விசிக-வை ஏன் இழுக்குறீங்க | Chelladurai VCK audio conversation with Hari Nadar | Rowdy Silambarasan

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2020
  • #neerthirai #neerthirainews #chelladuraivck #rowdysilambarasan
    Neerthirai is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
    ----------------------------------------------------------------------------------------------------------
    Connect us with Social media
    Follow us on Twitter: / neerthiraitv
    Follow us on Facebook: / neerthiraitv
    Follow us on Website: www.neerthirai.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 238

  • @muralit4289
    @muralit4289 4 роки тому +60

    செல்லத்துரை அண்ணா.. அருமையான பதிவு நன்றி..

    • @darielmathias6798
      @darielmathias6798 3 роки тому

      I realize it's kinda randomly asking but do anyone know a good website to watch new series online ?

  • @mohamedhamdan1980
    @mohamedhamdan1980 4 роки тому +35

    அரசியல் முதிர்வு நிறைந்த பேச்சு..... ஒற்றுமை ஓங்கட்டும் மக்களே..... தமிழராய் ஒன்றிணைவோம்.........

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 3 роки тому +9

    ஹரி நாடர் அண்ணா
    சூப்பர் சூப்பர் திருமா அவர்களை தவறாக பேசவில்லை என்று சொல்லும்போது உங்கள் மனதில் நாம் ஒற்றுமையா இருப்போம் என்று உல்மனதில் உதிக்கிறது இந்த ஒற்றுமை பேச்சு எப்போதும் இருக்கவேண்டும் வாழ்க ஹரிநாடர். அன். திருமா. வாழ்த்துக்கள்

  • @francisxavier787
    @francisxavier787 3 роки тому +19

    அண்ணன் செல்லதுரை சொல்வது முற்றிலும் உண்மை. ஜாதியைமட்டும் சொல்லி கட்சி நடத்தினால் விரைவில் காணாமல் போகவேண்டியதுதான்.

  • @antonynadar7941
    @antonynadar7941 4 роки тому +51

    செல்லதுரை அவர்களும் நாடார் தான். அவரை ஹரி நாடார் எப்பொழுதும் Sir என்று கூறுவதும் அவர் ஹரி என்று கூறுவதும் இயல்பு

    • @sekara4192
      @sekara4192 3 роки тому +2

      அண்ணன் செல்ல துரை அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தங்களுடைய பணியை செவ்வனே செய்து சாதி சமய வேறுபாடுகள் இருந்தாலும் கட்சிக்குள் விசுவாசமாக இருந்நது வருகிரார். ஹரியுடண் பேசியது ஆசிரியர் மாணவர்க்கு அரியுரை வழங்கியது போன்று இருந்து

  • @cricsix7959
    @cricsix7959 3 роки тому +16

    எழுச்சி தமிழர் வளர்ப்பு வீண் போகாது...

  • @gopiselvaraj6721
    @gopiselvaraj6721 3 роки тому +14

    ஐயா செல்லதுரையின் அனுகுமுறை அருமை

  • @savenature723
    @savenature723 4 роки тому +20

    செல்ல துறை அண்ணா நானும், vck தான் நீங்க கேட்டு விளக்கினது நல்லது தான், ஆனால் ஹரி அண்ணா m oru கட்சி தலைவர், அவருடைய சமூக சார்ந்த மக்களும் பார்ப்பார்கள்,. நீங்கள் கேட்டது அணைத்து m ஞயமானது தான், ஆனால் ஒருமையில் பேசவேண்டாம். சிலம்பரசன் போன்ற பல ரவுடிகள் வாழ எதவுது ஒரு காட்சியில் ஒட்டிகொல்வார்கள், இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும், இப்படிபட்டவர்களை களையெடுதாலே ரவுடிகளை பெரும்பாலும் ஒழிக்கலாம், நன்றி🙏

  • @kuralselvans2684
    @kuralselvans2684 4 роки тому +14

    மிகச்சிறந்த , ஒவ்வொறுவரும் கேட்க்க"வேண்டிய நடுநிலை தவராத உறையாடல். உறியவர்களுக்கு நன்றி.

