தோழர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம் நீங்க புளியங்குளத்தில் பிறந்து டைரக்டர் ஆகி இருக்கீங்க சென்னைல போய் நான் வேப்பங்குளத்தில் இருந்து படிச்சு எம் டி டி எம் எல்லாம் படிச்சிட்டு நியூராலஜிஸ்ட்டா குவைத்தில் வேலை பார்க்கிறேன் நம்ம ரெண்டு பேரும் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு நீங்க பட்ட வலி எல்லாம் நான் பட்டிருக்கேன். உங்களை விட கூடுதலாவே பட்டு இருக்கேன் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் எம் பி பி எஸ் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் டி டி எம் இப்ப நான் இருக்கிறது குவைத்தில் கன்சல்டிங் நியூராலஜிஸ்ட் உங்கள்ட்ட ஒரு உண்மை இருக்கு ஒரு தெளிவான குறிக்கோள் இருக்கிறது அதெல்லாம் விட உங்க ஊர் மக்களை முன்னிலைப்படுத்த நினைக்கிறீங்க ... முன்னேற்றம் நினைக்கிறீங்க படைப்புகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் டாக்டர் சாந்தமூர்த்தி எம்டி டிஎம் வேப்பங்குளம் கொடியங்குளம் பக்கத்தில் உள்ள ஊர் வாழ்த்துக்கள் தோழர்
வாழை சாதிபடம் அல்ல இந்திய முழுவதும் பரவிக்கிடக்கும் இன்றளவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் வலியை வெளிக்கொணரும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் புது முயற்சி அகிம்சை வழி போராட்டம் மக்கள் புரிந்துகொள்ளும்வரை இது தொடரும் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க பல்லாண்டு மிகசிறந்த இயக்குநர் நீங்கள் போற்றுவார் போற்றும் உம் வளர்ச்சியைக்கண்டு மனம் பொறுக்காத மடையர்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி நடைபோட என் அன்பான வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் முனைவர் எஸ்.பி.ஆனந்தன்🙏
நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் மக்களுக்காகவே உதவி செய்வது மட்டுமல்லாமல் சினிமாத்துறையில் உம் வாய்ப்பு கொடுத்து அவர்களை வேறு உலகத்திற்கு கொண்டு சென்ற மண்ணின் மைந்தன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 வாழ்க வளமுடன் 💐💐🥰👍👍💚💚💚💚💚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தோழர் மாரி, உங்களிடம் திறமை இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, நேர்மை இருக்கிறது, நன்றி உணர்வு இருக்கிறது,தன்னோடு வாழும் சக ஊர் மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருணை இருக்கிறது, ஆஸ்கரும் அருகில் இருக்கிறது. ஒரு ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இருக்கும் புனிதமான உறவை நேற்று அக்காவை போல அழகாக இருந்தீர்கள்,இன்று அம்மாவை போல அழகாக இருக்க்கிறீர்கள்....வாவ்....இன்னா டயலாக்.....வெளி நாட்டு பள்ளிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதனை பள்ளி மாணவர்கள் பார்த்தால் பள்ளிகளில் மட்டும் அல்ல உலகிலும் வன்முறைகள் குறையும் இது போன்ற வன்முறை இல்லாத படங்கள் நிறைய வர வேண்டும்.வாழ்த்துக்கள் தோழர் மாரி.
உங்கள் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை எந்த விதத்திலும் உங்கள் காட்சிகளை சிதைப்பதில்லை மாறாக பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.அவருடனான உங்களின் பயணம் கடைசி வரை தொடர வேண்டும் என்பதே உங்கள் ரசிகனாக எனது வேண்டுகோள் ❤
தோழர் "உண்மை" என்பதே எளிமை தான். இவ்வளவு விளக்கங்களை கூறி யாரையும் புரிந்துணுர வைக்க வேண்டியதில்லை. எளிமையை புரிந்துணர்வு கொள்ள எளிமையானவர்களே போதுமானது. நன்றி. "வாழை" .
