இதற்கு good வாழ்த்துக்கள் அந்த அப்பாவிடம் நீங்கள் பேசினதுக்கு' அண்ணா பல நாய் குரைக்கும் கடிக்காது ஆனால் அதிலும் கேவலமான நாய் ஒன்று இருக்கும் அதில் உள்ள நாய் தான் இந்த நாய்தெயும் நீங்கள் காதில் எடுக்கக்கூடாது உங்கள் சேவை மேலும் உயர்ந்து போகவேண்டும் வாழ்துக்கள்
கவலைப்பட வேண்டாம்bro.. காய்கின்ற மரத்துக்கு தான் கல்லடி படும்... இந்த மாதிரி வயித்து எரிச்சல் பிடிச்சவனுங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்களது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் bro.. உங்களது மேலான சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நான் ஒர் இஸ்லாமியன் உங்கள் வீடியோகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக🎉🎉🎉🎉
கிருஷ்ணா நாலு பேர் நாலுவிதமாக கதைப்பினம் அதை எல்லாம் நீங்க பொருட்படுத்த வேணாம் எல்லோருக்கும் நீங்க உங்களை நியாயப்படுத்த தேவை இல்லை.பொறாமையின் வெளிப்பாடு கிருஷ்ணா
கிருஷ்ணா கவி யது உங்கள் மூவருக்கும் சொல்வது குரைக்கும் நாய்க்கு கல் அடிக்க போனா நாம் போகும் இடத்துக்கு போக முடியாது எனவே குரைக்கும் நாய் குரைக்கட்டும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
யாரும் என்னவும் சொல்லட்டும்.. நீங்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்..❤கடவுள் உங்கள் கூடவே இருப்பார்...வேலை இல்லாமல் பேசிட்டு இருக்கின்றாங்க... விடுங்கள் மகன்... நீங்கள் மூவரும் சந்தோஷமாக உங்கள் சேவையை தொடருங்கள்...பொது விடயங்களில் இறங்கினால் இப்படி நிறைய வரும்...தட்டி விட்டு போங்க மகன்...❤ வாழ்த்துகள் ❤
தம்பி கிருஷ்ணா கவிதாஸ் யாது முதலில் இவனின் குரல் கேட்ட சிறப்பு தான் வருது 😁😁 எல்லாம் பொறாமை தான் கரணம் நிங்கள் இதை எல்லாம் துக்கி போட்டுட்டு உங்கள் வேலையா பாருங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘
ஐயோ கிருஷ்ணா நீங்கள் எதுவும் பொருட்படுத்த வேண்டாம் அவன் வயிறு எரிச்சொல்ல பேசுறான் சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் நாய்க்கு தானே வாய் வலிக்கும் ( kirish 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Kavi 👍🏾👍🏾👍🏾👍🏾 Jathu 👌🏾👌🏾👌🏾👌🏾 nice
Haii every one food eating video is good. Very nice resturent and food vera level thank you krishna. Voice message conversation is so funny and don't worry krishna God blessing success your journey take care
Adey Thambikala.. உங்கட இந்த மேலும் கீழும் voice mail அந்த லோல் பயலின் கதை கேட்டு😂😂😀😃😄 Soooooo funny ippadi எரிச்சல் படுகிறவங்கட video sharing alot so more ppl will watch & laugh also YOU Will get more money❤akka🇨🇦