  • @user-et4iq7qy6d
    @user-et4iq7qy6d 4 роки тому +21

    அண்ணன் செல்லத்துறைக்கு வாழ்த்துக்கள் அருமையான உரை விசிக என்றும் ஆளுமையே எதிரிகளை துவம்சம் செய்யும்ஆளுமையே அண்ணன் செல்லத்துரை அவர்கள் நாடார் என்பதாலும் விடுதலைச்சிறுத்தைகள் என்னும் தமிழ்தேசியதலைமையை ஏற்பதற்கு நன்றி அண்ணா💙❤

  • @anands7632
    @anands7632 4 роки тому +17

    அருமையான அறிவுரை செல்லதுரை அவர்களே. ஹரி நாடாரும் அரசியலில் வளர முதிர்ச்சியோடு உணர்ச்சிவயப்படாமல் இருத்தல் நன்று.

  • @rajaramkanagaraj5921
    @rajaramkanagaraj5921 5 місяців тому +3

    சூப்பர் speech anna

  • @madasamysamy1004
    @madasamysamy1004 9 місяців тому +3

    செல்லதுரை அண்ணா அருமையான விளக்கம் 👏

  • @blackmannews6666
    @blackmannews6666 3 роки тому +4

    சிறப்பு செல்லத்துரை தோழர்

  • @rajaramkanagaraj5921
    @rajaramkanagaraj5921 5 місяців тому +3

    சூப்பர் sir 🙏

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 роки тому +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு அண்ணா 👍👍👍👍👍

  • @arulnathan5986
    @arulnathan5986 4 роки тому +10

    உங்களை போன்று எல்லா தலைவர்களும் சிந்தித்து செயல்பட்டால் தமிழ் நாடு உருப்புடும்

  • @rajaramkanagaraj5921
    @rajaramkanagaraj5921 5 місяців тому +3

    Super 👌

  • @prabaharan4983
    @prabaharan4983 Рік тому +3

    ஐயா செல்லத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @ponnarasan1088
    @ponnarasan1088 7 місяців тому +3

    Very very good

  • @arungandhi3429
    @arungandhi3429 4 роки тому +8

    நல்லஒற்றமை நிறைந்த கலந்துறையாடல் நன்றி வாழ்த்துக்கள்.

  • @Mk-ju9mf
    @Mk-ju9mf 3 роки тому +4

    செல்லத்துரை ஐயா அவர்கள் நாகரிகமான அரசியல்வாதி

  • @mathurmohanrajvck3617
    @mathurmohanrajvck3617 3 роки тому +4

    Nice talking anna... V c k...

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 роки тому +21

    தமிழ் குடி ஒற்றுமை ஓங்குக....நாம் தமிழர்.

  • @yazhinibakiyaraj871
    @yazhinibakiyaraj871 3 роки тому +3

    அய்யா அருமை

  • @thanasinghkolipillai7408
    @thanasinghkolipillai7408 4 роки тому +7

    Excellent Speech, keep it up.

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 4 роки тому +5

    Very decent conversation.

  • @mahalingammahalingam2064
    @mahalingammahalingam2064 3 роки тому +3

    அற்புதம் அருமை வாழ்க தமிழ் மக்கள்

  • @vidiyalvisionchannel358
    @vidiyalvisionchannel358 3 роки тому +4

    அருமையான வார்ப்பு ,,,,ANNAN ANNADURAI

  • @vetrina7360
    @vetrina7360 4 роки тому +13

    இது நல்ல முயற்சி.
    தமிழர்கள் ஒற்றுமை
    முக்கியம்.

  • @karthickrcp5042
    @karthickrcp5042 3 роки тому +3

    Super advice sir........

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 4 роки тому +4

    Thank you Chelladurai sir nd Hari nadar sir 👍🙏

  • @Yuvan4497
    @Yuvan4497 3 роки тому +3

    EZHUCHI THAMIZHAR valarppu vazthukal chelldurai VCk 💙❤️

  • @kaleeswaranr5530
    @kaleeswaranr5530 4 роки тому +4

    என்னை பொருத்த வரை இருவரும் ஒரே சமூகத்தை சேர்த்தவர்கள், முன் அறிமுகம் கொண்டவர்கள் போல, செல்லதுரை வயதில் மூத்தவர் போல அதனால் ஒருமையில் பேசினார் போலத்தான் தெரிகிறது... பேச்சும் முதிந்தவர் போல் தெரிகிறது, வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் அவ்வளவுதான்..