வாழ்த்துக்கள் மகனே. தாங்களும், தங்களின் படைப்புகளும் மிகச்சிறந்த வெற்றியடைய வேண்டும். நம் மக்களின் மீதுள்ள உங்களின் மாறாப் பாசமும், உங்களுக்கு, உங்கள் மீதுள்ள அளப்பரிய நம்பிக்கையும், மிகச்சிறந்த, மிக உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். நேரில் பார்க்க ஆசை. நம்புகிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்றென்றும்
அன்பு தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு🙏 நான் உங்களின், உங்கள் கலையின் நேர்மையின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன், இதுபோலவேதொடர்ந்து பயணியுங்கள் சாருநிவேதிதா போன்ற அரைவேக்காட்டு நாய்களின் விமர்சனங்களை கண்டு கொள்ளத்தேவையில்லை...... வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤
இவங்க மட்டும் தான் இந்த வேலை க்கு அப்படின்னு இருக்கிறதைத் தாண்டி அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகளையும சந்தர்ப்பங்களையும் கொடுத்தால் அனைவரும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து நிரூபிதது யாரும் எட்ட முடியாத நிலைக்கு வந்து இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.உண்மைக்குக் கிடைத்த வெற்றி.உங்களைப் போன்றே நானும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
எளிய மனிதர்களின் வாழ்வியலை அழகிய கலை வடிவமாக்கும் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்லும் உன்னதமான கலைஞன். உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் அற்புதமான படைப்புகளை - "பரியேறும் பெருமாள்" முதல் "வாழை" வரை - மிகவும் ரசிக்கின்றோம். வாழ்த்துக்கள் மாரி! 👍💐
மாரி செல்வராஜ் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் உதவி செய்த மக்களை மறவாமல் கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி மறவாமல் இருப்பது மனிதனுக்கு அழகு மறவாமல் கூறியதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க வளமுடன்🎉
மாரி தம்பி வணக்கம். உன் மாவட்டத்தில் நான் பணி செய்தவன் அனைத்து மக்களின் மன உணர்வுகளை உணர்ந்தவன் உன் மனதின் வலியை உணராத மனிதரை பற்றி நினைக்காமல் உங்கள் பயணத்தை தொடர்ந்து முன்னேறு,அணைத்து மக்களும் உன்னை மனதார வாழ்த்துவர்கள். இன்று போல் என்றும் இருக்கவும். அரசியல் சாகதில் காலை வைத்துவிடவேண்டாம். நன்றிகள்.
ஒரு படைப்பாளன் தன் அனுபவத்தைப் படைப் படைப்பதில் உள்ள உண்மை வெற்றியைப் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மாரி சார் இது உங்கள் காலம் இனியும் உங்கள் படைப்புகள்வெற்றி பெறமனதார வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள் சார்
அன்பு தம்பி மாரிசெல்வராஜ் அவர்களுக்கு தங்களின் திரைபடங்களை நான் பார்த்து ரசித்து கொண்டு வருகிறேன் என்றார் தங்களின் திரைபடங்கள் சாதிய கண்ணோட்டத்துடன் உள்ளது என்று பிதற்றும் சமூக நீதி காவலர் தேவர் மகன் விருமாண்டி நாயகன் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் வெளியான போது மெளனம் காத்தது ஏன் என்று எண்ணுகிறேன் பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் திரைப்படம் எடுக்க பட்டால் அதை சாதிய படம் என்று பொது தளத்தில் விமர்சிப்பது மற்றும் நிதி அந்த திரைபடங்களுக்கு எதிராக வன்மத்தை கக்கி தங்களின் சாதி வெறியை கக்குகின்றனர் போற்றி பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் சிவாஜி கணேசன் பாடிய போது ரசித்த சமூக நீதி காவலர் எங்கும் புகழு துவங்கும் என்ற பாடல் ஒலித்த போது உலகமே தலைகீழாக மாறிவிட்டது போல் துடிக்கின்றனர். இயக்குனர் மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களின் திரை படங்களை பார்க்கும் பொழுது மட்டும் அவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு அரசியலை.
