போலீஸ் மண்டையில் உள்ள சாதி கொழுப்பு...VCK Sinthanai Selvan speech on Melpathi Temple issue

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 158

  • @MariyapillaiM
    @MariyapillaiM Рік тому +13

    மிகச் சரியாக சொன்னீர்கள் அண்ணா

  • @jamesakshayify
    @jamesakshayify Рік тому +40

    காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு டிரெய்னிங் மிக மிக அவசியம் (ஜாதியை பாகுபாடு இல்லாதவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்)

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 Рік тому +1

      வேரவேலையே இல்லையாடா முதல்வர் துரை தான் காவல்துறை அவரை திரு மா கேள்வி கேக்க வக்கில்ல

    • @shakthiraj3773
      @shakthiraj3773 10 місяців тому

      ​@@jeyakrishanan9069vantaru poi ozunga patichudu aparam vanthu pathivu sei

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Рік тому +22

    🙏💐💐💐இரண்டாம் கட்ட தலைவர்கள் சலைய்தவர்கள் இல்லை...The great leader Dr. Thiruma 🙏💐💐💐💐💐💐💐💐

  • @aan924
    @aan924 Рік тому +19

    அருமையான பேச்சு பதிவு

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 Рік тому +28

    கோவிலுக்கு போக எனக்கு உரிமை இல்லை என்றால் அந்த கோவில் என் மயிருக்கும் செருப்புக்கும் சமம்

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Рік тому +2

      அப்ப செருப்படி வாங்கி கொள்கிறாயா😂😂😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      @@GVENKATESANTN23 பெரிய மாங்காவ போய் அடிடா

    • @MahendranMunnar
      @MahendranMunnar Рік тому

      @@GVENKATESANTN23 போடா நாயே

    • @jayakaumars2839
      @jayakaumars2839 Рік тому +1

      உங்கள் அம்மா எல்லோரும் அம்மாதான் ஆனால் அப்பா ஒருவர் தான்

    • @sathmargam5432
      @sathmargam5432 Рік тому

      ua-cam.com/video/TZKRsUGJyx8/v-deo.html

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v Рік тому +3

    சிந்தனை சொல்வன் மாஸ் பேச்சு..

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Рік тому +6

    சரியாக சொன்னீர்கள்,ஜாதியை பிரிப்பது, ஆர் எஸ் எஸ்,ஹிந்து முன்னணி கட்சியின் காவலர்கள் தான் ,வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.நன்றி ஐயா

  • @saikalaisaikalai1782
    @saikalaisaikalai1782 Рік тому +11

    அண்ணன் சிந்தனை செல்வன் விளக்கம் உண்மை 💯🙏💙♥️🇭🇹🐆

  • @hariprabhu755
    @hariprabhu755 Рік тому +8

    Excellent speech anna

  • @beautiytips4767
    @beautiytips4767 Рік тому +17

    பண்பட்ட தலைவரின் வளர்ப்பு அண்ணன் சிந்தனைச்செல்வன்

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Рік тому

      அடுத்தவர் பெண்ணை கூட்டிக் கொண்டு போக சொல்லுற குருமா கூமுட்டை இவன் பண்பட்ட தலைவன்🤣🤣🤣🤣

  • @VTVvatturtv
    @VTVvatturtv 7 місяців тому

    அருமை🎉

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv Місяць тому

    Super Anna 🎉🎉🎉

  • @murugank8868
    @murugank8868 Рік тому +1

    Annan sindhanai selvan speech❤❤

  • @msiva1940
    @msiva1940 Рік тому +1

    அருமை

  • @kumarkumarkumarkumar2937
    @kumarkumarkumarkumar2937 Рік тому +11

    Super vck

  • @suryav6511
    @suryav6511 2 місяці тому

    எங்களின் அண்ணன் கருசிறுத்தை சிந்தனைச்செல்வன் விளக்க உண்மை

  • @theivapandisamayal5890
    @theivapandisamayal5890 9 місяців тому

    பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையென்றால் அவர்கள் முட்டால் என்று சொல்வது தவறு அண்ணாச்சி அவர்களுக்கும் தனி திறமை உள்ளது தேர்ச்சி பெறாதவர்கள் மணம் புண்படும் நன்றி அண்ணாச்சி

