துணியை அவுத்து போட்டு ஆட்டம் போட்டு அதை வீடியோவாக போட்டு காசு சம்பாதிக்கும் வஞ்சகருக்கு மத்தியில் மிகவும் பயன் உள்ள இதுபோன்ற வீடியோக்களை ஆபத்தான இடத்துக்கு சென்று உயிரை பணயம் வைத்து எடுத்து UA-cam ல் போட்ட உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்... இப்படி ஒரு இடம் இருப்பதை உங்க வீடியோவில் தான் தெரிந்துகொள்ள முடிந்தது... நன்றி...
யாராலும் முடியாக தைரியமான இந்த மலனாகிராமத்து பதிவைவெளியிட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் இந்த அபாயகரமான பதிவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது பார்க்கும்போதே தெரிகிறது முன்னெச்சரிக்கை அவசியம் மிக்க நன்றி❤
அண்ணா பார்க்கவே பயங்கரமாக இருக்கானா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் மீண்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா சொல்றதுக்கு வார்த்தையே இல்லை
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் மனதில் தோன்றியதை பதிவிட ஆசைப்படுகிறேன் ஒரு அற்புதமான ஒரு உலகத்தை காட்டியது போல் இருக்கிறது எனக்கு அந்த மக்களோடு இருந்து வாழ வேண்டும் என்பது போல் ஒரு ஆசை தோன்றுகிறது ஆனால் அந்தப் பணியும் அந்த பாதைகளும் மிகக் கடினமாக இருக்கிறது அவை இரண்டுமே எனக்கு ஒத்து வராது ஆனால் பார்வைக்கு அவ்வளவு அழகாக இருக்கிறது அந்தப் பணி மட்டும் எனக்கு ஒத்து வருகிற மாதிரி இருந்தால மிகவும் நன்றாக இருக்கும் தவிர நீங்கள் நடந்து சென்ற அளவுக்கு பாதி அளவுகளும் நான் நடந்தேன் என்றால் எங்கேயாவது ஒரு இடத்துல இடர்விழிந்து இறந்து விடுவேன் அல்லது சுருண்டு விழுந்து செத்து விடுவேன் அந்த அளவுக்கு தெம்பு இல்லை வழுவும் இல்லை உடலில் என்னைப்போல ipp உள்ளவர்கள் எல்லாம் நடக்க முடியாது போலிருக்கிறது அவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள் அதை நினைக்கும் போது மனமகிழ்வாய் இருக்கிறது ஆனால் அவர்களுடைய தொழில் மட்டும் தான் வித்தியாசமாக இருக்கிறது இது தவிர நான் வெறுக்கும் ஒரு விடயத்தை அங்கேயும் காண நேர்ந்தது உலகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் வாழும் பொழுது கார்ப்பரேட் கம்பெனியில் உடைய ஆதிக்கம் அங்கேயும் இருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாய் இருக்கிறது காரணம் இந்த கூல்டிரிங்ஸ் எடுத்துட்டு போனாரு பாருங்க ஒருத்தரு இதெல்லாம் கெமிக்கல் ஐட்டம் இயற்கையோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு அதையெல்லாம் சரிப்பட்டு வராது ஆனால் அவைகளை சாப்பிடுகிறார். நம்ம போன்ற இங்கிருந்து சென்றவர்கள் தான் பழகி விட்டார்கள் போல . அதனிலும் ஆச்சரியம் அந்த கிராமத்திற்கு கூட சிலிண்டர் அடுப்பு பயன்படுத்தும் அளவிற்கு அவர்களுக்கு வந்து தொடர்பு இருக்கு என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது அதே சமயத்தில் அந்த கல்வி ஸ்கூல் இதையெல்லாம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அன்பு தம்பிக்கு ஒரு நல்ல ஒரு நிகழ்வை பார்த்தது போல் இருக்கிறது
தலைவரே வாகனத்தில் எப்படி உட்கார்ந்து செல்கிறீர்கள் என்று தெரியவில்லை பார்த்தாலே ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது❤❤❤❤ உங்களுக்கு ஒரு சல்யூட்🎉🎉🎉 உங்களது பயணத்தை பாதுகாப்பாக மேலும் தொடருங்கள்❤❤❤
தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது. தனக்கு முக்கியமென்றால் இந்தியா தனது வான்படையை அனுப்பி சகலதும் முடிக்கும் - பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கும் . தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது.
உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு எனது பாராட்டுகள் ❤ புதிதாக நேரில் சென்று பார்வையிட்ட ஒரு அனுபவம்! மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று நீங்கள் உழைப்பது இந்த காணொளியில் பிரதிபலிக்கிறது நண்பரே ! செல்கின்ற இடங்களில் கவனமாக இருக்கவும் ❤🎉 எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பாராக ❤️ நன்றி வணக்கம் ❤
இமாச்சலப் பிரதேஷ்திகிலான பயணம்மிக கஷ்டமானமனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி🙏🙏
தரமான பாதிவு நண்பா! தொடர்ந்து வலுப்படியாக செல்லுங்கள். உங்கள் பயணம் இன்னும் பல வெற்றிகளை அடையட்டும், மற்றவர்கள் சென்று பார்க்காத இடங்களை நீங்கள் ஆராயுங்கள். ஹேட்ச் ஆஃப் புரோ! முன்னிட்டு வந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட வேண்டுகிறேன்.
HAPPY NEW YEAR BRO ஹிமாச்சல் பிரதேசம் வீடியோ செமயா இருக்கு இதுவரை போட்ட வீடியோவிலேய இது பெஸ்டான வீடியோ ரொம்ப ரிஸ்க்கான மலை பகுதியில் பயணம் செய்வது திக் திக்கா இருக்கு அருமை அருமை அடுத்த வீடியோவுக்கு வெயிட்டிங்
அண்ணா உண்மையாகவே நீங்கள் அற்புதமாக வேலை செய்கிறீர்கள் என்றாவது ஒரு நாள் நிச்சயம் மீடியாவில் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்❤🎉🎉
22.05லில் helicopter short பார்க்க பயமாகவும், வியப்பாகவும் இருந்தது. மிக கடினமான முயற்சி. ஹிந்தி நன்றாக தெரியுமா, சகோ? அவர்கள் பேசுவதை சரியாக தான் மொழி மாற்றம் செய்கிறீர்களா? சிறு சந்தேகம் அதான்....🎉🎉🎉🎉
ரோடுகளின் சைடில் பார்த்தாலே நெஞ்சுக்குள் பக்கென்றுயிருக்கு தம்பி நீ தனியே எப்படியப்பா போனாய் ? வெளியுலகம் காணாத ஒரு ஊரை எல்லோரும் காண செய்கின்றாய் ரோம்ப கஷடப்பட்டு வீடியோ போடுகன்றாய் ஆனால் ஒன்று நீ நல்லாயிருந்தால்தான் தொடர்ந்து வீடியோ போடமுடியும் ஆகையால் தேவையான இடம் மட்டும்சென்று வீடியோ போடு!
உயிரை பணயம் வைத்து வீடியோ எடுக்கிறீங்க உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது அந்த ஆண்டவரிடம் வேண்டி கொள்கிறேன் இமயமலை போல் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் brother
செம அட்வென்ச்சர்.... 👍.... இந்த பதிவுக்காக உங்களுக்கு மிக்க நன்றி.... 🙏
துணியை அவுத்து போட்டு ஆட்டம் போட்டு அதை வீடியோவாக போட்டு காசு சம்பாதிக்கும் வஞ்சகருக்கு மத்தியில் மிகவும் பயன் உள்ள இதுபோன்ற வீடியோக்களை ஆபத்தான இடத்துக்கு சென்று உயிரை பணயம் வைத்து எடுத்து UA-cam ல் போட்ட உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்...
இப்படி ஒரு இடம் இருப்பதை உங்க வீடியோவில் தான் தெரிந்துகொள்ள முடிந்தது... நன்றி...
