ACA ஆவடி ஆலய கட்டுமான பணிகள்...!♥️ | ACA Avadi New Church Dedication |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 104

  • @Thamizhini23
    @Thamizhini23 2 місяці тому

    கர்த்தரே என் புகழ்ச்சி........ கர்த்தர் நல்லவர் 🌿🙏

  • @aalishr4684
    @aalishr4684 7 місяців тому +16

    கர்த்தர் நம்மோடு இருக்கிறார் ✝️✝️

  • @lionofjudah7227
    @lionofjudah7227 7 місяців тому +10

    உன்னதமான தேவனுக்கு சதா காலமும் மகிமை உண்டாவதாக 🌹

  • @rev.christopher8360
    @rev.christopher8360 7 місяців тому +10

    தேவ நாமம் மகிமைப்படுவதக...
    நிச்சயமாக தேவன் வாக்கு பண்ணியதை நிறைவேற்றுவார்...

  • @SamsonDurai
    @SamsonDurai 7 місяців тому +21

    கண்ணீரோடு பார்த்தேன். கர்த்தர் நன்மையானவைகளையே செய்தார், செய்கிறார், செய்வார். ஆதாரமானவர், அச்சாரமானவர், அதிசயங்களைக் காணப்பண்ணுகிறவர், அதினதின் காலத்திலே நேர்த்தியாய் நிறைவேற்றுகிறவர்! 🙏

  • @hezekiahraja7067
    @hezekiahraja7067 7 місяців тому +8

    Amen இது தேவனுடைய விரல் செய்தது

  • @sudhaponmani3623
    @sudhaponmani3623 7 місяців тому +10

    It is god's grace
    It is god's plan
    It is God's purpose
    It is god's love
    It is god's victory
    It is god's church
    Thank you Jesus
    Glory to Jesus
    The lord Jesus Christ is almighty

  • @reenaf2968
    @reenaf2968 7 місяців тому +6

    Goosebumps....God is a promose keeper....1.2.2024

  • @arungovinthasamyarungovinthasa
    @arungovinthasamyarungovinthasa 7 місяців тому +2

    Amen .. கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார்..நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாய் அவர் செய்கிறவர் ..thank you Jesus 🙏

  • @shanthiedison7118
    @shanthiedison7118 7 місяців тому +8

    நம்முடைய இருதயம் தான் ஆலயம்

  • @போஸ்
    @போஸ் 7 місяців тому +2

    தேவனுடைய நாமம் மட்டுமே மகிமை அடையட்டும்

  • @durairaj1969
    @durairaj1969 7 місяців тому +2

    உம்மால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ. எல்லாமே உம்மால் ஆகும். நீர் சொல்லிட ஆகும். நீர் கட்டளையிட நிற்கும். உமது தாசனுக்கு நீரே யாவற்றையும் வாய்க்கச் செய்வீர். கர்த்தாவே உமது ஆலயத்தை நீரே கட்டி எழுப்புவீராக. உமது கரங்களினால் ஆகும் என்று விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம். ஆமென்.

  • @IyappanNarayanan-v4c
    @IyappanNarayanan-v4c 4 місяці тому

    God's grace 🙏 hallelujah namaste

  • @goodlove4121
    @goodlove4121 7 місяців тому +4

    இறைவனுடைய பிரமாண்ட ஆலய கட்டுமானப் பணிகளையும் அதற்காக இவர்களுடைய நம்பிக்கை, விசுவாசங்களையும், பிரயாசங்களையும், செபங்களையும்,ஆராதனைகளையும், மதிப்பிற்குரிய ஐயா,தாமஸ் அவர்களுடைய சுகவீனங்களையும், இப்போது அவர் நம்மோடு இல்லாததையும் இந்த வீடியோ காட்சிக்கேற்ற பாடலையும் கேட்டுக்கும்போதும் பார்க்கும் போதும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது ஏதோ ஒரு இனம்புரிந்த நினைவுகள் அவ்வளவுதான் இயேசு இறைவனுக்கே மகிமையுன்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 7 місяців тому +4

    Really Jesus Christ is blessing 🙏❤

  • @ManojKumar-oq2ze
    @ManojKumar-oq2ze 7 місяців тому +1

    நன்றி இயேசுவே

  • @Thayalandevin
    @Thayalandevin 2 місяці тому

    Amen ❤

  • @jayaseethakumari.v4657
    @jayaseethakumari.v4657 7 місяців тому +2

    Thankyou Jesus this movement is I am very happy to see the church this is only one God plan and paster Samson Thomas is good servent to the lord

  • @anandjoshua7904
    @anandjoshua7904 7 місяців тому +3

    Praise The LORD JESUS CHRIST

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 місяців тому +2

    Its great by God's grace only yesappa bless all

  • @deborahdavid2171
    @deborahdavid2171 7 місяців тому +1

    THE LORD'S SERVANT WHOM I SAW THROUGH MY EYES AS A TRUE WITNESS...APPA.THOMAS RAJ...APPA LOVE YOU SOOO MUCH AND WE REALLY MISS YOU APPA...GLORY TO GOD'S NAME FOR A WONDERFUL TRUE MAN OF GOD'S ❤.