  • @Mrtable786
    @Mrtable786 4 роки тому +4

    Beautiful speech

  • @sasip5358
    @sasip5358 3 роки тому +3

    Super sir

  • @masilamanimani4779
    @masilamanimani4779 4 роки тому +3

    Massssssssssssss speech annachi Vck

  • @ezhilmaran9777
    @ezhilmaran9777 3 роки тому +2

    Super தலைவா

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 роки тому +7

    Well matured reply..
    Keep it up Brother!!

  • @MrJammybro
    @MrJammybro 4 роки тому +10

    ஹரி நாடார் அவர்களுக்கு மிக்க நன்றி,

    • @umytc8801
      @umytc8801 4 роки тому

      Super na valthukkal sir

  • @jkamurjkumar5901
    @jkamurjkumar5901 3 місяці тому +1

    சூப்பர் anna

  • @hsbshssh4008
    @hsbshssh4008 3 роки тому +3

    Mr. Hari Nadar is an otomic scientist and nuclear expert born from the royal family of India. His grandfather was named Mr Nila Nadaramstrong and he was an Indian astronaut who first discovered a mountain of gold on the planet Kanama Pedey and the first person to set foot on the Sun. His grandfather's cousin Mr Neil Alden Armstrong was also an astronaut and the first person to set foot on the Moon. They are both space engineers, naval pilots, test pilots and university lecturers.

  • @mamani9454
    @mamani9454 3 роки тому +2

    Nice explanation

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 4 роки тому +4

    பாவம் ஹரி சார் நீங்க‌...இப்படி அடங்கிட்டிங்களே....

  • @happyworld1078
    @happyworld1078 4 роки тому +10

    Super Mr Chelladurai sir

  • @skyrock3330
    @skyrock3330 4 роки тому +3

    Superrrrrrr

  • @srikantht3425
    @srikantht3425 3 місяці тому +1

    அண்ணன் செல்லதுரை அண்ணனுக்கு பாராட்டுக்கள் அண்ணன்

  • @kamarajk5283
    @kamarajk5283 3 роки тому +3

    Cheduraiannan.avarkalukku.valthukkal

  • @arulajoy7810
    @arulajoy7810 4 роки тому +2

    super sir he is great cheladurai and hari nadar

  • @arulkullan8191
    @arulkullan8191 4 роки тому +3

    இந்த மாதிரி உள்ள ஆட்கள் விசிக வில் ஏன் தலைமை பொறுப்புக்கு வர முடிவதில்லை...?

  • @user-jg1tj6om5u
    @user-jg1tj6om5u 4 роки тому +2

    செல்லதுரை நீங்கள் யோக்கியமானவன் என்றால் மரியாதையுடன் பேசவேண்டும்

  • @mohans287
    @mohans287 4 роки тому +16

    இவர் ஏன் ஒருமையில் பேசுகிறார்?

    • @karthikpondy4749
      @karthikpondy4749 4 роки тому +8

      அவங்க நல்லா தான பேசுறாங்க.. அது நட்பு

    • @aquaristashok
      @aquaristashok 4 роки тому

      Rowdy payaluvaltta irumayil pesanuma kizha p.....mavane

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 3 роки тому +1

      அவர்கள் இ௫வ௫மே உறவுமுறை தான்

  • @ARSSiva
    @ARSSiva 3 роки тому +1

    நீ. வா. போ அப்படினு பேசுறது தவறு :மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஒழுக்கமான உரை மிக முக்கியம் 👍

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 4 роки тому +2

    Building strong base ment weak.

  • @user-bm7zv8uj8m
    @user-bm7zv8uj8m 4 роки тому +27

    நீர்திரை
    காட்டியும் குடுக்குறான்
    கூட்டியும் குடுக்குறான்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 4 роки тому

      நீர்திரை ஒரு திராவிட.... கை கூலி...இவன் தமிழர் ஒற்றுமையை கெடுப்பவன்

  • @dhanasekaran895
    @dhanasekaran895 4 роки тому +4

    அண்ணன் செல்லதுரை அவர்களின் பேச்சு அருமை. ஹரி நாடார் அவர்கள் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்கிறோம்.நாடார் சமூகத்தையும் தலீத்தையும் பிரிக்க முடியாது.