@@ksnataraj8 உண்மைதான்
ஆமா 😅😮😂
கடினமான இடம் . முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தல உண்மையிலே நீங்கள் நெஞ்சுரம் மிக்கவர்
யாராலும் முடியாக தைரியமான இந்த மலனாகிராமத்து பதிவைவெளியிட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் இந்த அபாயகரமான பதிவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது பார்க்கும்போதே தெரிகிறது முன்னெச்சரிக்கை அவசியம் மிக்க நன்றி❤
ஆச்சரியமாகவும் அபூர்வமாக இருந்தது உங்களுடைய பயணங்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் தலைவா கடமையை செய் பலனை எதிர்பார்க்கதோ என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
வீடியோ பாக்குறதுக்கு பயமா இருக்கு நீங்க ரொம்ப தைரியசாலி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தரமான பயணம் பதிவு நன்றி 🔥🔥🔥🔥
அண்ணா பார்க்கவே பயங்கரமாக இருக்கானா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் மீண்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா சொல்றதுக்கு வார்த்தையே இல்லை
அருமை அருமை
உங்க ஒவ்வொரு video வுக்கும் எங்கள் குடும்பமே வெயிட்டிங்
Safe journey 👍
குச்சி கொடுத்த பாட்டி மிக்க நன்றி.🎉
செம அட்வென்ச்சர்.
அருமையான பதிவு தரமான பயணம் பதிவு நன்றி
மிகப்பெரிய சவால் கிராமத்தை கஷ்டப்பட்டு படம் பிடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப கஷ்டப் பட்டு வீடியோ பதிவு செய்கிறிங்க வாழ்த்துக்கள் ❤❤❤❤
அண்ணா உங்க வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது
அருமை ப்ரோ... புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள். கடுமையான முயற்சி பாராட்டுக்கள். 👍👍👍👍👍
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் மனதில் தோன்றியதை பதிவிட ஆசைப்படுகிறேன் ஒரு அற்புதமான ஒரு உலகத்தை காட்டியது போல் இருக்கிறது எனக்கு அந்த மக்களோடு இருந்து வாழ வேண்டும் என்பது போல் ஒரு ஆசை தோன்றுகிறது ஆனால் அந்தப் பணியும் அந்த பாதைகளும் மிகக் கடினமாக இருக்கிறது அவை இரண்டுமே எனக்கு ஒத்து வராது ஆனால் பார்வைக்கு அவ்வளவு அழகாக இருக்கிறது அந்தப் பணி மட்டும் எனக்கு ஒத்து வருகிற மாதிரி இருந்தால மிகவும் நன்றாக இருக்கும் தவிர நீங்கள் நடந்து சென்ற அளவுக்கு பாதி அளவுகளும் நான் நடந்தேன் என்றால் எங்கேயாவது ஒரு இடத்துல இடர்விழிந்து இறந்து விடுவேன் அல்லது சுருண்டு விழுந்து செத்து விடுவேன் அந்த அளவுக்கு தெம்பு இல்லை வழுவும் இல்லை உடலில் என்னைப்போல ipp உள்ளவர்கள் எல்லாம் நடக்க முடியாது போலிருக்கிறது அவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள் அதை நினைக்கும் போது மனமகிழ்வாய் இருக்கிறது ஆனால் அவர்களுடைய தொழில் மட்டும் தான் வித்தியாசமாக இருக்கிறது இது தவிர நான் வெறுக்கும் ஒரு விடயத்தை அங்கேயும் காண நேர்ந்தது உலகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் வாழும் பொழுது கார்ப்பரேட் கம்பெனியில் உடைய ஆதிக்கம் அங்கேயும் இருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாய் இருக்கிறது காரணம் இந்த கூல்டிரிங்ஸ் எடுத்துட்டு போனாரு பாருங்க ஒருத்தரு இதெல்லாம் கெமிக்கல் ஐட்டம் இயற்கையோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு அதையெல்லாம் சரிப்பட்டு வராது ஆனால் அவைகளை சாப்பிடுகிறார். நம்ம போன்ற இங்கிருந்து சென்றவர்கள் தான் பழகி விட்டார்கள் போல . அதனிலும் ஆச்சரியம் அந்த கிராமத்திற்கு கூட சிலிண்டர் அடுப்பு பயன்படுத்தும் அளவிற்கு அவர்களுக்கு வந்து தொடர்பு இருக்கு என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது அதே சமயத்தில் அந்த கல்வி ஸ்கூல் இதையெல்லாம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அன்பு தம்பிக்கு ஒரு நல்ல ஒரு நிகழ்வை பார்த்தது போல் இருக்கிறது
ஐயா வேற லெவல் வீடியோ ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க அருமையான பதிவு
Super tired🎉
உங்களுக்கு துணிச்சல் அதிகம் இப்படியும் கிராமங்கள் இருக்கிறதா ஆச்சரியம் ஆச்சரியம் 👍🏻👍🏻👍🏻
malanavillage?M😢3m
தலைவரே வாகனத்தில் எப்படி உட்கார்ந்து செல்கிறீர்கள் என்று தெரியவில்லை பார்த்தாலே ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது❤❤❤❤
உங்களுக்கு ஒரு சல்யூட்🎉🎉🎉
உங்களது பயணத்தை பாதுகாப்பாக மேலும் தொடருங்கள்❤❤❤
I really appreciate 😮😮😮😮your hard work.......😊😊😊😊..I will support you Anna.....keep growing
இந்த எடத்துக்கு போனது ரெம்ப பெருசு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அன்புடன் அறிவுச் செல்வம் வாகைக்குளம் உசிலம்பட்டி மதுரை
தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது. தனக்கு முக்கியமென்றால் இந்தியா தனது வான்படையை அனுப்பி சகலதும் முடிக்கும் - பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கும் . தம்பியின் வீர தீரம் தமிழனென்று பெருமைகொள்ள வைக்கிறது.