  • @Jacky-cj4tk
    @Jacky-cj4tk 7 місяців тому

    Amen

  • @santhalyn1
    @santhalyn1 7 місяців тому +1

    This is the Lord's mighty hand... may the Lord bless each and every prayer gathering happening in this place...

  • @praveenkumar-qd8jk
    @praveenkumar-qd8jk 7 місяців тому +1

    All glory to God Thomas iyya true man of God

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 7 місяців тому +1

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus 🙏🙏🙏 god bless you all ♥️♥️♥️

  • @beaulahhepsibah6979
    @beaulahhepsibah6979 7 місяців тому +1

    Lot of souls can now assemble at this place. Now, they need to hear the word of YAHUAH each week. I pray for that.

  • @SathiyaNathan-tq1nh
    @SathiyaNathan-tq1nh 7 місяців тому

    ஐயா ஸ்தோத்திரம் நான் ஊழியர் பலி.சத்தியநாதன்
    இதை தொடர்ந்து பார்த்து
    ஆனந் தண்ணீர் ஒரு வைராக்கியம் எனக்கு
    வந்தது ஐயா செய்த ஊழியத்தை பார்த்து
    ஆண்டவர் என்னையும்
    உனர்த்தினார் எனக்கும்
    ஒரு பாரம் ஆண்டவர் கொடுத்தார் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஐயா ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @palinajeni4896
    @palinajeni4896 7 місяців тому +1

    With GOD All things are POSSIBLE❤. Glory to God

  • @SindhiyaBerosin-qm4lq
    @SindhiyaBerosin-qm4lq 7 місяців тому +2

    Yesappa vn namame maeghemai padattume

  • @deborahdavid2171
    @deborahdavid2171 7 місяців тому +1

    GLORY TO THE GLORIOUS MIGHTY GOD OF HEAVEN AND 🌎...Habbuukk 2:3,1Samuel 3:21...As said GOD'S HAND IS MIGHTY ON HIS CHILDREN WHO FEAR GOD AND SUBMIT THEMSELVES TO GOD'S KINGDOM...NO WORD'S TO THANK GOD IN 26 ALPHABETS...GLORY...GLORY...GLORY TO THE HEIGHTS OF HEAVEN...LORD..YOU ARE THE SAME... TODAY, YESTERDAY AND TOMORROW...

  • @yesuenparigari654
    @yesuenparigari654 7 місяців тому +1

    ஆமென் 🙏

  • @mychaelobie
    @mychaelobie 7 місяців тому

    Hopefully this construction project will be completed quickly
    god bless indian, greetings from indo 🙏 🇮🇩 🇮🇩

  • @mayamagi399
    @mayamagi399 7 місяців тому

    Glory be to Gods holy name , thank you jesus for everything , you are the almighty God .

  • @EdisonRamar
    @EdisonRamar 7 місяців тому +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @reshma.sreshu1742
    @reshma.sreshu1742 7 місяців тому +1

    Glad to see Our Lord is doing big things....Glory to God....
    I am the Almighty God.... Genesis 17:1

  • @jerishdavid9680
    @jerishdavid9680 7 місяців тому +1

    Hallelujah. Glory to God alone🎉

  • @danicyclethrottlerdtf9781
    @danicyclethrottlerdtf9781 7 місяців тому +1

    Glory to Jesus please revival thank ga 🧖🧖🧖appa

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 7 місяців тому +1

    AMEN all GLORY To JESUS ❤❤❤✝️✝️✝️🙏🙏🙏

  • @SatishSabareesh
    @SatishSabareesh 7 місяців тому +2

    God is great ❤

  • @yashodasamuelyashoda3805
    @yashodasamuelyashoda3805 7 місяців тому +1

    All the glory to be the Lord alone

  • @nagavallimani9965
    @nagavallimani9965 7 місяців тому

    ஆமென் அப்பா❤❤❤

  • @paulwalker7208
    @paulwalker7208 7 місяців тому

    It's purely GOD'S plan, My eyes are filled with tears,For Jesus Christ blesses the church through pastor prayers 🙏❤️

  • @stevenraju4131
    @stevenraju4131 7 місяців тому +1

    All Glory to God 🙏

  • @sivav2954
    @sivav2954 7 місяців тому

    Dear Pastor A. Thomasraj and Gabriel Thomasraj of the Apostolic Christian Assembly,
    I'm delighted to witness the progress in the construction of the new church. Alongside this, I urge you to consider engaging in social initiatives such as building schools, colleges, hospitals, and homes for the elderly. Additionally, I kindly request that you, like any church pastor(TPM) etc., support impoverished believers, offer employment opportunities, and provide free education in the spirit of Jesus Christ.