  • @rkr5951
    @rkr5951 4 роки тому +3

    கறி அக்கா சூப்பர்க்கா

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 4 роки тому +6

    செல்லதுரை நாடார் அவர்கள்... ஒருமையில் பேசினாரோ... உரிமையில் பேசினாரோ? தெரியவில்லை..

  • @user-lv9uj9pi8f
    @user-lv9uj9pi8f 4 роки тому +13

    ஹரி அக்காவை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @gurucharan4663
    @gurucharan4663 3 роки тому +1

    ஐயா விசிக விசுவாசியான தலீத் விவசாயியாகிய எனக்கு ஜோலார்பேட்டை துனை செயளாலர் அன்பு புறம்போக்கு வழியை அடைத்து வைத்து ஒரு வருடமாக விவசாயம் செய்ய விடாமல் தடுக்கும் வகையில் என்னை மிரட்டி வருகிறார் எனக்கு நீதி கிடைக்கவில்லை இதற்கு நான் யாரை அணுகுவது

  • @karthikpondy4749
    @karthikpondy4749 4 роки тому +5

    Sellathurai very nice person.அனுபவம் பேசுகிறது..

  • @poovizhi2896
    @poovizhi2896 3 роки тому

    Super advice Anna.
    But orumaila pesathinga pls.

  • @spgnanavelspgnanavel219
    @spgnanavelspgnanavel219 4 роки тому +6

    எதிர் அணியினரிடம் பேசும் பேசும்பொழுது கொஞ்சம் மரியாதையுடன் பேசுங்களேன் திரு செல்லத்துரை அவர்களே

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 4 роки тому +31

    செல்லத்துரை நீ முதல் எதிர் தரப்பினரிடம் மரியாதை கொடுத்து பேசப் பழகு.

    • @karthikpondy4749
      @karthikpondy4749 4 роки тому +4

      அவங்க நட்பு உனக்கு தெரியுமா

    • @charlessamvelraj653
      @charlessamvelraj653 4 роки тому +1

      @@karthikpondy4749 correct

    • @siddeeqmuhammed2552
      @siddeeqmuhammed2552 4 роки тому +1

      உணக்கு என்னாடா கீல் ஜாதி நாயெ மரியாதை

    • @karthikpondy4749
      @karthikpondy4749 4 роки тому

      @@siddeeqmuhammed2552 கீழ் ஜாதி பையன் மேல் ஜாதி பொண்ணு திருமணம் பண்ணி வை... தெரியும்

    • @canadianthmilancanadiantha839
      @canadianthmilancanadiantha839 4 роки тому

      @@siddeeqmuhammed2552 அடங்....
      தங்கச்சிய..
      கல்யாஊணம்.....பன்றவனாடா......

  • @manivarmapillai7425
    @manivarmapillai7425 4 роки тому +3

    மதவாத சக்தினு ஒரு பேர வச்சுகிட்டு எவ்வளவு நாள் அரசியல் பண்ணீவீங்க

    • @sivakumar-re1qg
      @sivakumar-re1qg 3 роки тому

      மதவாதம் ஒழியும் வரை

  • @vikramvelu9045
    @vikramvelu9045 4 роки тому

    Oru nalla 2 thalaivanin arachiyal pechu neenga ippadi iruntha unga 2 katchikkum nanga support pannuom

  • @rajangroups3583
    @rajangroups3583 3 роки тому +1

    தமிழ் நாட்டில் உள்ள BC அனைத்து ஒன்னு ஷெரா வேண்டும்.

  • @hsbshssh4008
    @hsbshssh4008 3 роки тому +1

    Prince Hari Nadar is the second MGR. Always love helping people living in distress. The 70 kilos of gold worn by Prince Hari Nadar is from his own hard work. He hated fraud, corruption and disliked people who told lies. He was willing to die for the sake of his people and country. Prince Hari Nadar is a Tamil Nadu Hero. He is a person who is not easily angered. When he gets angry, the Tsunami or the Haiyan hurricane also can’t stop him. One of his speeches is like his 100 speeches.

