கிருஷ்ணா அப்பாவை பார்க்க ரொம்ப சந்தோஷம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் அப்பாவின் ஒபரேசன் முடிந்து பார்க்கும் போது அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா எப்போ உங்க அம்மாவை காட்டப் போறிங்க
அப்பாவை இப்படி பார்த்ததில் மிகவும் சந்தோசம் ! அப்பாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு நான் உங்களுக்கு ஒரு mail அனுப்பினேன், நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், ஒருக்கா பார்க்கவும், நன்றி அப்பு ☺
செல்லக்கிளி அப்பாக்கு தைரியம் அதிகம் சூப்பர் 🥰 கிருஷ்ணா அண்ணாக்கும், கவி அண்ணாக்கும், யதுக்கும் சரியான காமெடி தான் சிரிச்சு ஏலா 😂😂 🤣 வாழ்த்துக்கள் எல்லாருக்கும் 🥰 ❤️jesus ✝️ bless 🙏🏻 you ❤️
அப்பாவுக்கு சுகமாகும் வரைக்கும் உறைப்பு சாப்பாடு கொடுக்காதீங்க உறைப்பு சாப்பாடு சாப்பிடக்கூடாது. கிருஷ்ணா உங்கள் ஏல்லோரும் நலமாய் இருக்க ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக உங்களுக்கு இருக்க வீடு தந்த அக்காவுக்கும் ரொம்ப நன்றி அந்த அக்காவின் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️
Hi அப்பா கி௫ஸ்ணா கவி யது மற்றும் எல்லோ௫க்கும் நன்றி அப்பாவை அந்த மாதிரி கவனமாக பார்கிறீங்கள் 🙏🙏🙏🙏கி௫ஸ்ணா அப்பாவின் முகத்தில் கலைப்பு தெரிகிறது நித்திரை கானது கி௫ஸ்ணா கவனமாக பார்து கொள்ளுங்கள் வீடு Super அக்காவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அப்பாவுக்கு நல்ல குனமாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் கி௫ஸ்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கிஷ்னா நீங்கள் பாட்டு பாடுவது போல் ஒரு சின்ன கதையும் உங்கள் வீடியோவில் சோல்வது குழந்தைகள் பெரியவர்கள் எல்லாருக்கும் சந்தோஷமாக இருக்கும் கவிதாஸ் அக்கினி அப்பா அக்காக்கள் சுகமுடன் வாழ வேண்டும் இயேசு துணை இருப்பார் ஆமென் 😊😊😊❤❤🎉🎉
Hi கிருஷ்ணா நான் தெஹிவளையில் தான் இருக்கிறேன் உங்கள் வீடியோ ஒவ்வொன்றையும் தவராமல் பார்த்து வருகிறேன் ஆனால் நான் இதுவரை ஒரு comment கூட எழுதியதில்லை இப்போது இந்த comment (கடிதம்😁) எழுத காரணம் நீங்கள் அனைவரும் எங்களுக்கு மிக அருகில் இருந்தும் நேரில் பார்ககும் சந்தர்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்று தான். கிருஷ்ணா கவிதாஸ் யது செல்லக்கிளி அப்பா நேசன் அண்ணா அனு சாரு உங்கள் அணைவரையும் பார்க்க மிகவும் ஆவளோடு இருக்கிறோம் சந்தர்ப்பம் கிடைக்குமா? என் பெயர் சுமதி நன்றி🙏
கிஸ்ணாத் தம்பி இவ்வளவு நடந்தும் அம்மாவைக் காணவில்லையே அதுஏன் அப்பா என்றதும் நீங்கள் எல்லாம் துடிக்கிறீர்கள் ஆனால் அம்மா மட்டும் வெளியில் வாறாங்கள் இல்லை அதுஏன்
I guess, she wanted to have her own privacy as usual with our older generation's mums. Don't think, she doesn't care about her husband, she may not show that, but she will be most caring person about her husband.
நானும் கிருஷ்ணா வீடியோ ஆரம்பமான காலத்தில் இருந்து பார்க்கிறேன் அம்மா வர மாட்டாங்க... ஒரு சில அம்மாக்கள் அப்படி தான். அதேபோல் கிருஷ்ணாவுடைய பெரிய அக்கா அவவும் அதிகம் வீடியோவில் வர விருப்பங்கள் இல்லை.. ஒரு வகையில் அவர்கள் உண்மையில் நல்ல மரியாதையாக இருப்பினம்.. ஆனாலும் செல்லக்கிளி அப்பா அதிகம் இருப்பார் ரொம்ப பம்பளாக கதைப்பார் ரொம்ப நல்ல குடும்பம் ஏன் என்றால் நான் விரும்பி பார்க்கும் வீடியோக்கள் இது தான்..
