் மகள், இப்போ மண் சட்டில தான் சமைக்கிற கூட
அப்பம் செய்து காட்டுங்கோ அம்மா
நிச்சயமாக. மிக விரைவில்
@@YarlSamayal நன்றி அம்மா 🙏
😁😁😁
No oil
yes❤️
Bambie Heiraten.
Thank you ❤❤
அம்மா நாங்க வெளிநாட்டில் தேங்காய் பால் பாவிப்பது இல்லை பால் விடாமல்சமைக்லாமா?
Thanks❤️❤️
பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது...
நன்றிகள் ❤️❤️
My wife is vegetarian so I had to cook myself after seeing this video I tried the curry came so good... thank you amma
Glad to hear that. Hope you enjoy the dishes. try other dishes also. if you have any questions let us know.
முதற் தடவையே பார்க்கிறேன். மனதை அள்ளும் ஆலோசனைகள்.
அன்னை போன்றே எனைக் கவர்ந்தீர்.
நானும் உங்கள் தாய்தானே. நீங்களும் இப்படி செய்து பாருங்கள்.
Most important ingredient you forgot: GARLIC. I added it at the end and now it turned out very well❤
Thank you ❤❤❤❤
I will try tomorrow 😍😍
Thank you so much
செம ❤
❤️
Nice and easy cooking way thanks 😊
Most welcome 😊❤️❤️
Thank you amma, I will try very soon.
Sure, let us know once you made.
Thank you so much amma, I cooked squid curry everyone liked this recipe👌. Keep posting new varieties.
அருமை
தொடர என் வாழ்த்துக்கள்
சரமுத்து
மிக்க நன்றி :)
God bless you very teast curry 🍛 thank your help Amen 🙏 💐💒👍
Thank you too :)
Very nice amma. Mouth watering..Thank you ....
Thank you very much. try this at home, and let us know how it comes.
Thank you for this wonderful recipe. Is it possible to make this curry with frozen squid?
Yes, definitely just leave the squid in room temperature, and then do the following . ❤️
Nice but உள்ளி போடுவதில்லையா??
Very very useful.
Thank you so much
அம்மா நீங்கள் பாவிக்கும் பிளாஸ்டிக் கரண்டி யை பாவிக்க கூடாது மர அகப்பையில் சமையுங்கோ .கறி அந்த மாதிரி 👍⚘
ஆம் நிறுத்திவிட்டோம். தகவலுக்கு மிக்க நன்றி.
வாழமீன் கறி சமைச்சு வீடியோ போடுங்க அம்மா
Super Amma!
❤❤❤❤ thank you
அருமை அம்மா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
very nice looking Thanks
Thank you too!
Thank you so much amma!
Thank you so much
Thank you
❤️❤️❤️
Thanks aunty 😘 it's look yummy 😋
Super i love it ;very tasty 👍🤗
Thank you so much ❤️ try and let us know how it comes ❤️❤️
@@YarlSamayal i tried came very tasty tnk u 🤗👍
Super 👌👌👌👌👌👌👌👏👏👏👏
Thank you so much👏
Amma, so nice cooking
Thank you very much
Super ma
❤ Thank you, try and let us know how it comes
Amma, virruppam endal subscribe pannungo athodai like em pannungo endru aduththa murai sollungo.
en makal, avankaluku pidichu irutha avankale panuvanka en nanka kekanum ❤️
Very nice.
Thank you
நன்றி.
மிக்க நன்றி
Very nice
Thanks
Nice very very nice
Thank you so much
Super.
Thank you so much
Good.....
Nice
Thanks
Yummy 👍👍👍👍👍
Thank you 😋
Super amma
thank you
Very nice 👌
Thank you so much
Inchi,Ulli ondum Podurathillaya.Kaddayam poda venum.kanavaai vaaivu
Super
Thanks
இஞ்சி உள்ளி கட்டாயம் கணவாய் நண்டுக்கு கட்டாயம் தேவை கணவாயை கூடிய நேரம் அவித்தால் றபர் தன்மை வந்துவிடும்
Can you try to use the wood spoon because of the plastic spoon not good for health 😕
yes, actually that one is a silicon one, but now we change that to wood spoon, you can check the new videos.
Amma pls yarl varuththa pittu siethu katunga
Kaddayam Mika viraivil Seithu kadukintrom
Supar
Thanks ❤
very nice...love your cooking..👍
Thank you so much
👌👍🙏🏼
❤❤
அம்மா.... இந்த கணவாய் எவ்வளவு நேரம் வேகவைத்தும் வேகாமல் வலுவாக இருக்கிறதே ஏன்....
நன்றாக கொதி வந்ததும். ஒரு 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் அப்படியே விடவும்.
தூள் எங்கம்மா கொழும்பில வாங்கலாம்??
கொழும்பில என்க எண்டு தெரியா, எங்களை facebook or instavila தொடர்பு கொள்ளுங்க நாங்க யாழ்ப்பாணத்திலே இருந்து அனுப்பி விடுறம்
கணவாய் குழம்பு நன்று இடியாப்பம் அதற்கு மாசி சம்பல் எப்படி செய்வது என்று தகவல் அனுப்பி வைஙக அம்மா
நிச்சயமாக, தனி தனியாக இடியாப்பமும், மாசி சாம்பலும் எப்பிடி செய்யிற எண்டு போட்டு இருக்கு பாருங்கோ, ❤️
சூடான சமையலுக்கு பிளாஸ்டிக் கூடாது 🌸
ஆம் நிறுத்திவிட்டோம். தகவலுக்கு மிக்க நன்றி.
பிளாஸ்டிக் அல்ல சிலிக்கன் கரண்டி
கஸ்ல்சிசல்வவைக்கிறதா அம்மா
என்ன கேட்கிறீர்கள் விளங்கவில்லை.
...💖💖💖
Thank you so much
இஞ்சி உள்ளி சேர்கவில்லையா?? அன்ரி
வாய்வு என்பதாவ் கேட்கிறீர்களா. கணவாயின் சுவையை மாற்றிவிடும் வாய்வு என நினைத்தால் ரசம் ஒண்டும் வையுங்கஞ
தேவை இல்லை.. வாயு என்றால் ரசம் வையுங்கள்.. சரியாகி விடும்
Please don’t use plastic spatulas!!
ya sure :)
👌👌👌
நீங்கள் சமைக்கும்போது ஏன் பூண்டு சேர்க்கக்கூடாது? பூண்டு சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியமானது.
நாங்கள் சேர்கிறனாங்கள்.
ஏன் அம்மா அந்த சட்டியியிலேயே காணொளி பதிவு பண்ணாலாமே?
நன்றி 🙏
ஓம் மகள், இப்போ மண் சட்டில தான் சமைக்கிற கூட
அப்பம் செய்து காட்டுங்கோ அம்மா
நிச்சயமாக. மிக விரைவில்
@@YarlSamayal நன்றி அம்மா 🙏
😁😁😁
Thank you so much
No oil
yes❤️
Bambie Heiraten.
Super amma
Thank you ❤❤
Super
அம்மா நாங்க வெளிநாட்டில் தேங்காய் பால் பாவிப்பது இல்லை பால் விடாமல்
சமைக்லாமா?
Super
Thanks❤️❤️