  • @samuelfrancis5651
    @samuelfrancis5651 4 роки тому +5

    செல்லதுரை அண்ணன் மிக சரியான பேசுகிறார்

    • @jpjavlogs7186
      @jpjavlogs7186 4 роки тому

      Anna good spech VCK is good leader.

  • @JeevananthammJeeva
    @JeevananthammJeeva 3 роки тому +4

    அருமையான பதிவு ஹரி நாடார் திருந்தினால் போதும்,

  • @JayJay-kt5vr
    @JayJay-kt5vr 4 роки тому +3

    அற்புதமான பேச்சி

  • @VincoRoTVK
    @VincoRoTVK 3 роки тому

    செல்லத்துரை நாடார் தான் என பல விமர்சனம் கீழே பதிவை பார்க்கமுடிகிறது விசிக வில் இருப்பது பெருமை விசிக சாதி ரீதியில் ஒடுக்கபடுபவர்களுக்கு ஆதரவான கட்சி நாடார்களின் பெண்களும் மேலாடை அணியாமல் திருவிதாங்கூர் உயர்சாதி அரசு கொடுமை படுத்தியதை நினைவுகூர்வோம்

  • @gopiselvaraj6721
    @gopiselvaraj6721 3 роки тому +2

    சாதிகளற்ற சமுதாயம் மலர இதைப் போன்ற உரையாடல்கள் முன்னத்தி ஏர்....

  • @SaravananS-fh3lv
    @SaravananS-fh3lv Рік тому

    S. Saravanan. Vck . Superb anna. Speeches.

  • @poovarasanezhilan2535
    @poovarasanezhilan2535 4 роки тому +2

    ஹரி நாடார்... ஒருத்தன் ஒருமைல பேசறான்... "டே... ஹரி"-ங்கிறான்.... என்னய்யா இது? அவன் அறிவுரை சொல்ற அளவு தான் உங்க நிலைமை இருக்கா?

  • @hitechjourney3703
    @hitechjourney3703 4 роки тому +1

    அருமையான பேச்சு. நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @NelsanMandalla
    @NelsanMandalla 3 роки тому

    நீங்களே தலித்தனே இதில் வேறு அடுத்தவனை தலித் என்று சொல்கிறாய் 😎😎

  • @aquaristashok
    @aquaristashok 4 роки тому +1

    Oru rowdy payalidam azhagana mozhiyil pesina Sellathurai sirkku vazthukkal.

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 4 роки тому +15

    ஒரு கட்சியின் தலைவரான திரு ஹரி நாடாரை வா போ என்று பேசுவது நாகரீகம் இல்லாத செயல்.வன்மையாக கண்டிக்கதக்கது.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 3 роки тому

    Hari madara sir we respect u we ever support kamarajaar

  • @NelsanMandalla
    @NelsanMandalla 3 роки тому +2

    தலைவர வருத்தப்பட வேண்டாம்முனு சொல்லு ஒரு பக்கெட் பிரியாணி அனுப்பி வைக்கவா 😎😎😎

    • @medical7248
      @medical7248 3 роки тому +1

      Great

    • @djdevelopers2567
      @djdevelopers2567 3 роки тому

      பிரியாணி கடையில் வேலை செய்றியா தம்பி

    • @djdevelopers2567
      @djdevelopers2567 3 роки тому

      பிரியாணி கடையில் வேலை செய்றியா தம்பி

  • @vijays4341
    @vijays4341 Місяць тому

    நான் படித்ததற்கு காரணம் அம்பேத்கர், காமராஜர் அய்யா... காமராஜர் அய்யா நாடார் என்பதை நாடார் தான் என்று சொல்வது தவறு இல்லை, நாடார் தான் தமிழ்நாட்டை ஆழ வேண்டும் என்பதை எதிர்க்கிறேன் காரணம் என் சமூகம் மீது தவறான கருத்து பரப்புகிறார்கள் சில சமூக மக்கள்...