  • @jeganstella3879
    @jeganstella3879 Рік тому +1

    All vck leaders super I like vck jaibheem

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann Рік тому +15

    சிந்தனை நாயகன்❤❤

    • @tajudeensapnarafi585
      @tajudeensapnarafi585 Рік тому

      ஜாதி மதத்தை பார்த்து வேலை செய்றவங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தரக்கூடாது

  • @sekarsekar559
    @sekarsekar559 Рік тому +7

    சிறப்பு தோழர்.

  • @jeganstella3879
    @jeganstella3879 Рік тому +1

    Vck leaders are universal leader

  • @shahinsyed7289
    @shahinsyed7289 19 днів тому

    வாக்கரசி போட்டுவிட்டு வந்திருக்கும் சிறுத்தைகள் நாங்கள்

  • @palanithala769
    @palanithala769 Рік тому +2

  • @chandrasekaran5006
    @chandrasekaran5006 10 місяців тому

    🤝

  • @mr.kmr.k6178
    @mr.kmr.k6178 Рік тому

    🔥

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b Рік тому +1

    காவல் துறைக்கு தலை குனிவு வெட்கம் கெட்ட போலீஸ் வீட்டுக்கு போகவேண்டும்..

  • @sivaraman3623
    @sivaraman3623 Рік тому +1

    🤝📚🤝⭐

  • @meenakalan8877
    @meenakalan8877 Рік тому +1

    உளவுத்துறை மிச்சர் சாப்பிடும்போது.....

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Рік тому +2

    காவல்துறை செயல்பாடு அக்கிரமம்

  • @arularunachalam1441
    @arularunachalam1441 Рік тому

    Super sir

  • @kumarank4338
    @kumarank4338 Рік тому +2

    சிந்தனை நாயகன்...

  • @k.renu1438
    @k.renu1438 Рік тому

    Super

  • @sumathimuthu374
    @sumathimuthu374 10 місяців тому

    ஜாதி பீ யை திங்கிறவன் நம் உடன் எப்படி உதவி செய்வான்.vck வள்ளர்க வாழ்க எங்கள் thiruma பல 100ஆண்டு

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 Рік тому

    ❤❤❤🙏🔥🔥🔥

  • @mahendrananantharaj2990
    @mahendrananantharaj2990 Рік тому

    இதனை இப்படியே விட்டுகிட்டே போனால் என்ன தான் முடிவு.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Рік тому +4

    சூப்பர் 🙏🏾🙏🏾🙏🏾அண்ணா

  • @Shiva_sharuk
    @Shiva_sharuk Рік тому +1

    Vck🔥🔥🔥🔥

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Рік тому

    வேலை கிடைக்காமல் இருக்கும்போது பலபேர்கால்களில் விழுந்து எழவேண்டியது‌..வேலைகிடைத்ததும் பல அப்பாவிகளை காலில் விழவைத்து விட்டு மீண்டும் பலபேர் கால்களில் வீழ்ந்து கிடப்பது கேவலமான நிலை.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Рік тому +1

    Police always support the influential people. Their character will not change. The poor people are always tortured. Heartless men. The Tutu Corinne custodial death is an example.

  • @sekarkarthick960
    @sekarkarthick960 Рік тому +3

    Super ❤

  • @shahinsyed7289
    @shahinsyed7289 19 днів тому

    அடுத்த பாய்ச்சல் ஆட்சியில் பங்கு இல்லையேல் ஒதுங்கு

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 Рік тому +1

    Vck knowledge

  • @narenthiranm233
    @narenthiranm233 Рік тому +1

    Super thalaiva🎉

  • @vlptsiva2331
    @vlptsiva2331 Рік тому +2

    இங்கே இவ்வளவு பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிய,
    ஆளும் அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் படுக்கையில் உள்ளது.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Рік тому +2