நீங்க தெய்வம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் நண்பரே
One of the best you tubers ... Subscribed ❤❤❤
பார்க்கவே பயமாக இருக்கய்யா வெற்ரி நிச்சயம் உங்கள் பதிவுக்கு
உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு எனது பாராட்டுகள் ❤
புதிதாக நேரில் சென்று பார்வையிட்ட ஒரு அனுபவம்!
மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று நீங்கள் உழைப்பது இந்த காணொளியில் பிரதிபலிக்கிறது நண்பரே !
செல்கின்ற இடங்களில் கவனமாக இருக்கவும் ❤🎉
எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பாராக ❤️
நன்றி வணக்கம் ❤
0pppp
இமாச்சலப் பிரதேஷ்திகிலான பயணம்மிக கஷ்டமானமனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி🙏🙏
தரமான பாதிவு நண்பா! தொடர்ந்து வலுப்படியாக செல்லுங்கள். உங்கள் பயணம் இன்னும் பல வெற்றிகளை அடையட்டும், மற்றவர்கள் சென்று பார்க்காத இடங்களை நீங்கள் ஆராயுங்கள். ஹேட்ச் ஆஃப் புரோ! முன்னிட்டு வந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட வேண்டுகிறேன்.
இவ்வளவு கஷ்டப்பட்டு அங்க போனதுனால அந்த இடத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது மிக்க நன்றி
Drone காட்சிகள்,bgm ஆங்கில படம் போல். Exlent
HAPPY NEW YEAR BRO ஹிமாச்சல் பிரதேசம் வீடியோ செமயா இருக்கு இதுவரை போட்ட வீடியோவிலேய இது பெஸ்டான வீடியோ ரொம்ப ரிஸ்க்கான மலை பகுதியில் பயணம் செய்வது திக் திக்கா இருக்கு அருமை அருமை அடுத்த வீடியோவுக்கு வெயிட்டிங்
super brother for me watching your video was a thrilling experience.I never go there wwoooohhhhh.....pathale thala suthudhu
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Super pathivu anna and bgm
அற்புதம்
அண்ணா உண்மையாகவே நீங்கள் அற்புதமாக வேலை செய்கிறீர்கள் என்றாவது ஒரு நாள் நிச்சயம் மீடியாவில் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்❤🎉🎉
Super talent you have🎉🎉🎉🎉
அண்ணே அந்த இங்க வேற லெவல்
கோவை அண்ணா அருமையான பதிவு ❤❤
Supperb you r great 👍 be safe god bless
Parkkumpothu migavum payamaka ullathu you are very very very talented person video very very super brother congratulations 🎉🎉🎉🎉🎉
கம்பி,சிமென்ட் மணல் கொண்டு வீடு கட்டியிருக்கிறார்கள்...வாழட்டும் தலைமுறை இந்த காணொலியை தந்த உங்களுடைய முயற்சியை பாரட்டாமல் இருக்க முடியாது ❤❤❤❤❤
Appo Epudi anga viddu laa Apudi kattunaga wow vibe....
