அட்டகாசமான இறால் கணவாய் ரெசிபி. எப்படி தான் இந்திய முறையில் வித விதமான சாப்பாடு களை செய்து சாப்பிட்டாலும் நம்ம நாட்டு சமையலுக்கு தனி மவுசு தான். தரமான பதிவுகளுக்கு நன்றி சகோதரி.👌❤️🙏
வணக்கம் D.S எனக்கு சமைக்கிறது எவ்வளவு பிடிக்குமோ. அதே அளவு சுத்தம் செய்யவும் பிடிக்கும். சும்மாய் இருக்கும் போதும் ஏதையாவது துடைத்து கொண்டுதான் இருப்பேன்.உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி friend 🙏🙏😀💖
வணக்ம் அக்கா நான் சுமி . உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது .அப்பம் செய்தது பார்த்தேன் சூப்பராக வந்திருந்தது அதற்கு உங்களுக்கு நன்றி . எனக்கு பிடித்த கறிகள். இவை இரண்டும் இதையும் நான் செய்து பார்ப்பேன். உங்களின் புது ரசிகை நான். உங்கனை மிக அருகில் பார்க்க கிடைத்தது .ஆனால் பேச முடியவில்லை .
@@gowriruban நான் Harrow வில் இருக்கின்றேன். எனக்காக பதிலளித்தற்கு மிக்க நன்றி. எனது husband உறவினரின் மகளின் பூப்பனிதநீராட்டுவிழாவில் உங்களைக்காக் கிடைத்தது.
Wow, back in action, with two wonderful prawns and squids recipes. Both are my favourite sea foods. You cleaned the prawns and squids, exactly the way I do, annoying my family members as I, being very fussy. Your recipes are all so precisely prepared. Really like the way you cook dear. Actually, you should start cooking classes and also publish cookery books. Give it a thought dear. Thank you so much for sharing, these two fingerlicking good recipes. All the best. With lots of love😍 God bless.
I live in Australia. I cooked canavai curry it released too much water and tumed into rubbery taste but the gravy was good. May I know the reason?. I also strained the water after cleaning .Thanks
Hi Saranya ஏன் நீங்களும் பாப்பிடலாம். என் video பார்த்து சமையுங்கள் . உங்களுக்கு எது வேனும் என்னிடம் கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள்.உங்களுக்கு. கண்டிப்பாக உதவி செய்வேன். மிக்க நன்றி நன்றிsister 🙏🙏😀😀😀💕💕💕💖
Is it true we should not cook squid too Long as it will turn hard. How Long did cook the squids and what was the amount you used.It looked so tasty. Thank you. 🤩🤩🤩
அருமையான றால், கணவாய் கறி. சுடச்சுட வெள்ளை புட்டுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும். 😋 நன்றி அக்கா லண்டனில் எந்த பகுதியில் இருக்கிறீங்கள்? நானும் லண்டன் தான்
@@gowriruban அக்கா நீங்கள் சமைக்கும் போது உங்கள் கதையை கேட்கவா? சமையலை பாக்கவா? என்று யோசிக்பேன். அப்படி உங்கள் பேச்சோடு சேர்த்து சமையலும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் அக்கா. நாளைக்கு என் வீட்டில் றால் பொறியல் தான்.
@@gowriruban நானும்தான்...... எனது அம்மம்மா from Trinco, அவட ஸ்டைல்தான் அது! என்னுடைய முழு வாழ்க்கையும் ( in Colombo), so எல்லா விதமான சமையல் கலவைதான், my special.
வணக்கம் Anusha. ஒவ்வோருவரும் ஒவ்வருமாதிரி செய்வார்கள். அது ஒன்றும் தப்பு இல்லை. முக்கியம் சுவைதான். கணவாய்க்கு கணவாய் மை போட்டு எங்க ்அம்மா சில சமையங்கள் செய்வார் அதுவும் எனக்கு பிடிக்கும் . உங்கள் அம்மா செய்த மாதிரு செய்து பார்க்கிறேன் . மிக்க நன்றி sister🙏🙏😀😀💖😍
Nice cooking sister. May I know Which place your are from? Your tamil accent is different. By the way please talk louder. Your voice is very soft. Stay blessed
அட்டகாசமான இறால் கணவாய் ரெசிபி. எப்படி தான் இந்திய முறையில் வித விதமான சாப்பாடு களை செய்து சாப்பிட்டாலும் நம்ம நாட்டு சமையலுக்கு தனி மவுசு தான். தரமான பதிவுகளுக்கு நன்றி சகோதரி.👌❤️🙏
வணக்கம் Sivakumar எப்படி இருக்கிறீங்கள்? சாப்பிட்டவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் நம்ம நாட்டு சமையல். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி brother 🙏😀😀💖
வெந்தயம் போடுவது உடம்புக்கு குளிர்ச்சியும் வாய்வு பிரச்சனையும் இருக்காது வெந்தையம் உணவிர் சேர்பது மிகவும் நன்று👌👍 சமையல் சுப்பர் அக்கா
வணக்கம் Nishanthini. உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏😀💕
Absolutely amazing..my all time favourite.🤤
எங்கள் வீட்டில் உங்கள் உணவுகள் சமைக்க ஆரம்பம்
சுப்ரோ சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💪
பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது...