உண்மைதான் சகோதரா நான் அவசரமா 1உதவி கேட்டன் பண உதவி இல்லை ஆனால் எந்த வித பதிலும் இல்லை கிஷ்ணடா வீடியோல போய் கதறி அழுதா மட்டும் தான் உதவி கிடைக்கும் என்பதை உணர முடிகிறது
அன்பின் கிருஷ்ணா பேக்கமெண்ட் நீங்கள் பதில் கொடுக்காதீர்கள் நான் வாட்ஸ் அப்பில் எத்தனையோ மெசேஜ்கள் போட்டுள்ளேன் எதற்கும் பதில் இல்லை மீண்டும் நான் சொல்வதெல்லாம் தூற்றுவர் தூற்றட்டும் உங்கள் பணியை நீங்கள் செம்மன செய்வீர்களாக இறைவன் துணை அன்புடன் சவூதியிலிருந்து ஒட்டமாவடிஅபூ அம்மார்
உங்கட ரசிகன் நான் எனக்கா ஒரு உதவி அனுசன் அண்ணா க்கு அதரவகா ஒரு விடியோ பகிருங்கள் அண்ணா ❤❤
நமது மனதுக்கும் இறைவனுக்கு நீதியாக இருந்தால் மட்டுமே போதும் வேறு யாரிடமும் சொல்ல தேவையில்லை
Sk &Kavithas Yathu God bless you Germany 👍
இதற்கு good வாழ்த்துக்கள் அந்த அப்பாவிடம் நீங்கள் பேசினதுக்கு' அண்ணா பல நாய் குரைக்கும் கடிக்காது ஆனால் அதிலும் கேவலமான நாய் ஒன்று இருக்கும் அதில் உள்ள நாய் தான் இந்த நாய்தெயும் நீங்கள் காதில் எடுக்கக்கூடாது உங்கள் சேவை மேலும் உயர்ந்து போகவேண்டும் வாழ்துக்கள்
கவலைப்பட வேண்டாம்bro.. காய்கின்ற மரத்துக்கு தான் கல்லடி படும்... இந்த மாதிரி வயித்து எரிச்சல் பிடிச்சவனுங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்களது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் bro.. உங்களது மேலான சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நான் ஒர் இஸ்லாமியன் உங்கள் வீடியோகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக🎉🎉🎉🎉
கிருஸ்ணா உங்க சேவை புனிதமானது ஆண்டவருக்குதெரியும் உங்களுக்கும்தெரியும் இப்போ சிலமனிதர்களுக்கு பொறம அதனால அவங்களுக்கு என்னகிடைக்குது தெரியல இப்படியானவங்க பலர்யிருப்பாங்க எனவே அருமையான பதிவு சகோதரர்களே சாப்பாடு சூப்பர் வாழ்க நலத்துடன் 👐👐👐👐👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Akka
கிருஷ்ணா நாலு பேர் நாலுவிதமாக கதைப்பினம் அதை எல்லாம் நீங்க பொருட்படுத்த வேணாம் எல்லோருக்கும் நீங்க உங்களை நியாயப்படுத்த தேவை இல்லை.பொறாமையின் வெளிப்பாடு கிருஷ்ணா
நாலு பேர் அப்படி தான் பேசுவாங்க ஏன் உடம்பு நல்லதானே இருக்கு இந்த பொழப்புக்கு.
தம்பி.மூவருக்கும்.வணக்கம்.தங்கமே.இதல்லாம்.பொறாமை.கணக்கெடுக்காதிங்க..கடவுள்.துணையிருப்பார்.
கிருஷ்ணா கவி யது உங்கள் மூவருக்கும் சொல்வது குரைக்கும் நாய்க்கு கல் அடிக்க போனா நாம் போகும் இடத்துக்கு போக முடியாது எனவே குரைக்கும் நாய் குரைக்கட்டும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤
அந்த ஐயாவின் அன்பும் பாசமும் அளப்பெரியது. ஐயாவை கவனியுங்கோ.மூவரும் வாழ்க.
ஐயாவின் அன்பு அளப் பெரியது. கவிதாஸ் கறித் தெரிவு சூப்பர். எனக்கும் பிடித்தது...