Brother sema vibe pola
I will coming soon
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அரூமை
நோ டச் நோ டச் ப்ரோ ❤❤❤நைஸ் 👍
பயனுள்ள காணொளி
மிகவும் அருமையான காணொளி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Vera level. Super video entha Mari oru experience kudutthathukku ungalukku thank you... happy new year ❤
அருமை, ஆச்சரியம்,,நண்பா தமிழன் தலைவனங்குகிறேன்...🎉
22.05லில் helicopter short பார்க்க பயமாகவும், வியப்பாகவும் இருந்தது. மிக கடினமான முயற்சி. ஹிந்தி நன்றாக தெரியுமா, சகோ? அவர்கள் பேசுவதை சரியாக தான் மொழி மாற்றம் செய்கிறீர்களா? சிறு சந்தேகம் அதான்....🎉🎉🎉🎉
அடுத்து என்னனவாக இருக்கும் என்று எதிர் பார்க்க வைத்த காணொளிகள் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் ❤️🫂
Very nice video 🎉🎉🎉🎉🎉🎉
இடத்தை பார்த்தாலே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
அருமை.நன்றி. காஞ்சிபுரம்
Bro brilliant valthukkal Vada Chennai ckv ❤❤❤ 🎉🎉🎉 ❤❤❤
மிக்க நன்றி ஐயா
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமை நண்பா👏👏👏👏👏
ரோடுகளின் சைடில் பார்த்தாலே நெஞ்சுக்குள் பக்கென்றுயிருக்கு தம்பி நீ தனியே எப்படியப்பா போனாய் ? வெளியுலகம் காணாத ஒரு ஊரை எல்லோரும் காண செய்கின்றாய் ரோம்ப கஷடப்பட்டு வீடியோ போடுகன்றாய் ஆனால் ஒன்று நீ நல்லாயிருந்தால்தான் தொடர்ந்து வீடியோ போடமுடியும் ஆகையால் தேவையான இடம் மட்டும்சென்று வீடியோ போடு!
Valthugal bro
Happy new year
Semma thrilling video... Thanks brother...
Your amazing and good man you will get good benefits ALLAH BLESS YOU
அந்த இடத்துக்கே போன ஓரு உணர்வு 👌 திரில்லர் மூவி பார்த்த மாதிரியே இருக்கு 👍
Enjoyed the video. Just careful around
Really you are great👌👌👍👍🤝💐❤️
Brother இந்த வீடியோ பார்த்தது இமயமலைக்கு போயிட்டு வந்த ஃபீலிங் இருக்கு நன்றி.
உங்க பயணங்கள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்
Dear bro. All your episodes fantastic.congrats.
இது ஒரு மகத்தான சாதனை
உங்கள் வீரத்திற்கு பாராட்டுக்கள்
உண்மையில் இது ஒரு மகத்தான பயணம் தான் !
சூப்பர் தம்பி சூப்பர்🎉🎉🎉
Really adventurous and very risky visit to this village. 👏👏👏
Anna,super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very very very very very very very very thanks for your brother
உங்க உழைப்புக்கும் உங்க முயர்ச்சி க்கும் நன்றி நண்பா
வேற லெவல் யா யோவ்💥💥🔥🔥🙏🙏🙏💐💐💐💐
தல நீங்க வேற லெவல்
சூப்பர் புரோ🎉
😮pakkave bayama irruku vedio eduthuttu mala eruinga semma 😮🎉
In 1984 I trekked through this village..Recollecting the memories..
Ungalin kadina ulaippum muyarchiyum parukkuriyathu..vaalthukkal nanbare🎉
Thank u for sharing all information.. very useful anna
மேலும் மேலும் சிறப்பாக உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
Sir your video great I'm watching feelings in Hollywood movies quality salute sir great great videos sir
சவாலான பயணம். வாழ்த்துக்கள்
Anna unga video innum varalayenu romba wait panna so happy new year anna 🎉🎉🎉
Super BrOoo
Hi
Friends
video
Very
beautiful ❤❤❤❤❤❤
Great adventure great effort
உயிரை பணயம் வைத்து வீடியோ எடுக்கிறீங்க உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது அந்த ஆண்டவரிடம் வேண்டி கொள்கிறேன் இமயமலை போல் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் brother
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் kovai outdoors 🫡
Excellent vedio, indha madiri parthade illa
Last few days I saw your all videos, Really Hatsoff brother...
தலைவா நீங்க வேற லெவல்
அருமையான பதிவு
Vera level Vera level video bro 😍😍😍👍👍👍
Very great you people for this video
I like your videos 🇨🇦