Wow super .சுப்பர் என்ன பிரமாதம் என்று சொல்ல நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வணக்கம் Janavi. உங்கள் வாத்துக்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றிகள். மீண்டும் உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி sister. நீங்கள் எங்கே இருக்கிறீங்கள். 🙏😀😀💖💕
இறால் பொரியல் கனவாய் கறி super 👍
கணவாய் கறி சூப்பர்😍
இனிமேல் இப்படி செய்து பாக்கிறேன்
வணக்கம் Jovi. நல்லது உங்கள்ஆதரவிறகு மிக்க நன்றி நன்றி 🙏😀💖
சகோதரி கௌரி ரூபன் சமையல் எதுசெய்தாலும் பார்க்கப் பார்கவே வாயில் எச்சியூறும் அழகான சுவையான இலகுவான முறை அருமை சகோதரி வாழ்த்துக்கள்
அப்படியா😁நன்றி நன்றி 🥰🥰💕💕💕🙏🙏❤️❤️
சுத்தம்செய்தலும் சரி சமையலும் சரி நீங்க எப்பவும் வேறலெவல்தான்❤
வணக்கம் D.S எனக்கு சமைக்கிறது எவ்வளவு பிடிக்குமோ. அதே அளவு சுத்தம் செய்யவும் பிடிக்கும். சும்மாய் இருக்கும் போதும் ஏதையாவது துடைத்து கொண்டுதான் இருப்பேன்.உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி friend 🙏🙏😀💖
@@gowriruban unkala mathirithan naanum. Thanyou akka ❤
The curry looks delicious and excellent shrimp fry, thank you!
Thank you so much Ratnes 🙏🙏🙏💕😊
My favorite prawns 🍤 fry and squid curry good recipe
Wow 🤩 super. Thank you so much Sharmila 🙏🙏😀💖
Nalla alimaiyaka irukiga samayal seiyum vitham super ungal thai moliya nalla easuringa
வணக்கம் Sudha. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕💕😀
Ungal food ellam super enaku katharikai piratal seithu kaatungal Aunty
Hi Hi Saranya கண்டிப்பாக செய்து காட்டுகிறேன் sister 🙏🙏😀😀💖💖
எல்லோருக்கும் பிடிக்கும்படி சமைக்கிறீங்கள் அக்கா வாழ்த்துக்கள்
வணக்கம் Sujenthan. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி தம்பி 💖💖😀🙏
Your cooking are very nice 👍 I will try this curry thank you 🙏
Hi Sivagini Very good thank you so much dear 🙏🙏😀💖
Wow super sister thanks
மிக அருமையான இறால் பொரியலும் கணவா கறியும் ரொம்ப பிரமாதமாக செய்தீங்க கௌரி.
வணக்கம் Janova. மிக்க் நன்றி நன்றி dear 🙏😀💖
Excellent shrimp and squid recipes. Looks delicious 😋 😍 👌
Hi My home. Thank you so much dear 🙏😀💖
Nice cooking and easy to understand Thank you
Hi Ranjani. Thank you so much for watching my channel 🙏😀😀💖
வணக்ம் அக்கா நான் சுமி . உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது .அப்பம் செய்தது பார்த்தேன் சூப்பராக வந்திருந்தது அதற்கு உங்களுக்கு நன்றி . எனக்கு பிடித்த கறிகள். இவை இரண்டும் இதையும் நான் செய்து பார்ப்பேன். உங்களின் புது ரசிகை நான். உங்கனை மிக அருகில் பார்க்க கிடைத்தது .ஆனால் பேச முடியவில்லை .