யாரும் என்னவும் சொல்லட்டும்.. நீங்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்..❤கடவுள் உங்கள் கூடவே இருப்பார்...வேலை இல்லாமல் பேசிட்டு இருக்கின்றாங்க... விடுங்கள் மகன்... நீங்கள் மூவரும் சந்தோஷமாக உங்கள் சேவையை தொடருங்கள்...பொது விடயங்களில் இறங்கினால் இப்படி நிறைய வரும்...தட்டி விட்டு போங்க மகன்...❤ வாழ்த்துகள் ❤
அவனுடைய குரலில் அவர் 9 போல் தெரிகின்றது 😅😅😅
கிருஷ்னா யார் எண்ண சொண்ணாலும் பவறாய் இல்லை நீங்கள் செய்யுற உதவி கஷ்ரபட்ட ஆக்கள் நழ்லா இருக்கினம் ❤❤❤❤❤
தம்பி கிருஷ்ணா கவிதாஸ் யாது முதலில் இவனின் குரல் கேட்ட சிறப்பு தான் வருது 😁😁 எல்லாம் பொறாமை தான் கரணம் நிங்கள் இதை எல்லாம் துக்கி போட்டுட்டு உங்கள் வேலையா பாருங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘
God bless everyone 🙏🙏🙏❤❤❤
Waiting for the surprise help video for that old man... ❤
Brother avarukku porama pathingala neenga sakalakala vallavannu avane puhaluran🎉 valthukkal ✨Valhavalamudan selikkattum vayakam 🙏
kanda naigalukku pathil solla vendam thambi . avan pechilaye theridhu valarppu sariyillai enru. poramai piditha saniyangal ippadithan irukkungal . ungal pani thodaraddum 🤲🤲🤲👍👍👍
supper kadai, sappadu Ellam supper aka irukku, partha udan we are hungry, vaauruthu.
Kirshna very Careful some peple kannuru Only. lookking. Yours. life🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯🙏🙏🙏
ஐயோ கிருஷ்ணா நீங்கள் எதுவும் பொருட்படுத்த வேண்டாம் அவன் வயிறு எரிச்சொல்ல பேசுறான் சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் நாய்க்கு தானே வாய் வலிக்கும் ( kirish 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Kavi 👍🏾👍🏾👍🏾👍🏾
Jathu 👌🏾👌🏾👌🏾👌🏾 nice
Allam poramai than anna, krishna anna kavi anna jathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi ungalukku itha ketkumpothu kobangal manathapangal vanthalum neenga ungalukkum kadavulukkum payalittal neengal kadavullidam vidungala. ❤❤❤❤ Valhavalamudan selikkattum vayakam 🙏
Hi thampikal itheyellam yosithu manakavalai veendam.happy ah irunkal.❤❤❤❤❤❤❤❤❤❤
Krishna kavithas akkini super
சாப்பாடு சுப்பர் தான் ❤❤❤
Vaalka valamudan thampikal.god bless you ❤❤❤❤❤❤❤❤❤
இந்த குரல் ஒரு திருநங்கை குரல் தம்பி கிருஷ்ண ❤❤❤
Don't worry brother's God bless you ❤❤❤
அண்ணா வானவில் அவன் 🤣🤣🤣
😂😂😂
நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கும் ஆசையாக தான் இருந்தது நுகே ட எவடம,
கொழும்பு பொடியன் ஓன்னு அண்ணா அவன்ட கத கொழும்பு voice 😅😅😅
Super 🎉🎉
நேசண்ணாவை ஏன் காட்டவில்லை உங்கள் அக்காவின் காணொளியில் பார்த்தோம்
Vadiva nalla idam thampi nalla sapidunka ❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤neenka 3du perum happya ierunka.❤❤❤❤❤❤
Don't worry SK ❤❤❤❤9😂😂😂😂
Super Super Super 😁😁😁❤️❤️❤️
You too much Krishna
Give the restaurant address please
Super🎉🎉🎉 சந்தோஷம்
Very nice👌👌👌👌👌
Haii every one food eating video is good. Very nice resturent and food vera level thank you krishna. Voice message conversation is so funny and don't worry krishna God blessing success your journey take care
Thampi yaar enna sonnalum perisa edukkatheenka.avanukku poraamai.
Vaaayooruthada❤❤❤❤
Super brother's God bless you 🎉🎉🎉
Adey Thambikala.. உங்கட இந்த மேலும் கீழும் voice mail அந்த லோல் பயலின் கதை கேட்டு😂😂😀😃😄 Soooooo funny ippadi எரிச்சல் படுகிறவங்கட video sharing alot so more ppl will watch & laugh also YOU Will get more money❤akka🇨🇦
Hi Krishna u don't worry continue your job ❤❤
Super Restaurant 👌❤❤❤
God bless your family members and friends ammamma from kandy
Ennada engada enna regodra😂😂 kirish saithan🚲 saikkilla varuthu kantukkama onga worka paarunga❤ take care bro
Good boy,s❤❤❤❤
Hi bro there's don't worry god bless you ❤❤❤❤❤
Super sk bro
😊That phone call was good entertainment l bet you he is a Muslim Tamil speaking guy it was fun 😅
He is mad, don’t worry Krishna
காகம் திட்டி மாடு சாகாது.உங்கள் உதவி மற்றவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கிறீங்கள்.அதுவே பெரிய கொடை.