  • @cjesphin881
    @cjesphin881 7 місяців тому +1

    Amen ❤❤❤🎉🎉

  • @sangamithramithra5679
    @sangamithramithra5679 7 місяців тому +1

    Praise the Lord 🙏

  • @babyranis6671
    @babyranis6671 7 місяців тому +1

    Praise the lord

  • @joushwamurali5002
    @joushwamurali5002 7 місяців тому +1

    God is great

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 7 місяців тому +1

    Glory be to Lord Jesus

  • @praveenSayHi
    @praveenSayHi 7 місяців тому

    🙏 Thanks Lord for giving this place .

  • @deivaprakasam9541
    @deivaprakasam9541 7 місяців тому

    Amen❤️Praise The Lord

  • @josephsatiya1367
    @josephsatiya1367 6 місяців тому

    Kartharku magimai undakatum God bless you

  • @brothergold3598
    @brothergold3598 7 місяців тому

    What a mighty God we serve 🙏🙏🙏

  • @SindhiyaBerosin-qm4lq
    @SindhiyaBerosin-qm4lq 7 місяців тому +1

    Amen 🙏

  • @parthiban.deepika7447
    @parthiban.deepika7447 7 місяців тому

    Praise the lord Amen 🙏

  • @thiyagarajan3598
    @thiyagarajan3598 7 місяців тому +1

    Thank you Jesus

  • @baskarpethuru4288
    @baskarpethuru4288 7 місяців тому

    PRISE THE LORD .GLORY TO JESUS.

  • @anieshblessing3140
    @anieshblessing3140 7 місяців тому

    ❤❤❤ praise the lord

  • @adalantonyleo
    @adalantonyleo 7 місяців тому

  • @israeljeremiah7766
    @israeljeremiah7766 7 місяців тому

    I pray many churches to arise ..like mall s in india ...

  • @b.deepan4028
    @b.deepan4028 7 місяців тому

    ALMIGHTY...................................................GOD

  • @rohanrohit5411
    @rohanrohit5411 7 місяців тому

    Praise God ❤

  • @yogeswary603
    @yogeswary603 7 місяців тому

    Glory to God

  • @aruncharles1816
    @aruncharles1816 7 місяців тому

    Jesus Thanks

  • @veeraiahkakarla4792
    @veeraiahkakarla4792 7 місяців тому

    Good ..very nice

  • @titusg5945
    @titusg5945 7 місяців тому

    ❤ god bless you

  • @jayaseelanrajkumar8045
    @jayaseelanrajkumar8045 7 місяців тому +4

    Why they built church means family will enjoy but offering given people very sad to move their life.100 crore money only for their family members not for the sake of God.

    • @BeeHappy666
      @BeeHappy666 7 місяців тому +2

      Absolutely correct. They looted the poor peoples money in the name of God.

  • @christopherchristopher115
    @christopherchristopher115 7 місяців тому

    God's grace

  • @divyaparameshwaran2272
    @divyaparameshwaran2272 7 місяців тому

    nam mel akkarayulla , orupothum vetkapaduthatha SARVA VALLAMAYULLA NALLA DHEVAN , nam DHEVAN

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran 7 місяців тому

    கர்த்தர் பெரியவர்❤😢

  • @ReginaBeaula
    @ReginaBeaula 7 місяців тому

    Aarambithavar mudithiduvar

  • @ben1403a
    @ben1403a 7 місяців тому +2

    India is the only country where you can go into an unfinished building and use it. No where else in the world will this be allowed to happen. No safety concern at all. Whats the rush? Where is your patience?