வணக்கம். Sumi அப்படியா? நீங்கள் எங்கே..எப்போ..என்னை பார்த்தீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி . நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் ? 🙏🙏🙏🙏💕💕😊
@@gowriruban
நான் Harrow வில் இருக்கின்றேன். எனக்காக பதிலளித்தற்கு மிக்க நன்றி. எனது husband உறவினரின் மகளின் பூப்பனிதநீராட்டுவிழாவில் உங்களைக்காக் கிடைத்தது.
Great curry. Thanks Gawri 😊🙏
Thank you so much
வணக்கம் சகோதரி
நான் நலமாக இருக்கிறேன்
நீங்கள் நலமா
உங்களுடைய சமயல் குறிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
நன்றி
👍
வணக்கம் Sasikala. நாங்களும் நல்லாய் இருக்கிறோம் . உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி 😍😍💖💖🙏😀
Wow super enaku pedicha sapadu sister
Thank you so much sister
Wow Yummy yummy 😋 கணவாய் கறி இறால் பொரியல் சூப்பர் 🌺
வணக்கம் Paliny. Thank you so much dear 🙏🙏😀💖
wow super cooking 🎉❤🙏
Thanks for coming🙏🙏🙏🥰🥰💕💖💖💖
Awesome ma.. mouth watering, pakkum pothe sapida thonuthu.. looking forward for videos 😊
Hi SM Thank you so much dear 🙏🙏😀💖
Delicious 😋 Thank You Gowri Sister for sharing this beautiful video👍❤️💐
Thank you so much Sharmini 😊😊
Nice tip akka ❤️❤️ thank you so much 😊
Hi Dishani. Thank you so much sister 🙏🙏💖😀
Wow, back in action, with two wonderful prawns and squids recipes. Both are my favourite sea foods. You cleaned the prawns and squids, exactly the way I do, annoying my family members as I, being very fussy. Your recipes are all so precisely prepared. Really like the way you cook dear. Actually, you should start cooking classes and also publish cookery books. Give it a thought dear. Thank you so much for sharing, these two fingerlicking good recipes. All the best. With lots of love😍 God bless.
Thank you so much for your advice, but I don’t think I’ll be a good teacher 😀😀
Soo yammy 👍 and beautiful our recipe. Thanks for sharing my dear sister Gowri. May God bless 🙏 you.❤️❤️
Hi rose. Thank you sooooo much dear sister 😍😍🙏😀💖😋
@@gowriruban You are welcome my dear sister ❤️👍, with lots of love.❤️❤️
Excellent. Looking good and yummy 😋
Thank you so much Manjula
Yummy amazing recipes thank you for sharing 😍😍😍👍🏼
Thank you so much Selvi.
Nice...thanks for your tips
Thank you so much Lalitha
Super sister your cook tipes neenkal uk ah
Yes I am 🇬🇧
Thank you so much 🥰🥰🥰💕💕🙏🙏🙏
Yes I always put fenugreek in my sea food cookings.
Yes of course Chitra… thanks 🙏🙏🙏💕😊
thank you for the nice recipe. 🙏🏽🥰
Hi Maurei. Thank you so much dear 🙏🙏😀💖
Hi Gowri very niceeeeeeee வாழ்த்துக்கள் Thanks
Thank you so much
It's very tasty💯 I know i am jaffna
நன்றி நன்றி 🙏🙏🙏💕
மிகவும் அருமை சகோதரி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி brother 🙏🙏😀
Ma'am, Curry powder recipe videos podunga...
Hi, I already did it
Tips super akka.
Thank you so much Tangarajah.
Verynice your prown and kanavai curry, I like to ask how to main inside your curry leaf plant
Hi Elayathamby, thank you so much. If you keep your curry leaf plant inside, it will grow.
@@gowriruban thanks alot
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி 🙏😀😀💖
Wow Nice ❤️❤️❤️
Thank you so much 🙏🙏🙏💕
I live in Australia. I cooked canavai curry it released too much water and tumed into rubbery taste but the gravy was good. May I know the reason?. I also strained the water after cleaning .Thanks
Hi sweetie, hope you are all keeping well. I made Squid curry it was very tasty 👌👍
🙏Thank you so much. Take care
My pleasure 😊🙏🙏🥰
ஆகா அருமை 👌
வணக்கம் Rathy. மிக்க நன்றி நன்றி 🙏😀😀💖🌹
Wow super as always sooooo tempting Gowri😋👌
Hi Saru Thank you so much dear 🙏😀💖
very nice
Thank you so much Layani 🙏🙏😀💖
Wait pannekkonderunthen thanks
Hi Dorine Thank you for watching and thank you so much dear 🙏🙏😀💖
Nice food 😋 ❤
Thank you 😋 🙏🙏💕💕💕🥰🥰🥰
றால் என்றாலே தனி சுவை தான்
Thank you akka 🙏 💕
Thank you so much Kumuthini 🙏🙏😀💖
அருமை 👌
வணக்கம் Vathsana. மிக்க நன்றி நன்றி 🙏😀💖💖
Akka ginger garlic eppudi freezer la pottu vaippingal??