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 4 роки тому

    Next pm Also Modiji only....Hari sir

  • @nkvenkat8963
    @nkvenkat8963 4 роки тому

    ரோட்டல போற, வர, பொறுக்கிகள் ஒருகட்சியை சேர்ந்தவன் என்று சொல்லும் போது, அக்கட்சியின் தலைமையிடம் உறுதிப் படுத்தி விட்டு பிறகு விமர்சனங்கள் செய்யுங்கள். 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jayaramanjayanthy9048
    @jayaramanjayanthy9048 4 роки тому +2

    chelladurai rowdey

  • @chandrasekar6508
    @chandrasekar6508 4 роки тому +7

    இது உரிமையோடு உரையாடும் உரையாடல்.( தொடங்கும் போது சாதிக் கட்சி யாக இருந்தாலும், இப்போது பொதுக்கட்சியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது)
    வாழ்க திருமா, வளர்க வி சி க ..

  • @manimurugan9446
    @manimurugan9446 4 роки тому +1

    Saraku muduku unmaya sir

  • @jollyshankar7872
    @jollyshankar7872 4 роки тому

    சீமான் அவர்கள் எல்லா சமுதாய மக்களும் அரவனைத்து பேசுகிறார்..ஏன் எல்லா மக்களும் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக தான்....காமராஜர் காலத்தில் இருந்து இன்றைக்கு இருக்கும் நாடார் சமுகம் எங்கயோ போய்விட்டது.....இன்றைக்கு பல ஊடகங்கள் அவர்கள் வைத்திருகிறார்கள்....அவர்கள் சமுகத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்....பாமர மக்கள் சிந்திக்க மாட்டான் ஆகா சீமான் அண்ணே எப்படி பேசுராரு அட அட .....திமுக கிட்ட பாமர மக்கள் ஓட்டு செல்வாக்கு இருக்கு அதை சாமர்ந்தியமா கையாளுகிறார் சீமான் நாயக்கர்களை தாக்கி பேசுகிறார்....சீமான் அவர்கள் பேசியது அனைத்தும் உண்மையே.....இவர்கள் தமிழர்களை அழித்தார்கள் இதை மறுக்கவில்லை ..இந்த உண்மை மிற்ற சமுகங்களிடம் நன்றாகவே போய் சேர்ந்துவிட்டது....சீமான் அவர்கள் அருமையாக அரசியல் செய்கிறார்...

  • @sukumarssk9646
    @sukumarssk9646 4 роки тому +4

    Selathuraiku, mariyarthai theriya villai.

  • @StalinsS-io3vr
    @StalinsS-io3vr 4 роки тому +1

    Hari sir oru yadartha manavar

  • @santhakumar6180
    @santhakumar6180 3 роки тому

    Vck la ippadi gentle a paesira aala ippo thaan paakuraen. Matraa vck Thondargal ivarai parthu katrukolla vaendum. Super

  • @csasikumar6987
    @csasikumar6987 3 роки тому +1

    ஹரி நாடாரே இது நல்லாயிருக்கா???

  • @deepakramanan9000
    @deepakramanan9000 4 роки тому

    9:16 open statement-a

  • @samuelfrancis5651
    @samuelfrancis5651 4 роки тому +6

    செல்லதுரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @madhananandkumar3275
    @madhananandkumar3275 4 роки тому +1

    அருமையான பேச்சு அண்ணனின் வளர்ப்பு

  • @muthurajae4295
    @muthurajae4295 4 роки тому

    Chelladurai nadar nu sollura ana namma nadara meratturan atha kekka mudiyala ne pesura enga anna hari nadar masss than da

  • @vdtoname1644
    @vdtoname1644 4 роки тому +1

    Chelladurai Naaye 《Barru)

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 роки тому +1

    ஏம்மா,... நீர்த்திரை நேற்று பூரா ஹரியோட தனி வீடியோ ஓட்டினே. இன்னைக்கு பூரா இந்த வீடியோவா ? வேற முக்கிய வேலையை பாருங்க.!

  • @sprabugprabu8609
    @sprabugprabu8609 3 роки тому

    Hari sir phone nembar venum yeravadhu anuppa mudiyumaa

  • @raviindustries1427
    @raviindustries1427 4 роки тому +3

    பொட்டதுரை