அப்பாவை..பார்க்க.சந்தோசமாக.இருக்கிறது.கடவுளுக்கு.நன்றி.
உங்கள் ஆரோக்கியத்துக்கு நித்திரை மிக அவசியமென்பது தெரிந்ததே அப்பாவுக்கு சுகமளித்த தேவனுக்கு கோடிநன்றி
பாவம் சுபாஸ் அண்ணா அவர் எவ்வளவு வேலை செய்து களைத்து போய் விட்டார் விடுங்கள் அண்ணா பாவம் ,அப்பாவை கவனமாக பார்க்கவும்❤❤❤
கவிதாஸ் உங்களின் அழகை வர்ணிக்க முடியவில்லை என்னால் கறுப்பு நிற அழகன்❤❤❤❤❤❤❤❤
கவி எப்பவும் தோற்றத்திலும் அழகு மனசுலயும் அழகு
எங்கள் MGR APPA-ன்னா கெத்துதான்!!👌💯👌
இன்று கண்டதில் மிக்க மகிழ்ச்சி...!!
விரைவாக குணமடைய கடவுள் துணை!!🪔🙏🪔
கிருஷ்ணா அப்பாவை பார்க்க ரொம்ப சந்தோஷம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் அப்பாவின் ஒபரேசன் முடிந்து பார்க்கும் போது அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா எப்போ உங்க அம்மாவை காட்டப் போறிங்க
சுபாஸ் அண்ணாவின் தூக்கத்தை பார்த்ததும் அய்யோ சிரிச்சி ஏலாது😂😂😂😂சந்தோசம்செல்லகிளிஅப்பாவபாக்க😊😊😊❤❤❤❤❤❤அனைவருக்கும் கடவுளின் ஆசி உரித்தாகட்டும் கவி,யது கிருஸ்ணா அனைவரினது கதைகளும் அருமை 👌👌👌👌
அப்பா எப்போதும் சுகமாக இருக்க கடவுள்கிட்ட வேண்டிக்கொள்றேன்.. கவி sema cute sema look.... Santhosama irunga kavi
அப்பாவை இப்படி பார்த்ததில் மிகவும் சந்தோசம் ! அப்பாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு நான் உங்களுக்கு ஒரு mail அனுப்பினேன், நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், ஒருக்கா பார்க்கவும், நன்றி அப்பு ☺
நல்ல குறட்டை 😂😂😂 கிருஷ் விடுகதை சூப்பர் 😂❤ கடவுள் உங்களுடன் கூட இருப்பாராக🙏🙏🙏
ஆமென் ❤️ கவனம் அப்பா கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் தம்பிகள கவனம் ❤❤❤❤❤❤
Super Super bro ❤❤❤😁😁😁👍👍👍
செல்லக்கிளி அப்பாக்கு தைரியம் அதிகம் சூப்பர் 🥰 கிருஷ்ணா அண்ணாக்கும், கவி அண்ணாக்கும், யதுக்கும் சரியான காமெடி தான் சிரிச்சு ஏலா 😂😂 🤣 வாழ்த்துக்கள் எல்லாருக்கும் 🥰
❤️jesus ✝️ bless 🙏🏻 you ❤️
Thampikrishna,kavithas,jathu subash paavam avarukku niraya vealaihal paavam,appady oru aththan kidaikka neengal koadi punniyam panna veandam.
அப்பாவுக்கு சுகமாகும் வரைக்கும் உறைப்பு சாப்பாடு கொடுக்காதீங்க உறைப்பு சாப்பாடு சாப்பிடக்கூடாது. கிருஷ்ணா உங்கள் ஏல்லோரும் நலமாய் இருக்க ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக உங்களுக்கு இருக்க வீடு தந்த அக்காவுக்கும் ரொம்ப நன்றி அந்த அக்காவின் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️
Hi Kirshna and Kavithas and Yathu வீடியோ சூப்பர் 😊 அப்பாவ கவனமாக பாருங்கள்
Your father is a Lucky man. God bless him.