Mari is the legend of the Tamil Cinema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிறையஇடத்தில்தாங்கள்கதைசொல்லும்இப்பொழுது தங்கள் குடும்பம் பற்றி பேசும்போது மனைவி குழந்தைகள். அம்மா,அப்பா பற்றி பேசுவீர்கள் இந்த முறைதான் மங்கையர்கரசி மாமியார் ஆசிரியர் சொன்னீர்கள். மகிழ்ச்சி. இதை நான் எப்போதும் பேசும்போது கவனிப்போம். உங்கள் முதல் நம்பிக்கை வைத்தவர். மங்கைதான். நன்றி. தோழியாக V.P.J
Sirapu alagu pathivu dear vazlthukal nanri dear vazlka valamuden nalamuden pallandu God bless you with good health wealth and happiness life time 🙏❤️ take care
Mari you are not only a creator but an social reformer, most people are losing empathy as they are living in virtual world. People don't understand others feeling and are becoming narcissistic.
Sir vazai is really a heart touching movie. I expected the last scene should have been like this Sivanandan running hungry but after seeing his friend's deadbody along with hungry feeling he should have gone with few tears too.
தோழர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம்
நீங்க புளியங்குளத்தில் பிறந்து டைரக்டர் ஆகி இருக்கீங்க சென்னைல போய்
நான் வேப்பங்குளத்தில் இருந்து படிச்சு எம் டி டி எம் எல்லாம் படிச்சிட்டு நியூராலஜிஸ்ட்டா குவைத்தில் வேலை பார்க்கிறேன்
நம்ம ரெண்டு பேரும் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு
நீங்க பட்ட வலி எல்லாம் நான் பட்டிருக்கேன்.
உங்களை விட கூடுதலாவே பட்டு இருக்கேன்
திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் எம் பி பி எஸ்
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் டி டி எம்
இப்ப நான் இருக்கிறது குவைத்தில் கன்சல்டிங் நியூராலஜிஸ்ட்
உங்கள்ட்ட ஒரு உண்மை இருக்கு
ஒரு தெளிவான குறிக்கோள் இருக்கிறது
அதெல்லாம் விட உங்க ஊர் மக்களை முன்னிலைப்படுத்த நினைக்கிறீங்க ... முன்னேற்றம் நினைக்கிறீங்க
படைப்புகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
டாக்டர் சாந்தமூர்த்தி எம்டி டிஎம்
வேப்பங்குளம்
கொடியங்குளம் பக்கத்தில் உள்ள ஊர்
வாழ்த்துக்கள் தோழர்
👏👏👏 டாக்டர். நம்ம ஊர் பகுதிகளில் நீங்களும் டாக்டர்களை உருவாக்கனும்.
Wow... Amazing Doctor
Gud
ஒருமுறை சொந்த மண்ணில் வந்து பாருங்க ,,கொண்டாடப்படுவீர்கள்
Veppankulam kayathar
வாழை சாதிபடம் அல்ல இந்திய முழுவதும் பரவிக்கிடக்கும் இன்றளவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் வலியை வெளிக்கொணரும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் புது முயற்சி அகிம்சை வழி போராட்டம் மக்கள் புரிந்துகொள்ளும்வரை இது தொடரும் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் 🎉🎉🎉🎉
மாரி செல்வராஜ் அவர்களே
உங்களின் கலைப்பயணம்
திரைத்துறையில் மைல்கற்களாக அமையும்.
நீங்கள் ஒரு சிறப்பான படைப்பாளி.
மாரி செல்வராஜ் you are great ❤❤❤
நீ இங்கு பிறந்ததால் பெருமை கொள்கிறது ""தமிழ்நாடு'" ❤❤
மாரி சார் படங்கள் எல்லாம் குடும்பத்தோட பாக்குற மாதிரி இருக்கு. No ஆபாசம்.. No வன்முறை.