    சகோதரர் காவல் துறை அடிக்கும் அத்தனை நபர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்று அவர்களுக்காக கேள்வி கேட்க பலர் உள்ளனர் சற்றே 30 ஆண்டுகளுக்கு முன்பு யோசித்து பார்த்தல் வேதனையாக இருக்கிறது சென்னையில் ஆயிரம் விளக்கில் பிறந்து வளர்ந்தவன் நான் அப்பொழுது தமிழர் தெரு சேரி என்று ஒதுக்கப்பட்டோம் இன்று தாம்பரம் 52 வார்டில் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிகார பூர்வ விசிக உறுப்பினரின் வெற்றி வாய்ப்பை பறிக்க அதே சாதியை சேர்ந்த வரை மறைமுகமாக ஆதரித்து வெற்றி பெற வைத்து இன்று அந்த பகுதி குப்பை கிடங்கில் லட்சம் ஆதிக்க சக்திகள் அதிகம் பேர் அரசியல் கட்சியில் உயர் பதவிகளில் உள்ளனர் தமிழ் நாடு முழுக்க விழிப்புடன் இருக்க வேண்டும் சாதி மறந்தவர்கள் போல் வேடமிட்டுள்ளனர் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் யோசித்துச் பார்த்தால் இந்த சாதி ஒட்டு க்காக மட்டுமே ஆட்சி கட்டிலில் உயர் சாதி என்று தன்னை பறைச்சாற்றிக் கொண்டு பறையனின் ஆற்றலை மறைக்கும் முட்டால் கூட்டம்

  • @pugazhpugazh8409
    @pugazhpugazh8409 Рік тому

    👍👍👍👍👍

  • @shakthiraj3773
    @shakthiraj3773 10 місяців тому

    புலிக்கு பிறந்தகு பூனை ஆகுமா

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому

    Well said 👏

  • @ajay3774
    @ajay3774 Рік тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb Рік тому +2

    சாதீ கொழுப்பு மட்டுமா? ???
    மதவெருப்பும் அதிகமாகவே உள்ளது

  • @selvamselvamani5295
    @selvamselvamani5295 Рік тому

    Dmk👍👍👍

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому

    இது திருமா காலம்

  • @rajendrankannu630
    @rajendrankannu630 Рік тому

    👏👏💐💐💐

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому

    மினிஸ்டர் போஸ்ட் வாங்குங்க இல்லாட்டி பேசி எந்த பிரயோஜனவும் இல்லை

  • @pandianramaiyan2914
    @pandianramaiyan2914 Рік тому

    All barberian politics

  • @abdulhakkim257
    @abdulhakkim257 Рік тому

    Sindhanai

  • @user-iw6pi9mu7h
    @user-iw6pi9mu7h 6 місяців тому

    😂

  • @naveensettu1943
    @naveensettu1943 Рік тому

    sarrakku midukku groups

  • @sanmugambabls6651
    @sanmugambabls6651 Рік тому

    Hihihihihihihihi

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Рік тому

    🎉✨🙏✨🎉

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Рік тому +3

    மேடையில் பேசுவதோடு சரிடா அதுக்கப்புறம் குவாட்டரு பரோட்டா ன்னு

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Рік тому

    ஆட்சியில் பங்கு இல்லாமல் பேசி என்ன பயன் அய்யா

  • @marimuthu7330
    @marimuthu7330 Рік тому +1

    காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாறா.காவல்துறையில் உள்ள சங்பரிவார் கும்பலை கலைஎடுக்கவேண்டும்.இல்லை என்றால் விளைவு நாடாளமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 Рік тому

    Anna ippo ella police station leyum counter petition thaan two side dum kasu vankkekettu oura ematharanunga