ua-cam.com/video/APm9Q2QBeic/v-deo.html
இது ginger and garlic video
Ungal family members kuduthuvachavanga vitha vithammai sapiduvanga 🤭🙄😊
Hi Saranya ஏன் நீங்களும் பாப்பிடலாம். என் video பார்த்து சமையுங்கள் . உங்களுக்கு எது வேனும் என்னிடம் கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள்.உங்களுக்கு. கண்டிப்பாக உதவி செய்வேன். மிக்க நன்றி நன்றிsister 🙏🙏😀😀😀💕💕💕💖
Sure thanks a lot 🌹❤️
👌 super
Hi Sri. Thank you so much 🙏🙏🙏😊💕
Super Gowri akka
Thank you so much
Very nice preparation
Hi தாய் Thank you so much dear 🙏😀😀💖
Nice.
Akka don't you cook kanavai top part kunthal
Hi Selvi I don’t like that part and thank you so much dear 🙏🙏😀💖
வணக்கம் சுப்பரோ சுப்பர் 👌🙏
வணக்கம் Bro. மிக்க நன்றி நன்றி நன்றி brother 🙏🙏😀💖
Tips super Ka👍🏾
Hi Pauline. Thank you so much 🙏😀💖
U r doing all seafood very nice. Did u live near sea?
Thank you so much 😀
I liked 👏
Hi Killer. Thank you so much 💕💕🙏
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான சாப்பாடு சூப்பராக இருக்கிறது நன்றி 🤩🤩👍👍👍🧚♂️🧚♂️🧚♂️🙏🙏
வணக்கம் Madona. நாங்கள் நல்லாய் இருக்கிறோம். மிக்க நன்றி நன்றி baby 💕💕💖😀🙏
@@gowriruban 🙏🙏🙏
🙏🙏💕😍
@@gowriruban 🤩🤩🤩🙏🙏🙏
Super acca very yummy yummy 👍👍👍👍👌👌
Hi Kalaivany. Thank you so much sister 🙏😀💖
Is it true we should not cook squid too Long as it will turn hard. How Long did cook the squids and what was the amount you used.It looked so tasty. Thank you. 🤩🤩🤩
Hi Shama, my mum cook about 20 minutes so I’m following her, I don’t think it will get harder if you cook longer.
Yes its true. My husband too told.
Super, well done kavin
Thank you so much Bala 🙏🙏😀💖
Akka which city are you from Ceylon
Hi Selvi I from Chavakachcheri😀😀
Akka I am from thankililappu.
வணக்கம் Selvi. நானும் தனங்களப்புதான் . நீங்கள் இப்ப எங்கே இருக்கிறீங்பள். 😀😀
Hi akka
I am living in Canada now
Semma Akka curry.
Thank you so much Thino 🙏🙏😀💕
Curry masal recipe soluga
Hi Kutty. கூடிய விரைவில் போடுகிறேன். மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
எந்த நாட்டிலிருந்து இறாலைப் பொரித்தீர்களோ தெரியவில்லை
ஆனால் வாசனையோ பரீஸ்வரை
வீசுகின்றது
வணக்கம் Nallaythamby நான் லண்டனில் இருக்கிறேன். உங்களுக்கு இறால் பொரியல் பிடிக்கும் என்று தெரியுது brother . மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖
Super👍👌
Thank you so much Lathu 🙏🙏😀💖
அருமையான றால், கணவாய் கறி. சுடச்சுட வெள்ளை புட்டுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும். 😋 நன்றி அக்கா லண்டனில் எந்த பகுதியில் இருக்கிறீங்கள்? நானும் லண்டன் தான்
வணக்கம் Kavitha ஆகா உங்கள் வர்ணனை super. அது வேற லெவல்😋😋நான் லண்டனில் Tolworth (Surrey) மிக்க நன்றி 🙏😀😀💕
@@gowriruban அக்கா நீங்கள் சமைக்கும் போது உங்கள் கதையை கேட்கவா? சமையலை பாக்கவா? என்று யோசிக்பேன். அப்படி உங்கள் பேச்சோடு சேர்த்து சமையலும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் அக்கா. நாளைக்கு என் வீட்டில் றால் பொறியல் தான்.