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க
பல்லாண்டு மிகசிறந்த
இயக்குநர் நீங்கள் போற்றுவார் போற்றும்
உம் வளர்ச்சியைக்கண்டு
மனம் பொறுக்காத மடையர்களை படிக்கட்டுகளாக மாற்றி
வெற்றி நடைபோட என் அன்பான வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முனைவர் எஸ்.பி.ஆனந்தன்🙏
பா.ரஞ்சித் விட, மாரி மிக தெளிவான சமூக அரசியலை எடுத்து செல்கிறார்.❤❤
உண்மை
ஒப்பீடு செய்தல் வேண்டாம்
மாரி தனி.
ரஞ்சித் தனி.
@@valaiyapathy8394A
இன்னும் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள் தம்பி !!💐
சுந்தரராஜ், செம்பூர்
அழகி படத்திற்கு பிறகு என்னை கண்ணீர்
வரவைத்த படம்
நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் மக்களுக்காகவே உதவி செய்வது மட்டுமல்லாமல் சினிமாத்துறையில் உம் வாய்ப்பு கொடுத்து அவர்களை வேறு உலகத்திற்கு கொண்டு சென்ற மண்ணின் மைந்தன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 வாழ்க வளமுடன் 💐💐🥰👍👍💚💚💚💚💚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super
வாழ்த்துக்கள் மாரிசெல்வராஷஜ்
கஷ்ட படும் மக்கள் இறக்கும் வரை கஷ்டப்பட வேண்டும் என்கிற கதை.... Super good movie
தோழர் மாரி, உங்களிடம் திறமை இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, நேர்மை இருக்கிறது, நன்றி உணர்வு இருக்கிறது,தன்னோடு வாழும் சக ஊர் மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருணை இருக்கிறது, ஆஸ்கரும் அருகில் இருக்கிறது.
ஒரு ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இருக்கும் புனிதமான உறவை நேற்று அக்காவை போல அழகாக இருந்தீர்கள்,இன்று அம்மாவை போல அழகாக இருக்க்கிறீர்கள்....வாவ்....இன்னா டயலாக்.....வெளி நாட்டு பள்ளிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதனை பள்ளி மாணவர்கள் பார்த்தால் பள்ளிகளில் மட்டும் அல்ல உலகிலும் வன்முறைகள் குறையும்
இது போன்ற வன்முறை இல்லாத படங்கள் நிறைய வர வேண்டும்.வாழ்த்துக்கள் தோழர் மாரி.
Sakhav Mari is clearly showing communist emblem prominently. The uprising of workers demanding just Rs.1/- symbolizes the need for unity and fight
வாழ்த்துக்கள் சார்.வெற்றி,வெற்றி. வெற்றி.தங்களின் படைப்பை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
மாரி ஸார் அவர்களின் அனைத்து படங்களும் மிகவும் அருமை. 👍👍👍👍
யாரும் எந்திரிக்கலணா 😢 அதான் கலையின் வெற்றி
உங்கள் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை எந்த விதத்திலும் உங்கள் காட்சிகளை சிதைப்பதில்லை மாறாக பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.அவருடனான உங்களின் பயணம் கடைசி வரை தொடர வேண்டும் என்பதே உங்கள் ரசிகனாக எனது வேண்டுகோள் ❤
மாரி செல்வராஜ்க்கு வாழ்த்துக்கள் 🙏🏻💐💐🙏🏻
🎉வாழ்த்துக்கள் மாரி
நீ சொல்லிக்கிட்டே இரு மாரி. கேட்பதற்ககு நாங்க இருக்கிறோம்.
18 பட்டி சனமும் உன்ன பாக்குது,உன் பேச்ச ரசிக்குது மாரி bro ,,u keep on going
💯
தம்பி மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மாரி செல்வராஜ் ❤👌💐
உன்னால் ஊர் பெருமை படுகிறது
தோழர் "உண்மை" என்பதே எளிமை தான். இவ்வளவு விளக்கங்களை கூறி யாரையும் புரிந்துணுர வைக்க வேண்டியதில்லை. எளிமையை புரிந்துணர்வு கொள்ள எளிமையானவர்களே போதுமானது. நன்றி.