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому

    Super.VCK👍👍👍👍👍❤❤❤❤❤👍👍👍👍💟💟💟💟💟

  • @tarzan6611
    @tarzan6611 Рік тому +1

    பொல்ஸ் மண்டையில் கொழுப்பு அருமை

  • @billapandi9369
    @billapandi9369 Рік тому

    ,🐅🕊️ar🤮🤣

  • @Parasu-rc6gb
    @Parasu-rc6gb Рік тому

    Fyy

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 Рік тому +1

    Jaibhim

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Рік тому

    Dai pathu pasu police unaku mavukatu potu viduvarkal🙊🙊🙊🙊🙊

  • @Vinothkumar-zo9mb
    @Vinothkumar-zo9mb Рік тому

    Avan mandaiyel irukum jathi malam

  • @saravanantamilnadunativebr7074

    sathi kuthi pesittu irunga kurumakuttam

  • @appuvijayakumarappu8888
    @appuvijayakumarappu8888 Рік тому

    மாநில உழவுத் துறை பற்றி பேசும் இவன் திமுக தான் என்று சொல்லு

  • @spalani6425
    @spalani6425 Рік тому

    🙊🙊🙊🙊

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 Рік тому +1

    காவல்துறையில் அதிகமாக சங்கிகள் தான் உள்ளனர்...

    • @indsheik
      @indsheik Рік тому

      உண்மை!..
      காந்தி நினைவு நாளில்
      காந்தியை கொன்ற கோட்சேவை பேசினாலும்
      தமிழக காவல்துறைக்கு கோபம் வருகிறது…
      தமிழ்நாட்டில் எல்லாதுறையிலும் RSS அடிமைகள் அதிகம்
      முதலமைச்சர் களையடுக்கப்பாரா?…

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Рік тому

    If you are a Hindu then you have to follow the caste system. Calling yourself “Adhi Dravidar” does not mean you are not a Hindu. Thirumavalavan as a Hindu must follow Hindu traditions according to Vedas.

    • @peace-fk9wj
      @peace-fk9wj Рік тому

      Panna mudiyathu eppo yenna pannuva. Is neglecting other people rights is your vedas?! Bullshit vedas

  • @saranrajsarangapani5454
    @saranrajsarangapani5454 Рік тому +2

    Vengaivayel pathi pesa thraniiruka da unaku 😂😂😂😂

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 Рік тому

    காஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஐநூறு பெட்ரோல் லிட்டர் விலை ரூபாய் ஐம்பது என உறுதி கூறும் கட்சிக்கு வரும் லோக் சபா எலக்சன் இல் வோட் அளிக்க வேண்டும்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Рік тому +1

      உறுதி அளித்து ஓட்டு வாங்கிய‍ பின்னர் விடியல் அரசின் நிலைதான்

  • @coralking2252
    @coralking2252 Рік тому

    Tamilnadu's police and intelligence is totally waste and failure.👎

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Рік тому

    ஏற்கனவே பத்து வருடம் ஆதிமுக அரசை பிஜேபி தான் இயக்கியது,என்றால் இப்போ திமுக என்ன செய்கிறது என்று தெரியவில்லை.