Kavitha. Super super 😍😍💕💕
Nice recipe
Hi Kridhnaveni. Happy Tamil New Year and thank you so much dear 🙏🙏😀💖
Yummy 😋
It was!🙏🙏🥰🥰❤️😍
Super.எனக்கு இப்பதான் தெரியும் வயிறுபக்கமும் கறுப்பு இருக்கும் என்று.🌹🌺நன்றி
வணக்கம் Vasantha. எப்படி இருக்கிறீங்கள்? மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖💕
Super recipe sister 👌👌👌😍
Hi Jeevitha How are you? Thank you so much dear 🙏🙏😀💖
Super sister 👍🏼💕
Hi Madhu welcome 🙏,welcome dear thank you so much 💕💖😀🙏😍
Very very nice
Hi Thuskaran Thank you so much brother 🙏😀💖
அருமை!
கணவாய்க் கறிக்கு, கடைசியில் பெருஞ்சீரகம் வறுத்து, இடித்த தூள் நான் போடுவது வழமை .
(My way...)
Hi Anusha நான் ஆட்டு இறைச்சி பிரட்டலுக்கு மட்டும் தான் ஏலக்காய் பெரும் சீரகம் சேர்த்து வறுத்து இடித்து போடுவேன்.
@@gowriruban நானும்தான்......
எனது அம்மம்மா from Trinco, அவட ஸ்டைல்தான் அது! என்னுடைய முழு வாழ்க்கையும் ( in Colombo), so எல்லா விதமான சமையல் கலவைதான், my special.
வணக்கம் Anusha. ஒவ்வோருவரும் ஒவ்வருமாதிரி செய்வார்கள். அது ஒன்றும் தப்பு இல்லை. முக்கியம் சுவைதான். கணவாய்க்கு கணவாய் மை போட்டு எங்க ்அம்மா சில சமையங்கள் செய்வார் அதுவும் எனக்கு பிடிக்கும் . உங்கள் அம்மா செய்த மாதிரு செய்து பார்க்கிறேன் . மிக்க நன்றி sister🙏🙏😀😀💖😍
@@gowriruban true.!
Thanks Gowri! 🥰
Anusha. You are welcome 😍🙏
Super yummy 😍👍🏼
Thank you so much Abiii😍😍💕🙏
i realize it is kinda off topic but does anyone know of a good place to watch newly released tv shows online ?
@Lee Colson i use flixzone. You can find it by googling =)
Looks Delicious.. & super tips
Hi Sukirtha. Thank you so much dear baby 💕💖😀🙏
Thank you.
Hi Nike. Thank you so much dear 🙏🙏😀💖
very tasty curry 🍛.mmmm
Thank you so much Uma
Super 😘👌
Hi Sinnan Thank you so much 🙏🙏😀💖
Superb 👍
Where do you live? Please reply.
Hi Maria. I’m living in London(Surrey)and thank you so much dear 🙏😀😀💖
Thanks
Hi Mathy Thank you so much 🙏🙏😀😀💖
super
Thank you🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕💕❤️❤️❤️
akka naan ungaloda kathaikanum
Mmmmm very testy yummy 🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😍😍😍
Hi Asmiya. Thank you so much dear 🙏😀💖
Good 👍
Hi Akshi Thank you so much dear 🙏😀😀💖
Yummy dish
Thank you Zakiya
Super sister
Hi Kalaichelvi. Thank you so much dear 🙏🙏😀💖
Nice cooking sister. May I know Which place your are from? Your tamil accent is different. By the way please talk louder. Your voice is very soft. Stay blessed
Ok thank you🙏🥰
Yummy mam
Thank you so much Pauline 🙏😀😀💕
Thank. Madam
Hi Vinothkumar. Thank you so much brother 🙏🙏😀💖
Super
Thank you so much
வணக்கம் சகோதரி
இப்படியே தனிய சாப்பிட்டால் எப்படி? எங்களுக்கு எப்ப
வணக்கம் Nanthini உங்களுக்கு இல்லாததா ....எப்ப வாறிங்கள்? 🙏🙏😀💖💕
ஆகா அருமை அக்கா எப்படி நலமா உள்ளீர்களா வாழ்கவளமுடன்
வணக்கம் Renu நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி dear 🙏🙏😀💖