  • @sivaparaksh7588
    @sivaparaksh7588 7 місяців тому

    Glory to god ithu pola nariya church irukanum god love you dad

  • @wifi-techno-math8152
    @wifi-techno-math8152 7 місяців тому +1

    I think this pastor from TPM Church

  • @sugirgen
    @sugirgen 7 місяців тому +2

    God's plan never destroyed by man almighty god had our prayers

  • @realtorindia9996
    @realtorindia9996 7 місяців тому +1

    Getting Ready for 666

  • @crimefire
    @crimefire 6 місяців тому

    bgm songs link please

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 7 місяців тому +1

    😭😭😭😭

  • @airbornewolf5413
    @airbornewolf5413 7 місяців тому +1

    Unga churchla unga sabai makaluku kallarai irukka

  • @christychennai424
    @christychennai424 7 місяців тому +1

    What song is thr background? Who sang it ?

    • @BhuvanaJerin
      @BhuvanaJerin 4 місяці тому

      Vivarikka mudiyadha....song by Ps.Joel Thomasraj

  • @JayakanthanDillyJayakanthanDil
    @JayakanthanDillyJayakanthanDil 7 місяців тому +1

    Do what bible says,

  • @vikaa737
    @vikaa737 7 місяців тому

    🤍

  • @kumarkumar2292
    @kumarkumar2292 7 місяців тому

    நீங்களே கர்த்தருடைய ஆலயம் என்று யாரோ ஒருவர் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது ஒவ்வொரு ஆத்துமாவும் தன்னில் தான் பூர்த்தியான வளர்ச்சி அடையாமல் இன்னொருவர் போதனைகளை கேட்கும்படியாக ஒருவர் போதிக்கவும் மற்றவர்கள் அதை கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் படியான நிலை பாபில் கோபுரம் கட்டி அதற்கு ஒரு ஆளுநரை நியமித்தது போல் உள்ளது சபையாக மக்கள் கூடி ஆராதனை செய்வதற்கும் ஆலயத்தில் ஆத்துமாக்களை வைத்து ஆராதனை நடத்துவதற்கும் உள்ள வேறுபாடுகளை சத்தியத்தால் அறிந்து கொண்டால் நல்லது தாமஸ் ஐயா ஒரு அருமையான மனிதர் மோசே அவர்களை நினைவுபடுத்துகிறார்

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary День тому

      பாபேல் கோபுரம் என்று சொன்னது மிகச் சரியானது ஆனால் தாமஸ் ராஜ் ஒரு பிசாசு என்று சொல்லாமல் விட்டீங்க.

  • @jjevin8245
    @jjevin8245 7 місяців тому +1

    Worst experience....may I know for what reason you have built the church pastor? You know very well how many pastors, believers, old-age people, evangelists many god's servants who are suffering more for food,money dresses and many basic needs. What help you have done pastor? I know some things personally. So please halo the needy and build god's kingdom not our household and generation needs

    • @brittosampaul3686
      @brittosampaul3686 Місяць тому +2

      Last year, there was a church that had to have its new year service in a large open field. Many people found it very uncomfortable to sit in the hot weather, packed in like a sardine can... Though the church paid a lump sum to attain the space for a night, many still were left spaceless. These are one of the many reasons church leaders usually pray and aim to get a big and homely space for the church. As you yourself said, for them, like the priests of the old testament, the church is like their second house, and they, like King David wish to have a grand church for all people of GOD to gather and worship him, that is not a mistake in Gods eyes. However, be careful oh ye that judge others, for there shall come a day when GOD shall judge you, then you shall wish that you judged yourself through out your life. JUDGE NOT OTHERS, SO THAT YE MAY NOT BE JUDGED.

    • @AvadiChristianMissionary
      @AvadiChristianMissionary День тому +1

      Well said well said

  • @sugirgen
    @sugirgen 7 місяців тому +1

    God does miracle

  • @sumank1558
    @sumank1558 7 місяців тому +1

    Amen ❤

  • @davidsun4086
    @davidsun4086 7 місяців тому +1

    Amen 🙏🙏🙏

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச 7 місяців тому +1

    Praise the Lord

  • @Senthils247
    @Senthils247 7 місяців тому

    Amen

  • @SathiyaNathan-tq1nh
    @SathiyaNathan-tq1nh 7 місяців тому

    ஐயா ஸ்தோத்திரம் நான் ஊழியர் பலி.சத்தியநாதன்
    இதை தொடர்ந்து பார்த்து
    ஆனந் தண்ணீர் ஒரு வைராக்கியம் எனக்கு
    வந்தது ஐயா செய்த ஊழியத்தை பார்த்து
    ஆண்டவர் என்னையும்
    உனர்த்தினார் எனக்கும்
    ஒரு பாரம் ஆண்டவர் கொடுத்தார் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஐயா ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 7 місяців тому

    Praise the lord

  • @Senthils247
    @Senthils247 7 місяців тому

    Amen