  • @thirumalaithirumalai1449
    @thirumalaithirumalai1449 Рік тому +2

    குரு அண்ணா இருந்தா நீயெல்லாம் இப்படி பெசுவியா

  • @avsbro2942
    @avsbro2942 Рік тому +7

    நீங்க தாண்ட ஆட்சியில். இருக்கீங்க. உன் முதலாளியிடம் சொல்லுடா

  • @seenumd7608
    @seenumd7608 Рік тому

    ப தீ தீ தீ தீ அண்ணா உங்கள நேர்ல பாக்கணும்

  • @vaasagamvaasagam848
    @vaasagamvaasagam848 Рік тому

    போலீஸ் மந்திரி யாரு. யாரை ஏமாத்துற. கூட்டணிய விட்டு வெளிய வா

  • @dhamodharan5348
    @dhamodharan5348 Рік тому

    👏👏👏

  • @marxdas9138
    @marxdas9138 Рік тому +5

    எய்யா வன்னிய குடிகளா.....உடல்சுத்தியோடும்.... உள்ள சுத்தியோடும் .... உண்மையான பக்தியோடும்....எந்த குடியினர் வந்தாலும் உள்ளே விடுங்கய்யா......ஏற்கனவே நெறைய மதமாற்ற புரோக்கர் மாமாவுங்க நெறய பேரு திரியிரானுவோ.....இந்துமதத்த பாலைவன மதங்களுக்கு கூட்டிக்குடுக்கறதுக்குன்னே கூட்டம் போடுறானுவோ.....இப்போ இந்த கூட்டத்துல எத்தன டுபாக்கூர் கிறிஸ்தவனுவோ இருப்பானுவோ தெரியுமா.....அவனெல்லாம் நம்ம மதத்துல பஞ்சாயத்து பேச விடலாமா...பள்ளி...பறை...பள்ளன்..கள்ளன்...வெள்ளாளன் எல்லாமே நம்ம சனாதன தமிழ்குடிகள் மட்டுமே.....கூட்டிக்குடுத்து மதத்த மாத்திக்கிட்டவன்லாம் நம்மள துண்டாட விடலாமா

    • @user-yi6tt8vd8m
      @user-yi6tt8vd8m Рік тому

      இப்போ கூட உனக்கு சாதி பிரச்சினை பற்றி கவலை இல்லை, மதம் மாறி போய் விடுவார்கள் என்று பயம் தான் காரணம்

  • @venkatesang4718
    @venkatesang4718 Рік тому

    எம் எல் ஏ இல்லை னா சடாரென்று ஊம்பி விடுவான்

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Рік тому

    இங்கு பல பிரச்சனைகளுக்கு காரணம் காவல் துறை தான்.....

  • @dhiyandhiya751
    @dhiyandhiya751 Рік тому

    🙏🙏🙏💥

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 Рік тому +3

    சாதி கட்சி குருமா குரூப்

    • @user-dv8zq4jw4v
      @user-dv8zq4jw4v Рік тому

      உணக்கு ரெம்ப பதிப்பு இருக்கு போல ...

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 Рік тому

      @@user-dv8zq4jw4v ஓட்டு மொத்த தமிழர் கே பாதிப்பு காந்தாரி அம்மன் கோவில் நிலைபாடு என்ன காங்கிரஸ் கூட கூட்டணி அருவருப்பு புடிச்ச ஜென்மம் குருமா

  • @k.palanibharathi2190
    @k.palanibharathi2190 Рік тому

    Mama payal kuttam.

  • @indiran8165
    @indiran8165 Рік тому

    அருமை

  • @arulrooban8242
    @arulrooban8242 3 місяці тому

    Super vck

  • @marxdas9138
    @marxdas9138 Рік тому +2

    எய்யா வன்னிய குடிகளா.....உடல்சுத்தியோடும்.... உள்ள சுத்தியோடும் .... உண்மையான பக்தியோடும்....எந்த குடியினர் வந்தாலும் உள்ளே விடுங்கய்யா......ஏற்கனவே நெறைய மதமாற்ற புரோக்கர் மாமாவுங்க நெறய பேரு திரியிரானுவோ.....இந்துமதத்த பாலைவன மதங்களுக்கு கூட்டிக்குடுக்கறதுக்குன்னே கூட்டம் போடுறானுவோ.....இப்போ இந்த கூட்டத்துல எத்தன டுபாக்கூர் கிறிஸ்தவனுவோ இருப்பானுவோ தெரியுமா.....அவனெல்லாம் நம்ம மதத்துல பஞ்சாயத்து பேச விடலாமா...பள்ளி...பறை...பள்ளன்..கள்ளன்...வெள்ளாளன் எல்லாமே நம்ம சனாதன தமிழ்குடிகள் மட்டுமே.....கூட்டிக்குடுத்து மதத்த மாத்திக்கிட்டவன்லாம் நம்மள துண்டாட விடலாமா

    • @sadheesj3488
      @sadheesj3488 Рік тому

      மனிதகுலத்துக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களும் நிறைந்த மதம் இந்து மதம் என்றால் மிகையாகாது. உங்கள் கடவுள்கள் மீது உண்மையான பக்தியோ பயமோ இருந்தால் இந்து மதத்தில் உள்ள மனிதகுலத்துக்கு பயன்படக்கூடிய ஒரே ஒரு நன்மையை மட்டும் கூற முடியுமா? உனக்கு திராணி இருந்தால் பதிவிடுங்கள்