"வாழை" .
உண்மை...
வாழ்த்துக்கள் மகனே. தாங்களும், தங்களின் படைப்புகளும் மிகச்சிறந்த வெற்றியடைய வேண்டும். நம் மக்களின் மீதுள்ள உங்களின் மாறாப் பாசமும், உங்களுக்கு, உங்கள் மீதுள்ள அளப்பரிய நம்பிக்கையும், மிகச்சிறந்த, மிக உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். நேரில் பார்க்க ஆசை. நம்புகிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்றென்றும்
அஅண்ணா நீங்கள் இதுபோல் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைதாருங்கள்மக்கள் உங்களுடன் இருப்பார்கள்
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர💐👌👌
தமிழ்த் திரை உலகின் பெருமை மாரி செல்வராஜ், மேலும் பல சமூக விழிப்புணர்வு காவியங்களை தர வாழ்த்துக்கள்...
அண்ணே சூப்பர் அண்ணே இது மாதிரி தொடர்ந்து படங்கள் எடுங்க
நீங்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் நையாண்டி மேளம் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளித்தது
❤❤❤❤❤
மாரி செல்வராஜ் சிறந்த ..
எழுத்தாளர், கதை சொல்லி, இயக்குனர்
சாருல்லாம் ஒரு மனுசன். You Proceed Mari
மாரி செல்வராஜ் அண்ணா, உங்கள் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 by முக்கூடல், திருநெல்வேலி.
அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட ஜனங்களை உயர்த்துங்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்காக உதவி செய்யுங்கள்
எதிரிகள் இல்லை என்றால் வெற்றிக்கு சுவாரஸ்ம் இல்லை
சார்
உங்களின்படம்உங்களின்
வலியைமட்டுமல்லஒடுக்கப்பட்டஒவ்வொருவரின்வலியையும்வெளிப்படுத்துகிறது.தோடருங்கள்.......
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சகோ உங்கள் முயற்சி தொடர்ந்து வெற்றிப் பெரும் நன்றி
தம்பி என்னுடைய ஊர் கருங்குளம் நீங்க எல்லா படங்களும் நல்ல பண்ணி இருக்கீங்க என்னுடைய வாழ்த்துக்கள்
அன்பு தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு🙏
நான் உங்களின்,
உங்கள் கலையின் நேர்மையின் மீது
நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன், இதுபோலவேதொடர்ந்து பயணியுங்கள்
சாருநிவேதிதா போன்ற அரைவேக்காட்டு நாய்களின்
விமர்சனங்களை கண்டு கொள்ளத்தேவையில்லை......
வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤
சிறப்பு தோழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி...வாழ்த்துகள்...மேன் மேலும் நீடூழி வளர விழைகிறோம்❤
வாழையின்.வெற்றிக்குப்பின்..1960...70...காலங்களில்.பிறந்த.ஏழைமக்களின்.சொல்லொன்னா.துயர.வாழ்க்கையும்.அது.சார்ந்த.நினைவுகளும்தான்..இது.ஒருசார்பற்ற.விஷயம்
வார்த்தைகளால்.சொல்லமுடியாத.கஷ்டங்களை.நாமும்சரி.நமது.மூத்தோர்களும்சரிபெரும்பாலும்.அனுபவிக்காமல்.வாழ்ந்திருக்கவே.முடியாது.என்பதே.உண்மை..அதெல்லாம்.அவரவர்.நினைவுகளோடு.
மீனழுதக்கண்ணீராய்.கரைந்துவிட்டது..திரு.மாரி.அலர்கள்.அதன்.ஒரு.சிறு.பகுதியை..சினிமாவாக.இக்காலத்தில்.எடுத்தது.கர்வமின்றி.துணிச்சலான.பதிவுதான்.வாழ்த்துக்கள்....