Krishna அப்பாவுக்கு உசார் கூடிவிட்டது, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
Super❤❤❤, ரெம்ப சந்தோஷம்
❤❤❤❤❤
டீசேர்ட் நல்லா இருக்கு SK bro🎉🎉🎉
Hi அப்பா கி௫ஸ்ணா கவி யது மற்றும் எல்லோ௫க்கும் நன்றி அப்பாவை அந்த மாதிரி கவனமாக பார்கிறீங்கள் 🙏🙏🙏🙏கி௫ஸ்ணா அப்பாவின் முகத்தில் கலைப்பு தெரிகிறது நித்திரை கானது கி௫ஸ்ணா கவனமாக பார்து கொள்ளுங்கள் வீடு Super அக்காவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அப்பாவுக்கு நல்ல குனமாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் கி௫ஸ்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
௮ப்பாவை பார்த்தது மிக்க சந்தோஷம் ௮ப்பா கவனம் சந்தோஷமாய் இ௫க்றதை பார்க்கும் போது இன்னும் சந்தோஷம் ❤கர்த்தர் பாதுகாத்து வழி நடத்துவாராக 🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்னா வீடு Super❤❤❤
Super Super anna 🎉🎉🎉
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அப்பா பிள்ளை கள்
Super brother's joke video 🎉🎉🎉
நீங்க எப்பவும் அழகு தான் அண்ணா குட்டி so cute❤❤❤ அப்பாவ பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு இதே போல எப்பவும் சிரித்த முகத்தோட இருக்கனும் அண்ணா ❤❤❤❤❤
Super 😍
VERY FUNNY KRISHNA,KAVI.செல்லக்கிளி அவர்கள் நல்ல உசார்.நாவுறுபடபோகுது.FROM CANADA
T shirt super brother. Our family god bless all of you ❤❤❤
Haii every one happy to see appa take care of your health and god blessing get well soon appa. T shirt nice krishna sk team blessing take care
இந்த சத்தம் எங்கள் வீட்டிலும் இருக்கு ஓகே சூப்பர்
Appa Paavam😢😢😢❤❤❤
Tshirt super brother
Super Bro
கிஷ்னா நீங்கள் பாட்டு பாடுவது போல் ஒரு சின்ன கதையும் உங்கள் வீடியோவில் சோல்வது குழந்தைகள் பெரியவர்கள் எல்லாருக்கும் சந்தோஷமாக இருக்கும் கவிதாஸ் அக்கினி அப்பா அக்காக்கள் சுகமுடன் வாழ வேண்டும் இயேசு துணை இருப்பார் ஆமென் 😊😊😊❤❤🎉🎉
Super our family ❤❤❤
😮Ushar aalthan bt krishna kavi thukidu pokirukkalamthane ok❤ Valhavalamudan selikkattum vayakam 🙏
Nice anna
Take care of yourself God bless you ❤ appa ❤❤❤
Romba சந்தோசம் அப்பா god blass you krish super❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😡🙏🏾🙏🏾🙏🏾
🎉 வாழ்த்துகள் மகன்
Get well soon Appa. Take care. God bless you.
Vanakkam kirishna kavithash akkini
Makkal Selvan Krishna, please don't bully / body shaming
Subash even as a joke. He such a nice guy.
God bless you brother's ♥ ❤❤ and Appa ♥
தம்பி நீங்கள் சாப்பிட சத்தம் மன்னாருக்கு கேட்கிறது
Pavam supas anna
God bless your family members and friends ammamma from kandy
😁😁👍👍❤️❤️❤️❤️
அப்பாவின்தையிரியம்தான் சூப்பர்
Nalla kuratta saththam😅❤❤ paavam saryana thukkam illa brokku
Hi கிருஷ்ணா நான் தெஹிவளையில் தான் இருக்கிறேன் உங்கள் வீடியோ ஒவ்வொன்றையும் தவராமல் பார்த்து வருகிறேன் ஆனால் நான் இதுவரை ஒரு comment கூட எழுதியதில்லை இப்போது இந்த comment (கடிதம்😁) எழுத காரணம் நீங்கள் அனைவரும் எங்களுக்கு மிக அருகில் இருந்தும் நேரில் பார்ககும் சந்தர்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்று தான்.
கிருஷ்ணா கவிதாஸ் யது செல்லக்கிளி அப்பா நேசன் அண்ணா அனு சாரு உங்கள் அணைவரையும் பார்க்க மிகவும் ஆவளோடு இருக்கிறோம் சந்தர்ப்பம் கிடைக்குமா?