Vadilappam dessert good
Intha video da next video podugga bro
வாழ்த்துக்கள் தம்பிகளா அருமையான காணொளி
SAARI SAARI COOL KADAL ORUTHAN IRUKIRAN KRSIHNA
😂😂evanda athu kavanam jathu
K.k.y super food 👌🤤😋🤤
Wow ❤❤❤
Don't worry Anna
ஒங்களுக்கு இன்னும் நல்லா வரனும் SK bro😂😂, நாங்க எத்தன தடவ மசஜ் அனுப்பியும் ரிப்ல தர மாட்டீங்க❤❤❤❤
யாராவது அவரை பேசினால் அவருக்கு கோபம் வரும் அதட்கு பதில் போடுவார்கள் நீங்கள் அன்பா பேசினால் அதுக்கு பதில் வராது
உண்மைதான் சகோதரா நான் அவசரமா 1உதவி கேட்டன் பண உதவி இல்லை ஆனால் எந்த வித பதிலும் இல்லை கிஷ்ணடா வீடியோல போய் கதறி அழுதா மட்டும் தான் உதவி கிடைக்கும் என்பதை உணர முடிகிறது
அவனுக்கு அனுதாபங்கள் வரணும் அவ்வ்ளோ தான்.
அவன் கேட்டன் பைத்தியகாரன் தம்பி ❤️❤️❤️❤️
Voice call ல் கதைத்தவருக்கு ஒரு வேண்டுகோள் கிருஷ்ணா களவெடுக்கிறார் என்று நினைத்தால் இலங்கை ஜனாதிபதிக்கு அறிவிக்கவும் அவர் நடவடிக்கை எடுப்பார் 😊😊😊
Uthellam oru kathaija nee wanna muttal
@@sothinathanramanan3735 என்ன தமிழ் தெரியாதா
Restaurant Name enna? 😊
Good jocks 😂😂😂
இந்த கடை எந்த இடத்தில் இருக்கு address போடவும்
Only think I don’t like in this store plastic paper
Nz kirushna Anna ❤❤❤❤❤
Hi Anna ❤❤
அன்பின் கிருஷ்ணா பேக்கமெண்ட் நீங்கள் பதில் கொடுக்காதீர்கள் நான் வாட்ஸ் அப்பில் எத்தனையோ மெசேஜ்கள் போட்டுள்ளேன் எதற்கும் பதில் இல்லை மீண்டும் நான் சொல்வதெல்லாம் தூற்றுவர் தூற்றட்டும் உங்கள் பணியை நீங்கள் செம்மன செய்வீர்களாக இறைவன் துணை
அன்புடன்
சவூதியிலிருந்து
ஒட்டமாவடிஅபூ அம்மார்
இவர் 9
Vote Dr Archuna
Unmaijave please anna antha aijavuku help panunga 😢
Anna iven vela illathe oru kirukken ithe nigga vittutu velaye parugga anna
அவன் யாரு அதக்கதைக்கிரத்தூக்கு😮😮
Kirishna avan oAru paithiyakkaaran
😂😂😍😍😍
❤❤❤
Hi❤❤SK❤❤View❤❤❤
அக்னி மெலிந்து விட்டார்
Hi❤bro❤❤❤❤❤
Hello bro
😂😂😄😄😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Ana ❤❤❤❤
Anna epadethan pasuovnuohl atha niga poruol patuothathiga
year of the வானவில் bro antha sakkiliya v mhon
❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻
Hi brother 🎉🎉🎉
Hi❤
இது 9 தான் அண்ணா
நேசன் எங்கே
sila neram mana nalam sariyilladhavanaga irukkalam thambi. avan illai aval ena ninaikkiren irandum keddan😂😂😂
Hi.anna❤