இவங்க மட்டும் தான் இந்த வேலை க்கு அப்படின்னு இருக்கிறதைத் தாண்டி அனைவருக்கும் அதற்கான
வாய்ப்புகளையும சந்தர்ப்பங்களையும் கொடுத்தால் அனைவரும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து நிரூபிதது யாரும் எட்ட முடியாத நிலைக்கு வந்து
இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.உண்மைக்குக் கிடைத்த வெற்றி.உங்களைப் போன்றே நானும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். அனைவருக்கும்
நம்பிக்கை நட்சத்திரமாக மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
விமர்சனங்கள் மனிதருக்கு உரம் போன்றது
இது மா செ க்கு நன்றாக தெரிந்துள்ளது
அற்புதமான படைப்பு பாராட்டுகிறோம் மாரி செல்வராஜ் அவர்களை
வாழ்த்துக்கள் தோழர் இன்னும் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா தூற்றார் தூற்றட்டும்
போட்ருவார் போற்றட்டும் ❤️🩹🌹🎉
எளிய மனிதர்களின் வாழ்வியலை அழகிய கலை வடிவமாக்கும் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்லும் உன்னதமான கலைஞன். உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் அற்புதமான படைப்புகளை - "பரியேறும் பெருமாள்" முதல் "வாழை" வரை - மிகவும் ரசிக்கின்றோம். வாழ்த்துக்கள் மாரி! 👍💐
மாரி செல்வராஜ் மகத்தான கலைஞன்
மகுடம் சூட்டும் மாமன்னன்
மலர்கள் தூவி மனம் மகிழ வாழ்த்துகிறேன்
மாரி செல்வராஜ் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் உதவி செய்த மக்களை மறவாமல் கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி மறவாமல் இருப்பது மனிதனுக்கு அழகு மறவாமல் கூறியதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க வளமுடன்🎉
நல்வாழ்த்துகள்
மாரி
உங்களதுஇபயணம்தொடரட்டும். தமிழ்சமூகம். சாதீயமனநோயிலிருந்துவிடுபடட்டும்
மாரி தம்பி வணக்கம். உன் மாவட்டத்தில் நான் பணி செய்தவன் அனைத்து மக்களின் மன உணர்வுகளை உணர்ந்தவன் உன் மனதின் வலியை உணராத மனிதரை பற்றி நினைக்காமல் உங்கள் பயணத்தை தொடர்ந்து முன்னேறு,அணைத்து மக்களும் உன்னை மனதார வாழ்த்துவர்கள். இன்று போல் என்றும் இருக்கவும். அரசியல் சாகதில் காலை வைத்துவிடவேண்டாம். நன்றிகள்.
வாழ்த்துக்கள் அருமையான பேச்சு
என் தம்பி இன்னொரு பாரதிராஜா❤❤❤❤❤😂
பிறந்தஊருக்கு புகளச்சேரு, வளா்ந்து நாட்டுக்குபெருமைதேடு என்ற பாடல்வாிகளுக்குஏற்ப புகழும், பெருமையும்சோ்க்கும் இயக்குனா் மாாிசெல்வராஜ்அவா்களுக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் மன்னின்மைந்தரே
Good thoughts Mari Selvaraj sir
மாரி சார் you are very very great sir.
உதவிசெய்வதுபிறர்நன்றிசொல்ல அல்ல உதவிஎன்பதுஇறைவனின்கட்டளைஉதவிகளுக்குநற்பலன்இறைவனின்புறத்தில்இருந்து
அருமை!
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பி, தமிழ்ச்சமூகம் உங்களை காக்கும்.
