பத்து இட்லி இருந்தாலும் பத்தாது | சுவையான தக்காளி டிபன் சாம்பார் | Tomato Tiffin Sambar
Вставка
- Опубліковано 6 жов 2024
- தக்காளி டிபன் சாம்பார் | Tomato Tiffin Sambar | Sidedish for Idly and Dosa
சுவையான தக்காளி டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
1/2kg Tomato
4 Green chilli
1 Onion
1/2tsp Fennel seed
6nos - Garlic
Turmeric powder
Asafoetida powder
Mustard & Urad dal
Fenugreek
Curry leaves
Coriander leaves
Oil - as required
Salt - as required
Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Ji nejama super iruku i ate 6 idlis usually have 4 i m gng to upload in my channel do more videos daily
Sir romba nala follow pandran sir unga recipies ellamae nala irukkum .....romba accurate ah nalla varuthu ...thanks sir..nalla iruku ellamae
ரொம்ப நன்றி... supera irunthuchu... Enga V2 la nalla saptaga...
உங்களின் எளிமையான சமையல் குறிப்புக்கள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் மேலும்நிறைய கூறுங்கள்
சூப்பர் இன்று இரவு சமைது பார்த்தேன் அருமை அகா இருந்தது
It reminds me of my grandma she use to make this sambar when I was in my small.age thanks sir
I tried this sambar came out very well en husband sambar nalla irundhuchinu parattunanga
Sir. Very super, vazhthukkal.
சூப்பர்.
Superb recipe sir. We used to add one spoon kadalai maavu for thickness.
கட்டாயம் நாளையே செய்கிறேன்.பார்த்தாலே நன்றாக இருக்கு
Romba nal aguthu nenga video pottu super anna
அருமையான டிப்ஸ்
Nice sir. Very easy to do. I will try. Thank you.
Super hero friend
Thank you so much for this recipe brother 🎉
Indha chutney enaku romba ishtam. N amma veetu special. Romba nalarkum. Pongal dosai elathukum ithu nalarkum.
ஒரு ஸ்பூன் கடலை மாவு பேர்த்தால். அருமையா இருக்கும்
Good sambar thanks sri
Very nicely explained. Thanks.
Konjam idly maavu add panna rode side shop taste varum na
நல்லாயிருக்கு
சுப்பர்
Amazing👍
தண்னி.ஜாஸ்தி.அண்ணா
Super Anna
Super
வாவ்...சூப்பர்.
Tasty food
அருமை அருமை
Thanks.e.v.gururajan.
இதையே ஆவியில் வேகவைத்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
Nice
சிம்பிளா இருக்கு
Beautiful, Nice and Excellent Vlog👍 New subscriber💕 Regards🙏
தக்காளி சாம்பார் அருமை அண்ணா
Super pro
Wooooooah
This is like tomato soup..
Sooooooper thalaiva 👍
Iam new suscriber sir
❤
❤❤❤❤
SMPLE TESTY RESIPE
Thank you so much brother
👌👌👌👌👌
Chennai la nattu millaga enge kedikuthu
❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Nallla ila taste e ila anna
அண்ணாச்சி இப்படி சமைத்தால் தக்காளி புளிப்பாக இருந்தால் சாம்பார் புளிப்பாக இருக்கும். ஆகவே தக்காளியை மற்றும் வெங்காயம் மிளகாய் எல்லையில் போட்டு தாளித்து சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள். கண்டிப்பாக 20 இட்லி சாப்பிடுவீர்கள் அண்ணாச்சி
தக்காளி வெட்டும் விதம் ஆபத்தான முறை
Nanga sombu mattum poda mattom
இவ்வளவு தண்ணியா?
அண்ணன் ஓட்டலில் சேவை செய்வார் என்று நினைக்கிறேன்.
I tried. Very very pulippu taste😢
May be that tomato 🍅
Satti ilamaya irupom kodumai 😅
Aiyooo... Ippo thakkali vikkira vilaiku... 😭😭😭
Naaga senjam...But nallavey ila
This is not a sambar
😂😂😂😴😴😡😢😯😂
This is not sambar...தக்காளி.chattiny....
Good recipe thankyou sri
Super anna
Super
Sambar ah illla rasama
Super
Super Anna