என் பெயர் சுமதி
நன்றி🙏
Hi nana ❤️🥰❤️
ஏசு ராஜா அப்பா கூடவே இருக்கிரார் மகிழ்ச்சியுடன் இருக்கவும்
Kirshna Kavithas. Yathu. Subas Sharu. appa. akka. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Sallakkeli. brothar. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯🙏.
❤
அப்பாவின் உணவில் கவனம் எடுக்கவும்...
சொல்லி வே ல ல் ல தூக் க ம் அண்ணா 😁😁😁😁😁
Thampi appawa car la kootitu pohakulla slowly ponga❤
நன்றிசெல்லகிளிஅண்ணா
செல்லக்கிளிஅண்ணா
செல்லக் கிளி அப்பாஇது போல் எப்போதும் நீண்ட ஆயு ல்ளோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஆமீன்
❤️❤️❤️❤️👍👍👍
Love you kkj bros
சுகமாக இருந்து சந்தோசமாக வாங்கோ
❤❤❤🥰
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤kobi.ponniyam ❤❤❤❤❤
Hi,sk❤bro❤super❤❤❤
😂❤❤❤
❤❤❤❤🎉🎉
❤❤❤😂😂😊😊😊
first like anna❤❤❤
❤❤❤❤
After operation he must relax.
வணக்கம் தம்பிகள்
Super.கவிதாஸ்.Commedy.கலக்குது.நீரும்கலக்கிறீர்❤❤❤Wow.
கிஸ்ணாத் தம்பி இவ்வளவு நடந்தும் அம்மாவைக் காணவில்லையே அதுஏன் அப்பா என்றதும் நீங்கள் எல்லாம் துடிக்கிறீர்கள் ஆனால் அம்மா மட்டும் வெளியில் வாறாங்கள் இல்லை அதுஏன்
I guess, she wanted to have her own privacy as usual with our older generation's mums. Don't think, she doesn't care about her husband, she may not show that, but she will be most caring person about her husband.
God bless you appa
நானும் கிருஷ்ணா வீடியோ ஆரம்பமான காலத்தில் இருந்து பார்க்கிறேன் அம்மா வர மாட்டாங்க...
ஒரு சில அம்மாக்கள் அப்படி தான்.
அதேபோல் கிருஷ்ணாவுடைய பெரிய அக்கா அவவும் அதிகம் வீடியோவில் வர விருப்பங்கள் இல்லை..
ஒரு வகையில் அவர்கள் உண்மையில் நல்ல மரியாதையாக இருப்பினம்..
ஆனாலும் செல்லக்கிளி அப்பா அதிகம் இருப்பார் ரொம்ப பம்பளாக கதைப்பார் ரொம்ப நல்ல குடும்பம் ஏன் என்றால் நான் விரும்பி பார்க்கும் வீடியோக்கள் இது தான்..
She doesn't like to come into the videos. It's upto her wish. So please stop talking nonsense about a caring person 🙏
No no sellakkilida 2vathu wife than ava enkada veeddukku pakkaththila than erukkiranka
👍
Subash God bless you 😢
😂😂😂😂😂😂❤❤❤❤
♥️♥️♥️♥️♥️
பாவம் சுபாஷ்❤❤❤தூக்கத்தை குழப்பி விட்ட்ர்கள்😢😢😅😅😅
Hi❤❤SK❤❤View❤❤❤
ஏன் தம்பி அம்மா கோவமா அப்பாவுடன் கதைப்பதில்லையா அம்மா குரல் மட்டும் கேட்கும் கதைக்கும் போது
Hi Three brothers
Hello ❤❤❤❤
👍👍👍👍👍👍
😂😂😂❤❤❤❤
❤❤❤❤😅😅😅
Hi bro ❤❤❤❤❤❤🎉
Ooiiii
thambi antha matil kaal vaipadhu kavanam. enadhu friend mat sarukki vilundhu iduppu udaindhu viddadhu . adhan meedhu kaslai kavanamaga vaikkanum🤲🤲🤲from sweden
First comind
♥♥♥♥
Hi Bro ❤❤❤
😂😂😂
😅😅😅😅😅😅😅😅😅😅😅❤
Thampi Krishna ,kavithas j
Atthan kurattai kumbam
🌺🙏🌺
Hiok🎉🎉🎉❤❤❤