ஒரு படைப்பாளன் தன் அனுபவத்தைப் படைப் படைப்பதில் உள்ள உண்மை வெற்றியைப் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மாரி சார் இது உங்கள் காலம் இனியும் உங்கள் படைப்புகள்வெற்றி பெறமனதார வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள் சார்
அன்பு தம்பி மாரிசெல்வராஜ் அவர்களுக்கு
தங்களின் திரைபடங்களை நான் பார்த்து ரசித்து கொண்டு வருகிறேன் என்றார்
தங்களின் திரைபடங்கள் சாதிய கண்ணோட்டத்துடன் உள்ளது என்று பிதற்றும் சமூக நீதி காவலர் தேவர் மகன் விருமாண்டி நாயகன் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் வெளியான போது மெளனம் காத்தது ஏன் என்று எண்ணுகிறேன்
பட்டியல் இன மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் திரைப்படம் எடுக்க பட்டால் அதை சாதிய படம் என்று பொது தளத்தில் விமர்சிப்பது மற்றும் நிதி அந்த திரைபடங்களுக்கு எதிராக வன்மத்தை கக்கி தங்களின் சாதி வெறியை கக்குகின்றனர்
போற்றி பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே
என்ற பாடல் சிவாஜி கணேசன் பாடிய போது ரசித்த சமூக நீதி காவலர் எங்கும் புகழு துவங்கும் என்ற பாடல் ஒலித்த போது உலகமே தலைகீழாக மாறிவிட்டது போல் துடிக்கின்றனர்.
இயக்குனர் மாரிசெல்வராஜ் பா ரஞ்சித் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களின் திரை படங்களை பார்க்கும் பொழுது மட்டும் அவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு அரசியலை.
Mari is the legend of the Tamil Cinema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valthukkal valka valamudan🙏
அருமை 💐💐💐💐
அருமை அருமை மாரி சார் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்❤
Mariselvaraj ❤️❤️❤️
வாழ்த்துக்கள் brother.
CONGRATS MARYSELVARAJ ANNA 🙂👍👌💅🎉🙏
வாழ்க வளமுடன் தம்பி
வாழ்த்துக்கள் மாரி அண்னா❤🎉
Brother will done, super 👌 👍 😍
வாழ்த்துக்கள் ப்ரோ நாங்கள் எப்பொழுதும் உங்களுடன்
Mari you are beyond Satyajit Ray and Maji Majid giving world cinema to the Tamil audience. Keep it up ,never change your style of story telling .
what?!
Ithu romba athigam pa
wow
Yes only because they are old .they are not un compareble.....
மாரி அண்ணா we love u❤❤❤❤
விமர்சனம் இயல்பானது👍
Congratulations for Mariselvaraj
, வாழ்த்துக்கள் சார்
சூப்பர் அண்ணா படம் சூப்பரா இருந்தது மேலும் அதிகம் படம் பண்ணுங்க வாழ்த்துக்கள் அண்ணா...
Valthukgal annannu
உண்மை
நிறையஇடத்தில்தாங்கள்கதைசொல்லும்இப்பொழுது தங்கள் குடும்பம் பற்றி பேசும்போது மனைவி குழந்தைகள். அம்மா,அப்பா பற்றி பேசுவீர்கள் இந்த முறைதான் மங்கையர்கரசி மாமியார் ஆசிரியர் சொன்னீர்கள். மகிழ்ச்சி. இதை நான் எப்போதும் பேசும்போது கவனிப்போம். உங்கள் முதல் நம்பிக்கை வைத்தவர். மங்கைதான். நன்றி. தோழியாக V.P.J
Mari Selvaraj great people popular director all' tamil nadu people good support
வாழை supper
Perfect ❤
Sirapu alagu pathivu dear vazlthukal nanri dear vazlka valamuden nalamuden pallandu God bless you with good health wealth and happiness life time 🙏❤️ take care
Vaazhka Maari....
அழகு
Mari you are not only a creator but an social reformer, most people are losing empathy as they are living in virtual world. People don't understand others feeling and are becoming narcissistic.
நீங்கள் நிச்சயமாய்
இந்த துறையில்
மிகப் பெரிய இடம்
பெறுவீர்கள்.
வாழ்த்துகள்.
God bless you brother
Sir vazai is really a heart touching movie. I expected the last scene should have been like this Sivanandan running hungry but after seeing his friend's deadbody along with hungry feeling he should have gone with few tears too.
Super mari anna padam nalla irunthathu nanum aluthu vettan
நீங்கள் பல்லாண்டுவாழ்க
Arumai..sagotharah.
Mari❤🎉🎉🎉🎉
கலக்குங்க மாரி
Super super super mari🎉🎉🎉🎉